20 வருடங்களாக தனியாக கஷ்டப்படும் ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள் : Anglo Indian Sisters in Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 2.4K

  • @navassumi3552
    @navassumi3552 2 ปีที่แล้ว +6752

    Now madan gowri video pathutu vanthavanga yaaru

  • @silvershadespradeep1161
    @silvershadespradeep1161 2 ปีที่แล้ว +806

    Who's here after @madangowri anna vedio?? 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @Karma4all420
    @Karma4all420 2 ปีที่แล้ว +455

    06:41 வீட்டு வேலை செய்யும் அந்த வயசான பாட்டிக்கு நீ கொடுக்கும் மரியாதையிலேயே தெரிகிறது... உன் லட்சணம்😑... நீ எல்லாம் உன் வாழ்க்கையில் என்ன என்ன தவறு செய்தாய் என்று யாருக்கு தெரியும்... உன் பலன் உன்னை சேரும் 💯

    • @ramanathanp5826
      @ramanathanp5826 2 ปีที่แล้ว +6

      Super anna

    • @selvinsiva8144
      @selvinsiva8144 2 ปีที่แล้ว +28

      உண்மைதான் நீங்கள் சொல்வது சரிதான் அந்த நெறியாளர் கேட்ட கேள்விக்கு அவர்கள் தெளிவாகத்தான் பதில் கூறுகிறார்கள் இங்கு இருப்பவர்கள் தான் அவர்களை தொல்லை கொடுத்து ஏதாவது செய்திருக்கலாம் அதனால் அவர்கள் இங்கு இருப்பவர்கள் மீது வெறுப்பாக இருக்கிறார்கள்

    • @SritharBoss
      @SritharBoss 2 ปีที่แล้ว +16

      அவர்களுடைய பேச்சு வழக்கே அதுதான்.. நான் பல Anglo Indian ஐ சந்திதுள்ளேன்..

    • @GobuvanShankar
      @GobuvanShankar 2 ปีที่แล้ว +4

      Bro nAnum nenacha

    • @aldrinlijo
      @aldrinlijo 2 ปีที่แล้ว

      Enna thappa sonanga???

  • @jega.g8295
    @jega.g8295 2 ปีที่แล้ว +29

    ரொம்ப பாவம் அவங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்

  • @jumbliakka6023
    @jumbliakka6023 2 ปีที่แล้ว +986

    I lived in that area, I was close to those 2 girls. EVERYONE WHO YOU INTERVIEWED LIED TO YOU. The man in the red shirt once hit those 2 two girls on the road by holding on to their hair. people there in the street used to really throw stones at them, its not a lie. Currently the girls are having some mental disability. but they are not what these people are saying. THEY GO TO CHURCH. THEY PAY THEIR WATER AND ELECTRICTY BILLS. THE PEOPLE IN THAT STREET HAVE MADE THEM BOTH MAD. THEY NEED HPLE AND THEY NEED TO BE SAVED FROM THESE HORRIBLE NEIGHBOURS.

    • @joshuasanford1111
      @joshuasanford1111 2 ปีที่แล้ว +32

      That's sad !

    • @hepzigodwin790
      @hepzigodwin790 2 ปีที่แล้ว +33

      God only help them... God knows everything thing.... This is last world....

    • @rufus1653
      @rufus1653 2 ปีที่แล้ว +13

      Girls ah ladies ah bro.

    • @V.i.s.h.a.l_j
      @V.i.s.h.a.l_j 2 ปีที่แล้ว +8

      Nanum Madhavaram thaan...intha veedu enna street???

    • @santhybanu4143
      @santhybanu4143 2 ปีที่แล้ว +28

      U r the real angel whoever u may be,

  • @dineshchandru3276
    @dineshchandru3276 2 ปีที่แล้ว +179

    Simply sarath squad need to explore this place🥳🥳🥳

    • @vp_p8443
      @vp_p8443 2 ปีที่แล้ว +21

      I too thought 💯 But it will be like disturbing them 😔they are fear of people 😖

    • @dineshchandru3276
      @dineshchandru3276 2 ปีที่แล้ว +2

      Ohh ok

    • @raul4885
      @raul4885 2 ปีที่แล้ว +7

      Ulayee vidamatranuga avnga enganu poye sartha kopduvaana..ena broo nee😅😅

    • @kingmaker1805
      @kingmaker1805 2 ปีที่แล้ว

      😁😁😁

  • @Ravisubu1986
    @Ravisubu1986 2 ปีที่แล้ว +141

    கிராமங்களில் வாழ்க்கையே சிறந்தது என்பது இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
    நகரங்களில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பது கூட நாலு பேர் தட்டிக் கேட்க மாட்டார்கள்

    • @bharathkamesh
      @bharathkamesh 2 ปีที่แล้ว +10

      Neenga vanthu kelunga bro 😅😅😅

    • @vijaymoxley
      @vijaymoxley 2 ปีที่แล้ว +3

      Athuve siranthathu Ulla irukaravanga village kekaran ganu solringa atha oru point of five nalla iruku matha point irunthu patha athella romba koduram asingam pidicha antha village some peoples antha manisangala mosam poki vitruvanga athu evla Periya Vali theriyuma ungaluku
      Apadi pakum pothu town la irukarathu sorkkam

    • @Ravisubu1986
      @Ravisubu1986 2 ปีที่แล้ว

      @@vijaymoxley நீங்கள் சொல்வது சரிதான் கூட்டுக் குடும்பம் சொந்தம் பந்தங்கள் பங்காளிகள் ஆக்கம் பக்கத்தினர் யாராவது ஒருவராவது அவர்களின் வாழ்க்கைக்கு துணையைத் தேடித் தந்திருப்பார்கள் இப்படி விடமாட்டார்கள்
      நகரங்களில் அப்படி கிடையாது நீ யாரு நான் யாருன்னு தெரியாது அப்படி பழகுவார்கள்

    • @PrabuDayalan12
      @PrabuDayalan12 2 ปีที่แล้ว +3

      nee poi thatti kelu nee than antha minister murthy nu case pottu court tu ku ilupa ..apuram nee jail ah than tiffin sapudalum😂😂

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 ปีที่แล้ว +2

      itho vanthutarula gramathu thoothuvarrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @Rahu27554
    @Rahu27554 2 ปีที่แล้ว +88

    வேலைசெய்றவங்க அம்மா மாதிரி அவங்க வறுமைலே தான் உன் வீட்டுக்கு வந்து வேலை செஞ்சு கூலி வாங்குரங்க ..அவங்களையே அவ ,இவ னு சொல்றே உண்ண அந்த lady சாவு னு சொல்றதுலே தப்பே இல்ல ...
    பணக்காரன் னா திமிர் ஆஹ் ..

    • @roninishanth5094
      @roninishanth5094 2 ปีที่แล้ว +10

      எனக்கும் அந்த ஆள் பேசுனது பிடிக்கல வீட்டு வேலைக்கு வந்தா அவ இவனு பேசுற இந்த ஆள அவங்க சாக சொல்றது தப்பு இல்ல

    • @Rahu27554
      @Rahu27554 2 ปีที่แล้ว +2

      @@roninishanth5094 அதே

    • @rahuls9886
      @rahuls9886 2 ปีที่แล้ว

      அவன் ஒரு பொறுக்கி திருடன் மாதிரி இருக்கான்

    • @m.s.m560
      @m.s.m560 2 ปีที่แล้ว

      அந்த வேலைக்காரி முண்ட‌ மட்டும் மத்தவங்களுக்கு மரியாதை கொடுத்தால

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 ปีที่แล้ว +477

    மனிதர்களை அவர்களாள் எதிர் கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு கசப்பான அனுபவம் அவர்கள் மனதில் பதிந்து இப்படி எல்லாம் இவர்களை மாற்றியுள்ளது. அவர்களுக்கு என்று ஒரு நல்ல குடும்பம் இல்லை. இதை பார்க்கும் போது நம் குடும்பங்களில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டிய அவசியம் புரிகிறது.

    • @தேடல்நூலகம்
      @தேடல்நூலகம் 2 ปีที่แล้ว +10

      ஏங்க நீங்க வேற!? அம்மாக்கள் புகுந்த வீட்டிற்கு செல்லும்போது கூட்டு குடும்பத்தின் அருமை பெருமைகளை விளக்கி எடுத்துச் சொல்லுங்கள்,,,

    • @ponnithangamani9653
      @ponnithangamani9653 2 ปีที่แล้ว +3

      Boss! Introvert nu word iruku theriyuma? Namala kootukulla poi olinjukitu manithargala korai sola kodathu!

    • @vasanthkumar1132
      @vasanthkumar1132 2 ปีที่แล้ว

      Totally evil sprit activities. Christians society only can bring the fmly to normal. If you don't know about invisible power i.e. evil sprit you cannot know real God.

    • @rakibuddu9225
      @rakibuddu9225 2 ปีที่แล้ว

      Mentally affected... Treatment is only say...

    • @tamilreports
      @tamilreports 2 ปีที่แล้ว

      குள்ளர்களாக பிறக்கும் மனிதர்கள்!
      சீனாவின் மர்மங்கள்!!!! 👇
      th-cam.com/video/q225RY4lp04/w-d-xo.html

  • @behappyalways11
    @behappyalways11 2 ปีที่แล้ว +93

    We had a similar women near our house. She was mentally depressed. Then, we called an nursing agency to take care of her. Now, she lives in a nursing home peacefully. Instead of complaining about them, try to help them to come out of their shell.

  • @kannakim1735
    @kannakim1735 2 ปีที่แล้ว +127

    காவல் துறைக்கு தொியப்படுத்துங்கள் இப்படி பொழுது போக்குக்காக பதிவிடுவது அதிகப்பிரசங்கித்தனம்

    • @vijaymoxley
      @vijaymoxley 2 ปีที่แล้ว

      Nanum veetu room ah vitu pokama mudiyama Iruka 5 years Achu yarume help pana illa

    • @Dhiwahar05
      @Dhiwahar05 2 ปีที่แล้ว

      @@vijaymoxley yenna bro konjam puriyumbadi sollunga yen yennachi unga veetla yarum omnum sollalaya

    • @vijaymoxley
      @vijaymoxley 2 ปีที่แล้ว +1

      @@Dhiwahar05 family members nala purinjika mudila different health problem iruku ini nan enna avane theriyathu

    • @sandriyarakshan2749
      @sandriyarakshan2749 2 ปีที่แล้ว

      @@vijaymoxley .

    • @vijaymoxley
      @vijaymoxley 2 ปีที่แล้ว

      @@sandriyarakshan2749 yes

  • @creativei3394
    @creativei3394 2 ปีที่แล้ว +1037

    அரசுக்கு நயன்தாரா பற்றி தான் கவலை இதற்கெல்லாம் நேரம் இல்லை 🤣🤣.

    • @vijaymoxley
      @vijaymoxley 2 ปีที่แล้ว +20

      Correct ah sonna Thalaiva

    • @vijaymoxley
      @vijaymoxley 2 ปีที่แล้ว +1

      APRA Samantha mukathula etho sipavu pulli mathiri parukal vanthuchama atha pathi alasi aranju pathutu irukanga ellarum ithella oru ulagama

    • @creativei3394
      @creativei3394 2 ปีที่แล้ว +2

      @@vijaymoxley 🤣🤣👍👍

    • @alwayssomberi
      @alwayssomberi 2 ปีที่แล้ว +8

      Atha sollu

    • @parvathis9879
      @parvathis9879 2 ปีที่แล้ว +4

      🤣🤣🤣

  • @saara005
    @saara005 2 ปีที่แล้ว +860

    🔥🔥வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்மணியை... அவள்... இவள்... என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார்.... 😡😡🙄🙄🤨

    • @ece109girinathan.b3
      @ece109girinathan.b3 2 ปีที่แล้ว +4

      Avanungalukku mariyathana enna na theriyala bro.....

    • @saara005
      @saara005 2 ปีที่แล้ว +14

      @@ece109girinathan.b3 correct tha bro😭😭💖❤

    • @mohamedalthafhussain9632
      @mohamedalthafhussain9632 2 ปีที่แล้ว +7

      Rrt bro

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 2 ปีที่แล้ว +50

      Avar Anglo Indian... Madras baasha dhaan pesuvaango

    • @viswanathan796
      @viswanathan796 2 ปีที่แล้ว +45

      ஆங்கிலோ இந்தியன் பொதுவாக அப்படித்தான் பேசுவார்கள் அவர்களுக்கு நமது கலாச்சாரம் சுட்டு போட்டாலும் வராது 🙏

  • @santhoshs3265
    @santhoshs3265 2 ปีที่แล้ว +21

    Yarulam madan gowri video va pathutu vanthathu . Apidi vanthavagga like pottutu pogga 💯❤️

  • @pandianirula2130
    @pandianirula2130 2 ปีที่แล้ว +57

    பாவம் யாரால் பாதிக்கப்பட்டார்களோ ...அவர்களின் நலன் கருதி இச்செய்தியை
    சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்....

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว +536

    மக்கள் இவர்களுக்கு உதவ வேண்டும். சொத்து அபகரித்து கொள்ள அரசியல்வாதிகளின் தொல்லை காரணமாக கூட இருக்கலாம்.

  • @arasu1704
    @arasu1704 2 ปีที่แล้ว +6

    Some people frame story against them . Some truth hidden.... god always stay with u mam .

  • @ThiruThiru-ed1ce
    @ThiruThiru-ed1ce 2 ปีที่แล้ว +319

    It seems that they are good people and well educated

    • @jeevan9593
      @jeevan9593 2 ปีที่แล้ว +20

      How you say they are well educated ? How you can judge them simply speaking their mother Language.. If some one speak English it's seem they educated! Now is question mark about your education 🤣🤣 .. English is just a language not a knowledge..

    • @ThiruThiru-ed1ce
      @ThiruThiru-ed1ce 2 ปีที่แล้ว +5

      @@jeevan9593 you mean to say an illiterate can speak English do you know what my knowledge is don't blabber

    • @vineethraj7740
      @vineethraj7740 2 ปีที่แล้ว +2

      @@ThiruThiru-ed1ce they r Anglo Indian their mother tongue is English

    • @ThiruThiru-ed1ce
      @ThiruThiru-ed1ce 2 ปีที่แล้ว +1

      @@vineethraj7740 ok

    • @kevinar8271
      @kevinar8271 2 ปีที่แล้ว

      You are right but that red tshirt is a man with bunch of lies

  • @kukudammedia
    @kukudammedia 2 ปีที่แล้ว +161

    அநாதைகளாக வாழ்தல் மிகவும் கொடுமையானது ,அதிலும் பெண் தாணியாக வாழ்வது கொடுமையிலும் கொடுமை,என்ன கஷ்டமோ பாவம்.

  • @gokulkathiravan3938
    @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +589

    அரசாங்கம் இவர்களை வலுக்கட்டாயமாக மனநல காப்பகம் கொண்டு சென்று பராமரிக்க வேண்டும்

    • @blackboard7608
      @blackboard7608 2 ปีที่แล้ว

      Kapagam melum kodumai thanthal.... Thevaiya?!!!

    • @rahuls9886
      @rahuls9886 2 ปีที่แล้ว

      போடா அறிவுகெட்ட நாய உண்மை என்ன.. சொல்லுங்க

    • @nivigowtham8813
      @nivigowtham8813 2 ปีที่แล้ว +3

      Correct

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว +6

      That's the only solution bro.

    • @vijiayalakshmi2264
      @vijiayalakshmi2264 2 ปีที่แล้ว +38

      அரசாங்கமா மனநலம் சரியாகி வரும் போது அந்த வீடு இருக்குமா ஏற்கனவே ஏதோ அரசியல்வாதி இடைஞ்சல் செய்தார்ன்னு சொன்னாங்க

  • @foodtea4339
    @foodtea4339 2 ปีที่แล้ว +304

    அவர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள்.மற்றவர்களை மரியாதை இல்லாமல் பேசும் இந்த நபர்தான் காரணமாக இருப்பார் தீர விசாரிப்பது நல்லது

  • @deepanc5210
    @deepanc5210 2 ปีที่แล้ว +35

    Who are all came after madan gowri vedio... Hit like 🙏

  • @geethajoseph5760
    @geethajoseph5760 ปีที่แล้ว +1

    You are great sir ,please help them ,we know the lonely ladies living in this world facing what kind of troubles by others and all ,

  • @punithapriya9024
    @punithapriya9024 2 ปีที่แล้ว +87

    Who's are coming here after MG na video🤔😜🖖

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 2 ปีที่แล้ว +167

    அதிக அளவிலான வசதியும் வருமானமும் உள்ளவர்கள் உற்றாற் உறவுகளையும் நம்பாமல் தாம்இருக்கும் வரை பிள்ளைகளை தனிமையிலேயே வைத்திருந்து விட்டு அப்படியே விட்டுச்சென்றிருப்பார்கள்

    • @vijayasankar5557
      @vijayasankar5557 2 ปีที่แล้ว +8

      Yes correct

    • @ashokkumar-zr3on
      @ashokkumar-zr3on 2 ปีที่แล้ว +8

      They are living with the father's pension/ railway (unmarried daughter) not rich as you think.

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 2 ปีที่แล้ว +5

      எங்கள் உறவில் ஒரு அரசு ஊழியர் இருக்கிறார் அவரும் அப்படித்தான் உறவுகளை மதிப்பதில்லை ஆனால் அவரை மற்றவர்கள் தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும் எதிர்ப்பார்ப்பார்.அவரின் மனைவி இன்னும் மோசம் உறவுகள்இவர்களின் வருமானத்துக்கு ஆசைபடுவார்கள் என்றென்னி தனித்தே நின்று பிள்ளகளையும் அப்படியே வளர்த்து ஆளாக்கி தான் வீழ்ந்தால் அவர்களின் நிலை என்னவாகும் என்றென்னாமல் அம்போ என்று விட்டுச் செல்வார்கள்.

    • @padmavathi7635
      @padmavathi7635 2 ปีที่แล้ว +1

      ​@@shanmugapriyas1658

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 2 ปีที่แล้ว +1

      True

  • @vijaybro4422
    @vijaybro4422 2 ปีที่แล้ว +462

    பாவம் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்

    • @SalimKhan-gy9sf
      @SalimKhan-gy9sf 2 ปีที่แล้ว +11

      The yes government should be taken action and save them from very difficult life..they are also our human being

    • @ragavi3004
      @ragavi3004 2 ปีที่แล้ว

      அவர்கள் மனநலம்பாதிக்கப்பட்டவர்கள்

    • @saravanarajm5330
      @saravanarajm5330 2 ปีที่แล้ว

      Apdi solatheenga, they are normal only

  • @blackroom7703
    @blackroom7703 2 ปีที่แล้ว +55

    Simple sarath fan like pannuka👍

  • @anbarasus96
    @anbarasus96 2 ปีที่แล้ว +5

    நியூஸ் கிளிப் சேனலுக்கு மிக்க நன்றி இதுபோல நல்லது செய்ய வேண்டும் மக்களுக்கு நன்றி நன்றி நன்றி

    • @suganpal1142
      @suganpal1142 2 ปีที่แล้ว

      Enna nalladhu avanga senjaanganu neenga nandri sollureenga???

  • @ramanins4436
    @ramanins4436 2 ปีที่แล้ว +32

    அவர்கள் அரசு காவல்துறைஉதவியுடன்;அவர்களின் மனநிலையை வெளியுலகுக்கு தெறியபடுத்தவேண்டும்.

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 2 ปีที่แล้ว +33

    பாவம் அந்த வயதான மன நிலை பாதித்த பெண்களுக்கு யாராவது உதவ வேண்டும். ஜெய் ஹிந்த்

  • @hotdoggyboomboom411
    @hotdoggyboomboom411 2 ปีที่แล้ว +180

    it is sad that these days people with own family friends and relatives dont bother to ask or help their own members . once in severe depression the more and more you stay away from people socially and keep suffering thinking you deserve it and no one cares it's gonna be that way till your life's end. these people need the support of neighbors and friends to bring them back normal but to get a good friend or family or a neighbor is a gods gift ..somewhere or someway they make you feel safe .

    • @deepavenkatachalam8924
      @deepavenkatachalam8924 2 ปีที่แล้ว +2

      Very true

    • @vijayadamodaran8922
      @vijayadamodaran8922 2 ปีที่แล้ว +3

      its golden words you spoke!!

    • @theaccountwashackedbycriminals
      @theaccountwashackedbycriminals 2 ปีที่แล้ว

      Please don't go near them. They will get to you if you are humane.. , that's how it can work. uneducated, educate yourself if you are concerned. Basics totally wrong there... In dealing...

  • @Vibewithkousi
    @Vibewithkousi 2 ปีที่แล้ว +8

    After watching this video their neighbors are the main reason of their current situation and their isolation.

  • @SM-ws1es
    @SM-ws1es 2 ปีที่แล้ว +13

    Instead of blaming them, the government/NGOs should rescue them and put them for rehabilitation.. Sad to know about those ladies

  • @mohamedmohi382
    @mohamedmohi382 2 ปีที่แล้ว +126

    மக்களே,உற்று கவனியுங்கள் அந்த தெருவே பைத்தியங்கள் குடியிருக்கும் தெரு தான், முதல் முத்துன ஆணவபைத்தியமே இந்த மார்ட்டின் தான்,,,,,,,,,,,,,,,,

  • @prem33511
    @prem33511 2 ปีที่แล้ว +46

    இது இந்த விஷயம் வந்து ஒரு மனநிலை பிரச்சனை நினைக்கிறேன்

  • @sanjusanju9934
    @sanjusanju9934 2 ปีที่แล้ว +20

    I appreciate my dear friend Mr.SATHYA...Superb machi oru nalla vishayam pani eruka ...UnnodA work melum valara vaazhthukkal machi.....keep rocking machi. Sathya....

    • @mrpublic7921
      @mrpublic7921 2 ปีที่แล้ว

      Avan oru mairum pudungala
      Nimmadhiya irundhavangala ippo media attention kondu vandhutanga

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 ปีที่แล้ว +15

    Plz save them 🙏 😢 these sister's are affected more and more by the public police and politics 🙏 😑 😀 😕

  • @zekehu7701
    @zekehu7701 2 ปีที่แล้ว +72

    Sincerely hope these ladies get the necessary help required 🙏

  • @kishoreabraham1402
    @kishoreabraham1402 2 ปีที่แล้ว +19

    Bro It's saddest thing the two sister have faced many things...🥺

  • @azhagiri62
    @azhagiri62 2 ปีที่แล้ว +13

    இருவர் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 ปีที่แล้ว +4

    அவருக்கு ஒரு நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் அரசாங்கமும் சுத்தி இருக்கும் மக்களும்... எப்படியாவது அவர்களை துரத்தி விட்டு அந்த நிலத்தை அவதரிக்க வேண்டும் என்று ஒரு குரூப் அலைந்து கொண்டிருக்கிறதும் தெரிகிறது ... அவர்கள் இடத்திலிருந்து ஒரு நிமிடம் யோசித்து அவர்களுக்கு நல்லது யாராவது செய்யுங்கள் 🙏

  • @sajeethasaji2600
    @sajeethasaji2600 2 ปีที่แล้ว +3

    இந்த நிலை மன அழுத்தத்தினால் உருவாகிறது என நினைக்கிறேன். இதே தொந்தரவுகளை எங்கள் தெருவிலும் ஒரு பெண்மணியால் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை 40 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

  • @VB-dw6pj
    @VB-dw6pj 2 ปีที่แล้ว +160

    Dont justify kids throwing stones at their house. They are already affected and incidents like this only make them stay inside. They are afraid of people exploiting them or their property. They are insecure.

    • @santhybanu4143
      @santhybanu4143 2 ปีที่แล้ว +9

      I'm really happy about u and bless u ,so many good viewers like u.

    • @mohan8035
      @mohan8035 2 ปีที่แล้ว +6

      That's the reality.... people lose their selfs because of incidents...

  • @RoshiniyaRavichandran
    @RoshiniyaRavichandran 2 ปีที่แล้ว +118

    6.30 I felt bad for that uncle😔
    6.45 I got angry on him🤬 he just said vellakaari. why can't he say "enga v2la Veela paakuravanga"

    • @theindianvlog5990
      @theindianvlog5990 2 ปีที่แล้ว +3

      Maruthuvam parvar = maruthuvar/ maruthavachi
      Nattiya adubavar = nattiya karar / nattiya kaari
      Enga veetla vela pakkravanga=velaikarar velakarai
      Nothing wrng....
      Onnum thappu illa
      Tamil la

    • @reenicharles4225
      @reenicharles4225 2 ปีที่แล้ว +12

      They are Anglo Indians they are really poor Tamil speakers the tamil they use will be like that only.we can't blame him for that.. even good Tamil speakers sometimes in the flow use such words..it's completely ok and nothing wrong

    • @amuthav7283
      @amuthav7283 2 ปีที่แล้ว +2

      Same 🔥

    • @amuthav7283
      @amuthav7283 2 ปีที่แล้ว +9

      @@reenicharles4225 So what?? Anglo Indians thana??? America le irundhu varalaye....Apdiye Tamil words eh theriyadha avangaluku???

    • @amuthav7283
      @amuthav7283 2 ปีที่แล้ว +3

      @@theindianvlog5990 Enda book le paathutu poteenga ivlo periya explanation uh😜

  • @hemanthyuva3920
    @hemanthyuva3920 2 ปีที่แล้ว +28

    Im here after madan gowri video 👍👍

  • @uzmasanam04
    @uzmasanam04 2 ปีที่แล้ว +30

    Just because the sisters haven't renovated their house doesn't mean that they are mentally depressed.
    Even, I saw few comments on this channel from one of the sisters, Dorothy Wilcox.
    She has justified and defended herself and her sister which shows they are absolutely fine and not depressed.
    It's a clear lie that they haven't stepped out of their house from past 20 years.
    It shows that the neighbours are lying. May be the neighbours have rivalry against those sisters.

    • @Susi_sparkle
      @Susi_sparkle 2 ปีที่แล้ว +1

      Where is the comment?

    • @uzmasanam04
      @uzmasanam04 2 ปีที่แล้ว +2

      @@Susi_sparkle There are 3 to 4 comments on this video from the name Dorothy Wilcox. Search for it.

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 2 ปีที่แล้ว +193

    உருப்படியான Video. வீணாபோன சின்னதிரை பெரியதிரை கருமங்களை பத்தி இல்லாமல் Something interesting. Prayers for them. Appreciation to the interviewer.

  • @johnsonchakravarthy5917
    @johnsonchakravarthy5917 2 ปีที่แล้ว +18

    It's a clear case of schizophrenia. Over the years the depression and the hostile environment has made them into such a situation. I hope this news channel along with some NGO may take some initiative to help them.

    • @lorraineashok1246
      @lorraineashok1246 2 ปีที่แล้ว

      Very sensibly said 👏

    • @suganpal1142
      @suganpal1142 2 ปีที่แล้ว

      this news channel??? Really??? These are the ppl preying for content to gain subscribers and make a lot of money.

    • @bindu6515
      @bindu6515 ปีที่แล้ว

      After reading your comment and watching starting few minutes of video, it gave me the vibes of schizophrenia... As a person who has schizophrenic mother the condition seems to be similar... But one doubt sir, both the sisters can be effected by it? In AP also we had an example of whole family having mental condition and killed their own daughters... A doctor in interview said that it is schizophrenia and it can transfer from loved ones... Not just genetical... Other than that, seems like a perfect case as you said... People doesn't have awareness of such mental illnesses... Educated and knowledgeable people around also doesn't have awareness regarding mental health issues... Those are very complex to understand also.. There are no people to create awareness... I feel so bad because people without awareness are so judgemental... they can't even consider their health condition even they know they have a mental illness ...There is a chance to understand their behaviour if people know how their symptoms will be... even my family members also can't understand her actions and emotional state .. because they just know she has a mental illness but doesn't know how does it effect the patient... lack of awareness again...In this case people atleast doesn't know that's because of their mental condition... pity... I want to be a part of awareness creating team one day... Only people like me who suffers as a caregiver daily can understand the mindset and behaviour of such people...

  • @getrelax744
    @getrelax744 2 ปีที่แล้ว +40

    பக்கத்தில் இருப்பவர்கள் நட்பாக பழகினால் இவர்கள் கஷ்டம் எளிதாகிவிடும் ....

  • @thatchanamoorthy.g9765
    @thatchanamoorthy.g9765 2 ปีที่แล้ว +9

    Madan Anna video parthavudan ingu varupavargalku vannakkam

  • @sanmugarajha9194
    @sanmugarajha9194 2 ปีที่แล้ว +5

    Help them don't blame them. All are good people. We must Help them

  • @simarmohamed5951
    @simarmohamed5951 2 ปีที่แล้ว +4

    Intha home Ku simply Sarath bro poganum du ninaikiravagga yaarachum irukingala🙋🔥👍

  • @TheBatmanSociety
    @TheBatmanSociety 2 ปีที่แล้ว +7

    "Reveal your original name" i laughed for that dialogue, it reminded me of my grandfather who used to talk like this to everyone. He was harmless and he lived 15 years like that till he passed away.

  • @NAMMAOORUGAMING
    @NAMMAOORUGAMING 2 ปีที่แล้ว +19

    Madan gowri vedio parthu vandhavargal 🙌

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 2 ปีที่แล้ว +15

    மன நோயாளிகளப்பா.பாவம்.Treatment தேவை.தெளிவா பேசுறாங்க.So semma stress.சுத்தி இருக்காவுங்கள மேல தான் Doubt.

    • @rahuls9886
      @rahuls9886 2 ปีที่แล้ว

      அவுங்க சரியா இருகாங்க இல்லை... இவனுக பைத்தியங்கள் தான்.. இவனுகள வெளுக்கணும்... உண்மை என்ன னு வரும்..

  • @suryaPrakash-xz3ni
    @suryaPrakash-xz3ni 2 ปีที่แล้ว +31

    பொண்கள் வீடு ullave இருத்தலும் வீடுக்கு veliya ponalum இந்த உலகம் thappathan pesuthu enna வாழ்கை இது🤣🤣🤣

  • @Welldone7821
    @Welldone7821 2 ปีที่แล้ว +8

    Please save them JESUS 💓💓💓❤️❤️❤️❤️

  • @shayaanbabyvlogs4167
    @shayaanbabyvlogs4167 2 ปีที่แล้ว +20

    Semma content

  • @thalapathy7969
    @thalapathy7969 2 ปีที่แล้ว +36

    பாவம் டா அவங்க help pannunga டா

    • @jayavelr6956
      @jayavelr6956 2 ปีที่แล้ว +1

      இவர்கள் எந்த ஒரு மனிதனையும் நம்பவில்லை அதற்கு என்ன காரணம் என்று முதலில் சிந்தியுங்கள் அவர்கள் இருவரும் பெண்கள் என்று கூறுகிறார்கள் இவர்களுக்கு தாய் தந்தை உறவினர் யாரும் இல்லை என்று சொல்லுகிறார்கள் இவர்கள் யாராலையோ மிகவும் மோசமான முறையில் பாதிப்படைந்துள்ளார்கள் இவர்களுக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை இவர்கள் அனைவரையும் திட்டுகிறார்கள் கம்பளைண்ட் கொடுக்கிறார்கள் என்று அருகில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் ஆனால் இது உண்மையாகவே இருந்தாலும் இந்த செயல் அவர்கள் இருவரும் அவர்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யவே இவர்கள் எந்த முறையை கையாளுகிறார்கள் அவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்தால் யாரும் உள்ளே செல்ல இயலாதவாறு இருக்கிறது அப்பொழுது மற்றவர்கள் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் பெண்கள் என்பதால் இவர்களை யாரோ சிலர் பலவகை தொந்தரவு செய்திருப்பார்கள் அதன் காரணமாகவே இவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு மற்றவர்களிடம் நடந்து கொள்கிறார்கள் இவர்கள் இடம் அன்பாக பேச அங்கு யாருமில்லை வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்று கூறுக 20 வருட காலம் ஆகின்றது என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் இவர்களுக்கு என்ன வருமானம் உள்ளது அது மட்டும் இல்லாமல் இவர்களை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் உள்ளார்களா? என்பதே புரியவில்லை கடவுள் தான் பெண்கள் இருவரையும் காக்க வேண்டும்

  • @அமைதிஅமைதி
    @அமைதிஅமைதி 2 ปีที่แล้ว +13

    அரசு இவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்

  • @sarathrasi
    @sarathrasi 2 ปีที่แล้ว +1

    பாட்டியை என்னை போல் நேரில் பார்த்தவர்கள் 👍 போடவும்...

  • @msethumsethumsethumsethu404
    @msethumsethumsethumsethu404 2 ปีที่แล้ว +3

    இதையெல்லாம் பார்த்து அவர்கள் சொல்லும் விதம் கேட்கும்பொழுது அந்த ஆங்கிலேய குடியிருப்பு வசிப்பவர்கள் இடத்தை வந்து ஏதோ ஒரு அரசியல்வாதி கவலைக்கிடம் பண்ண நினைக்கிறேன் அதுதான் உண்மையா தெரியுது

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 2 ปีที่แล้ว +160

    நீங்கள் ஏன் இதை நீதிமன்றத்திற்கு எடுத்து சொல்லுங்கள்.
    காவல் துறை உதவியுடன் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கலாமே..

    • @arvinatchugan360
      @arvinatchugan360 2 ปีที่แล้ว +8

      Enna varthey sollitingge ninge. Athulam seyure naale enna use iruke poguthe? Ipidi video pothu atleast views,likes & amount kidaikum. If they realy make this as u said means. Why should at the end of video he said any1 from the department watch this video come help. He must write a letter n send it to gov with the video proof right?

    • @cutiepaws8295
      @cutiepaws8295 2 ปีที่แล้ว +2

      @@arvinatchugan360 slipper shot !!! Super

    • @senthilkumarveerasamy6412
      @senthilkumarveerasamy6412 2 ปีที่แล้ว +3

      அவர்களை காப்பாற்றுங்கள்

  • @BADBOY-qq3cx
    @BADBOY-qq3cx 2 ปีที่แล้ว +25

    மதன் கவுரி❤️video பாத்துட்டு வந்தவங்க👍 oru like போடுங்க💯

    • @BADBOY-qq3cx
      @BADBOY-qq3cx 2 ปีที่แล้ว

      🖖'.............❤️

  • @charlievs4513
    @charlievs4513 2 ปีที่แล้ว +398

    யாரோ கெட்ட மனிதர்களால் கெட்ட அனுபவம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது...

  • @shiaa9980
    @shiaa9980 2 ปีที่แล้ว +18

    Leave the 2 sisters alone , it’s enough abuse from neighbors and passers by

  • @jenin.n1187
    @jenin.n1187 2 ปีที่แล้ว +61

    ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை இப்படி, பக்கத்து வீட்டுக்காரர்களின் வார்த்தையுடன் போடுவது நல்லது அல்ல...

  • @kalai7819
    @kalai7819 2 ปีที่แล้ว +10

    அந்த மனிதரை விட அந்த அம்மா வயதில் மூத்தவர் வேலைக்காரி என்றால் மரியாதை குறைவாக பேசுவதா அந்த நபருக்கு கண்டிப்பாக இந்த சேனல் மூலமாக ஒரு கட்டணம் தெரிவிக்க வேண்டும் அவர் தாயை அவர் அந்த மாதிரி பேசுவாரா அல்ல மற்றவர்கள் அவர் தாயை இப்படி மரியாதை குறைவாக பேசும் பொழுது கேட்டுக் கொண்டு சும்மா இருப்பாரா நிச்சயமாக மரியாதை தெரியாத இவனால் தான் அந்த பக்கத்து வீட்டு குடும்பத்திற்கு தொந்தரவு ஏற்பட்டிருக்கும் நிச்சயமாக இந்த சேனல் என்னுடைய மன்னிப்பு வருத்தத்தையோ கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 2 ปีที่แล้ว +24

    We public suspect any real estate persons try to grab this property of innocents creating a statement that mentally not sound so that acquire their property . Depression can be easily handled by a genuine medical team of doctors psychiatrists and rectified . But the property should be properly returned back to this two persons without fail.Make sure No land grab issue should be happening to this two persons who is true property owners.

    • @jumbliakka6023
      @jumbliakka6023 2 ปีที่แล้ว +1

      All the neighbors lied. the man in the red pulled the sisters hair and hit her on the road. he even went go jail. NO ONE HELPED THEM

    • @santhybanu4143
      @santhybanu4143 2 ปีที่แล้ว

      How true it is? Good judgement👍👍👍👍

    • @saravanarajm5330
      @saravanarajm5330 2 ปีที่แล้ว

      👏🏻👏🏻👏🏻 ❤❤❤

  • @jothimani9294
    @jothimani9294 2 ปีที่แล้ว +44

    Complaint கொடுக்க வெளியே வராங்க அப்புறம் என்னடா மர்மம் neighbours இருக்காங்களே

  • @pbrk8
    @pbrk8 2 ปีที่แล้ว +79

    ஆங்கிலோ இந்தியன் எப்பவுமே ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். ஒருவரை ஒருவர் விரோதியாக மட்டுமே பார்ப்பவர்கள். அதனால் தான் இந்த நிலை. இதை பல ஆங்கிலோ இந்தியர்கள் வாழும் பகுதிகளில் பார்க்கமுடியும்.

    • @sweetrani529
      @sweetrani529 2 ปีที่แล้ว +2

      Yes true

    • @rithanikathansika2480
      @rithanikathansika2480 2 ปีที่แล้ว +1

      Angilo indian na enathu???

    • @pbrk8
      @pbrk8 2 ปีที่แล้ว +18

      @@rithanikathansika2480 ஆங்கிலோ இந்தியர்கள் என்ற பிரிவு மக்கள் ஆங்கிலேய பெண்ணோ ஆணோ இந்தியரை திருமணம் செய்துகொண்ட பிறகு இவர்கள் இருவருக்கும் பிறக்கின்ற பிள்ளைகளை ஆங்கிலோ இந்தியன் என்ற பிரிவினராக பதிவு செய்யப்படுகிறது. விளங்கியதா?

    • @rithanikathansika2480
      @rithanikathansika2480 2 ปีที่แล้ว +3

      @@pbrk8 ok nga puriyuthu....thanks 😊 for your explanation

    • @indiaislove7735
      @indiaislove7735 2 ปีที่แล้ว +5

      We cannot say all Anglos are like that, but some Anglos are selfish and few are helpful. Depends on the each individual. I'm an Anglo so that's why I know.

  • @KarthiKeyan-tv7gt
    @KarthiKeyan-tv7gt 2 ปีที่แล้ว +26

    Looks like- 2 ladies are getting torturing and giving pressure by someone to cheat and get their property. Maybe some government/ politicians involved?
    Really that 2 innocent ladies needs help

    • @jumbliakka6023
      @jumbliakka6023 2 ปีที่แล้ว +1

      All the neighbors lied. the man in the red pulled the sisters hair and hit her on the road. he even went go jail. NO ONE HELPED THEM

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 2 ปีที่แล้ว +294

    20வருடங்களாக இருந்தால் ஏன் முனிசிபாலிட்டியிலோ,காவல்துறைஅதிகாரிகளிடமோ ஏன் சொல்லவில்லை?

    • @prakashpandian9338
      @prakashpandian9338 2 ปีที่แล้ว +8

      Althane😱

    • @gurushethran8300
      @gurushethran8300 2 ปีที่แล้ว +16

      உண்மையிலே அப்டி‌ இருந்தா தன‌ சொல்ரதுக்கு

    • @Saisha_interior938
      @Saisha_interior938 2 ปีที่แล้ว +5

      Video pakkama pasathinga bro

    • @vijaymoxley
      @vijaymoxley 2 ปีที่แล้ว +3

      Vilunthu pona Oru manithanai oru mathiri parthu othuki vaikum aruvarupana manithafkalai nan aruvarukkiren

    • @sivamsivam6983
      @sivamsivam6983 2 ปีที่แล้ว +3

      அதே தான்

  • @vjvenkatedits619
    @vjvenkatedits619 2 ปีที่แล้ว +69

    Simply sarath anna kannil padum varai share seiyavum

    • @balachandran6302
      @balachandran6302 2 ปีที่แล้ว +6

      Simply Sarath pei team saarbaga video vettri pera vazlthukal👌👌😂😂

    • @ka_th_ir_
      @ka_th_ir_ 2 ปีที่แล้ว +1

      😂

    • @Akashmadhan123
      @Akashmadhan123 2 ปีที่แล้ว +2

      Tag simply Sarath🧐

    • @yogaraj4100
      @yogaraj4100 2 ปีที่แล้ว

      Anyone adrees pls

    • @krishnakotte6384
      @krishnakotte6384 2 ปีที่แล้ว +2

      Vera lvl ya yow 🤣🤣

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 2 ปีที่แล้ว +13

    எங்க வீட்ல வேலைக்காரி கீரா அவகிட்ட கேளுங்க....... என்ன மரியாதை. உங்களை மாதிரி ஆளுங்க இருக்கறதால்தான் அந்த பெண்கள் அப்படி ஆயிட்டாங்க.... 😢

  • @vijideepa3901
    @vijideepa3901 2 ปีที่แล้ว +72

    அப்பா அம்மா இறந்ததற்கு பிறகு அதிக மன அழுத்தம் காரணமாக கூட அவர்கள் இப்படி மாறியிருக்கலாம் கூடாவே தனிமையும் அவர்களை பாதித்திருக்கும்

    • @tamilreports
      @tamilreports 2 ปีที่แล้ว

      குள்ளர்களாக பிறக்கும் மனிதர்கள்!
      சீனாவின் மர்மங்கள்!!!! 👇
      th-cam.com/video/q225RY4lp04/w-d-xo.html

    • @kumarsathis1078
      @kumarsathis1078 2 ปีที่แล้ว +2

      அய்யா நானும் அப்படித்தான் இருக்கிறேன் எனக்கான தீர்வுகள் உங்களிடம் இருக்கிறதா

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 ปีที่แล้ว +1

      @@kumarsathis1078
      Yes it is in Quran

    • @saravanarajm5330
      @saravanarajm5330 2 ปีที่แล้ว +1

      @@kumarsathis1078 naraya per kita friendship vachikonga bro.. daily communicate panuga..ethayum ethir pakama anbu seluthnga…oore ungalai nesikum❤ happiness unga pakathlye irkum

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 2 ปีที่แล้ว +6

    வேலைக்கார அம்மாவை அவர் வயதிற்க்கு கூட மரியாதை கொடுக்காமல் அவள் , சொல்லுவால் என்று ஆநவமாய் பேசும் இவர். அந்த பெண்மணிகலை இவர் தொந்தரவு தருவார் போல. அங்கு உள்ளவர்கள் சிலர்கள் அவர்களுக்கு அளவு கடந்த தொந்தரவு தருவார்கள் போல.

  • @g.thamaraiselvan3337
    @g.thamaraiselvan3337 2 ปีที่แล้ว +8

    Yarulam mg video pathutu vanthiga

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 2 ปีที่แล้ว +10

    Interesting ah iruku.... GlitzReport team super ah pannirunthu irupanga... Kuduthu iruntha

  • @randomWork111
    @randomWork111 2 ปีที่แล้ว +30

    someone tortured their family...they are in fear...they need treatment

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna 2 ปีที่แล้ว +3

    மதன் கௌரி வீடியோவை பார்த்துட்டு இந்த வீடியோவை பார்க்க வந்தவங்க எல்லாரும் என்னோட வீடியோவும் பார்த்துட்டு போங்க

  • @keerthananatarajan3270
    @keerthananatarajan3270 2 ปีที่แล้ว +56

    If you guys really had an intention to help ...you should have wait till night and see who they are and what they are doing rather than believing third persons statement. Some bad thing had really happened to them was the real reason for not facing the people or media.

  • @prankbro6046
    @prankbro6046 2 ปีที่แล้ว +38

    Its unnecessary to expose their private life. If you want to help them investigate them directly... If you have guts...

  • @sumathisivakumar6136
    @sumathisivakumar6136 2 ปีที่แล้ว +6

    அரசு முயற்சி செய்து இவர்களை காப்பாற்ற வேண்டும்

  • @kumarmkumar9021
    @kumarmkumar9021 2 ปีที่แล้ว +55

    ஒரு ஆதரவு அனுசரனை இல்லாமல் இப்படி ஆகிவிட்டார்களா உறவினர்கள் யாரும் இல்லையா

    • @ashokkumar-zr3on
      @ashokkumar-zr3on 2 ปีที่แล้ว +1

      They don't allow or believe any relation to enter the house or stand by them.

    • @malathimalathi4097
      @malathimalathi4097 2 ปีที่แล้ว

      ,💯💯💯💯

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 ปีที่แล้ว +1

      Anglo indians very very minority avanga community rompa kurainchiduchu paavam.

  • @savithaanjje2328
    @savithaanjje2328 2 ปีที่แล้ว +2

    This is very clear n strong gut feel that people want to capture they property they have declared them mentally disturbed just because they are women....shame on this anchor who's supporting them... hope God help them....

  • @shivashankaripraveentamil5500
    @shivashankaripraveentamil5500 2 ปีที่แล้ว +4

    How many people watching this video after MGna video

  • @jaambavaan
    @jaambavaan 2 ปีที่แล้ว +17

    19:02 இவனுக camera எடுத்துட்டு போயி frame வெச்சு வீடியோ எடுத்து, edit பண்ணி sponcers ad லாம் போட முடியுமாம் ஆனா நடவடிக்கை மட்டும் அதிகாரி video பாத்து எடுக்கணுமாம் அவ்ளோ அக்கறை இருக்கிறவன் நீயே media சார்புல step எடுக்கலாமே

    • @suganpal1142
      @suganpal1142 2 ปีที่แล้ว

      Step edutha seriyaagidume content kedaikkadhe.

  • @mahiji2786
    @mahiji2786 2 ปีที่แล้ว +89

    ஏதோ ஒரு இழப்பால் அவர்களின் மன நலம் பாதிப்பட்டுள்ளது

    • @amirthavasan7044
      @amirthavasan7044 2 ปีที่แล้ว

      True 💯

    • @raguragubabu6959
      @raguragubabu6959 2 ปีที่แล้ว

      ¹¹qapp lo ppppppppppppppppppplll

    • @tamilreports
      @tamilreports 2 ปีที่แล้ว

      குள்ளர்களாக பிறக்கும் மனிதர்கள்!
      சீனாவின் மர்மங்கள்!!!! 👇👇
      th-cam.com/video/q225RY4lp04/w-d-xo.html

    • @parameshwaran140
      @parameshwaran140 2 ปีที่แล้ว

      @@amirthavasan7044 5 ji ko

  • @kavimak1000
    @kavimak1000 2 ปีที่แล้ว +155

    Why don't news glitz directly takes steps to reach out the officials concerned. But, expect officials see the video and volunteer to pitch in. Does your responsibility ends with adding suspense BGM and discussing others' personals?

    • @raghukumar8407
      @raghukumar8407 2 ปีที่แล้ว +8

      Indha anchor eh oru paithiyam bro... Views kaga tha video podran

    • @srinivasansubramaniyan7848
      @srinivasansubramaniyan7848 2 ปีที่แล้ว +4

      This is just for views. They have done making the content using this.

    • @vijayadamodaran8922
      @vijayadamodaran8922 2 ปีที่แล้ว +6

      Good question raised against the newsglitz ,even i felt the same while watching the video, the interviewer seemed judgemental abt the sisters, and leaning towards the neighbours words!!!

    • @humanity360
      @humanity360 2 ปีที่แล้ว

      Sema thala. Worst media . They did this only for views to make money.

    • @vishnubalaji9500
      @vishnubalaji9500 2 ปีที่แล้ว +1

      Well u are right but the issue isn't just with this channel but multiple channels

  • @mercymichael3052
    @mercymichael3052 2 ปีที่แล้ว +4

    Plz help them… Act human… they are one among us.. The lord will be with them and they can overcome this. Direct things in a right way.. dont blame them.. right help for the right person should help them.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 2 ปีที่แล้ว +122

    They are psychologically affected, please make arrangements for proper counselling and therapy.
    No use of complaining against them,
    News glitz please take the measure, dont run after likes and TRP

    • @clementflutto6921
      @clementflutto6921 2 ปีที่แล้ว

      Very good advice 👍 respected sir,

    • @clementflutto6921
      @clementflutto6921 2 ปีที่แล้ว

      Very good advice 👍 respected sir,

    • @lorraineashok1246
      @lorraineashok1246 2 ปีที่แล้ว

      Well said

    • @lorraineashok1246
      @lorraineashok1246 2 ปีที่แล้ว

      They have neices and nephews all over the world who are the legal heirs they should come forward and do something for these aunties instead of just ignoring

  • @johnbosco8632
    @johnbosco8632 2 ปีที่แล้ว +18

    They should be treated
    They have psychological problems
    Govt should take action

  • @dailymeals2u123
    @dailymeals2u123 2 ปีที่แล้ว +118

    I feel very sorry for those lonely ladies 😔 neighbors please try to understand they are mentally disturbed 😔

    • @vishnubalaji9500
      @vishnubalaji9500 2 ปีที่แล้ว

      If they are mental then throw them in an asylum instead of letting them bother neighbours

    • @bgm_korner6343
      @bgm_korner6343 2 ปีที่แล้ว +1

      Thank you

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว +1

    Anchor Bala எவ்வளவு அழகாக இருக்கிறீங்க. சூப்பர். அந்த பொண்களை அரசு கவனிக்க வேண்டும். மனநிலை பாதித்து இருக்கும்

  • @sharavv676
    @sharavv676 2 ปีที่แล้ว +23

    That lady speaks good English... Police must help them

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 ปีที่แล้ว +10

    நம்ம நாட்டுல உதவி செய்பவர்களைவிட , வேடிக்கை பார்ப்பவர்களும் , பாதிக்கபட்டவர்களை தொந்தரவு செய்பவர்களே அதிகம் , சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் , 1) ஆங்கிலோ இந்தியர்களுக்கு சாதி சனம் இல்லை , அவர்களுடைய எண்ணிக்கை மிக குறைவு , 2) இரு பெண்களும் தனிமையில் வாழ்கிறார்கள் , திருமணமும் இல்லை , 3) அந்த தொகுதி எம் எல் ஏ வும் , மாவட்ட அரசு நிர்வாகமும் வீடுதேடி சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் , அப்படி செய்தால் அவர்கள் மீண்டும் இந்த சமுதாயத்தில் ஆரோக்கியமான மனிதர்களாக வாழ்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு !

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 2 ปีที่แล้ว +4

    Please help them 🙏 😢 it's due to age related issues and depression and going through some political issues.....

  • @r.sudhasudhakannan221
    @r.sudhasudhakannan221 2 ปีที่แล้ว +4

    உங்கள் தகவல் மூலம் இவர்களுக்கு நல்லது நடக்கட்டும்.

  • @asgharalirajput9510
    @asgharalirajput9510 2 ปีที่แล้ว +1

    Good morning Nice video God bless you