Salem Murugan Temple | இது முருகன் சிலையா? முனியப்பன் சிலையா? பக்தர்கள் அதிர்ச்சி | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024
  • #salem #murugantemple #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 419

  • @govindharajr5818
    @govindharajr5818 12 วันที่ผ่านมา +620

    இது என்னடா முருகனுக்கு வந்த சோதனை 🤔🤔

    • @meenaviji295
      @meenaviji295 10 วันที่ผ่านมา +4

      Intha comment ethir pathan

    • @saraslitto138
      @saraslitto138 10 วันที่ผ่านมา +3

      😂😂

    • @Madaraedits4
      @Madaraedits4 9 วันที่ผ่านมา +1

      Same thought

    • @govindharajr5818
      @govindharajr5818 9 วันที่ผ่านมา

      😅😅

    • @govindharajr5818
      @govindharajr5818 9 วันที่ผ่านมา +2

      அப்பா முருகா எவ்வளவு அழகு ❤️❤️ ஆன இப்படி பண்ணிடங்களே 😒😒

  • @AnandNithyaAnandNithya
    @AnandNithyaAnandNithya 12 วันที่ผ่านมา +420

    முருகன் என்றலே ஆழகன் அவரை போய் இப்பாடி செய்துவிட்டார்கள்😭😭

    • @diwakar1816
      @diwakar1816 11 วันที่ผ่านมา +32

      நீங்கள் தமிழை வச்சு செஞ்சிட்டிங்க

    • @srisri4710
      @srisri4710 10 วันที่ผ่านมา +1

      ​@@diwakar1816😂😂

    • @mmangayarkarasi5503
      @mmangayarkarasi5503 10 วันที่ผ่านมา +2

      ​@@diwakar1816😂😂😂😂😂

    • @govindharajr5818
      @govindharajr5818 9 วันที่ผ่านมา +3

      இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை 😅😅

    • @diwakar1816
      @diwakar1816 9 วันที่ผ่านมา +2

      @@govindharajr5818 ithula highlight ennana 300 nearest like vera ultimate 😂

  • @thirumaldon6914
    @thirumaldon6914 12 วันที่ผ่านมา +414

    முருகனை கார்ட்டூன் ஆக்கிவிட்டார்கள்

  • @akash.i7391
    @akash.i7391 8 วันที่ผ่านมา +27

    கடவுளாக இருந்தாலும் அவர் அழகாக இருந்தால் தான் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் ❤‍🩹🥲

    • @Vijaya-vd6ws
      @Vijaya-vd6ws 4 วันที่ผ่านมา

      Apdi Elam elai murugan silai amaithina santhamana thotrathill than irukum

    • @mrganesh3412
      @mrganesh3412 3 วันที่ผ่านมา

      போடா சங்கி தேவ்டியா மகனே

    • @buddy_buddy
      @buddy_buddy วันที่ผ่านมา

      Yes

  • @JeevaJeeva-cf6fi
    @JeevaJeeva-cf6fi 10 วันที่ผ่านมา +145

    முனியப்பன் கூட அழகா தான் இருப்பாரு. இது முனியப்பன் சிலை மாதிரியும் இல்லை

    • @Mithradaya123
      @Mithradaya123 10 วันที่ผ่านมา +1

      Correct

    • @SyedeniyaEniya
      @SyedeniyaEniya 9 วันที่ผ่านมา +3

      Evar murugan polavum ila muniyappan polavum ila 2 perume oru vithathula alaguthan ethula entha shape um ila

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 9 วันที่ผ่านมา +2

      கரெக்ட்

    • @selvarajan4062
      @selvarajan4062 7 วันที่ผ่านมา +1

      நீங்க பாத்தீங்களா இந்த மாதிரி தான் முருகன் இருப்பாருனு

    • @PriyadharshiniB-xg9pv
      @PriyadharshiniB-xg9pv 7 วันที่ผ่านมา

      முருகன் சிலை செய்ய வைத்திருந்த பணத்தை MP,MLA, COUNCILOR வட்ட செயலாளர் வரை பிடுங்கியது போக மீதம் உள்ள முருகன் தான் இவர். அரோகரா

  • @kamalasurendran6928
    @kamalasurendran6928 11 วันที่ผ่านมา +122

    கடவுள் அழகை முக்கியமாக நினைப்பதில்லை. ரசனை , அழகு இதனை கடந்தவரே இறைவன்

    • @user.10101
      @user.10101 10 วันที่ผ่านมา +7

      Aana murugan saanthamana kadavul, avara ippadi aakroshama vachirukuradhu nallathu illa

    • @nagarajs5757
      @nagarajs5757 7 วันที่ผ่านมา +1

      அழகென்ற சொல்லுக்கு முருகா

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN 12 วันที่ผ่านมา +265

    நியாயமாக வள்ளி, தெய்வானைக்கு தான் கோபம் வர வேண்டும் 😇

    • @jaisurya5353
      @jaisurya5353 12 วันที่ผ่านมา +7

      😂😂😂

    • @Sathis_Cyli_Jillu
      @Sathis_Cyli_Jillu 12 วันที่ผ่านมา +3

      😂😂😂

    • @VetrivelVetri-ej6hl
      @VetrivelVetri-ej6hl 12 วันที่ผ่านมา +3

      😂😂😂😁😁😁😁😁

    • @rd.captainsparrow9834
      @rd.captainsparrow9834 11 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @ProtectronBot
      @ProtectronBot 11 วันที่ผ่านมา +19

      மனைவிக்கு மட்டும் அல்ல மகன்களுக்கும் கோபம் வரும்

  • @baskarann8457
    @baskarann8457 12 วันที่ผ่านมา +114

    சபதி அவருக்கு முருகன் எப்படி இருப்பார் என்று கற்பனை திறன் இல்லை.அவர் அழகன்.உடல் அமைப்பு சரி இல்லை.உடல் அமைப்பே சரி இல்லை.

  • @serialtrolls833
    @serialtrolls833 12 วันที่ผ่านมา +127

    முருகன் என்றால் அழகன் என்று பெயர்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 12 วันที่ผ่านมา +134

    கார்ட்டூன் சிலை மாதிரி இருக்கு 😅😅

  • @sriviswa_0923
    @sriviswa_0923 11 วันที่ผ่านมา +10

    முருகர் எலும்பும் தோலுமாக இருக்கிறார் 😔

  • @SOUNDAR147
    @SOUNDAR147 11 วันที่ผ่านมา +19

    அழகென்ற சொல்லுக்கு முருகா. தமிழா ஏன்❓ இந்த கடவுள் வெறி. 🙏

  • @kannan4007
    @kannan4007 12 วันที่ผ่านมา +33

    முருகு என்றால் அழகு 🙏

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 12 วันที่ผ่านมา +4

      தவறு.தமிழில் முருகு என்றால் முருக்கேறிய வலிமை என்று பொருள்.முருங்கைக்காய் முருக்கி வலிமையாக இருந்ததால் தான் அதற்கு முருங்கைக்காய் என்று பெயர்.

  • @jprvlogs1747
    @jprvlogs1747 11 วันที่ผ่านมา +37

    அழகென்ற சொல்லுக்கு முருகா ❤🙏யார் யார் எதை செய்யனும் விதி இருக்கோ அது தான் நடத்துவான் என் அப்பன் முருகன்... மஹா கும்பாபிஷேகம் மிக விரைவில்

  • @Politics_mic
    @Politics_mic 12 วันที่ผ่านมา +38

    உடனே சிலையை மாற்ற வேண்டும்

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 10 วันที่ผ่านมา +1

      Nee Panam koddu matuvangga ...

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN 12 วันที่ผ่านมา +88

    🌟முருகனின் உருவத் தோற்றம் மனிதனுக்கு அறிவை கொடுக்காது அவர் போதித்த போதனையே மனிதனை நல்வழிப்படுத்தும் 😇

    • @PREM-zk2mv
      @PREM-zk2mv 12 วันที่ผ่านมา +3

      ஆமாங்க சரியா சொன்னீங்க.... ❤

    • @mohankumar6772
      @mohankumar6772 12 วันที่ผ่านมา +1

      நன்றாக கூறினீர்கள் ஐயா...

    • @JLSAM.INDIAN
      @JLSAM.INDIAN 12 วันที่ผ่านมา

      @@mohankumar6772 Thank you Brother

    • @jayakumareaswaran9286
      @jayakumareaswaran9286 12 วันที่ผ่านมา +1

      Yes

    • @cubikurama
      @cubikurama 11 วันที่ผ่านมา

      oho dei avaru enga munnor avar yepdi irukanum ngratha naanga mudivu panrom...ne mooditu kilambu... ramaruku ediyameen mathiri silai vaipoma?...keduketta ramanuku azhaga silai vaikumpothu enga murugan azhaganunuku azhagana silai vaipom naanga.

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 11 วันที่ผ่านมา +22

    அந்த சிற்பி கொரனா ல சிற்ப சாஸ்திரம் படிச்சிருப்பார் போல. முனியப்பன் னு சொல்றீங்களே முனி சிலை ய பாத்தது இல்லையா கம்பீரமாக அழகாக இருக்கும் இந்த சிலை சிறுவர்கள் கார்ட்போர்ட்டில் வெட்டியது போல இருக்கிறது. அந்த சிற்பி செய்த முனியப்பர்களை நினைத்தால் 😢

  • @thilakeswarangovindhan5693
    @thilakeswarangovindhan5693 12 วันที่ผ่านมา +53

    அழகென்ற சொல்லுக்கு தமிழ் கடவுள் ஸ்ரீமுருகப் பெருமான் என்று ஸ்தபதிக்கு தெரியவில்லையா

  • @nandhininandhu240
    @nandhininandhu240 11 วันที่ผ่านมา +17

    அழகுக்கு மறு பெயர் என் அப்பன் முருகன்

  • @skcreation4502
    @skcreation4502 12 วันที่ผ่านมา +63

    கோயில்கள் வர வர கோயில் அமைப்பிலிருந்து சுற்றுலா தலமாக மாறிவருகிறது

  • @subulakshami6172
    @subulakshami6172 11 วันที่ผ่านมา +35

    அழகென்ற சொல்லுக்கு முருகா.....

  • @DEEPAKPARAMESHWARAN
    @DEEPAKPARAMESHWARAN 11 วันที่ผ่านมา +62

    அடேய் முருகனை சிலை வடிக்க சொன்னா வடக்கனை சிலை வடிச்சு வச்சிருக்கீங்க

  • @thalapathy2848
    @thalapathy2848 12 วันที่ผ่านมา +33

    Athu enga ooru tha da ..... Muruganey body shaming pandringala 🤨

  • @user-ww7ei1qf1y
    @user-ww7ei1qf1y 8 วันที่ผ่านมา +2

    முருகன் முகத்தை பார்த்து முருகனே மயங்கி விடுவார் போல 🙈🙉🙊

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 11 วันที่ผ่านมา +16

    Mr Bean மாதிரி இருக்கு 😮😢😢

  • @srinivasanchandhran7247
    @srinivasanchandhran7247 5 วันที่ผ่านมา

    இறைவன் எந்த வடிவத்தில் இருந்தாலும் வணங்குபவரே உண்மையான பக்தர்

  • @user-gc5ic5cz2s
    @user-gc5ic5cz2s 10 วันที่ผ่านมา +12

    என் அழகன் முருகனின் சிலையை இப்படி வடிவமைத்து கேவலப்படுத்தி இருக்கிறான் 😡😡😡

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 10 วันที่ผ่านมา +4

    கடவுள் கடவுள் தான் 🙏

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN 12 วันที่ผ่านมา +40

    🌟 மனிதன் வரைந்த திருவள்ளுவரின் கற்பனை உருவம் முக்கியமானது அல்ல , அவர் எழுதிய திருக்குறளை வாசித்து அதன்படி நடப்பதே அதிக முக்கியம் 😇

    • @Healingyourmind9999
      @Healingyourmind9999 7 วันที่ผ่านมา

      அப்படி செய்தால் திருவள்ளுவரை மாற்றியது போலவே முருகனையும் அவரவர் இஷ்டத்திற்கு மாற்றி விடுவார்கள்...

    • @JLSAM.INDIAN
      @JLSAM.INDIAN 6 วันที่ผ่านมา

      @@Healingyourmind9999 யார் உருவத்தை எப்படி மாற்றினாலும் ஒன்றும் கெட்டு விடாது, திருவள்ளுவரின் உருவம் முக்கியம் அல்ல அவரது வார்த்தைகளை முக்கியம்😇

  • @rockdevine8808
    @rockdevine8808 12 วันที่ผ่านมา +9

    அருவ வழிபாடு மெய்யான தெய்வ வழிபாடு ,கடவுள் பெயரால் யாரையும் ஏமாற்ற முடியாது, செலவும் குறையும்

    • @yrt1761
      @yrt1761 11 วันที่ผ่านมา +1

      எல்லோராலும் செய்ய முடியாது

    • @Healingyourmind9999
      @Healingyourmind9999 7 วันที่ผ่านมา

      கோவிலும் அதற்குள் தெய்வமும் இருப்பதால் தான் இன்னமும் இந்துக்கள் இந்துக்களாக இருக்கிறார்கள்... இல்லையென்றால் இன்னேரம் இந்து என்ற ஒரு அடையாளமே இல்லாமல் போயிருக்கும்

  • @Rahulstalin148
    @Rahulstalin148 6 วันที่ผ่านมา +1

    அழகா இருந்ததா சாமிகே மரியாதை 😢😔

  • @kannankannan640
    @kannankannan640 12 วันที่ผ่านมา +18

    அழகெல்லாம் முருகா என்று சொன்னியே இப்பம் என்ன இப்படி பன்னிட்டியே பாவி

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 12 วันที่ผ่านมา +5

    முருகா என்றழக்கவா முனியா என்றழக்கவா உன்னை எப்படி அழைப்பது உனக்கு வந்த சோதனை .😊

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 9 วันที่ผ่านมา +1

    இதே சேலத்தில் முத்துமலை முருகனை சிலையைப் பார்த்து இருக்கேன் ஆன அதே கார்ட்டூன் வடிவில் இப்ப தான் முதல் தடவை பார்கிறேன்😢😢😢😢😢😢😢😢

  • @Prabu-fab
    @Prabu-fab 9 วันที่ผ่านมา +1

    விவேக் அய்யா அவர்கள் சிலையை உடைத்து பின் பக்கத்தை முன் பக்கம் வைத்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது

  • @VijiViji-dd3qu
    @VijiViji-dd3qu 9 วันที่ผ่านมา +1

    அழகன் என் அப்பனுக்கு இப்படி ஒரு சிலை என்னால் ஏற்றுக்கொள்ள mudiyavillai

  • @kani9600
    @kani9600 9 วันที่ผ่านมา +4

    Azhaku entra solluku murugaaa.. intha silaiya senchavan oru kirukaaaaa🎵🎶

  • @saleemparammal
    @saleemparammal 11 วันที่ผ่านมา +5

    முனீஸ்வரரும் இப்படி அல்ல.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 10 วันที่ผ่านมา +1

    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி எனக்கு இந்த சிலையை பார்த்து கோபம் வருகிறது இந்த சிற்பி கைல கிடைத்தால் சட்னி ‌தான்..இந்த கோவில் நிர்வாகம் செய்பவர் முழு முட்டாள் என்று நினைக்கிறேன் சிலை வடிவமைக்கும் போது இதை கவனித்து இருக்க வேண்டாமா..

  • @akash.i7391
    @akash.i7391 8 วันที่ผ่านมา

    கடவுளாக இருந்தாலும் அவர் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள் நமது மக்கள்😢

  • @PerumalR-cy5uc
    @PerumalR-cy5uc 9 วันที่ผ่านมา

    அழகென்ற சொல்லுக்கு முருகா❤

  • @balapooja5716
    @balapooja5716 11 วันที่ผ่านมา +5

    Enga ooruthan eppdi pannivachi erukanga

  • @SvGMathi
    @SvGMathi 12 วันที่ผ่านมา +31

    செஞ்சவரு என்ன காண்டுல இருந்தாரோ....😅

    • @baskarann8457
      @baskarann8457 12 วันที่ผ่านมา +1

      சரியான கேள்வி

    • @PREM-zk2mv
      @PREM-zk2mv 12 วันที่ผ่านมา +4

      கவர்மெண்ட் கடையில கொஞ்சம் தண்ணி வாங்கி குடிச்சி இருப்பாரோ...

  • @PushpaCooking-qf5id
    @PushpaCooking-qf5id 11 วันที่ผ่านมา +7

    🙏எந்த நிலையில் இருந்தாலும் மனதில் நினைத்தால் அப்பன் முருகன் கட்சி அளிப்பர் சிலையை விட மனதில் நினைத்து வழிபாடுவோம்🙏

  • @gbk4167
    @gbk4167 10 วันที่ผ่านมา +2

    பாவம் பா முருகன்... இப்படி கதற விட்டுட்டீங்களே முருகனை 🙄🙄🙄🙄🙄

  • @l.sumithanath289
    @l.sumithanath289 12 วันที่ผ่านมา +9

    Muneeswarar kovamai kaatchialipaar aanaal alagaga irrupaar. Indha silai edhu madhiriyum illadha pudhu madhiri.

  • @kpunitha4908
    @kpunitha4908 12 วันที่ผ่านมา +12

    இந்திர பகவான்

    • @prakash9231
      @prakash9231 12 วันที่ผ่านมา +2

      நீங்கள் சரியாக சொன்னீர்கள்

  • @shivaahiva
    @shivaahiva 9 วันที่ผ่านมา +1

    It's good .no problem

  • @powersakthi2227
    @powersakthi2227 12 วันที่ผ่านมา +36

    என்னடா இது முருகனுக்கு வந்த சோதனை முருகா அந்த வேல எடுத்து இவங்கள குத்து.

    • @eniyathendral7787
      @eniyathendral7787 11 วันที่ผ่านมา +5

      😂😂

    • @VijidiviVijidivi
      @VijidiviVijidivi 11 วันที่ผ่านมา +7

      Commend pathu sirichuden pa😊😊😊

    • @jaibolenath1309
      @jaibolenath1309 11 วันที่ผ่านมา +3

      ​@@VijidiviVijidivi உண்மையாவா நம்பலாமா .? 😆🤣😂

  • @datinseririya9407
    @datinseririya9407 10 วันที่ผ่านมา

    Y no sound

  • @lifeisverybeautiful8620
    @lifeisverybeautiful8620 7 วันที่ผ่านมา

    உன்மை என்ன வென்றால் பக்தி நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது என்றால் சரியாக வந்திருக்கும் வேறு பப்ளிசிட்டி அல்ல வேறு காரணங்களுக்காக உருவாக்க பட்பது என்றால் இப்படி தான் ஆகும்

  • @TN__TOP__KILLER__R.V
    @TN__TOP__KILLER__R.V 11 วันที่ผ่านมา

    ❤🙏🙏🙏👌

  • @UmaShankar-mu6iq
    @UmaShankar-mu6iq 12 วันที่ผ่านมา +5

    Murugan Muniyappan God

  • @masterdon1586
    @masterdon1586 11 วันที่ผ่านมา +2

    சாமான் கண்ணில் படும் வரை Share செய்யவும்😂

  • @YTSG_
    @YTSG_ 10 วันที่ผ่านมา +1

    முருகன் போல் இல்லை அசுரன் போல் இருக்கிறது ..........

  • @jxylomurali1614
    @jxylomurali1614 8 วันที่ผ่านมา +1

    என்னடா எங்க அப்பன்முருகன்கனுக்கு வந்தசோதனை என்னடாபன்னிவச்சிருக்கிங்க

  • @shanthimuthu4585
    @shanthimuthu4585 11 วันที่ผ่านมา +2

    Kindly change it pls🙏🙏

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 10 วันที่ผ่านมา +2

    என் அப்பன் முருகனுக்கே இப்படி சோதனையா😥

  • @rajendrank705
    @rajendrank705 10 วันที่ผ่านมา +2

    இந்த சிலையை இடித்து விட்டு அங்கு விஸ்வகர்மா சமுதாயத்தில் உள்ளவரை கொண்டு சாஸ்திரத்தில் சொல்லி உள்ளபடி சிலையை அமைக்க வேண்டும்

  • @Premkrish-op2ep
    @Premkrish-op2ep 9 วันที่ผ่านมา

    ஐயா!! இது அனைத்தும் எல்லாம் வல்ல முருகனின் அருளே!!! "குந்துகால்" ஶ்ரீ மத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் அருளிச் செய்த ஓர் அரிய தமிழ் பதிகமதை இங்கு அடியேன் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன் !!!
    மந்திர தந்திர பில்லி சூனிய ஏவல் துன்பம் நீங்கி இன்பம் பெற பாராயணம் செய்ய வல்லது... முருகப்பெருமானையே பாடும் நியமம் பூண்ட சுவாமிகள் தம் தமிழாசிரியர் முனியாண்டியா பிள்ளையவர்கள் தாம் பூஜிக்கின்ற முனியையே முருகனெனப் பாட வேண்டுமென்ற வேண்டுகோளுக்கிணங்க பாடியருளிய பாடல் அது.... ஆகவே முருகனும் முனியப்பசாமியும் ஒருவரே என்று சுவாமியே ஒப்புக்கொண்ட பிறகு நாம் என்ன சொல்ல !!உலகத்து அனைத்துயிர் உணர்க ஔஷதமென நம் கன்னித்தமிழை!!!

  • @KARTHIK.massKingdon
    @KARTHIK.massKingdon 11 วันที่ผ่านมา +2

    நான் இதில் வேலை செய்தேன் பெயர் கார்த்திக் வீடியோயில் மேலே இருந்தேன் ❤

    • @3dlibraryshorts
      @3dlibraryshorts 10 วันที่ผ่านมา +1

      unmaya va

    • @KARTHIK.massKingdon
      @KARTHIK.massKingdon 10 วันที่ผ่านมา

      @@3dlibraryshorts உண்மைதான் சின்ன பையன்

    • @3dlibraryshorts
      @3dlibraryshorts 10 วันที่ผ่านมา

      @@KARTHIK.massKingdon apa ungalu ku ithu nalavae therinjirukumae apaiyae stop panirugalam la

  • @jayaramangopalakrishnan6923
    @jayaramangopalakrishnan6923 12 วันที่ผ่านมา +10

    Romba olliya vera irukaru murugar

  • @tamizhansree3161
    @tamizhansree3161 7 วันที่ผ่านมา

    அழகா இருந்தாத்தான் கடவுளையே மதிக்கிறார்கள்.....

  • @rathinamannamalai1276
    @rathinamannamalai1276 7 วันที่ผ่านมา

    புலி படத்துல வர அசுரன் சிலை மாதிரி இருக்கு....

  • @user-yf4hu1gy8i
    @user-yf4hu1gy8i 12 วันที่ผ่านมา +10

    Enda murugan evalo alaga irupanga 😒😒😒

  • @PCINDHUMATHIASHOKKUMAR
    @PCINDHUMATHIASHOKKUMAR 10 วันที่ผ่านมา +1

    🙏🏻🕉️🙏🏻

  • @newdayprakash
    @newdayprakash 10 วันที่ผ่านมา

    முருகன் என்றால் அழகு இந்த சிலையை அகற்ற வேண்டும்

  • @DEERAN-gamer
    @DEERAN-gamer 9 วันที่ผ่านมา +1

    Innaiku parrithabangal video pathu konjam sirikalamnu nenaichen kadaisiyle intha video paathu nalave sirichiten 🤣🤣🤣

  • @jothiramalingam2000
    @jothiramalingam2000 11 วันที่ผ่านมา +4

    சரக்குபோட்ட சபதியா இருப்பாரு போல அதுதான் மனசுல இருந்தது சிலையாக மாறிவிட்டது
    என் முருகன் அழகன் தெரிஞ்சிக்கோ

  • @MuthuyogaM
    @MuthuyogaM 9 วันที่ผ่านมา

    முருகனா இருந்தா என்ன முனியப்பனா இருந்தா என்ன கடவுள் கடவுள் தான்
    இது ஒரு விசயம்னு பேசுறீங்க

  • @onepunchman3413
    @onepunchman3413 12 วันที่ผ่านมา +6

    ✔️TOY STORY "WOODY முருகன்"ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன் விஜய் பாடலில் பக்கத்துல ஆடும் பாருங்க அதுமாறி.

  • @vanithajayaram3115
    @vanithajayaram3115 12 วันที่ผ่านมา +2

    😢😢😢

  • @cosmosreader2306
    @cosmosreader2306 12 วันที่ผ่านมา +19

    என்ன கொடுமை இது? இத பாத்துட்டு எல்லாரும் பயந்து ஓடிடுவாங்களே!

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v 10 วันที่ผ่านมา

    எம்பெருமான் முருகனை கேடி கிண்டல் செய்தால் அவர்களுக்கு தகுந்த கூலி கிடைக்கும்

  • @swarnalatha9520
    @swarnalatha9520 7 วันที่ผ่านมา

    Already there is a tallest statue of murughan in salem district. Why now such a tall statue in salem. Is it a competition between the founders of the temples? God kindly save our universe.🙏🙏⚘⚘

  • @ruralboy_94
    @ruralboy_94 8 วันที่ผ่านมา

    இதுலேயே புரியுது அழகா இல்லனா நம்ம ஜனங்க கடவுளை கூட ஏத்துக்க மாட்டாங்க😔😓😣

  • @elaarun5077
    @elaarun5077 11 วันที่ผ่านมา +3

    நல்ல சபதியை வைத்து செய்ய வேண்டும்

  • @sugumaranjii962
    @sugumaranjii962 10 วันที่ผ่านมา

    இறை பத்தல முருகனுக்கு

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 12 วันที่ผ่านมา +12

    முனி முருகன் அல்லது முருக முனி என்ற பெயர் வைத்து வழிபாடு செய்யலாமே...!!!

  • @regithstatus
    @regithstatus 7 วันที่ผ่านมา

    இந்த கோவில் ட்ரெண்ட் ஆகிவிட்டது..... இது முருகன் திருவிளையாடல்

  • @SorryForeverthing
    @SorryForeverthing 10 วันที่ผ่านมา

    🙏🦚என் அப்பன் முருகனை இப்படி பண்ணிவெச்ச மூஞ்சிங்க எல்லாருக்கும் கோணலா போகணும் முருகா 🦚🙏என் அப்பன் அழகு 🦚🙏

  • @akilaaki9294
    @akilaaki9294 11 วันที่ผ่านมา +1

    Enga vuru than

  • @thiyagarajk3221
    @thiyagarajk3221 8 วันที่ผ่านมา +1

    முருகனுக்கே இந்த நிலமையா

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 12 วันที่ผ่านมา +6

    Muruugan romba week aa irukaru

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 9 วันที่ผ่านมา +2

    Builders : நீங்க கொடுத்த காசுக்கு அவ்வளவு தான் வரும்

  • @nimalantoniston145
    @nimalantoniston145 11 วันที่ผ่านมา +4

    Dai na christian da but murugan en pattan da olunga pannunga karpanai endralum karsilai endralum kanthaney unnai maraven

    • @rathi.v
      @rathi.v 11 วันที่ผ่านมา +1

      🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳 அப்படி சொல்லுங்கள் சகோ🤝🏻🤗💐

  • @All_Rounder_PM
    @All_Rounder_PM 10 วันที่ผ่านมา

    Graphics la parthu .. atha apdiye pannitaru

  • @rajakoventhan4517
    @rajakoventhan4517 8 วันที่ผ่านมา

    ஆக நம்ம ஜனங்க அழகா இல்லன்னா கடவுள கூட ஏத்துக்க மாட்டாங்கல😂😂😢

  • @kanishkakannan6887
    @kanishkakannan6887 9 วันที่ผ่านมา

    கந்தன் கருப்பும் இரண்டும் இணைந்த உருவம்

  • @shanmugams5635
    @shanmugams5635 12 วันที่ผ่านมา +3

    😞😞😞

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 10 วันที่ผ่านมา

    அது முருகன் இல்ல முனியப்பன் இல்ல மனிதன் உருவம் போல் இருக்கு.

  • @newdayprakash
    @newdayprakash 10 วันที่ผ่านมา

    முருகன் சிலை வடிக்கத் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டும் தெரிவது போல் இம்மாதிரியான சிலைகளை வடிக்க வேண்டும் முருகன் என்றால் அழகு இப்படி காட்டு முனி மாதிரி பண்ணி வைத்து இருக்கிறார்கள்

  • @srikanth5800
    @srikanth5800 12 วันที่ผ่านมา +11

    First hu palamaivaitha kovilgalaai paramariyungal more than that Bhakti la kattanum aaalukoru jathikum kasu thimirukum pannna he won’t come to that statue .

  • @KARTHIK.massKingdon
    @KARTHIK.massKingdon 11 วันที่ผ่านมา

    அனைமேடு முருகன் கோவில்

  • @vimalvimal5666
    @vimalvimal5666 9 วันที่ผ่านมา +1

    Yaruda andha Artist avana thukki jaila podunga sir😂😂

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 9 วันที่ผ่านมา

    கடவுள் மனிதனை படைத்தானா மனிதன் கடவுளை படைத்தானா

  • @thekingoftaste1730
    @thekingoftaste1730 11 วันที่ผ่านมา +3

    I think this அகோரி கலையரசன்

    • @saranyak9350
      @saranyak9350 11 วันที่ผ่านมา

      😂😂😂

  • @shiningstone6771
    @shiningstone6771 6 วันที่ผ่านมา

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ல இது? யாப்பா முடியல சாமி 😭

  • @NANDHITHIRUVADI
    @NANDHITHIRUVADI 12 วันที่ผ่านมา +15

    அட பாவிகளா என் அப்பன் முருகன் என்னடா பண்ணாரு உங்கள.... அவர ஏன்டா சோதிக்றீங்க.....

  • @varus_jewellery
    @varus_jewellery 11 วันที่ผ่านมา +5

    Murugan vazhntha 6 padai veedu iruku atha poi kumbudunga punniyam kadaikum Sela seira kaasuku 4 peruku help pannunga muruga eppaum unga kudave iruparu