QUARANTINE FROM REALITY | NINAITHEN VANDHAAI | KAVALKARAN | Episode 462

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #qfr #MGR #jayalalitha
    Episode 462
    Performed by : @Santhosh Subramaniam @Fareedha Super Singer
    Guitar: Sundaresan
    Accordion: @Vigneswar VG
    Flute: @Selva G Flautist
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #msv #mellisaimannar #vaali #makkalthilagam #jjayalalitha #puratchithalaivar #kavalkaran #pyramid #egypt #sathyastudios @RMVeerappan #dream #MGRamachandran #bangra

ความคิดเห็น • 469

  • @whitedevil9140
    @whitedevil9140 2 ปีที่แล้ว +14

    சந்தோஷ்.. ஃபரீதா...! ஆஹா.. ஓஹோ..!🙏🙏👏👏👌 இவர்களுடன் நமது இசைக்கலைஞர்களும் அளித்த. இசை விருந்து என் பள்ளிப்பருவ தமிழ் மனனப் பகுதி திருவருட்பா செய்யுளை நினைவுகூற வைத்துவிட்டது..!
    " தனித்தனி முக்கனி பிழிந்து
    வடித்தொன்றாய்க் கூட்டி
    சர்க்கரையும் கற்கண்டின்
    பொடியும் மிகக் கலந்தே.... ..... ...! "
    😌😌👍❤

  • @gnaneshj9152
    @gnaneshj9152 2 ปีที่แล้ว +28

    மக்கள் திலகத்தின் மற்றும் ஒரு மயக்கும் பாடல்... சந்தோஷ் பரீதா இருவரும் சளைத்தவர்களா என்ன... பாடலுக்கு மேலும் மெருகூட்டி விட்டார்கள்...இனி பலர் இப்பாடலை தொடர்ந்து கேட்பார்கள்... சுபா மேடம் கவலையே படாதீர்கள்.. இது போன்ற பாடல்கள் எல்லாம் எந்த காலத்திலும் அழியாத பொக்கிஷங்கள்... என்றென்றும் நிலைத்து நிற்கும்... நன்றி சுபா மேடம் குழுவிற்கு...

  • @kpp1950
    @kpp1950 2 ปีที่แล้ว +24

    பாடல்கள் மற்றும் பாடல்
    காட்சிகளில் அதிக அளவில் கவனம் செலுத்தி இரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் திரு எம் ஜி ஆர் அவர்கள்.‌ இந்தப் பாடலைத் தெரிவு செய்து மறு உருவாக்கம் செய்தது பாராட்டுக்குரியது.‌

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 2 ปีที่แล้ว +3

    பெண் குரல் அருமையிலும் அருமை

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 2 ปีที่แล้ว +25

    இந்த பாடலுக்குள் இத்தனை
    விஷயங்களா! உங்கள் வர்ணனைக்கு நாங்கள் அடிமை.
    நீண்ட பயணமாகும். தொடரட்டும் இந்நிகழ்ச்சி.
    மிக்க நன்றி

    • @rajagopalragava3091
      @rajagopalragava3091 2 ปีที่แล้ว

      Excellent performance by everyone .vazga qfr team.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 ปีที่แล้ว +35

    அன்று கேட்ட பாடல் இன்றும் இனிதே காதில் விழுந்தது santhosh சபாஷ்! Fareeda substitute to சுசிலா அம்மா வாழ்க வளமுடன்

  • @nagendransasi1389
    @nagendransasi1389 2 ปีที่แล้ว +3

    நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து எஸ்பிபி பாடிய எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்....பாடல்?

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 2 ปีที่แล้ว +25

    நாளைய பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து. என்ன பாடல் என்று சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் 14 பாடல்களும் அற்புதம்

    • @dasarathynavaneethan6259
      @dasarathynavaneethan6259 2 ปีที่แล้ว +1

      வசந்த கால நதிகளிலே பாடலாக கூட இருக்கலாமே? அதுவும் ஒரு அற்புதமான கவிதை மற்றும் இசை மழையும் கூட.

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 2 ปีที่แล้ว

      @@dasarathynavaneethan6259 தங்கள் யூகம் தான் சரியாக இருந்திருக்கிறது

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 2 ปีที่แล้ว +7

    துள்ளல் போடும் இசை
    msv அவர்களின் அற்புதமான படைப்புகளில் இதுவும் ஒன்று ❣️

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 ปีที่แล้ว +8

    வர்ணிக்க வார்த்தைகளால் விவரிக்க முடியா வண்ணம் அமைந்துள்ளது. சந்தோஷ், ஃபரீதா ஜோடி வெகு அருமை, இனிமை. மிக்க நன்றி, ஒவ்வொரு கலைஞருக்கும், சுபஶ்ரீ க்கும்!!👌👍

  • @lotus5295
    @lotus5295 2 ปีที่แล้ว +1

    மா ……………….மேதை msv ஒருவர் மட்டும்தான்.

  • @sarathav9341
    @sarathav9341 2 ปีที่แล้ว +10

    இன்று இப் பாடலைப் பாட தேர்வு செய்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாடிய இருவருக்கும் நல்ல முன்னேற்றம் வர இறைவனை வேண்டுகிறேன்

  • @rk185005
    @rk185005 2 ปีที่แล้ว +20

    சொல்ல வார்த்தைகளே இல்லை.... என்ன அருமையான படைப்பு... வாழ்க மன்னர் TMS ஐயா சுசீலா அம்மா.... வாழ்க Team QFR

  • @vu2rjw
    @vu2rjw 2 ปีที่แล้ว +5

    இருவரின் குரல் மிக அற்புதம்.அப்டியே டிம்ஸ் சாரையும் சுசிலா அம்மாவை கொண்டு உள்ளது.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +12

    நாளை "இனிமை நிறைந்த உலகமிருக்கு அதில உனக்கு கவலை எதற்கு" என்ற பாடல் நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்றது.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 ปีที่แล้ว

      But that song is not kavithai

    • @ishaqmd4261
      @ishaqmd4261 2 ปีที่แล้ว

      காதல் பாடல்களில் கொடிகட்டி பறந்த பல பாடல்களில் இதுவும் ஓர் விருந்து

  • @nandagopalnirmala9891
    @nandagopalnirmala9891 2 ปีที่แล้ว +2

    Super Santhosh and Farida . Good presentation

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 2 ปีที่แล้ว +1

    சபாஷ் சந்தோஷ்.உங்களுக்கு நூறு வயது நிச்சயம் 👍 கலக்கிட்டீங்க ❤️

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 ปีที่แล้ว +13

    QFR- TMS 'Santhosh' sirம், சகோதரி 'Fareedha' வும் இன்று வேறு லெவல்! Fantastic singing! Francis group செய்யவேண்டிய மொத்த வேலையையும் ஷ்யாம் ஒரே ஆளாக தூக்கி சுமந்து அசத்தி விட்டார்!
    செல்வா, வெங்கட் சார் இருவருக்கும் ஒரு சல்யூட்! Super! Thankyou QFR.

    • @geethaboopalan3064
      @geethaboopalan3064 2 ปีที่แล้ว +1

      Farida, neenda nalaiku piragu ungal padal. Very nice.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 ปีที่แล้ว

      Thank you! :)

  • @jujubiification
    @jujubiification 2 ปีที่แล้ว +2

    Selva, Vigneshwar, Fareeda, Santhosh, guitarist, Benji- whom to crown?, simply mesmerized and confused...

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 20 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துகள்
    சந்தோஷ் ஃபரிதா
    சிறந்த பாடல் சிறப்பாக பாடினீர்கள்....அது பஞ்சாபி ஜோடி அல்லமா காஷ்மீரி ஜோடி

  • @sampathsampath5914
    @sampathsampath5914 2 ปีที่แล้ว +1

    Wow Wow.super 👏. Fareeda very super

  • @velmurugan1385
    @velmurugan1385 2 ปีที่แล้ว +1

    Wonderful. VAALTHUKKAL.

  • @hnashini6218
    @hnashini6218 ปีที่แล้ว +3

    Both sang nicely. 100 percent original. Very good singing.

  • @harshithvenkat4824
    @harshithvenkat4824 2 ปีที่แล้ว +4

    vow.. what a voice for both.. keep singing.... excellent music...

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 2 ปีที่แล้ว +1

    🙏👌👌👋👋👋🙏😃

  • @tvganeshiyer2933
    @tvganeshiyer2933 2 ปีที่แล้ว +2

    Madam your presentation is super.
    You have selected very good voices for the song. Great. 🙏❤️

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 2 ปีที่แล้ว +2

    Wow superb 👌👏👏👏👍

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 ปีที่แล้ว +1

    MGR MSV VAALI

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 2 ปีที่แล้ว +1

    பரிதாவை இப்படி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது வாழ்க வளமுடன் பரீதா

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 ปีที่แล้ว +1

    Susella madam voice very much suting this singer nice

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 ปีที่แล้ว +4

    TMS Paatunna Ninaithen Vandhainnu Santosh irukkarey Andha kaalathila evlo Amitabh Dharmendra MGR nu padam paarthaalum oru Sivaji padam paartha andha thurupti than Santhosh paatilum. Orchestrationla new milestone thottuttanga QFR Team Hats off God bless QFR Always

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 ปีที่แล้ว +1

    மக்கள்.திலகமே.நீங்கள்.மறையவில்லை.பாடல்கள்
    மூலம்.உயிர்.வாழ்கிறீர்கள்.

  • @RKumar-wp9oq
    @RKumar-wp9oq 2 ปีที่แล้ว +1

    Awesome Faridha

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 ปีที่แล้ว +1

    Yet another வாத்தியார் பாட்டு to take us to trance and make மெய்மறந்து .... The same effect is given by this production - team QFR no compromise in reprising the original and they challenge their own song after song to keep the digital audience in a tight grip! Fareedha... Opening லயே போட்டாங்க சக்க போடு with that ஆஹா ஓ ஹோ... What to say about her 100/100 singing... தெளிவு, சங்கதி, high mid and low range, fade in fade out singing, நெளிவு சுளிவு in sequential presentation, expressions... Super , super , super o super 👌 santhosh TMS sir இன் தனி ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்ற ஒரு பாடகர். பல்லவி யில் மீனாக மானாக அது ஒன்று போதும்.. ஒரு படி மேலே... மாலை வேளை சங்கதி கோர்வை வேறு.. ஓஹோ ஹோ ஹோய் யா வில் தோள் குலுக்கி bhangra ஆட்டம்.... Line after line expressions குரலில், முகத்திலும் ...கலக்கல்! சுந்தரேசன் sir 🙏 magical strings, vintage vigneswar that tone of accordion...பின்னிப் பெடல்... ஷ்யாம் bro என்ன classic playing and backing and second interlude especially brilliant! சாமி sir 🙏 வந்"தாய்" ல 1,2 and 3 in a frame, with dolak in the middle tabla either sides....towards the end bongos in the middle... Sami sir இன் phenomenal tabla and dolak strokes இக்கு ஈடு எது என்று தேடினாலும் கிடைக்காது! Thank you siva for bringing him in such frames to enhance his mastery! Super பாட்டு 👏👏👏🎉🎉

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 2 ปีที่แล้ว

      நாளைய பாட்டை "நினைத்தாலே இனிக் (கும்)கிறதே"

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 ปีที่แล้ว +1

      Thank you! :)

  • @farockiawilson9570
    @farockiawilson9570 2 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு பாடலையும் வர்ணிக்க எங்கிருந்து வார்த்தைகளை தேர்ந்தெடுக்கிறீர்கள் வர்ணனை கடல் நீங்கள்

  • @manoharanramasamy3195
    @manoharanramasamy3195 2 ปีที่แล้ว +16

    Nice selection of Faridha & Santhosh for this song. Hats off Team subha...

  • @krishnarajp.r.9435
    @krishnarajp.r.9435 2 ปีที่แล้ว +1

    Supet

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 ปีที่แล้ว +3

    என்றென்றும் இனிமையான பாடல். பாடிய இருவரும் அருமையாக பாடினர். உங்கள் வர்ணனை விளக்கம் சூப்பரோ சூப்பர்.

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 2 ปีที่แล้ว +1

    Mr. Santosh back after a long time.

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 2 ปีที่แล้ว +1

    Best re-creation ever

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 ปีที่แล้ว +1

    Wonderful singing by Santhosh and Fareedha. Lovely recreation by the entire team. Thank you very much ma'm🌹🌹

  • @mayileraku7466
    @mayileraku7466 2 ปีที่แล้ว

    PM.Manian, Tiruppur 💕 QFR team all members fantastic 💕 Shyam Sir 💕 Santhosh Sir 💕 Parithamma💕Vigneshwar Sir 💕 Sundaresan Sir 💕 Selva Sir 💕 Namma Venkat Sir 💕 all program quite Dear Siva Sir 💕🍏💕 Excellent 💕🍏💕

  • @velusamysamy9181
    @velusamysamy9181 10 วันที่ผ่านมา

    Ayya tms avangal voice very match;👏👏👍👍,santhosh thambi kural super;👍👍😍

  • @dawndough3970
    @dawndough3970 2 ปีที่แล้ว +11

    Beautifully recreated. Fareeda, Santhosh you aced it . Kudos to Selva, Shyam, Vigneshwar, Sundaresan , Shiva and heart felt thanks to the entire #QFR team.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 ปีที่แล้ว +5

    Wonderful Fantabulous. One of my favourite song . Santosh you are one of my favourite singer. God bless you my child. Fareeda is best on her part. She is also a good singer. My favourite QFR I wish and hope will continue beyond 500. Today Santosh Fareeda with Selva Venkat and Shyam summa pinni udaritinga with your sweet voice. Thank you every one making QFR more and more interesting.

  • @chitramani1119
    @chitramani1119 2 ปีที่แล้ว +3

    My favourate MGR - Jayalalitha Amma best duet song, Excellent job, Super Super.

  • @manikandanramasamy7022
    @manikandanramasamy7022 2 ปีที่แล้ว +1

    ALWAYS my FAVORITE SHYAM BENJAMIN ONLY
    PROGRAMME AND REAL INVOLVEMENT SUCH A GREAT

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 ปีที่แล้ว

      Thank you so much sir! :)

  • @mohandas4755
    @mohandas4755 ปีที่แล้ว

    Rompa , Rompa Super. Tamil Isai Vere Level. Ethode Nallave Paada Mudiyumo ? Fareeda & Santhosh Rocking. 🙏🙏🙏🙏🙏

  • @krishnadasc4647
    @krishnadasc4647 หลายเดือนก่อน

    1000 paattai oru paattaakkum paarvai enna.... 🎵🎵🎵🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👍👍👍👍💝💝💝

  • @vijayselladurai9496
    @vijayselladurai9496 2 ปีที่แล้ว +1

    Nice,we are expecting pandiyan also in this program,thankyou

  • @ranjananarasiman8383
    @ranjananarasiman8383 2 ปีที่แล้ว +1

    Proud off u santhosh subramanian ji

  • @meenamahesh3833
    @meenamahesh3833 2 ปีที่แล้ว +2

    என்ன அற்புதமான பாடல்
    அசரவைக்கும் சந்தோஷ் பரீதா குரல்
    அட்டகாசமான வர்ணனை
    உண்மையிலேயே பாதுகாக்கப்பட வேண்டிய
    பொக்கிஷ பாடல்கள்

  • @amalrajraj220
    @amalrajraj220 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 2 ปีที่แล้ว +6

    Excellent Singing... Hats off to the entire team 👌👌🙌🙌👍👍

  • @Ravi_info
    @Ravi_info 2 ปีที่แล้ว +1

    ஆஹா! ஆஹா!! ஆஹா!!!

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 2 ปีที่แล้ว +1

    Santhosh.. Faridha.. 👌

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 2 ปีที่แล้ว +1

    Santhosh, fareedha, sundaresan sir super 👏👏👏👏👏👏👏👏👏

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว +1

    Ever green Quarentine n old songs

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 ปีที่แล้ว +8

    Both singing excellent.
    My favorite singer santhosh.
    Each song santhosh dedication hundred percent. He always justified each song.
    God bless you bro.
    Music rocking
    Good team work

    • @Premafari
      @Premafari 2 ปีที่แล้ว

      Thank you so much

    • @rajeshderma
      @rajeshderma 2 ปีที่แล้ว +1

      @@Premafari Excellent mam

  • @saravanangovindaraj1630
    @saravanangovindaraj1630 2 ปีที่แล้ว +3

    நமது TMS சந்தோஷ் மற்றும் சகோதரி பரிதா அவர்கள் ஜோடி பாடல் மிக அருமை.
    அந்த காலத்திற்கு கொண்டு சென்றது.
    வாழ்த்துக்கள் QFR Team.
    🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉✨✨✨✨

  • @sujathateekachar776
    @sujathateekachar776 2 ปีที่แล้ว +1

    Kalakkal singing by Santhosh subramaniyam Fareeda

  • @azeezazadable
    @azeezazadable 2 ปีที่แล้ว +1

    Very beautiful song one of my favourite song

  • @kumarvm1964
    @kumarvm1964 2 ปีที่แล้ว +6

    MGR & MSV have given several super duper hits and this song is another gem, Awesome rendition, kudos to the whole team 👏👏

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 2 ปีที่แล้ว

    Super santhosh.
    QFR ன் TMS நீ நீடூடி வாழ்க ❤️
    அசத்திட்டீங்க திருஷ்டி சுத்தி போட்டுக்கங்க 🙏

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 2 ปีที่แล้ว

    Pramatham intha padalukkul iththanauy visayanggalaw madam vivarikkum vidham super QFR team singars padiya vidham arumauy.

  • @indhumathi7007
    @indhumathi7007 2 ปีที่แล้ว +2

    ஆஹா. தேனோடு சேர்ந்த அமுது போல் இனித்தது

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb 2 ปีที่แล้ว +4

    Faridha is simply superb. What a melody

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் அந்த கடைசி பகுதி அட்டகாசமாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @arunaram2109
    @arunaram2109 2 ปีที่แล้ว +1

    tomorrow. From ninaithale inikkum.inimai nirandha...or ennadi meenachi...

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 2 ปีที่แล้ว +5

    All time favourite song and one of the best masterpiece of MSV..
    Santhosh nailed it in Kann enna with appropriate feel and Fareedha excelled with her clear voice with complete energy and static Shruthi throughout... and of course, everyone in the team contributed for the best remake of this iconic number..
    Thoroughly enjoyed listening to this song..

  • @somasundaramrajabathar9164
    @somasundaramrajabathar9164 ปีที่แล้ว

    இனிமையான பாடல், அருமையான விளக்கம். இந்த பாடல் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன் ஒரு முறை சொன்னது இதுதான:
    " எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு நலமடைந்த பின்னர் நடந்த முதல் படப்பிடிப்பு இந்த பாடல் காட்சி. அதற்கு ஏற்ப கவிஞர் வாலி அவர்கள் நினைத்தேன் வந்தாய் "நுாறு வயது" என்று வரிகளை கொடுத்திருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்த அனைவரும் ஆராவாரமும் ஆனந்த கண்ணீரும் இயல்பானதாக இருந்தது" . அனறைய முதல்வர் அண்ணாதுரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று lதிரும்பியபோது நலந்தானா, நலந்தானா என்ற பாடலை கவியரசர் கண்ணதாசன் தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு எழுதியதாகவும் சொல்வார்கள்.

  • @sundar4641
    @sundar4641 5 หลายเดือนก่อน +1

    சந்தோஷ் குரலை கேட்காமல் நான் உறங்குவதில்லை

  • @skarefac
    @skarefac 2 ปีที่แล้ว +4

    Every time I listen to a song at QFR, I go back and listen to the original too. I think revisiting the original makes us appreciate both the original and the reproduction from QFR. I also feel that is the success of this show. Both Santosh and Farida were at their best of elements. Shyam, Venkat, Selva, Vignesh and Sundaresan sir gave their best to recreate the original music. Kudos to the entire team. I never realised the Arabic element being a part of this song. Thanks to Shuba madam for bringing that to light.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +1

    கவிஞர் வாலியின் வரிகள்
    மக்கள் திலகத்திற்கு கிடைத்த
    வரம் !!
    (

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +1

      (1) நூறு நிலாவை
      ஒரு நிலவாக்கி
      பாவை என்று !!
      (2) ஆயிரம் மலரை
      ஒரு மலராக்கி
      பார்வை என்று !!
      (3) கண் மீனாக
      மானாக நின்றாடதோ!!
      (4) சொல் தேனாக
      பாலாக பண்பாடவோ!!
      (5) நிலைக் கண்ணாடி
      கன்னம் கண்டு ஆகா!!
      மலர் கள்ளூரும்
      கிண்ணம் என்று ஓகோ!!
      அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா !!
      அன்பு தேனோடை
      பாய்கின்ற சொர்கம் தா !!
      (6) மன்னன் தோளோடு
      அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
      அவன் தேரோடு பின்னிச்
      செல்லும் முல்லை !!
      (7) உன்னை நெஞ்சென்ற
      மஞ்சத்தில் சந்தித்தேன் !
      உந்தன் கை கொண்டு
      உண்ணாத கன்னித்தேன் !!
      (8) இடை. நூலாடி
      செல்ல செல்ல ஆகா!
      அதை மேலாடை
      மூடிக் கொள்ள ஓகோ!
      சின்ன பூமேனி
      காணாத கண்ணென்ன!
      சொல்லி தீராத
      இன்பங்கள் என்னென்ன!!

    • @kumaraswamyk.g824
      @kumaraswamyk.g824 2 ปีที่แล้ว

      வரிகளை தேர்ந்தெடுப்பதே மக்கள் திலகம்தான்.

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 2 ปีที่แล้ว +3

    Aaaaha Stunning Performance ...no chance ...Kudos to QFR team .... பிரமாதம்...பலே பலே பலே... Brilliance ....brought the original before us.👌💯💥👌👋👋👋👋👋

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 หลายเดือนก่อน

    இன்றும் இந்த பாடலை கேட்ட போது என்ன மாதிரியான புத்துணர்ச்சி வருகிரது. Farida குரல் என்ன இனிமை

  • @subbuleksmip6769
    @subbuleksmip6769 6 หลายเดือนก่อน +1

    Santhosh & Preetha Voice Superrrrrr❤❤❤

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 ปีที่แล้ว

    Miga arumai Faridha n Santhosh n the team work 👍👍😊😊

  • @subramanianr5899
    @subramanianr5899 ปีที่แล้ว

    வார்த்தைகள் இல்லை ❤❤👏👏👌👌👍👍

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 ปีที่แล้ว +8

    Excellent Santosh and Fareeda....Asusual great orchestration....👌🏼

    • @Premafari
      @Premafari 2 ปีที่แล้ว

      Thank you so much for your wishes

    • @trucetruly
      @trucetruly 2 ปีที่แล้ว

      @@Premafari Check my comment

  • @saraswathimahadevan1234
    @saraswathimahadevan1234 2 ปีที่แล้ว +3

    Glad to listen to Santosh after long. This is called a team work. Enjoyed thoroughly. Faridha is a wonderful choice

  • @JeyakaranPandian
    @JeyakaranPandian ปีที่แล้ว

    🌹👏❤👌🌹 Music - 95/100. Voice - Male - 94/100. Female - 94/100. Jeyakaran Annan.

  • @selvapratheep5041
    @selvapratheep5041 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว

    WONDERFUL. SANTHOSH AND FARIDA IRUVARUM, TMS AYYA AND P.SUSEELA AMMA AVARKALAI NERIL KONDU VANTHU VITTAARKAL.NALLA KURAL VALAM,THAMIZH VAARTHAI UCHARIPPU ARUMAI. VAALTHUKKAL RAGAMALIKA TV AND YOUR TEAM. VAALKA MSV AYYA AND TMS AYYA, P.SUSEELA AMMA AVARKAL PUKAL.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 ปีที่แล้ว +6

    Fareedha's singing talent of flawless singing has again been proved in this song! Santhosh has also did his contribution to his utmost~! All other instumentalists have contributed their maxim! Best Wishes!!

  • @christianseenuvideo2884
    @christianseenuvideo2884 ปีที่แล้ว

    Mgr மட்டுமே என்றும் பேசப்படும் ஒரே நடிகர் mgr க்கு நிகர் யாரும் இல்லை

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 2 ปีที่แล้ว +2

    Arumai அருமை arumai. Venkatkku 10 rings for 10 fingers. Shyam drank the song. Sundaresan sir amazing amazing , selva great great great job. Namma Junior TMS and Fareeda - no words to describe, simply superb. God bless all of them

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 ปีที่แล้ว +1

    மக்கள்.திலகத்தின்.எல்லா.பாடல்களும்.தீராத.போதை.தரும்.

  • @shobaparanji8155
    @shobaparanji8155 2 ปีที่แล้ว +1

    chance e illai. Ninethen vandai Nooru vayadu. MGR AND JAYA AMMA what a combination . super super super . FAREEDHA AND OUR QFR TMS(junior) have done excellent job. poretty close to the original. Thanks for the song

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 2 ปีที่แล้ว +3

    Thanks QFR for presenting one of all time great hits of Makkal Thilagam and also for mentioning him and giving him due credit. Excellent singing by Fareeda, hats off. Santosh was good but slightly subdued, not as in earlier songs where he perfected the great TMS. Musicians were too good. Overall good performance.

  • @KvS2022
    @KvS2022 2 ปีที่แล้ว +1

    Ninaithen Vandaai Santosh. Super performance by the team. Txs

  • @sivakumaran7248
    @sivakumaran7248 หลายเดือนก่อน

    சில பாடல்கள் காட்சியோடு பார்ப்பது சங்கடமாக இருக்கும்!
    QFR பதிவு விரசமில்லாமல் இருப்பதால் கேட்டு மகிழ்கிறேன்.
    குரலில் நுணுக்கம் மாறாமல் இருந்தால் குரல் மாறி இருந்தாலும் ரசிக்கிறோம்.TMS போல அச்சு அசலாகப் பாட வேண்டும் என்று ஒரிஜினலையே கேட்டு விட்டுப்போகலாமே?!
    சுவைத்தேன் ரசித்தேன்!

  • @zahirhussain2603
    @zahirhussain2603 หลายเดือนก่อน

    பாட்டு நுணுக்கங்கள் விளக்கம் அழகோ அழகு

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว

    HAYYOOO......
    ENGA POI MUTTIKJUVEN
    AMARKKALAM
    PONGO
    EXCELLENT MARVELOUS
    AND
    FANTASTIC JOB

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 ปีที่แล้ว +1

    தேனும்.பாலும்.கலந்து.மக்கள்.திலகம்.கொடுத்த.பாடல்.

  • @monathevar206
    @monathevar206 ปีที่แล้ว

    Sham kalgal tharaiyila pathiyila, ore attum, keep doing what u do best, one of my favorite song, thanks to mr santhosh n ms fareeda

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 ปีที่แล้ว

    சுபா அம்மா உண்மையில் எனக்கு உங்களை என்னவென்பேன் இப்படியானஇசை ரசிகையை நான்இதுவரையில் கண்டதேஈல்லை.நன்றி.

  • @anurakas
    @anurakas 2 ปีที่แล้ว +4

    Flawless rendition Santhosh and Fareeda....
    Then brilliant orchestration...
    Kudos Qfr team...

  • @umaprr3008
    @umaprr3008 2 ปีที่แล้ว +2

    Fantastic song

  • @balasomanathan8608
    @balasomanathan8608 2 ปีที่แล้ว +1

    வேற லெவல். மெகா விருந்து .வாழ்த்துக்கள்