100% இது புதுசு!! ஒரு தண்டில் 30,000 லாபம்!! | business ideas in tamil | Saathi Pads

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • saathipads.com/
    Email: sales@saathipads.com
    Whatsapp us at: +91-7874539394
    Call us at: +91-7874539394, 07948910522
    SUCCESS STORY OF Erode Nandhini
    • வீட்டில் இருந்தே மாதம்...
    Insta account
    www.instagram....
    Join us via facebook
    / vibrations-of-mind-111...
    For Promotion Related Queries
    benazirtharik@gmail.com
    +91 85239 93454
    **Courtesy Videos**
    Business Insider
    #businessideas #businessideasintamil #tamil #newbusinessideas #businessideas2022 #tamilbusiness #sanitarynapkins #pads

ความคิดเห็น • 296

  • @Vibrationsofmind
    @Vibrationsofmind  2 ปีที่แล้ว +8

    th-cam.com/video/RsRd8ounttw/w-d-xo.html
    PURE FOR PURE ONES

  • @எல்லாம்சிவமயம்-ந4ள
    @எல்லாம்சிவமயம்-ந4ள 2 ปีที่แล้ว +14

    அருமை. வித்யாசமாக இருந்தது. வீணாகப்போகும் பொருளில் இருந்து பயன் உள்ளதாய் கண்டுபிடிப்பது பாராட்டுக்குரியது.நல்லா இருங்கள்.
    நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.

  • @SreeManasvi
    @SreeManasvi 2 ปีที่แล้ว +19

    இந்த தொழிலுக்கான தொழில் நுட்பம் மற்றும் பயிற்சி பற்றி வீடியோ வேண்டும்.

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 2 ปีที่แล้ว +6

    அருமை யான தகவல்,
    கார்ப்பரேட் களின் பிடியிலிருந்து தப்பிக்க நம் தமிழ் சொந்தங்கள் இதனை சிறு சுயதொழிலாக தொடங்கி முன்னேற வாழ்த்துகிறேன்.
    முக்கியமாக நமது பெண்களுக்கு உற்ற நல்ல தொழில்.
    நன்றி!

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +4

    கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி 💪🍧 கரும்பு திங்க
    கூலி... நன்றி ஊர் உள்ள கம்பெனி. தெரிவிக்கவும்
    உங்கள் பணி 👍💯இந்திய தேசத்திற்கு மிக 💪✌️👌முக்கியமான உழைப்பு.. 200% மாற்று ஒன்று மாற்றம் செய்யும் புரட்சி பெண்.. நீங்கள்..

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 2 ปีที่แล้ว +12

    இதனுடைய முழுதகவலையும் அளித்து. உதவுமாறு வேண்டுகிறேன்.நன்றி.

  • @moorthyguru7854
    @moorthyguru7854 2 ปีที่แล้ว +10

    இத தெரிஞ்சு, கண்டிப்பா ஒரு வருட அனுபவம் இருந்தால் முதலீடு செய்யலாம்.

  • @sivakrishnamoorthi1192
    @sivakrishnamoorthi1192 ปีที่แล้ว +3

    தகவல் நல்லாயிருக்கு,
    எந்தத் தகவலும் முழுமையாக இல்லை
    முழுமையாக தெரிந்து கொண்டு போடுங்கள்

  • @anandhianjana4996
    @anandhianjana4996 2 ปีที่แล้ว +30

    Excellent job
    Proud to be Indian women
    Accolades to all womens

  • @moorthyk9825
    @moorthyk9825 2 ปีที่แล้ว +61

    நல்ல தகவல் பயனுள்ள தகவல் இதற்குப் பயிற்சி எங்கு அளிக்கப்பட உள்ளது அதையும் தெரியப்படுத்துங்கள் மேடம்

    • @rajavelu798
      @rajavelu798 2 ปีที่แล้ว

      Q 🌉

    • @rajavelu798
      @rajavelu798 2 ปีที่แล้ว

      Q 🌉

    • @AINTHINAIORGANICFARM_ஐந்திணைஇய
      @AINTHINAIORGANICFARM_ஐந்திணைஇய 2 ปีที่แล้ว +5

      மிக அத்தியாவசியமான பதிவு
      சாத்வி அல்லது வேறு தயாரிப்பு நிறுவனங்களின் முகவரி அல்லது இந்த தொழில் தொடர்பான பயிற்சி அளிப்பவர்களின் முகவரி தரவும்....

    • @tamiltechpark
      @tamiltechpark 2 ปีที่แล้ว +2

      @@AINTHINAIORGANICFARM_ஐந்திணைஇய கண்டிப்பாக

    • @entertainmentjokers5848
      @entertainmentjokers5848 2 ปีที่แล้ว

      இந்த தொழில் செய்யும் இயந்திரம் எங்கு உள்ளது தயவு செய்து soluga

  • @srinivasannarasimhan187
    @srinivasannarasimhan187 2 ปีที่แล้ว +6

    The juice extracted from the stem us very useful in treating burns of higher degrees Even iorn will be bites like sugar candy if it is immersed for 24 hrs in the juice. Ancient painters used this juice for permanent coloring.

  • @raamkumar9393
    @raamkumar9393 2 ปีที่แล้ว +4

    Mannu ponnu ellathukumey நல்லது . Superb Benazir

  • @engineerauditing2659
    @engineerauditing2659 2 ปีที่แล้ว +15

    kandipa as you said free a vitta corporate industries will never leave .we should utilize

  • @Sangeethawin-6
    @Sangeethawin-6 2 ปีที่แล้ว +1

    Super product. Ithu mathiri kuzhanthaikalukkaka diaper ithu mathiri urpathi seitha nalla irukum.

  • @arunvrakl6193
    @arunvrakl6193 2 ปีที่แล้ว +3

    Village side la indha maadhiri factory vandha niraya ber payanperuvanga aana company ellam maximum ellam city ulladhan varudhu

  • @கவிஞர்சாபுவிஷ்மா
    @கவிஞர்சாபுவிஷ்மா 2 ปีที่แล้ว +14

    நல்ல பயனுள்ள தகவல்...

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 2 ปีที่แล้ว +16

    Very good one....its eco friendly products!!!Hats off to the inventor, I really appreciate it & will support this product as well,good job, keep it growing!! May God bless all of u

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 ปีที่แล้ว +3

    சூப்பர்... 😁👍🏾. நல்ல... தகவல்... நன்றிகள்... Very good.. Idea 👍🏾👍🏾👍🏾.

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை..... நல்லதொரு பகிர்வு

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว +2

    புதுவித முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

  • @arivubala1793
    @arivubala1793 2 ปีที่แล้ว +2

    மேடம் இந்த தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் முதலீடு பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @harshaharshi7128
    @harshaharshi7128 2 ปีที่แล้ว +4

    Good idea .Please training enga kidaikumnu sollunga

  • @noorjahan8792
    @noorjahan8792 2 ปีที่แล้ว +52

    நானும் இந்த தொழில்தொடங்க ஆசைப்படுகிறேன்.

    • @vigneshn1999
      @vigneshn1999 2 ปีที่แล้ว

      Start pannitingalaa

    • @sajint1706
      @sajint1706 2 ปีที่แล้ว

      Yangka😁😁😁

    • @shyamala5682
      @shyamala5682 2 ปีที่แล้ว

      Enakkum ஆசை எப்படி தெரியலை

  • @shanmugasundaram.g2489
    @shanmugasundaram.g2489 2 ปีที่แล้ว +3

    Really innovative and eco friendly as well profitable 😍Mam how and where we get manufacturing full setup and estimate budget to start over if u get any Idea pls do ping 👍🏽

  • @Indhumathii-w7c
    @Indhumathii-w7c 2 ปีที่แล้ว +6

    My dream project 👍💯

  • @sriram2015
    @sriram2015 2 ปีที่แล้ว

    Good and innovative product...👏🏻👏🏻👏🏻💐
    But u told vazhaithandu. Its vazhaimarappattai...

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 ปีที่แล้ว +2

    Plaintain tree is profit if cyclone, thandu poochi , ( azhugal) decease, not to affect the crops

  • @shridevi5190
    @shridevi5190 2 ปีที่แล้ว

    வாய்ப்பு உருவாக்கி தரும் போதுதான் சாமானிய மக்களையும் சென்றடையும்.அதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

  • @shanmuganathan954
    @shanmuganathan954 2 ปีที่แล้ว +4

    Every waste has a value ,we have to explore then only possible , education department should introduce waste management as a subject in high schools then only people's awareness will be created in all the field to save the future Earth & Mankind .

  • @selvithamiz5392
    @selvithamiz5392 2 ปีที่แล้ว +13

    This will really be good alternative . Business idea plus good thoughts

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 2 ปีที่แล้ว

    இது இந்திய டி ஆர் டி ஓ மூலம் பல இடங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

  • @onetapdeepakgamingff4278
    @onetapdeepakgamingff4278 2 ปีที่แล้ว +8

    நல்ல தகவல் இந்த தொழிலை எப்படி கற்றுக்கொள்ள வேண்டும் தகவல் கூருங்கள்

  • @anandakannan9271
    @anandakannan9271 2 ปีที่แล้ว +10

    Can u provide training details of this excellent business source

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 2 ปีที่แล้ว

    பணக்காரர்கள் இந்த பிஷ்னஸ் செய்யுங்கள். நல்ல இலாபம், மற்றும் இயற்கைக்கு உட்பட்டது, ரொம்ப ரொம்ப அத்தியாயமானது ...

  • @om-od1ii
    @om-od1ii 2 ปีที่แล้ว +3

    என்ன.வளம்.இல்லை.
    இந்த.திருநாட்டில்.ஏன்.கையை.ஏந்த.வேண்டும்.வெளிநாட்டில்..இதை
    நாம்.எடுத்து.செய்யும்.
    போது.அரசு.எல்லா.வசதிகளையும்.செய்தால்.நாம்.நாடு.மிக.செழிப்படையும்.
    வேலையில்லா.பட்டதாரிகள்.சுய.தொழில்.மேம்படுத்தலாம்.நன்றி.

  • @Restartyrcarrier
    @Restartyrcarrier 2 ปีที่แล้ว

    This is Business insider channel content. Anyway u translated here in tamil.

  • @boominathansamikannu6852
    @boominathansamikannu6852 ปีที่แล้ว

    Very Good Idea... Machinery and cost details please add

  • @designplus7350
    @designplus7350 2 ปีที่แล้ว +1

    Super very nice. good quality

  • @Realstuff002
    @Realstuff002 ปีที่แล้ว

    In a way it is good. BUT, the soil that the banana tree grows, where does it get the nutrients from? This is sad😢. Only a few understand how the soil works. We need to give back to soil. How long will we exploit it?! A day will come where every one understands that soil is gold, water is diamond etc..

  • @hasinis.4268
    @hasinis.4268 2 ปีที่แล้ว +3

    How to get the sanitary pad

  • @Indhumathii-w7c
    @Indhumathii-w7c 2 ปีที่แล้ว +1

    Yaradhu idhu pathi training kudukura idea irundha inform me na intrest ah iruken

  • @usharanikamath365
    @usharanikamath365 2 ปีที่แล้ว +1

    நானும் இந்த தொழில் ஆரம்பிக்க விருப்பம். மேலும் details கிடைக்க என்ன செய்யனும் மேடம்

  • @gamingkishore6257
    @gamingkishore6257 9 หลายเดือนก่อน

    Mam engakita valaimaram eruku support senga

  • @ssss-gj3hb
    @ssss-gj3hb 2 ปีที่แล้ว +19

    மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தில் ஆர்கானிக் பையோ டீகேரடபுல் நாப்கின் 1ரூபாய்க்கு கிடைக்கிறது

    • @trichyagri8893
      @trichyagri8893 2 ปีที่แล้ว

      வணக்கம் தோழி
      திருச்சி ல் இது கிடைக்குமா

    • @monicagopinath296
      @monicagopinath296 2 ปีที่แล้ว

      Enga kidaikum ,adress sollunga

    • @vanikannan370
      @vanikannan370 2 ปีที่แล้ว

      அனைத்து மக்கள் மருந்தகத்திலும் கிடைக்க வாய்ப்பிருக்கு

    • @sudharaghu7143
      @sudharaghu7143 ปีที่แล้ว

      0​@@trichyagri8893

    • @kanchanaalagiri3490
      @kanchanaalagiri3490 10 หลายเดือนก่อน

      Napkin name enna

  • @micryn1212
    @micryn1212 ปีที่แล้ว

    Thank you so much. Ooh how I wish to learn more from you me who is based in Saudi Arabia! I request that you would definitely consider my plea.

  • @sarthajbanu498
    @sarthajbanu498 2 ปีที่แล้ว

    Hi mam ithan epdi start pannanum ideas sonna nalla irukkum

  • @nadarajahkulasekaram9760
    @nadarajahkulasekaram9760 2 ปีที่แล้ว +1

    My dear, your videos are very valuable and very informative, good luck and congratulations! However, you are talking too much, try your best to stick to the point, good luck

  • @muthurajsakthi5279
    @muthurajsakthi5279 2 ปีที่แล้ว

    அக்கா எங்க வீட்டு தோட்டத்துல 500 வாழ இருக்கு இத இவங்கட்ட எப்படி கொடுக்கணும் சொல்லுங்க இவங்கள எப்படி காண்டைட் பண்ணலாம் சொல்லுங்க. Pls....

  • @sasikalabalaji2036
    @sasikalabalaji2036 2 ปีที่แล้ว

    Seekirama medicals nattu marundhu kadaiku sapley seiya sollunga please 🙏

  • @saraswathy1936
    @saraswathy1936 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம்

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 2 ปีที่แล้ว

    Varam irumurai vazhai thandu sapital kidney problem varaadhu.

  • @subbulakshmi9358
    @subbulakshmi9358 2 ปีที่แล้ว +6

    Mam I am interested training details kodunga mam

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 2 ปีที่แล้ว +6

    Eco friendly congratulations

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 ปีที่แล้ว

    நல்ல தகவல். உடலுக்கு ஊறு செய்யாதது

  • @madhavin6725
    @madhavin6725 2 ปีที่แล้ว +1

    After using this where will u dispose them madam.again animal will eat that.so it's best thing to use only cloths.so we can wash it and re-use that

  • @bluelilly22222
    @bluelilly22222 2 ปีที่แล้ว +1

    Ithu first first Africa'la invent seinjaanga, but it was mats, cloths...etc. but ithu different n very useful 👍

    • @369Thinkandgrow
      @369Thinkandgrow 2 ปีที่แล้ว

      In Tamil Nadu, we have made thread and a shirt spinned completely made of it.
      For garlands and flowers, we tamilians use it for years immemorial.

  • @devanand4857
    @devanand4857 2 ปีที่แล้ว +1

    பேபி பேம்பர்ஸ் உள்நாட்டில் தயாரிப்பு நல்ல பலன் தரும் இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது

  • @DhanaLakshmi-dw8fj
    @DhanaLakshmi-dw8fj 10 หลายเดือนก่อน

    ingavun neraiya plants waste aagudhu mam if possible buy pannikonga

  • @tenm6694
    @tenm6694 2 ปีที่แล้ว

    Why these products are not available on online or super market? Every working women is looking for natural sanitary napkins, Bcoz artificial one gradually leads to cancer.
    Pls bring such producs on online, you will get support

  • @rajirengarajan320
    @rajirengarajan320 2 ปีที่แล้ว

    In my house wastage of so many thandus. How and to get train ing

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு..

  • @bashabaibashabai8012
    @bashabaibashabai8012 2 ปีที่แล้ว +1

    Really organic madam?? How many products available madam??

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +2

    Great work 👍👍👍

  • @SannasiSithar
    @SannasiSithar 5 หลายเดือนก่อน

    Worker's very difficult because of 100days workers free money government 😢😢😢😢

  • @ezhumalaiezhumalai3349
    @ezhumalaiezhumalai3349 2 ปีที่แล้ว

    How to do this us
    Pls Make a procedure video and thank you 🙏

  • @vinuvinu7058
    @vinuvinu7058 2 ปีที่แล้ว

    Enga veetula la veishtu pannuvom ethu venum na kaillunga

  • @shabrinshabrin371
    @shabrinshabrin371 2 ปีที่แล้ว +1

    S all are need training how can we do

  • @jayaprakash7280
    @jayaprakash7280 ปีที่แล้ว

    Itha business pathi full details venue
    Nala business idea va iurka
    Itha business related industry visit pana mudi ma
    Help panuga sister

  • @vigneshwariganesh5842
    @vigneshwariganesh5842 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி தோழி
    இப்ப நம்ம அந்த கம்பெனிக்கு எப்படி வாழைதண்டுகளை நம்ம அனுப்புவது

    • @trichyagri8893
      @trichyagri8893 2 ปีที่แล้ว

      வணக்கம் தோழி
      உங்களுக்கு பதில் கிடைத்ததா

  • @ilangovan9936
    @ilangovan9936 2 ปีที่แล้ว

    Superb good where it is available?

  • @SGVaradan
    @SGVaradan 2 ปีที่แล้ว

    வாழை நார் பட்டு புதுக்கோட்டையில் பிரபலம்.

  • @aarthisr5698
    @aarthisr5698 2 ปีที่แล้ว +2

    Arumai ❤️

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 2 ปีที่แล้ว

    HALAL ISLAMIKU VAZHI - MONTHLY PASSIVE INCOME KANA IDEAS VIDEO PODUNGA SISTER

  • @1998anigovnd
    @1998anigovnd 2 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் இந்த பிஸ்ணஸ் நான் செய்யலாம் என்று நினைக்கிறேன் இந்த கம்பனியிடம் அறிமுகம் படுத்தமுடியுமா மேடம்

  • @sarasettaigal4689
    @sarasettaigal4689 7 หลายเดือนก่อน

    How to sell valai nar my father is a farmer

  • @sundarrr4856
    @sundarrr4856 7 หลายเดือนก่อน

    இந்த சானிட்டரி நாப்கின்ஸ் சந்தைப்படுத்தும் விபரத்தையும் நீங்கள் சப்ளை செய்யும் விவரத்தையும் பணம் பற்றிய விவரத்தையும் தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்

  • @jogumayask
    @jogumayask 2 ปีที่แล้ว +1

    One pad 18rs ku mela solrathu aniyayam ah iruku..
    Tholil nalla iruku.. Rate over ah irukuu..

    • @Vibrationsofmind
      @Vibrationsofmind  2 ปีที่แล้ว

      When manufacturing increases it will decrease in future

  • @rpmoorthimoorthi2981
    @rpmoorthimoorthi2981 2 ปีที่แล้ว

    Akka na ilangaila irukken inda bisnass panradarnda eanna pannanum. mechanics eapdi. Paitchi videos podamudiuma

  • @jothiammalperiasamy7989
    @jothiammalperiasamy7989 2 ปีที่แล้ว

    Fantastic, interested how to do this business.

  • @shalinik4666
    @shalinik4666 2 ปีที่แล้ว +2

    Superb this is the future innovation

  • @saravanank2353
    @saravanank2353 2 ปีที่แล้ว

    Ethukku training engatharanga solluga akka

  • @vikavarman9726
    @vikavarman9726 2 ปีที่แล้ว +1

    How and where to get training?

  • @vijisathyamoorthy2208
    @vijisathyamoorthy2208 2 ปีที่แล้ว

    அருமை அருமை.

  • @ambalathuarasuking9896
    @ambalathuarasuking9896 2 ปีที่แล้ว +2

    வாழைத்தண்டு ,அல்ல வாழை மட்டை.

  • @nadikowsikowsi1277
    @nadikowsikowsi1277 2 ปีที่แล้ว

    Very usefull iam interest

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว

    Do women in city prefer this product,..that's a big question,..

    • @Vibrationsofmind
      @Vibrationsofmind  2 ปีที่แล้ว

      Do women in city don't have any periods 🤔

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 ปีที่แล้ว

      @@Vibrationsofmind : do you think women(in city) don't have any other better and hygienic options if they do have periods ?!?! 👈😋

    • @Vibrationsofmind
      @Vibrationsofmind  2 ปีที่แล้ว

      😂 that's up to ur wish . We say for better ones

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 ปีที่แล้ว

      @@Vibrationsofmind : there is nothing about your wish or my wish,..it's absolutely THEIR (Womens) WISH..👈😋

  • @sriradhathiraviam929
    @sriradhathiraviam929 2 ปีที่แล้ว

    This type of Napkins where we get. brand name etc

  • @psudalaikumar7620
    @psudalaikumar7620 2 ปีที่แล้ว +25

    தமிழ் நாட்டில் இதுபோன்ற தயாரிப்பு நிறுவனங்கள் எங்கே உள்ளது அதன் தொடர்பு எண் கிடைக்குமா

  • @suganyakesavan461
    @suganyakesavan461 2 ปีที่แล้ว +1

    How can we get the product,is it trustable source

  • @ishucreativity2396
    @ishucreativity2396 2 ปีที่แล้ว +3

    Can I get a training for this

  • @deepeeka9495
    @deepeeka9495 2 ปีที่แล้ว

    Nanga thandu supply pannalama

  • @arunachalampalani3158
    @arunachalampalani3158 ปีที่แล้ว

    Which place address , எந்த ஊரு விலாசம் தெரியப்படுத்தவும்

  • @paulrangan5030
    @paulrangan5030 2 ปีที่แล้ว

    Tamilnadu la enga intha company iruku
    Address please

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 2 ปีที่แล้ว

    Super but Training place tell me mam please

  • @radhalnr6457
    @radhalnr6457 2 ปีที่แล้ว

    Please give product link
    I need to buy this

  • @uday20101
    @uday20101 2 ปีที่แล้ว +1

    How about saree

    • @adminme988
      @adminme988 2 ปีที่แล้ว

      Already it's in market... banana pith sarees... refer Prashanti sarees videos

  • @mdsha8393
    @mdsha8393 2 ปีที่แล้ว +1

    Is they training for people pls??

  • @elangovanvenugopal9396
    @elangovanvenugopal9396 2 ปีที่แล้ว +1

    Please give the training details

  • @tarunreddy1040
    @tarunreddy1040 2 ปีที่แล้ว +1

    Amazing idea

  • @Saranyadevik414
    @Saranyadevik414 2 ปีที่แล้ว +1

    Vazha naarula saree manufacturer panranga sis...