இரவு 7 மணி முதல் 9மணி வரை My night routine சால மீனும் கப்ப கிழங்கும்/Stressசா...அத தூக்கி போடுங்க!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 4 ปีที่แล้ว +35

    சூப்பர் தங்கச்சி . வெளி நாட்டில் இருந்தாலும் நம்ம ஊர் பேச்சை , சமையலை பார்த்தது கேட்டது அதிக சந்தோஷம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @vijayarannjaney1767
    @vijayarannjaney1767 4 ปีที่แล้ว +144

    நான் எத்தனையோ வீடியோ பார்த்திருக்கன், but உங்கள் உடைய நகைச்சுவையான பேச்சு .சூப்பர், மகிழ்ச்சி

    • @mahimahiworld
      @mahimahiworld 4 ปีที่แล้ว +1

      correct solluringa sis

    • @priyasudha7573
      @priyasudha7573 4 ปีที่แล้ว

      Ama pa semmaaaaaaaaaaaaaaaaaaaaaa...

    • @Vinoraji1092
      @Vinoraji1092 4 ปีที่แล้ว

      My favorite dish

    • @praisinghousess1431
      @praisinghousess1431 4 ปีที่แล้ว

      S correct ah sonninga

    • @sukanya7p
      @sukanya7p 4 ปีที่แล้ว

      You are very real in your conversations. Love your talks

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 4 ปีที่แล้ว +193

    அக்கா நீங்க பேசறத கேட்பதற்கு நல்லா இருக்கு உங்க வார்த்தை உச்சரிப்பு அருமை அழகு

    • @kathijakathija8070
      @kathijakathija8070 4 ปีที่แล้ว +2

      Akka. Unga. Voice. Super. Andan.

    • @meenalifestyle3203
      @meenalifestyle3203 4 ปีที่แล้ว +1

      Yes very super

    • @rathitk2123
      @rathitk2123 4 ปีที่แล้ว +6

      ரொம்ப சகஜமான பேச்சு
      கேட்க மிக இனிமையாக
      உள்ளது. அருமையாக
      சமைத்து குடும்பத்தினரை
      சந்தோசப்படுத்துவதுடன்
      எங்களையும்
      மகிழ வைக்கிறீர்கள்
      நன்றி

    • @mgr3566
      @mgr3566 4 ปีที่แล้ว +10

      @@rathitk2123 நாகர்கோவில்காரங்க எப்பவுமே ரொம்ப இயல்பா பேசுவாங்க. அவுங்க தமிழ் உச்சரிப்பு அழகாயிருக்கும்.

    • @MICKEYMouse-yi4tk
      @MICKEYMouse-yi4tk 4 ปีที่แล้ว +1

      Nagercoil in adaiyalam London thamilachi

  • @jbab3412
    @jbab3412 4 ปีที่แล้ว +99

    பேசபேச கேட்க கேட்க மனசுக்கு ஏதோ இனம்புரியாத என் கவலைகள் மறந்து போகுது

  • @tiktoksisters3455
    @tiktoksisters3455 4 ปีที่แล้ว +59

    அக்கா எனக்கு உங்க வீடு ஊரு வாழ்கை ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க வீடீயோ பார்தால் நான் லண்டன் இருக்குர மாதிரி இருக்கும் நீங்க நிறை வீடீயோ போடுங்க அக்கா

  • @balajeyanthi9491
    @balajeyanthi9491 4 ปีที่แล้ว +5

    அக்கா உங்க பேச்சு என் ஊர் ஞாபகம் வருது.மனம் இனிமையாக இருக்கு அக்கா.நீங்கள் சொன்னது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் அக்கா

  • @helanvijaya7901
    @helanvijaya7901 4 ปีที่แล้ว +56

    இயேசப்பா தந்த சமாதானம் உங்களுக்கு எப்போதும் உண்டு சிஸ்டர் சூப்பர் சமையல் நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்

    • @jesusjesus8117
      @jesusjesus8117 4 ปีที่แล้ว +3

      Amen amen
      Sister Christian ah

    • @helanvijaya7901
      @helanvijaya7901 4 ปีที่แล้ว +2

      @@jesusjesus8117 ஆமா சிஸ்டர்

    • @jesusjesus8117
      @jesusjesus8117 4 ปีที่แล้ว +2

      @@helanvijaya7901 so
      superb

    • @cricketupdatetamil.
      @cricketupdatetamil. 4 ปีที่แล้ว

      @@jesusjesus8117 ameen muslim la tha soluvanga copy yen adikiriga chirsteen
      Copy muslim names yesu vandhu yenga isha nabi tha theriuma

    • @MICKEYMouse-yi4tk
      @MICKEYMouse-yi4tk 4 ปีที่แล้ว

      @@jesusjesus8117 ama

  • @karthikacooks
    @karthikacooks 4 ปีที่แล้ว +6

    அக்கா நீங்கள் பேசுகிற கன்னியகுமரி தமிழ் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது . உங்கள் சமையல் மிகவும் அருமை.

  • @kpbalakumar1988
    @kpbalakumar1988 4 ปีที่แล้ว +22

    நீங்க நம்ம திருநெல்வேலி தூத்துக்குடி காரங்கனு நினைக்கிறேன். உங்க பேச்சு அருமையா இருக்கு.

  • @vijayaeswaran2003
    @vijayaeswaran2003 4 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டுப் பெருமை சொல்லும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @bertrumatputhasingam8201
    @bertrumatputhasingam8201 4 ปีที่แล้ว +16

    So nostalgic of home when I see your amazing cooking and hear tamil. வ௱ய்ஊ௫

  • @fathimadharoos3148
    @fathimadharoos3148 4 ปีที่แล้ว +17

    100% true I'm happy with my family & I'm proud to say I'm in paradise, I don't want anything this happiness enough😊 definitely I've try

    • @fathimadharoos3148
      @fathimadharoos3148 4 ปีที่แล้ว

      You need Ammikal you can buy online ECOHINDU. Com I'm waiting to buy & you using Instagram? Because you can see your subscribe everyone 😊

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 ปีที่แล้ว +5

    மீன் சாப்பிடா கண்ணுக்கு நல்லது ணா 👍👌 டிப்ஸ் !
    அவர் மீன் சாப்பிடாதவரையில் உங்களுக்கு நல்லது அண்ணி!! வாழ்த்துக்கள் இறைஆசீர்

  • @chandrasekaranc9840
    @chandrasekaranc9840 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு பதிவு ம் மிகவும் பயனுள்ளதாகவும் நேர்த்தியான முறையில் அமைந்துள்ள து உங்களின் கடின உழைப்பை பாராட்டு கிறேன்

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 4 ปีที่แล้ว +28

    சார் அவர்கள், கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்று பாடுவது அழகு.

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 4 ปีที่แล้ว

    மகளே உங்க சமையல் கப்பகிழங்கும் மீனும் ரம்மியமான உணவு எனக்கு பிடித்திருந்தது மிக்கமகிழ்ச்சி

  • @preethigagovindarajan
    @preethigagovindarajan 4 ปีที่แล้ว +9

    Lovely couple. Neenga epavum happy ya irukanum😍😍😍😍😍👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦

  • @nivasthoufi6098
    @nivasthoufi6098 3 ปีที่แล้ว +2

    அக்கா உங்கள் பேச்சுக்கும்,சிரிப்புக்கும் நாங்க அடிமை.💖💖🤗🤗🤗

  • @deepa5790
    @deepa5790 4 ปีที่แล้ว +5

    Yesappa so so happy to see you and anna together. God bless you and your family. Praise the Lord. Your language awesome sister.

  • @shakilasikkander6402
    @shakilasikkander6402 4 ปีที่แล้ว

    அருமை. உடலுக்கு உரமூட்டும் பாரம்பரிய உணவு, யதார்த்தமான ஊர் தமிழ் பேச்சு, மனித நேயம் கொண்ட மனோதத்துவ கருத்துக்கள் உண்மையில் வெளிநாட்டில் வாழும் எனக்கு நம்ம ஊர் கண்ணியாக்குமரிக்குப் போன திருப்தியை உங்கள் குடும்பமே கொடுத்தது. மனமார்ந்த நன்றி! வாழ்த்துகள்!

  • @muruganmathumathu2219
    @muruganmathumathu2219 4 ปีที่แล้ว +4

    தமிழ் மொழி யும் அழகா பேஸ்ரிங்க இங்லிஷ் யும் அழகா பேஸ்ரிங்க super sister

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 4 ปีที่แล้ว

    மீன் மற்றும் கப்பக்கிழங்கு சூப்பர்.உடலுக்கு நல்ல சக்தியை வழங்குவதோடு மிகவும் போஷாக்கான உணவு.சம்மந்தி அடிபொளி.

  • @Stella_angeline
    @Stella_angeline 4 ปีที่แล้ว +7

    Ungala mincha yarala mudiyum ponga same speed LA video podunga God bless your family we all love you

  • @karthikeyan3852
    @karthikeyan3852 4 ปีที่แล้ว

    சகோதரிக்கு வணக்கம்!!
    அருமை!!!
    சமையல் முறை!!!
    . மற்றும்
    தங்களின் அன்பான
    பேச்சு !!

  • @chitraj3145
    @chitraj3145 4 ปีที่แล้ว +4

    இந்த combination நான்
    சாப்பிட்ட தில்லை
    செய்து சாப்பிடு வேன்.

  • @jeeva2348
    @jeeva2348 4 ปีที่แล้ว

    Very realistic .she is not acting or pretending. Nice to see people like her . She has become my inspiration.

  • @raniklmy4552
    @raniklmy4552 4 ปีที่แล้ว +8

    The sound effect for fish was cool. Love your jolly attitude. 💕

  • @christophersamuel2924
    @christophersamuel2924 4 ปีที่แล้ว +2

    Semma sister... Ungala pakum pothu en friend Matheri eruku.. Avalum Unngala Matheri than paesuva.. Ava thakalala eruka.

  • @saravanankulandaivelu2454
    @saravanankulandaivelu2454 4 ปีที่แล้ว +16

    I really enjoyed ur way of speaking Akka....

    • @RajKumar-vc3bd
      @RajKumar-vc3bd 4 ปีที่แล้ว

      Super Akka parthukite irukanum pol irukku

  • @vijayakamatchikathirvel
    @vijayakamatchikathirvel 4 ปีที่แล้ว

    mam....na yarukume comment pannathillinga mam.aana.....neenga peasarathu ......real heartfuly speaking.....slang .....every thing very fine

  • @saraswathim.s361
    @saraswathim.s361 4 ปีที่แล้ว +17

    Always nagercovil rockkkkk...akka also...

    • @renjithr676
      @renjithr676 4 ปีที่แล้ว

      Akka athancode side pola irrukku

  • @m.petchiammalm.petchiammal1283
    @m.petchiammalm.petchiammal1283 2 ปีที่แล้ว

    கடவுள் படைத்த உணவுப்பொருள் களைஅழகாக சமையல் செய்து அதை எவ்வளவு அழகாக வீணாக்காமல் ரசித்து ருசித்து மகிழ்ச்சியாக சாப்பிடவேண்டும் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் ஆண்டவரே இயேசப்பா கர்த்தாவே என்று சொல்லும் போது கேட்கவும் பார்க்கவும் மகிழ்ச்சியாக இருக்கும் நன்றி அண்ணாச்சி அக்கா

  • @naturecookandeat7093
    @naturecookandeat7093 4 ปีที่แล้ว +4

    Sir is in a romantic mood. He tries to impress her with kozhukattai!

  • @Damothara
    @Damothara 4 ปีที่แล้ว +1

    Yepovum pola...semma dhool....
    Stress pathi pesningle..sema super ra irunthuchi this vlog...very natural...
    Annavukku puthusu pudusa recipe senji podanum...I love this family

  • @mahalakshmisuresh8894
    @mahalakshmisuresh8894 4 ปีที่แล้ว +5

    நீங்க பேசற தமிழே அழகு தான் பா

  • @anitarosalindmary8745
    @anitarosalindmary8745 3 ปีที่แล้ว +1

    Semma kulambu nice video 👍👍

  • @mahaalaxmiharikrishnan9514
    @mahaalaxmiharikrishnan9514 4 ปีที่แล้ว +5

    எதாத்தமாக பேசுறீங்க அருமை👌👌

  • @GsKITCHEN
    @GsKITCHEN 4 ปีที่แล้ว

    Akka, fish marinate with freshly dry roasted cummin seed powder and powdered curry leaf and marinate and deep fry. I have tried it and no fish smell.

  • @NishanthRS1990
    @NishanthRS1990 4 ปีที่แล้ว +13

    Happy to see the Happy family... god bless.

  • @mohammedtameel5579
    @mohammedtameel5579 4 ปีที่แล้ว

    மேடம் உங்களது சமையல் மிக அருமை அதேபோல் என் தாய் தமிழும் அருமை வாழ்க பல்லாண்டு நீங்கள் வளர்க என் என் உயிரிலும் மேலான தமிழ்

  • @jeniffers1380
    @jeniffers1380 4 ปีที่แล้ว +32

    Sooper... Over kusumbu ungaluku... Kitchenla ethuku mandailya kanadi 😂😂

  • @sharmilar741
    @sharmilar741 4 ปีที่แล้ว

    Neenga pesurathu rmba energetic ha erukku unga yella videos hum marakama paathuruven

  • @BalaBala-cd3jx
    @BalaBala-cd3jx 4 ปีที่แล้ว +7

    Unga mom &uncle side relatives pathi solunga mrg love or arrange mrg pathi solunga album podunga pls😍😍

  • @mathydavid1559
    @mathydavid1559 4 ปีที่แล้ว

    Very natural .... enaku ungala romba pudichiruku... I've seen juz 2 vdos of yours...porapoka paatha na unagaluku fan aaiduven pola....😂😂😂

  • @radhacharan8101
    @radhacharan8101 4 ปีที่แล้ว +7

    Fish curry soo yammy Akka😋😋..
    ur Tamil 👌👌
    Anna have fish also - it's good for health....

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 2 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா அண்ணா அவர்களுக்கு வணக்கம் மீன் குழம்பு கப்பகிழங்கு அடிபொலி👌👌உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிக்கட்டும் 💐💐💐💐💐

  • @jessysimon5225
    @jessysimon5225 4 ปีที่แล้ว +6

    Sister i like your Way of presentation and the way you talk, it’s amazing. Kappa and fish curry it’s my favorite dish.

  • @santhakumarckm
    @santhakumarckm 4 ปีที่แล้ว +1

    Manasula vanjam ilatha unmaiyana nermaiyana human being akka neenga👍👍🥰🥰🙌🙌

  • @eulereuler135
    @eulereuler135 4 ปีที่แล้ว +6

    Akka nagercoil special kappa kizhanku and fish 🤤🤤.Ennum niraya vedio podunka.

  • @parveenbegaum9582
    @parveenbegaum9582 4 ปีที่แล้ว

    Kalla kapadamillaa family neenga nalla irukkanum. I like u both good hearted people rare to see like this now a days

  • @malarvizhinamasivayam3879
    @malarvizhinamasivayam3879 4 ปีที่แล้ว +3

    hi dear, l like your energy it’s so positive, keep it up 👍🏽stay cheerful always ✌🏽

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 4 ปีที่แล้ว

    Hi sissy I m Uma neenga pesaradha ketka ketka kettutte erukkalam ppola erukku romba naturally pesuringa suuuuuper 👌👌

  • @jenifathomas4045
    @jenifathomas4045 4 ปีที่แล้ว +5

    Just now I saw your channel.... how sweet ❤️❤️❤️ my amma loves your way of talking and the way you are taking your family. She told me to just follow you. Just amazing. Subscribed your channel ❤️ good luck.

  • @antonyromlavinishia8932
    @antonyromlavinishia8932 4 ปีที่แล้ว

    Semma Sissy enaku romba pudicha salai mean kappa kilangu semma dishes tqsm sissy 😍😍😍😍😘😘😘😘😘really stress relief panna nalla tips sonenga great velaikum poikitu samaikirathu romba siramam u r really great mom 😍😍😍😍😘😘😘😘

  • @radhacharan8101
    @radhacharan8101 4 ปีที่แล้ว +3

    Fish curry soo yammy Akka😋😋..
    ur Tamil 👌👌

  • @Damothara
    @Damothara 4 ปีที่แล้ว

    Namma vlog notification varuthanu pathukitte irunthn vanthudichi...once intha channel ku varavanga.. avlotha vanthutta pogave mudiyathu...apdi irukkum ..semma ka...enjoy ..vlog vanthukitte irukanum

  • @sarojamanikam7845
    @sarojamanikam7845 4 ปีที่แล้ว +6

    Just love the way u talk sis

  • @shasyummydiaries
    @shasyummydiaries 4 ปีที่แล้ว

    enoda amma ku unga video romba pidikum recenta epovumae tv la unga video dha ooditu irukum...unga video la neenga pesuradhu la pakumbothu enga sondha kaaranga pesuranga endra mari feel engaluku irukum..keep going..daily we are expecting new videos from your side..all the best amma

  • @இருளில்ஒருவெளிச்சம்2095

    அம்மா நீங்க நம்ம தமிழ்நாடுக்கு வந்தா எனக்கு ஒரு மெஸ்ஸேஜ் பண்ணுங்க அம்மா

  • @Yuvaranilaxman
    @Yuvaranilaxman 4 ปีที่แล้ว

    Karuppu tha enaku pidicha coloru😀... Enga Amma,en thangachi apadi seivanga comedy Veara level...night 11.30 maniku vediova pathutu sirichitu erunthean... Annavum very nice person... Pathalea theriyuthu... Nice family.... Smile face keep it up super... 🙏

  • @sukanyapushparaj2205
    @sukanyapushparaj2205 4 ปีที่แล้ว +3

    Ur slang is toooo gud ..! What shade lipstick pls tell me it’s gud for u

  • @Tharini20
    @Tharini20 4 ปีที่แล้ว +1

    Unka pesu keddide irukanum pola irukku Acca 🤗
    Thank you ♥️

  • @bueladaisy3818
    @bueladaisy3818 4 ปีที่แล้ว +7

    Hi Ma'am, I'm your new subscriber from Bangalore. What's chala meen. Is it sardines. Your programme is class. God bless

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +3

      Yes ma

    • @bueladaisy3818
      @bueladaisy3818 4 ปีที่แล้ว +1

      Thanks Ma'am. I don't miss your videos. God bless you, your family and your noble profession

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 4 ปีที่แล้ว

    Ugga husband um negalum pesaradu addictakka video parka vaikudu.boost ta iruku. Ugga video

  • @LathaLatha-fr9bz
    @LathaLatha-fr9bz 4 ปีที่แล้ว +2

    Anna anni super vlog thank u for sharing nagercoil special

  • @asmak8731
    @asmak8731 4 ปีที่แล้ว +2

    Wow😍Wht a vlog!!😍 Akka idhuvaraikum nan paatha TH-camrs channel laye vechu romba casual ah edharthama, irukradhu unga vlog mattum dhan, I loved it soooo much😍 your sense of humour is awesome Akka.....And neenga "Annachi" nu koopdradhu kekkavey Nalla iruku

  • @kidiyonk.d6643
    @kidiyonk.d6643 4 ปีที่แล้ว +11

    Supor meen i like

  • @sheebavimalan869
    @sheebavimalan869 4 ปีที่แล้ว +1

    Hi sister
    இதுவரைக்கும் ஐந்து முறை இந்த video
    பார்த்தச்சு....
    Sooooo nice voice and
    Cooking....

  • @kumarmani7909
    @kumarmani7909 4 ปีที่แล้ว +3

    ஐயோ அக்கா video asuseal superb irukku I am enjoy பண்ணினான் அக்கா

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 3 ปีที่แล้ว

    வணக்கம் அயல் நாட்டு என் அருமை தமிழச்சியே உங்க மீன் குழம்பு மிக அருமை அதைவிட உங்க தாய் தமிழ் உரையாடல் மிக மிக தேனருமை தமிழச்சி வாழ்ந்துக்கள்

  • @Ramu-pr5fo
    @Ramu-pr5fo 4 ปีที่แล้ว +3

    அக்கா சூப்பர் அக்கா சூப்பர்👍😀😀😀

  • @smitmani3512
    @smitmani3512 4 ปีที่แล้ว

    Soru kanda idum sorgum. Stressful lifeil irunthu velivara Vera Enna venum.😎 Cool kappayum challa curry 🤤

  • @princyarulraj5444
    @princyarulraj5444 4 ปีที่แล้ว +4

    Recently am getting addicted to ur videos... Pls give some suggestion on employment out there for HR. Thanks in advance. God bless.

  • @poomasweety2793
    @poomasweety2793 3 ปีที่แล้ว

    Amma ungala pakkura apo positive vibes varudhu Amma🤗tq so much for connecting with us

  • @gandhimathi7938
    @gandhimathi7938 4 ปีที่แล้ว +5

    U r always so cute mam.super dish🌝🤤🤤🤤🤤🤤🤤

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 4 ปีที่แล้ว +1

    பார்க்கவே நாவுறுகிறது நான் சாப்பிட்டதில்லை நான் செய்து சாப்பிடுகிறேன் நன்றி சகோதரி

  • @angelinapurvapriya9871
    @angelinapurvapriya9871 4 ปีที่แล้ว +7

    Ma'am, what is it called? Sammandhi...? I've never heard of the item and its name is super weird. 😂

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 2 ปีที่แล้ว +1

    Love you so much cute couples....god bless you and your family...............

  • @raniklmy4552
    @raniklmy4552 4 ปีที่แล้ว +3

    Sis, any recommendations for accommodation in London for a week.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว

      Check gumtree website bro

    • @raniklmy4552
      @raniklmy4552 4 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI...sis I'm a pretty lady ya. Proud Malaysian Tamilachi...but my father is from India, Sivagangai. 🙏

  • @shinerajeev7858
    @shinerajeev7858 4 ปีที่แล้ว +1

    super akka nice video anna super ah pesraanga neengalu dhaa roemba informative ah soldreenga.. usefula irukku.. pasanga kooda live la vaanga ok va India tym paathu solunga..

  • @ganesang8951
    @ganesang8951 4 ปีที่แล้ว +6

    Akka Anga London la northerntom la en cousin padikranga

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 4 ปีที่แล้ว +1

    Mann vasanai is mind blowing. I like your accent. Sounds like chettinad Tamil. I may b wrong. V natural.👍

  • @christophersamuel2924
    @christophersamuel2924 4 ปีที่แล้ว +7

    100000000000000000000000000000000likes 😍

  • @vanampadi
    @vanampadi 4 ปีที่แล้ว +1

    My home favorite food...kappaa meenum..ada ponga nan anga paranthu vanthuruvan pola
    .

  • @selvakumar474
    @selvakumar474 4 ปีที่แล้ว +3

    குமரி அக்கா சால மீன் நம்ம ஊர்ல சின்னதா இருக்கு

  • @rohitsumi2354
    @rohitsumi2354 4 ปีที่แล้ว

    Akka really amazing 😍👌 avlo relaxa iruku ungla partha tq so much

  • @pappykitchen
    @pappykitchen 4 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சுபோலவே சமையலும் அட்டகாசம் சகோதரி 20:39 நேரம் போனதே தெரியவில்லை.

  • @shrishanu2630
    @shrishanu2630 4 ปีที่แล้ว

    Akkkka.... super Naa solla neachathu ellam unga comment box la erukgu.😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘new subscriber..ka

  • @muthurajvelsamy2436
    @muthurajvelsamy2436 4 ปีที่แล้ว

    enoda daily GB ellam unga video patte kaali pandren akka .... ........ semma .... god bless u

  • @ratnarathyravithasan2447
    @ratnarathyravithasan2447 4 ปีที่แล้ว

    அருமை சகோதரி உங்கள் பேச்சு அதவிட அருமை யேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார் பரிசில் இருந்து

  • @menakapandi2458
    @menakapandi2458 4 ปีที่แล้ว

    Akka ungala romba pudichirukku....neenga pesurathu nallarukku....unga vedios ellam nalla irukku akka..... ,💞

  • @chermarajm
    @chermarajm 4 ปีที่แล้ว +1

    One of the best tamil TH-cam channel.. !! Thanks ka for bringing smile in our faces 😊😊

  • @thilakannamalai4336
    @thilakannamalai4336 3 ปีที่แล้ว

    Hi subi you remind me of a very close friend your looks and the way you talk even some of your famous sayings like OMG oh my goodness constantly reminds me of her, unfortunately she passed on 2years back.
    I love watching your videos the way you talk so down to earth. Your Tamil is superb and your hubby is such a lovely person so humble and very helpful. All your recipes are so good and simple straight forward and genuine love from Singapore 👍😋❤️

  • @sitthysajidha9114
    @sitthysajidha9114 4 ปีที่แล้ว

    Kappa kilangu mouthwatering super food nanum seithu paarkka pooren thnxs for the receipe

  • @meghassamayal7956
    @meghassamayal7956 4 ปีที่แล้ว

    Super unga causal talk.remba pudichiruku time ponathe theriyala relative veetuku poi vantha feeling kalakuga

  • @saipari2913
    @saipari2913 4 ปีที่แล้ว

    நீங்க பேசுர தமிழ் ரொம்ப அழகா இருக்கு அக்கா ( லண்டன் தமிழச்சி)

  • @mansurkasali6596
    @mansurkasali6596 4 ปีที่แล้ว

    அக்கா உங்கள நான் இப்போ தான் பார்க்கிறேன் ரொம்ப நல்லா பேசுறீங்க சூப்பர் அக்கா உங்க சமையல் சூப்பர்

  • @noornisha907
    @noornisha907 4 ปีที่แล้ว +4

    அக்கா நீங்க அறுமையா பெசுரிங்க எனக்கு ரோம்ப பிடிக்கும் அண்ணா மீன் சாப்பிடுங்க அண்ணா பிளிஸ் என்று இனிமையா இறுங்க அக்கா 👍👍👌👌👌👌

  • @mr.manolingeh1156
    @mr.manolingeh1156 4 ปีที่แล้ว

    Neenga pesurathu kekum pothu ooru manam niyabagam varuthu

  • @Sweety-j6e
    @Sweety-j6e 4 ปีที่แล้ว

    I m sooo enjoyed when u c ur video sis.....keep rocking sisy....