இமாம் மஹதியின் நேரம் இதுவா?|Arif Tamil bayan|IN THE NAME OF GOD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 422

  • @Tamilspeach
    @Tamilspeach 2 ปีที่แล้ว +35

    மெஹதி அவர்களின் வருகை என்பது உலக இறுதி நாட்களில் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று.. நபி அவர்கள் கூறியது போன்று நபித்துவம் கிலாபத் மன்னராட்சி அதன் பின்பு சர்வாதிகாரப் போக்குள்ள ஆட்சி அதன்பிறகு மெஹதி அவர்களின் வருகை பற்றி குறிப்பிடப்படுகிறது இதில் சர்வாதிகாரப் போக்கு தற்பொழுது உலகம் சிக்கி உள்ளது மெஹதி அவர்களின் வருகைக்கு முன்பு நடைபெறும் நிகழ்வுகளாக கூறப்படுவதாவது பைத்துல் முகத்தஸில் புதிய நாகரீகம் உருவாவது அது இன்று இஸ்ரேல் என்ற பெயரில் உருவாகியுள்ளது அடுத்து ஈராக் ஷாம் தேசம் அதாவது அதன் பெரும்பகுதியான சிரியா உள்ளிட்ட பகுதி பொருளாதாரத் தடை மற்றும் போர் துவங்குவது அது இன்று நடந்து வருகிறது அடுத்து ஏமன் நாட்டில் போர் அதுவும் இன்று நடந்து வருகிறது இதை விட கூடுதலாக முகமது நபி அவர்கள் கூறியது ஷாம் தேசத்தின் துவங்கும் யுத்தம் என்பது சிறுவர்களால் உருவாக்கப்படும் அதுதான் சிரியாவில் நடந்தது இந்த யுத்தம் என்பது 17 ஆண்டுகள் வரை நீடிக்கும் இதை யாராலும் நிறுத்த முடியாது மெஹதி அவர்களால் மட்டும் தான் நிறுத்த முடியும் என்பது 11 ஆண்டுகள் ஆகியும் கூட இன்று வரை யாராலும் அந்த யுத்தத்தை நிறுத்த முடியவில்லை.. மேலும் மெஹதி அவர்களுக்கு உதவக் கூடிய ஒரு படை குரசான் பகுதியில் இருந்து வரும் என்று.. அவர்களை யாராலும் வெல்ல முடியாது என்பதே.. பைத்துல் முகத்தை வெல்லும் வரை போராடுவார்கள் குரஷான் பகுதி என்பது ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதி மற்றும் சுற்றியுள்ள சில எல்லைப் பகுதிகள்.. அந்தப் படையை யாராலும் வெல்ல முடியாது என்று கூறப்படுகிறது இன்று ஆப்கானிஸ்தானில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்த்து போரிடும் கூட அவர்களை வீழ்த்த முடியவில்லை மெஹதி அவர்கள் காலகட்டத்தில் ஒட்டி நடைபெறும் இன்னொரு மிக முக்கியமான ஒரு நிகழ்வு யூப்ரடீஸ் நதி வற்றும் என்பது அதுவும் தற்பொழுது கிட்டத்தட்ட 90% வற்றிவிட்டது.. இதுவெல்லாம் சில குறிப்புகள் தான் இதைப் போன்று பல குறிப்புக்கள் ஹதீஸ்களில் உள்ளது இறைவனே அறிந்தவன் ஒருவேளை இந்த காலம் கூட மெஹதி அவர்களின் வருகைக்கான காலமாக இருந்தால் இதை ஒட்டி நடக்க வேண்டிய சில நிகழ்வுகள் உள்ளது அவை எகிப்தின் மீது ஒரு பொருளாதாரத்தடை போரை நிச்சயம் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் கான்ஸ்டாண்டிநோபிள் இன்றைய துருக்கி அதாவது முஸ்லிம்களிடம் இருந்து போர் மூலம் அபகரிக்கப்படும் இதுவும் நடந்தால் நாம் வாழும் இந்த காலம் இன்னும் சில ஆண்டுகளில் மெஹ்தி வெளிப்பாடு நடத்திடலாம்.. இதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்ன தெரியுமா முகமது நபி அவர்கள் ஷாம் தேசத்தை பற்றி எமன் தேசத்தை பற்றி ஈராக் தேசத்தை பற்றி துருக்கி பற்றி குரசான் பகுதியைப் பற்றி சொன்ன சமயத்தில் அந்தப் பகுதியில் எதிலுமே ஒரு முஸ்லிம் கூட வாழ்ந்ததில்லை ஆனால் இன்று பகுதிகள் அனைத்துமே முஸ்லிம்களின் தேசம். இறைத்தூதரின் வாக்கு எந்த இடத்திலும் பொய்த்ததில்லை என்பதற்காக ஒரு சிறந்த அத்தாட்சி இவை

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว +1

      *Minor signs of End times*
      Holy Prophet Muhammad ﷺ prophecised 1400 years ago all the signs at the end times before the arrival of Imam Mahdi (Pbuh)
      The coming of fitna (tribulations) and removal of khushoo (fearfulness of God, reverence of God, etc.)[note 1]
      A person passing by a grave might say to another the following: "I wish it were my abode."[note 2]
      The loss of honesty, as well as authority put in the hands of those who do not deserve it.[note 3]
      The loss of knowledge and the prevalence of religious ignorance.[note 4]
      Frequent, sudden, and unexpected deaths.[note 5]
      Increase in pointless killings.[note 6]
      Acceleration of time.[note 7]
      Rejection of the Hadith.[note 8]
      The spread of riba and zina[16][note 9][note 10][note 11] and the drinking of alcohol.[note 12]
      Widespread acceptance of music.[note 13]
      Pride and competition in the decoration of mosques.[note 14]
      Women will increase in number and men will decrease in number so much so that fifty women will be looked after by one man. [note 15]
      Abundance of earthquakes.[note 16]
      Frequent occurrences of disgrace, distortion, public humiliation and defamation.[note 17]
      When people wish to die because of the severe trials and tribulations that they are suffering.[note 18]
      When paying charity becomes a burden.[note 19]
      Nomads will compete in the construction of very tall buildings.[note 20]
      Women will appear naked despite their being dressed.[note 21]
      People will seek knowledge from misguided and straying scholars.[note 22]
      Liars will be believed, honest people disbelieved, and faithful people called traitors.[note 23]
      The death of righteous, knowledgeable people.[note 24]
      The emergence of indecency (obscenity) and enmity among relatives and neighbours.[note 25]
      The rise of idolatry and polytheists within the Ummah.[note 26]
      The Euphrates will uncover a mountain of gold.[note 27]
      The land of the Arabs will return to being a land of rivers and fields.[note 28]
      People will increasingly earn money by unlawful (Haram) ways.[note 29]
      There will be much rain but little vegetation.[note 30]
      Evil people will be expelled from Medina.[note 31]
      Wild animals will communicate with humans, and humans will communicate with objects.[note 32]
      Lightning and thunder will become more prevalent.[note 33]
      There will be a special greeting for people of distinction.[note 34]
      Trade will become so widespread that a woman will help her husband in business.[note 35]
      No truly honest man will remain and no one will be trusted.[note 36]
      Only the worst people will be left; they will not know any good nor forbid any evil (i.e. No one will say there is no god but Allah).[note 37]
      Nations will call each other to destroy Islam by any and every means.[note 38]
      Islamic knowledge will be passed on, but no one will follow it correctly.[note 39]
      Muslim rulers will come who do not follow the guidance and tradition of the Sunnah. Some of their men will have the hearts of devils in a human body.[note 40]
      Stinginess will become more widespread and honorable people will perish.[note 41]
      A man will obey his wife and disobey his mother, and treat his friend kindly while shunning his father.[note 42]
      Voices will be raised in the mosques.[note 43]
      The leader of a people will be the worst of them.[note 44]
      People will treat a man with respect because they fear the evil he could do.[note 45]
      Much wine will be drunk.[note 46]
      Muslims shall fight against a nation who wear shoes made of hair and with faces like hammered shields, with red complexions and small eyes.[note 47]
      The emergence of the Sufyani within the Syria region.[note 48]
      The truce and joint Roman-Muslim campaign against a common enemy, followed by al-Malhama al-Kubra (Armageddon), a Roman vs. Muslim war.[note 49]
      The Black Standard will come from Khorasan (see Hadith of black flags), nothing shall turn them back until it is planted in Jerusalem.[note 50]
      Emergence of an army, from Yemen, that will make Islam dominant.[note 51][17]
      An Arab king will die. There will be disagreement concerning succession. Then a man will emerge from Medina. He will hurry to Mecca, and the people of Mecca will come out to him and urge him and try to force him to accept the Bai'aa.[note 52]
      One of the last of the lesser signs, and which will signal the coming of the 10 major signs is the appearance of the Mahdi.[18][19][20][21]
      Solar eclipse in middle of the month of Ramadhan and lunar eclipse in the end of that month[22][23]
      Seeing fire in the sky[24]
      Successive wars and death of many people in the world[25]
      Creation and development of science and knowledge in Qom[26]
      Increasing injustice and corruption in the world[27]
      All Islamic knowledge will be lost to the extent that people will not say "Lā ilāha illā llāh" (There is no god but Allah), but instead old people will babble without understanding, "God, God".
      People will fornicate in the streets "like donkeys".
      A pleasant breeze will blow from the south that shall cause all believers to die peacefully

    • @fathimamusrifa5267
      @fathimamusrifa5267 2 ปีที่แล้ว +2

      true

    • @ajaya6592
      @ajaya6592 ปีที่แล้ว +2

      மஹதி எங்கு இருந்த வருவார்

    • @jalalbabu2607
      @jalalbabu2607 ปีที่แล้ว +2

      இன்ஷாஅல்லாஹ் நல்வழி காட்டுவான் அல்லாஹ்

    • @rajarajarajasri....373
      @rajarajarajasri....373 ปีที่แล้ว

      ​@@ajaya6592 Magathi Ungalai thedi unga veettukku Varamattar 😂😂😂 Neengathan Avarai thedi kandu pidichu Vanangavendum 😂😂😂

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 ปีที่แล้ว +7

    Good Depth Analysis
    ஜஸாக்கல்லாஹு ஃகைரன்தோழரே

  • @YaZaRArafathyazar
    @YaZaRArafathyazar 2 ปีที่แล้ว +94

    தவ்பாவின் கதவுகள் அடைப்பதற்குள் நாம் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை தேடி கொள்வோம். ஆமீன்.

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 ปีที่แล้ว +6

      அல்லாஹ் மிக அறிந்தவன்
      நண்பா நண்பா உமக்கு அல்லாஹ்
      அருள் புரிவானாக ஆமீன்
      Mk முஸ்தபா பயான்
      மேற்கில் சூரியன் உதித்தது
      தவ்பாவின் வாசல்....
      தேடி பார்க்கவும்

    • @YaZaRArafathyazar
      @YaZaRArafathyazar 2 ปีที่แล้ว +5

      @@smmsmmoulana871 நீங்கள் கூறிய கூற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். M K முஸ்தபா அவர்களின் பயானில் உண்மையாகவே சூரியன் மேற்கில் உதயமாகும் என்றும் கூறியிருக்கிறார்.

    • @PixelPulseQuests
      @PixelPulseQuests 2 ปีที่แล้ว +1

      Too... Late.... ⚔️

  • @vennilavalley4747
    @vennilavalley4747 2 ปีที่แล้ว +29

    தஜ்ஜாலின் பித்னாக்கள் அதிகம் வெளிபட்டிருக்கும் இந்த காலத்தில் நாம் அதிகம் தஜ்ஜாலை விட்டும் அவனின் குழப்பத்தை விட்டும் இறைவனிடம் அதிகமதிகம் பாதுகாவல் தேட வேண்டும். நபி (ஸல்) அவர்களும் இதை வலியுருத்தியுள்ளார்கள்.

  • @mhmdriskhan9777
    @mhmdriskhan9777 4 หลายเดือนก่อน +1

    Yaa allah 🤲🤲🤲☝

  • @shakilabanu1499
    @shakilabanu1499 2 ปีที่แล้ว +86

    வல்ல இறைவன் உலக மக்கள் அனைவரையும் ,அனைத்து கேவலங்களிலிருந்தும், குழப்பங்களிலிருந்தும் பாதுகாப்பானாக ☝️🤲😥🌹

    • @jeyamathan8147
      @jeyamathan8147 2 ปีที่แล้ว

      Supet Duper comedy

    • @jeyamavarai1639
      @jeyamavarai1639 2 ปีที่แล้ว

      Cv0v0vc003"0"c}vvvvvvx7 PhD '' p vvvvvvx7 pm vvvvvvx7 plc vvvvvvx7 plc has "0"00'0"v00'v22200'0q1₹97719_2cvfcfvv3vffvfpv3vfvffvf3vvrv3vvfv3v4vf2fv3vff2fv3v3vfef2fffvff2f4vrv4vv3fvffffvv4v4vf22ccvp'vvv1_cvbcdbwwecdd₹x₹₹1₹1₹x₹₹11₹₹1x₹"₹

    • @shakilabanu1499
      @shakilabanu1499 2 ปีที่แล้ว

      @@jeyamavarai1639
      ???என்ன சொல்ல வருகிறீர்கள்.

    • @ayshasalam5377
      @ayshasalam5377 2 ปีที่แล้ว +2

      Ameen

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 2 ปีที่แล้ว

      *Minor signs of End times*
      Holy Prophet Muhammad ﷺ prophecised 1400 years ago all the signs at the end times before the arrival of Imam Mahdi (Pbuh)
      The coming of fitna (tribulations) and removal of khushoo (fearfulness of God, reverence of God, etc.)[note 1]
      A person passing by a grave might say to another the following: "I wish it were my abode."[note 2]
      The loss of honesty, as well as authority put in the hands of those who do not deserve it.[note 3]
      The loss of knowledge and the prevalence of religious ignorance.[note 4]
      Frequent, sudden, and unexpected deaths.[note 5]
      Increase in pointless killings.[note 6]
      Acceleration of time.[note 7]
      Rejection of the Hadith.[note 8]
      The spread of riba and zina[16][note 9][note 10][note 11] and the drinking of alcohol.[note 12]
      Widespread acceptance of music.[note 13]
      Pride and competition in the decoration of mosques.[note 14]
      Women will increase in number and men will decrease in number so much so that fifty women will be looked after by one man. [note 15]
      Abundance of earthquakes.[note 16]
      Frequent occurrences of disgrace, distortion, public humiliation and defamation.[note 17]
      When people wish to die because of the severe trials and tribulations that they are suffering.[note 18]
      When paying charity becomes a burden.[note 19]
      Nomads will compete in the construction of very tall buildings.[note 20]
      Women will appear naked despite their being dressed.[note 21]
      People will seek knowledge from misguided and straying scholars.[note 22]
      Liars will be believed, honest people disbelieved, and faithful people called traitors.[note 23]
      The death of righteous, knowledgeable people.[note 24]
      The emergence of indecency (obscenity) and enmity among relatives and neighbours.[note 25]
      The rise of idolatry and polytheists within the Ummah.[note 26]
      The Euphrates will uncover a mountain of gold.[note 27]
      The land of the Arabs will return to being a land of rivers and fields.[note 28]
      People will increasingly earn money by unlawful (Haram) ways.[note 29]
      There will be much rain but little vegetation.[note 30]
      Evil people will be expelled from Medina.[note 31]
      Wild animals will communicate with humans, and humans will communicate with objects.[note 32]
      Lightning and thunder will become more prevalent.[note 33]
      There will be a special greeting for people of distinction.[note 34]
      Trade will become so widespread that a woman will help her husband in business.[note 35]
      No truly honest man will remain and no one will be trusted.[note 36]
      Only the worst people will be left; they will not know any good nor forbid any evil (i.e. No one will say there is no god but Allah).[note 37]
      Nations will call each other to destroy Islam by any and every means.[note 38]
      Islamic knowledge will be passed on, but no one will follow it correctly.[note 39]
      Muslim rulers will come who do not follow the guidance and tradition of the Sunnah. Some of their men will have the hearts of devils in a human body.[note 40]
      Stinginess will become more widespread and honorable people will perish.[note 41]
      A man will obey his wife and disobey his mother, and treat his friend kindly while shunning his father.[note 42]
      Voices will be raised in the mosques.[note 43]
      The leader of a people will be the worst of them.[note 44]
      People will treat a man with respect because they fear the evil he could do.[note 45]
      Much wine will be drunk.[note 46]
      Muslims shall fight against a nation who wear shoes made of hair and with faces like hammered shields, with red complexions and small eyes.[note 47]
      The emergence of the Sufyani within the Syria region.[note 48]
      The truce and joint Roman-Muslim campaign against a common enemy, followed by al-Malhama al-Kubra (Armageddon), a Roman vs. Muslim war.[note 49]
      The Black Standard will come from Khorasan (see Hadith of black flags), nothing shall turn them back until it is planted in Jerusalem.[note 50]
      Emergence of an army, from Yemen, that will make Islam dominant.[note 51][17]
      An Arab king will die. There will be disagreement concerning succession. Then a man will emerge from Medina. He will hurry to Mecca, and the people of Mecca will come out to him and urge him and try to force him to accept the Bai'aa.[note 52]
      One of the last of the lesser signs, and which will signal the coming of the 10 major signs is the appearance of the Mahdi.[18][19][20][21]
      Solar eclipse in middle of the month of Ramadhan and lunar eclipse in the end of that month[22][23]
      Seeing fire in the sky[24]
      Successive wars and death of many people in the world[25]
      Creation and development of science and knowledge in Qom[26]
      Increasing injustice and corruption in the world[27]
      All Islamic knowledge will be lost to the extent that people will not say "Lā ilāha illā llāh" (There is no god but Allah), but instead old people will babble without understanding, "God, God".
      People will fornicate in the streets "like donkeys".
      A pleasant breeze will blow from the south that shall cause all believers to die peacefully

  • @rasoolmohideen9899
    @rasoolmohideen9899 2 ปีที่แล้ว +5

    அறியாத பல விடயங்களை சொன்னதுக்கு நன்றி

  • @moidheenkukumoiheen134
    @moidheenkukumoiheen134 2 ปีที่แล้ว +8

    மிக அருமையான பதிவு இதேபோல் மேலும் பல பதவிகளை வழங்க வேண்டும் வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு நன்றி சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பர்க்தொஹி

  • @jamalmuhaideen6213
    @jamalmuhaideen6213 2 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வதல்லாம்உன்மை

  • @Ipkpengalilmkottai-Cuddalore
    @Ipkpengalilmkottai-Cuddalore 2 ปีที่แล้ว +11

    மாஷா அல்லாஹ் நானா! அருமையான தெளிவான பேச்சு
    அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வனாக

  • @ayyanerayyaner725
    @ayyanerayyaner725 2 ปีที่แล้ว +11

    இறை மக்களுக்கு இது பயனுள்ளதாக உள்ளது

  • @kaderameer3583
    @kaderameer3583 2 ปีที่แล้ว +14

    அல்லாஹ் நமது பாதுகாவலன் உதவியாளன்

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 2 ปีที่แล้ว +10

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)காலத்திற்க்கேற்ற அருமையான விளக்கம் ஜஸக்கல்லாஹ்...

  • @M.S.7092
    @M.S.7092 2 ปีที่แล้ว +5

    அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு உங்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

  • @napolean271
    @napolean271 2 ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu bro.miga nandri

  • @mohamedkalanthar9484
    @mohamedkalanthar9484 2 ปีที่แล้ว +7

    Alhmdhulillah allah ungaluku arul purivanga super bayan jazahk allah hair

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 2 ปีที่แล้ว +16

    அஸ்ஸலாமு அழைக்கும் பாய்
    அல்லாஹ் உங்களுக்கு நீண்ட நீண்டஆயூளைதருவானக

  • @jamesrock6703
    @jamesrock6703 2 ปีที่แล้ว +22

    அன்பு சகோதரரே ! ஒரு கிறிஸ்தவனாக உங்களுடைய எல்லா தகவல்களையும் ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் இது எல்லாமே கடைசி காலத்திற்கான அத்தாட்சிகள். இந்த உலகம் சீர்கேடுகளால் நிறைந்து காணப்படுகிறது. எப்போதெல்லாம் உலகம் பாவத்தால் நிறைந்திருக்கிறதோ அப்போதெல்லாம் தேவனுடைய கோபம் பற்றி எறியும் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கையில் Chip வைப்பது என்பதை கிறிஸ்தவ உலகம் கணினி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு சொல்லி கொண்டே வருகிறது. இனிமேல் கையில் Chip பொருத்திக் கொண்டால் மட்டுமே வாங்கவும் விற்கவும் செய்ய முடியும் என்கிற கட்டளை வரும்.. இது பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுள்ளது.
    16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,
    வெளிப்படுத்தின விசேஷம் 13:16
    17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் #கொள்ளவும் #விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
    வெளிப்படுத்தின விசேஷம் 13:17

    • @Rafi9870.
      @Rafi9870. 2 ปีที่แล้ว +2

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹ்விடம் தொழுது கையேந்தி துவா செய்து கொண்டிருக்கின்றோம் உங்களிடம் உதவி கேட்கின்றோம் என் பெயர் சுபிதா பேகம் என்னுடைய மகன் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் போது விபத்து ஏற்பட்டு அவனுடைய முதுகுத்தண்டுவடம் பாதிப்பு அடைந்து இப்பொழுது நடக்க இயலாமல் சிரமப்பட்டு இருந்து வருகின்றான் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வந்தோம் இப்போது உணவு உண்பதற்கும் மருத்துவ செலவு பார்ப்பதற்கும் மிகவும் கஸ்டத்தில் இருக்கின்றோம் அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் உங்களிடம் உதவி கேட்கிறேன் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த ஒரு உதவி செய்து தாருங்கள் உங்களிடம் உதவி கேட்கின்றேன் எங்க ளுடைய மருத்துவ விவரங்கள் தேவை பட்டாலும் அனுப்பி வைக்கின்றோம் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்கள் மூலமாக என் மகனுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒரு வேளை உணவு உண்பதற்கு உதவிக்கு கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எங்களுடைய தொலைபேசி எண் வங்கி விவரம் மற்றும் வீடியோ கீழே கொடுக்கின்றேன் பாருங்கள் பார்த்துவிட்டு அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த உதவி செய்து தாருங்கள் உங்களை தொந்தரவு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொறுத்துக்கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ வீடியோ லிங்க் th-cam.com/video/qqIw-RA13kg/w-d-xo.html th-cam.com/video/f9HVCNwJ6do/w-d-xo.html தொலைபேசி எண் வங்கி விவரம் கீழே கொடுத்துள்ளோம் தயவுசெய்து உதவி செய்து தாருங்கள் ..+916379231656.. A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank .Trichirappalli..Tamilnadu.India. IFSC code number IOBA0003253. Google pay number +916379231656.

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 2 ปีที่แล้ว

      அக்காலத்தில் ஒரு மனிதர் ஒட்டகமொன்றினை வாங்கிக் கொண்டு வருவார் .அவரிடம் மக்கள் இவ்வொட்டகத்தை யாரிடம் வாங்கி வருகிறீர் என்ற கருத்தில் கேட்பார்கள் .அதற்கு அம்மனிதன் நெற்றியின் மீது முத்திரையிட்ட மனிதனிடம் என்று பதிலளிப்பார் என்ற கருத்தை நபிகளாரும் கூறியுள்ளார்கள் .ஆகவே இரண்டு வேதங்களின் அடிப்படையும் ஓரிடத்திலேயிருந்துதான் வெளிப்பட்டுள்ளது என்பதை ஊகிக்க மடிகிறதல்லவா .

  • @kanniyam2268
    @kanniyam2268 2 ปีที่แล้ว +7

    அல்ஹம்துலில்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக.

  • @pureheart5033
    @pureheart5033 2 ปีที่แล้ว +4

    No1 👌👌👌 you told truth.

  • @Unknown-yu2qr
    @Unknown-yu2qr 2 ปีที่แล้ว +6

    Jazakallah

  • @hnk9401
    @hnk9401 2 ปีที่แล้ว +7

    தற்போது ஆப்கானிஸ்தான் பழைய சவுதி அரேபியாவாக மார்க்க சட்டம் உள்ள நாடாக மாறிவருகிறது.

  • @Ferozkhan_1881
    @Ferozkhan_1881 2 ปีที่แล้ว +5

    Alhamdulillah .Inna lillahi wa Inna ilaihi raajiuoon

  • @amina1148
    @amina1148 11 หลายเดือนก่อน

    Waalaikumussalam wrb, Naam Anaivarukum Allah Podumanavan ..

  • @rasuldeen4296
    @rasuldeen4296 ปีที่แล้ว +1

    Masha Allah...
    ☝️Ella pugalum Allah oruvanukee

  • @jagatjagat7468
    @jagatjagat7468 ปีที่แล้ว +1

    100000000000000% unmai...
    Arumayaana pathivi...

  • @sakariyazain4065
    @sakariyazain4065 2 ปีที่แล้ว +7

    உலகமக்கள் அத்தனை பேரும் என்னநினைத்தாலும் எதுவும் நடக்காது!🤲 வமாத்தஷாஊன இல்லாஅய்யெஷா அல்லாஹுறப்புல் அமீன் 😎

  • @maharajahabdulrahuman87
    @maharajahabdulrahuman87 2 ปีที่แล้ว +24

    முஸ்லிமை தவிர வேறு யாரும் இந்த மாதிரி தெளிவா தீர்க்கமாக பேசியதே இல்லை இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் குர்ஆன் ஓத வேண்டும் தற்காப்பு கலை கற்றுக் கொள்ள வேண்டும் 🙏🙌 உங்களை விட்டால் உலகை காப்பாற்ற யாரும் இல்லை

    • @retnasamythankaiyan3597
      @retnasamythankaiyan3597 2 ปีที่แล้ว

      உலகில் அமைதி வேண்டும். அதை தான் அகிலமே உடலாகக் கொண்டக் கடவுள் விரும்புவார். மத சுதந்திரமும், ஆராதனை சுதந்திரமும் இந்தியாவில் உள்ளது போல் வேறு எங்கும் கிடையாது. கடவுள் மனிதரது உள்ளங்களில் விவேகமாக உள்ளார். கடவுள் எந்த வடிவிலும் தோன்றும் இயல்புடையவர். கடவுளுக்கு எதிரியுமில்லை, தூதனுமில்லை. நல்லப் பண்டிதர்களின் உதவியோடு தான் மதங்கள் உருவாக்கப் பட்டன.

  • @abdulmak3657
    @abdulmak3657 2 ปีที่แล้ว +1

    Walaikum Salaam wrwb

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 ปีที่แล้ว +10

    அஸ்ஸலாமு அலைக்கும்,💖
    அல்லாஹ் அக்பர் ,❤️
    இன்ஷா அல்லாஹ் ,❤️

  • @fahmi..........7978
    @fahmi..........7978 2 ปีที่แล้ว +2

    Wa alaikkum salam varahumathullai va barakatuhu...Allah nam anaivarayum padhuhappanaga....aameen

  • @selwinbaskar3370
    @selwinbaskar3370 2 ปีที่แล้ว +8

    True message

  • @sjd.496
    @sjd.496 2 ปีที่แล้ว +6

    ஹராமை ஹலால் அக்கி உலகத்தில் குழப்பம் விளைவிக்கின்றனர்.
    எனக்கு கூட 22 வயசு ஆனால் ஆசைகள் இருந்தும் ஹலாலான முறையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை 😥

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 2 ปีที่แล้ว +2

    Beyond 2030 என்பது பொருளாதார ரீதியில் ஓர் பெறிய கேள்வியை அரபு நாட்டு தலைவரகளிடையே ஏற்படுத்தியுள்ளது . அதனை எதிர்கொள்ளும் முகமாக ஒரு சில நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    அதனால் இப்போது அமைதியாக இருப்பது மிக மிக அவசியம்.
    அவர்களை விமர்சிப்பதை நிருத்தி அவரகளுக்காகாக துவா பிரார்த்தனை செய்வோம். இன்சா அல்லாஹ்.

    • @MohammedIbrahim-dy8ho
      @MohammedIbrahim-dy8ho ปีที่แล้ว

      பொருளாதார நெருக்கடிக்கு என்ன வேணாலும் சமரசம் செய்துகொள்ளலாம்?ஒரு முஸ்லிம் வறுமையில் இருக்கார் மதுபான கடை நடத்தும் வாய்ப்பு தேடி வந்தால் செய்யலாமா ஒருத்தர் பணம் கொடுத்து வட்டிக்கு விட்டு பிழைத்துக்கொள் என்று சொன்னால் செய்யலாமா ஹராமைதவிற எல்லா கதவுகளையும் மூடிவிட்டா அல்லாஹ் ஹலாலாக வாழ சொல்கிறான் நமக்கு குரானும் ஹாதீசும் சகாபாக்களும் நல்ல முஸ்லிமாக வாழ்ந்த நம் முன்னோர்களும் தான் நமக்கு முன்மாதிரி நவீனம் விரும்பும் சில பல சவுதிகள் அல்ல ஆனாலும் அவர்களுக்காக நாம் துஆ செய்வோம்

  • @ayaannoorayaannoor7984
    @ayaannoorayaannoor7984 2 ปีที่แล้ว +2

    walaikum assalam wa rahamathullahi wa barakathuhu arif bhai ma shaa Allah nalla oru bayan Allah ungaluku arul purivanaga💓

  • @islamicsong632
    @islamicsong632 2 ปีที่แล้ว +2

    Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 11 หลายเดือนก่อน +1

    உயிரோட்டமுள்ள. குர்ஆன். இந்த சங்கையான. வழிகாட்டல்கள். இவைகளையே. நாம் பின்பற்றி. பேணிக்கொள்கிரோம். நமது. உம்மி நபிகளார். உம்மத். நாம். அனைவரும்.

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 2 ปีที่แล้ว +4

    இன்ஷா அல்லாஹ்

  • @mohamedfareed9886
    @mohamedfareed9886 2 ปีที่แล้ว +2

    Supper speech brathar

  • @rajibegum6808
    @rajibegum6808 2 ปีที่แล้ว +4

    👍👍👍 correct bhai....[true words]...

  • @manithtuli3377
    @manithtuli3377 2 ปีที่แล้ว +12

    அரசியல் தவிர உங்களுடைய குரான் விளக்கம் மிக நன்று.

    • @omarmj1028
      @omarmj1028 2 ปีที่แล้ว +10

      குர்ஆன் பேசுவதே அரசியல் தான் சகோ..

  • @628dhalha7
    @628dhalha7 2 ปีที่แล้ว +10

    In comment section :
    1) we are waiting for mahdi
    2) come on mahdi
    3) we will join the mahdi army
    4) I am the first man to join mahdi
    But few moments later:
    😴😐🤳🏼👨‍💻🍟🍔🍕🍺🏍🎉🎊🎫🏏⚽️🏸🎮🎼🎧📱🖥💻📺🎬🚬🔞😪😴

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว

      Poda comedy piecuuuu

    • @628dhalha7
      @628dhalha7 2 ปีที่แล้ว

      @@sijin_binu280 ok hero sir

  • @Expose24x7
    @Expose24x7 2 ปีที่แล้ว +6

    Super bhai Unge video kaga thaan Wait pannitu iruken.. ❤️

  • @AbdulRahman-nj8sg
    @AbdulRahman-nj8sg 2 ปีที่แล้ว +9

    Waiting for imam mahdi

  • @உரிமைக்குரல்-ர7ங
    @உரிமைக்குரல்-ர7ங 2 ปีที่แล้ว +4

    Assalamu Alaikkum W/W
    Supper speech....
    Bro! IN The Name of God (no )
    IN The Name of Allah (Supper)

  • @gkphone3581
    @gkphone3581 ปีที่แล้ว

    YELLAAM AVAN SEYAL..
    YELLAAM ERAIVAN SEYAL..
    ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
    AVAN ENRI ANUVUM ASAIVATU ELLAI..
    KADEVUL ELLAAMAL TUUSU KUUDE ASAIVATU ELLAI..

  • @meru7591
    @meru7591 2 ปีที่แล้ว +3

    Hasbunallah.

  • @ashifibnuahamed332
    @ashifibnuahamed332 2 ปีที่แล้ว +4

    Alhamdulillah 💚

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 2 ปีที่แล้ว +5

    செய்யதினா இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீங்கள் சொல்வது போல பிறந்துவிட்டார்கள்

  • @hawashappylife3515
    @hawashappylife3515 2 ปีที่แล้ว +1

    Subahanallah

  • @salmafalin4621
    @salmafalin4621 2 ปีที่แล้ว +3

    Hasbunallahu vanaumal wakeel 😪😭😭

  • @muneerunnisa6072
    @muneerunnisa6072 2 ปีที่แล้ว +21

    May Allah swt Grant us Jannah 🤲

  • @abbasaliali6528
    @abbasaliali6528 2 ปีที่แล้ว

    Periya Periya mahaangal Saththiya sahabakkalgal mohammad Nabi (sal) vazhndha mannil ipdi oru avala nilaiyaa...

  • @fazurdeendeenfazur2577
    @fazurdeendeenfazur2577 2 ปีที่แล้ว +3

    Ya, Allah nallavai kuduthu nadu valamaga vaza Arul purithu erukiran,Anal ketta pazaka thiruku Islathil Thaday seiya pattu erukirathu,Ya, Allah vullagam mullavathum vulla Annaithu makkalaiyum kapturvayaga Ameen.

  • @jesimaparveen4601
    @jesimaparveen4601 2 ปีที่แล้ว +3

    Bhai nalla super a pesuringa bhai appadiya fundamental of Islam and shirk bidah and who are the disguided and eppadi oru muslim Islam a vittu veliya poiduraru entha pavam pannuna and shia yaaru and sufi yaaru ahmediya yaaru ellam pesunga bhai nalla irukum tawheed a solli kudunga bhai.....

  • @jamsheednavaz1184
    @jamsheednavaz1184 2 ปีที่แล้ว +2

    👍👍👍💯

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 2 ปีที่แล้ว +7

    உங்கள் ஆதங்கம் புரிகின்றது
    ஆனால் அமைதி, பொருமை என்பது இன்றியமையாது.
    இன்றுபோல் நாலை இல்லை நிலைமை மாறும்.
    தொடர்ந்து தொழுது துவா செய்யுங்கள்.
    அல்லாஹ்வின் நாட்டப்படியே எல்லாம் நடக்கும்.

    • @smmsmmoulana871
      @smmsmmoulana871 2 ปีที่แล้ว +1

      அல்லாஹ் இறைவன் தூய்மை யானவன
      உலக ஆட்சி யின் பொறுப்பை
      நமக்கு தந்து விட்டான்
      கையடிக்க மாட்டான்
      ஆனால் அல்லாஹ் இறைவன்
      உதவி செய்வான் நிச்சயம்

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 2 ปีที่แล้ว +4

    பாஷா~சௌதிமன்னன் ஒரு காபீர் இல்லூமினாட்டி by பாஷா

  • @mubarakziyard1179
    @mubarakziyard1179 2 ปีที่แล้ว +3

    Maasha allah

  • @calpetinfo4031
    @calpetinfo4031 2 ปีที่แล้ว +3

    You are right brother

  • @islamicsong632
    @islamicsong632 2 ปีที่แล้ว +2

    Yes

  • @Riyazhobbies
    @Riyazhobbies 2 ปีที่แล้ว +4

    All signs of last day are happening now soon judgement day.

  • @salaam8824
    @salaam8824 2 ปีที่แล้ว +3

    Asalamu alaikum bhai insha Allah, Allah podumanavan

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 2 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @dhameena123dhameena3
    @dhameena123dhameena3 ปีที่แล้ว

    Ya Allah manidharceida thavaruhalai mannithu thajkalin kuzappathaivitum avanadu araajahathai vitum ulaha makkal anaivaraium kappathu Rahumane.

  • @suriyarsuriya4043
    @suriyarsuriya4043 2 ปีที่แล้ว +7

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @dhamimansari8632
    @dhamimansari8632 2 ปีที่แล้ว +2

    Don't worry my brother an evil,tyrant,ruthless person is coming very very soon. An outstanding dictator king of all king, mind-blowing politician, unbounded warrior.

    • @628dhalha7
      @628dhalha7 2 ปีที่แล้ว

      You mean dajjal

  • @arfaizal1034
    @arfaizal1034 2 ปีที่แล้ว +3

    Masha allah

  • @babut5050
    @babut5050 9 หลายเดือนก่อน

    Nice.

  • @rachelrachel1889
    @rachelrachel1889 2 ปีที่แล้ว +5

    Jesus is coming soon

  • @AMRB-999
    @AMRB-999 2 ปีที่แล้ว +2

    وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ......#️⃣An Noor

  • @anwerdool3507
    @anwerdool3507 2 ปีที่แล้ว +3

    استغفر الله اللذي لا إله الا هو الحي القيوم وأتوب اليه

  • @mummymasmenu7349
    @mummymasmenu7349 2 ปีที่แล้ว +3

    Assalammu alaikkum ulaga makka anaivaraium allah patugakka Vendom🤲🤲😭😭

  • @fowjiyakhan2536
    @fowjiyakhan2536 2 ปีที่แล้ว +3

    Allahu Akbar alhamdulillah

  • @gkphone3581
    @gkphone3581 ปีที่แล้ว

    "ENTE BUMI, NERUPPUKKU ERAIYAAGE VAIKKE PADDU ERUKKIRETU"(YESU/BIBLE)

  • @serasera1699
    @serasera1699 2 ปีที่แล้ว +3

    Allahu😞 Akbar ,,,

  • @mohamedniyas8685
    @mohamedniyas8685 2 ปีที่แล้ว +3

    இமாம் மகிதியின் வருகை ஆரம்பத்தில் நாம் இருக்கிறது இதை நான் ஆயுமூலம் கன்னட உண்மை இந்த வருட இறுதியில் வருவது உண்மை 20 22 /1 / 16 இன்றைய நாள் 20 23 வருவார்கள்

    • @fathimamusrifa5267
      @fathimamusrifa5267 2 ปีที่แล้ว

      true

    • @pjsadiq1
      @pjsadiq1 2 ปีที่แล้ว

      Why still mahdi not come? What is the Proof of his coming?

  • @vennilavalley4747
    @vennilavalley4747 2 ปีที่แล้ว +3

    அங்காங்கே ஆதாரங்களை (Photos/Video s) இணைத்து உங்கள் வீடியோவை போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ

    தங்களின் இந்த பதிவு மிகவும் முக்கியமான, சிந்திக்க வேண்டிய காணொளி அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் முஸ்லீம்களே விழித்துக் கொள்ளுங்கள்

  • @gkphone3581
    @gkphone3581 ปีที่แล้ว

    "PAAVATTIN SAMBELAM MARENAM"(YESU)

  • @abbasaliali6528
    @abbasaliali6528 2 ปีที่แล้ว

    Allah engalai dhayavu kurnthu manniththu vidu ya allah.. naangal paavigala irukkirom engalai nervazhli paduthu ya allah engal iman ellam seerkuzhaindhu irukkirathu ya allah engal imaanai uruthi paduthiru ya allah 🤲🤲🤲😭 nabigal naayagam sal kaatiya vazhimuraiyai pinpattri nadakka kudiya samugamaaga engalai maattridu ya allah... naangal pavam seiya kudiyavargalaaga irukkirom ya allah engalidam erpadum mano'itchchaigalil irundhum unnidam paadhukaaval thedugirom ya allah engal paavangalai nabi Mustafa sal poruttal pizhai poruththu engalai manniththu karunai kaatuvaayaaga ya allah please...🥺🥺😪

  • @rajmohamedm9514
    @rajmohamedm9514 2 ปีที่แล้ว +2

    ❤Alhamdulillah (WL)

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف 2 ปีที่แล้ว +2

    1979 வரை சௌது குடும்பத்தோடு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் குடும்பத்தினர் ஒப்பந்தம் முழுமையாக செயல்படவில்லை. அதே போல் 1979 பிறகு தான் ஷரியத் சட்டம் அமல் படுத்தப்பட ஆரம்மபிக்கிறது.

  • @sathiksathik8210
    @sathiksathik8210 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அழைக்கும் இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு

  • @rajaj7473
    @rajaj7473 2 ปีที่แล้ว +3

    ❤🛐

  • @mausukaziz7392
    @mausukaziz7392 2 ปีที่แล้ว +1

    Allahu akbar

  • @isaig892
    @isaig892 2 ปีที่แล้ว +3

    Yaa Allah plz help me Allah 😭🤲🤲🤲

  • @mohamedbahadurrahman4507
    @mohamedbahadurrahman4507 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் சகோ
    அப்துல்லா இப்னு ஸலாம் சஹாபி பற்றி
    ஒரு வீடியோ பண்ணுங்க

    • @mohamedbahadurrahman4507
      @mohamedbahadurrahman4507 2 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் சகோ அப்துல்லா இப்னு ஸலாம் ஸஹாபி பற்றி ஒரு வீடியோ பண்ணுங்க

  • @mohkas1973
    @mohkas1973 2 ปีที่แล้ว +11

    இன்றய சவூதி அரசு வஹாபி கொள்கை உடைய அரசு அல்ல
    இன்றய சவூதி அரசு இழுமினாட்டி கொள்கை யை follow பண்ணுறாங்க

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 2 ปีที่แล้ว +2

      சஊர்தியில் இலுமுனாட்டிகளுக்கான வழியை பாதையைத் திறந்து கொடுத்தவர்கள் வஹாபிகளே என்றால் மிகையாகாது .
      அப்துல் வஹ்ஹாப் என்பவர் ஒரு சிறந்தவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்மில்லை .ஆனால் இவருடைய மகன் மகம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் .என்பவரே வாசஹாபிகளுக்குக்கான பாதையை சீர் செய்து செப்பனிட்டவராவார். இந்த அப்துல் வஹ்ஹாப் உடைய மகன் முகம்மது என்பவரே வாஹ்ஹாபிகளின் இஸ்தாபகராவார் ..அக்காலத்தில் அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முகம்மதுடை ய கொள்கைகளை பின்பற்றியவர்களின் வழியை சமுகத்தில் பிரித்துக்காட்டுவதற்கே இவர்களை இவருடைய தந்தையின் பெயரில் வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்பட்டார்கள் .. முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்பினுடைய முகம்மத் என்ற பெயரில் இக்கொள்கைக் காரர்களை அடையாளம் செய்யாமல் அவருடைய தந்தையின் பெயரில் இக்கொள்கைக் கார்ரை அடையாளப் பெயர் கொண்டு அழைப்பதிலும் ஒரு ஹிக்மத் இருக்கிறது .முகம்மதியர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார் இறைத்தூதர் முகம்மதின்(ஸல்) கூட்டம் என்று சிலர் பிழையாக விளங்கிக் கொள்ளலாம் என்ற அனுமானத்தினாலேயேதான் வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படலாயினர்.

    • @mohkas1973
      @mohkas1973 2 ปีที่แล้ว

      @@abdulcadermuhammadhufaiz5983 தவறாக பதிவு போட வேண்டாம்

    • @mohkas1973
      @mohkas1973 2 ปีที่แล้ว

      @@abdulcadermuhammadhufaiz5983 இதற்கு என்ன ஆதாரம்

  • @abbasaliali6528
    @abbasaliali6528 2 ปีที่แล้ว

    Thajjalin theengil irundhum ketta manidhargalin theengil irundhum indha samugathai paadhukaathiru ya allah please 😣😣😣😣😣😣😭🤲

  • @hussainj5114
    @hussainj5114 2 ปีที่แล้ว +6

    mashaAllah ❤️🏩👨‍❤️‍👨❤️

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரரே இன்ஷா அல்லாஹ் மஹதி (அலை) அவர்கள் இந்த பூமியில் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் அருளால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எல்லா முஃமீன்களும் பைஅத் செய்யும்போது அவர்களுக்கு எத்தனை வயது இருக்கும் என்று தெரியப்படுத்துங்கள் வஸ்ஸலாம்.

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  2 ปีที่แล้ว +2

      நடுத்தர வயது கொண்டவராக பக்குவபட்டவராக இருப்பார்கள் சகோ

    • @ShahulHameed-zo4mo
      @ShahulHameed-zo4mo 2 ปีที่แล้ว +2

      @@inthenameofgod2612 ஜஸக்கல்லாஹ் ஹைரன், சகோ இன்ஷாஅல்லாஹ் அவர்கள் இந்த சூழ்நிலையில் பிறந்திருக்க வாய்ப்பு உள்ளதா மேலும் மஹதி (அலை) அவர்கள் எத்தனை வயதில் வெளிப்படுவார்கள் என்று தங்களின் பதிலை எதிர்பார்க்கிறேnம் வஸ்ஸலாம்....

    • @628dhalha7
      @628dhalha7 2 ปีที่แล้ว

      @@ShahulHameed-zo4mo avaru ennapaa doctor stranga 😳

  • @abbasaliali6528
    @abbasaliali6528 2 ปีที่แล้ว +1

    Allah migaum nam midhu kovathil irukkiraan adhunaal dhan indha ulagil iththanai pirachanaigal... aagaiyaal punidhamikka khabavin pakkathil varuvathai vittum thadukiraan

  • @ASMvideoworld
    @ASMvideoworld 2 ปีที่แล้ว +2

    🥺🥺🥺

  • @va5236
    @va5236 2 ปีที่แล้ว +3

    Super

  • @gkphone3581
    @gkphone3581 ปีที่แล้ว

    G= GENERATOR
    O = OPERATOR
    D = DESTROYER
    GOD

  • @mohamedarshedaa6130
    @mohamedarshedaa6130 10 หลายเดือนก่อน +1

    சிறந்தது சகோதரர். அப்துல் வஹாப் எனும் இமாம் சிறந்த மனிதர். ஆனால் நீங்கள் சொல்வது போன்று சீர்திருத்தம் செய்தவர் அப்துல் வஹாப் அல்ல. அவரது மகன்.இந்த இடத்தில் கண்மணி நாயகத்தின் பெயரை இவன் வைத்திருப்பதால் அப்பெயரை இவனுக்காக உச்சரிக்க அச்சப்படுகிறேன். சீர்திருத்தம் என்ற பெயரில் இவனே இற்றவரை பித்னாக்களுக்கும் மூலகர்த்தா. மேற்கத்திய யூத நஸராணிகளுடன் சேர்ந்து இவனும் இவன் சகாக்களுமே பலம் வாய்ந்த இஸ்லாமிய கிலாபத் சிதறுண்டதற்கும் மார்கத்துக்குள் குழப்பங்கள் ஏற்படுவதற்கும் காரணம் இவனே. ஏன் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லமே முன்னறிவிப்பு செய்திருந்தார்களே, ஷாமுகும் எமனுக்கும் துஆ செய்த போது நஜ்துக்கும் கேட்க கேட்ட போது சொல்லிருந்நதார்களே கண்மணி நாயகம் அவர்கள் "நஜ்தில்தான் பித்னாக்களும் குழப்பங்களும் விளையும் என்று. நீங்கள் சொல்லுகின்ற முஸ்லிம் உம்மா வில் நடக்கினற அத்தனை மேற்கத்திய வாதிகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் மூல காரணம் இவனே.

  • @gkphone3581
    @gkphone3581 ปีที่แล้ว

    ENTE ULEGATTIL PAAVAM UCCATTAI TODUMBOTU...
    PAAVAME ELLAATE PARISUTTE YESU, NEETIBATIYAAGE VARUVAAR

  • @freedommen3724
    @freedommen3724 2 ปีที่แล้ว +10

    masha allah ❤❤