🦑 தோட்டத்து காயும் பொரித்த கணவாய் மீனும்/Squid/Calamari fry with our home garden vegetables 🌶 🍅

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 642

  • @bujhikiran6501
    @bujhikiran6501 3 ปีที่แล้ว +57

    அக்கா அசைவ உணவுகள் சமைப்பதற்கு உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை அடிப்பொலி🥰🥰🥰

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว +41

    சமையலை பார்த்து ரசிப்பதே ஆர்வம், அதிலும் எங்குமே பச்சைப்பசேலென்று காணப்படுகிற தோட்டம் மிகவும் அருமையான இடம்.👌

  • @kaleeswarik4933
    @kaleeswarik4933 3 ปีที่แล้ว +2

    Fish yellama super ahh seiringa. Neenga seira yella fish dish um super ahh seiringa

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 ปีที่แล้ว +23

    காலமாரி fry vera level... First உளுந்த வடை னு நினைச்சேன்... Mouth watering akka.. Enjoy

  • @luxmatt8661
    @luxmatt8661 2 ปีที่แล้ว +3

    I just loved her attitude. She's so funny n happy. Cooking is all about attitude n feeling. So cute she's. ❤❤

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 ปีที่แล้ว

    பார்க்கவே அருமை யாக இருக்கிறது.

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 3 ปีที่แล้ว +9

    நீங்க செய்யும் முறை தமிழ் பேசும் விதம் செம்மையா இருக்கு வாழ்க வளமுடன்

  • @geethascreation1769
    @geethascreation1769 3 ปีที่แล้ว +25

    வணக்கம் எல்லா வகையான மீன்களும் அழகா சுத்தம் செய்வது சூப்பர் சூப்பர் 🙏

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +31

    அக்கா இன்னைக்கு பிஷ் கிளீன் சூப்பர், கதை காலமாரி சூப்பர், பிஷ் fry எல்லாமே அடி தூள் சூப்பர் akka 👌👌👌👌👌👌👌👌👌

  • @thendraledits6916
    @thendraledits6916 3 ปีที่แล้ว +11

    மாலை நேரத்தில் கனவாய் மீன் பொரியல் semma தூள்💖

  • @vijayalakshmikalirajan2456
    @vijayalakshmikalirajan2456 3 ปีที่แล้ว

    Neenga clean panna vidhamum super samaichathum super super super

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 ปีที่แล้ว

    அருமையான ஒரு மீன் வகை அழகா அலங்கரித்து சமைத்து உள்ளீர்கள் அதை அலங்கரித்து அழகுபடுத்தி சாப்பிடுவது அது தனி கலை பயங்கர திறமசாலி நீங்கள் நன்றி நன்றி

  • @mariyasheeba212
    @mariyasheeba212 2 ปีที่แล้ว

    Unga speach semma ellarum veetla nature ah pesurathu romba super

  • @nithyas6496
    @nithyas6496 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா அடிபுலி very very nice

  • @ajithasubramanian7591
    @ajithasubramanian7591 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சைப் போன்றே உங்கள் சமையலும் சுவையாக உள்ளது

  • @spthefarmer9408
    @spthefarmer9408 3 ปีที่แล้ว

    அருமை அருமை இயற்கையான உணவு எனது நாக்கில் எச்சில் ஊறுகிறது அக்கா

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 ปีที่แล้ว +2

    கணவாய் சூப்பர் சுத்தம் செய்தது அதைவிட சூப்பர் அக்கா அடிபொழி சமையல் 👌😍

  • @itsmyview4480
    @itsmyview4480 3 ปีที่แล้ว

    wow wow சூப்பர் sis fish கிளீனிங் to plating super

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว

    Squid cleaning super.Fry too so nice

  • @punithabharathib7266
    @punithabharathib7266 3 ปีที่แล้ว

    Pakka way rompa super ah erukkuuuu patdu ma

  • @kareemunnaseema4097
    @kareemunnaseema4097 3 ปีที่แล้ว +1

    I watch your all vedios mam..very nice and very superb 👍

  • @vibinAnuKichu
    @vibinAnuKichu 3 ปีที่แล้ว

    Nenga evlo sweet akka, u both are very sweet couple, evlo understanding.. Na neraya ungalta kathukira akka

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 3 ปีที่แล้ว

    Semaiya errukku. Super

  • @pushpam7083
    @pushpam7083 3 ปีที่แล้ว +2

    Very nice cleaning. Nice fry sister

  • @konamalaithanam8825
    @konamalaithanam8825 3 ปีที่แล้ว

    உங்கள் அழகான பேச்சும் அருமையான சமையல் பகிர்வுக்கும் மிக்க நன்றி.. yummy.. superb.. மீண்டும் மீண்டும் இதே போல சமையல் குறிப்புகள் பகிர எங்கள் வாழ்த்துக்கள்.. நன்றி..ஹ

  • @durgaeesh268
    @durgaeesh268 3 ปีที่แล้ว +1

    அடிச்சு புடிச்சி பார்த்தா, நம்ம ஊரு சட்னி தான் 😆😆😆😆😆😆😆😆😆😆very cute 😍 😘

  • @beulajs7419
    @beulajs7419 3 ปีที่แล้ว

    அக்கா நீங்க எல்லா country சமையலையும் ரொம்ப interestingஆ செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 3 ปีที่แล้ว

    செம செம செம தூள் அண்ணா ,அண்ணி.

  • @malinivasihar3202
    @malinivasihar3202 3 ปีที่แล้ว

    Super very nice different recipe osam

  • @veluvadiwel475
    @veluvadiwel475 3 ปีที่แล้ว

    இன்னைக்கு சமையல் வேற லெவல்.

  • @raphealmary4299
    @raphealmary4299 3 ปีที่แล้ว

    உங்களின் திறமையோ திறமை. 👌அருமையான தோட்டம். வாழ்த்துகள். எங்கிருந்தாலும் மகிழ்ச்சி. நன்று. 😄🌹

  • @selvagaming2287
    @selvagaming2287 3 ปีที่แล้ว +1

    Super akka 🦑🦑🦑🦑🦑🦑 . This dish is very nice and very tasty

  • @malinivasihar3202
    @malinivasihar3202 3 ปีที่แล้ว

    Super very nice new recipe excellent

  • @priyadarsini419
    @priyadarsini419 3 ปีที่แล้ว

    உங்க சுவை வர்ணனை சாப்பிடவேண்டும் என்று தூண்டுகிறது. ஆ ஹாா ஹாாா என்று சொல்வதை நான் மிகவும் ரசிக்கிறேன்

  • @vijayasanthinatarajan7594
    @vijayasanthinatarajan7594 3 ปีที่แล้ว +1

    நீங்க மீன் சுத்தம் செய்யும் அழகே அழகு...👌👌👌👌

  • @mathinanthakumar3326
    @mathinanthakumar3326 3 ปีที่แล้ว

    உங்கள் கதையை கேட்டால் பசி வந்து விடுகிறது.

  • @MMAMAHESWARIS
    @MMAMAHESWARIS 3 ปีที่แล้ว +1

    My mother is fond of you .. after seeing all your videos... Very strong woman you are 🎉🎉...

  • @chitrasaikitchen3758
    @chitrasaikitchen3758 3 ปีที่แล้ว +2

    வணக்கம் லண்டன் தமிழச்சி நீங்கள அனைவரும் நலமா உங்கள் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் கடலூர் தமிழ்ச்சி நீங்கள் கனவாய் சுத்தம் செய்யும் முறை👌👌👌நாவில்🤤🤤🤤🤤🤤🤤உங்கள் வீடியோ அடிக்கடி எதிர்பார்கிறேன்🦑🦑🦑🦑🦑👌👌👌

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว

    Arumai sagothare 👌

  • @preethikipooja8601
    @preethikipooja8601 3 ปีที่แล้ว

    Adipuzhi ya samayal Akka enjoyyyy😋😋😋

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 3 ปีที่แล้ว +1

    Super. Vaai oorudhu

  • @nithya45963
    @nithya45963 3 ปีที่แล้ว +4

    Yummy it looks mouth watering

  • @clayclay4422
    @clayclay4422 3 ปีที่แล้ว +1

    Hi அக்கா உங்க videos லாம் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍

  • @marcelinedebora3882
    @marcelinedebora3882 3 ปีที่แล้ว

    Totally I enjoyed especially the calamari joke

  • @pratheepasatheesh4861
    @pratheepasatheesh4861 3 ปีที่แล้ว

    Akkaa paakavey udaney vaanki senchu saapidanum pola iruku .ungalalaa mattum than mudiyum akka ippadi rashichu cookpanrathuku you motivated us thankyou akka

  • @subithasubitha2715
    @subithasubitha2715 3 ปีที่แล้ว

    super dish akka & anna

  • @taswinaswin3002
    @taswinaswin3002 3 ปีที่แล้ว

    அக்கா எங்களுக்கு பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +10

    Beautiful garden all the plants vegetables r so fresh , background looks so beautiful

  • @anishv.o3925
    @anishv.o3925 3 ปีที่แล้ว +2

    Enga Akka all rounder(chef) poli poli adipoli video today...

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 3 ปีที่แล้ว

    கனவாய் மீன் பொறித்தது செம

  • @mareeshtamilselvan4506
    @mareeshtamilselvan4506 3 ปีที่แล้ว

    Akka neenga pesurathu enakku romba puduchurukku akka from madurai tamilnadu

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 3 ปีที่แล้ว +6

    Sister ungaloda speech vera leval and your cooking also soooooo good i like you ❤️🙏👍

  • @venlasundar1773
    @venlasundar1773 3 ปีที่แล้ว

    Neenga pesura style romba super.Really enjoy your video akka

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 ปีที่แล้ว

    சகலகலாவல்லியே வணக்கம் 🙏 மீன் 🐟🎏 தோல் உரித்த விதம் செய்முறை எல்லாம் சூப்பர் பார்த்தாலே நாவில் நீர் உருது அதைவிட அன்புடன் அண்ணா ச்சி க்கு ஊட்டியது இருவரும் ரசித்துசாப்பிட்டது அருமை வாழ்த்துக்கள் மா💕💕💕💕👌👌👌👌🤗🤗🤗🐟🎏

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว

    புது வகையான உணவு சமைப்பதில் உங்களுக்கு நிகர் நிங்கள் தான் ஏன் என்றால் இருப்பதை வைத்து இன்டர்நேஷனல் லெவல் அளவுக்கு கொண்டு போகும் திறமை மிக்க ஒரு நபர் i love you 😍♥dear friend 👌🏻👌🏻👍👍பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இது போன்று இன்னும் நிறைய வகைகள் ப‌திவு போடுங்க தோழி 🌹

  • @senthil5545
    @senthil5545 3 ปีที่แล้ว

    Vanakam sister 🙏 unga video pathalae romba super a erukum athuvum unga voice ketalae oru positive energy varum thanks sister 🙏

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 ปีที่แล้ว +13

    First time இந்த மீனை பார்க்கிறேன். உங்கள் பேச்சுக்கு நான் அடிமை என் பசங்க நீங்க பேசுற மாதிரி கிண்டல் பண்றாங்க

  • @bhuvaneswarisenthil1646
    @bhuvaneswarisenthil1646 3 ปีที่แล้ว

    semma enjoy akka kanava fish semma

  • @valsammavalsa6426
    @valsammavalsa6426 2 ปีที่แล้ว

    Very nice speaching💕💕💕💜💙💚💖👌

  • @sornakani8594
    @sornakani8594 3 ปีที่แล้ว

    Akka kalamari fry super naan kanavaimeen parthadhu kidaiyathu neega athai kanbithu supera clean seithu fry pannitinga kandipaga Naanum try panuven tq akka 👌👌👍

  • @manicv1803
    @manicv1803 3 ปีที่แล้ว

    Wonderful preparation. So beautiful and colourful eatery.congrats.Vailankanni sonna vudan anga meen porichadu than gnabagarthukku vantha du.Thank you Mam and Family.

  • @vinos3504
    @vinos3504 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு இருவரும் சேர்ந்து தூள் கெலபிடிங்க கனவாய் மீன் 🐟🎏 சுப்பர்

  • @kowsikowsi4582
    @kowsikowsi4582 3 ปีที่แล้ว

    அக்கா உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும்

  • @ramajothi1384
    @ramajothi1384 3 ปีที่แล้ว

    Different squid dish with wonderful couple 👍👌🏿

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 2 ปีที่แล้ว +1

    Anachi ful comedy makes every one laughs

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว

    அடிபொழியான சமையல் அக்கா சுப்பர்

  • @kosalairajan5470
    @kosalairajan5470 3 ปีที่แล้ว +2

    அண்ணா அக்கா super வாழ்க வளமுடன்

  • @shamilajamalon6652
    @shamilajamalon6652 3 ปีที่แล้ว

    Wooow Amazing sister 👍😊❤❤😍😍👌👌

  • @MahaLakshmi-ol7hs
    @MahaLakshmi-ol7hs 3 ปีที่แล้ว

    Mouth watering.wow yummy yummy . 😋I

  • @kausalyag2974
    @kausalyag2974 3 ปีที่แล้ว

    Super annachi and sister....porumaiya senchu kaatti irukkeenga....😃😃😃😍😍😍😍😍😍

  • @Priyaavisha
    @Priyaavisha 3 ปีที่แล้ว

    Very nice Italian squid and 5star hotel plating akka 👍👍

  • @தமிழச்சி-ப8ஞ
    @தமிழச்சி-ப8ஞ 3 ปีที่แล้ว

    நாங்கள் இதை அதிகம் சமைப்போம் அருமை செய்முறை நீங்கள் செய்தது

  • @visalakshis5162
    @visalakshis5162 3 ปีที่แล้ว

    Sis & bro super presentation.

  • @pathmapriahsupramaniam3424
    @pathmapriahsupramaniam3424 3 ปีที่แล้ว +4

    Looks so delicious, I could literally taste it in my mouth ....super👍

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +5

    Italian calamari fry superb 👌👌👌👌china chilli plant looks beautiful ❤❤❤❤

    • @ritarita3490
      @ritarita3490 3 ปีที่แล้ว

      Good. Your preparedness is lovely.

  • @Rajacookingchanneltamil
    @Rajacookingchanneltamil 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது

  • @killergamer9679
    @killergamer9679 3 ปีที่แล้ว

    Akka super indha vada super😋😋😋😋😋😋

  • @vencifelix1266
    @vencifelix1266 3 ปีที่แล้ว

    Super Adipoli

  • @dassmore978
    @dassmore978 3 ปีที่แล้ว

    Lovely videos.Looking forward for more videos from your channel.

  • @lillylincy4929
    @lillylincy4929 3 ปีที่แล้ว

    Calamari fish fry super

  • @SanjaySanjay-ob7ng
    @SanjaySanjay-ob7ng 3 ปีที่แล้ว

    Beautiful gardens beautiful family beautiful speech wows user God bless you sister

  • @yavinactoryavinactor943
    @yavinactoryavinactor943 3 ปีที่แล้ว

    Unga thottam wonderful

  • @sekarsornam6041
    @sekarsornam6041 3 ปีที่แล้ว +8

    கர்ணன் : மார்போடு ஒட்டிய கவசமும்,செவியோடு சேர்ந்த குண்டலமும்....
    லண்டன் தமிழச்சி :
    எப்போதுமே தலைக்கு மேலே கண்ணாடி (சன் கிளாஸ் ??)
    😀😀😀😀😀

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 ปีที่แล้ว

    Meen vetukera alagu nandraga ullathu ma supi 👍

  • @asiyamariam8914
    @asiyamariam8914 2 ปีที่แล้ว

    I liked your way of talking in cute smiling face 🥰💓 I'm also trying to be like u always with happy face thanks for being my inspiration

  • @divyakrishnakumar5032
    @divyakrishnakumar5032 3 ปีที่แล้ว +2

    Adiiii poliiiiiiiii makaleyyyyyy... 😍😍Aandavareyyy...yesappaaaa🤩🤩🤩luv uuu Akka.. Annachiiiiiiiii💓💓💓💓💓

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 ปีที่แล้ว +2

    Happy to see you both.Lovely family. God bless you both forever.

  • @selvipaulraj9894
    @selvipaulraj9894 3 ปีที่แล้ว

    உங்கள் சில்லி இறால் செய்தேன் சூப்பர்

  • @sudhamahendren2887
    @sudhamahendren2887 3 ปีที่แล้ว

    அக்காவின் சேனலில் தான் வித விதமான மீன்கள் பார்க்கிறேன்.

  • @rosalinearoquianadane9260
    @rosalinearoquianadane9260 3 ปีที่แล้ว

    Super akka. Nala sayudu irukiga. 😃👍👌

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 3 ปีที่แล้ว

    Hi,akka you fry calamari look very nice.your vegetables garden very beautiful.

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว

    Super very tasty dinner sis thank you enjoy

  • @selvig8399
    @selvig8399 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பார்த்தாலே ஆனந்தமே.காலமாரி மீன் அடிபொழி 🐟 .காலமாரி கதை அருமை 😀. நாங்களும் செய்து பார்க்கிறோம்.தோட்டம் சூப்பர் 👍

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் 😀👌❤️

  • @thaksilasiva3175
    @thaksilasiva3175 3 ปีที่แล้ว

    My mouth is watering and very nice akka

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 ปีที่แล้ว

    Wow super yummy sis 👍😋😍👀looks so nice 👍

  • @a.p.karthikkarthik4181
    @a.p.karthikkarthik4181 3 ปีที่แล้ว

    சூப்பர் அடி புலி

  • @premirithan1793
    @premirithan1793 3 ปีที่แล้ว

    வாழ்க்கையை ரசனையுடன் அனுபவித்து வாழ்கிறீர்கள் இதல்லவா வாழ்க்கை அருமையான குடும்பம்

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว

    Ur kaalamari Frye super, Adhipozhi sister

  • @santhik4716
    @santhik4716 3 ปีที่แล้ว

    Superb. Nice cooking .