‘யோவ்… வாய்ல பேசிட்டிருக்க மாட்டேன்!’ - ஜி.பி முத்துவால் டென்சனான Marimuthu | GP Muthu

แชร์
ฝัง

ความคิดเห็น • 301

  • @vbsoorya
    @vbsoorya ปีที่แล้ว +93

    RIP MARIMUTHU SIR 😢😢..miss u sir 😢

  • @chaplintattoo8678
    @chaplintattoo8678 ปีที่แล้ว +24

    மாரிமுத்து Sir 🙏🏻நீங்கள் சொல்வது தான் உண்மை... நடைமுறை வாழ்க்கைக்கு நீங்கள் சொல்வதுதான் உண்மை!. நிஜமாக ஜிபி முத்து எதிர்கேள்வி கேட்டிருந்தால்.............

  • @mohabbathkhan3640
    @mohabbathkhan3640 ปีที่แล้ว +100

    இந்த உலத்தை அறிந்த யதார்த்த மான மனிதர் மாரிமுத்து sir

    • @govindrajc9959
      @govindrajc9959 ปีที่แล้ว

      நண்பா தவற என்ன வேண்டாம் உங்க அல்லவா தவறா இந்த மாதிரி பேசினா இப்படித்தான் பேசுவீங்களா

    • @mohabbathkhan3640
      @mohabbathkhan3640 ปีที่แล้ว

      @@govindrajc9959 வணக்கம் sir நான் தவறாக சொல்லவில்லை இறைவன் மிக பெரியவன் அவனை மீறி எதுவும் நடக்காது அனுவும் அசையாது என்பது மாரிமுத்து வாதம் இதில் என்ன தவறு sir மனிதர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கவேண்டாம் என்பது என்னுடைய கருத்தும் [எண்ணம்போல் வாழ்க்கை வாழ்க தமிழனின் புகழ்]

  • @myv3adsfamily108
    @myv3adsfamily108 ปีที่แล้ว +59

    கடவுளை வணங்கி வணங்கி வெறுத்துபோய்.. தன்மீது நம்பிக்கை கொண்டவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @newmobilesmadurai
    @newmobilesmadurai ปีที่แล้ว +507

    காசு இருந்தா சாமி நினைப்பே இருக்காது...சாமி நினைப்பு இருந்தா கைல காசே இருக்காது..!!! இதான் வாழ்க்கை..!!

    • @Sabeshspookey
      @Sabeshspookey ปีที่แล้ว +15

      இளையராஜா ரஜினிகாந்த் ?

    • @thisminute3475
      @thisminute3475 ปีที่แล้ว

      Apo unaku sami thevaiye kasukku than

    • @pmuthupmuthu9088
      @pmuthupmuthu9088 ปีที่แล้ว +1

      ❤❤❤

    • @vigneshkumar3063
      @vigneshkumar3063 ปีที่แล้ว +1

      Crt uu pa

    • @prabhur9659
      @prabhur9659 ปีที่แล้ว +8

      ​@@Sabeshspookeyஅவர்கள் காணிக்கை என்ற பெயரில் கடவுளுக்கே கருணை காட்டுபவர்கள்

  • @ThirumuruganThiru-ch2cl
    @ThirumuruganThiru-ch2cl ปีที่แล้ว +10

    மாரிமுத்து சார் அருமையான பேச்சு அருமையான நடிப்பு ...miss u sir..

  • @prakasha9350
    @prakasha9350 ปีที่แล้ว +20

    கடவுள் என்பது என்ன
    முன்னோர்கள் வழிபாடு தான் நம் வழிபாடு
    இன்று தலைவன்
    நாளை இறைவன்
    இன்று ஆள்வான்
    நாளை ஆண்டவர்
    கோயில் மற்றும் சர்ச்
    பள்ளி வாசல் போன்ற இடங்களில்
    செல்வது மன அமைதி நல்லோக்கம் மன தூய்மை வேண்டி தான்
    நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு என்பது ஒரு நம்பிக்கை
    ஒரு சிலர் உணர்கிறார்கள்
    ஒரு சிலர் உணர்வது இல்லை

  • @hmibrahim81
    @hmibrahim81 ปีที่แล้ว +31

    நல்ல கலை குணம் மிக்கவர் மாரிமுத்து. RIP

  • @manimaran1090
    @manimaran1090 ปีที่แล้ว +78

    வீடியோ பார்த்ததை தையிரியமாக தெரிவித்த தலைவர் ஜி.பி. முத்து வாழ்க...

  • @ViJhay-19
    @ViJhay-19 ปีที่แล้ว +6

    கடவுள் என்பது தன்னலமற்ற .....அன்பு கருணை உள்ள உயிரினங்கள் குறிக்கும் சொல்...கடவுளாக... நீங்களாகவும் ...இருக்கலாம்..,.

  • @manavalanr2245
    @manavalanr2245 ปีที่แล้ว +53

    சிறந்த பகுத்தறிவாதி அண்ணன் மாரிமுத்துக்கு ஆழ்ந்த இறங்கல்

    • @govindrajc9959
      @govindrajc9959 ปีที่แล้ว

      அவரு வீட்டுல பகுத்தறிவு புடுங்க முடியல.... இதுல ஊருக்கு உபதேசம்

  • @buddylove143
    @buddylove143 ปีที่แล้ว +6

    கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் ஒவ்வொரு நபரும் அவர்கள் வீட்டில் இருக்கும் தாய், மனைவி, மகள், தங்கை இவர்கள் யாராவது ஒருவர் இவர்களுக்கு துணையாக இருப்பர் அவர்கள் தான் இவர்களுக்கு கடவுள்.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣அது கடவுள் இல்ல????மனுசன்

  • @guruguruguruguru5537
    @guruguruguruguru5537 ปีที่แล้ว +10

    இரண்டு முத்துக்களுமே அபாரம் 😂😂😂😂

  • @karthikeyantechchannalkart8528
    @karthikeyantechchannalkart8528 ปีที่แล้ว +25

    21:28 Marimuthu vs GP. Muthu weapon fight

  • @VanishreeVani-j1u
    @VanishreeVani-j1u ปีที่แล้ว +45

    ரெண்டு முத்துவும் மாஸ்
    GP & maari 😄😄😄

  • @jawaharjawahar4610
    @jawaharjawahar4610 ปีที่แล้ว +3

    செம நானும் திருநெல்வேலி தூத்துக்குடி தான் மாரிமுத்து sir unmaiya supera pesunanga great

  • @GohulPalaraj
    @GohulPalaraj ปีที่แล้ว +11

    Miss u Marimuthu sir

  • @michaelg6953
    @michaelg6953 ปีที่แล้ว +17

    Good example my Muthu. "Amma ivanga thaan appa nu sollum bothu naama namburom". We cannot question that.

    • @dnarna7880
      @dnarna7880 ปีที่แล้ว

      yen DNA test edu.. nee yen nambura.. muta ko

    • @michaelg6953
      @michaelg6953 ปีที่แล้ว

      @@dnarna7880 Dae mutta koo 1 maasa kulandhaiku DNA pathi yennada theriyum?

  • @wewillwin1398
    @wewillwin1398 ปีที่แล้ว +38

    Both sema combo ❤

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 ปีที่แล้ว +18

    Gp முத்து என்றாலே சூப்பர்

  • @TodayloveefxTodayloveefx
    @TodayloveefxTodayloveefx ปีที่แล้ว +33

    Hero is a word
    Kero is a emotion

  • @karthi355
    @karthi355 ปีที่แล้ว +3

    😢 arumaiya iruku interview miss you sir

  • @vadivelchakaravathi556
    @vadivelchakaravathi556 ปีที่แล้ว +18

    Super mari anne ❤

  • @sathiskumar88
    @sathiskumar88 ปีที่แล้ว +8

    I started watching the drama Counter-Swimming because of your sarcastic speech. RIP Sir

  • @FOCUSPOINT-CHANNEL
    @FOCUSPOINT-CHANNEL ปีที่แล้ว +10

    marimuthu sir great and real actor on his roll in all the movies

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว +35

    ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணுங்க செம்ம இருக்கும் 😂

  • @ajayagain5558
    @ajayagain5558 ปีที่แล้ว +16

    GP Muthu : Naan Thoongave maatten...eppovum mulichittuthaan iruppen 😂😂🤣🤣🤣🤣🤣

  • @betsybasker1184
    @betsybasker1184 ปีที่แล้ว +2

    He is (was a 😢) such a humble and open and jovial talker.

  • @ArunKumar-bu1kv
    @ArunKumar-bu1kv ปีที่แล้ว +9

    Vivers : எப்பா ஏய் ரெண்டு பேரும் அங்குட்டு போய் விளையாடுங்க 😂

  • @madfullshorts2593
    @madfullshorts2593 ปีที่แล้ว +2

    Super sir mari and gp ஜி பி முத்து சின்ன பையன் மாதிரி சார் இந்த பேட்டி நல்லா இருந்து மாரி சார் உங்களை மிகவும் பிடிக்கும் என்றால் மனதில் வைத்து பேசவில்லை புத்தகம் கொடுக்கும் போது கேரி பேக் கவர் பிரீன்டூ போட்டு சூப்பர் உங்க மனசுக்கு நல்லா இருப்பேங்க மாரி சார்
    இராஜபாளயத்திலிருந்து 🙏

  • @nellaiponnu9847
    @nellaiponnu9847 ปีที่แล้ว +28

    RIP Marimuthu sir.......😭😭😭😭😭😭😭😭😭

    • @rameshkumarpvm7024
      @rameshkumarpvm7024 ปีที่แล้ว

      😢😢😢😢😢

    • @alliswelll3017
      @alliswelll3017 ปีที่แล้ว

      @@rameshkumarpvm7024 avan peasuna pesukku ippdi tha saavan

  • @s.dinakardce9387
    @s.dinakardce9387 ปีที่แล้ว +1

    கடவுள் உள்ளாரா இல்லையா என்பது கேள்விக்குறி யாகவே உள்ளது..... இத்தனை நல்ல மனிதரை வாழ விடவில்ல்லை.......மரணம் இயற்கை யானது தான்.....

  • @MusthafaMu-g7h
    @MusthafaMu-g7h ปีที่แล้ว +7

    MR,MARIMUTHU,SUPER,🎉🎉🎉

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol ปีที่แล้ว +4

    மாரி முத்து சுப்பர் உழைப்பு பே உயர்வு

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud ปีที่แล้ว +3

    2 man nice no fighting please good luck good friends

  • @kawasakiKannan
    @kawasakiKannan ปีที่แล้ว +3

    Really I miss you sir 🥺🥺🥺

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge ปีที่แล้ว +6

    In no way Mr.Marimuthu is equal to GP Muthu. Mr.Marimuthu is an extraordinary character. We very much miss you Sir.

  • @ckmmurugan109
    @ckmmurugan109 ปีที่แล้ว

    மாரிமுத்து அவர்களின் கருத்து அருமை

  • @ZionZion-k3s
    @ZionZion-k3s ปีที่แล้ว +2

    Kadavul illa Anna oru sakthi irruku athu eairkai sakthi irruku athu nama kannuku theriyathu

  • @jaggroup692
    @jaggroup692 ปีที่แล้ว +211

    கும்பிட்டால்தான் கொடுப்பான் என்றால் அவன் கடவுள் இல்லை தேவைப்படும்போது கொடுப்பவரும் ஆபத்து நேரத்தில் உதவுவனுமே கடவுள்

    • @Imbot310
      @Imbot310 ปีที่แล้ว

      அப்போ ஏன் கும்பிடுற? 😅

    • @Imbot310
      @Imbot310 ปีที่แล้ว +5

      என் இரண்டு வயது குழந்தை சாகும் போது எங்கே போனார்😅

    • @selvakumarselvakumar9538
      @selvakumarselvakumar9538 ปีที่แล้ว +4

      ​@@Imbot310யாரு ஏசுவா

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 ปีที่แล้ว +3

      ​@@Imbot310Every action equally has reaction !!!
      Believe in GOD and bless you better child!!!

    • @samueljacob7584
      @samueljacob7584 ปีที่แล้ว +1

      ஏன் இசுலாத்தை விமரிசிக்கிறீர்? அல்லாவை மட்டமாக பேசவேண்டாம்.

  • @ALLISWELL-fl6wo
    @ALLISWELL-fl6wo ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி!

  • @balamuruganbalamurugan7480
    @balamuruganbalamurugan7480 ปีที่แล้ว +3

    We miss you Sir

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 ปีที่แล้ว +7

    21:29 அங்கிட்டு போயிட்டு விளையாடுங்க பா குழந்தை பயப்படுது😅😅😅

  • @boopathiraja9775
    @boopathiraja9775 ปีที่แล้ว +5

    Marimuthu fans......

  • @ALLISWELL-fl6wo
    @ALLISWELL-fl6wo ปีที่แล้ว +2

    miss u Mari sir! Rip

  • @PriyaPriyasekar
    @PriyaPriyasekar ปีที่แล้ว

    Correct a pesuraru Marimuthu Ji.but kadavul namakkula tha irukaru

  • @krishnaa2348
    @krishnaa2348 ปีที่แล้ว +56

    G P முத்துக்காக... Video paka vandhavanga Yaru.. 😂😂😂 தலைவர் always ultimate 🎉🎉🎉

  • @KarthiKeyan-qy5nm
    @KarthiKeyan-qy5nm ปีที่แล้ว +16

    Correct marimuthu sir God illa 😅😅

  • @gopi6003
    @gopi6003 ปีที่แล้ว

    Awesome talent both.

  • @arunmasi5854
    @arunmasi5854 ปีที่แล้ว +8

    Edit vera11.... 😂

    • @dominicmiga
      @dominicmiga ปีที่แล้ว

      ​@@87levirapeleven க்கு spelling theriyama தானே 11 னு போடுறான் அவன ஏன்யா

  • @RajKumar-to8gy
    @RajKumar-to8gy ปีที่แล้ว +5

    Rip sir 😢😢😢😢

  • @aishuthalapathy2256
    @aishuthalapathy2256 ปีที่แล้ว +3

    Rip Marimuthu Sir😣🥺

  • @imant4756
    @imant4756 ปีที่แล้ว +1

    MARIMUTHU..sir..THANK YOU..SUPER

  • @neerajaram8198
    @neerajaram8198 ปีที่แล้ว +5

    உருளைக்கெழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு 😂😂😂. Kid's songs in you tube. 👌

  • @susithara1255
    @susithara1255 ปีที่แล้ว +18

    Hero original
    Gero emotional
    Thaliva Gp😂😂

  • @Sindu_jessi
    @Sindu_jessi ปีที่แล้ว +5

    Rest in peace sir ❤ miss you

  • @bommipapa7289
    @bommipapa7289 ปีที่แล้ว +2

    Appa unga siripae thanidhaan kovam kooda rasikum padi ulladhu appa romba kastama iruku 😭

  • @CinemanewsupdatesCineman-nw8gi
    @CinemanewsupdatesCineman-nw8gi ปีที่แล้ว +2

    Rompa life la kastapadura vara iruparu nenikire athan kadavul illanu solraru

  • @jagajaga1286
    @jagajaga1286 ปีที่แล้ว

    Marimutthu sir eanthu you tube chenal parthala avaru ippa illa eanretha ean manasu eathukka mattikithu we miss u sir😢

  • @dsselvakumar8654
    @dsselvakumar8654 ปีที่แล้ว +1

    18-18.சனி சிங்கனாப்பூர் இருக்கு.

  • @betsybasker1184
    @betsybasker1184 ปีที่แล้ว +2

    😂😂😂 i agree with whatever Marimuthu sir has spoken about God...however there is one up there who sometimes helps and sometimes ignores us, we don’t know why...😢
    Liked the advert of sidhu and shreya...

  • @jeyapallab7966
    @jeyapallab7966 ปีที่แล้ว +5

    ச்செ எதுக்குயா செத்த !
    😣😭😭😭😭

  • @nelsonkanagaraj2636
    @nelsonkanagaraj2636 ปีที่แล้ว +2

    மனுஷன் என்னமா ஓட்றார்.,
    குட் ஹியூமன்சென்ஸ்
    RIP sir..😢

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว +11

    Trending star vs jaaman star 😂

  • @ganeshk3269
    @ganeshk3269 ปีที่แล้ว +38

    GP Muthu is the Best!!! 💥💥💥💥💥

  • @venkateshm45
    @venkateshm45 ปีที่แล้ว +3

    #RIPMarimuthu we miss you sir

  • @vkdmedia3734
    @vkdmedia3734 ปีที่แล้ว +6

    மாரிமுத்து உயிருடன் இருந்திருந்தால் இந்த சீசன் பிக்பாஸில் கலந்து கொண்டிருந்திருப்பார்

  • @Thagavalvedan2481
    @Thagavalvedan2481 ปีที่แล้ว

    Arumaiyana pathivu 😂nice

  • @venkateswaran7389
    @venkateswaran7389 ปีที่แล้ว +1

    Miss you sir😭😭😭

  • @tharajonita8676
    @tharajonita8676 ปีที่แล้ว

    Sir nan romba romba Miss pandren Sir nijama ennala sariya sapida kuda mudiyala sir . . Enaku udambe sari illa . . Unga videos pathu pathu aiyyooo kadavule ennala suthama mudiyala

  • @nirmalap9182
    @nirmalap9182 ปีที่แล้ว

    Superb marimuthu sir I miss you

  • @rockraja546
    @rockraja546 ปีที่แล้ว +15

    நான் தூங்கவே மாட்டேன் முழிச்சிக்கிட்டே இருப்பேன்😂😂😂😂😂😂😂😂😂

    • @moviemads28
      @moviemads28 ปีที่แล้ว

      😅😂😂😂😂

  • @Chandrateavi
    @Chandrateavi ปีที่แล้ว +1

    Super

  • @pprvjh
    @pprvjh ปีที่แล้ว +4

    விதண்டாவாதம் பேசினாலும் சரியாக தான் பேசுகின்றார்

  • @deepaarasu3224
    @deepaarasu3224 ปีที่แล้ว +2

    Coimbatore event upload pannunga

  • @WildPetanimals
    @WildPetanimals ปีที่แล้ว +1

    God illanu sonna poi Sera vediyadhu tha sir..Kadavul ilanu solitu avar kitayea poiteenga 😢

  • @YoursHamza-u4c
    @YoursHamza-u4c ปีที่แล้ว +1

    Rip marimuthu anney 🥺

  • @billusiva7321
    @billusiva7321 ปีที่แล้ว +2

    Xtreme + Xtreme = 😂😂😂

  • @rajansps434
    @rajansps434 ปีที่แล้ว

    Nadipu yatharthama iruka vendum. Athu than rendu muthukkalum

  • @KodeiKodei
    @KodeiKodei ปีที่แล้ว

    God is love 💕

  • @chitram5214
    @chitram5214 ปีที่แล้ว

    Miss you sir

  • @lingeshanr
    @lingeshanr ปีที่แล้ว +1

    Their on screen combination would have been like Goundamani-Senthil and Vadivelu-Parthiban. It is a huge miss for Thamizh cinema and our audience 😢

  • @liveviews-k7c
    @liveviews-k7c ปีที่แล้ว +5

    12.11 😂😂😂😂😂😂😂

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 ปีที่แล้ว

    Miss u sir😭😭🙏🙏🌹

  • @DoraKani20
    @DoraKani20 ปีที่แล้ว +2

    Instagram reel pathu indha video va kastapattu dhedi kandupudichitan😂💯

  • @lalithaasokkumar9790
    @lalithaasokkumar9790 ปีที่แล้ว +1

    ஜி.பி.முத்துக்கேத்தமாரிநிகழ்ச்சியஜாலியாமாத்திடாருமாரிமுத்துஇவருக்குல்ல இவ்வளவுநகைச்சுவையாஏண்சார்உங்களமரணம்தேடிவந்துச்சுஅதுக்குஇரக்கமேஇல்லையாதமிழில்பிளைஇருந்தாமண்ணிச்சிருங்க

  • @munusamyvijayakumar92
    @munusamyvijayakumar92 ปีที่แล้ว +8

    Gp muthu 👌👌👌👌

  • @madfullshorts2593
    @madfullshorts2593 ปีที่แล้ว

    Super da tambe

  • @kushi4130
    @kushi4130 ปีที่แล้ว

    Super aadhigunasekaran sir

  • @revathyshankar8
    @revathyshankar8 ปีที่แล้ว +1

    This many is giving loose talks and boycott his programme he will come down to Earth.

  • @jeybee1479
    @jeybee1479 ปีที่แล้ว

    Omg, he is struggling to breathe at the end 😢

  • @narayananjayachandran831
    @narayananjayachandran831 ปีที่แล้ว +2

    RIP marimuthu sir

  • @msivaramakrishnan407
    @msivaramakrishnan407 ปีที่แล้ว +6

    Thalaivar gp Muthu soldra mari Sami iruku...

  • @rajaauz4499
    @rajaauz4499 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂thughlife king

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 ปีที่แล้ว +25

    இதே வார்த்தை பசும்பொன் தேவர் ஐயா இருக்கும்போது இந்த வார்த்தை நீங்க கேட்டு பாருங்க தேவர் ஐயா தக்க பதிலடி கொடுப்பார்

    • @magimagi2741
      @magimagi2741 ปีที่แล้ว

      devar irunda Inna illana Inna eppavum unmai unmaidha.periyar eppavumey altimate.marimuthuvum eppavumey altimatedha

    • @BalajiXiaomi
      @BalajiXiaomi ปีที่แล้ว

      🥴🥴🥴🥴🥴🥴

    • @sivaramanr6625
      @sivaramanr6625 ปีที่แล้ว

      ​@@magimagi2741மூத்திர சட்டி ஈவேரா அல்டிமேட் தான்!

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 9 หลายเดือนก่อน

      ஒரு பதிலைத்தருவதானால் கூட பசும்பொன் ஐயாதான் தரவேண்டுமா? ஏன் உங்களால் தரமுடியாதா? அந்த லட்சணத்துலதான் உங்க நம்பிக்கை இருக்குதா?

  • @tive7965
    @tive7965 ปีที่แล้ว +2

    👍👍👌👌

  • @chitram5214
    @chitram5214 ปีที่แล้ว

    Miss you 😔

  • @ITSMESNAKEBABU
    @ITSMESNAKEBABU ปีที่แล้ว +1

    WE WANT PART 2

  • @curiocity4131
    @curiocity4131 ปีที่แล้ว

    மாரிமுத்து Vs பேச்சிமுத்து ❤

  • @dnarna7880
    @dnarna7880 ปีที่แล้ว

    MariMuthu Kadavul illanu vachiko.... Nee sagum pothu therium