10 Rs Coin Complaint procedures | ரூ.10 காயின வாங்கலயா COMPLAINT பண்றது ஈஸி..! | TI ARAM
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- Explain the Solution about the 10 Rs coin issue
#10RsCoinIssue #TheneerIdaivelaiAram
Script & Starring: Kalidass, Manikandamariappan
Shot & Edit: Gandhi & Venkadesh
கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியின் மாற்றுவது பற்றி போடுங்க.
மாற்றலாம் நான் நேற்றுதான் கிழிந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்தேன் அவர்கள் என் வங்கி கணக்கிற்கு மாற்றினார்கள்
திருச்சியில் பேங்கிங் வாங்குவது இல்லை
Already potrukanga bro
Fb la avanga page la already podurukanga bro poi check pannikonga
Vedio iruku check panni parunga bro
தெரியாத தகவல்களை உங்கள் மூலமாக நிறைய தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி.
நான் எதிர்பார்த்தா Video 🙂
Thanks for understanding People Mind.🤗
Bro I'm from Sri Lanka but unga niga podura (all 3 channel) ellam video vum pape...karam ellame edho vagala helpfulla irukum😊
0:02 athu jeppiaar Engineering clg oda note thaan na.. 😄
Neenga vera level brother.. Pls continue your good work.. Thank u for the sweet information
Cuddalore district people know that issue really well 😅
Yes, I'm face the problem.....
🤣
Yes
Ama bro
😂yes
Same problem here also...dharmapuri... Use ful video for us 💓
Vera leval thalaiva
Naa RBI la supervisor ah iruka.... RBI ka irunthu na Ella bank ku supply panniruka bro ... Bank la vankatha seiranga but people tha payanthu vanga madukanga
Tamil nattil chilarai thattupadaga ullathu 2000 rupaaiyai olithu vittu. Atharku pathilaga chilaraiyaai adikkavum. By tn poor people.
5 rupee note yen accept panna matikranga ?
Irruka
Complaint raise panunga
@@NaattuNadappuok bro. Thanks for this info.
Yella rumor da
Police station complaints response status onlinela track pandrathu status marama iruka compliant epdi follow pandrathu pathi dolunga
Still Coimbatore and Nilgiris district 10rs coins not accepted. Even Govt bus la kuda sellathu🤗
கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இத வாங்கவே மாட்டிக்காங்க...
Ivanunga response ku 30 days wait pannanum, super indian government rules 😂😂👍
Dear bro,
Kindly make the video for mayor and counsellor of rules and responsibilities and what are the duties they have to do and don't
yesss chennai la mattum vangaranga matha oorlalaaam vangamatranga
maduraiku therke ulla oorkalil ellam eppaume vaankuranga bro enkalaellam kurai koorakkudathu
Boss kastathuku Kasu kettuvaravangaluku 10 rs coin kudutha kuda thirumpi thaandhuranga kurippa vellore /ranipet district la irukaravanga thani desatthula vazhuranga...😁
Thanjavur la vaanguranga but Arani la vaanga maatanguranga
Correct ji,.. Athuvum intha Salem la fulla ippadi dan pannuranga ji... Also in Salem some banks are also doing the same thing.
Neenga first year college join panni College pudikalana second year college mathikalama nu oru video poodunga plz bro....
00:08 la Jeppiaar engineering college note 📝 nu
நீங்க சொல்ற அந்த ஆம்லெட் தலையன் நடவடிக்கை எடுப்பானா???
சென்னையை தவிற மற்ற இடங்களில் வாங்குவதில்லை இதை எல்லோர் அறிந்தது RBI இதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும்
நான் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் சென்ற அணைத்து இடங்களில் 10 ரூபாய் புழக்கத்தில் உள்ளது
Supper pro arumaiyana thakaval gi, 👌👌👌👌👌
Naan buslapogumbothu 10Rs coin vaangamaatikuranga.conductorsa enna pannalam.
Bro indha video va yesterday poturukalam bro.inniku tha bus la oru problem vanthuchu bro
The Kanchipuram people's and some other districts people's...but my experience in Kanchipuram....
Na daily CMBT and Tambaram side la iruka MTC buses la travel pannuven. Both CMBT and Tamabaram la erura neriya passengers conductor ticket ku change kudukum pothu Rs.10/- coins kudutha vanga matranga. Enga urula ethu sellathu nu solranga. Ethe issue va na hardly 3 years ah pakuren. Videos la neenga sonna mari bus conductor 10 rupees coin vangalana complaint pannalam nu. But ethaye passengers panna conductors nala complaint kuduka mudiyuma???
Bro kallakurich and chinna salem surrounding yarum vaga mattraga bro including government bus conductor
Correct bro I'm kallakurich
Hyderabad la yaarumae vaanga maatanga..
Theni, madurai district la vangi kolvargal
Anna in karaikudi my family went for Change of address to concern office from karnataka to make Chang as TamilNadu address ...they are charging a lot which Is more than 200 ..government has charged 50 rs ..why they are asking more
Where to complain them
இதோ மொதோ கோயம்புத்தூர் திருப்பூர்ல சொல்லுங்கப்பா
அருமை சகோதரா
I really face this situation in Salem (Route new bus stand to Railway Station) on 21.02.2022
ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி அதில் ஏடிஎம் கார்டு வேண்டும் என பதிவு செய்து கொடுக்கும்போது ஆறு மாதமாக ஏடிஎம் கார்டு புதிதாக வரவில்லை இதனைக் குறித்து வங்கியிடம் கேட்கும்போது உங்களுக்கு ஏடிஎம் கார்டு நம்பர் மட்டும் பதிவாகியுள்ளது ஏடிஎம் கார்டு வரும் வரும் எனக் கூறுகிறார்கள் இதில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு எவ்வளவு நாட்களில் ஏடிஎம் கார்டு வர வேண்டும் தாமதமாக வருவதற்கு நாம் எவ்வாறு புகார் அளிப்பது வங்கியில் ஏற்படும் புகார்களை எவ்வாறு யாரிடம் கூறுவது ., இதற்கு சட்டம் இருக்கிறதா
Ipo 20 rupees coin vanthuduchu
திருச்சில இருக்குற பல கடையில் வாங்குவதில்லை. திருச்சி பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆவின் கடையில் கொடுத்ததிற்கு வாங்க மறுத்தனா். திருச்சி பகுதியில் இன்னும் தெளிவடையாத மக்கள் பலா் இருக்கின்றனா்.
Appo customer vangalana?
Viruthunagar district ellam epatithan
complaint raise panunga
Super video....oru help bro...enga areala....VAO and present ella agent vachi lunjam vakuraga...bro ithu yaru kita complaints pannanu solluga bro
Bank la coins deposit pananalama atha pathi oru video podunga please
Bro na shop vachiruga...athi coin nanga kudutha makkal vanga matranga...
Same feeling
Very useful bro
Ithalam nadakura kariyama for 10rs… 10 days salary loss.
சோலார் பேனல் பற்றி தகவல் சொல்லுங்கள் அண்ணா மற்றும் மானியம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா...
Bro. Small doubt comedy kka ella just theringikka thaaan Bro. RBI Entha 25 paise and 50 paise elllam ban pannitangla? 🤔
Really very.. Helpful and useful
Super bro ithu nerayaper ipdithan panuranga yarymea accept panna natranga
Bangalore la orey araajagam
Bank la coin vaggama irukurathuku enna proof upload Pandrathu
Dindigul bus stand la na 10rs coin vachu ticket edithen ana private bus conductor ennaya kevalama thitti eranga slitan because vera amount ilanu sliten 10rs coin tha irukunu....
10rs Coimbatore lakudutha. Melayu kelayu. Pakkuranga🙄 complaint to collecter what's app number Google search Panni nadandha dha sonnea. But no reply 🙂
True worst coimbatore
@@sridhark7160 onaku theriyudhu. 😂
Some lawyer can file and earn money using this laws
Kanniya kumari la.., ellam vanguranga la...,
Bus Stand la odra TV la Telecast Pannunga Oruthan Vaanga Maatraj Chennai ya Thavira
Bro ipo old rs.5 noteum vanga matikanga so athukum ethavathu intha mathiri awareness create pannunga bro
Good information...thanks friends keep it up...
Bus la vangamattanga adhukku epdi na complaint panrathu
AP le kuda vangga matrangal 10 Coins and 5 Rupees Note also
ten rs coin kuduthu car vangaran bro, bank la vangeka matikarange
Thanks for your information
antha Note jeppiaar college note thana😅
Idhu kaanchipuram le, selam le idhae prachanai nan face paniruken
Bro petrol Bunk la vangalena enga complaint panradhu
Appo kandipa ombudsman nama kudukura complaints kandipa reaject paniruvar
10rs coin bus la vanga matikanga... Athukku enna pannurathu🤔
Kerala la ellorum 10 rupees coin vanguranga😍
Vellore la yaarum vaanga maatranga, Vellore oru Vela Thani naadaa irukkumoo
Nan madurai ..Coimbatore ku poyirundhen ange gandhipuram bus stand le irukure kadailgalil 10 rs coin koduthaal sellaathu nu solluraainga
Yes.. In Coimbatore, bus conductors were not accepting 10rupee coins
Brother bank ல வாங்கிறாங்க bt பக்கத்துல 80% ஷாப்ஸ் ல வாங்கமாற்றாக. ஒரு ஒரு முறையும் இந்த 10₹ குடுக்க மாத்த நம்ம bank போக முடியுமா?இல்ல ஒவுரு தடைவயும் வாங்கள சொல்றப்போ ஒரு ஒரு முறையும் station போய் complaint பன்னிட்டு இருக்க முடியுமா சொல்லுக அதுக்கு என்ன பண்றது..
Mainly for coimbatore people.
தமிழில் சொன்னால் நன்றாக புரியும்.
PNO கிட்ட COMPLAINT ,LETTER மூலமாக தரவெண்டுமா?
Super brother, innum arivillama makkal maarama irukanga,
Brother neenga Coimbatore haa
Excellent info! Subscribed 👍
இங்கயும் வாங்க மாட்றாங்க 🙄🚶♂️bengluru
End ultimate 😂😂😂😂😂😂
Very USEFUL👏👏👏
Coimbatore side tha vaanga matturanga periya arivaliya eruppanga pola.
Bro naan chennaiya sernthavan.2du nalaiku munnadi Naan Natham poirunthen anga natham bus stop ku ethirkka iruka Apollo pharmacy la kooda 10rubai nanayam vangala yenu keta inga iruka makkal 10rubaai nanayam vanga matangalam
Team, Can you please clarify who are all eligible for toll free in highways, i'm bar council registered lawers and I read article that highway toll is free for lawyers in karnataka. Can you clarify and discuss about toll both in detail.
End sema
Nanri nanba 👏
Coimbatore Salem erode karangalae purinjadha
Ada yen bro... Coimbatore la lam 10 rs coin... Foreign coin bro🙄... Avaingaluku sollunga bro... Vangamatranunga
True...
புதுச்சேரியில் கூட வாங்க மாட்டார்கள் ஐயா
Good initiative brothers
Dharmapuri district la mothama ellaraiyum jail la tha poodanum
Good
நண்பா எங்கள் ஊரில் ஊருக்குள் ரோடு மிகவும் மோசமாக உள்ளது அதை பஞ்சாயத்து போர்டு ஆபீஸ்ல சொன்னா பாக்குறோம் பாக்குறோம் அப்படின்னு சொல்றாங்க ரோடு போட மாட்டுறாங்க இதோட ஆரு ஏழு மாசமாகுது மக்கள்லாம் அந்த ரோட்டு வழியா வேலைக்கு போகும்போது ரொம்ப கஷ்டப்படுறாங்க தற்போது மழை பெய்து மேலும் அதிகமா குண்டும் குழியுமா ஆயிருச்சு அதனால பஞ்சாயத்து போர்டு அலுவலர்களைப் பற்றி யாரிடம் ரிப்போர்ட் பண்ணி அபராதம் போடலாம் சொல்லுங்க ப்ளீஸ் நண்பா நன்றி நண்பா
Tirunelveli la enga nalum vanguvanga Chennai matumm ila
எனக்கு பத்து ருபாய் நாணயம் கிடைக்கவில்லை கிடைத்தால் அதை உண்டியலில் சேர்த்து வைத்து கொள்வேன் எப்போது நோட்டு செல்லாது என்று கூறுகிறார்களோ அப்போது எடுத்து செலவு செய்வேன் அப்போது என்னிடம் ஐநூறு ருபாய்க்கு பத்து ருபாய் நாணயம் இருந்தால் என்றால் என்னிடம் முந்நூறு ருபாயை உண்டியலில் போட்டு முழுமையாக போட்டு அந்த பத்து ருபாய் நாணயத்தை பேருந்துக்கு செலவு செய்வேன்
Tower problem complaint solunka
muthoot fincorp account closing la problems yaaru kita complaint pandrathu. Konjam help pannunga bro. Ithanala home loan kadaika mattunthu. Sible score kamiya irrukunu bank la reject panniduranga.
How to file income tax complaint