ஒருஜினல் பெருவெடை நாட்டுகோழி நஷ்டமே வராது!விற்பனை வாய்ப்பு நன்றாக உள்ளது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
  • #நாட்டுகோழிவளர்ப்பு
    / @amsperuvidaifarm
    திரு.செல்வகனபதி
    தொலைபேசி: +91 90800 94664

ความคิดเห็น • 24

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +16

    நாட்டு கோழி வளர்ப்பவர்கள் கிலோ 400 மேல் எல்லோரும் விற்க்க வேண்டும் தொழிலதிபர்கள் எந்த பொருளும் குறைத்து விற்க்கமாட்டார்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் நாமும் விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து விற்க்க வேண்டும்

    • @manivarshanmanivarshan5576
      @manivarshanmanivarshan5576 ปีที่แล้ว

      kandipa nanba ellarum otrumayaga irukanum

    • @gopala1080
      @gopala1080 ปีที่แล้ว

      Correct

    • @ranjithranjith6978
      @ranjithranjith6978 ปีที่แล้ว

      தூய நாட்டு கோழி வளர்பவர்கள் இதை கடைபிடிக்க வேண்டும்

    • @santhoshsandy773
      @santhoshsandy773 ปีที่แล้ว

      என் கிட்ட கோழி ஏ இல்ல , நா எப்படி 400 ரூபாய்கு குடுக்க முடியும் 😶

    • @user-rr1dl6sg9h
      @user-rr1dl6sg9h ปีที่แล้ว

      500ருபாய்ங்

  • @r.sandhiya5834
    @r.sandhiya5834 ปีที่แล้ว +1

    Pondicherry la kg 300 nashtama irukku

  • @ashishwani5222
    @ashishwani5222 ปีที่แล้ว

    I want 100 femails under weight 2 kg

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 ปีที่แล้ว +3

    நம்ம ஊரு திண்டுக்கல் மாவட்டம் ல ஆடி ஆவணி புரட்டாசி மாதம் விலை சேவல் 🐓 280 மற்றும் கோழி கிலோ 300 மட்டுமே உள்ளது
    இப்போது கிலோ 350 மட்டுமே அதைத்தான்டி விற்பனை இல்லை ஆனால் கடைகளில் கிலோ 450
    நம்மிடம் எடுப்பது 300

    • @backyardchickenss
      @backyardchickenss ปีที่แล้ว

      Bhai, திண்டுகல் பக்கம் அதிகம் பெறுவிடை கோழிகள் தானே போகும் ?

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp ปีที่แล้ว

      திண்டுக்கல்லில் எந்த ஊர்.

    • @balansportsandbets9312
      @balansportsandbets9312 ปีที่แล้ว

      Enga oorula kg-700 pogudhu

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 ปีที่แล้ว

      @@balansportsandbets9312
      Kg 700 naa tirupur and erode la yaaa

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +3

    விற்பனை செய்ய தெரியாதவர்கள் விலை குறைத்து விற்பதால் தான் மற்ற சுயதொழில் செய்ய பவர்களுக்கு நஷ்டம் வருது

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +3

    தருமபுரி மாவட்டத்தில் நாட்டுக்கோழி முட்டை 10 ரூபாய் என்றால் மதுரை கோயம்புத்தூர் பக்கம் 20 ரூபாய் விலை இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றம் வரும்

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 ปีที่แล้ว +1

    கொட்டகை பராமரிப்பு ஆழ்கூல மேலாண்மை பற்றி கேட்டிருக்கலாம்

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว

      அடுத்த பதிவில் வருகிறது சகோ

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 ปีที่แล้ว +1

    நான் தருமபுரி மாவட்டம் 20 சென்ட் நிலத்தில் நாட்கோழி பெறுவிடை எவ்வளவு வளர்க்கலாம்

    • @Prambuvivasayam
      @Prambuvivasayam  ปีที่แล้ว +1

      50 பெருவிடை தாய்கோழிகள் வளர்கலாம் ஆனால் மேய்ச்சல் போதாத காரணத்தால் தீவன செலவு அதிகம் ஆகும்

  • @muralikadai--
    @muralikadai-- ปีที่แล้ว +1

    தம்பி அசால்டா 400 க்கு போகும்

  • @muralikadai--
    @muralikadai-- ปีที่แล้ว +1

    கட்டிப்பாக இலாபம் வரும்

  • @muralikadai--
    @muralikadai-- ปีที่แล้ว

    3 மாதத்தில் 4 கிலோ தீவனம் சாப்புடும், ஒரு மாதத்திலே 400 ,கிராம் சாப்பிடும் தவறான தகவல் தர வேண்டா,அதே போல் பறம்பு அவர்கள் வீடியோ நல்லா இருக்கும் ஆனா இவரிடம் அவர் பேட்டி எடுத்த மாதிரி தெரியலை அவர் சந்தேகத்தை கேட்பது போல் இருக்கு