கெம்பஸ் தம்பியின் புது வாழ்க்கை | இதைவிட வேறு என்ன செய்ய முடியும் 😍 | Voice Of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024

ความคิดเห็น • 362

  • @kilojankilojan2000
    @kilojankilojan2000 14 ชั่วโมงที่ผ่านมา +136

    சொல்ல வார்த்தை இல்லை தம்பி அனுஷன் நீங்க உண்மையிலே தெய்வத்தின் குழந்தை எண்டுதான் சொல்ல முடியும் அனுஷன் 🫱🏻‍🫲🏼❤️

  • @ThamasonThamason
    @ThamasonThamason 14 ชั่วโมงที่ผ่านมา +85

    நான். எதிர்பார்த்த. வீடியோ. நன்றி. அண்ணா. உதவிய. எங்கள். உறவுகளுக்கு. நன்றி. கோடி. புன்னியம். அண்ணா

  • @chandrankumar341
    @chandrankumar341 14 ชั่วโมงที่ผ่านมา +36

    முதல்ல தம்பி தலைமுடிய கட் பன்னுங்க நீங்க ஓர் மாணவர் தர்சன் இதை கவனத்தில் எடுத்துக்கணும்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 14 ชั่วโมงที่ผ่านมา +41

    அனுஷன் மிக, மிக பெரிய எதிர்பாராத உதவி.இந்த தந்தை எவுவளவு ஏலாத நிலையிலும் இருந்து இந்த மகனை பல்கலைக்கழக முதலாண்டு வரை படிக்க வைத்துள்ளாரே.அந்த மகனும் பெற்றோருக்காக தனது எதிர்கால படிப்பையே நிறுத்தினானே ! எவ்வளவு பெரிய காரியம்.வீடுகட்டி,குடும்ப செலவையும் பூர்த்தி செய்து தம்பியின் பல்கலைக்கழக படிப்பையும் தொடரசெய்தீர்களே!. உதவி செய்கின்ற அனைத்து உறவுகளுக்கும் கோடி கோடி நன்றிகள்.தேவன் தாமே அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.👍🙏😀

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 14 ชั่วโมงที่ผ่านมา +39

    தம்பி உறவுகள் உங்களுக்கு நிறைய உதவிகள் செய்கின்றனர்.யாருக்காக உங்கள் படிப்பை இடை நிறுத்தி வேலைக்கு போனீர்கள் அம்மா,அப்பாவிற்காகதானே அவர்களுக்கும் உணவு ,உடை,உறையுள் எல்லாமே கிடைக்கின்றது.உங்கள் படிப்பை தொடருங்கள் .பெற்றோரின் கனவை நிறைவேற்றுங்கள்.

  • @ramanithomas7144
    @ramanithomas7144 14 ชั่วโมงที่ผ่านมา +29

    அனுஷன் மூலம் உனக்கு நன்மைகள் கிடைத்துள்ளது தம்பி. உன் அப்பாவை பார்க்கும் போது எனக்கு ஆபிரகாம் லிங்கத்தின் முகம் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது நான் இலங்கை வரும்போது உன்னை நிச்சயம் சந்திப்பேன் நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 14 ชั่วโมงที่ผ่านมา +45

    அனுஷ்சன் முதல் சந்தோஷ்சம் உங்கள் முகத்தில் பொங்கிவழிகிறது ❤ஏழைகளின் உள்ளத்தை விட அனுஷசன் சரியாக உங்களுக்கு செய்வது போல் மகிழ்ச்சி❤ இது யாருக்கும் வராது❤❤❤❤❤❤❤❤🙏🏼❤️🙏🏼🙌

  • @elankeethanelankeethan4085
    @elankeethanelankeethan4085 14 ชั่วโมงที่ผ่านมา +71

    பல்கலைக்கழக பயணம் தம்பிக்கு இனிதாக அமையட்டும் love you ❤❤❤ அனுசன் தம்பி

  • @kilojankilojan2000
    @kilojankilojan2000 14 ชั่วโมงที่ผ่านมา +49

    எதிர் பாத்து இருந்தன் அனுஷன் தம்பி பாத்ததும் மிகவும் சந்தோசமா இருக்கிறது 🫱🏻‍🫲🏼❤️

  • @Ruvi-RS
    @Ruvi-RS 12 ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி குட்டி வடிவா முடி வெட்டுங்க பல்கலைக்கழக மாணவன் இனி வருங்காலம் நல்லா இருக்கனும் நல்ல சந்தோசமாக படிக்கவும் வாழ்த்துக்கள் தம்பி

  • @rkmix9910
    @rkmix9910 12 ชั่วโมงที่ผ่านมา +9

    தம்பியா டேய் நான் எல்லா யூடியூப்பர்களையும் கள்ளன் என்றுதான் பேசுறநான் தம்பி அனுசன் ஒரு முன்னாள் போராளியாக உனக்கு ஒரு சல்யூட் தம்பி

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 14 ชั่วโมงที่ผ่านมา +54

    நாங்கள் எதிர்பார்த்த காணொளி .மிகவும் சந்தோசம்.தம்பியின் குடும்பத்திற்கு உதவிய நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @s..s.924
    @s..s.924 14 ชั่วโมงที่ผ่านมา +35

    உண்மையில் தம்பி anushan என்ன சொல்ல ன்னும் வார்த்தையே இல்லை நீங்கள் கடவுள் மதிதான் அந்த தம்பிக்கு உதவி பன்னிறிங்க ❤❤❤❤❤❤ கொடாண கொடி நண்றி❤❤❤

  • @reji2196
    @reji2196 14 ชั่วโมงที่ผ่านมา +16

    அனுஷான் கடவுளின் தூதர் அல்லவா கால் பதித்த இடம் கிருபையும் ஆசீர்வாதமும் நிரம்பி வழியும் ❤❤❤❤❤

  • @winnisathees6699
    @winnisathees6699 14 ชั่วโมงที่ผ่านมา +24

    உதவிய மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை போதாது இவனும் ஒருநா‌ள் நாட்டை ஆளுவான் கல்வி தொடர வாழ்த்துக்கள் அனுஷான் great 👏🏿🤝

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 9 ชั่วโมงที่ผ่านมา +5

    இது தான் ஆண்டவன் படைத்த தெய்வக்குழந்தை எனக்கு மிகவும்மகிழ்ச்சியாக உள்ளது❤❤❤❤❤❤❤நன்றி அனுசன் உமது உடல் நிலையை கவனமாக பார்கவும்

  • @jeenmala9425
    @jeenmala9425 12 ชั่วโมงที่ผ่านมา +8

    தம்பி இனி உனக்காக படிக்காவிட்டாலும் அனுஷன் தம்பியட நம்பிக்கைக்காகவாவது படிக்கவேண்டும் .உமக்கு ஒரு அண்ணன் தெய்வ வடிவில் கிடைத்து இருக்கிறார்.இதை தான் சொல்வது கொடுக்கிற தெய்வம் கூரையை பிரித்து கொண்டு கொடுக்கும் என்பார்கள் . இந்த தம்பிக்கு உதவிய நல் உள்ளங்கள் அனைத்தும் இறைவன் ஆசீரோடு வாழ வேண்டும் ..

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 14 ชั่วโมงที่ผ่านมา +18

    தம்பி கண்டிப்பாக பல்கலைக்கழகம் போகவும். அனுசனுக்கு நன்றிகள் பல வெளிநாட்டு உறவுகளுக்கும் நன்றி தம்பி பலருக்கு இப்படி வாய்ப்பு கிடைப்பது இல்லை. அனுசன் அண்ணா எடுத்த முயற்சிகள் வெற்றி பெற தம்பி பட்டதாரியாகி அம்மா, அப்பா அண்ணன் முன் வரவேண்டும். வாழ்த்துக்கள் தம்பி

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 14 ชั่วโมงที่ผ่านมา +31

    தர்மம் தலை காக்கும் தக்க நேரத்தில் உயிர் காக்கும் நல்ல மனதிற்குநல்லதே நடக்கும்.

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 14 ชั่วโมงที่ผ่านมา +22

    உன்மையில் எதிர் பார்த Vdeo சந்தோசம் உதவிய உறவுகலுக்கு நன்றிகள்