பெரியமாடு திருமயம் புதுக்கோட்டை(மா) 06/03/2022 Periyamadu Thirumayam ksk rekla race

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 118

  • @manivannankumar920
    @manivannankumar920 ปีที่แล้ว +18

    7.36 to 9.00 நிமிடம் அசுரன் அழகன் வேகம் மரண ஓட்டம்

  • @baskarramakrishnan9292
    @baskarramakrishnan9292 2 ปีที่แล้ว +37

    கணேசன் அண்ணன் ஓட்டு முதல் மாட்ட ஏரி அடிசார் பரு அருமையான ஓட்டு

  • @kabinayasaran18
    @kabinayasaran18 2 ปีที่แล้ว +29

    தூத்துக்குடி மாவட்டம் சன்முகபுரம் மெடிக்கல் பி விஜயகுமார் கருப்பு துரை அண்ணா வாழ்த்துக்கள்

    • @m.g.sudalaimediamukkani9592
      @m.g.sudalaimediamukkani9592 2 ปีที่แล้ว +4

      மெடிக்கல் குட்டைக்கு வாழ்த்துக்கள் வாகன இடையூறு இல்லை என்றால் முதல் இடம்

    • @baskarramakrishnan9292
      @baskarramakrishnan9292 2 ปีที่แล้ว

      @@m.g.sudalaimediamukkani9592 உங்களுக்கு உண்மை யிலேயே மனசாட்சி இருக்கா அரை கிலோமீட்டர் வித்தியாசத்தில் வருது மாடு இது ல வேர பைக் இல்லை ன பஸ்டா அதே பைக் கு இடையில தானே எஸ் கே ஆர் மாடு வந்து சு அப்படி உங்க மாடு பஸ்ட் வந்தாலும் skr மாடு ஒரு கிலோ மீட்டர் முன்னாடியே எல்கைகு போயிடும்

    • @vigneshS-cr6fj
      @vigneshS-cr6fj 2 ปีที่แล้ว +2

      Vaipila bro

  • @thiruvelangudisbtanadagam353
    @thiruvelangudisbtanadagam353 2 ปีที่แล้ว +24

    வள்ளியூர் மாடு 💥💥💥💥💥💥💥💥

  • @jananikumar8131
    @jananikumar8131 2 ปีที่แล้ว +11

    Vizhuntha maatin saarathiyidam intha pakkam vara solli seikai katukirar KARUPPU DURAI..Intha manasu than Deivam..KALAYIN KADHALAN KARUPPUDURAI🙏🙏🙏👍👍👍👏👏👏

  • @rajuganesh5515
    @rajuganesh5515 2 ปีที่แล้ว +58

    வள்ளியூர் மாடு இழுத்துகிட்டு போகலனா சீட்டுகு வந்துருக்கும் அருமையான வேகம்

    • @tn5594
      @tn5594 2 ปีที่แล้ว +3

      உண்மைதான்

    • @selvamalagappan1826
      @selvamalagappan1826 2 ปีที่แล้ว +4

      Antha mattoda vegathukku first mada kodikku pogakoodathu konjam control panni 2 or 3vatha kodi thiruppiyiruntha nallarukkum

    • @agytkomban7631
      @agytkomban7631 2 ปีที่แล้ว +4

      Ama bro kodi crcta thirupi iruntha thaniya vanthu irukum

    • @Karthees831
      @Karthees831 2 ปีที่แล้ว +3

      உண்மை. அதிலும் கொடிக்கு முன், ஒரு இரு சக்கர் வாகனம் (வெள்ளை சட்டை) அதன் வேகத்தை குறைத்து விட்டான்.

    • @murugesanramakrishana5228
      @murugesanramakrishana5228 2 ปีที่แล้ว +1

      ஓட்டாலி சரியில்லை

  • @girimani9263
    @girimani9263 2 ปีที่แล้ว +11

    My rekla race Hero kottaiyur kanesan annan ananthan super Vera level

  • @jagatheseyadav1776
    @jagatheseyadav1776 2 ปีที่แล้ว +13

    Ganesh Anna mass entry

  • @ramarramar3593
    @ramarramar3593 2 ปีที่แล้ว +9

    மெடிக்கல் சண்முகபுரம் தூத்துக்குடி மாவட்டம் TN 69 கிங்

  • @Rider-COP
    @Rider-COP 2 ปีที่แล้ว +31

    புதுக்கோட்டையில் பரபரப்பு பைக் ரேஸ் நடுவே மாடுகள் புகுந்ததால் அதிர்ச்சி 🤣🤣

  • @mariselvammariselvam4133
    @mariselvammariselvam4133 2 ปีที่แล้ว +8

    Valliyur maadu super

  • @m.anandmani3750
    @m.anandmani3750 2 ปีที่แล้ว +22

    வள்ளியூர் மாடுக நல்ல வேரசு

  • @esakkimuthuthavar8910
    @esakkimuthuthavar8910 2 ปีที่แล้ว +10

    Vallioor maadu starting speed mass vera level

  • @palanilogesh5311
    @palanilogesh5311 2 ปีที่แล้ว +12

    the winner is avaniyapuram SKR MOHAN SAMY KUMAR

  • @Rider-COP
    @Rider-COP 2 ปีที่แล้ว +25

    வள்ளியூர் காளைகள் ரெண்டும் நல்ல வெரசு பா நல்ல திருப்பி இருந்தா நல்ல போட்டியா இருந்திருக்கும் ரிசல்ட் மாற அதிக வாய்ப்பு இருந்திருக்கும் அடுத்த களத்துல பாப்போம் என்ன நடக்குதுன்னு

  • @esakkimuthuthavar8910
    @esakkimuthuthavar8910 2 ปีที่แล้ว +7

    Kodi olunga thurumbi vanthurintha nalla irukum panthayam pakkrathuku

  • @manikandank696
    @manikandank696 2 ปีที่แล้ว +11

    ஒளிப்பதிவு செய்த கிரிஷ் யூடியூப் சேனல் அவர்களுக்கு நன்றி

  • @regelaracekathalan6328
    @regelaracekathalan6328 2 ปีที่แล้ว +2

    8, 11அசுரன் வேகம் 🔥🔥🔥🔥🔥

  • @mathinfaizudeen216
    @mathinfaizudeen216 2 ปีที่แล้ว +8

    Medcal 🔥🔥

  • @alagumurugan6236
    @alagumurugan6236 2 ปีที่แล้ว +7

    Karupputhurai mass💐👌💯🔥🔥🔥💪

  • @karthickbalakathir4241
    @karthickbalakathir4241 2 ปีที่แล้ว +24

    பந்தயம் னா அது தூத்துக்குடி தான் இது என்ன இவளோ பைக் மாடு மிரலதா 🤦‍♂️ இதுல எப்படி ஓடும் 🤦‍♂️

  • @mr.whatsappstatus9450
    @mr.whatsappstatus9450 2 ปีที่แล้ว +10

    Skr marai mailai ❤️❤️❤️❤️❤️on 🔥🔥🔥🔥🔥🔥

  • @thangammaari3870
    @thangammaari3870 2 ปีที่แล้ว +14

    வள்ளியூர். ஆனந்த. தேவர். மாடு. விராசு.இனி.தமிழ்நாடு.ரேக்ளா.லா.பெயர்.பதிக்கபோகுது

    • @baskarramakrishnan9292
      @baskarramakrishnan9292 2 ปีที่แล้ว +1

      முதல்ல கொடியிலேயிருந்து திரும்புதானனூ பாருங்க

  • @pradeepc5394
    @pradeepc5394 2 ปีที่แล้ว +24

    கணேசன் அண்ணா வெறித்தனமான ஒட்டு🔥🔥🔥

  • @ganeshsuji7085
    @ganeshsuji7085 2 ปีที่แล้ว +2

    Tnq krish studio

  • @sathyasathya707
    @sathyasathya707 2 ปีที่แล้ว +31

    கணேஷ் அண்ணன் வெறித்தனமான ஓட்டு 🔥🔥🔥🔥

  • @thangambalani9301
    @thangambalani9301 2 ปีที่แล้ว +5

    Viramathi super

  • @elangovanbalusamy326
    @elangovanbalusamy326 2 ปีที่แล้ว +14

    கரை வேஷ்டி அராஜகத்தை காக்கி வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது எழுத படாத விதி

  • @selvamalagappan1826
    @selvamalagappan1826 2 ปีที่แล้ว +10

    Ksp ganapathi annanai mavatta rackla race sanga thalaivara pottu panthayam nadathuna mattume bike varama panthayam nadatha mudiyum

    • @mkchippipets9779
      @mkchippipets9779 2 ปีที่แล้ว +7

      Bike varathe avar pinnadithane .. ithulavera avara thalaivara potta avlothan...

    • @selvamalagappan1826
      @selvamalagappan1826 2 ปีที่แล้ว

      @@mkchippipets9779 athanalathan avaraiye thalaivarakkiranum

    • @selvamalagappan1826
      @selvamalagappan1826 2 ปีที่แล้ว +1

      Enga school la control panna mudiyathavana leader akkiruvanga appuram class room calm agirum

    • @Anbarasan-456
      @Anbarasan-456 2 ปีที่แล้ว +9

      Selvam alagappan அவர்களே இந்த ஆண்டின் சிறந்த காமெடியான இதை பதிவு செய்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மேலும் இது போன்ற பல காமெடிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது

    • @Karthees831
      @Karthees831 2 ปีที่แล้ว

      கணபதி கலந்து கொண்டாரா?

  • @skgamingtamil4982
    @skgamingtamil4982 ปีที่แล้ว

    பந்தயம் அருமை

  • @bala5879
    @bala5879 2 ปีที่แล้ว +33

    சிவகங்கை புதுக்கோட்டை தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் இல்லாமல் பந்தயம் நடைபெறாது என்பது எழுதப்படாத விதி.எனவே பந்தயம் நடைபெறும் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தனியாக பைக் ரேஸ் வையுங்கள் 😁😁😁😁😁

    • @tn5594
      @tn5594 2 ปีที่แล้ว

      😀😀😀😀😀😀

    • @kannankannan1041
      @kannankannan1041 2 ปีที่แล้ว

      முடிந்தால் இதை செய்யுங்கள் எங்கள் மாவட்டத்தைப் போல்... தூத்துக்குடி

    • @bala5879
      @bala5879 2 ปีที่แล้ว

      @@kannankannan1041 நானும் தூத்துக்குடி மாவட்டம் தான்

    • @m.g.sudalaimediamukkani9592
      @m.g.sudalaimediamukkani9592 2 ปีที่แล้ว

      இப்படி இரு சக்கர வாகனம் ஓட்டி வருவதற்க்கு நீங்கள் பந்தயம் வைக்க மாட்டுக்கு இடையூறை ஏற்படும் மற்றும் சாரதிக்கு இடையூறு பாவம் கணேசன், கருப்பு துரை வண்டிக்கு வண்டி பின்னாடி வந்தால் தான் மாடும் பறந்து வரும் உங்களால் மெடிக்கல் குட்டை க்கு கஸ்ட்மா இருந்துருக்கும்

  • @manivannan7628
    @manivannan7628 2 ปีที่แล้ว +6

    Kottaiyur Ganesan anna💥💥💥

  • @yamahavenkatesh8606
    @yamahavenkatesh8606 2 ปีที่แล้ว +2

    Kgf skr mass 🔥🔥

  • @vasanthvasanth4668
    @vasanthvasanth4668 ปีที่แล้ว +1

    KGF KING

  • @ganapathyvignesh6450
    @ganapathyvignesh6450 2 ปีที่แล้ว +26

    இப்படி ஒரு கேவலமான பந்தயம் பார்த்ததே இல்ல! மாட்டு வண்டிக்கு தான் பந்தயமா?இருசக்கர வாகனங்களுக்கு பந்தயமா புரியல?

  • @RajeshRajesh-ol5gt
    @RajeshRajesh-ol5gt ปีที่แล้ว +1

    Azhagan only one super one

  • @prithvinshankar5726
    @prithvinshankar5726 2 ปีที่แล้ว +7

    SKR🔥

  • @kanthasamy63
    @kanthasamy63 2 ปีที่แล้ว +6

    பைக் ரேஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது...... 👍

  • @மக்களின்குரல்-ர3ங
    @மக்களின்குரல்-ர3ங 2 ปีที่แล้ว +2

    Super excellent

  • @bluestarsportsclub8876
    @bluestarsportsclub8876 2 ปีที่แล้ว +11

    Anand thever VALLIOOR madu marana mass 🔥🔥 meendum varuvom

  • @gopijayaram1442
    @gopijayaram1442 2 ปีที่แล้ว +20

    இரு சக்கர வாகனத்தை கட்டுப்படுத்தா விட்டால் பந்தயம் விரைவில் அழியும்

  • @manikantan2579
    @manikantan2579 2 ปีที่แล้ว +1

    Super bro 😉😉😉😉

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc 2 ปีที่แล้ว +5

    பைக் பந்தயம் உண்மையில்..

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 2 ปีที่แล้ว +1

    இது போன்ற திறமை வாய்ந்த துனை சாரதியாக பணிபுரியும் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு துறையில் சாதிக்க முடியும் ஏன் அரசு இதை யோசிக்க கூடாது?.

  • @santhoshkannan317
    @santhoshkannan317 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @Karthik-og6ql
    @Karthik-og6ql 2 ปีที่แล้ว +4

    😍SKR💪👍

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 ปีที่แล้ว +1

    நாச்சியார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😍😍🔥🔥🔰🔰👌👌

  • @Karthees831
    @Karthees831 2 ปีที่แล้ว +3

    இரு சக்கர வாகனத்தால் தான், முதலாவதாக வர வேண்டிய மாடு பின் தங்கி விட்டது, பிற்பாடு அது கட்டுப்பாடு இல்லாமலும் செல்ல ஆரம்பித்து விட்டது.

  • @RajuRaju-fw6bu
    @RajuRaju-fw6bu 2 ปีที่แล้ว

    Video super

  • @er.b.muthuvalivittanbecivi3997
    @er.b.muthuvalivittanbecivi3997 2 ปีที่แล้ว +2

    Congratulations

  • @Abineshraj12
    @Abineshraj12 2 ปีที่แล้ว +9

    KGF 👑🥰🥰🥰🔥

  • @ramdeena7807
    @ramdeena7807 2 ปีที่แล้ว +1

    Mass

  • @petchimuthu4616
    @petchimuthu4616 2 ปีที่แล้ว

    Video super🤑🤭

  • @muraligood3705
    @muraligood3705 2 ปีที่แล้ว +7

    Kanesan bro King 👍👍

  • @suchisuchi7284
    @suchisuchi7284 2 ปีที่แล้ว

    பைக் ரேஸ்

  • @PrabhaKaran-iu3fm
    @PrabhaKaran-iu3fm 2 ปีที่แล้ว +1

    1St வர மாட மட்டும் காட்டுறிங்க பின்னாடி வர மாடு எல்லாத்தையும் காட்டுங்க வீடியோ சரி இல்லை

  • @மக்களின்குரல்-ர3ங
    @மக்களின்குரல்-ர3ங 5 หลายเดือนก่อน

  • @naattupurathaan7060
    @naattupurathaan7060 2 ปีที่แล้ว

    Muthalavathaga SKR Mohan samy kumar but neenga eppai venumnaalum announce pannikonga

  • @KKumar-su9se
    @KKumar-su9se 2 ปีที่แล้ว +8

    Valliyur maaduga tha mass Enna speed next panthayam pappom Enna nadakathu nu

  • @msmariappan8131
    @msmariappan8131 2 ปีที่แล้ว +2

    eppavum nalla coverage panra ungaluku intha murai, timing sariya valliye enna aachu.

  • @ganeshshanmugam8642
    @ganeshshanmugam8642 2 ปีที่แล้ว +1

    Ithu maddu vanti panthaiyam ma ila bike panthiayama ne theriyala

  • @m.g.sudalaimediamukkani9592
    @m.g.sudalaimediamukkani9592 2 ปีที่แล้ว +1

    முறையான பந்தயம் வேண்டும் மாட்டுக்கு இடையூறு இருக்க கூடாது சாரதிக்கு இடையூறு இல்லாமல் முறையான பந்தயம் இருக்கணும்

  • @balar637
    @balar637 2 ปีที่แล้ว +1

    💕💞💐👌👍

  • @KKumar-su9se
    @KKumar-su9se 2 ปีที่แล้ว +1

    Bike race ah........

  • @laksmanans7389
    @laksmanans7389 2 ปีที่แล้ว

    Kottaiyur Ganesan Anna

  • @msiva7354
    @msiva7354 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி கேவலமான ரேஸ் பார்த்தது இல்லை 😡

  • @RDuraiDurai-m3h
    @RDuraiDurai-m3h 9 หลายเดือนก่อน

    இது பைக் ரேஸ் .

  • @ragupathi7084
    @ragupathi7084 2 ปีที่แล้ว +1

    பந்தயத்தில் பைக் ரேஸ் தான் நடந்தது இருக்கு மாட்டு வண்டி பந்தயாம் இலலாபேல🤣🤣🤣🤣🤣

  • @vetrivel8150
    @vetrivel8150 2 ปีที่แล้ว

    3.12madical puthu varavu mailai

  • @துணிவேதுணை-ண7ண
    @துணிவேதுணை-ண7ண 2 ปีที่แล้ว

    Pudukkottai Dt maadu
    Sivagangai Dt maadu onu kooda parisu vangalaingurathu varuthama iruku

  • @statusking-bn6mx
    @statusking-bn6mx 2 ปีที่แล้ว +6

    Anna 🎤 yaruna pesuna.... Super 🤣

  • @karthickbalakathir4241
    @karthickbalakathir4241 2 ปีที่แล้ว +1

    Bike race super

  • @SellamBose
    @SellamBose 2 ปีที่แล้ว

    புதுப்பட்டி கணபதி எந்த பந்தயத்திலும் கலந்து கொள்வது இல்லை??

  • @rajeshcholagar8846
    @rajeshcholagar8846 2 ปีที่แล้ว

    Ippo Vara Periya madu panthayam ellam High speed than seekiram finish panidhu

  • @Karthees831
    @Karthees831 2 ปีที่แล้ว

    இரு சக்கர வாகனங்களை கட்டுப்படுத்த முடியாதா?

  • @muthumuthu2025
    @muthumuthu2025 2 ปีที่แล้ว

    ராகு பதி ஏங்க மாடு வச்சு இருக்கரு

  • @rajamohammed9605
    @rajamohammed9605 2 ปีที่แล้ว +1

    வீடியோ கிளியரா இல்ல ரொம்ப மோசமான வீடியோ

  • @manikandang7151
    @manikandang7151 2 ปีที่แล้ว

    கள்ளந்திரி

  • @nmaabdul2787
    @nmaabdul2787 2 ปีที่แล้ว

    கண்டிப்பாக பைக் தான் பந்தயந்தை வீணாடிக்கின்றன இதற்க்கு மாநில தலைமை ஒா் வரைமுறை வைத்து காவல் நிலையங்களை அழைந்து ஒழுங்குபடுந்த வேண்டும்

  • @muthuramu9558
    @muthuramu9558 2 ปีที่แล้ว

    Vlambaram sariyilla

  • @nirosannirosan2945
    @nirosannirosan2945 2 ปีที่แล้ว +1

    Ganapathi anna varavillaya

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 2 ปีที่แล้ว +5

    1.Aavaniyapuram SKR Mohan kumara samy
    🏆
    Sarathi kottaiyur Ganesan & Anand
    2. Thuthukudi P.medical Vijayakumar 💪🏻
    Sarathi karupu dhurai
    3. Kalanthiri 5 Kovil samy thunai sivaprabu 👌
    4. Sevalaperi suppaiya Pandiyan ninaivaka Shree dhurgampika 🔪
    Congratulations
    Viramathi karupaiya konnar ninaivaka valiyur Anand devar 🔥
    Sarathi nabirajan ( Nalla speed madu)👑
    Natchiyar sithirakudi ( road la slip achu ) super madu ethuvum…🤝
    Entha Mike alu anainku sonaru pathavi ellam solla kudathu rase rules la illainu, ana Inaiku Yaru antha vekumathi Amaijar eppo mattum solura TMK la mattum oru rules ..
    Mikes alu first follow the rakla rase rules not politics rules..
    🦁

    • @கிராமத்துரசிகன்
      @கிராமத்துரசிகன் 2 ปีที่แล้ว +1

      Speeling correct da poodu bro

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd 2 ปีที่แล้ว

      @@கிராமத்துரசிகன் sorry bro seriya type panna varala. Antha alavuku nan onnum padikala bro.

    • @selvamalagappan1826
      @selvamalagappan1826 2 ปีที่แล้ว +1

      Chinna mattula keela viluntha kari madu eppudi irukku

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd 2 ปีที่แล้ว

      @@selvamalagappan1826 Theriyala bro.

    • @selvamalagappan1826
      @selvamalagappan1826 2 ปีที่แล้ว +2

      Please visarichu sollunga bro antha madu first vanthuruntha innaikku periya sathanai nigalnthirukkum skr and medical rendu priya malaiyum sanchurukkum

  • @nirosannirosan2945
    @nirosannirosan2945 2 ปีที่แล้ว +1

    Ganapathi Anna varavillaya