🦞 லாப்ஸ்டர் வருவல்/லாப்ஸ்டர பிரிச்சி மேயலாம் வாங்க!/Lobster butter garlic fry with garlic 🥖 bread

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 696

  • @vijayasanthinatarajan7594
    @vijayasanthinatarajan7594 3 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி உணவுகளை நான் சாப்பிட்டதே இல்லை...பிடிக்காது ஆனால் நீங்கள் சமைத்தது அருமை..சாப்பிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது...👌👌👌🤝🤝🤝

  • @murugapandiammal3965
    @murugapandiammal3965 3 ปีที่แล้ว +92

    ஒரு மீன இவ்வளவு ரசிப்பதற்கு உங்களால மட்டும் தான் முடியும் அழக வர்ணிக்கிறார்கள் நான் லேடி டைலர்💔😔

    • @nithiyanithiya4807
      @nithiyanithiya4807 3 ปีที่แล้ว

      Vazhthukal akka ningaley driver endru sonnathum mikka magizhchi 👑

    • @anandarajshoba.
      @anandarajshoba. 3 ปีที่แล้ว

      Sister Cooking the fish in idili vessel by steaming is too taste.Next time try this.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว

    உங்கள் சமையலில் ஒரு சில டிப்ஸ் மிக அருமையாகவும் உதவியாகவும் இருக்கும் அதில் இதுவும் ஒன்று அறியாதது அ‌றி‌ந்து கொள்வது ந‌ல்லது செம்ம ப‌திவு 👌👌👌

  • @chitrasaikitchen3758
    @chitrasaikitchen3758 3 ปีที่แล้ว +49

    தமிழசசிக்கு அன்பு வேண்டுகோள் அடிக்கடி வீடியோ போ டுங்கள்🥰🥰🥰🥰🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @indhu986
    @indhu986 3 ปีที่แล้ว

    Unga video 1st time pakkuren ninga pesurathu semma

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 3 ปีที่แล้ว

    Ungha video vai partthale manasukku santhoshama irukku and ungha samayal vera level

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +9

    ஹாய் அக்கா அண்ணா, நீங்கள் அனைத்து உணவும் அருமை தான், இதை இபோதான் நான் பார்க்கிறேன், நீங்கள் ரசித்து சமைத்து, ருசித்து சாப்பிடுகிர்கள், மிக்க நன்றி 🙏❤

  • @dharani5019
    @dharani5019 3 ปีที่แล้ว +2

    Hi subi.. சமைப்பது ஒரு ரகம். ஆனால் மீன் 🐟. வெட்டுவது இன்னொரு ரகம் வாழ்த்துக்கள்

  • @amuthanrithish7085
    @amuthanrithish7085 3 ปีที่แล้ว +2

    Today video sema akka..neenga cook panumpothe yengaluku sapidanum pola irukku😍😍

  • @priyadhanapal8151
    @priyadhanapal8151 3 ปีที่แล้ว

    Akka I'm priya from chennai Unga chennal two weeks nan pathutu iruken ka ennoda frnds neraiya nagarkovil la Irunthainga Unga language enaku romba pudikum

  • @selvigopalan5451
    @selvigopalan5451 3 ปีที่แล้ว

    Super...adipodi...very nice...enjoy your day

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 3 ปีที่แล้ว

    Tq for your video. I prepare lobster dish often for my family. I don't boil it.
    Using a scissor to slit the shell from the black, remove meat n slice it.
    Dice, an onion, 1 tomato, 3 pips garlic finely. Heat a pan, add a tablesp of butter, stir in diced ingredients, stir in salt to taste, sprinkle a mixture of, pepper powder, Italian mixed spices, a teaspoon of lemon juice.
    Deep fry lobster shell with head part intact, meat removed n added to seasoning. Cool shell stuff seasoned lobster meat at opening. Grill for 10 minute s n serve with salad n garlic bread. Happy cooking from Malaysia.

  • @dhanasekaran4567
    @dhanasekaran4567 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சகோதரி....

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 ปีที่แล้ว

    நீங்கள் சாப்பிடும் பொழுது சூப்பர்ரா இருக்கு.எங்கே வீட்டுக்காரர் டைலர் சகோதரி நல்ல தைக்குவார்.உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ShivaKumar-fv1zf
    @ShivaKumar-fv1zf 3 ปีที่แล้ว +1

    Unga samayal,unga pechu ellaam enga ammaku romba pudikkum❤️❤️❤️💙🙏

  • @lakshmi7732
    @lakshmi7732 3 ปีที่แล้ว

    Sister Neenga sapdratha pathalea ennaku pasikuthu mouth watering akka

  • @gayathrideepankumar9871
    @gayathrideepankumar9871 3 ปีที่แล้ว

    Thanks sis lobster cleaning podathuku naan ketathuku video poduerukinga 🙏video👌

  • @josephinmariam6968
    @josephinmariam6968 3 ปีที่แล้ว

    Super sis kalakurenga nama oorukey perumaiya eruku...unga Tamil superooo superr.,

  • @c.jeyaindrapatel9200
    @c.jeyaindrapatel9200 ปีที่แล้ว

    Super sister whether food is good or not, but your cooking and sharing experience is sooo good. Keep on rocking🎸🎶🎶

  • @noufalcr731
    @noufalcr731 3 ปีที่แล้ว

    Supper nallave pesarinnge supper landan vazhakkay

  • @janasri7767
    @janasri7767 3 ปีที่แล้ว +2

    Short and sweet❤❤ Steffi akka fans like here

  • @deborahjames5389
    @deborahjames5389 3 ปีที่แล้ว +1

    இது நண்டு இனமல்ல சிங்க இறால் . நாம் இதை சிறுபிள்ளையாக இருக்கும் போது பார்த்த பயந்த ஞாபகம் அதன் பின் சாப்பிட நல்ல ருசியானது. I love it

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 3 ปีที่แล้ว +1

    அடிபொழி அக்கா 😍😍😍

  • @sunandhadeviramanandhan4942
    @sunandhadeviramanandhan4942 3 ปีที่แล้ว +1

    Sister I see ur video now only but yu win ma hrt😍👍

  • @shamilajamalon6652
    @shamilajamalon6652 3 ปีที่แล้ว

    Wooow super 👍👍😘😘😋😋

  • @ranjinada8886
    @ranjinada8886 3 ปีที่แล้ว

    இந்த சிங்கிஇறால் இறால் இனத்தைச் சேர்ந்தது.அருமையான சமையல்

  • @abdulgousea3784
    @abdulgousea3784 3 ปีที่แล้ว

    Super akka neenga pesaradhu nalla iruku akka unga samayal super

  • @thilagasstrt47thilaga14
    @thilagasstrt47thilaga14 3 ปีที่แล้ว

    Wow super Akka

  • @jeyashreeabirami8835
    @jeyashreeabirami8835 3 ปีที่แล้ว +4

    Just loving the way u explain aunty ...❤️ Ur love for food is evident in each word u speak..

  • @mariasabatina7105
    @mariasabatina7105 3 ปีที่แล้ว

    Nice recepie mam...

  • @vijayadharmaraj1793
    @vijayadharmaraj1793 3 ปีที่แล้ว

    இதுக்கெல்லாம் உங்களவிட்டா ஆளேயில்லை அருமை அருமை .அண்ணா சாப்பிடமாட்டாங்களா.

  • @familyentertainment6659
    @familyentertainment6659 3 ปีที่แล้ว

    Unga tamil ha vera level ka super ka

  • @deepakalirajdeepakaliraj3498
    @deepakalirajdeepakaliraj3498 3 ปีที่แล้ว

    Akka vanthachu Happy.....akka Sunday um videos podunga....lopster super....

  • @svlachannel9206
    @svlachannel9206 3 ปีที่แล้ว

    Wow superb friend

  • @ancyangelus1303
    @ancyangelus1303 3 ปีที่แล้ว +147

    அக்கா இதன் பெயர் சிங்கி இறால் இது நண்டு குடும்பம் இல்லை இறால் குடும்பம் அக்கா😋

    • @jeromashwin898
      @jeromashwin898 3 ปีที่แล้ว +3

      Hope ur from sri Lanka? Im here from sri Lanka

    • @abiskitcken700
      @abiskitcken700 3 ปีที่แล้ว +2

      Wow super akka you are rocking

    • @homebeeworld2590
      @homebeeworld2590 3 ปีที่แล้ว +2

      தமிழ் சகோதரிகளே தயவுசெய்து என் பதிவுகளையும் பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் 🐝

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 3 ปีที่แล้ว

      Yes

    • @GermanDora
      @GermanDora 3 ปีที่แล้ว

      Yes prawn family

  • @jesusgoodshepherdministrie9948
    @jesusgoodshepherdministrie9948 3 ปีที่แล้ว

    Love your video sister , Jesus loves you both you're avial is super ,I tried lovely

  • @stellapeter372
    @stellapeter372 3 ปีที่แล้ว +1

    Akka garlic bread recipe podunga akka, waiting, neenga sollithara Ella receipe me super

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 ปีที่แล้ว

    இதைப் பற்றி எங்களுக்கு தெரியாது. அழகாக செய்தீர்கள். சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 😍😍😍😍😍❤❤❤

  • @aestheticarathi619
    @aestheticarathi619 3 ปีที่แล้ว +1

    Wow semma back to back videos. Sammayal super.. Love u aunty 😊☺

  • @abilashjudas8668
    @abilashjudas8668 3 ปีที่แล้ว

    Akka unga videos laa sooper ..im a new subscriber

  • @allahswonderland5674
    @allahswonderland5674 3 ปีที่แล้ว

    Love you so much dear
    Ungaa videos paarthal enakku oru thembe varum

  • @elangoela2775
    @elangoela2775 3 ปีที่แล้ว

    Eral gravy aadi Puli solluga akka naaMy lovely heart 💓💓💓

  • @sankarraja7837
    @sankarraja7837 3 ปีที่แล้ว +3

    The way you eat makes our mouth watering Akka.Adipoli Akka.

  • @lalitharamesh4706
    @lalitharamesh4706 3 ปีที่แล้ว +1

    Usually I don't like lobsters but it's nice to see your way of cooking it and your demonstration. I think only for you everything is easy like lemon Squeezing. Keep rocking sissy.

    • @renugasiva4924
      @renugasiva4924 3 ปีที่แล้ว

      John f it I want below 70 a to e I🤬🚶🤦🤦🚶🚶🤦🥥🔌⌨️🔌⌨️

    • @renugasiva4924
      @renugasiva4924 3 ปีที่แล้ว

      In a bit 🙏😉😉😉😉😜😉😊😜 juuu🙏 a bit

    • @renugasiva4924
      @renugasiva4924 3 ปีที่แล้ว

      🤦🚶

    • @renugasiva4924
      @renugasiva4924 3 ปีที่แล้ว

      Io to kutty 😘you da way 👍 a job at this I have k cup in pantrystqu to connect it before you da and send 🙏 it was good I'm i🙏😉😜 you 😊😘💓 it is 😃 it 😊😂😽 j👍 you sis 😭 a good morning I'm i a it's been uploaded in this I have it k you sis 😭😊😂☺️👍👍🙏 it was the first is notthe first i🙏 a good morning 🐱 😉 jj 😜 I used it was good 🙂 😊☺️🚶🚶😂🚶🤦🚶🚶🚶👰🚶🚶🚶🤼🤩🚶🚶🚶🚶🚶🚶

  • @ryanjery7436
    @ryanjery7436 3 ปีที่แล้ว +11

    Mr. Bean lobster scene, நான் பார்த்து இருக்கிறேன், சிரிப்பு அடக்கவே முடியாது

    • @Chandra-qi6sc
      @Chandra-qi6sc 3 ปีที่แล้ว +1

      Super 💓 Akka God bless you and your family Akka 💗

  • @supriyajesh8191
    @supriyajesh8191 3 ปีที่แล้ว

    Super super na unga video Vai thaan ethir parthuttu irunthen Akka🥰🥰🥰🥰🥰💕💕💕👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rechinarechina1402
    @rechinarechina1402 3 ปีที่แล้ว +8

    வணக்கம் அக்கா அண்ணாச்சி இப்படி ஒரு டிஷ் இப்பதான் நான் முதலில் பார்க்கிறேன். சூப்பர் அக்கா.

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 3 ปีที่แล้ว +16

    எங்க அண்ணாச்சி,எப்படி மீன் கட்டிங் டெய்லர் கட்டிங்கோட ஒப்பிட்டார் பார்த்தீங்களா.

  • @manosworld8478
    @manosworld8478 3 ปีที่แล้ว

    Parthadhume 🤤🤤🤤so super 👌👌👌👌

  • @tharunkrupesh8975
    @tharunkrupesh8975 3 ปีที่แล้ว +1

    Enkum venum Akka......😋😋

  • @maheswarisivakumar9134
    @maheswarisivakumar9134 3 ปีที่แล้ว +1

    Ungaloda intro semma

  • @amuthaaju3749
    @amuthaaju3749 3 ปีที่แล้ว

    Super ka one day garlic bread seinga akka

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 ปีที่แล้ว

    Yekkow supero superkow vaagakow inaiku nambho veettula egg gravy and chiken vaagakow sapdalam 😘😍😍❤️

  • @ekambaramk3238
    @ekambaramk3238 3 ปีที่แล้ว

    Akka the strength of lap star will it go on the hot water la

  • @sathyam6145
    @sathyam6145 3 ปีที่แล้ว

    Very hardworking realy enjoy 👋

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed8146 3 ปีที่แล้ว

    Hi thamizhachi akka lobsters varuval super 😊😊

  • @kmk9569
    @kmk9569 3 ปีที่แล้ว

    நல்ல நல்ல ஐட்டமா சாப்பிடுறீங்க நன்றி😋😛😝😋😛😝

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +5

    Hi sister, நான் இதுவரை இந்த மீனை சாப்பிட்டதில்லை. ஆனால் நீங்கள் ரசித்து சாப்பிடுவதை பார்த்தால் நல்ல ருசியாக இருக்கும் என புரிகிறது. God bless you.

  • @thahirasarf9447
    @thahirasarf9447 3 ปีที่แล้ว +3

    Recent a tha unga vlog patha apdiye aict aitta 3days la ella vedio vaum pathu mudichitta😁😁semma mammmm😊😳😘😍❤❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 ปีที่แล้ว

    சகோதரி மிக அழகாக க்ளின் செய்து சமைத்துள்ளீர்கள் அருமை அடிக்கடி இந்த மாதிரி ரெசிபி போடுங்கள் சகோதரி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 3 ปีที่แล้ว +1

    Ayyo sister inniku 4 mnts lea video paka porean.. wow..super.. my goodness..👍❤️

    • @rajirajeshwari5991
      @rajirajeshwari5991 3 ปีที่แล้ว

      Ah.... adipozhi sister... idhu nan senjadhum ile...saptadhum ile sister..but your preparation s good... tasting the food s too good.....always temting... fish cook panni rasichu ungalale madhiri sapdanum..enjoy pannanum..m..😍👌😊

  • @kirandivyailavarasan3299
    @kirandivyailavarasan3299 3 ปีที่แล้ว

    Lobster pathale bayama irukum at same time idhu epdi senju sapudranga nu kelviyum irukum... Iniku unga video pathu en doubt um clear ayduchu, bayam poitu, naaku oora arambichuduchu.... Adhuku reason, entire process uh avlo azhaga describe panenga mam... Lobster uh yarum ivlo azhaga soli ketadhila... Nd unga adipoli pronunciation 👌👌👌

  • @subashinisuba9425
    @subashinisuba9425 3 ปีที่แล้ว

    Akka unga pirappidam adhu romba cute unga Tamil 🥰🥰

  • @konamalaithanam8825
    @konamalaithanam8825 3 ปีที่แล้ว

    அருமையான இறால் சமையல் சகோதரி, அண்ணன் அவர்களுக்கும் நன்றி.. சுவையான சமையல் குறிப்பு, 👌 yummy.. நீங்கள் சுவைத்து ரசித்து உண்பது அருமையோ அருமை..💐 மேலும் மேலும் உங்கள் சுவையான சமையல் குறிப்புக்களை பார்க்க விரும்புகிறோம்.💐 வாழ்த்துக்கள்..💐💐💐

    • @Chottu_Anand
      @Chottu_Anand 3 ปีที่แล้ว

      Hiii Mam... I have one doubt.... Konamalai thangam ?

    • @Chottu_Anand
      @Chottu_Anand 3 ปีที่แล้ว

      Thanam means Thanalakshmi ah

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 3 ปีที่แล้ว

    Wow very nice recipe 👍👍

  • @gsquarecubing9850
    @gsquarecubing9850 3 ปีที่แล้ว

    Your vedios are all super and I am really enjoying your tamil aksent it's nice to here I want that garlic bread receip

  • @happybearlife363
    @happybearlife363 3 ปีที่แล้ว

    Nice to watch your video akka. Thanks

  • @jeyapriya7625
    @jeyapriya7625 3 ปีที่แล้ว

    Sema akkka I have first seen this.very super

  • @sellvaranipercil2615
    @sellvaranipercil2615 3 ปีที่แล้ว

    Wow superb 👌 take care.

  • @babukalpana1953
    @babukalpana1953 3 ปีที่แล้ว +1

    Hi akka ungal a pathave happy a iruku

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 3 ปีที่แล้ว

    Akka அடிபோலி super akka,I like u r ALL video akka

  • @dhivyasekar2493
    @dhivyasekar2493 ปีที่แล้ว

    Very good video. ..

  • @senthilerajan1712
    @senthilerajan1712 3 ปีที่แล้ว

    Different types of food🍲 so nice👍👍

  • @abhiasam1932
    @abhiasam1932 3 ปีที่แล้ว +2

    Garlic bread recipie vaenum.cake recipie kuda podunga akka plseeee......❤️❤️❤️

  • @PragalyasFoodChannel
    @PragalyasFoodChannel 3 ปีที่แล้ว

    Wow super ka🙋🏻‍♀️🤩

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว

    It's very interesting to watch your video 😄😄😄😄

  • @racrac3447
    @racrac3447 3 ปีที่แล้ว +1

    Aunty did u buy this from billingsgate fish market?

  • @vikashnisathyaraj2563
    @vikashnisathyaraj2563 3 ปีที่แล้ว

    Basically I hate sea food but neenga sapadratha pathathuku apram I'm also a seafood lover even though this Lopster ❤️.... Kandipa try pannuven akka 👍 and I love u both akka anna annachi ❤️

  • @mohanagandhi976
    @mohanagandhi976 3 ปีที่แล้ว

    Akka na epo than unga video pathutu erukan unga tamil romba azaka pesurenga yanaku entha mathiri usa, Singapore antha mathiri naadu la pakanunu asaiya eruku unga hospital katrengla pls DIML video mathiri posunga akka plz 🥰🥰🥰

  • @lillylincy4929
    @lillylincy4929 3 ปีที่แล้ว

    Iopster. Fry super. Sister. Thankyou

  • @rabinjude6698
    @rabinjude6698 3 ปีที่แล้ว

    Wow 🤩 super akka

  • @muraliammaavel
    @muraliammaavel 3 ปีที่แล้ว

    Yekkaaa you really great 👍

  • @maha-qw2bt
    @maha-qw2bt 3 ปีที่แล้ว

    Akka sapdura Alaga thani Adipoli akka. 😊

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 3 ปีที่แล้ว

    Wow super akka annachi😁😁👌👌👏👏❣️❣️❣️🌹🌹🌹✌️✌️🐙🐙

  • @Ambritha-yk7bq
    @Ambritha-yk7bq 3 ปีที่แล้ว +1

    Akka very nice video..

  • @awesomegod5589
    @awesomegod5589 3 ปีที่แล้ว

    Akka Ivlo Periya lopster ah bayangarama iruku akka.. Njoyed a lot akka

  • @SubbuSubbu-dz7tw
    @SubbuSubbu-dz7tw 3 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super..... அடி பொழி.....mouth watering 🤤🤤🤤🤤

  • @alexanderbernadin5244
    @alexanderbernadin5244 3 ปีที่แล้ว +1

    singu era super akka.

  • @kathirvijay6191
    @kathirvijay6191 3 ปีที่แล้ว +1

    Its my favorite dish lapster fry👌

  • @rekha8919
    @rekha8919 3 ปีที่แล้ว

    I m scared to see only... how u cook so nicely and adha vida ur explanations are too good😁😁😍😍

  • @prabakaranprabakaran6298
    @prabakaranprabakaran6298 3 ปีที่แล้ว

    Sagodhari..... awesome sagodhari..
    .

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 ปีที่แล้ว +1

    very detailed video - thank you so much akka

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 3 ปีที่แล้ว

    Nice one & nice work🔥🔥🔥🔥

  • @arjun.rbhalamurugan9265
    @arjun.rbhalamurugan9265 3 ปีที่แล้ว

    Akka ivlo perusa paththe illa Akka adipozhi. Akka.levelo vera level.

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว

    Hi brother and sister 🙏🙏🙏nice video thank you so much ❤

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 ปีที่แล้ว

    லாப்ஸ்டர் ஆபரேஷன் சக்ஸஸ் 👋👋👋💕💕👍👍

  • @fazlulhaq7476
    @fazlulhaq7476 3 ปีที่แล้ว

    Samayal super

  • @manoevangeline9330
    @manoevangeline9330 3 ปีที่แล้ว +4

    நான் கேட்ட lobster recipe வீடியோவை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @Crushyou526
    @Crushyou526 3 ปีที่แล้ว

    Akka. .super.

  • @kprani1086
    @kprani1086 3 ปีที่แล้ว +3

    Dear sister, I m from Malaysia and enjoyed your fish market shopping. I love your Tamil with friendly talk with Anna really very very sweet. From today I started to follow you. Soon I m coming to London n meet you n your lovely family. Akka I also enjoyed your story how you bought your house. All the tips was so true. Working hard, save n enjoy the life as you are my style. I love you n Thanks