Itha விட சுப்பரா Moscow va yaaralaum சுத்திகாட்ட முடியாது❤️💥👌 No drone ❌ No mic❌ No cinematic cameras & views ❌ Simply இது தான்க backpacking travel youtuber 🇱🇰❤️
சரச்ல நிறைய ஓவியங்கள் இருந்தாலும் அந்த ஆர்மேனியன் தாத்தாவிடம் தமிழ்நாடு என்றதும் கண்களில் என்ன ஒரு வெளிச்சம் மனுஷன் பழைய நினைவுகளுக்கே போய்விட்டார் அருமை.
நண்பா, ஒவ்வொரு பொருளுக்கும், இடத்துக்கும் உங்களின் தெளிவான விரிவான விளக்கங்கள் வியக்க வைக்கிறது. உங்களின் கடின முயற்சியும் உழைப்பும் தெரிகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்கோவின் பிரம்மாண்டம் வியக்கவைக்கிறது அழகிய கட்டிடகலை சொல்லவார்த்தை இல்லை லெனின் அவர்களின் உடலின் போட்டோவை பார்க்கும்போது மெய்சிலிர்த்தது மாஸ்கோ நதியின் அழகு மற்றும் பாலங்கள் ரம்யமாக இருந்தது ரஷ்ய பெண்கள் மற்றும் அந்த குழந்தைகளின்பின்னல் அதாவது தலை அலங்காரமும் வியக்க வைக்கும் நான் பழைய சோவியத் நாடு தமிழ் இதழில் பார்த்து உள்ளேன் நேரு காலத்தில் அவர் ரஷ்யா சென்று வந்த போட்டோகளையும் பார்த்துள்ளேன் தற்பொழுது உள்ள ரஷ்யாவை நீங்கள் எங்களுக்கு படமாக்கி எங்களை மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ரசிக்கவைத்துள்ளீர்கள் மிக்க நன்றி
9:20 zoroastrians , is what the gentleman meant. They are also called parsis (Iran, the country was previously called as "Persia"). They are from Iran settled in India during the 10th century Fun fact: Ratan Tata is a Parsi, zoroastrian
வெகுநாட்களாக வெறும் புகைப்படமாக பார்த்து கொண்டிருந்த ஆலயத்தை உங்கள் மூலம் டிஜிட்டல் ஆக பார்க்க முடிந்தது மிக்க மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு குளிர் இடம் மற்றும் மாஸ்கோ ஃபோர்ஸ்கொயர் மற்றும் நதி சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் கட்டிட நிலை சிவப்பு சதுரம் அருமை🎉😊
Dear Mr. Kumar, Wonderful! These are the places i should have been visited. My unfortunate. The time has gone. At last I visited with your assistant in this episode . Thanks. God Bless You. PPK RAO
Thanks for this episode❤️ Superrrrr…….Amazing moscow city🤩😍that old buildings , churches, that mole are very unique💖very different river in this season….moving ice river 💙
இந்தியாவும் ரூஷ்யாவும் சகோதரத்துவ நாடுகள்,1980-90 க ளில் சிறுவயது முதல் இலவசமாக வரும் சோவியுத் யூனியன் மாதந்திர பத்திரிக்கைகளை படித்து அதன் பளப்பளான பக்கங்களை பாடநூல் அட்டையாக பயன்படுத்துவோம், அந்நாட்டை பற்றிய தகவல்களை தாங்கள் சென்று அளிப்பது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது நன்றி
அருமை குமார் ப்ரோ.... இதுநாள் வரை இந்த சர்ச்சுக்குள் என்ன இருக்கும் இன்று அறிய ஆவலாக இருந்தேன்... உங்களால் இன்று அந்த குறை முழுவதுமாக தீர்ந்தது.... நன்றி...
Mascow- Red Square 🟥 iconic spot and buildings are wonderful. Tsars built churches and the paintings are amazing. Years old buildings are beautiful. Historic places. Kremlin building is the power centre of Russia is just nearby. Lights are poor. Thanks Kumar you took us all to the historical centre. Thanks and take care.
Moscow is extremely beautiful! Someday I want to visit Russia. I love Russia from what i have seen in your videos. More than other countries, i am attracted more towards soviet union. My fascination has increased after your Russian series.
In chennai armanian street and armenian church famous till today every tuesday u can see big shopping square around the street, still u can see old traders family, famous juices and ice creams
I was there when the temperature was -52. It is an official trip when I was working in the Ministry of Defence. You are enjoying it well. Super Kumar. Luckiest person .
பப்புவானிக்கினியா நிலச்சரிவில் சிக்கிய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் நல்ல மனிதர்கள் அந்த நாட்டை குமார் அண்ணாவால் விடியோ வாயீலாகத்தான் பார்த்தேன் இன்னும் நிறைய பதிவை நமக்காக கஷ்டப்பட்டு பதிவிட்டுக்கோன்டிருக்கிறார் அவர்களுக்கு கோடாண கோடி நன்றி வணக்கம் களம்பூர் கர்ணா
Stunning beauty of Kremlin redfort redsquare of Russia is very nice with your narration and visual taste to everyone. Enjoyed it, thanks for your compilation
Best view & episode. One of the highlights of this series.... The red square is amazing!!!! Very less tourist and lot of space for Mr. Kumar to walk and Vlog....
ஆர்மீனியன் பெரியவரின் உரையாடல் சூப்பர் குமார் bro. வரலாற்று தகவல்கள் அனைத்தும் அருமை bro. சின்ன வயதில் முத்து காமிக்சில் "விண்ணில் மறைந்த விமானங்கள்!" எனும் கதையின் துவக்க காட்சியே ரஷ்யாவின் செஞ்சதுக்கத்திலிருந்துதான் துவங்கும். இப்போது அதே இடத்தில் நீங்கள் நிற்கும்போது எனக்கு நான் வாசித்த காமிக்ஸ் நினைவிற்கு வருகிறது
ரம்மியமான Video இன்னைக்கு. பிரம்மாண்டமான Red Square இல் அமைந்துள்ளா Kremlin மாளிகை, Cathedral, Gum mall அனைத்தும் மனதை கொள்ளை கொள்ளும் பேரழகான Architectures. Bus ல ந்த தாத்தா சொன்னது Zoroastrian எனப்படும் பண்டைய பாரசீக மதமான நெருப்பை வணங்கும் மதமாகும். இந்த Episode ஐ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை வாத்தியாரே
The religion which the Armenian person say is zoroastrianism. In india they are commonly referred as Parsis. Famous parsi are Ratan Tata, sam manekshaw,
கட்டிட கலைகள், லைட்டிங் செட்டிங்ஸ், மால் டிஸைன், அற்புதமான காட்சிகள், பார்க் காட்சிகள், ரோபோ காப்பி, உண்மையில் விவரிக்க முடியவில்லை, பாலத்தின் காட்சிகள்,,, மறக்க முடியாத காட்சிகள், டியர் ப்ரதர், ரெட் ஷொகையர், பிரேயர் சாங், அற்புதம், நன்றி டியர் ப்ரதர், பிரிவோம் சந்திப்போம், 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amazing Moscow tour, Kumar, with your vivid description. Kremlin, Red Square, and tour of the churches were awesome 👌. Since you have mentioned the Csar I expected you to say something about Rusputin.
குமார் சார் போன் செய்து எங்கள் அனைவருடைய இரங்கலையும் தெரியப்படுத்தவும் ப்ப்புவா நியூ கினியா நாட்டில் நிலச்சரிவில் இறந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் 😭😭அந்நாட்டில் உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Hai kumar Red square,gum mall, aesthetic view of river bridge every thing today episode beautiful,, you very well explained history of Moscow.keep it up❤
அசரடிக்கும் மாஸ்கோ மற்றும் புதின் பாத்துட்டு வரலாம் வாங்க. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Russia series links
Ep1: th-cam.com/video/Lo9ffrv37gc/w-d-xo.html
Ep2: th-cam.com/video/cnyYVmhobHM/w-d-xo.html
Ep3: th-cam.com/video/W_xhIxIjZm4/w-d-xo.html
Ep4: th-cam.com/video/x9F8T7vz4a8/w-d-xo.html
Ep5: th-cam.com/video/rFaxUaslzQY/w-d-xo.html
Ep6: th-cam.com/video/ejpuCWv2DcA/w-d-xo.html
Ep7: th-cam.com/video/JW4XO1zG5gc/w-d-xo.html
Ep8: th-cam.com/video/GxBOw8h4D5o/w-d-xo.html
Ep9: th-cam.com/video/9jczxIESqy0/w-d-xo.html
Ep10: th-cam.com/video/_3EMfuRgxO8/w-d-xo.html
Ep11: th-cam.com/video/uFYd7qeB3Qo/w-d-xo.html
Ep12: th-cam.com/video/dJesJq5F46U/w-d-xo.html
Ep13: th-cam.com/video/B63MYFbZh0Q/w-d-xo.html
Ep14: th-cam.com/video/CHiTrIeY6ck/w-d-xo.html
Ep15: th-cam.com/video/fMw5m0YVm1A/w-d-xo.html
Ep16: th-cam.com/video/8Ex-tgI58CI/w-d-xo.html
Ep17: th-cam.com/video/g29cVGW9qxM/w-d-xo.html
Ep18: th-cam.com/video/zkXo5BSgIhQ/w-d-xo.html
Ep19: th-cam.com/video/yiC0Rx8JiL4/w-d-xo.html
Ep20: th-cam.com/video/ud7LPHJ2MJo/w-d-xo.html
Hi bro big fan
❤
❤❤
I love ❤️ you kumaru
Kumar I can see more than 2 secert agents was following u all time fyi
குமார் ரசிகர்கள் அனைவருமே தற்போது பப்புவா நியூ கினி நாட்டில் நடந்த நிலச்சரிவில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன் 🌹🙏
கண்டிப்பாக😢❤.. நல்ல மனதுள்ள மக்கள் அவர்கள்
பப்புவா நியூ கினியா மக்கள் மிக அன்பானவர்கள் அவர்களுக்காக மிக ஆழ்ந்த என் வருத்தத்தை தெரியப்படுத்துகிறேன்
நல்ல மனிதர்கள்...
நடக்க கூடாதது. அன்பான மக்கள். இயற்கை பேரழிவு அடிக்கடி நடக்கும் நாடு. இனி மேல் இது போல் நடக்க கூடாது என நம்புவோம்
Rest in peace😢
Itha விட சுப்பரா Moscow va yaaralaum சுத்திகாட்ட முடியாது❤️💥👌
No drone ❌
No mic❌
No cinematic cameras & views ❌
Simply இது தான்க backpacking travel youtuber 🇱🇰❤️
Yes, his travel is simple and natural
சரச்ல நிறைய ஓவியங்கள் இருந்தாலும் அந்த ஆர்மேனியன் தாத்தாவிடம் தமிழ்நாடு என்றதும் கண்களில் என்ன ஒரு வெளிச்சம் மனுஷன் பழைய நினைவுகளுக்கே போய்விட்டார் அருமை.
நண்பா, ஒவ்வொரு பொருளுக்கும், இடத்துக்கும் உங்களின் தெளிவான விரிவான விளக்கங்கள் வியக்க வைக்கிறது. உங்களின் கடின முயற்சியும் உழைப்பும் தெரிகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
ஒவ்வொரு இடத்தை மிக தெளிவா விளக்கம் அளிக்கிறீர்கள் குமாரு 😍😍👍👍👍👍👍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 from malaysia
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மாஸ்கோவின் பிரம்மாண்டம் வியக்கவைக்கிறது அழகிய கட்டிடகலை சொல்லவார்த்தை இல்லை லெனின் அவர்களின் உடலின் போட்டோவை பார்க்கும்போது மெய்சிலிர்த்தது மாஸ்கோ நதியின் அழகு மற்றும் பாலங்கள் ரம்யமாக இருந்தது ரஷ்ய பெண்கள் மற்றும் அந்த குழந்தைகளின்பின்னல் அதாவது தலை அலங்காரமும் வியக்க வைக்கும் நான் பழைய சோவியத் நாடு தமிழ் இதழில் பார்த்து உள்ளேன் நேரு காலத்தில் அவர் ரஷ்யா சென்று வந்த போட்டோகளையும் பார்த்துள்ளேன் தற்பொழுது உள்ள ரஷ்யாவை நீங்கள் எங்களுக்கு படமாக்கி எங்களை மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ரசிக்கவைத்துள்ளீர்கள் மிக்க நன்றி
Akka ungala romba naala aala kanomm 😅
என் மகன் ரஷ்யாவில் படிக்கிறான் மாஸ்க்கோ டு 600 கிமி செலன்ஸ்க்கி எல்லா நாட்டு வரலாறுகளை அருமையா சொல்ரீங்க தம்பி வாழ்க நலமுடன்
Red square army parade beauriful. Once indian contingent took part
அந்த ரெட் ஸ்கொயர்ல இருக்கும் போது உங்கள் முகத்தில் அவ்வளவு பிரகாசம் மகிழ்ச்சி . ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் நிற்கிறோம் என்று. We Like it
நடிகை ரேகாவின் ரசிகரை ரஷியாவில் நீங்கள் சந்தித்தது மகிழ்ச்சி
வணக்கம் டியர் ப்ரதர், பலநாள் பிறகு நம்மவர் மாதிரி ஒட்டி கொண்டார், அவரின் பழைய ரேகா காதலை( நீங்கள் தமிழ்நாடு என்றவுடன்) கொட்டி விட்டார், சூப்பர்.
அழகான நகரத்தை, அழகான நம் குமார் அண்ணா மூலம் அறிவதே, "அட்டகாசம்" தானே!! ❤🎉
அட்டகாசம் தம்பி
Super bro
❤ மிகவும் அருமை 🎉 ரஷ்யா மக்களின் வாழ்க்கை முறையை , மனநிலையை மிகவும் தெளிவாக காட்சிப்படுத்தியது மகிழ்ச்சி 😊 வாழ்த்துக்கள் குமார் 👍
நன்றி அண்ணா
9:20 zoroastrians , is what the gentleman meant.
They are also called parsis (Iran, the country was previously called as "Persia"). They are from Iran settled in India during the 10th century
Fun fact: Ratan Tata is a Parsi, zoroastrian
கம்யூனிச ம் பத்தி சொல்ல வந்தாலே குமார் உடையும் முகம் பொலிவாக மாறுகிறது.🎉🎉அருமையான வீடியோ.
வெகுநாட்களாக வெறும் புகைப்படமாக பார்த்து கொண்டிருந்த ஆலயத்தை உங்கள் மூலம் டிஜிட்டல் ஆக பார்க்க முடிந்தது மிக்க மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நல்ல ஒரு பதிவு வாழ்த்துகள் குமார் அவர்களே
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு குளிர் இடம் மற்றும் மாஸ்கோ ஃபோர்ஸ்கொயர் மற்றும் நதி சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள் கட்டிட நிலை சிவப்பு சதுரம் அருமை🎉😊
Dear Mr. Kumar, Wonderful! These are the places i should have been visited. My unfortunate. The time has gone. At last I visited with your assistant in this episode . Thanks. God Bless You. PPK RAO
முழுவதும் பாத்துட்டேன் குமார் அண்ணே நெஸ்ட் எபிசொட் வைட்டிங்...... 😍😍😍 திண்டல் முருகனுக்கு நன்றி 🙏🙏🙏
Thanks for this episode❤️
Superrrrr…….Amazing moscow city🤩😍that old buildings , churches, that mole are very unique💖very different river in this season….moving ice river 💙
Beautiful monuments 😊 thank you for covering all these!
இந்தியாவும் ரூஷ்யாவும் சகோதரத்துவ நாடுகள்,1980-90 க
ளில் சிறுவயது முதல் இலவசமாக வரும் சோவியுத் யூனியன் மாதந்திர பத்திரிக்கைகளை படித்து அதன் பளப்பளான பக்கங்களை பாடநூல் அட்டையாக பயன்படுத்துவோம்,
அந்நாட்டை பற்றிய தகவல்களை தாங்கள் சென்று அளிப்பது மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது நன்றி
Aama engal thatha kooda vaithu irunthaar. Arumaiyana vishayam pakirnthatharku nandri
மிக அருமை அண்ணா.... பல நல்ல புதிய தகவல்களை உங்களால் மட்டுமே தர முடியும்🎉🎉🎉🎉
நன்றி தம்பி
உங்கள் எபிசொட்ஸ் மிகவும் அருமை ரஷ்யாவை பார்க்க ஆவலாக இருக்கிறது. நன்றி
குமார் சார் அற்புதமான பதிவு இன்று மாஸ்கோவின் முக்கியமான இடங்களில் இந்த வீடியோ பதிவு அற்புதமாக இருக்கிறது அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
அழகான பெரிய mall . எந்த மேலை நாடுகளிலும் இப்படி பெரிய அளவிலான mall இல்லை.
Super ஆ போயிட்டு இருக்கு ரஷ்யன் series'.... enjoying kumar bro..🎉❤🎉
Thanks brother
மாஸ்கோவின் காவிரி 🎉🎉🎉🎉🎉🎉
சகோ குமாரு, எனது அபிமான மாநகரம் மொஸ்கோ, நேரிலேயே பார்த்த மாதிரியான உணர்வு, நன்றிகள் கோடி! ☦️☦️☦️
நன்கு ஓரளவுக்கு மாஸ்கோவை சுற்றி பார்த்த அச்சு சூப்பரா இருந்துச்சு நன்றி 👍👍👌
அருமை குமார் ப்ரோ.... இதுநாள் வரை இந்த சர்ச்சுக்குள் என்ன இருக்கும் இன்று அறிய ஆவலாக இருந்தேன்... உங்களால் இன்று அந்த குறை முழுவதுமாக தீர்ந்தது.... நன்றி...
Mascow- Red Square 🟥 iconic spot and buildings are wonderful. Tsars built churches and the paintings are amazing. Years old buildings are beautiful. Historic places. Kremlin building is the power centre of Russia is just nearby. Lights are poor. Thanks Kumar you took us all to the historical centre. Thanks and take care.
Feeling goosebumps always while watching your videos.
Really incredible
அண்ணன் வேற லெவல்...... உங்கள் வீடியோ பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக உள்ளது
ஆஹா.... தாடி இல்லாம சூப்பரா இருக்கீங்க நண்பரே. அருமையான காணொளி 😂❤
நன்றி நண்பரே
1:1:49
Brother jollu vitta tharunam
Thalaivar vera ragam paathu usaru🗿🗿
பாரம்பரியம் மிக்க தலைநகரை அழகாக காண்பித்து விட்டீர்கள். Red Souare அழகாக இருந்தது. நன்றி
அருமையாக Moscowஐ சுற்றி காட்டியமைக்கு நன்றி.
Moscow is extremely beautiful! Someday I want to visit Russia. I love Russia from what i have seen in your videos. More than other countries, i am attracted more towards soviet union. My fascination has increased after your Russian series.
உங்கள் தயவில் மாஸ்கோ நகரத்தை கண்டு களித்த உணர்வு.
அழகான. மாஸ்கோ. நகர. கட்டிடங்கள். நேரில். பார்ப்பது.
போல். உள்ளது. வாழ்த்துக்கள்
குமார். 👍🙋♂️🙋♀️🕺🦚
நன்றி அண்ணா
Im superised.... Of that old mam speech.... Wat a globalization...
அருமை குமார் அன்னா! உங்கள் மூலம் இந்த உலகத்தில் பல நாடுகலையும் அந்நாட்டு மக்களையும் .கான் பதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.!
நன்றி தம்பி
மாஸ்கோ அற்புதம் சகோ ❤. P s மன்னிக்க வேண்டும் விளாமிடிர் இல்லை. விளாடிமிர்.
In chennai armanian street and armenian church famous till today every tuesday u can see big shopping square around the street, still u can see old traders family, famous juices and ice creams
அருமை குமார்! நாங்கல்லாம் எங்கே போய் பார்க்க போறோம். உங்க தயவில் கிரெம்ளின் பார்த்தாச்சு. நன்றி! J.P. ஐய்யா அவினாசி ❤❤🎉🎉🎉
அருமை அருமை!! ❤மனது நிறைந்தது..
மிக்க நன்றி
Red square பார்ப்பதற்கு நிறைவாய் இருந்தது அதிலும் church ககு உள்ள போனது மன அமைதியை கொடுத்தது மொத்தத்தில் காட்சிகள் எல்லாம் பிடித்து இருந்தது👌
மாஸ்கோவின் வரலாற்று தகவல்கள் சிறப்பு நன்றி சகோ பைசா செலவு இல்லாமல் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அற்புதமான பதிவிற்க்கு மீண்டும் ஒரு முறை நன்றி ❤👌👍🏻
Very fine Kumar Thambi , Unga kudave than Payanam pannitu irukan , Erode texvalley vanthal kandipaga kudumpathudan engal kadaiki vaarungal (Texvalley shri Ramchandra silk name: krishnaraju)
👌 super Kumar thambi
Thanks anna
❤❤❤❤❤❤ ரொம்ப அழகாக இருக்கு சாகோ. உங்களோட நாங்களும் பயணிக்ர உணர்வு இருக்கு சாகோ நன்றி ❤❤❤ மேலும் இப்பயணம் தொடர வாழ்த்துகள் 🎉
குமார் அண்ணா உன்னை தவிர இவ்வளவு ஈஸியா எங்களுக்கு புரியர மாதிரி explaine பண்ண முடியாது அண்ணா! குமார் குமார் தான்
ரஷ்யாவை முழுமையாக காண்பித்து விவரித்தற்கு குமாருக்கு மிக்க நன்றி.
Red square comprising Kremlin palace, St. Peters Church, Lenin Mausoleum are nice to watch. That shopping mall is fantastic.
Thank you Kumar!
நாங்கள் போய் பார்க்க முடியாத இந்த மாதிரி நாடுகள் அனைத்து இடத்தை தேர்வு செய்து காட்டிய(குமார் உங்களுக்கு நன்றி,🙏🙏 சகாய ராஜா ;மதுரை
I was there when the temperature was -52. It is an official trip when I was working in the Ministry of Defence. You are enjoying it well. Super Kumar. Luckiest person .
மிகச் சிறப்பான பதிவு.
அழகான கட்டுமானங்கள்
நல்ல வர்ணனை
வாழ்த்துக்கள் தம்பி ❤
பப்புவானிக்கினியா நிலச்சரிவில் சிக்கிய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் நல்ல மனிதர்கள் அந்த நாட்டை குமார் அண்ணாவால் விடியோ வாயீலாகத்தான் பார்த்தேன் இன்னும் நிறைய பதிவை நமக்காக கஷ்டப்பட்டு பதிவிட்டுக்கோன்டிருக்கிறார் அவர்களுக்கு கோடாண கோடி நன்றி வணக்கம் களம்பூர் கர்ணா
பப்புவா கினியா மக்களுக்கு நேர்ந்த துயரம் நமக்கு வருத்தம். அளிக்கிறது
குமாரின் மாஸ்கோ பயணம் காட்சிகள் அருமை.
ரொம்ப சுவாரசியமாக இருந்தது
நன்றி குமார்
Thanks
Senthil
Bangalore
Super.. Romba... Casual.. ah... eukku... Kumaaru... Episode... good.. Information... about Russian...
வணக்கம் குமாரு சூப்பரா இருக்குது ரொம்ப நல்லா இருக்குது பார்க்க அருமையா இருக்குது
Thanks anna
Stunning beauty of Kremlin redfort redsquare of Russia is very nice with your narration and visual taste to everyone. Enjoyed it, thanks for your compilation
Best view & episode. One of the highlights of this series.... The red square is amazing!!!! Very less tourist and lot of space for Mr. Kumar to walk and Vlog....
Kumar sir, waiting as always, History revisited....Super
Moscow very very super❤❤❤❤❤
BEAUTIFUL MOSCOW
மிக்க நன்றி நண்பா 🤝
Thanks for all the information Kumar ! Thanks once again for taking us with you !!! We really feel like travelling with you for the whole time.
Great overview of Moscow city🎉 Thanks for showing it
அழகான மாஸ்கோ நகர கட்டிடங்கள் நேரில் பார்ப்பதுபோல் உள்ளது வழுதுகள். குமார்.
Thanks for taking us a free tour to watch inside Basilica cathedral church Kumar bro
Mosco is very colour full city, your tour explanation is also very usefull.
ஆர்மீனியன் பெரியவரின் உரையாடல் சூப்பர் குமார் bro.
வரலாற்று தகவல்கள் அனைத்தும் அருமை bro.
சின்ன வயதில் முத்து காமிக்சில் "விண்ணில் மறைந்த விமானங்கள்!" எனும் கதையின் துவக்க காட்சியே ரஷ்யாவின் செஞ்சதுக்கத்திலிருந்துதான் துவங்கும். இப்போது அதே இடத்தில் நீங்கள் நிற்கும்போது எனக்கு நான் வாசித்த காமிக்ஸ் நினைவிற்கு வருகிறது
1:07:35 அருமையான அழகான அற்புதமான மாஸ்கோ ரெட் ஸ்கொயர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரம்மியமான Video இன்னைக்கு. பிரம்மாண்டமான Red Square இல் அமைந்துள்ளா Kremlin மாளிகை, Cathedral, Gum mall அனைத்தும் மனதை கொள்ளை கொள்ளும் பேரழகான Architectures.
Bus ல ந்த தாத்தா சொன்னது Zoroastrian எனப்படும் பண்டைய பாரசீக மதமான நெருப்பை வணங்கும் மதமாகும். இந்த Episode ஐ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை வாத்தியாரே
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நான் என்றோ படித்த நினைவு நகரங்களின் தாய் மாஸ்கோ என்று
All Leather Products are sign of Genuine LUXURY but all ROCK PILLARS are sign of Original JOYFULNESS forever.
Ok Thanks for your encouragement.
neenga kalakkunga kumar annan 💞💓😍👏🤜🤛👍 summa Russia vai suththi suththi katti asaththi kondu irukkireergal vaalthukkal 🤝..
Kumar sir, neengah oru encyclopaedia 😂your voice great energy paassing to me🫡 feeling amazing 🎉🎉
The religion which the Armenian person say is zoroastrianism. In india they are commonly referred as Parsis. Famous parsi are Ratan Tata, sam manekshaw,
கட்டிட கலைகள், லைட்டிங் செட்டிங்ஸ், மால் டிஸைன், அற்புதமான காட்சிகள், பார்க் காட்சிகள், ரோபோ காப்பி, உண்மையில் விவரிக்க முடியவில்லை, பாலத்தின் காட்சிகள்,,, மறக்க முடியாத காட்சிகள், டியர் ப்ரதர், ரெட் ஷொகையர், பிரேயர் சாங், அற்புதம், நன்றி டியர் ப்ரதர், பிரிவோம் சந்திப்போம், 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
From my child hood I believe this cathedral as Kremlin. Now only I understood the difference.
Episode-20 awesome👏😊
Kumaru dont jollu uru nabala thapa ninaikum ❤❤❤❤❤ very beautiful moscow
Moscow arumai, red square super kumar valthukgal.
Amazing Moscow tour, Kumar, with your vivid description. Kremlin, Red Square, and tour of the churches were awesome 👌. Since you have mentioned the Csar I expected you to say something about Rusputin.
குமார் சார் போன் செய்து எங்கள் அனைவருடைய இரங்கலையும் தெரியப்படுத்தவும் ப்ப்புவா நியூ கினியா நாட்டில் நிலச்சரிவில் இறந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் 😭😭அந்நாட்டில் உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Enna achi
Anna superb beautiful moscow explore and Siberia you are only god's gift grace to see the world of experience to explore every country ❤😂❤
While watching the video Most of the time I feel that I am attending the history subject class
Hai kumar Red square,gum mall, aesthetic view of river bridge every thing today episode beautiful,, you very well explained history of Moscow.keep it up❤
மிகவும் அருமை வாழ்துக்கல். குமார்🎉🎉🎉🎉🎉❤❤❤
Fine...Thank You...
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் குமார் family ❤
Dear Mr. Kumar, Wish you all the best in Moscow. My comment after viewing fully. PPK RAO
Thanks sir
man u are ultimate thanks to u watch u video i am lucky u am amazing no words to say thankyou i seen all u video enjoy
Super Kumaru bro attakasamana Russian city tour. Semmaiya explore panni irrukinga congratulations 👏🎉. Semma alagana places 🎉🎉🎉
Hai Bro. Super Moscow video. 700 years old eppadi intha building ippovum new look. ❤
❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்