இந்த மாதிரி அடிபாடங்களை நிறைய ஆசான்கள் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் மறைத்து மறைத்து மிகவும் நெருங்கிய பழக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களுக்கு மட்டும் இதை கற்றுக் கொடுப்பார்கள் உங்களது சிலம்ப கலையை வீடியோவாக பதிவிறக்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தமிழர்களின் வீரம் பரவட்டும் நன்றி வணக்கம்
Master super Naan Central police irrukken Master naan ungala miss panniten Ennakkum silambam theriyum Ungaludaya video vai daily paarpen Enakku Pala anubavangal kidaithathu 🙏🙏🙏🙏❣️❣️❣️❣️💞💞💞💞💞
உங்களுடைய சிலம்ப பயிற்சியும் ஆசான் சிதம்பரம் அவர்களுடைய சிலம்ப பயிற்சியும் எல்லோருக்கும் புரியும்படி மிக அருமையாக கற்றுத்தருகிறேர்கள் . வணக்கம் நன்றி ஐயா
Dear VeluMaster dont care about the others opinion. Just want to tell you that how many have got the precision like you, in their techniques ?!; Truely we dont care about their Nonsence, We are Proud of you ; Thanks alot for sharing your knowledge with us.VANAKKAM from Paris 🙏
🙏 வணக்கம் மாஸ்டர் உங்களுடைய விளையாட்டு முறை நல்லா இருக்கு தொடர்ந்து நீங்க விளையாட்டு முறைகள் போடுங்க தயவுசெய்து நிறுத்தாதீங்க உங்கள் மூலம் சிலம்பக்கலை வளரட்டும் சிலம்பத்தில் எல்லாமே கத்துக்கிட்டு வங்க கம்மியா இருக்காங்க அதனால உங்கள மாதிரி ஆக்சன் சிலம்பக்கலை அலிய விடாம காப்பாத்தணும் நீங்கள் வளமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டி இறைவனிடம் வேண்டுகிறேன் நன்றி வணக்கம் மாஸ்டர்
உங்களிடத்தில் நானும் எனது பிள்ளைகளும் பயிற்சி பெற வேண்டும் எனது சொந்த ஊர் பூந்தோட்டம் திருவாரூர் மாவட்டம் உங்களுடைய அலைபேசி நம்பர் பதிவிட வேண்டும் மாஸ்டர் சிறப்பான பதி விட்டீர்கள் யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும் பரவாயில்லை
இந்த மாதிரி அடிபாடங்களை நிறைய ஆசான்கள் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் மறைத்து மறைத்து மிகவும் நெருங்கிய பழக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவர்களுக்கு மட்டும் இதை கற்றுக் கொடுப்பார்கள் உங்களது சிலம்ப கலையை வீடியோவாக பதிவிறக்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தமிழர்களின் வீரம் பரவட்டும் நன்றி வணக்கம்
மிக்க நன்றி
Supper. Suppar. Thank. You. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks
இனிய வாழ்த்துக்கள் ஐயா
அருமையானே பதிவு ஆசான்
Thanks
அருமையாக கற்று தருகிறீர்கள் ஆசானுக்கு என்னுடைய மரியாதை கலந்த நன்றிகள் தொடரட்டும் உங்களுடைய.....பணிகள்
ஆசான் அவர்களுக்கு வணக்கம்
சிலம்பத்தில் உங்கள் பாட பிரிவு முறைகள் மிகவும் அருமையாக உள்ளது
நன்றி
சமநிலை சுவாமி திருப்பூர் உங்க பயிற்சி அனைத்துமே சூப்பர்
Super vilakkam kuru
Good master best teacher sir valgavalamudan sir
Thanks
குறவஞ்சி அடி வரிசை பாடம் அருமையாக இருக்கிறது
நன்றி
🌿🌾ஆசான், என் குரு சொல்லி தந்தது உங்க அடி முறைதான் 🙏⛏️நுட்பம் சூப்பர்
Good playing vanakkam valgavalamudan super youerBest good silambu play
Thanks
அருமை வாழ்த்துக்கள்
உங்கள் பயிற்சியை பார்க்கும்பொழுது மற்றவருக்கு பயிற்சி செயல்படவேண்டும் என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு அருமையாக இருக்கிறது
அன்புக்கு மிக்க நன்றி
அருமையான பாடம் மாஸ்டர் மிக சிறப்பாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥
Thanks
வாழ்த்துக்கள் அருமை
தங்களின் பணி சிறக்கட்டும்
ஆசான் திருவடி வணக்கம் 🙏
நன்றி தம்பி
Master super
Naan Central police irrukken
Master naan ungala miss panniten
Ennakkum silambam theriyum
Ungaludaya video vai daily paarpen
Enakku Pala anubavangal kidaithathu
🙏🙏🙏🙏❣️❣️❣️❣️💞💞💞💞💞
உங்களுடைய சிலம்ப பயிற்சியும் ஆசான் சிதம்பரம் அவர்களுடைய சிலம்ப பயிற்சியும் எல்லோருக்கும் புரியும்படி மிக அருமையாக கற்றுத்தருகிறேர்கள் . வணக்கம் நன்றி ஐயா
நன்றி
தங்களுடைய அடிமுறை பாடம் மிக துள்ளியமாக இருக்கு...இன்னும் தங்களுடைய கலையை பகிருமாரு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்☺
நன்றி
அருமையான பதிவு மாஸ்டர்
நன்று
Super..Anna .. please, continue.
மிக அருமை அண்ணா 🌹
நுணுக்கங்கள் மிகவும் அருமை அண்ணா 🌹 மேலும் இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்
⚘மிக்க நன்றி ⚘
நன்றி
எதிர்பார்ப்பில்லாமல் நீங்கள் மக்களுக்கு சிலம்பத்தை கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய விசயம் வாழ்த்துக்கள் ஐயா
தாங்கள் கற்றுக் கொடுக்கும் மறை அருமை. நல்ல விளக்கம்.
நன்றி
அய்யா உங்க வீடியோ சூப்பர்
நன்றி
அருமையான பாடம் 🙏💐நன்றி அருமை ரவி அண்ணா 🤩
நன்றி
ஆசானே உங்களுக்கு நிகர் நீங்களே...அதனால் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பவேண்டாம்...எனக்கு கம்பு கட்ட சொல்லிக்கொடுத்த ஆசான் வஸ்தாவி. லூர்து அவர்கள்உங்கள் பாடங்களை கற்கும் மாணவரில் நானும் ஒருவன்..
நன்றி
This is the most authentic and real silambam.Thank You Master.
Thanks
Continue
அருமையாக உள்ளது ஐயா...... தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா..... 🙏🙏🙏
நன்றி
Anna arumai
Thanks
அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஆசான்
நன்றி
கற்ற கலையை தன்னோடு வைத்து அழித்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உங்கள் முயற்சி என்றும் பாராட்டத்தக்கது... தொடரட்டும் உங்கள் பணி.👍👍
மிக்க நன்றி
Super master
Super master
super Master
Thanks
ஆசான் நானும் உங்கள் விளையாட்டை ரசிப்பவன் மனதார பாராட்டுகிறேன் மேலும் போடுங்க
உங்க photo la இருக்குறது யாரு பா ........
@@mamallansilambamofficialpu658 சும்மா சிலம்பம் லோகோ தான்
அருமை ஆசான் 🙏🙏🙏
நன்றி
Arumai ,Thank you
அருமை அருமை
நன்றி
Thank you very much master for uploaded new video. It's very valuable lesson. It's good explanation. It's very worthy lasson. Thanks again master
Thanks
Very nice aasan🙏👏👏👏
Thanks
ஆஆஆஎன்ன ஒரேமாதிரியான சுற்றுமுறை அற்புதமான விளையாட்டு
Master niga yarkita intha kalaiyai kathukitiga
Nalla panringa ayya thodarnthu Panna valthukal na unagalukaga 18am padi parupana vendikiran
Thank you very much
Superb , your game sequence is pure 🙏🔥
Thanks
super master
Thanks
Dear VeluMaster dont care about the others opinion. Just want to tell you that how many have got the precision like you, in their techniques ?!; Truely we dont care about their Nonsence, We are Proud of you ; Thanks alot for sharing your knowledge with us.VANAKKAM from Paris 🙏
Thanks
Super master 🙏🙏🙏
Thanks
Super
Thanks
Sirappana
Paadam
Thanks
நன்றி ஐயா
நன்றி
ஆசான்
Super Lesson My dear Master
Thanks
Hi, master, naan ippo silampa payirsi nadathukiren, kali silampam
❤👏👏👌
Nice master 👍
Thanks
🙏 வணக்கம் மாஸ்டர் உங்களுடைய விளையாட்டு முறை நல்லா இருக்கு தொடர்ந்து நீங்க விளையாட்டு முறைகள் போடுங்க தயவுசெய்து நிறுத்தாதீங்க உங்கள் மூலம் சிலம்பக்கலை வளரட்டும் சிலம்பத்தில் எல்லாமே கத்துக்கிட்டு வங்க கம்மியா இருக்காங்க அதனால உங்கள மாதிரி ஆக்சன் சிலம்பக்கலை அலிய விடாம காப்பாத்தணும் நீங்கள் வளமுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டி இறைவனிடம் வேண்டுகிறேன் நன்றி வணக்கம் மாஸ்டர்
நன்றி
சேதுபதியின் மானசீக ஆசான் பக்தி பெ௫மைக்கரியது ஏகலைவன் போன்று ஆசானின் நீண்ட சுகவாழ்கையில் கவனம் அழிப்பது ஒ௫ உண்மை இந்தியமாணகனுக்குரிய இலக்கணம் நன்றி.
அந்தமாதிரி செய்பவர்களிடம் சவால் கேளுங்கள் அண்ணா !!!👍
நன்றி
Super master 🔥🔥🔥
Thanks
மாஸ்டர் பனையேறி சண்ட பாடம் போடுங்க
நான் மதிக்கும் ஆசான் நீங்கதான். உங்க சேனலபாத்து நான் ஓரளவு கத்துக்கிட்டேன்.நன்றி.
நன்றி
🙏
You don't worry master keep it up
Thanks
🙏🙏
Thanks
👍💪💪
Thanks
துலுக்கானம் சிலம்ப பாடமுறை போடுங்கள் மாஸ்டர்
Botrupavar botrattum puluthi vaari thutrupavar thutrattum sarakkirukkum unkalukku sarukkal onrum Ellai nanpa
Thanks
Thank u master
Master iam at gem practice, also iam interest try to lean silambam practice .so when i will start silambam practice
Master
9003962155 call me
Sathiyamillai brothers innum ungalukku thriyalai ok congratulations
Ok
உங்களிடத்தில் நானும் எனது பிள்ளைகளும் பயிற்சி பெற வேண்டும் எனது சொந்த ஊர் பூந்தோட்டம் திருவாரூர் மாவட்டம் உங்களுடைய அலைபேசி நம்பர் பதிவிட வேண்டும் மாஸ்டர் சிறப்பான பதி விட்டீர்கள் யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும் பரவாயில்லை
நன்றி 9003962155
ஐயா உங்கள் காலுக்கு வெள்ளி காப்பு செய்து போடப் போறேன்.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
எப்பா எத்தன ஆசான்கிட்ட பழகியிரூக்கிங்க பிரமிப்பா இருக்கு
நீங்க யாருக்கும் கத்துக்குடுக்கல என்னுடைய மாணவர்களுக்கு மட்டும்தான் கத்து கொடுக்குறேன்னு சொல்லுறீங்க அப்போ நீங்க youtuopla போடவே கூடாது மாஸ்டர்
இதுல இத பாத்து கத்துக்கோங்கனு வேற சொல்றீங்க
Super
Thanks
Super master
Thanks
Super master 🔥🔥🔥
Thanks
Nice master
Thanks
Super
Thanks
Super master
Thanks
Super master
Thanks