சின்னமாடு திருமயம் புதுக்கோட்டை(மா) 06/03/2022 Chinamadu Thirumayam ksk rekla race

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 125

  • @VeeraMani-hs1iz
    @VeeraMani-hs1iz 2 ปีที่แล้ว +86

    பொறுமை கடலின் பெருசு அருமையான ஓட்டு கருப்பு துரை அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kombanraw4247
    @kombanraw4247 2 ปีที่แล้ว +118

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கருப்புத் துரை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

  • @kabinayasaran18
    @kabinayasaran18 2 ปีที่แล้ว +35

    வாழ்த்துக்கள் கருப்பு துரை அண்ணா மெடிகல் விஜயகுமார் சண்முகபுரம் வாழ்த்துக்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றி

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 ปีที่แล้ว +44

    மறவர்கரிசல்குளம் கருப்புத்துரை வாழ்த்துகள் அண்ணன்🔰🔰💐💐🙏🏼🙏🏼

  • @kaleeswaranalex4122
    @kaleeswaranalex4122 2 ปีที่แล้ว +45

    இரண்டு பேருமே தமிழகத்தின் தலை சிறந்த நேர்மையான ஒட்டாளிகள் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @medical_rasigan
    @medical_rasigan 2 ปีที่แล้ว +18

    TN69 king 👑 Matical👍 கருப்பு துரை ✌️அண்ணன் 👍 ரசிகன் தூத்துக்குடி 🤙 மாவட்டம் வேம்பார்

  • @ganeshmuthu2442
    @ganeshmuthu2442 2 ปีที่แล้ว +55

    கணேசன் அண்ணா வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சிக்கு நன்றி என்றும் உங்கள் ரசிகன் முத்து பேராவூரணி 👍👍

    • @sivaswathika9030
      @sivaswathika9030 2 ปีที่แล้ว +2

      Waste

    • @ganeshmuthu2442
      @ganeshmuthu2442 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 🙏

    • @kannacr7499
      @kannacr7499 2 ปีที่แล้ว +8

      @@sivaswathika9030 un velai pundaiya paru unta karuthu kekala ni Ena waste nu solrathu sunni

    • @kannacr7499
      @kannacr7499 2 ปีที่แล้ว +9

      @@sivaswathika9030 ni oru jodi panthayam maadu ready pani ooti paru da apa therium vali punda😡😡😡😡

    • @vetriafc2304
      @vetriafc2304 2 ปีที่แล้ว +1

      @@sivaswathika9030 idhuve
      அவனியபுரம் Skr மாடு ஓடியிருக்கனும்
      கணேசன் அண்ணாகிட்ட
      அப்போ தெர்யும் பந்தயம் னா...
      இருவருமே நல்ல ஓட்டாளி தா
      கருப்புதுரை ப்ரோ ஜெயிற்க்க காரணமே துணை சாரதி
      இறுதி கட்டத்தில் ஓட்டும் போது ஓரே டைம்ல இறங்கி மாடு பக்கத்தில் ஓடுவாப்புள....
      பெறுமை துணைசாரதிக்கே....
      சொல்ல போன ரெண்டுபேருமே
      என்னோட இனம் தா....
      வாழ்த்துக்கள் இருவருக்குமே

  • @thiruvelangudisbtanadagam353
    @thiruvelangudisbtanadagam353 2 ปีที่แล้ว +19

    பொறுமையே பெருமை ! கருப்புதுரை அண்ணன் மாஸ்

  • @msnarayanan2096
    @msnarayanan2096 ปีที่แล้ว +8

    மெடிக்கல்... எப்போதும் கிங் தான்....
    நல்ல வேகம்...
    சிறப்பான சாரதி கருப்புத்துரை...

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 ปีที่แล้ว +14

    பழம்பெரும் சாரதி சுப்பையாவின் ஓட்டு அருமை நீண்ட நேரம் போராடி வெற்றியை இழந்தாலும் அவருக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்

  • @thatchinamoorthy359
    @thatchinamoorthy359 2 ปีที่แล้ว +10

    சகோதரர் கருப்பு துறை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் விழுந்த மாடு என்ன ஆச்சு என்ன தகவல்

  • @skprakash8283
    @skprakash8283 ปีที่แล้ว +8

    மறவர்கரிசல்குலம் கருப்புதுரை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @HariHaran-ng2fz
    @HariHaran-ng2fz 2 ปีที่แล้ว +58

    கருப்புத்துறை நா சும்மாவா.. 🔥நெருப்பு ஒட்டு🔥.. சும்மா அனல் பறக்குது..மிரட்டல் நாயகன் TN69👍💪

  • @SarvananDMDK
    @SarvananDMDK 2 ปีที่แล้ว +30

    ஓட்டுனா ஓட்டு இதான் ஓட்டு அருமையான ஓட்டு 🔥🔥🔥 P.விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் 🔥💐💐 கருப்பு துரை வாழ்த்துக்கள்💐💐💐 தூத்துக்குடி மாவட்டம் TN69 KING

  • @chockalingamchockalingam2608
    @chockalingamchockalingam2608 2 ปีที่แล้ว +20

    கணேசன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @subburajotnm6611
    @subburajotnm6611 2 ปีที่แล้ว +7

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பி விஜயகுமார் அண்ணாச்சி அவர்களுக்கு கருப்பு துரை அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @vetrivel8150
    @vetrivel8150 7 หลายเดือนก่อน +3

    10:17 kerala kaari தேவாரம் சசி

  • @ABJRAMAR
    @ABJRAMAR 2 ปีที่แล้ว +3

    நேர்மையான ஓட்டாளி கருப்புதுரை

  • @g.velmurugan1521
    @g.velmurugan1521 2 ปีที่แล้ว +3

    என்றும் S K R & மெடிக்கல் ரசிகன்

  • @selvamavk1688
    @selvamavk1688 2 ปีที่แล้ว +15

    P. விஜய்குமார் மெடிக்கல் வேறயா வெல்வல் மாஸ் 🥇🏆🔥🔥🔥🤙👍🏻

  • @Ajithkumar-uz3gi
    @Ajithkumar-uz3gi 2 ปีที่แล้ว +11

    என்று கணேசன் அண்ணா🙏💕🙏💕 வாழ்த்துக்கள்🎉🎊

  • @selvakumarselva2090
    @selvakumarselva2090 2 ปีที่แล้ว +3

    மெடிக்கல் எப்பவும் கிங் கருப்புதுரை அருமையான சாரதி

  • @marikumar8407
    @marikumar8407 2 ปีที่แล้ว +20

    TN69 கிங் மெடிக்கல்🔥🔥🔥🚀🚀🚀

  • @travelindia4611
    @travelindia4611 ปีที่แล้ว +12

    இப்ப தான் யோசிக்கிறேன்... கேமரா எடுப்பது சும்மா சாதாரண காரியம் இல்லை... கரணம் தப்பினால் மரணம்... Good job bro 🔥🔥🔥🔥

  • @anandraj2899
    @anandraj2899 2 ปีที่แล้ว +20

    கருப்புதுரையின் மிரட்டல் ஓட்டு

  • @palraj7007
    @palraj7007 2 ปีที่แล้ว +9

    Sashi annan raja annan super very nice 👌👍👌

  • @shivanitrans3307
    @shivanitrans3307 2 ปีที่แล้ว +2

    P விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் தீவிர ரசிகன் துரைப்பாண்டி கணேசன் முள்ளக்காடு

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu5433 2 ปีที่แล้ว +2

    Karupputhuraai annanukku vaaltthukkal Nan ungal rasigan

  • @muniyasamy2892
    @muniyasamy2892 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் கருப்புதுறை

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว +11

    கருப்புதுரை தம்பி சூப்பர் 👌
    அய்யா கீழே விழுந்த மாடுக்கு
    எதுவும் காயம்ம? தெரிந்தவர்கள், தெரிய படுத்துங்க 🙏🙏🙏😭🙏

  • @Manikandan-cg1rw
    @Manikandan-cg1rw 2 ปีที่แล้ว +10

    Ksp

  • @rajeevgandhi8409
    @rajeevgandhi8409 2 ปีที่แล้ว +2

    .
    Oddali sarathi karuppudurai TN65 perumai

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 ปีที่แล้ว +2

    Krrish studio super 🌄🌄🌄

  • @jabarajjabarajjabaraj
    @jabarajjabarajjabaraj 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கருப்புதுரை தம்பி
    இராமநாதபுரம் மாவட்டம்
    செவல்பட்டி ஜெபராஜ்

  • @arulthambis2161
    @arulthambis2161 2 ปีที่แล้ว +7

    கணேசன ஜெயிக்கனும்னா கருப்புதுரை யால மட்டும் தான் முடியும்......

  • @justinjustin5966
    @justinjustin5966 4 หลายเดือนก่อน

    மெடிக்கல் கருப்பு துரை வாழ்த்துக்கள்

  • @patchirajm6700
    @patchirajm6700 2 ปีที่แล้ว +14

    TN 69 the champion 🏆 MEDICAL on fire 🔥🔥🔥

  • @ramarramar3593
    @ramarramar3593 2 ปีที่แล้ว +5

    மெடிக்கல் சண்முகபுரம் தூத்துக்குடி மாவட்டம் கிங் TN 69

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 ปีที่แล้ว +3

    Medikal sunmugapuram kurupudurai super cute 🙏🥰🙏

  • @mariselvammariselvam4133
    @mariselvammariselvam4133 2 ปีที่แล้ว +5

    Annan Karuppudhuri very very super

  • @கிராமத்துரசிகன்
    @கிராமத்துரசிகன் 2 ปีที่แล้ว +14

    Vera level speed TN 69 hero's
    Appo ippo yeppomea Tn69 singam enga medical dhan ya

  • @ramalingam7851
    @ramalingam7851 2 ปีที่แล้ว +2

    Arumaiana ottuna karuppudurai congrats

  • @rameshmurugan7487
    @rameshmurugan7487 2 ปีที่แล้ว +4

    Karupothuri anna veraleval masss

  • @arunkumar-tw9xk
    @arunkumar-tw9xk ปีที่แล้ว

    Only waiting black horse....

  • @muniyasamy2892
    @muniyasamy2892 2 ปีที่แล้ว +1

    நெர்மையான ஓட்டு

  • @AshokKumar-qu7qb
    @AshokKumar-qu7qb 2 ปีที่แล้ว +1

    Valthukkal karrupu durai Anna vadake sentru namathu thuthukudi ku perumai serthulerkal anna

  • @alagualagu3455
    @alagualagu3455 8 หลายเดือนก่อน

    Skr 👍👍👍💯

  • @vetriafc2304
    @vetriafc2304 2 ปีที่แล้ว +7

    கருப்பு அண்ணானுக்கு வாழ்த்துக்கள் 😘 துணைசாரதி மாஷா உங்களுக்கும் வாழ்த்துக்கள் ப்ரோ 😍
    மாஷா ப்ரோ மேலூர்ல பன்னினா தப்பா இனீமே எங்கேயும் பன்னாதீங்க
    அன்னைக்கு கருப்பு அண்ணாவோட உழைப்பு உங்க உழைப்பும் போச்சு
    பெயர் போச்சு எல்லாமே
    சண்ட இனிமே போடாதீங்க ப்ரோ இது என்னோட வேண்டுக்கோள்..🙏
    இதே பந்தயத்தீல் பெரியமாடுல
    மாஷா துணை சாரதியா இருந்தியிருந்தா
    பெரியமாடுல கருப்பு அண்ணான் தா முதல் பரிசு
    பரவலா அண்ணா நீ எப்பாவுமே
    தங்கம் தா 😍😍

  • @உங்கள்நண்பன்செல்வம்

    யார் மாடுன்னு தெரியல வரும்போது கீழே விழுந்துடுச்சு ஆனா ஓட்டு அணில் பறந்துச்சு மிகவும் பிடித்தது

  • @ilayailayaraja6864
    @ilayailayaraja6864 2 ปีที่แล้ว +18

    கீழ விழுந்த காளைக்கு என்னா அச்சு ப்ரோ மைக்ல சொல்லிட்டே தானே வந்தங்க அந்த பக்கமா வழுக்கல் ரோட்டுனு😰😰😰

    • @nilavezhilan3336
      @nilavezhilan3336 2 ปีที่แล้ว +6

      மாடு நலமாக இருக்கிறது கேட்டதற்கு நன்றி

    • @Karthees831
      @Karthees831 2 ปีที่แล้ว

      @@nilavezhilan3336 மகிழ்ச்சி

  • @yamahavenkatesh8606
    @yamahavenkatesh8606 2 ปีที่แล้ว +1

    Ganesh Annan mass 🔥🔥🔥

  • @muraligood3705
    @muraligood3705 2 ปีที่แล้ว +1

    Arumai 👍👍👍

  • @packiyampon1117
    @packiyampon1117 ปีที่แล้ว

    Super ottu

  • @apspandian2956
    @apspandian2956 ปีที่แล้ว

    Super.karuppu

  • @muthuaravindaravindmuthu7111
    @muthuaravindaravindmuthu7111 2 ปีที่แล้ว +1

    Medical super karupputhurai

  • @jagatheseyadav1776
    @jagatheseyadav1776 2 ปีที่แล้ว +1

    Karuputhurai valthukal

  • @palaniselvam4289
    @palaniselvam4289 2 ปีที่แล้ว +1

    கருப்புதுரை Mass

  • @karthickbalakathir4241
    @karthickbalakathir4241 2 ปีที่แล้ว +7

    மெடிக்கல் tn 69

  • @palraj7007
    @palraj7007 2 ปีที่แล้ว +2

    Amutham very nice 👌👍👌

  • @rajeevgandhi8409
    @rajeevgandhi8409 2 ปีที่แล้ว

    RamathauramTN65 perumai sertha annan karupputhurai avarkalukku nantry allikulam manninmainthan

  • @baskarmani4059
    @baskarmani4059 ปีที่แล้ว +2

    மாட்டுவண்டி பந்தயத்தில் கருப்பு துரை அண்ணாதான் கிங்

  • @RajuRaju-fw6bu
    @RajuRaju-fw6bu 2 ปีที่แล้ว +1

    Super video

  • @sethusimai7697
    @sethusimai7697 2 ปีที่แล้ว +1

    karuppudurai enrum Fire 🔥

  • @kumarmeena8248
    @kumarmeena8248 2 ปีที่แล้ว

    😃😃😃யார்ரா பைக் பேக் கூ🔥🔥🔥🔥

  • @deepasenthilpr1023
    @deepasenthilpr1023 2 ปีที่แล้ว

    Valthukal anna

  • @manikantan2579
    @manikantan2579 2 ปีที่แล้ว

    Krish super

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 2 ปีที่แล้ว

    No,shek, perfectly ⏩ vedio post good job 🙏

  • @paramasivamnhhh6502
    @paramasivamnhhh6502 2 ปีที่แล้ว +1

    Karupudhurai mass

  • @muniyasamy2892
    @muniyasamy2892 2 ปีที่แล้ว +2

    அருமையான ஓட்டு வண்டியை முந்தியும் அவர் மாட்டை மரைக்க வில்லை

  • @subburajotnm6611
    @subburajotnm6611 2 ปีที่แล้ว +1

    தூத்துக்குடி

  • @honeybee4524
    @honeybee4524 2 ปีที่แล้ว

    Super

  • @மக்களின்குரல்-ர3ங
    @மக்களின்குரல்-ர3ங 2 ปีที่แล้ว +1

    Mass

  • @appasappas7541
    @appasappas7541 2 ปีที่แล้ว +13

    கீழ விழுந்த மாடு நல்ல வெரசு மாடு என்ன ஆச்சு

  • @marimuthu508
    @marimuthu508 2 ปีที่แล้ว +3

    கருப்பு துரை நெருப்பு

  • @ramalingam7851
    @ramalingam7851 2 ปีที่แล้ว +1

    Pavam antha Kalai😢

  • @sibirocker9531
    @sibirocker9531 2 ปีที่แล้ว +1

    Antha kela viluntha madu yeppadi bro iruku yarachu therucha konjam sollunga bro

  • @christopherk7442
    @christopherk7442 ปีที่แล้ว +1

    வழுக்கி விழுந்த மாடு என்ன ஆனது

  • @kabinayasaran18
    @kabinayasaran18 2 ปีที่แล้ว +1

    TN 69ah kokka Thoothukudi medical karuppudurai bro wishes

  • @ManiMani-sw4ng
    @ManiMani-sw4ng 2 ปีที่แล้ว +1

    Maravar kulaththiln, maanikkame

  • @skphotography5909
    @skphotography5909 2 ปีที่แล้ว +5

    விழுந்த மாட்டிற்கு பாதிப்பு இல்லையே?

  • @ayyappanampalam8912
    @ayyappanampalam8912 2 ปีที่แล้ว

    C65

  • @ponkaruppaiyan4466
    @ponkaruppaiyan4466 ปีที่แล้ว

    கருப்புதுறைன.சும்மவ

  • @baanukabaddi7235
    @baanukabaddi7235 2 ปีที่แล้ว +7

    சகோ.. அந்த காளை என்னாச்சு.. கீழே விழுந்துச்சுலே.. சருகி

  • @sendrayanperumal769
    @sendrayanperumal769 2 ปีที่แล้ว +3

    Sivaganga pudhukottai mavattadhukku dhayavu seidhu madu vera mavattadhukkaranga kondupogadhinga avanga mavatta mada vache otti peruma pesattum mattu padhthayyama bike pandhayyama

  • @karuppaswamymuniyandy9818
    @karuppaswamymuniyandy9818 ปีที่แล้ว

    Kanesanukku kanapathikaraikttu

  • @karuppaswamymuniyandy9818
    @karuppaswamymuniyandy9818 ปีที่แล้ว

    Sinkamkarupputurai

  • @kombanraw4247
    @kombanraw4247 2 ปีที่แล้ว +7

    கீழே விழுந்த காளைக்கு என்னாச்சு சகோ...

  • @periyananyugamaran2232
    @periyananyugamaran2232 2 ปีที่แล้ว +2

    Kgf mass

  • @p.sankarakumar1612
    @p.sankarakumar1612 ปีที่แล้ว

    கருப்பதுரை நெர்மை ஆளுயா

  • @arunpandiyan2089
    @arunpandiyan2089 2 ปีที่แล้ว

    Mm

  • @karuppaswamymuniyandy9818
    @karuppaswamymuniyandy9818 ปีที่แล้ว

    Ananthpayalaarankale

  • @murugaiyanmurugaiyan3702
    @murugaiyanmurugaiyan3702 2 ปีที่แล้ว

    v?

  • @karuppaswamymuniyandy9818
    @karuppaswamymuniyandy9818 ปีที่แล้ว

    Netunutilavassisensankala

  • @ragupathi7084
    @ragupathi7084 2 ปีที่แล้ว

    நல்லா இருக்கும் போது வால் ஆடக்கூடாது 🔥🤫🤩

  • @marikannanp7594
    @marikannanp7594 2 ปีที่แล้ว +1

    Maick vandi pesurathuku vera aalu illaya

  • @CeswaranEswaranc
    @CeswaranEswaranc 3 หลายเดือนก่อน

    H

  • @ayyanarayyanar5262
    @ayyanarayyanar5262 2 ปีที่แล้ว

    Ethula ganesan ella nalla erukku paarka

  • @palanilogesh5311
    @palanilogesh5311 2 ปีที่แล้ว

    neethi mandrangal satta thurai madrum oolal thurai amaicharunnu vilambaram seiranga yennappa ethellam...🤣🤣🤣

  • @யாரோஇவன்
    @யாரோஇவன் ปีที่แล้ว

    Bullet💫💙