வரம் வாங்கி வந்த குழந்தை|நெஞ்சில் ஈரமே இல்லையா கண்ணீர் ததும்பிய தாய்|Old age home|orphanage home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • வரம் வாங்கி வந்த குழந்தை முதியோர் இல்லத்தில்|கண்ணீர் ததும்பிய தாய்|orphanage home|old age home| birthday celebrations in orphanage home| birthday celebrations in old age home|kids birthday celebrations
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    "செல்லம்மா பாட்டி பயணங்கள்"
    பகுதி 1 - 03/12/2021
    👍 • ஆதரவற்ற பாட்டி சாலையை ...
    ஆதரவற்ற பாட்டி சாலையை கடந்த போது😰எனக்கு யாருமில்லை என்று கண் கலங்கிய தருணம்
    2ம் சந்திப்பு 05/12/2021
    👍 • சாலையோர ஆதரவற்ற பாட்டி...
    சாலையோர ஆதரவற்ற பாட்டியின் இந்த பேரன்பு கடனை என் ஏழேழு தலைமுறைகளும் சுமக்கும்
    3ம் சந்திப்பு 11/12/2021
    👍 • என்னை விட்டுட்டு போய்ட...
    என்னை விட்டுட்டு போய்டாத சாமி😥கதறும் சாலையோர ஆதரவற்ற செல்லம்மா பாட்டி!
    4ம் சந்திப்பு 12/12/2021
    👍 • 😥கண்ணீர் மல்க விடைகொடு...
    கண்ணீர் மல்க விடைகொடுத்த செல்லம்மா பாட்டி முதியோர் இல்லத்தில்!
    5ம் சந்திப்பு 19/12/2021
    👍 • முதியோர் இல்லத்தில் செ...
    முதியோர் இல்லத்தில் செல்லம்மா பாட்டி பேரன்பு கடனை எப்படி தீர்ப்பேனோ
    🙏🙏
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    20/08/2021"சுரேந்தர் பயணம் 1
    👍 • இருண்டு போன வாழ்க்கை அ...
    29/08/2021****சுரேந்தர்பயணம் 2
    👍 • அன்பைத் தேடும் முதியோர...
    05/09/2021 சுரேந்தர் பயணம்3
    👍 • ஒருவர் வைத்தால் அன்பு!...
    ****
    #Muthiyorillam#muthiorillam#oldagehome#orphanagehome#உதவும்உள்ளங்கள்#கருணைஇல்லம்#ஆதரவற்றோர்இல்லம்#குழந்தைகள்காப்பகம்#pengalkappagam#salem#maduarai#Namkkal#Chennai#Trichy#coimbatore#Erode#karur#kanyakumari#Thanjavur#pudthukkotai#nagapatinam#Nilgiris#Thirunelveli#Theni#kanchipuram#puthuchery#ramanathapuram#
    #OldAgeHomeinTamilnadu#
    #oldAgeHomeinIndia#
    🙏🙏
    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍 • முதல் பயணம் முதியோர் இ...
    விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍 • அரக்கர்களை பெத்தெடுத்த...
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 3
    👍 • கண்கள் கலங்கி நெஞ்சம் ...
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 4
    👍 • முதியோர் இல்லம்|இயன்றத...
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍 • முதியோர் இல்லத்தில் தா...
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam|
    பகுதி 6
    👍 • முதலாமாண்டு விழா முதிய...
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|TH-cam Channel 1st year celebration|Muthiyor illam|oldage home
    பகுதி 7
    👍 • Video
    பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
    பகுதி 8👍 • Video
    பகுதி 9👍 • எங்கே செல்லும் இந்த பா...
    எங்கே செல்லும் இந்த பாதை|||Oldage home
    பகுதி 10
    👍 • இறைவா யார் வடிவில் நீ ...
    உதவிக்கரம் நீட்டுங்கள்!
    வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|
    பகுதி 11
    👍 • Video
    ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|
    பகுதி 12
    👍 • எங்க போய் சாகலாம்னு அழ...
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|
    பகுதி 13
    👍 • கண்ணீரோடு விதைத்தேன்😢ம...
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|
    பகுதி 14
    👍 • ஒவ்வொருவரும் கட்டாயம் ...
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    முதியோர் இல்லம்
    பகுதி15
    👍 • பெத்த புள்ளைங்க தூக்கி... முதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|
    பகுதி 16
    👍 • வெந்து தணியாத முதுமையி...
    🙏🙏
    WELCOME| WATCH | SUBSCRIBE PRESS 🔔 | SHARE | COMMENT ...THANK YOU,,,
    Vakkatthavan vaathiyar
    T.N.Seenivasan
    வக்கத்தவன் வாத்தியார்
    தூ.ந.சீனிவாசன்.
    📱9952 13 7616
    வய சிவ நம
    ஜெய் வராகி
    *****

ความคิดเห็น • 307

  • @வக்கத்தவன்வாத்தியார்

    முதியோர் இல்லம் முதல் பயணம் 14/08/2020
    பகுதி 1
    👍th-cam.com/video/wgeavJzATDY/w-d-xo.html
    விழுதுகள் வெறுத்த வேர்கள்! முதியோர் இல்லம்|ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 2
    👍th-cam.com/video/lpW8bUZRbBE/w-d-xo.html
    அரக்கர்களை பெத்தெடுத்த மனிதர்களின் கண்ணீர் கதை! முதியோர் இல்லம்| ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 3
    👍th-cam.com/video/ZTA1jb0PvSI/w-d-xo.html
    உதட்டோர சிரிப்பில் மறையும் உள்ளத்தின் சோகம்! முதியோர் இல்லம் |ஆதரவற்றோர் இல்லம்
    பகுதி 4
    👍th-cam.com/video/VZaoiOExoL0/w-d-xo.html
    முதியோர் இல்லம்| இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே|ஆதரவற்றோர் இல்லம்|OLD AGE HOME NAMAKKAL SALEM
    பகுதி 5
    👍th-cam.com/video/qO1XIZ-gN4E/w-d-xo.html
    முதியோர் இல்லத்தில் தாகம் தீர்ந்தாச்சு|வீடியோ பார்த்து உதவிய Subscribers|Oldage home|Muthiyor illam|
    பகுதி 6
    👍th-cam.com/video/vIT2ZqhJFYM/w-d-xo.html
    முதியோர் இல்லத்தில் முதலாமாண்டு விழா|TH-cam Channel 1st year celebration|Muthiyor illam|oldage home
    பகுதி 7
    👍th-cam.com/video/iG8lddc4Jv8/w-d-xo.html
    பேருக்கு மேல அடக்கம் செஞ்சுட்டேன்|ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் முதியோர் இல்லம்|Oldage home
    th-cam.com/video/iG8lddc4Jv8/w-d-xo.html
    பகுதி 9
    👍th-cam.com/video/Cr1wQwFQuUg/w-d-xo.html
    எங்கே செல்லும் இந்த பாதை|இதயம் 100வெடிக்கிறது முதியோர் இல்லம்|Muthiyor illam|orphanage home|Oldage home
    பகுதி 10
    👍th-cam.com/video/_QkQxtGT430/w-d-xo.html
    உதவிக்கரம் நீட்டுங்கள்!
    வாழ்வென்பது என்னவென்று புரியும் இக்காணொளியை பாருங்கள்|முதியோர் இல்லம்|Muthiyor illam|Orphanage home|
    பகுதி 11
    👍th-cam.com/video/ILDsgGK1lOY/w-d-xo.html
    ஆதரவற்ற முதியோர் இல்லம் அன்புக்கு ஏங்கும் உள்ளங்கள்|Muthiyor illam|Orphanagehome|Oldagehome|Namakkal
    பகுதி 12
    👍th-cam.com/video/A-FteOnkZBA/w-d-xo.html
    எங்க போய் சாகலாம்னு அழுதுட்டு என் மூன்று குழந்தைகளோட|முதியோர்இல்லம்|Muthiyor illam|Orphanage home
    பகுதி 13
    👍th-cam.com/video/uNYks3F4DZY/w-d-xo.html
    கண்ணீரோடு விதைத்தேன்😢முளைத்தது அன்பாய் முதியோர் இல்லத்தில்💞|Muthiyor illam|Orphanage home|oldagehome
    பகுதி 14
    👍th-cam.com/video/y5RdYmgio7A/w-d-xo.html
    இறைவா இந்த குரல் கேட்கிறதா
    முதியோர் இல்லம்
    பகுதி 15
    👍th-cam.com/video/aynrK68d6Wk/w-d-xo.htmlமுதியோர் இல்லத்தில் கண்ணீரோடு புன்னகை பூத்தது|Muthiyor illam|old age home|orphanage home|Namakkal
    *****
    முந்தைய பகுதி: "சுரேந்தர் பயணம் 1
    👍th-cam.com/video/RoRTeKxlz3o/w-d-xo.html
    பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் முதியோர் இல்லத்தில் தஞ்சம் ஏன்!
    இருண்டு போன வாழ்க்கை அன்பின் வெளிச்சம் தேடி
    சுரேந்தர் பயணம் 2
    👍th-cam.com/video/bHV0aNIL3uM/w-d-xo.html
    பள்ளியில் முதலிடம் சாதிக்கத் துடிக்கும் சுரேந்தர்.
    சுரேந்தர் பயணம்3
    👍th-cam.com/video/RyOpJ7HyPWQ/w-d-xo.html
    ஒருவர் வைத்தால் அன்பு உலகமே வைத்தால் பேரன்பு
    **********************************
    பேரன்பு வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚🖋️

    • @balaguru1208
      @balaguru1208 2 ปีที่แล้ว

      National means come merit scholarship

    • @balaguru1208
      @balaguru1208 2 ปีที่แล้ว

      Nmms exam

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 ปีที่แล้ว +28

    குழைந்தை சாய்சரண், நோய் நொடியின்றி, கல்வி செல்வம் பெற்று வாழ, என் வாழ்த்துக்கள்....

  • @sivashankar4584
    @sivashankar4584 2 ปีที่แล้ว +8

    முதல் பிறந்த நாளில் இந்த இல்லத்தில் வந்து வயதான குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் சாய்சரண் வாழ்க பல்லாண்டு.

  • @selvimohan8081
    @selvimohan8081 2 ปีที่แล้ว +1

    சாய் செல்லம் உன் பிறந்த நாள் விழா முதியோர் இல்லத்தில் கொண்டாடியதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. உனக்கு இந்த உலகத்தில் எத்தனையோ சொந்தங்கள் டா செல்லம். சாய் சரன்னை வாழ்த்தின என் அன்பான அனைத்து சொந்தங்களுக்கு சாய் சரன் அம்மாச்சியின் நன்றிகள்ளோடு வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @reallifestyle360
    @reallifestyle360 2 ปีที่แล้ว +3

    சாய்சரண் பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதியோர் இல்லதையும் உதவி செய்யும் பல
    உறவுகளையும் தங்கள் சேனல் மூலமாக பல கோடி மக்கள் காண முடிகிறது தாங்கள் செய்யும் புன்னியம் தங்கள் தலைமுறையை வாழ்த்தும் நன்றி வாழ்க வளமுடன்

  • @a.a.r.9933
    @a.a.r.9933 2 ปีที่แล้ว +1

    இந்த காலத்துல கூட பிறந்தவங்களே சொந்த வேளைய விட்டு,,வருவது மிகவும் குறைவு....ஆனால் தம்பிதங்கள் சேவை தொடற வாழ்த்துக்கள்.

  • @happyday9243
    @happyday9243 2 ปีที่แล้ว +5

    செல்லம் செல்லம் உனக்கு எத்தனை தாத்தா பாட்டி இருக்காங்க பாத்திங்களா எல்லோரோட ஆசீர்வாதமும் உங்களுக்கு தான்💞🌹🌹🌹

  • @SudhaSudha-bq3hm
    @SudhaSudha-bq3hm 2 ปีที่แล้ว +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் சரன் குட்டி தம்பி நீள் ஆயுள் நிறை செல்வம் ‌உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் 👍

  • @marsanasif885
    @marsanasif885 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அழகு செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா செல்ல குட்டி 😍🎉

  • @ramyoga5635
    @ramyoga5635 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் மனசு போல் இன்னும் பல பெயர்களுக்கு இருக்கவேண்டும் என்று இறைவனை வழிபட்டு வணங்கி வேண்டுகிறேன் மற்றும் அந்த குழந்தைக்கு என்றும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வழிபட்டு வணங்கி வேண்டுகிறேன் மற்றும் மிகவும் பெரிய அளவிலான என் நன்றிகள் உங்களுக்கு அண்ணா

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞

    • @chandrav9396
      @chandrav9396 2 ปีที่แล้ว

      Ungalukku migavum porumai veetilum yidhey porumaiyodu yiruppingala veetu velai pannradhukke neram poralanu solvanga busy scheduled unga magalum azagaha yellam seigiral nanga ms la yirukkirom avanga azara madhiriye nanun partha azudhuduvenga neenga romba pasakkararunga

  • @bhairavi7312
    @bhairavi7312 2 ปีที่แล้ว +1

    உண்மையில் நீங்கள் பற்ற சந்தோஷம் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் பிள்ளைகள் சார்பாக 🙏😭🙏வாழ்த்துக்கள்

  • @kumarikrishnan3880
    @kumarikrishnan3880 2 ปีที่แล้ว +2

    Respected sir, your service is really very great. Service to mankind is Service to God. 'MAY GOD BLESS YOU'

  • @thanikachalamrangasamy3329
    @thanikachalamrangasamy3329 2 ปีที่แล้ว +2

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். ஐயா தங்களது பெரு முயற்சி என்றொன்றும் தொடர்ந்து வெற்றி பெற இறைவன் அருள் தங்களுக்கு கிடைக்கட்டும். நன்றி.

  • @mirasimohamed3839
    @mirasimohamed3839 2 ปีที่แล้ว +3

    ஐயா அல்லாஹ் அருள் புரிவார்...கண் கலங்க வைக்கும் இடம்

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 ปีที่แล้ว +2

    அய்யா கோடி புண்ணியம் உங்கள் ஈர மனசுக்கு...உங்கள் பணி பண்பு சேவை யாவுமே போற்றுதல்குரியது..வாழ்க வளமுடன்..

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வணக்கம் வாத்தியாரே:எத்தனையோ மாணவர்களை உருவாக்கி நாடுமுன்னேற வைக்கும் பதவியிது. இது உங்களுக்கென இறைவனாலே அளிக்கப்பட்ட பதவி.அத்தோடு உறவுகளால் வெறுக்கப்பட்டோரை உங்கள் உறவுகளாய் நேசிக்கிறீர்கள்

  • @parvathamk6328
    @parvathamk6328 2 ปีที่แล้ว +3

    திருப்பூர் மாவட்டம் நத்தக்கடையூர் சாய்சரணுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சீனு உதவின்னு கேட்ட பிறகு உதவாம இருப்போமா. நிச்சயமாக உதவிகள் சீக்கிரமே முதியோர் இல்லம் தேடி வரும்.

  • @piraimathi9041
    @piraimathi9041 2 ปีที่แล้ว +11

    மனசில அன்பும்,ஈரமும் இருந்தாத்தான் இந்த அழுகை வரும்னு சொன்ன வார்த்தைகள் எத்தனை மகத்தானவை.

  • @selvimohan8081
    @selvimohan8081 2 ปีที่แล้ว

    இந்த இல்லத்தில் மிகவும் மகிழ்ச்சியாக பிறந்த நாள் விழா கொண்டாடி தந்த அன்பான தம்பி வாத்தியார் அவர்களுக்கு என் எங்கள் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள். உங்கள் சேவை இன்னும் சிறப்பாக இருக்க இறைவன்னிடம் பிரத்தனை செய்கிறோம் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும். 🙏🙏

  • @muruga4884
    @muruga4884 2 ปีที่แล้ว +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லமே God bless you chellam .🌹💐😘😘😘😘😘

  • @SudhaSudha-bq3hm
    @SudhaSudha-bq3hm 2 ปีที่แล้ว +5

    உங்க வீடியோ பார்த்தால் தான் மணம் நிறைவு அடைகிறது நண்பா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @kalamanis9758
    @kalamanis9758 2 ปีที่แล้ว

    சரண் குட்டி உன்னை
    ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்..நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்..என்று கர்த்தர் சொல்லுகிறார்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்..இல்லத்தில் உள்ளவர்கள் உன்னை(சரண்)பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்..நன்றி சகோதரர் உங்கள் இச்சேவைக்கு....⚘⚘⚘⚘👏👏👏👌👌🙏🙏🙏🙏

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +1

    அன்பான செல்லக்குட்டி சாஜ்சரன் பள்ளிசெல்லமுதலே ஒரு சிறந்த நற்குணமிக்க ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றிருக்கிறான் அவன் வளமுடன வாழ வளர நாங்களும் வாழ்த்துகிறோம்.

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன், நீண்ட ஆயுளும் நிறை செல்வமும், ஆரோக்கியத்துடன், வாழ வாழ்த்துக்கள், நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @selvajothithangiah4898
    @selvajothithangiah4898 2 ปีที่แล้ว +9

    Many more happy returns of the day to Sai saran.God bless him.

  • @lalithak2191
    @lalithak2191 2 ปีที่แล้ว

    சாய் சரண் இன்னாள் போல் எல்லா நாட்களும் பொண்ணாளாக அமைய வேண்டும் உடல் நலத்தோடும் ஆரோக்கியமான வாழ்க்கையும் எல்லா செல்வங்களும் பெற்று ஏழை எளியவர்களுக்கு உதவும் பன்போடு வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🎂🎂🎂🎂🎂🍬🍬🍬🍬🍬🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐❤❤❤❤❤

  • @ravime2192
    @ravime2192 2 ปีที่แล้ว

    குழந்தை சாய் சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    இத்தனை வயதானவர்கள் முகமலர செய்து அவர்கள் வயிறார உணவு அளித்த திருப்பூர் மவட்டத்தில் வசிக்கும் லதா தம்பதியருக்கும் சிங்கபூரில் வசிக்கும் மேடம் செல்வி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
    இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த பேராசிரியர் சீனிவாசன் விடுதி காப்பாளர் திரு ஜோசப் அவர்களுக்கும் நன்றிகள்.

  • @marsanasif885
    @marsanasif885 2 ปีที่แล้ว +2

    சூப்பர் வீடியோ எங்களுக்கு தான் சகோதரி இப்படியான பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ரொம்ப கவலையாக இருக்கு சகோதரி 🥺🥺🥺

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @marsanasif885
    @marsanasif885 2 ปีที่แล้ว +4

    இந்த போய்ஸ்க்கு நீங்களும் வாத்தியார் தான் என்பது தெரியால😄 சூப்பர் ரொம்ப நன்றி சகோ அம்மா கேட்டது போலவே நைட்டி வாங்கி குடுத்து இருக்கீங்க அருமை 😍பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் 🎉🎉🎁🎁

  • @sreejaajit8099
    @sreejaajit8099 2 ปีที่แล้ว +3

    Very thoughtfull and touchiing
    Very heartbreaking to see children abandoning their old parents in the homes .
    Happy birthday to sai saran
    Hats off to to selvi & family

  • @bhairavi7312
    @bhairavi7312 2 ปีที่แล้ว

    சாய் செல்லம் பிறந்த நாள் வாழ்த்துகள் அழகு செல்லம் தங்கம். நீ நோய் நொடி இன்றி நூறு வருடம் பேரும் ம் புகழ்லோடு வாழ வேண்டும் என்று என் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கிறோம் செல்லம் தங்கம். 🙏

  • @padmapadma4044
    @padmapadma4044 2 ปีที่แล้ว

    சாய்சரண் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க தீர்க்காயுசு தீர்க்காயுசு தீர்க்காயுசு டன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க வாழ்க

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 2 ปีที่แล้ว +1

    Wow so nice of them celebrating his first birthday God bless them Happy birthday 💐🎊😊👍❤️

  • @g.m.lillymaryg.m.lillymary5119
    @g.m.lillymaryg.m.lillymary5119 2 ปีที่แล้ว

    டுடே ஒர்க் கொஞ்சம் அதிகம் இப்பதான் உங்க சேனலை பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் குழந்தைகளுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் மே காட் பிளஸ் யூ. Thanku kadavulle.

  • @babysubramanian8796
    @babysubramanian8796 2 ปีที่แล้ว +1

    சிங்ககுட்டி. சாப்சரணுக்கு. இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sulochananadesan9410
    @sulochananadesan9410 2 ปีที่แล้ว +1

    Praise the lord. Sir you are very great.

  • @pargaviesther5139
    @pargaviesther5139 2 ปีที่แล้ว

    அன்பு செல்லம் சாய்சரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகலவிதமான ஆசீர்வாதங்கள் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் அனேகருக்கு ஆசீர்வாதமா இருக்கவும் நோய் இன்றி வாழ்வும் பிரார்த்திக்கிறேன் God bless you dear sellam many more happy returns of the day 🙏👍💐

  • @selvimohan8081
    @selvimohan8081 2 ปีที่แล้ว

    வாத்தியார் தம்பி சாய் சரன் செல்லகுட்டிய வாழ்த்தின அனைத்து நல்லா உள்ளங்கல் அவருக்கும் என் இனிய காலை வணக்கம் 🙏💐🌾

  • @fathimamary8596
    @fathimamary8596 2 ปีที่แล้ว +2

    God bless you all God be with you

  • @monimanila3745
    @monimanila3745 2 ปีที่แล้ว +2

    Wish u HAPPY BIRTHDAY sellam
    Gods blazingyou

  • @priyaravi4114
    @priyaravi4114 2 ปีที่แล้ว +4

    Many many happy returns of the day valga valamudan God bless you to All 🎊🎊🍰🍰🍫🍫🍧🍧🙏🙏

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว +3

    Happy birthday sai saran god bless you my child

  • @girigrace9658
    @girigrace9658 2 ปีที่แล้ว

    எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @piraimathi9041
    @piraimathi9041 2 ปีที่แล้ว +1

    சாய் சரணுக்கு இன்ப வாழ்த்துகள்.

  • @mohana9776
    @mohana9776 2 ปีที่แล้ว +2

    God bless you saisaran

  • @sivarevathy935
    @sivarevathy935 2 ปีที่แล้ว

    அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாய்சரண் .சீனிவாசன் சகோ உங்களால் தான் அவர்களுக்கு நிரய உதவிகள் கிடைக்கிறது நன்றி சகோ அந்த அம்மாவிற்க்கு நைட்டி வாங்கி கொடுத்ததர்க்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajkumar-ry6qu
    @rajkumar-ry6qu 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் அன்பான பேச்சி சூப்பர்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 🙏🌾💞 ஏதோ தெரியாமல் தங்கள் கருத்து பதிவை கவனிக்காமல் இருந்து விட்டேன். என் பதில் பதிவு காலதாமதம் ஆனதற்கு மன்னிக்கவும் 🙏🌾

  • @bhairavi7312
    @bhairavi7312 2 ปีที่แล้ว

    இறைவன் ஆசீர் வதிக்கட்டும் உங்கள் அறையையும்

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @valarmathi6172
    @valarmathi6172 2 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய்சரண் God bless you all 🌹🍫🎉🍿👏

  • @geetham3583
    @geetham3583 2 ปีที่แล้ว

    My heart blessings to sai Charan he should live for 100 years with good health

  • @PushpaPushpa-sv2hc
    @PushpaPushpa-sv2hc 2 ปีที่แล้ว +4

    Happy birthday kuitte.godblessyou.

  • @priskilalthanasoundarai2595
    @priskilalthanasoundarai2595 2 ปีที่แล้ว

    Sir, God Bless you Sir. NMMS என்றால் Nasional means Cum Merit Scholorship Exam. 8th Std படிக்கும் போது இதில் எழுதி பாஸ் பண்ணினால் அவர்கள் higher study செலவுகளை அரசு பொருப்பெடுத்துக் கொள்ளும்.

  • @varalakshg
    @varalakshg 2 ปีที่แล้ว +1

    Happy to see the video 🙏. God bless birthday boy Sai Charan 💕. Many more to come. Thanks to the family 💐. Very nice of you sir. Thank you 🙏

  • @greattubers758
    @greattubers758 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் சரண் செல்லம்.

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 ปีที่แล้ว +1

    Hello sir. 🙏 today pirantha nal kondadiya indiavin ethirkala varisukku enkaludaya valththukkal happy birthday. And god place you. Intha illaththukku uthavi seium anaiththu ullangalukkum thankyou and vaththiyar avarudaya pillaikal family kkum god place you. Ellorum nallavum happy yaka irukka 🤚🤚🤚🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤😍😍🤩🤩😍😍😍😍😍

  • @lathahenry2361
    @lathahenry2361 2 ปีที่แล้ว +1

    Wish you happy birthday saisarn God bless you 🙌🙌🎂🎂🎂🍰🍰🍰

  • @indira6318
    @indira6318 2 ปีที่แล้ว +2

    Wish you happy birthday thangam🎂🎂🎂god bless you💐💐

  • @judyjohn9664
    @judyjohn9664 2 ปีที่แล้ว +2

    God bless you chella kutty Happy birthday to you

  • @arulpradhakshana2184
    @arulpradhakshana2184 2 ปีที่แล้ว

    மனிதநேயம் உள்ள மனிதர்கள் வாழ்க

    • @வக்கத்தவன்வாத்தியார்
      @வக்கத்தவன்வாத்தியார்  2 ปีที่แล้ว

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐

  • @karateravi7405
    @karateravi7405 2 ปีที่แล้ว +1

    many more happy returns of the day wishing you happy birthday,God bless, om namaha shivaaiyah, k ravi bangalore

  • @elangovan160
    @elangovan160 2 ปีที่แล้ว

    என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு சாய் சரண்

  • @kumarblore2003
    @kumarblore2003 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன்

  • @fathimaizza4533
    @fathimaizza4533 2 ปีที่แล้ว

    Hi good morning brother I am Latha from Dubai working I am from Sri Lanka I like your video good bless you

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว

    Entha ellaththi erukkum amma appa sister s & brothers anaivarukkum an 🙏 thanks sir 🇸🇦🇱🇰I'm tamil

  • @maheshmaruthu3513
    @maheshmaruthu3513 2 ปีที่แล้ว +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஅ

  • @johnpeterpeter4957
    @johnpeterpeter4957 2 ปีที่แล้ว +2

    Happy birthday to you God bless you

  • @rajeshwarirajeshwari9789
    @rajeshwarirajeshwari9789 2 ปีที่แล้ว

    Senevasan sar,vayathanavarkaluku saiyoum thondu antha kadawolku saium thondu.sai sarnku anpana valthukal. God blues you sar.

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சாய்

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +1

    Great work sir 🙏

  • @mohaneeswarib4653
    @mohaneeswarib4653 2 ปีที่แล้ว +2

    Many more happy returns of the day Sai Saran thanga kutty 🎂🍰🧁✨✨ God bless you 🙏🙏🙏

  • @deivanaip3443
    @deivanaip3443 2 ปีที่แล้ว +3

    Happy birthday cute baby

  • @kanmanim2583
    @kanmanim2583 2 ปีที่แล้ว

    Saai saranukku perantha naal vaalthukkal

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 2 ปีที่แล้ว +1

    Happy Birthday Sai Saran chellakutty👏👏👏👏👏💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🍧🍧🍧🍦🍦🍨🍨🍩🍩🍫🍫🍫Vaazhga Sai Saran family God Bless You🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shantidevapiriam6266
    @shantidevapiriam6266 2 ปีที่แล้ว

    Vanakkam Vathiyaar. You are doing great job. Thanks for the family to celebrate the birthday in this way.

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 2 ปีที่แล้ว

    Hi sai kutty happy birthday🎂🎉🎁 chellam. God bless you🙌 ma.

  • @omsairam9116
    @omsairam9116 2 ปีที่แล้ว +2

    Vaalthukal saisaran💐 happy birthday to you ❤️nal Arokiyam kidaithu nenda Ailodu nalam vaala vaalthukal 💐😇vaathiyar thambiku vaalthukal 💐.Thodaradum ungal seyvaikal.nanri nanri..🙏enga chlama ellathathu manasuku kastama eruku...chlamkagatha unga video pakka arambuche...epo chlama ela.miss u chlama.en pasangakita solliruken..yethir kalathula epdi oru ellam nadatha muduncha chlama muthiyor ellam..nu name vaikanum u.chlama...realy miss u chlamma....pls sekirama enga vanthuranum...na prayer pannidu eruke.kadaul una marupadium enga vara vaikanum.thambi nengalum muyarchi pannunga.🙏pls🙏🙏🙏...unga thalaimurai kal nalama vaala vaalthukal.🙏❤️...🙏 Om namah shivaya 🙏🙏🙏🙏...

  • @ezhilnilave5680
    @ezhilnilave5680 2 ปีที่แล้ว

    Happy birthday said charan stay blessed with good health and also with pleasent smile god bless u

  • @ajitvasudevan1883
    @ajitvasudevan1883 2 ปีที่แล้ว +1

    Happy Birthday Sai Sharan from Singapore family, ajit;Mohnish,Sreeja have an amazing day and god bless you baby boy 🎂🎂👍❤❤

  • @Raiamani567
    @Raiamani567 2 ปีที่แล้ว

    சாய் சரண் குடும்பத்திற்கு ஆசிர்வாதம்

  • @nirmalaponnthorai8806
    @nirmalaponnthorai8806 2 ปีที่แล้ว

    God bless you Brother...

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 ปีที่แล้ว

    God bless you and your family

  • @fathimaizza4533
    @fathimaizza4533 2 ปีที่แล้ว

    I like to coming India inshallah I like to meet you also God bless you

  • @கெளதம்கற்பகம்
    @கெளதம்கற்பகம் 2 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பரா சார்

  • @deepa.rameshdeepa.ramesh80
    @deepa.rameshdeepa.ramesh80 2 ปีที่แล้ว +1

    Super bro 👌 💯 🥰🥰😍😍🤩🤩😘😘

  • @mahboobmahboob757
    @mahboobmahboob757 2 ปีที่แล้ว +1

    Super 🙏💐🌹

  • @Moorthy26
    @Moorthy26 2 ปีที่แล้ว +1

    Wish you many more Happy returns of the day saran Kutty😘.....

  • @bhairavi7312
    @bhairavi7312 2 ปีที่แล้ว

    Happy birthday sail saran, many more happy returns of the day. You are a real hero in your life. You are very lucky to got a Selvi grandma. Selvi is a great person, great work. Good job, Selvi. You are helping many people in your life. I wish Selvi and sai saran. Sai have a great life. Selvi, God is with you and God shower the grace on you always❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @தேவி-ப7ல
    @தேவி-ப7ல 2 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டா செல்லம் 💐💐💐💐💐🎈🎈🎈🎈🎈🎈🎈

  • @subbulakshmimohan1780
    @subbulakshmimohan1780 2 ปีที่แล้ว

    Valthukal kulanththiku

  • @bhairavi7312
    @bhairavi7312 2 ปีที่แล้ว

    First birthday is a best and most memorable birthday sail saran. You have to thanks for Selvi grandma. She is so sweet. Love you Selvi.

  • @suddamanimani6225
    @suddamanimani6225 2 ปีที่แล้ว +2

    Happy Birthday Thambi

  • @srideeparaman4568
    @srideeparaman4568 2 ปีที่แล้ว

    Saisaran happy birthday chlm. Sir sonna mathiri intga ulagame unna thirumpi parka vatchuta pa. Vaalga valamutan saisaran family

  • @mohnishajit819
    @mohnishajit819 2 ปีที่แล้ว +2

    Happy birthday sai saran, have a great day ahead and enjoy yourself.🎂
    -mohnish

  • @ajitvasudevan1883
    @ajitvasudevan1883 2 ปีที่แล้ว

    Salute you for your work vakathan vadiar chanel

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏
    Nice 🌹🌹🌹

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 ปีที่แล้ว

    Bro ur great

  • @jenikasrijenikasri8125
    @jenikasrijenikasri8125 2 ปีที่แล้ว

    God bless u 🙏 sir

  • @alfoz7325
    @alfoz7325 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்சாய்சரண்