மிகவும் அருமையான பாடல்.மனதிற்கு நிம்மதியை கொடுத்து தைரியத்தை தரக்கூடிய இறைவார்த்தை பாடல்.பலமுறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.நன்றி இயேசப்பா.நன்றி தகப்னே🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் முதன்முதலாக பாஸ்டர் டேவிட்சம் அவர்கள் ஆலயத்தில் பாடின பொழுதே இந்த ஒரிஜினல் ஆடியோக்காக காத்திருந்தேன். இந்தப் பாடல் மூலம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக. ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு உள்ளங்களை உயிர்ப்பிக்கும் வரிகளாக தேவன் தந்திருக்கிறார். எல்லா துதி புகழ் மகிமை அவர் ஒருவருக்கே. ஆமென்
இந்த பாடலில் உள்ள வரிகள், எனது தற்போதைய சூழ்நிலையை, எனக்கே மறுபடியும் நினைவுப்படுத்தி இருப்பது போல உள்ளது... நானும் தகப்பன் தந்த வார்த்தைகளையே நம்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்..... அவர் பாதை மாத்திரமே நன்மையென்று!!!!!!! இப்படி அவரின் வார்த்தையை மாத்திரம் நம்பி ஓடிக்கொண்டிருக்கும் உள்ளங்களே ! கர்த்தர் உங்களை நிச்சயம் கைவிட மாட்டார்! கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா (Pastor)🥹🥺
Ayya, It was a blessing to hear this song. We are blessed and this song is going to *Make a Big Impact* in the lives of many more. 👏🏻👏🏻🎉🎉🎉 Tnks for this song nga.🙏🏻🙏🏻
A timely faith filled song that makes us progress… empowering ❤
Praise God😊 Thanks anna
❤good to see the both gods man in one place ❤🤩
உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம்போல என்னை
1. தண்ணீரை கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர்
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர்
2. அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத (தெரியாத) பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர்
இருளை வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்
தீமையை நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர்
Ummai Nambi nadakiren thagappanae (Yesuvae)
Unga paathai nanmai endru nambugiren
Neenga pidichidunga Unga karathaala ennai
Neenga nadathidunga Unga sitham pola ennai
1.Thanneerai kadanthaalum Enndu irukindreer
Akkiniyil nadanthittalum venthu poga vida mateer
Sezhippaana idaththilae ennai kondu vanthiduveer
Akkiniyum thanneeraiyum nanmaiyaai maatriduveer
2.Ariyatha vazhikalilae ennai neer nadathukindreer
Puriyaatha paathaigalai (Theriyaatha) enakku mun vaithuleer
Irulai velichamaai en munnae maatriduveer
Theemaiyai nanmaiyaai enakkai maatriduveer
❤❤❤
🎉❤Amen 🎉❤Jesus❤ christ Loves❤ you ❤Amen❤ Amma ❤Appa ❤Amen ❤I ❤love❤ you ❤Jesus ❤christ❤ Amen❤ Nandri❤ yesuappa ❤Nandri ❤chellappa❤ Amen 🎉❤
எனக்கு உங்கள விட்ட யாரும் இல்ல அப்பா உங்கள நம்புவேன் ஏப்பயுவமே 😢🥺🙇♀️🫂💯
உங்கள் பாடல்கள் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் சகோ.. God bless you !
உம்மை நம்பி நடக்கிறேன் இயேசப்பா... உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்..
செழிப்பான இடத்தில் எங்களை கொண்டு வந்துவிட்டீர்...
என்னுடைய 2024 promise word this song சங்:66-12. Thank jesus this song
So blessed producing music for this beautiful song for dear Davidsam joyson Annan.
surely it will be a blessing to everyone!
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
சங்கீதம் 13:5
அறியாத புரியாத பாதையில் நீ நடத்துகின்றீர் .. என்றாலும் உம்மையே நம்பி அந்த பாதையில் நடக்கிறேன் இயேசைய்யா ❤
😭 ஆமென் ஸ்தோத்திரம் அப்பா 😭
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன் ♥️
கர்த்தர் ஆசிர்வதிப்பாராக கர்த்தருடைய கிருபை எப்பொழுதும் உங்களை சூள்திருப்பததாக ஆமென் அல்லேலூயா
❤❤❤
இயேசப்பா நீர் நடத்தும் பாதைக்கு நன்றி 🙏🙏
மிகவும் அருமையான பாடல்.மனதிற்கு நிம்மதியை கொடுத்து தைரியத்தை தரக்கூடிய இறைவார்த்தை பாடல்.பலமுறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.நன்றி இயேசப்பா.நன்றி தகப்னே🙏🙏🙏
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம் போல என்னை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
உம்மை நம்பி வந்தேன் 🥺🥺
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் முதன்முதலாக பாஸ்டர் டேவிட்சம் அவர்கள் ஆலயத்தில் பாடின பொழுதே இந்த ஒரிஜினல் ஆடியோக்காக காத்திருந்தேன். இந்தப் பாடல் மூலம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக.
ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு உள்ளங்களை உயிர்ப்பிக்கும் வரிகளாக தேவன் தந்திருக்கிறார்.
எல்லா துதி புகழ் மகிமை அவர் ஒருவருக்கே.
ஆமென்
இந்த பாடலில் உள்ள வரிகள், எனது தற்போதைய சூழ்நிலையை, எனக்கே மறுபடியும் நினைவுப்படுத்தி இருப்பது போல உள்ளது...
நானும் தகப்பன் தந்த வார்த்தைகளையே நம்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்..... அவர் பாதை மாத்திரமே நன்மையென்று!!!!!!!
இப்படி அவரின் வார்த்தையை மாத்திரம் நம்பி ஓடிக்கொண்டிருக்கும் உள்ளங்களே !
கர்த்தர் உங்களை நிச்சயம் கைவிட மாட்டார்!
கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா (Pastor)🥹🥺
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வல்லமையாக பயன்படுத்துவாராக. 🎉🎉🎉🎉🎉🎉
ஆமென்
Amen 🙏
அவரின் சித்தம் ஆமென்.
மனிதர்கள் எங்கள்
தலையின் மீது ஏறிப்
போகபண்ணினீர்
தீயையும் தண்ணீரையும்
கடந்து வந்தோம்
செழிப்பான இடத்தில்
கொண்டு வந்து விட்டீர்.... ஆமென் 🙏
உங்கள நம்பி தான். வாழ்க்கை யையே நடத்துறேன்.வாழ்க்கை முடியும் முன் உம் முகம் பார்க்க ஆசை படுகிறேன்.
கத்தர் கிட்ட நம்ம பண்ணுகிற ஒரு அருமையான ஜெபம் ஆமென் 🙏🏻 அய்யாவை கர்த்தர் இன்னும் பலப்படுத்தும் வாராக ஆமென் 🙏🏻
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
இந்த பாடல் வரிகள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது.. நான் இயேசுவை நம்பி நடக்கிறேன் 🙏🙏🙏🙏
Nice brother always love you Jesus அவருக்காக நீங்க பாடுர பாடல்கள் எல்லாம் நல்லருக்கு ❤❤❤God Bless you Brother🥰
உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே..👑❤️🩹
உங்க பாத நன்மை என்று நம்புகிறேன் 🥺🙏🤍💯
Your songs have been a blessing, guiding me closer to Jesus. Your songs minister to my heart, reminding me of Jesus' love
உம்மை நம்பியே நடக்கிறேன்.....
Akkiniyin
Pathaiyil nadathukondirukiren... Neega ennodu irukiga appa.. ❤❤ neer ennai jeyika vaipiga appa ❤Thank you this song lyirce
ஆமென்.தேவன் நடத்திடும் பாதையெல்லாம் நன்மையே என்ற விசுவாச அறிக்கையும் ஜெபமும் நிறைந்த நல்ல ஆராதனைப் பாடல்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏
Amen Appa Nandri Appa hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏❤
Amen Appa love you Jesus ❤❤❤❤🛐🛐🛐🛐
Amen amen praise the lord📖🙏🏻 sthothiram yesappa
Beautiful Presence filled song ❤️ God Bless u anna.
Amen Amen. Thank you Jesus. Amen. Amen. Amen. Amen
அருமையான வார்த்தை அருமையான பாடல் கர்த்தாவே நன்றி நன்றி நன்றி நன்றி ❤
Amen Amen Amen thank you Lord Glory to God
Pastor you are such a inspiration for youngster god bless you
This song is exactly my situation...Ummaiye nambi nadakiren yesappa🙏🙏🙏
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray beautiful marvelous excellent
உம்மை தான் நம்பி இருக்கின்றோம்..உம்மை அன்றி யாரும் இல்லையப்பா❤😢🎉
Themayai nunmayai Enakkai matteduveer. Amen ❤
பாதர் பாட்டு சூப்பர் வாழ்க்கையில் இயேசப்பா தான் அவர் அன்பு தான் உண்மை
Praise the Lord amen
Arudhal aanae song❤healing to our 💕 🎉hearts..prophetic song for me..when I heard it first time in church ⛪️ 🎉nandri appa✝️🙋♂️
Unga paadal ellamae ennai uruvakuthu brother unga paadal ellamae enaku romba pudikum brother ❤
This Song will minister among multitude and many will be Blessed through this Song…!
Lyrics & the tune are such a catchy by anyone …!
ஆமென் 🙏💙
உம்மை நம்பி நடக்கிறேன்...
அற்புதமான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
அருமையான பாடல்...ஆம் அப்பா உம்மை மட்டும் நம்பி வாழ்கிறேன்...நம்புவதற்கு எனக்கு ஒன்றும் இல்லை
மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய பாடல் வரிகள்
Jesus is everything my life ❤
நன்றி இயேசுவே பாடலை தந்ததற்காக
Lyrics speaks...emotionally touching the heart..realizing his love😢❤
❤❤❤Amen.praise the Lord 😇🖐️❤️
ALL GLORY TO OUR HEAVENLY FATHER AMEN THANK GOD🙏
ஆமென் செமிப்பான இடத்திற்கு நாம் ஆராதிக்கும் கர்த்தர் நம்மை கொண்டு வந்து விட்டார் ஆமென் அண்ணன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உம்மை நம்பிஇறுக்கிரேன்
Amen Hallelujah Thankyou Jesus
We are more blessed through your songs and messages anna.
Thank you jesus❤❤ please hold our hands and guide us on your path 👣 lord❤❤
Wonderful song❤❤❤❤amen hallelujah
Unga pathai nanmai endru nambukirean❤
Thank you Holy Spirit. Amen
Amen dad
அமைதல் உண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்
❤Glory to God thank u jesus
Amen Jesus name hallelujah praise the Lord
Ketta udane touching pastor....semma...may our lord name be glorified
Amen praise the Lord Amen
Amen praise the lord brother God bless you 🙏🏻
Amen Amen 🙏🙏🙏🙏🙏
AMEN LIKE WHO ARE ALL WATCHING IN 2024 AND 2025
Such a blessed song Pastor, relates to every step of life where we are about to take big decisions only by faith❤
கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🔥
கர்த்தருடைய கிருபை பெருகுவதாக brother 🔥🔥🔥
Blessed song thank you Jesus.
அக்கினியும் தண்ணீரையும் நன்மையாக மாற்றிடுவீர்
Ummai Nambi Nadakiren thakapaney ❤️ 👌 song
Neenga pidichidunga unga karathaala ennai neenga nadathidinga unga sitham pola enna❤❤❤
Very peaceful and relaxing music, song is marvelous, lyrics wow ❤... Glory to Jesus 🙏... Thank you pastor..
Praise the lord jesus... 🙏.. Thank you for your presence jesus... 🙏🙇♀️
Praise the Lord. Wonderful soulful song 🎵
Amen Glory to you Jesus thanku you Lord 🙏 nice song bro 🙏
Lyrics super...God bless u paster...🙏🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏
GLORY TO GOD
THANK YOU MY DEAR LORD JESUS CHRIST
AMEN AND AMEN
Glory to God. Peaceful song.🎉 Very nice 🎉
Praise to the Almighty God ❤
Ummai nambi irukiren en thagapanae ❤yesuvae ummai mattum than nambi irukiren 🙏🙏🙏🙏☦️🛐🛐🛐🛐
Wonderful songs and lyrics ❤
Ayya,
It was a blessing to hear this song. We are blessed and this song is going to *Make a Big Impact* in the lives of many more.
👏🏻👏🏻🎉🎉🎉
Tnks for this song nga.🙏🏻🙏🏻
Very very blessed Song....Thank you Jesus ❤
Glory to God 🙏
I love this song too much brother. God bless you brother.
Amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤
Amen glory to God ❤❤❤
Praise the lord 🙏❤🙏
ஆமென் அப்பா யேசப்பா உம்மை நம்பி நடக்க எனக்கு கிருபை தாங்க அப்பா எப்போதும் உம்மிடம் நெருங்க உதவி செய்யுங்க யேசப்பா ஆமென்.❤
Praise Be To The Lord
Good song👍
Lord, hold me and lead me according to your plan
Blessed song thank u jesus