#குத்துவரிசையும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มี.ค. 2021
  • CONTACT NO : 9003962155 , 9443957090
  • กีฬา

ความคิดเห็น • 90

  • @sundar003
    @sundar003 17 วันที่ผ่านมา +1

    நாங்கள் ஆசான் தமிழரசன் மற்றும் கார்த்திக் இவர்களிடம் இருந்துதான் சிலம்பப் பயிற்சியை கற்றுக் கொண்டு வருகிறோம் 🙏😊 மிகவும் அருமையாக கற்றுத் தருகிறார்கள். மிக்க நன்றி.

  • @murugandinesh5383
    @murugandinesh5383 2 ปีที่แล้ว +1

    Super super arumai tank you master

  • @jayashric8551
    @jayashric8551 3 ปีที่แล้ว +1

    Master super super super master

  • @9cloud4
    @9cloud4 3 ปีที่แล้ว +1

    தமிழ் அண்ணனின் வேகம் அருமை, ஆசான் பழனிவேல் ஐயாவின் வேகமும் காலை நுணுக்கமும் அவரின் சொல்லில் மிக அழகாக தெரிகிறது. தயவு செய்து ஆசான் பெயரையும் கலையின் மகத்துவத்தையும் கொச்சைப்படுத்ததிற் என்ன எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன்.

  • @beinghuman2602
    @beinghuman2602 3 ปีที่แล้ว +2

    super style of martial art master👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @gopikasiva1103
    @gopikasiva1103 3 ปีที่แล้ว +4

    Supper master

  • @user-rt1ps8of8x
    @user-rt1ps8of8x 3 ปีที่แล้ว +5

    Super master 🔥🔥🔥

  • @SureshKumar-zz2xf
    @SureshKumar-zz2xf 3 ปีที่แล้ว +5

    அருமையானா பாடம் அண்ணா 💐🔥 தமிழ்..

  • @thayalankuppusamy9905
    @thayalankuppusamy9905 3 ปีที่แล้ว +2

    அருமையான பயிற்சி மாஸ்டர்.சிலம்ப கலையை வளர்ப்பதில் தங்களின் முழு அர்ப்பணிப்பு போற்றுதற்குரியது.வாழ்கதங்களின் தொண்டு.

  • @fighterkumarang9905
    @fighterkumarang9905 3 ปีที่แล้ว +4

    கலையை கற்று தந்த ஆசிரியர்க்கு பெருமை தேடி தருவதே மாணவர்க்கு சிறப்பு இப்படி நடந்துகொள்ளும் மாணவரை நினைத்தால் வேதனையாக உள்ளது இதனால் தான் ஆசிரியர்கள் சில கலையை மறைத்து வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர் 🔥

  • @momoarts9222
    @momoarts9222 3 ปีที่แล้ว +3

    Nice master

  • @redmi3955
    @redmi3955 3 ปีที่แล้ว +1

    Super

  • @masteranandhan3038
    @masteranandhan3038 3 ปีที่แล้ว +2

    Guruve thunai

  • @ravipraveen6058
    @ravipraveen6058 3 ปีที่แล้ว +2

    Super Najai kaligotam Ravisankar salem

  • @masteranandhan3038
    @masteranandhan3038 3 ปีที่แล้ว +2

    Super sir guruve saranam palakkad

  • @jeevanandam9190
    @jeevanandam9190 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @rajraj-th9pu
    @rajraj-th9pu 3 ปีที่แล้ว +2

    Super master 🙏🙏🙏

  • @saravananmani3121
    @saravananmani3121 3 ปีที่แล้ว +3

    Nice anna

  • @tamilview643
    @tamilview643 3 ปีที่แล้ว +1

    கலையை பரப்பிடு, பரவவிடு
    ஒருபோதும் சிதறவிடாதே,சிரிக்கவிடாதே.
    கலையை பரப்புவோம் பரவவிடுவோம் அருமையான பதில்

  • @rayyan3406
    @rayyan3406 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் தெளிவாக கற்றுத்தருகிறீர்கள். நன்றி ஐயா..
    தொடர்ந்து கற்றுத் தாருங்கள்.

  • @jkanbu4576
    @jkanbu4576 9 หลายเดือนก่อน +1

    குருவுக்கோ குருகுலத்திற்கோ தீங்கு நினைக்காதவரே களரி மாணவன்...

  • @mkggupta5443
    @mkggupta5443 3 ปีที่แล้ว +2

    Nice master 👌👌👌🤩🤩❤❤
    Please make more video of this kind.

  • @rajnik7030
    @rajnik7030 3 ปีที่แล้ว +3

    Super sir♥️♥️

  • @lifestylekaran152
    @lifestylekaran152 3 ปีที่แล้ว +2

    Super 👍

  • @dkthiyagarajan8318
    @dkthiyagarajan8318 3 ปีที่แล้ว +1

    Super master 👌

  • @ccdr0251
    @ccdr0251 3 ปีที่แล้ว +1

    Great asan ,kavalai vendam ,kadavul irukk asan,God bless you

  • @suryaprintpacksrinivasank6568
    @suryaprintpacksrinivasank6568 3 ปีที่แล้ว +1

    Super sir👏👏👏

  • @arulselvam5402
    @arulselvam5402 3 ปีที่แล้ว +1

    எனது அருமை நண்பன் தமிழ்.., சிலம்பாட்ட ஆசிரியர் ஆனதை கண்டு பெருமிதம் கொள்கிறேன்

  • @samiyoga8570
    @samiyoga8570 3 ปีที่แล้ว +1

    Thanks aasaan

  • @tamilview643
    @tamilview643 3 ปีที่แล้ว +1

    இவர்தான் என் ஆசான் ஒன்று சொல்வதில் தவறில்லை, தாங்கள் கூறும் பதில் சரியானது ஆசானே.
    "பணத்தின்மீது மோகம் கொண்ட உள்ளம்
    குணத்தில் குன்றி விடும்"
    நல்லதுக்கே காலம் இல்லை..
    தன்நிலை மறப்பினும் தான் வந்த நிலைதனை ஒருபோதும் மறக்க கூடாது அதுதான் மாணவன் ஆசிரியருக்கு தரும் நன்றியும் நற்குணமும் ஆகும்.

  • @Aru-kq2ce
    @Aru-kq2ce 2 ปีที่แล้ว

    Vathiyare Nalla vathiyarukku kundoosi neram pothum

  • @sathishkumarpaswan4492
    @sathishkumarpaswan4492 3 ปีที่แล้ว +1

    Kerala🙏🙏🙏🤝👍

  • @abiramisaro5963
    @abiramisaro5963 3 ปีที่แล้ว

    இன்னும் கொஞ்சம் slow motion la kattunka kuruve

  • @mnumar5992
    @mnumar5992 3 ปีที่แล้ว +1

    ஆசான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து குத்துவரிசை வீடியோக்களை பதிவிடுங்கள் உண்மை ஒரு நாள் வெல்லும் தவறான முறையில் குத்துவரிசை வீடியோக்களை பதிவிடும் சேனல் என்ன

  • @yasarmeharaj2042
    @yasarmeharaj2042 ปีที่แล้ว

    ஐயா, மயிலாடுதுறை பகுதியில் தங்களின் மாணவர்களோ அல்லது தெரிந்த ஆசிரியர்களோ ஆசான்களாக உள்ளனரா?

  • @surya8887
    @surya8887 3 ปีที่แล้ว

    Kuthuvarisai yella thaduppumuraiye sollunge

  • @malayan500tiger
    @malayan500tiger 3 ปีที่แล้ว

    Yaan saar kovamave irukurinnggge..?

  • @ajin1elsi396
    @ajin1elsi396 3 ปีที่แล้ว +1

    Mobile number with location

  • @youthakarthick6244
    @youthakarthick6244 2 ปีที่แล้ว

    யாரு எப்படி போனா நமக்கு என்ன மாஸ்டர் உங்க student க்கு நீங்க சரியா சொல்லுங்க... எல்லாரும் உங்க கிட்டயே வந்து கத்துக்க முடியுமா??? யாருக்கு எங்க பிடிக்குதோ அங்க கத்துக்கட்டும்... அடுத்தவங்களை பத்தி பேசி பேசி நீங்க உங்க பேர எதுக்கு கெடுத்துக்குறீங்க....

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 3 ปีที่แล้ว

    போலியை சுட்டிகாட்டுங்கள் நல்லதே.

  • @kumarravi4802
    @kumarravi4802 3 ปีที่แล้ว +3

    Super master

  • @sabarivasan695
    @sabarivasan695 3 ปีที่แล้ว +2

    Super master 🔥🔥🔥

  • @sivaravi1588
    @sivaravi1588 3 ปีที่แล้ว +3

    Super master

  • @arunraj5431
    @arunraj5431 3 ปีที่แล้ว +3

    Super master

  • @vickyt1650
    @vickyt1650 3 ปีที่แล้ว +3

    Super master

  • @automani2969
    @automani2969 ปีที่แล้ว

    Super master

  • @manikandan-ht2lm
    @manikandan-ht2lm 3 ปีที่แล้ว +2

    Super master

  • @assoudaner3628
    @assoudaner3628 3 ปีที่แล้ว +2

    Super master

  • @sivakumar5322
    @sivakumar5322 3 ปีที่แล้ว +2

    Super master