1மதுரை [ மா] நரசிங்கம்-1லட்சம்ர் -பந்தயம் 27.01.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 335

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 11 หลายเดือนก่อน +43

    சூப்பர் 🙏🙏 வாழ்த்துக்கள் மட்டி மஞ்சு விரட்டு காரி❤❤❤❤❤ சிங்கப்பூர் இருந்து வாழ்த்துக்கள் கோட்டையூர் ❤

  • @ananthan6878
    @ananthan6878 11 หลายเดือนก่อน +97

    🔥 🔥 🔥 வெட்டுக்கு வந்த மாட்டை வாங்கி பெரிய பந்தயத்தில் இரண்டாம் பரிசு பெற்ற வேலங்குளம் KMK& group's வாழ்த்துக்கள் ❤❤

    • @ajithkumar4892
      @ajithkumar4892 11 หลายเดือนก่อน +2

      ❤❤

    • @Manojkumar-ow5qd
      @Manojkumar-ow5qd 11 หลายเดือนก่อน +1

      Rendula entha maadu anna veytuku ponathu

    • @ananthan6878
      @ananthan6878 11 หลายเดือนก่อน +1

      ​@@Manojkumar-ow5qd இடத்தை மாடு சகோ

    • @Manojkumar-ow5qd
      @Manojkumar-ow5qd 11 หลายเดือนก่อน

      @@ananthan6878 k anna👍🥰

    • @pathripandi9590
      @pathripandi9590 11 หลายเดือนก่อน +4

      வீடியோ பார்க்கும்போது முதல் பரிசுக்கு வர வேண்டிய மாடு,,, மெடிக்கல் மாட விடக்கூடாது என்று நினைத்து முதல் பரிசை கோட்டை விட்டது போல் தெரிகிறது......

  • @ganeshsuji7085
    @ganeshsuji7085 11 หลายเดือนก่อน +27

    வெற்றியோ தோல்வியோ களம் முடிவு பண்ணட்டும் விடாமுயற்சி கிடைத்த மாபெரும் வெற்றி இனிமேல் பேட்டைக்காரனின் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் எப்பொழுதும் கோட்டையூர் கணேசன் அண்ணா ஆனந்த் அண்ணா வாழ்த்துக்கள் சிங்கப்பூர்ல இருந்து வீரத்தமிழன் குரு கணேஷ்

  • @user-qn8u
    @user-qn8u 11 หลายเดือนก่อน +59

    Starting நீங்கலா இருக்கலாம்
    இனி Finishing நாங்கதா டா 🔥
    தரமான சம்பவம்
    கோட்டையூரார் & கொட்டகுடியார்

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 11 หลายเดือนก่อน +63

    மீண்டும் ஒரு லட்சம் மதுரை மண்ணுக்கு பெருமை சேர்த்த அய்யா திரு மோகன் அவர்களுக்கும்
    கடுமையாக போராடிய அண்ணன் கணேசன்.
    எங்கள் (மேலூர் )சிங்கம் ஆனந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @thimmureddisubbiah6497
    @thimmureddisubbiah6497 11 หลายเดือนก่อน +39

    மிக அருமையான பந்தயம்
    நான்கு ஜோடிகளும் அருமையான ஓட்டு

  • @MuruganMurugan-hb6dw
    @MuruganMurugan-hb6dw 11 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் மட்டி மஞ்சுவிரட்டு காரி இந்த இரண்டு ஜாம்பியனையும் அடிச்சுகிற தமிழ்நாட்டிலேயே மாடே கிடையாது

    • @kathirbala9642
      @kathirbala9642 11 หลายเดือนก่อน

      Thala ethana maadu thaan ipdi maaththitte iruppinga.medical maathiri palaya maadukala vajju panthayam ottanum...

  • @VGT5423
    @VGT5423 11 หลายเดือนก่อน +92

    எட்டியதலி 18 லட்சம் ,இந்த மயிலை 12 லட்சம் ஆனால் இப்படி வாங்கி ஓட்டிய முதல் பந்தயங்களில் கோட்டையூர் கணேசன் முதல் மாடு..இந்த மட்டி ஒரு 50 லட்சம் போகுமா ..இனிமே இந்த மயிலை முதல் பரிசு வருவது பெரிய விசயம் இல்லை..ஆனால் கணபதி அண்ணன் போன்ற பிதாமகன் மாடுகள் இப்படி அடிக்க பட்டது கணேசன் அண்ணன் வரலாற்றில் என்றும் பெரிய சாதனை.

    • @muthupandi1931
      @muthupandi1931 11 หลายเดือนก่อน +20

      50 லட்சம் என்ன 1 கோடி கூட போகும் ஓட்ட பல்லன் போடுற ஊசியும் சொல்ல சொல்லுங்க அப்ப தான் முன்ன அவுக்க முடியும்😂😂😂😂

    • @VGT5423
      @VGT5423 11 หลายเดือนก่อน +1

      ​@@muthupandi1931பொண்டுக தனமா அழுகிறது கேள்வி பட்டு இருக்கியா..இப்போ நீ பன்றள அதுதான்...ஊசி, லெமன்,மந்திரம் இதுளாம் வேலை செய்தால் வைப்பார் அய்யம்பாளையம் முதல் பரிசு வந்து இருக்கணுமே ஏ ன் வல்ல

    • @MathiyalaganSasidharan
      @MathiyalaganSasidharan 11 หลายเดือนก่อน

      B​@@muthupandi1931

    • @MathiyalaganSasidharan
      @MathiyalaganSasidharan 11 หลายเดือนก่อน +6

      ​@@muthupandi1931நீ வந்து பாத்தியா ஊசி போடுறது

    • @sivanmurugan9804
      @sivanmurugan9804 11 หลายเดือนก่อน

      Unga ஆத்தாலுக்கு மாசமா இருக்கும் போது போட்ட ஊசிதான் வாங்கி போடுங்கடா😂😂😂​@@muthupandi1931

  • @ramachandransolaiappan5815
    @ramachandransolaiappan5815 11 หลายเดือนก่อน +32

    வேலாங்குளம் கண்ணன் மரண மாஸ் செல்வம்..

  • @ajcreations7119
    @ajcreations7119 11 หลายเดือนก่อน +31

    தரமான சாரதிகளும், தரமான காளைகளும் பங்கு பெற்ற பந்தயம், அருமையான பந்தயம்❤

    • @BabuM-c6e
      @BabuM-c6e 11 หลายเดือนก่อน +1

  • @saiisathya9666
    @saiisathya9666 11 หลายเดือนก่อน +53

    தரமான ஒட்டு KGF .. வாழ்த்துகள் கோட்டையூரார் கொட்டகுடியார் 💐

  • @PalaniveluRanjini
    @PalaniveluRanjini 11 หลายเดือนก่อน +15

    கோட்டையூர் அண்ணன் கொட்டக்குடி அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணா தோற்றாலும் ஜெயித்தாலும் என்னைக்கு ஒரே ரசிகன் பழனிவேல் சிவசக்தி ஆடியோஸ் அறந்தாங்கி வட்டம் சுனைய காடு ஊராட்சி குமுலான்குண்டு

  • @sathyasathya707
    @sathyasathya707 11 หลายเดือนก่อน +48

    சரக்கு 🍺🍻🍺🍻 தேவையில்லை. கணேஷ் அண்ணன் மரண ஓட்டு பார்த்தாலே தன்னால போதை ஏறுது. பந்தய பிதாமகன் அண்ணன் கணேசன் on fire 🔥🔥 KGF 🔥🔥🥇🏆

  • @kadavulsakthi8062
    @kadavulsakthi8062 11 หลายเดือนก่อน +35

    .லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் Skr வருடத்தின் முதல் லட்சம் 🎉🎉🎉🎉

  • @AK-yg9jr
    @AK-yg9jr 11 หลายเดือนก่อน +89

    கருப்பு தோலோட
    சிங்கம் வரும் சீனோட..💥
    இடமே பத்திக்கும்
    அந்தமாரி..✨
    சும்மா கிழி🔥🎖️
    என்றும் KGF ❤️✨
    ரேக்ளா கிங்👑
    கோட்டையூர் கணேசன் அண்ணன்❤️‍🔥

  • @adhiraj4964
    @adhiraj4964 11 หลายเดือนก่อน +25

    தரமான ஓட்டு... கோட்டையூரார் அண்ணன் கடும் போராட்டம் தம்பி ஆனந்த் சளைக்காத உழைப்பு...எஸ் கே.ஆர் அய்யா ,கோட்டையூர் அண்ணன் மற்றும் தம்பி ஆனந்த் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  • @VGT5423
    @VGT5423 11 หลายเดือนก่อน +23

    இன்றைய கதாநாயகன் வேலங்குலம்

    • @user-qn8u
      @user-qn8u 11 หลายเดือนก่อน +9

      உண்மை 💯

    • @adhiraj4964
      @adhiraj4964 11 หลายเดือนก่อน

      @@user-qn8u வேளங்குளம் மாடு ரெடி செய்யுறது சக்கமாள்புறம் செல்வம் தான....அவரே ரெடி செய்து அவரே ஓட்டுறாரா தல???

    • @ThomasSathya
      @ThomasSathya 4 หลายเดือนก่อน

      🫂🫰💚💗

  • @vijikumar9850
    @vijikumar9850 11 หลายเดือนก่อน +20

    கணேசன், ஆனந்த் இவர்கள் இருக்கும் வரை இவர்கள் தான் மாஸ்🎉❤

  • @user-qn8u
    @user-qn8u 11 หลายเดือนก่อน +49

    நேற்று கிடைத்த வெற்றியில் தலை கால் புரியாமல் குதித்த ரசிகர்ளுக்கு
    இன்று ஆழ்ந்த இரங்கள்😢😢

    • @yogayoga8297
      @yogayoga8297 11 หลายเดือนก่อน

      what is your problem i will not talk to anyone without respect you comment please comment

    • @karthiksharvin7338
      @karthiksharvin7338 11 หลายเดือนก่อน

      ​@@yogayoga8297பெரிய தொர தழிழில் பதிவு போடுங்க .ண்ண

    • @Kingksp196
      @Kingksp196 11 หลายเดือนก่อน +7

      Enaiki kedaicha vetriya vachi ne puluthu aduthu ooru puluthukitu pooga poothu😂😂😂 intha oru jodi tha olunga varuthu metha jodila ellathaiyum unga oota pallan soliya mudichitaaru pavam skr latchangal kuduthu vaangi kudutharu rendu varusathula soliya mudichitaaru intha oru sodiyum mudinchirichina neiyum unga nonanum ukanthu maathi maathi oombikoonga athukutha sari patu varuvinga😂😂

    • @Rahul-1280
      @Rahul-1280 11 หลายเดือนก่อน +4

      ​@@Kingksp196rendu varusham kuda onga annana la oda mudiyala yae da oru matta orupadi ya. Innaiku oduna rendum yethana latcham

    • @Kingksp196
      @Kingksp196 11 หลายเดือนก่อน

      @@Rahul-1280 puthu jodi enum uruvaakanum thambi wait pani paaru intha jodiya

  • @chandrasekar-jo2mg
    @chandrasekar-jo2mg 11 หลายเดือนก่อน +19

    கணேசன் தோத்த கேவலமா திட்டுறவங்களாம் இப்போஎங்கப்பா போனீங்க சிங்கம் என்னைக்கும் சிங்கம்தான்

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en 11 หลายเดือนก่อน +7

    மிகவும் சிறப்பான ஓட்டு
    அண்ணன் கணேசன் மட்டை மாடு
    விரைவு கடுமையானது
    இன்னும் ஐந்து கிலோமீட்டர்
    இருந்தாலும் ஓடும்
    இரண்டாம் இடத்தில் வந்த
    செவலைமறை சூப்பர்
    மூன்றாம் இடம்பெற்ற
    மெடிக்கல் காளையும் சூப்பர்
    மூன்றும் கடுமையான மாடுகள்
    வணக்கம் வாழ்த்துக்கள்
    ஓட்டாளிகளே உரிமையாளர்களே.

  • @subramanianmani433
    @subramanianmani433 11 หลายเดือนก่อน +15

    எங்க அண்ணன் மிஞ்ச முடியாது. ராஜ தந்திரி அண்ணன் நீங்கள். உங்கள் ரசிகன் சிங்கப்பூர்.

  • @apkumaresan3532
    @apkumaresan3532 11 หลายเดือนก่อน +7

    அருமையான வேறசு skr Kgf வாழ்த்துக்கள் அண்ணா

  • @Ajith01114
    @Ajith01114 11 หลายเดือนก่อน +14

    பெரிய இடைவெளி ஒன்றும் இல்லை 4மாடுகளும் நல்லா வெரசு தான் வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👑👑

    • @user-qn8u
      @user-qn8u 11 หลายเดือนก่อน +10

      உண்மை தான் இன்னைக்கு ஹைலைட் டே வேளங்குளம் 2 பரிசு
      3, 4 தான் மெடிக்கல்
      இனி உங்களை சாய்க்க வேளங்குளத்திடம் ஜாம்பவான்கள் வந்து விட்டது வாழ்த்துக்கள் 💐💐
      இனி எங்களுக்கு வேலை குறைவு

    • @Ajith01114
      @Ajith01114 11 หลายเดือนก่อน +7

      @@user-qn8u வைப்பார் ல 3வது வேலங்குளம் 4வது தான் அவனியாபுரம் ஞாபகம் இருக்கட்டும் நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கை நண்பா 😄😄👍👍👍

    • @sathyasathya707
      @sathyasathya707 11 หลายเดือนก่อน

      என்னடா இன்னைக்கு தான் பந்தயம் பாக்குறியா? Skr 🔥 KGF 🔥 always king 👑 da
      ​@@Ajith01114

    • @நேசமணி0053
      @நேசமணி0053 11 หลายเดือนก่อน +1

      ​@@Ajith01114தம்பி உங்க லட்சத்தை விரல்ல எண்ணலாம்... ஆனால் SKR லட்சத்தை....😂😂😂😂😂😂😂😂 யாபகம் இருக்கட்டும்....😅😢😢😢😢

    • @veravilyattuveriyanofficia5282
      @veravilyattuveriyanofficia5282 11 หลายเดือนก่อน +1

      ​@@Ajith01114 bava entha jodi odala bava neyapagam erukatum vaipar la vittukoduthom entha jodi o2una onga jatti kalandurukum bava

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 11 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் ✨ இது ❤ சிங்கப்பூர் இருந்து வாழ்த்துக்கள் கோட்டையூர் கணேசன்

  • @muneesravi485
    @muneesravi485 11 หลายเดือนก่อน +40

    உண்மையிலேயே அனல் பரந்த ஓட்டு.....🔥🔥

  • @BalaKiruba-hc9ru
    @BalaKiruba-hc9ru 11 หลายเดือนก่อน +10

    Oru set madu otti seetukku varuvadhudhan gethu annan kottakudiyar thambi kottakudi valthukkal

  • @balamurugan3052
    @balamurugan3052 11 หลายเดือนก่อน +17

    வாழ்த்துக்கள் SKR Bullets 🔥🔥🔥 கணேசன் & ஆனந்த் 👌

  • @RajakumarKumar-qx3pf
    @RajakumarKumar-qx3pf 11 หลายเดือนก่อน +8

    எப்போதும் கே ஜி எஃப் எஸ் கே ஆர் வெற்றி வாகை சூடும்

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 11 หลายเดือนก่อน +34

    திருநெல்வேலி வேலங்குளம் எம். கண்ணன் மாநில தலைவர் சாரதி செல்வம் மாஸ் 🔥

    • @user-qn8u
      @user-qn8u 11 หลายเดือนก่อน +13

      எதிர்பார்க்கலே தலைவா
      தரமான சம்பவம் வாழ்த்துக்கள் 💐

    • @adhiraj4964
      @adhiraj4964 11 หลายเดือนก่อน +3

      சக்தி அம்பலம் மாடு மிஸ்ஸிங் வந்திருந்தா இன்னும் போட்டி அருமையா இருந்திருக்கும்....

    • @Arun-pc3zd
      @Arun-pc3zd 11 หลายเดือนก่อน

      @@adhiraj4964 ஆம்.

    • @user-qn8u
      @user-qn8u 11 หลายเดือนก่อน +5

      ​@@adhiraj4964இன்னைக்கு பந்தயம் அருமை தல
      யாருக்கும் யார் சளைத்தவர்கள் அல்ல இன்றைய களம் 🔥🔥🔥

    • @nagendiranb2639
      @nagendiranb2639 11 หลายเดือนก่อน +3

      ஆமாம் அண்ணா,,,, ஆனால் எல்லையில் பின்னோட்டி ஏறங்கவேயில்லை.... சூப்பர் 🔥🔥🔥ஓட்டு

  • @MuruganMurugan-hb6dw
    @MuruganMurugan-hb6dw 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் எஸ் கே ஆர்

  • @kalidhass6327
    @kalidhass6327 11 หลายเดือนก่อน +10

    SKR மோகன்சாமிகுமார்

  • @RajakumarKumar-qx3pf
    @RajakumarKumar-qx3pf 11 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் கோட்டை யூர் கணேசன் ஆனந்த் அண்ணன்

  • @munivk68
    @munivk68 11 หลายเดือนก่อน +7

    மரண மாஸ் வெறிதனமான ஓட்டு...., அண்ணன் கணேசன் மற்றும் ஆனந்த் இருவருக்கும் வாழ்த்துக்கள்.....💐💐💐💐💐

  • @VelayuthamKaruppiah
    @VelayuthamKaruppiah 11 หลายเดือนก่อน +5

    SKR❤❤❤Kanesan annan Kottakoti anathi valthukkal🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PalaniveluRanjini
    @PalaniveluRanjini 11 หลายเดือนก่อน +9

    மெடிக்கல் மாடு வைப்பார்கள் இரண்டு ஜோடி ஓடுச்சு இரண்டு ஜோடியும் வச்சு மோகன் சாமி குமார் மட்டை மறைச்சு ஓட்டுநர்கள் ஆனா எங்களுக்கு அது பெரிய வெற்றி கிடையதூ என்னிக்குமே நேர்மையாக மாடு ஓட்டினால் வெற்றி தொடரும்

    • @RBSM8899
      @RBSM8899 11 หลายเดือนก่อน +1

      Yela vaipparla skr maadu 3rd prize kooda kidaiyaathu . 4vathu.. skr maadu savvariyeah ila solla ponaa annaiku... Yethavathu uruttdathq

    • @RBSM8899
      @RBSM8899 11 หลายเดือนก่อน +2

      Ayyampalayamla oru jodi thaan annaiku yenna senjeenka.. vaaiku vanthatha pesatha.. maadu iruku ooturaanaka.. nee oru 10 Jodi kondu vanthu oota vendiyathu thaana.. summa yellam therinja maathiri pesathala..

    • @RBSM8899
      @RBSM8899 11 หลายเดือนก่อน +1

      Ayyampalayamla neenka yenna senjeenka annaiku oru jodi thaan.. annaiku skr adaichaanka.. thiramaium maaduku savvarium irunthaa yaar maadum munnadi thaan.. vaaiku vanthathu yellam pesathala

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 11 หลายเดือนก่อน +3

    Speak person very good talking 🎉🎉🎉🎉🎉❤

  • @venkateshganesh912
    @venkateshganesh912 11 หลายเดือนก่อน +8

    மீண்டு அவனியாபுரம் skr மோகன் சாமி குமார்

  • @user-qn8u
    @user-qn8u 11 หลายเดือนก่อน +34

    மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு அவரே காப்பாத்தணுமே கர்த்தர்😂😂😂😂

  • @rajeshd9633
    @rajeshd9633 11 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா ஆனந்த் அண்ணா அவர்கள் skr❤❤🎉🎉🎉

  • @AjithAjith-h1w
    @AjithAjith-h1w 11 หลายเดือนก่อน +11

    🔥🔥கோட்டையூர் கணேசன் அண்ணன் எப்பொழுதும் மாஸ்🔥

  • @neinamohamed.a3751
    @neinamohamed.a3751 11 หลายเดือนก่อน +12

    KGFன் மதுரை சம்பவம்

  • @bevinkumarbevin5430
    @bevinkumarbevin5430 11 หลายเดือนก่อน +4

    அவனியாபுரம் கிங் ட மாஸ் 😂💋💋💋💋

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 11 หลายเดือนก่อน +34

    அங்குவ சோலிய முடிச்சுவிட்டாப்ள😂😂😂😂

  • @Sokkalingam-zv5ci
    @Sokkalingam-zv5ci 11 หลายเดือนก่อน +13

    வேலங்கோலம்மாடுசூப்பார்

  • @chandrasekar-jo2mg
    @chandrasekar-jo2mg 11 หลายเดือนก่อน +11

    பத்து வண்டிகளை வச்சு மாறிச் சாலும் வறுவப்பல

  • @sivanmurugan9804
    @sivanmurugan9804 11 หลายเดือนก่อน +132

    இன்னைக்கு மெடிக்கல் 2/செட் வேலைக்கு ஆகல போலயே😂😂😂😂 KING IS KING லட்சத்தின் நாயகன் மீண்டும்🎉🎉🎉🎉🎉🎉

    • @SaravananSaravanan-fg6ux
      @SaravananSaravanan-fg6ux 11 หลายเดือนก่อน +6

      Asuran ena aacu bro rompa nala ootala

    • @ranjithrunae1432
      @ranjithrunae1432 11 หลายเดือนก่อน +4

      Overah aaduna apdi tha bro😂😂

    • @reklalover8675
      @reklalover8675 11 หลายเดือนก่อน

      ​@@SaravananSaravanan-fg6uxjoint illama kidakku bro

    • @sivanmurugan9804
      @sivanmurugan9804 11 หลายเดือนก่อน +5

      Waiting LA bro எனக்கு தெரிஞ்சு worlcubla irungumnu ninaikuren😅😅🎉🎉🎉🎉

    • @reklalover8675
      @reklalover8675 11 หลายเดือนก่อน

      @@sivanmurugan9804 Athukku ethuvumea joint paththalayam bro

  • @karthickbalakathir4241
    @karthickbalakathir4241 11 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் மெடிக்கல் 👌👌

  • @ஆட்டுச்செல்வம்-வ3ய
    @ஆட்டுச்செல்வம்-வ3ய 11 หลายเดือนก่อน +10

    வேலாங்குலம், மெடிக்கல், அவனியாபுரம் மூன்றும் தரமான ஓட்டு10 மைல் இருந்துருந்தா நல்லா இருந்திருக்கும்

    • @reklalover8675
      @reklalover8675 11 หลายเดือนก่อน +4

      Bro Manjuvirattu kariya 10 mailukku epdi venalum oottikkalam imsai paduththi maddala nalla thembana madu, ready madu

    • @ஆட்டுச்செல்வம்-வ3ய
      @ஆட்டுச்செல்வம்-வ3ய 11 หลายเดือนก่อน +10

      @@reklalover8675 illa bro kari ,matti ellam nalla madu than bro ana result kandippa mari irukkum atha than sonnen avaniyapuram madu always best.

    • @reklalover8675
      @reklalover8675 11 หลายเดือนก่อน

      @@ஆட்டுச்செல்வம்-வ3ய Vaippilla bro adikka vidathuga,adichalum thirubbi adichurunga kaal soooddaana maduga

  • @sathishkumarsathishkumar9171
    @sathishkumarsathishkumar9171 11 หลายเดือนก่อน +3

    மெடிக்கல் தான் மாஸ்

  • @subbiahveerappan6835
    @subbiahveerappan6835 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கணேசன் அண்ணன் அவர்களுக்கும் ஆனந்தன் அண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muraligood3705
    @muraligood3705 11 หลายเดือนก่อน +3

    Skr❤🎉 mass ,,Thaan❤🎉

  • @user-qn8u
    @user-qn8u 11 หลายเดือนก่อน +30

    சவாரி போட்டு பழகுவதற்கு தான்
    12 lak , 19 lak மாடு குடுத்து மாடு வாங்கி வச்சுருக்காங்க

    • @karthikn1597
      @karthikn1597 11 หลายเดือนก่อน +2

      🤣🤣

    • @Kingksp196
      @Kingksp196 11 หลายเดือนก่อน +12

      Unga appan vaangi kuduthaara illa ne oombi antha kaasula vaangi kuduthiya😂😂

    • @visu0110
      @visu0110 11 หลายเดือนก่อน +1

      😅😅

    • @Rahul-1280
      @Rahul-1280 11 หลายเดือนก่อน +4

      ​@@Narendran-xu4svviravil viravil solli yae 4varshuama otikitu irukingala da😂. 1kodi ku mela kasu kuduthu vangitunga innum madu set panna mudiyal

    • @VGT5423
      @VGT5423 11 หลายเดือนก่อน +12

      ​@@Narendran-xu4svதொத்த அசுரனா.அது ஒடுன தடத்த பாக்கவே உங்களுக்கு 2 வருடம் ஆச்சுடா பால்டப்பா..

  • @Rajadurai-xe1wg
    @Rajadurai-xe1wg 11 หลายเดือนก่อน +11

    KGF ❤❤❤❤ kari தரமான சம்பவம்

  • @samyraghu-yy4pc
    @samyraghu-yy4pc 11 หลายเดือนก่อน +11

    Kgf mass valthukkal 🎉🎉🎉🎉

  • @palanivelkanna5961
    @palanivelkanna5961 11 หลายเดือนก่อน +4

    Nalla irukuya panthayam ❤

  • @Vjp4717
    @Vjp4717 11 หลายเดือนก่อน +4

    ஒளிப்பதிவு இன்று
    சற்று தூக்கலாக இருக்கு
    வாழ்த்துக்கள்

  • @karthigowtham1713
    @karthigowtham1713 11 หลายเดือนก่อน +2

    SKR 💛❤️

  • @at.kannan970
    @at.kannan970 11 หลายเดือนก่อน

    அருமையான பந்தயம் கோட்டையூர் கணேசனா கொக்கா வாழ்த்துக்கள்

  • @arunaspuram1240
    @arunaspuram1240 11 หลายเดือนก่อน +7

    Kgf vaaldhdhukkal

  • @Rauthar001-dg3sf
    @Rauthar001-dg3sf 11 หลายเดือนก่อน +13

    Skr inaki tharamana ottu 🔥🔥🔥

  • @rajarockz5109
    @rajarockz5109 11 หลายเดือนก่อน +1

    தரமான சம்பவம்

  • @chandranckchandru9964
    @chandranckchandru9964 11 หลายเดือนก่อน +4

    Kgf& skr massss

  • @SanthiSanthi-p4d
    @SanthiSanthi-p4d 11 หลายเดือนก่อน +9

    KGF🎉

  • @subramaniyanmangudi8490
    @subramaniyanmangudi8490 2 หลายเดือนก่อน

    எஸ். கே. ஆர்க்கு வாழ்த்துக்கள் எஸ். கே. ஆர் முந்தும் போது பிரேம் கயித்தை இழுக்கிறாயே ஏண்

  • @Vjp4717
    @Vjp4717 11 หลายเดือนก่อน +5

    Skr kgf👍👍👍

  • @thiruk9844
    @thiruk9844 11 หลายเดือนก่อน +5

    🔥🦁Matti&kari🦁🦁🔥

  • @KING-OF-KGF-TN63
    @KING-OF-KGF-TN63 11 หลายเดือนก่อน +19

    Nethu panthaiyathula KGF illaiyanu keden Athukku. Oru 🐛🔥 sonnapla v2lanu. ..... ethukku v2la iruntharunu. ippa vanthu paru ....🐛🔥

    • @sivanmurugan9804
      @sivanmurugan9804 11 หลายเดือนก่อน +2

      CRT bro 🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂

  • @kalyaniarumugam7369
    @kalyaniarumugam7369 11 หลายเดือนก่อน +4

    Mass Annan kgf.

  • @elangokulandai5943
    @elangokulandai5943 11 หลายเดือนก่อน +3

    Ksp mass

  • @rajeshrrr.rajesh9864
    @rajeshrrr.rajesh9864 11 หลายเดือนก่อน

    Video Super mass from Sirkali fan👌

  • @SDEdites
    @SDEdites 11 หลายเดือนก่อน +4

    SKR ❤❤KGF

  • @kandhanmurugan3274
    @kandhanmurugan3274 11 หลายเดือนก่อน +11

    😮, மெடிக்கல் சூப்பர் அண்ணன் செல்வராஜ்
    அக்குசாமி🎉🎉🎉🎉🎉

  • @dhanasai5799
    @dhanasai5799 11 หลายเดือนก่อน +4

    என்றும் கணேசன் அண்ணன் ஆனந்தன் அண்ணன் வெறியன்

  • @beninature9278
    @beninature9278 11 หลายเดือนก่อน +1

    Super ksp ❤

  • @MathaKumar-d9w
    @MathaKumar-d9w 11 หลายเดือนก่อน +3

    எதுக்கு ரெண்டு ஜோடி போட்டு ஓட்டி இவ்ளோ அசிங்க படம்னு என்னால நினைச்சாலும் கணேசன் கணேசன்

    • @user-di7db4jy1p
      @user-di7db4jy1p 11 หลายเดือนก่อน

      Mudincha.2.jet.ottipparu.win.pannikattu.sariya.

  • @user-qn8u
    @user-qn8u 11 หลายเดือนก่อน +14

    பெரிய பெரிய , பந்தயத்திலே பெரிய பிராண்ட் மட்டும் தான் ஓடும்
    சின்ன சின்ன பிட்டு நோட்டீஸ்க்கு இங்கே வேலையில்லே

    • @reklalover8675
      @reklalover8675 11 หลายเดือนก่อน +4

      Bro sila peru pala lakh kuduthu madu vangi, ennachunu therla bro neenga paththingala

    • @user-qn8u
      @user-qn8u 11 หลายเดือนก่อน

      ​@@reklalover8675இவ்வளவு விலை குடுத்து வாங்கி செக்கு மாடுக்கு யூஸ் பண்றாங்க bro

    • @akashrajan3952
      @akashrajan3952 11 หลายเดือนก่อน +2

      ​@@reklalover8675 ama apo nenga vaanguna maadu la verum 40 50 aayiram dha pola

    • @reklalover8675
      @reklalover8675 11 หลายเดือนก่อน

      @@akashrajan3952 Nanga 40 50kku vangunalum epdi ready panni setkku varuthu neenga latchama kuduthu vanki vikkurathukku plan potta nakkidu then pogum

    • @reklalover8675
      @reklalover8675 11 หลายเดือนก่อน +7

      @@Narendran-xu4sv Periya brand then innaikku aalaye kanome anguttu poi summa sinna sinna panthayathula adaichukkittu thiriya vendiyathen ipdi😂

  • @sathishKumar-wm1xh
    @sathishKumar-wm1xh 24 วันที่ผ่านมา

    SKR🎉🎉❤

  • @rajudineshrajudinesh4114
    @rajudineshrajudinesh4114 11 หลายเดือนก่อน +2

    சந்து பொந்து பந்தயம் மூத்திர சந்து பந்தயம் இதுதான் ஒருத்தருக்கு செட்டாகும் போல😂😂😂

  • @Benz2000-wn4hn
    @Benz2000-wn4hn 11 หลายเดือนก่อน +20

    நண்பர்களே இன்னைக்கு என்ன ஆச்சுன்னா 🤣🤣

  • @BabuM-c6e
    @BabuM-c6e 11 หลายเดือนก่อน +2

    Anaivarukkum valthukkal🎉🎉🎉

  • @fgh476
    @fgh476 11 หลายเดือนก่อน +1

    செல்வம் அவர்கள் தான் முதலில் வரவில்லை என்றாலும் பரவா இல்லை மெடிக்கல் காளைகள் முதலில் வர கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்போது நடை பெற்று வரும் பந்தயங்களில் செயல்பட்டு வருகின்றார் என்பது தான் உண்மை, இதற்கு காரணம் என்னவாக இருக்கும்.....🤷

    • @fgh476
      @fgh476 11 หลายเดือนก่อน +1

      செல்வம்+பிரேம்+வல்லநாடு முருகன்=கோட்டையூர் கணேசன் 😂😂😂

  • @maheskumarl3460
    @maheskumarl3460 11 หลายเดือนก่อน +1

    Super 🔥🔥🔥

  • @kskthiruvila
    @kskthiruvila 11 หลายเดือนก่อน +6

    காறி❤

  • @anburaunchy781
    @anburaunchy781 11 หลายเดือนก่อน +3

    Skr.kgf🎉🎉🎉

  • @thiruk9844
    @thiruk9844 11 หลายเดือนก่อน +5

    💥💥Neruppu ottu KGF&KGA🔥🔥

  • @Karthees831
    @Karthees831 11 หลายเดือนก่อน +1

    அருமை

  • @RameshRamesh-fd4em
    @RameshRamesh-fd4em 11 หลายเดือนก่อน +6

    எங்கப்பா மறியல் மன்னன்😂😂😂

  • @karthick2562
    @karthick2562 11 หลายเดือนก่อน +3

    KGF💥🦁❤️

    • @user-ls593
      @user-ls593 9 หลายเดือนก่อน

      அங்கே கேட்டதற்கு இங்கே பதில் வலத்து மாடு முதல் களரி

  • @makkalviruppam1593
    @makkalviruppam1593 11 หลายเดือนก่อน +9

    ❤❤❤❤கணபதி

  • @sathishkvl2545
    @sathishkvl2545 11 หลายเดือนก่อน +4

    KGF ❤❤❤

  • @KrishnaMech-f8o
    @KrishnaMech-f8o 11 หลายเดือนก่อน +5

    கேரளா காரி யா comback kundunga ksp அண்ணா

  • @muniyasamyviji7655
    @muniyasamyviji7655 11 หลายเดือนก่อน +3

    Medical super

  • @MuniyaSamy-vv7px
    @MuniyaSamy-vv7px 11 หลายเดือนก่อน

    ❤மெடிடிக்கல் ❤❤❤❤

  • @danielregan722
    @danielregan722 11 หลายเดือนก่อน +4

    Neruppu ottuya SKR, Medical unga place epothume 2, 3, 4

    • @alaguraj8350
      @alaguraj8350 11 หลายเดือนก่อน +2

      அய்யம்பாளையம் எங்க போனீங்க

  • @Prakashprakash-im3fs
    @Prakashprakash-im3fs 11 หลายเดือนก่อน

    All time favourite my medical ❤

  • @sathishd3729
    @sathishd3729 11 หลายเดือนก่อน +3

    Skr

  • @Manikandan-cg1rw
    @Manikandan-cg1rw 11 หลายเดือนก่อน +1

    கணபதி அண்ணா mailakalai களுல கடுபொடுறுகு என அச்சு

  • @ShunmugaSundaram-dt1qv
    @ShunmugaSundaram-dt1qv 11 หลายเดือนก่อน

    Ever King Medical Komban

  • @venkateshganesh912
    @venkateshganesh912 11 หลายเดือนก่อน +2

    நெருப்பு ஒட்டு 🔥🔥🔥🔥🔥