எரிக்கும்போது பிணம் எந்திரிச்சு உக்காருமா? | Fearless Female Crematorium Workers Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2022
  • #cemetery #strugglelife #avalglitz
    A mother and daughter who are working in the cemetery said, "We have carried many dead bodies in ambulances and helped in performing cremations to date." "We are very strong people, and we like to work," Mom said. We can work any time of the day - we are not the kind of people who break down easily.
    SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
    1st Indian Institution to implement Design Thinking Framework.
    24 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2022 - 2023 batch
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E Mail Us: events@snsgroups.com
    #Coimbatore #snsinstitutions #snsdesignthinkers #Designthinkers
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
  • บันเทิง

ความคิดเห็น • 225

  • @AvalGlitz
    @AvalGlitz  2 ปีที่แล้ว +34

    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍

  • @senthinathan5898
    @senthinathan5898 ปีที่แล้ว +37

    அம்மா, நீங்கள் செய்யும் தெய்வ பணி🙏உங்கள் காலில் விழுந்து வணங்கினால் கோடி புண்ணீயம்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว +89

    பிறப்பு முதல் இறப்பு வரை பூமியில் பல நல்ல கெட்ட வினைகளை தாங்கி வாழ்ந்த எமது உடலை பூமியோடு இருந்த இருக்கும் சொந்தம் விட்டுப் போகாமல் நம்மை பூமியோடு சேர்க்கும் கௌரவ பணி அரசு இத்தகைய பணிகளை செய்பவர்களுக்கு ஏதும் சிறப்புச் சலுகைகள் செய்து கொடுக்க வேண்டும்.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 ปีที่แล้ว +187

    சமரசம் உலாவும் இடத்தில் வேலை செய்யும் வீரப்பெண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்.

    • @chandrasekaranr2707
      @chandrasekaranr2707 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள். சகோதரிகளுக்கு. இறைவனின் பிரதிநிதிகள் இவர்கள்.

    • @SanthiagoTheboss
      @SanthiagoTheboss วันที่ผ่านมา

      😊😅😅😅😅😅😊​@@chandrasekaranr2707

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 ปีที่แล้ว +119

    இப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கும்படியான வழி வகுக்க வேண்டும் வாழ்த்துக்கள்

    • @Evr.baseer9286
      @Evr.baseer9286 2 ปีที่แล้ว

      அண்ணன் சீமான் ஜெயிச்சு வந்தபிறகு இவர்களுக்கு அரசாங்க சம்பளம் கிடைக்கும்

    • @user-pl1tn3cy7r
      @user-pl1tn3cy7r 2 ปีที่แล้ว +2

      @@Evr.baseer9286 என்னக்கி ஜெயிச்சி என்னக்கி சம்பளம் கொடுக்றது

    • @Evr.baseer9286
      @Evr.baseer9286 2 ปีที่แล้ว

      @@user-pl1tn3cy7r இப்ப இருக்கிற யார் தான் சம்பளம் கொடுக்கப் போறான்
      அண்ணன் சீமான் வந்தால் தான் இது நடக்கும்

  • @saimasai8968
    @saimasai8968 2 ปีที่แล้ว +37

    இவர்கள் எல்லாம் இறைவனின் மறு உருவம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 ปีที่แล้ว +60

    👑👑💐👑👑நிஜ ஹீரோயின்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU👑👑💐👑👑

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +54

    சிங்க பெண் என்ற வார்த்தை இவர்களுக்கு தான் பொருந்தும்

  • @suthaammu2606
    @suthaammu2606 2 ปีที่แล้ว +109

    செய்யும் தொழிலே தெய்வம்...
    எந்த தொழிலையும் கேவலமா பார்க்க கூடாது...

    • @radjesvarybalassoupramanie3198
      @radjesvarybalassoupramanie3198 2 ปีที่แล้ว +3

      நீங்க சொல்றது உண்மை தான் சகோதரி 😔

  • @jayanthie2633
    @jayanthie2633 2 ปีที่แล้ว +40

    அம்மா,மகளின் தைரியத்திற்கு ஊதியம் அதிகம் கொடுத்து உதவும் மாறு கேட்டு கொள்கிறேன்.

  • @arunaramboo4421
    @arunaramboo4421 ปีที่แล้ว +18

    அருமையான உரையாடல், இரண்டு பெண்களும் கல்வி கற்காமல் இருந்தாலும் மிகச்சிறந்த அறிவாளிகளாக இருக்கின்றார்கள், ஏழ்மை நிலையிலும் சந்தோசமாக இருக்கின்றார், அதற்கு காரணம் தெளிவான சிந்தனையும், நேர்மையுமே காரணமென நினைக்கின்றேன். அந்த இரண்டு பெண்களுக்கும் எனது வாழ்த்துகள் 🙏

  • @caruniagnanasundari4331
    @caruniagnanasundari4331 ปีที่แล้ว +9

    தைரியசாலி ஆகிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.

  • @mythrikanch3464
    @mythrikanch3464 2 ปีที่แล้ว +65

    பேட்டி அருமை , அவர்களும் எதார்த்தமாக பேசியது அருமையோ அருமை 👌👍

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 2 ปีที่แล้ว +386

    தம்பி இப்படியான தேவதைகள் போன்ற மக்களை சந்திக்கும் போது ஏன் அவர்களுக்கு சிறு பரிசுகள் வழங்க கூடாது. சிறு சந்தோஷம் தான் அவர்கள் உங்கள் பரிசை எதிர்பார்த்து இருக்கவில்லை. ஆனால் மனம் நிறைந்திருக்கும்.

    • @user-yj6go6ty4y
      @user-yj6go6ty4y 2 ปีที่แล้ว +1

      👏👏👏

    • @shreeziya6024
      @shreeziya6024 2 ปีที่แล้ว +12

      Celebrityies.. Drama heroine pisaaasunga... Ivangalukku naaa kudupanga

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 ปีที่แล้ว +2

      Arumai

    • @gpkkkr
      @gpkkkr ปีที่แล้ว +4

      ' தேவதைகள் ' what a way to describe them, 🙏மனம் நிறைந்துவிட்டது,அவர்கள் பேச்சும் குணமும் 😍

    • @muruganaemuruganae7091
      @muruganaemuruganae7091 ปีที่แล้ว +2

      Oru saree kudukalam

  • @selvamselvam6539
    @selvamselvam6539 ปีที่แล้ว +4

    அனைத்துமே சிவமயம் எதிலும் சிவமயம் எங்கும் சிவமயம் அங்கும் சிவமயம் இங்கும் சிவமயம் எங்குமே சிவமயம் அவனின்றி ஒரு அனு கூட அசையுமோ எல்லாமே ஈசன் செயல் இறைவன் படைப்பில் தீர்ப்பில் ஆச்சரியமான மனித நேயம் உள்ள மனித பிறப்புகள் நீங்கள் மனித தெய்வங்கள் 🤝🤝🙌🙌🙏நன்றி நன்றி நன்றி 🙏

  • @bhuvaneswarim2190
    @bhuvaneswarim2190 2 ปีที่แล้ว +74

    ரியல் லேடி சூப்பர் ஸ்டார் இவர்களை புகழ வார்த்தை இல்லை ஆனந்தக் கண்ணீரை காணிக்கை இடுகாட்டுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்று கூறும்போது அந்த இடுகாட்டுத் தொழிலையே செய்யும் இவர்களை மனமார வணங்குகிறேன்

    • @pmrahmathulla2914
      @pmrahmathulla2914 2 ปีที่แล้ว

      Ivargalai.pugalum.neengalum.pugalukkuriyavar.dhan.

  • @mitunmaniraj8226
    @mitunmaniraj8226 2 ปีที่แล้ว +34

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் எல்லோரும் சுகமாக இருக்க வேண்டுகிறோம்

  • @SL-s13
    @SL-s13 2 ปีที่แล้ว +184

    உடலுக்கு தான் மரணம் ஆன்மாவிற்கு கிடையாது. என் தாய் இறந்து 17 ஆண்டு ஆகிறது. இன்னும் என்னுடன் தான் இருக்கின்றார்.

  • @agilag4281
    @agilag4281 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சிங்க பெண்களே.

  • @MinervaMolly
    @MinervaMolly ปีที่แล้ว +4

    உண்மையில் இவர்கள் தான் தெய்வங்கள் உங்கள் பணி மிகவும் மேன்மையானது

  • @suthaammu2606
    @suthaammu2606 2 ปีที่แล้ว +28

    எனக்கும் ஆசை இருக்கு...
    கூடவே பயமும் இருக்கு... 😁😁

  • @petshobbies5042
    @petshobbies5042 2 ปีที่แล้ว +26

    Excellent Anchoring.Brought out the challenges and feelings of the bold ladies naturally. Great interview!

  • @sarngnisarngni9849
    @sarngnisarngni9849 2 ปีที่แล้ว +12

    ரியல் சிங்கப்பெண்கள்....🙏👍💓

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES 2 ปีที่แล้ว +48

    எளிமையும் உண்மையும் பேச்சில் உள்ளது

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 ปีที่แล้ว +6

    பெண்களின் சாதனை ஒரு சில சமயம் சோதனை யாகி விடுகிறது
    கலங்காதே முன்னேற்றம் என்பது
    உங்களுக்கு ம் உண்டு மகளே
    உன்னை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு மன தைரியம்
    வருகிறது🙏

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 ปีที่แล้ว +31

    இந்த. அக்கா. பேசுவது. மிக. அழகு. 🤴🤴💐💐💐

    • @JananiJanani-gz2pm
      @JananiJanani-gz2pm 2 หลายเดือนก่อน

      Coimbatore பேச்சு ❤

  • @sanujaKutty
    @sanujaKutty 2 ปีที่แล้ว +28

    யாரு கேவலமாக பேசினாலும் கடைசியில் உங்ககிட்ட வந்து தான் ஆகனும்...

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +19

    மனித கடவுள்கள் இவர்கள். இறுதி பயணம் இவர்களாகவே முடியும் .வணங்குகிறோம் உங்களை 🙏🙏🙏

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 2 ปีที่แล้ว +7

    Very nice and appreciate the interviewer for asking very pertinent questions and hats off to both mother and daughter also for answering r

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 18 วันที่ผ่านมา

    We give royal salute to this mother and daughter and their braving duties of welcomed by all and thanks to media vison ok go

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +19

    இவர்களை போன்றவர்களுக்கு சிறு பரிசை அளிக்கலாமே.
    அடுத்து வரும் வீடியோவில் இதை எதிர்பார்க்கிறோம்

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 4 วันที่ผ่านมา

    உங்கள் இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அரசாங்கம் இவர்களுக்கு உதவ வேண்டும். பாரதி கண்ட புதுமைப் பெண்கள்.

  • @sana_83
    @sana_83 2 ปีที่แล้ว +9

    Super intrvw...really blod ladies...hatsoff fr thr courage nd hard wrk... Her daughter is so beautiful ..she doesn't even lk she's married...

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு நன்றி

  • @gritharanmunisamy2722
    @gritharanmunisamy2722 ปีที่แล้ว +2

    Very brave lady's. Big respect.

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 ปีที่แล้ว +1

    Sister you are great in the world wide 🔥👌🇮🇳🙏👏👍 salute you 🙏🙏🙏🙏🙏

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 2 ปีที่แล้ว +12

    Hats off Real Iron lady's👏👏🙏😍🙏

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 2 ปีที่แล้ว +14

    In varanasi one particular family is doing for more than 3000 thousand years. They are crorepatis at present. Everyone belives that Lord Siva is there in the cremation ground. We have to appreciate these women also for their job.

  • @dreamstechtamil
    @dreamstechtamil 2 ปีที่แล้ว +8

    Super sister👍👍👍👍👍👍👍 thank you sharing

  • @shambhaviiyyer9399
    @shambhaviiyyer9399 ปีที่แล้ว +2

    Very very positive lady great

  • @mahasridec2521
    @mahasridec2521 ปีที่แล้ว +2

    ஈசனின் மகள்களே

  • @bhuvanadeena56gimel93
    @bhuvanadeena56gimel93 2 ปีที่แล้ว +16

    இது எங்க ஊரு எங்க வீட்டுக்கு பக்கத்தூள இருக்க அக்கா

  • @ajithkumat-qj2dr
    @ajithkumat-qj2dr 8 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது எல்லாம் மனநோஇன்னு சொல்ற டாக்டர் எவனும் இந்த வேலை வந்து பண்ண மாட்டானுக

  • @RK23666
    @RK23666 2 ปีที่แล้ว +60

    Veekukaaru veetla dha irukaaru aambalainu sollitu 🤣🤣🤣🤣🤣akka vera level ♥

    • @kkbakeshomemadecakes3333
      @kkbakeshomemadecakes3333 2 ปีที่แล้ว +18

      Illa avanga apdi sollala veetukarar veetla irukar ambulance otitu nu sonanga… nalla kettu paarunga…

    • @amarshiaa8603
      @amarshiaa8603 2 ปีที่แล้ว +1

      Aama

    • @ishu2622
      @ishu2622 ปีที่แล้ว

      Enkum apditha kettuchu

    • @chitradevi1808
      @chitradevi1808 ปีที่แล้ว

      Idha tha na ninachen pa

  • @jayamanivelu4742
    @jayamanivelu4742 2 ปีที่แล้ว +11

    இவங்க. ellaina. நாம நா ரீ. போய் டூ வோம்

  • @ruthran481
    @ruthran481 ปีที่แล้ว +1

    God bless you amma and sister

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว +2

    She is real.... Moon, kethu, shani, gulikan... 🙏🏽शिवाय ॐ 🌷

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 ปีที่แล้ว +4

    ஜெயலலிதா ஆவி கூட பேச வாய்ப்பு இருந்தா அடுத்த வீடியோ போடுங்க

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 ปีที่แล้ว +10

    👑👑💐👑👑 real heroine congratulation God bless you 👑👑💐👑👑

    • @kalpanakalpana497
      @kalpanakalpana497 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி 🌹

  • @arivuselvanp9033
    @arivuselvanp9033 2 ปีที่แล้ว +18

    அண்ணா எங்க அம்மாவும் இந்த வேலை தான் பாக்குறாங்க

  • @kesavaraman9370
    @kesavaraman9370 ปีที่แล้ว

    🙏🙏🙏 GOD BLESSINGS TO YOU&YOUR FAMILY

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 2 ปีที่แล้ว +14

    அவர்கள் இல்லை என்றால் நாம் எல்லாம்????

  • @jabarani9586
    @jabarani9586 2 ปีที่แล้ว +12

    Hatts of you ma

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 ปีที่แล้ว

    God bless you amma.malaysia.🌹🌹🌹🌹🌹💖

  • @gurusamy5853
    @gurusamy5853 ปีที่แล้ว +1

    தொழில்போா்வையில்தொய்வுகள்ஏராளம்ஏழனம்எனஎண்ணாதுதெய்வீகமானசெயல்
    பெண்ணரசிகளேவளர்கவாழ்க

  • @thamilmani8838
    @thamilmani8838 9 หลายเดือนก่อน +1

    சனிப்பிணம் தணிப்பாகாது என்பதுதான் பழமொழி. அதை நம்மவர்கள் கோழி தின்பதற்காக சனிப்பிணம் தனிப்போகாது என்று திரித்துவிட்டார்கள். சனிக்கிழமை தோறும் எண்ணய் தேய்த்துக் குளிப்பவர்கள் இறந்துவிட்டால் அந்தப் பிணம் சீக்கிரம் கெடாது என்பதே அதன் அர்த்தம்.

  • @sivagamisivagami8519
    @sivagamisivagami8519 2 ปีที่แล้ว +5

    Great women's 👌😫👏

  • @GANGLEADER-1
    @GANGLEADER-1 2 ปีที่แล้ว +4

    Singapengal😍... congrats

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 2 ปีที่แล้ว +3

    Lady super stars

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 ปีที่แล้ว +2

    Hats off

  • @thendral4581
    @thendral4581 ปีที่แล้ว +1

    Great sisters❤️

  • @jai3354
    @jai3354 2 ปีที่แล้ว +3

    Great akka niga 2 pearum

  • @radhakrishnapoovarasi9636
    @radhakrishnapoovarasi9636 ปีที่แล้ว

    Valthukal akka

  • @balap4636
    @balap4636 2 ปีที่แล้ว +2

    Great

  • @user-fm9dp1py6i
    @user-fm9dp1py6i 10 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்.சிங்கபெண்கள்.

  • @thiagarajangovender5569
    @thiagarajangovender5569 6 หลายเดือนก่อน

    அருமை...

  • @nilakitchenland7218
    @nilakitchenland7218 2 ปีที่แล้ว +8

    Ninga samitha ma🙏🎊🙏🎊🎊

  • @balamuruganp3865
    @balamuruganp3865 ปีที่แล้ว +8

    உங்கள கேவலமா பேசுபவன் ஒரு நாளைக்கி இங்க தான் வருவாங்க 😂🤣

  • @kalinirmal6297
    @kalinirmal6297 2 ปีที่แล้ว +1

    Super sisters

  • @sumathisumathi7170
    @sumathisumathi7170 ปีที่แล้ว

    Happy.womens day.super.story

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 หลายเดือนก่อน

    Yelloraiyum oray Maathiri Paarkkanum = Samaththuvam Paycia Sakothari 💐👌👏💐

  • @deepalakshmi1434
    @deepalakshmi1434 2 ปีที่แล้ว +1

    Super pa

  • @ramasubramanian3122
    @ramasubramanian3122 ปีที่แล้ว

    Aval Vikatan should have paid some money to these wonderful women. TH-cam will anyway for viewership

  • @tamilarasi119
    @tamilarasi119 2 ปีที่แล้ว +1

    Super ah pesurenga

  • @mariammal9930
    @mariammal9930 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏

  • @banumathi5416
    @banumathi5416 2 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் 🙏🙏💐💐💐

  • @user-nd7rb3hk4f
    @user-nd7rb3hk4f 11 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா ❤

  • @onehole4239
    @onehole4239 2 ปีที่แล้ว +3

    Cremetorium work is different job in the world

  • @sharmilaR-rq7hh
    @sharmilaR-rq7hh 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameesashamsheer7993
    @rameesashamsheer7993 2 ปีที่แล้ว +1

    Super

  • @ManikandanMk-uc4py
    @ManikandanMk-uc4py 9 หลายเดือนก่อน

    Great women

  • @mareeswaris2907
    @mareeswaris2907 ปีที่แล้ว

    Lady super star⭐ na neega than

  • @vetriveldevaraj8467
    @vetriveldevaraj8467 ปีที่แล้ว

    Vaalga pallandu Akka and Baby

  • @muruganm4430
    @muruganm4430 4 หลายเดือนก่อน

    Super
    Orutu.

  • @poojamichael6722
    @poojamichael6722 ปีที่แล้ว +2

    Nethu tha unga interview pathen behindwoods O2 la ☺

  • @karthikarenugopal2890
    @karthikarenugopal2890 2 ปีที่แล้ว +4

    Ethu tholil ella athukum mela 🙏🙏 mathika pada vendiyavarkal

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 ปีที่แล้ว +19

    இவுங்களுக்கு பிடித்திருக்கு பார்க்குறாங்க எதுக்குடா இப்படி கஷ்டப்படுறவுங்களை தேவையில்லாமல் பேசுறீங்க

  • @andypirkdove6559
    @andypirkdove6559 ปีที่แล้ว +1

    Strong women

  • @mahan624
    @mahan624 4 หลายเดือนก่อน +1

    Akka enna ku eppo nalakalam
    Purakam nu pei kitta pesara poo kittu soluga akka
    reply me akka

  • @dhamodharandharan1735
    @dhamodharandharan1735 ปีที่แล้ว

    லேடி சூப்பர் 👍 ஸ்டார் 👍

  • @ananthi1447
    @ananthi1447 2 ปีที่แล้ว +7

    Super ka🙏🙏🙏🙏🙏🖕👍

  • @mithunraj8170
    @mithunraj8170 2 ปีที่แล้ว +1

    Singa peengal❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍

  • @rammoorthy6243
    @rammoorthy6243 ปีที่แล้ว

    Thanks lovely

  • @kavikavilithu8187
    @kavikavilithu8187 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @user-tc3ql3ne1o
    @user-tc3ql3ne1o 19 วันที่ผ่านมา +1

    எங்க வீட்டுக்காரர் இந்த வேலை எல்லாம் செய்றாங்க 😂

  • @srisaisudha6815
    @srisaisudha6815 2 ปีที่แล้ว +2

    Coimbatore where it is bro

  • @sabareeshwarisangaiya1906
    @sabareeshwarisangaiya1906 2 ปีที่แล้ว +3

    💙💙💙💙💙

  • @umamaheshwari8213
    @umamaheshwari8213 2 ปีที่แล้ว +2

    👌👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💕💕

  • @amaranalaguvetri8205
    @amaranalaguvetri8205 2 ปีที่แล้ว

    🙏

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 ปีที่แล้ว +7

    ஏன் யா குழந்தைகளை என்ன படிக்க வைப்பீர்கள் என்று கேட்கிறாயே சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு கேட்கும் கேள்வியை பார் இன்று இருப்பவர்கள் நாளை இல்லை என்ற நிலையில் நாடு உள்ளது எத்தனை யோ ஆண்டு களுக்கு பிறகு அந்த குழந்தை கள் படித்து வேலை க்கு போகப்போகிறது அதன் விருப்பம் போல இதை போய் கேட்பாயா?

    • @muniyandiperumal7110
      @muniyandiperumal7110 2 ปีที่แล้ว

      அம்மா நன்றி நீங்கள் கடவுள் மாதிரி