இந்தியாவில் சுத்தம் சுகாதாரமே இல்லை பெரிய பெரிய நகரங்களில் கூட ரோடு வரைக்கும் குப்பை கொட்டி கிடக்கிறது கேவலமாக இருக்கிறது இதுல உயர்ந்த கட்டிடங்கள் ஒன்றுதான் குறையாக உள்ளது... உயர்ந்த கட்டடங்கள் இல்லை என்றாலும் தெற்கு தெரு குப்பைத்தொட்டி இருக்க வேண்டும் ஒவ்வொரு கடைகளிலும் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் சுத்தமாக இருந்தாலே நகரங்கள் போல் ஜொலிக்கும்
தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற பகுதியில் சிறிய வீடு கூட கட்ட முடியாது அதையும் மீறி நீங்க கட்டினால் கவுன்சிலருக்கு பணம் கொடுத்தாக வேண்டும் அப்படி கொடுக்கவில்லை என்றால் பல துறைகளை உங்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டு அந்த வேலையை தடுத்து நிறுத்துவார்கள் நீங்கள் எப்பொழுது கவுன்சிலருக்கு லஞ்சம் கொடுத்து முடிக்கிறார்கள் அப்பதான் உங்கள் வீட்டு வேலையை செய்ய தொடங்க முடியும்.... 💯
Pl.Exclude Bombay (Mumbai) from your Question..
இந்தியாவில் சுத்தம் சுகாதாரமே இல்லை பெரிய பெரிய நகரங்களில் கூட ரோடு வரைக்கும் குப்பை கொட்டி கிடக்கிறது கேவலமாக இருக்கிறது இதுல உயர்ந்த கட்டிடங்கள் ஒன்றுதான் குறையாக உள்ளது...
உயர்ந்த கட்டடங்கள் இல்லை என்றாலும் தெற்கு தெரு குப்பைத்தொட்டி இருக்க வேண்டும் ஒவ்வொரு கடைகளிலும் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் சுத்தமாக இருந்தாலே நகரங்கள் போல் ஜொலிக்கும்
Sky Scrapers are too costly to Manage.