இதைவிட பெருசு… திருவண்ணாமலை எதிர்பக்கம் 2000 அடி நிலச்சரிவு… - Thiruvannamalai SKP Karuna Speaks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 16

  • @vetriselvihm7330
    @vetriselvihm7330 8 วันที่ผ่านมา +2

    அருமையான தெளிவான விளக்கம்.நன்றி சார்

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 8 วันที่ผ่านมา +1

    True it's thr fault to construct house n lived thr 😢😢😢😢😢😢

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 7 วันที่ผ่านมา

    மலையைச்சுற்றி வீடுகள் கட்ட அனுமதிக்கக்கூடாது..!

  • @karthikeyan6691
    @karthikeyan6691 7 วันที่ผ่านมา

    அதிகாரிகளின் மெத்தனப்போக்கு என்பதே உண்மை.

  • @SatishKumar-is7du
    @SatishKumar-is7du 8 วันที่ผ่านมา

    மனசாட்சியே உனக்கு என்ன விலை ப்ளீஸ் சொல்லு முடிஞ்சா வாங்க முயற்சி பண்றோம் வெட்கமே இல்லாம பேச உங்களுக்கு நா கொடுத்த சரஸ்வதி தேவி வாழ்க

  • @jrajju
    @jrajju 7 วันที่ผ่านมา

    பட்ட பின்னாவது புத்தி வரட்டும் மலையை சுற்றி 500 m காலியா விடுங்க.. மீறி கட்டினால் கம்பெனி பொறுப்பாகாது

  • @FranklinKarunakaran-h3j
    @FranklinKarunakaran-h3j 8 วันที่ผ่านมา +1

    மலை சரிவில் வீடு கட்டகூடாது.

  • @metmechsales8596
    @metmechsales8596 8 วันที่ผ่านมา +2

    Dmk atheist are spoiling the environment of the spiritual place.
    We all should pray for the people of Thiruvannamalai.

    • @Logesh24821
      @Logesh24821 8 วันที่ผ่านมา

      Adangommala dei 60-70 years old houses iruku da Anga 🤡

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i 8 วันที่ผ่านมา

    பேசுவது ஒன்றும் செய்ய முடியாது இப்போ இவர்கள் நல்லா இடத்தில் விடு கட்டுவது நல்லது

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 8 วันที่ผ่านมา +1

    Another MP seat to ilayaraja family parcel!

  • @kalab2557
    @kalab2557 8 วันที่ผ่านมา

    ஓ....ஓ... Asi சொன்னது தான் குற்றமா .பட்டாலும் புத்தி வராதா?

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 8 วันที่ผ่านมา

    VERY SAD🥲🥲🥲

  • @SatishKumar-is7du
    @SatishKumar-is7du 8 วันที่ผ่านมา

    இதுக்கு காரணம் அவர்கள் அங்க இருந்தது தான் ok நம்ம வேலைய பார்ப்போம் நம்ம வீட்டுக்கு வரட்டும் நம்ம குழதைகள் இருக்கும் போது வரப்ப பார்த்துக்கலாம் இப்போ நிம்மதியா தூங்குவோம் good night