பொக்லைனால் நசுக்கப்பட்ட வாழ்வாதாரம்.,கண்ணீருடன் கதறும் கடை உரிமையாளர் | Tambaram | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    பொக்லைனால் நசுக்கப்பட்ட வாழ்வாதாரம்.,கண்ணீருடன் கதறும் கடை உரிமையாளர் | Tambaram | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 62

  • @Moulik563
    @Moulik563 6 วันที่ผ่านมา +14

    கள்ளசாராயம் வித்திருந்தால் அதிகாரி முதல் அரசுவரை உதவி செய்யும் ஜீஸ் விற்றால் அடிக்காம கொஞ்சுவார்களா 😂😂

  • @user-xr5eq8rp2r
    @user-xr5eq8rp2r 6 วันที่ผ่านมา +16

    அந்த அதிகாரியும் சரி அந்த பொக்லைன் இயந்திரம் ஓட்டுன டிரைவரையும் சரி சட்டப்படி கண்டிப்பாக தண்டிக்கணும் அதிகாரி இனிமேல் எங்கேயுமே வேலைக்கு செல்ல கூடாது அதுக்கு உத்தரவு போட்ட அதிகாரியும்

  • @Tamizhnadu2993
    @Tamizhnadu2993 5 วันที่ผ่านมา +3

    திமுக போதை மாடல் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் திமுக 😢😢😢

  • @senthilkumaran0072
    @senthilkumaran0072 6 วันที่ผ่านมา +11

    People should understand road is not there place.

  • @ramakrishnanramadoss3303
    @ramakrishnanramadoss3303 6 วันที่ผ่านมา +5

    பார்வதி ஹாஸ்பிடல் GST ரோடதான் கார் பார்க்கிங்கா பயன்படுத்திட்டு இருக்கானுங்க.

  • @kumarashok9178
    @kumarashok9178 6 วันที่ผ่านมา +6

    பணம் படைத்தவன் ஆக்கிரமிப்பு செய்து தனது கட்டிடத்தை விரிவு படுத்தினால் எந்த அரசு துறையும் கண்டுக்கொள்ளாது ஆனால் எளியவன் வறியவன் என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் இதுதான் அரசாங்கம்

  • @user-pt6lm4dt8g
    @user-pt6lm4dt8g 6 วันที่ผ่านมา +4

    பெரிய பெரிய நீர் நிலைகள் எல்லாம் அரசு அங்கீகாரம் பெற்ற பல அடுக்கு மாளிகையில் ஆக ஒளிர்கிறது இந்த சாராய அரசியல்வாதிகள் அதன் மீது எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்

  • @TheSureshdayal
    @TheSureshdayal 6 วันที่ผ่านมา +8

    Nowadays all the roads are occupied by the street vendors

    • @yugandar9782
      @yugandar9782 6 วันที่ผ่านมา

      So what

    • @abdulareef7253
      @abdulareef7253 6 วันที่ผ่านมา +1

      உன்னை போல வசதிகள் இருந்தால் சாலையில் வியாபாரம் செய்ய வரமாட்டார்கள்...

  • @muthukamatchi5886
    @muthukamatchi5886 6 วันที่ผ่านมา +6

    ஏண்டா அவ்வளவு நியாயவான்களாடா நீங்கள்.ஒருமுறை அவர்களை மன்னித்து வண்டியை அப்புறப்படுத்த அறிவுறித்தியிருக்கலாமே.

  • @gvbalajee
    @gvbalajee 6 วันที่ผ่านมา +2

    Awesome great do this for all *********

  • @vijay00001
    @vijay00001 6 วันที่ผ่านมา +3

    Road la podathega.. For shops People are are paying property tax, sewage tax, Eb minimum charges, license corporation. You are not paying any tax. These peoples will speak nicely in media mic. Some of these shops were running by gundaas and rowdes . collects 1000 to 1500 per day.

  • @user-hz3cc8lu5s
    @user-hz3cc8lu5s 6 วันที่ผ่านมา +3

    உதயநிதி ஸ்டாலின் நஷ்ட ஈடு தர வேண்டும்

  • @youtu547
    @youtu547 6 วันที่ผ่านมา +2

    அறிவுறுத்தல் செய்ய அதிகாரி ஒரு அரக்கன்.ஈவு இரக்கம் இல்லாதவன்

  • @subramanikg8783
    @subramanikg8783 4 วันที่ผ่านมา

    மனம் ஒத்துக்கொள்ள்வில்லை
    😢

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 6 วันที่ผ่านมา +2

    ஊடகம் என்பது நேர்மையாக இருக்க வேண்டும் காட்டிக் கொடுப்பதும் ஊடகம் கூட்டிக் கொடுப்பதும் ஊடகம் 😂😂😂😂....பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பொருட்களை அகற்றினால் 😢😢😢 2:59

  • @vignesh_edits_
    @vignesh_edits_ 6 วันที่ผ่านมา +2

    ஸ்டாலின் தான் வராரு விடியல் தந்துட்டாரு பாருங்க மக்கள்

  • @boopathipathi
    @boopathipathi 6 วันที่ผ่านมา +2

    Diravida Model Udai Anna😂

  • @murugandinesh7330
    @murugandinesh7330 6 วันที่ผ่านมา

    அரசு அதிகாரிகள் இப்படி செய்யலமா
    என்ன கொடுமை

  • @devakumarc53093
    @devakumarc53093 5 วันที่ผ่านมา

    👌👌👌👌

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 6 วันที่ผ่านมา +1

    அறிவிப்பு எப்படி கொடுப்பார்கள்........ இவர்கள் என்ன அரசுக்கு வாடகை கொடுத்து இருந்தார்களா ......😮😮

  • @user-pt6lm4dt8g
    @user-pt6lm4dt8g 6 วันที่ผ่านมา +2

    இதெல்லாம் திராவிட மாடல்களில் வருகிறது திருடர்களுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் ₹500 வாக்கு செலுத்தினால் இந்த நிலைதான்

  • @hr.madhankumar8981
    @hr.madhankumar8981 6 วันที่ผ่านมา

    Intha maari Roadla vikkurathu saapdrathu nallathu illa. People should avoid these shops.

  • @PALANISAMY-yz6pn
    @PALANISAMY-yz6pn 6 วันที่ผ่านมา

    வாழ்வாதாரம் அது தான் மாதம் 1000 ரூபாய் 😂

  • @FinickyLazily
    @FinickyLazily 6 วันที่ผ่านมา

    Platform and roads are occupied by these illegal shops. .

  • @diamondworldmovies3499
    @diamondworldmovies3499 6 วันที่ผ่านมา +1

    Dei ungaluku Epdi da manasu varuthu 😢😢😢😢

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 6 วันที่ผ่านมา

    NOT POCLAIN THIS ONE IS JCB UNIT😮😮😮

  • @user-dd8it9je8z
    @user-dd8it9je8z 4 วันที่ผ่านมา

    2026 yarum podakudathu vote ninaikravanga like pannuga

  • @mohamedibrahim9116
    @mohamedibrahim9116 6 วันที่ผ่านมา +2

    நெடுஞ்சாலைதுறை
    ஒன்றியஅரசின்கீழ்வருகிறது

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 6 วันที่ผ่านมา

    You all voted for dravidan model sold your votes😅😅😅😅

  • @mageshwaran3179
    @mageshwaran3179 6 วันที่ผ่านมา

    Road all kundum kuliyumam ullathu atha pakka oru thallaiyaootha payakka varamattanga

  • @bytcpath..........79
    @bytcpath..........79 4 วันที่ผ่านมา

    ரோட்டோரம் பாட்டுச்சத்தம் கேக்குதா கேக்கும்போது சோகம் வந்து தாக்குதா..Lack of humanity, indian தாத்தா கண்டிப்பா வருவாரு உங்கள தண்டிக்க இது Zero Tolerance ..

  • @TVKGOKUL
    @TVKGOKUL 6 วันที่ผ่านมา

    Paavam da 😢

  • @user-gn5wy4sq3v
    @user-gn5wy4sq3v 6 วันที่ผ่านมา +3

    அந்த அதிகாரிகள் ஓட வாரிசுகள் இதற்கான கர்ம பலனை கண்டிப்பாக அனுபவிக்கும்

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe 6 วันที่ผ่านมา +1

    விக்கமராஜஜாஎங்கேஃ

  • @user-fd3tk2gd4l
    @user-fd3tk2gd4l 6 วันที่ผ่านมา

    விடியல்

  • @adamsstewart
    @adamsstewart 6 วันที่ผ่านมา

    the road is not for roadside vendors and cows... people should understand that.

  • @Samugavirumbi
    @Samugavirumbi 6 วันที่ผ่านมา

    Maamul kudukala pola

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 6 วันที่ผ่านมา

    ..அரசு.பொது
    இடம் என்பது அனைவருக்கும் சொந்தமானது.............. தனி ஒருவருக்கு இடம் அல்ல ....தமிழ்நாடு முழுவதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ...அனைத்து மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் 😮😮😮😮

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 6 วันที่ผ่านมา

    Thantal enna 6 years katturaa

  • @sesha1974
    @sesha1974 6 วันที่ผ่านมา

    Deivam nintru kollum.

  • @kumarashok9178
    @kumarashok9178 6 วันที่ผ่านมา +1

    அந்த அதிகாரிகள் நாசமா போவார்கள்

  • @balajivenkat8159
    @balajivenkat8159 6 วันที่ผ่านมา +2

    ஆக்கிரமிப்பு தவறானது, , அவர்களுக்கு வேறு வாழ்வு ஆதாரத்தை அமைத்து தர வேண்டும்

  • @rajkumarj7351
    @rajkumarj7351 6 วันที่ผ่านมา

    DMK aragaham low 😮 people

  • @mohamedibrahim9116
    @mohamedibrahim9116 6 วันที่ผ่านมา +1

    ஒன்றியஅரசுசெய்ததை
    தமிழகஅரசுமீதுகுறை
    சொல்வதுஏண்

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 6 วันที่ผ่านมา +1

    பாலிமர் நியூஸ் சேனல் வாசல் கட்டிட வளாகத்தில்
    இடம் கொடுங்க .....😂😂😂😂😂

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 6 วันที่ผ่านมา +1

    கள்ளச்சாராயம் காச்சி விற்க்கலாம் அப்போதுதான்
    திராவிடத்துக்கு வருமாானம். 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 6 วันที่ผ่านมา +1

    திராவிடமொடல் 😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜