தன்னம்பிக்கை நாயகன் மாருகால்தலை முருகேசன் வரதா ஸ்ரீ துர்காம்பிகாக்கு வாழ்த்துக்கள் வேற லெவல் 24வது சீட்டை எடுத்து இரண்டாம் பரிசு வாழ்த்துக்கள் வெற்றி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மெடிக்கல் மாடு கருப்பு துரை அண்ணன் இல்லாத காரணத்தால் தான் பல பந்தயம் இழந்து உள்ளது. மீண்டும் கருப்பு துரை அண்ணன் அவர்கள் மெடிக்கல் மாட்டை ஓட்ட வேண்டும் ரசிகனாக இதை விரும்புகிறேன்
பந்தயம் சுவாரசியமா இருந்துச்சு ஆனால்😢😢 மேலூர் பந்தயத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதாரம் அதிகமோ. தகுதியற்ற பந்தய கமிட்டி. எத்தனை முறை மாடுகள் அடி பட்டாலும் மாட்டு உரிமையாளர்களும் திருந்த மாட்டார்கள். தெரியாம தா கேக்குறேன். சொன்ன நேரத்துல மாடு விட முடியல. மாடுகள பூட்டுரபோ 2 வரிசையா பூட்டுநாலும் சீட்டு வாங்கிட்டு மாடு விடுறது. டூ வீலர் கன்ட்ரோல் பண்ண முடில. கமிட்டி கார் வச்சு மட்டுகள காலி பண்றது. இந்த லட்சணத்தில உலக கோப்பையாம்😢. எந்த அடிப்படைல இந்த பந்தயத்த உலககோப்பை பந்தயம்னு சொல்றிங்க. இனி போக போக மேலூர்ல மாடு ஓட்டி இன்னு எத்தன மாடு காலி ஆக போகுதோ 😢
கணேஷ் அண்ணன் ஆனந்த் அண்ணன் ஓட்டுறது மாட வேற யார ஓட்டுறாங்க இவரும் நல்ல ஒட்டாளி தான் ஆனா கணேஷ் அண்ணனும் ஆனந்த் அண்ணனும் ஓட்டுனா மாடு முதலாவதாக இரண்டாவதாக வந்திருக்கும்
வணக்கம் நண்பர்களே இந்த பந்தயத்தில் கருப்பு துறை ஒட்டி வந்த வண்டிக்கு பின்னால் வந்த வண்டியின் துணை சாரதி கடைசி நேரத்தில் செய்ததை நன்றாக பாருங்க நண்பர்களே
நல்ல மாடு தேவையில்லை உழைப்பு முக்கியம் என்பதற்கு உதாரணம் கருப்பு சிங்கம்❤❤
உண்மையான களப் போராளி கருப்புத்துரை வாழ்த்துக்கள் 💐
தன்னம்பிக்கை நாயகன் மாருகால்தலை முருகேசன் வரதா ஸ்ரீ துர்காம்பிகாக்கு வாழ்த்துக்கள் வேற லெவல் 24வது சீட்டை எடுத்து இரண்டாம் பரிசு வாழ்த்துக்கள் வெற்றி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழகத்தின் தலைசிறந்த ஓட்டாளி கருப்புத்துரை அண்ணன் தரமான ஓட்டு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நேர்மையான ஓட்டாளி அண்ணன் கருப்புதுரை அசத்தலான ஓட்டு 🔥🔥🔥🔥❤️
எங்கள் அண்ணன் கருப்பு துரை சிறப்பான பந்தய ஓட்டம். வாழ்த்துக்கள் அண்ணா
அதான் டா கருப்புதுரை....
Wat a race...
Real champion❤❤❤
தலைசிறந்த ஓட்டாளி என்று தனக்கென்ற ஒருதடத்தை மீண்டும் பதித்துவிட்டார் கருப்பு துரை🔥🔥🔥
கருப்புதுறை நெருப்பு ஓட்டு வாழ்த்துக்கள் 🎉🎉
"கருப்புத்துரை அண்ணே"தரமான சம்பவம்...வெறித்தனமான வெற்றி 1 இலட்சம் பரிசு...வாழ்த்துக்கள்... "அண்ணே"
Karuppudurai Anna king👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹👍👍👍👍🌹🌹🌹🌹👍👍👍🌹🌹👍👍👍👌👌👌🌹🌹👌👌👌👍👍🌹🌹🌹👍👍🌹🌹🌹👍👍👍💪💪💪💪💪🌹🌹🌹🌹🌹🌹👍👍👌👌👌💪💪👍🌹🌹🌹💪💪🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super karuppu singam
தங்கமடா கருப்பு! 3லட்சதையும், உன் திறமையும் காண முடியாது வருத்தத்திற்கு ஆறுதலாக இருந்தது!! வெற்றி சகோதரா வாழ்த்துக்கள், K K MOORTHY
கருப்பு துறை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎉
எங்கள் அண்ணா கருப்புதுரை 💐💐💐💐
VALTHUGAL KARUPUDURAI ANNA SEMMA MASS💐💐💐🔥🔥🔥
Manikalai Anna Super👌👌👌🌹🌹🌹👍👍👍🌹🌹🌹💪💪💪🌹🌹👌🌹👌
மெடிக்கல் மாடு கருப்பு துரை அண்ணன் இல்லாத காரணத்தால் தான் பல பந்தயம் இழந்து உள்ளது. மீண்டும் கருப்பு துரை அண்ணன் அவர்கள் மெடிக்கல் மாட்டை ஓட்ட வேண்டும் ரசிகனாக இதை விரும்புகிறேன்
Unmai💯💯💯💯
S
Yes,Spending more money for bulls for their name sake...
Need to take care of jockey also
Yaru otinalum madu odathan chaiyum ... Karupudurai iruthala mattum oduna athu engaluku theva illai 😏
Karuppu durai anna mass💥💥💯🔥🔥🔥🔥
கருப்புதுறைக்கு வாழ்த்துக்கள்
அண்ணா கருப்பு துரை அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤
கருப்புத்துறை வாழ்த்துக்கள். சீவலப்பேரி மாடு துணை சாரதி செய்வது தவறு எல்லைகையில்.
கருப்புதுரை 💐👑🔥
கருப்பு துரை அவர்கள் வாழ்த்துக்கள்
Karipudhurai anna marana mass
இரண்டாவது வந்த வண்டி துணை சாரதி கடைசி நேரத்தில் கருப்பு துரை வண்டியை பிடித்து இழுக்கும் கேவலமான செயலை பாருங்கள்
இவர்தான் பாகுபலி😅
வாழ்த்துக்கள் திரு.கருப்புத்துரை🌺🌺🌺
களத்தின் நாயகன் கருப்புதுரை 🔥🔥🔥
Karuppu durai da 🔥♥️
கருப்புதுரை Tn 65 king
Karpudurai annan super
கருப்புதுரை🎉🎉🎉🎉🎉🎉🎉
Marana Maas karuppu durai
Good karuppudurai
Karuppudurai Anna sampavam🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கருப்புததுரை அண்ணாக்கு வாழ்த்துக்கள் ❤..சீவலப்பேரி மாடு துணை சாரதி எல்கையில் செய்து மிகவும் தவறு.இதனை ரேக்ளா சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு வேலை அவர் வண்டியில் ஏறுவதற்கு முயற்சித்து இருக்கலாம்
அப்படி என்றால் எல்கையில் ஏறுவதற்கு அவசியம் இல்லை bro
இரு பிரிவாக கூட பிரித்து இருக்கலாம் 25 வண்டி ok சேதம் அதிகம். கஷ்டமா இருக்கு . மற்றபடி பந்தயம் வேற Level
Karuppu thurai mass❤️🔥🔥🔥
மலையன் அண்ணனின் துணை சாரதி எப்படி இருக்கிறார்...வண்டி சக்கரம் ஏறியும் விட முயற்சி உடன் வண்டியில் ஏறினார்...
Karupputhurai mass
Karuppudurai annan masss🎉🎉
பந்தயம் சுவாரசியமா இருந்துச்சு ஆனால்😢😢
மேலூர் பந்தயத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதாரம் அதிகமோ.
தகுதியற்ற பந்தய கமிட்டி.
எத்தனை முறை மாடுகள் அடி பட்டாலும் மாட்டு உரிமையாளர்களும் திருந்த மாட்டார்கள்.
தெரியாம தா கேக்குறேன்.
சொன்ன நேரத்துல மாடு விட முடியல.
மாடுகள பூட்டுரபோ 2 வரிசையா பூட்டுநாலும் சீட்டு வாங்கிட்டு மாடு விடுறது.
டூ வீலர் கன்ட்ரோல் பண்ண முடில.
கமிட்டி கார் வச்சு மட்டுகள காலி பண்றது.
இந்த லட்சணத்தில உலக கோப்பையாம்😢.
எந்த அடிப்படைல இந்த பந்தயத்த உலககோப்பை பந்தயம்னு சொல்றிங்க.
இனி போக போக மேலூர்ல மாடு ஓட்டி இன்னு எத்தன மாடு காலி ஆக போகுதோ 😢
தம்பி கருப்புத் துறைக்கு வாழ்த்துக்கள்
Karuppudurai mass 🔥
Karupudurai ❤
கணேஷ் அண்ணன் ஆனந்த் அண்ணன் ஓட்டுறது மாட வேற யார ஓட்டுறாங்க இவரும் நல்ல ஒட்டாளி தான் ஆனா கணேஷ் அண்ணனும் ஆனந்த் அண்ணனும் ஓட்டுனா மாடு முதலாவதாக இரண்டாவதாக வந்திருக்கும்
வருடம் வருடம் பந்தயத்தை கெடுக்குரது இந்த அரசியல்வியாதி தான்
சீவலப்பேரி மாட்டின் துனை சாரதி செய்தது மிகப்பெரிய தவறு.சங்கம் இதறக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Karuppu durai singam medical sarath Yaga varavendum❤🎉🇴🇲✈️
Unmai👍👍👍👍💪💪💪💯💯💯💯💯
💐💯💪🇴🇲✈️
இன்றைய களத்தில் சிறந்த சாரதி தடுப்புத்துறை.
வாழ்த்துக்கள் கருப்பு துரை 🔥🔥🔥🔥🔥
வணக்கம் நண்பர்களே இந்த பந்தயத்தில் கருப்பு துறை ஒட்டி வந்த வண்டிக்கு பின்னால் வந்த வண்டியின் துணை சாரதி கடைசி நேரத்தில் செய்ததை நன்றாக பாருங்க நண்பர்களே
கருப்புத்துரை அண்ணன் வண்டியே பின்னாடி இழுக்கிறான்.
Karupputhurai anna king❤❤❤
TN 65 சிங்கமே🎉🎉🎉
Murugesh bro nalla muyarchi🎉
கருப்புத்துரை🎉🎉
கேஜிஎப் சார்பாக வாழ்த்துகள்🎉🎉🎉
Video super bro you also drive carefully
Tn ❤❤❤❤❤❤❤❤
❤❤❤
வரதன் அவன் கடலாடி பக்கம் வந்துராத
😊❤❤
வரதன்❤
Mani anna. On fire. .🔥🔥💥💥💥💥
Sivalaperi pinotti seruppu pinjurum
Ennada pinodi vandiya putichu elukira
கருப்புத் துரை செயிச்சுட்டான்
பந்தயத்தை ஒழுங்கா நடத்த முடியல.. உலக கோப்பை மயிறு கோப்பைனு உருட்டு வேற
கணேசன் ஏன் வரவில்லை
வண்டியைப் பிடித்து இதுக்கு இலுக்கணும்
மைக் பேசுறது ஒழுங்கா கேக்கல
Karupputhurai super mass
Karupputhurai❤