ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மாரிமுத்து பெரிய சாபத்தை வாங்கிட்டார், இதுக்கு அவருக்கு பரிகாரமே கிடையாது |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024

ความคิดเห็น • 197

  • @BarathaPakthan
    @BarathaPakthan 11 หลายเดือนก่อน +47

    #ஓம்_சாந்தி
    சில நாட்களுக்கு முன்பு ஒரு உங்கள் ஜாதகத்தில் நிலமை சரியில்லை வயிற்றுக்கு மேல் பிரச்சனை உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்ல..
    நான் கடவுளையே நம்பாதவன் நீங்கெல்லாம் யாரு என்று எதிர் கேள்வி கேட்க
    இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் இன்று காலமானார் ஆழ்ந்த இரங்கல் ஐயா😭

  • @vkdmedia3734
    @vkdmedia3734 14 วันที่ผ่านมา

    அருமையான பேட்டி...! அற்புதமான பேச்சு...!
    நானும் ஒரு நாடி ஜோதிடர் என்கிற முறையில் ஜோதிடர் கோபி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி வணக்கம்...🙏

  • @aishuram6050
    @aishuram6050 11 หลายเดือนก่อน +51

    மாரிமுத்துவ விதி தான் பேசவெச்சிருக்கு வேற என்ன சொல்றது 😢

  • @samVel-ut2bu
    @samVel-ut2bu 11 หลายเดือนก่อน +40

    பையில் வேதம் ஜாதகம் பொய் என்று சொல்லவில்லை நடக்கும் ஆனால் அதன் பின்னாடி ஓடக்கூடாது நம்மை படைத்த ஆண்டவரை மட்டும் நம்ப வேண்டும். அவரை சார்ந்தே வாழவேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மை நடத்துவார்.

    • @user-hm7bj6hq2s
      @user-hm7bj6hq2s 6 หลายเดือนก่อน

      சூப்பர்

  • @VASEEKARAN77
    @VASEEKARAN77 11 หลายเดือนก่อน +76

    நடிகர் மாரிமுத்து இறந்து விட்டார். தயவுசெய்து யாருக்கும் சாபம் யாரும் விடாதீர்கள்.

  • @panduranganeg5264
    @panduranganeg5264 11 หลายเดือนก่อน +25

    சிவனும் முருகனும் விநாயகரும் உமாதேவியும் நால்வரும் ஒன்றே என்றார் பாம்பன்சுவாமிகள்

  • @muthusairam6781
    @muthusairam6781 ปีที่แล้ว +41

    பாலாஜிஹாசன் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆவார்
    என்று கூறினார் !

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 ปีที่แล้ว +156

    ஆதித்ய குரு ஜி ஐயா சொன்னார் ஸ்டாலின் CM ஆவார் னு, ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என சொன்னவரும் அவர் தான் ஜோதிடம் 100%உண்மை, சரியான நபரிடம் சென்று பார்த்தால் அனைத்தும் அறியலாம்

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 11 หลายเดือนก่อน +3

      பெரிய தாமஸ் ஆல்வா ௭டிசன்100 கண்டு பிடிப்பை கண்டுபிடிச்சாரு

    • @ElumalaiP-is7ph
      @ElumalaiP-is7ph 11 หลายเดือนก่อน

      ,

    • @priyaramesh6095
      @priyaramesh6095 11 หลายเดือนก่อน +6

      ​@@kalaiselvid2206ungaluku yaaru mela kopam veeramany melaya??? Guruji melaya???? Yes i am a follower of AAdhiya guruji he is 100 percent true. Without knowing dont comment like this.

    • @veeramanythanasekaran4724
      @veeramanythanasekaran4724 11 หลายเดือนก่อน +4

      @@priyaramesh6095 பரவா இல்லை
      அவங்க அமெரிக்க வம்சா வழி, நம்ம சித்தர் பெருமக்கள் பற்றி தெரியாமல் இருக்க கூடும்

    • @jothiraja4120
      @jothiraja4120 11 หลายเดือนก่อน +4

      ஜாதகம் முழுக்க பொய் யாருடைய இறப்பையும் எதிர்காலத்தையும் எந்தக் காலத்திலும் கணிக்கவே முடியாது

  • @duraiprasath6338
    @duraiprasath6338 11 หลายเดือนก่อน +14

    பொதுவாக இப்ப நிறைய மனிதர் களின் ஆயுள் காலம் தற்போது குறைந்து வருகிறது 30,45,50,வயது குறைந்த வர்களுக்கு மாரடைப்பால் மரணம் அடைந்து வருகிறது அதிகரித்து வருகிறது நேரடியாக காண முடிகிறது

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 11 หลายเดือนก่อน +44

    His replies on Marimuthu is 100% true. Please don't get curse from Parents, elders and Gurus.

  • @rajij1675
    @rajij1675 11 หลายเดือนก่อน +5

    ஜோதிடர் சொல்வது அப்படியே நடக்கிறதா தயவு செய்து சாபம் என்று சொல்லிடாதீங்க

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 11 หลายเดือนก่อน +7

    💯 Jatakam 💯 unmai

  • @kavec1952
    @kavec1952 ปีที่แล้ว +15

    நடிகர்மாரிமுத்துக்வாய்அடக்கம்தேவைஎன்னுடைய்ய்னுபவத்தல்ஒருநபர்பாய்விழப்புரத்தில்பிரபுலாட்ஜிலதங்கிஅவர்கேரளாவல்பயின்றுவந்தவர்மிகமிககெட்டிக்காரர்திருடுபோனதைஒருகிளாசிலதண்ணீரலபேப்பரைசுற்றிபோடுவார்பேனாவைதண்ணீர்போடதிருடுதிரிடியவர்பெயர்எழுதவந்ததுஅதபோல்நம்பமுடியாதபலசம்பவம்அவர்சொன்னதுதடந்து

  • @rekharekhaelumalai1460
    @rekharekhaelumalai1460 5 หลายเดือนก่อน +1

    Anna 2024 naraiya peru murugan pakthar athigama pakther aaittanga anna

  • @gkfamily4391
    @gkfamily4391 ปีที่แล้ว +12

    Oruthar oru visayathai nambavillai endral atharku saAabam kudupathu miga thavaru. Kadavulaiyae nambamal irupavargal ellam ullanar avargaluku kadavul ondrum saabam kudupathu illai. Nambiyavarai aravanaiyugal nambathavarai vittuvidugal. Pothuvaaga saabam kudupathu kuda miga thavaru, saabam vitavargallayae thirbi serthuvidum. Naan jothidam unmai endru nambugirean adi mel adi enaku, but still I believe it

  • @maalavan5127
    @maalavan5127 11 หลายเดือนก่อน +6

    உலகில் எதிர் எதிர் கருத்துகள்,செயல்கள்,படைப்புகள்
    பல உள்ளன அது இயற்கை ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம்,வாழ
    வேண்டும் இதற்கு பக்கவம் வேண்டும்.
    உண்ர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க
    வேண்டாம்,இயற்கை தனனை புதுபித்துக்கொள்ளும்,நம்மால் ஒன்றும் செய்யமுடியாது மாறாதது
    எதுவுமில்லை.உண்மையான குரு
    இப்போது யார்.

  • @epsathianarayananhomran8278
    @epsathianarayananhomran8278 11 หลายเดือนก่อน +7

    எதைநீ மனதில்பதியவைக்கின்றாயே அதுதான் நடக்கும்

    • @lingesha.r8511
      @lingesha.r8511 6 หลายเดือนก่อน

      அம்பானி ஆகவேண்டும் என்று பதியவைக்கலாமா?

  • @eswarkottee5510
    @eswarkottee5510 11 หลายเดือนก่อน +2

    Enna vai yah un vai solli oru masathula aley gali aitapla😮

  • @madhubala-qv6sx
    @madhubala-qv6sx 11 หลายเดือนก่อน +14

    இன்று மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.

  • @jayakumar9861
    @jayakumar9861 11 หลายเดือนก่อน +4

    Eppo erukara CM PM .. ஆயுள் சொல்ல முடியுமா

  • @sujatharavikumar2155
    @sujatharavikumar2155 11 หลายเดือนก่อน +15

    Maarimuthu Ayya tamila tamila program kku pogama avoid panni irukkalam..... 😭😭

  • @jeyadevi3651
    @jeyadevi3651 11 หลายเดือนก่อน +22

    அவருடைய விதி முடிந்தது அவர் சென்று விட்டார் அவ்வளவு தான்.அவர் ஜோதிடம் பற்றி பேசியதற்கும் அவர் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.pleadr don't hurt his family, you also have fate .

  • @tselsa.2429
    @tselsa.2429 11 หลายเดือนก่อน +27

    நீங்கள் சொல்வது போல் நல்ல நேரம் கெட்ட நேரத்தை ஒன்றும் மாற்ற முடியாது அது இறைவனால் தீர்மானிக்கப்பட்டது அப்படி இருக்கும்போது அவருக்கு நல்ல காலம் வரும்போது நல்ல கருத்தை கூறுகிறார் கெட்ட காலம் வரும் போது கெட்ட கருத்தை கூறுகிறார் ஆனால் பெரியார்பெரியாரையும் கடவுள்தானே படைத்தார் அவரை ஏன் தண்டிக்கவில்லை?😅

    • @palanik1960
      @palanik1960 11 หลายเดือนก่อน +7

      இன்றும் பெரும்பான்மை மக்கள் அவரை தூற்றுகின்றனர்.. தினம் தினம் சாகிறான் பெரியார் என்னும் சிரியார்

    • @user-mr2kw8eo8d
      @user-mr2kw8eo8d 11 หลายเดือนก่อน +7

      பெரியார் தனது வாழ்க்கையில் கடைசி காலத்தில் சுமார் 20 ஆண்டு
      காலம் நீரழிவு நோயால்
      சிரமப்பட்டது(பொது கூ ட்டத்
      திற்கு ஒரு வாளியுடன் தான்
      வருவார்)நான் கண்கூடாக
      பார்த்த உண்மை.(இது நான்
      1969,1970,1971 எனது கல்லூரி
      படித்த காலகட்டம்)

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 11 หลายเดือนก่อน +2

      No child ! Avarukku thalaimuraiye kidaiiyaadhu !

  • @Kuberan_22
    @Kuberan_22 11 หลายเดือนก่อน +6

    8:18 - it happened 😔

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct ปีที่แล้ว +3

    Name and address of naadi jothidar pls

  • @akanyans1302
    @akanyans1302 11 หลายเดือนก่อน +12

    Rip marimuthu sir ....

  • @sundarapandi2384
    @sundarapandi2384 11 หลายเดือนก่อน +7

    Thalaiva, ne sonnathu ineku nadanthuruchu

    • @Saibuddy1
      @Saibuddy1 4 หลายเดือนก่อน

      Ena nadanthuchi bro

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 ปีที่แล้ว +5

    Balaiji hassan jothider

  • @subbramaniam
    @subbramaniam ปีที่แล้ว +4

    Eppada jhotidar ellam guruva aaningge 😮😮😮

  • @vallichidambaram1890
    @vallichidambaram1890 ปีที่แล้ว +3

    Sir gurunather no kudunga sir pl.

  • @ramthaikarupusamy2899
    @ramthaikarupusamy2899 6 หลายเดือนก่อน

    உங்கள் பேத்தியை பார்த்தவுடன் வடபழனி முருகன் பார்க்க வருவதற்கு மிகவும் அருமையாக ஆர்வமாக உள்ளேன் ஆனால் நான் வருடம் வருடம் என்று நினைப்பதன் ஆனால் வர முடியவில்லை எதனாலே தடைகள் ஆகின்றது எனக்கு சொல்லுங்கள் முருகன் பக்தர் ராம்தேவ்

  • @venkatraju577
    @venkatraju577 5 หลายเดือนก่อน

    Nice infor Gopi Sir
    Your giving always positive only 😊

  • @vinayagamoorthyvinayak7878
    @vinayagamoorthyvinayak7878 11 หลายเดือนก่อน +2

    மாரிமுத்து மரணம் அடைந்தார்

  • @Olive1902
    @Olive1902 10 หลายเดือนก่อน +1

    குருநாதர் பெயர் என்ன?

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 5 หลายเดือนก่อน

    Nadi jothidam address solunga

  • @subramaniann6247
    @subramaniann6247 10 หลายเดือนก่อน

    Super

  • @jayanthiprabhu7292
    @jayanthiprabhu7292 11 หลายเดือนก่อน +10

    When Marimuthu sir doesn't believe in all these why did the channel call him. Don't blame that pure soul.

  • @latharamanujan3074
    @latharamanujan3074 10 หลายเดือนก่อน +2

    Yaar andha josiyar?

  • @elamurugurathiga2215
    @elamurugurathiga2215 ปีที่แล้ว +3

    Thank you iyya .
    Can you please predict Chandrayan 3.
    God Bless Us🙏🙏

  • @kannankann6139
    @kannankann6139 11 หลายเดือนก่อน +11

    சார் வணக்கம் நான் உங்கள் பதிவுகள் கேட்டேன் மாரிமுத்துக்கு சாபம் பலித்தா அந்த நிகழ்ச்சி நடத்திய சானல் நிலைமை?

  • @sindhumathi7002
    @sindhumathi7002 11 หลายเดือนก่อน +1

    கடவுள் concept ah aagitaru ipolam

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 11 หลายเดือนก่อน +2

    Instill fear in those who will question,.....
    Make people who partially believe to fall at your feet with all the gimmicks you do....
    Do anything and everything in a way so that people think less or if possible won't think at all and depend on you for everything......
    Make them come to you again and again, instill that wish in them that without you they cannot survive.....
    Well the above points are followed strictly by people like this man...so don't fall.pray to these people,.. believe in you,..still you don't have confidence in life, believe in God...just go-ahead with your life and don't be anyones slave even if he/she can predict your life. May God bless All !!! 👈☺✌

  • @shobanachandrasekaran4777
    @shobanachandrasekaran4777 6 หลายเดือนก่อน

    Sir who's your Gurunadhar. Pls tell

  • @Astroonline_SriKrishna_TV
    @Astroonline_SriKrishna_TV ปีที่แล้ว +12

    ❤ Balaji Hasan. Salem❤Astro

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว +2

      அடே முதியவன் நியாயமானவனா இருக்கணும்.இந்தப் பித்தலாட்டக்காரன் எம்மாத்திரம்.மாரிமுத்து மனிதனாக இருக்கிறார்.உன் கதை எல்லாமே உருட்டல்.

    • @radya17
      @radya17 11 หลายเดือนก่อน +1

      @@ramanathanramanathan5201ippa enna solla pora loose

  • @prabut1972
    @prabut1972 11 หลายเดือนก่อน

    Sir, ungaloda gurunathar name sir pls

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 11 หลายเดือนก่อน +2

    யப்பா mars tamila உங்கள பத்தி வருதே அத பத்தியும் பேசு பா

  • @sakk5257
    @sakk5257 11 หลายเดือนก่อน +22

    சாபம் இன்று பளித்துவிட்டது. வருத்தமாக உள்ளது.

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j 11 หลายเดือนก่อน +4

      சாபம் கொடுப்பதும் தவறு ,இறைவானு பேசாம போயிடனும்,சாபம் கொடுத்தவனை ராகு கேது தினம் பிடிக்கும்,🙏🏼 சிவ சிவ

    • @sakk5257
      @sakk5257 11 หลายเดือนก่อน

      @@user-yd7nd5yr4j மாரிமுத்து அந்த நிகழ்ச்சியில் ஜோசியர்களை மிக கேவலமாக பேசினார்.

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt 11 หลายเดือนก่อน +3

    ஆதி முதல் உள்ள தெய்வம் எம் தந்தை முருகன்!

  • @vellaivellai9613
    @vellaivellai9613 11 หลายเดือนก่อน

    உண்மை

  • @saravanansuccess8647
    @saravanansuccess8647 7 หลายเดือนก่อน

    Ellam pugazhum muruganakku

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 11 หลายเดือนก่อน

    Yaru unga gurunadhar

  • @MrSairam
    @MrSairam 11 หลายเดือนก่อน +3

    Radhan Pandit kooda stalin varuvaarnu kanithar

  • @praneets8274
    @praneets8274 ปีที่แล้ว +2

    Super interesting

  • @priyadarsini6937
    @priyadarsini6937 11 หลายเดือนก่อน +1

    Gopi sir....unga Gurunathar yaarunga sir...Naanga Avarai paakka mudiyuma sir ...

  • @rajkamal3006
    @rajkamal3006 ปีที่แล้ว +1

  • @arnoldraj6088
    @arnoldraj6088 ปีที่แล้ว +1

    Sir who is ur gurnadhar

  • @thamizhnila4764
    @thamizhnila4764 11 หลายเดือนก่อน +2

    குருநாதர் நெல்லை வசந்தன் ஐயா

  • @yuvanikki
    @yuvanikki 11 หลายเดือนก่อน +1

    S nadi s true
    Recently saw that it’s been happening one by one for me
    All is well

  • @gpr2047
    @gpr2047 11 หลายเดือนก่อน

    Next PM soluga boss

  • @sarojinimadanmohan8670
    @sarojinimadanmohan8670 11 หลายเดือนก่อน

    You mean to say positive energy won't set to all? Bcaz you says karungali having positive energy.

  • @ravikumarj5093
    @ravikumarj5093 11 หลายเดือนก่อน +1

    Pls.Note previous Balaji Hassan election speach....

  • @ashokk9682
    @ashokk9682 ปีที่แล้ว +1

    Makesh iyyer

  • @positivemurugan6048
    @positivemurugan6048 11 หลายเดือนก่อน

    Super gopi bro👍

  • @umamageshwariramesh2888
    @umamageshwariramesh2888 6 หลายเดือนก่อน

    Balaji hassan

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 ปีที่แล้ว +13

    பாலாஜிஹாசன்தானே சொன்னார்

    • @yuvanikki
      @yuvanikki 11 หลายเดือนก่อน

      S he said Stalin will be CM

    • @arunachalam108
      @arunachalam108 11 หลายเดือนก่อน +1

      Aathithiya Guru Ayya

  • @rithikasumathirithika9011
    @rithikasumathirithika9011 11 หลายเดือนก่อน

    💯 true

  • @sowmynarayananbadrinarayan6092
    @sowmynarayananbadrinarayan6092 11 หลายเดือนก่อน

    Om muruga

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 11 หลายเดือนก่อน +1

    Vunskku nambikkai illai yendraal vidu !

  • @senthililangovan4652
    @senthililangovan4652 11 หลายเดือนก่อน +3

    ரஜினி நல்லவனா???

  • @yeganadhana.p.4264
    @yeganadhana.p.4264 11 หลายเดือนก่อน +7

    100 percent true today marimuthu died

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 11 หลายเดือนก่อน +5

    ஜாதகம் பார்க்காமலே நான் சொன்னேன் நிச்சயம் ஸ்டாலின் முதல்வர் என்று

  • @tamilselvi-rj7gr
    @tamilselvi-rj7gr ปีที่แล้ว

    Gurunathar name solluga sir please

    • @thamizhnila4764
      @thamizhnila4764 11 หลายเดือนก่อน

      நெல்லை வசந்தன் ஐயா அவர்கள்

  • @s.manoharanmano9845
    @s.manoharanmano9845 11 หลายเดือนก่อน +14

    Hello வீரமணீ சுப.வீ இவர்களுக்குயெல்லாம் சாபம் வராதா?

    • @sivakamin8482
      @sivakamin8482 11 หลายเดือนก่อน

      😅😅😅

    • @arunachalam108
      @arunachalam108 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂

  • @youtu547
    @youtu547 11 หลายเดือนก่อน

    இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நன்றாக இருக்கும்

    • @lingesha.r8511
      @lingesha.r8511 6 หลายเดือนก่อน

      இப்படியே சொல்லி காலம் கடத்தலாம்

  • @user-rc1bo9tm3h
    @user-rc1bo9tm3h 11 หลายเดือนก่อน +1

    90. Percent. Jodhidargl. Pilaippukkaha. Prooda vidurangal

  • @r.thilaka2546
    @r.thilaka2546 ปีที่แล้ว +1

    not true

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 11 หลายเดือนก่อน +13

    மாரிமுத்துக்கு ஏழரை ஆரம்பம்?🤔

    • @MuthuLakshmi-xw3cw
      @MuthuLakshmi-xw3cw 11 หลายเดือนก่อน +6

      அவர் இறந்து விட்டதார்😢

    • @suganyasudharsan2525
      @suganyasudharsan2525 11 หลายเดือนก่อน +8

      Aiyoo jathagam palithu vitathey...

    • @murugan4832
      @murugan4832 11 หลายเดือนก่อน +1

      🤔

  • @rajakumare3315
    @rajakumare3315 ปีที่แล้ว +1

    3 of them got say Stalin is CM

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว

    B peaceful dont wear anything

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 11 หลายเดือนก่อน

    Na jodhidamum kadavulum onnuthannu nenaikkuren

  • @rlakshmay
    @rlakshmay ปีที่แล้ว +6

    Actor Marimuthu will go high and these useless people comment doesn't make any sense.

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd ปีที่แล้ว +2

      👏👏👏👏😂😂😂😂😂

    • @ProudBharatiyaSanatani
      @ProudBharatiyaSanatani 11 หลายเดือนก่อน +10

      Now ur comment doesn't make sense. Rip marimuthu

    • @personalsecrets6905
      @personalsecrets6905 11 หลายเดือนก่อน

      U shutup

    • @palanik1960
      @palanik1960 11 หลายเดือนก่อน +11

      மாரிமுத்து சென்றுவிட்டார் பிடிக்க முடியாத உயறிதிற்கு... இப்போ யார் useless
      சொல்லுங்க

    • @devarajpalanisamy5172
      @devarajpalanisamy5172 11 หลายเดือนก่อน +2

      Marimuthu va vara sollungga papom

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani3537 11 หลายเดือนก่อน +1

    Oorae than veetla oruthar ah nenachu oru vaarama mana valila irukanga...chuma oru manusana thiti thiti oru vali paniteenga,ipo sandhosama...andha josiar idhuku munadium edhuvum saadhikala...inum saadhika poradhila ..ana avar makkal manasla uyarva irukar...ovoruthar veetlaium manaslaium avar irukar

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct ปีที่แล้ว +1

    Who is ur gurunathar thambi

    • @sridevi-rv2ct
      @sridevi-rv2ct 11 หลายเดือนก่อน

      Hw ur replying soon that's good thks thambi God bless u u live long and ur family also

  • @suthauma04s25
    @suthauma04s25 ปีที่แล้ว +1

    Yanaku guru nathari nenga tha Gopi sir

  • @deltafm629
    @deltafm629 11 หลายเดือนก่อน +4

    avaruku saabam vita thevidiya payaluvagala karma kundi adikum... i belive in lord shivaa

  • @seelanbala434
    @seelanbala434 11 หลายเดือนก่อน

    May be these people did something to him..he started acting like this after this show..

  • @tamilarasi5054
    @tamilarasi5054 11 หลายเดือนก่อน +1

    Lussa ne

  • @vin-Bond
    @vin-Bond 11 หลายเดือนก่อน

    Ooh finaly horoscope

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 11 หลายเดือนก่อน

    Mharii..mudu..avgah..Amma .wazudu .poodum .Amma..ahsciir..poodum .

  • @albertpriadarsini3869
    @albertpriadarsini3869 11 หลายเดือนก่อน +3

    எனக்கு சந்தேகம்மாக இருக்கிறது அந்த ஜோசிக்காரன்தான் ஏதோ மந்திரம் செய்து அவரை கொன்று இருப்பானோ என்று

  • @gndeepa7619
    @gndeepa7619 11 หลายเดือนก่อน +2

    Udayanidhi sanathana darmam olippen enrare...

    • @gtavicecity6478
      @gtavicecity6478 11 หลายเดือนก่อน

      Oru aanium pudunga mudiathu anta poltoil

  • @rajendranrr980
    @rajendranrr980 10 หลายเดือนก่อน

    கையில் கயிறு கட்டி இருந்தாலே மூலைக்கோளறு என்று பெயர் .

  • @SaraswathiYuvarajkumar
    @SaraswathiYuvarajkumar 11 หลายเดือนก่อน

    Nellaivasanthan,mayilsam inadigar en died aananga

  • @hemalathalatha365
    @hemalathalatha365 ปีที่แล้ว +1

    ஏழு குதிரை படம் வீட்டில் வைக்கலாமா எந்த

    • @jayasreej1593
      @jayasreej1593 10 หลายเดือนก่อน

      Vaikkalam vettu hall East phase parthu mattavum

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 11 หลายเดือนก่อน

    Stalin c.m ellarukum theriyum

  • @tamilarasu5307
    @tamilarasu5307 ปีที่แล้ว +2

    பொய்

  • @ManojManoj-ib4ek
    @ManojManoj-ib4ek 11 หลายเดือนก่อน +1

    Seeman C M avara anna

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว +3

    Better avoid anything in hand...
    When in good times according to kodupnai all b good
    When in bad time u need not waste money time in rings malatemoles homams etc
    Time will pass all b ok
    Take xare parents tenents wife nost important servants
    If u get their curse nothing will help u
    Others nobey is 8 house
    Never delay...sat..
    Pay on spot..dont make them veg remind u..
    Krep finance in tact
    Obey govt sun
    Get blessings 9f patents.. sun moon
    Boss marssun
    Maids sat...
    Sat sabham vittal
    Thanga matai
    Manyounp nobeyin temples
    But make dues delay max
    Enjoying in others money
    Nostlysuch suffer from accidents through children cancer kidneyfaikures
    Heart attack death blessings
    Long pain ful disrases
    Expensive
    Condemned to die
    Make all peoplebaround u comfortable and happy
    U will b healthy rich blessed

  • @AstroSundar-hn2xx
    @AstroSundar-hn2xx ปีที่แล้ว +5

    Mental marimuthu mama marimuthu

  • @meganathanm5066
    @meganathanm5066 ปีที่แล้ว +2

    Ivvalavu naatkal Enna murugar Koma stage illa irunthara..dai...podumada...