முருகர் பக்தர்கள் கோபப்படாம இந்த வீடியோ பாருங்க! | Salem Murugar Statue issue | Batu Caves Murugan |
ฝัง
- เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
- முருகர் பக்தர்கள் கோபப்படாம இந்த வீடியோ பாருங்க! | அலங்கோலமான முருகர் சிலை! | Salem Murugar Statue issue | Batu Caves Murugan | Karthick MaayaKumar | Big Topic | Episode 2841 |
#selam #முருகர் #MurugarStatue
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
கடவுள் கல்லாக இருந்தாலும் அதை உருவமே இல்லாமல் உருகி கும்பிடும் நம் தமிழினம் இதற்கு கோப படவேண்டாம் .. ஓம் சரவணபவ ஓம் முருகா
🤣 Oh! Asinga pattalum atha evlo perumaiya pesuriga💩
எந்த ஒரு நல்ல விஷயங்களை ஆரம்பிக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனின் விசயத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் ஓம் முருகன் துணை
எப்படி இருந்தாலும் அழகன் டா முருகன்
ஓம்சரவணபவ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனைமறவேன்
அண்ணா என் தங்கை கு திருமணம் முடித்து 5வருஷம் ஆகுது குழந்தை இல்லை இப்போ திருச்செந்தூர் போய்ட்டு வந்த உடனே என் தங்கை இப்போ 5மாதம் எங்க குடும்பம் இப்போ நிம்மதி யாக இருக்கு
Super congratulations🤝🍫.god bless you 🤗🥰
Thanks🌹🙏🙏
Muruga
From Malaysia ❤️🔥
முருகன் முனியப்பன் ஆனாலும் முருகா என்று அழைக்கும் போது அந்த அலங்கோலமும் அழகாய் மாறும் ❤ தமிழ் இனத்தின் ஒரே தேடல் அவன் மட்டுமே
Unmai.
Apadi podu😂😂😂 kavithai
ஓம் சரவண பவாய நமக. 🙏🙏. ஓம் முருகா போற்றி 🙏🙏. ஓம் சண்முகப் பெருமானே போற்றி போற்றி 🙏🙏. ஓம் கந்தர் அலங்காரம் போற்றி போற்றி 🙏🙏. ஆறுபடை வீடுகளில் தலைவா போற்றி போற்றி 🙏🙏. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் முழுமுதல் கடவுளான முருகப் பெருமான் போற்றி போற்றி 🙏🙏.
அந்த சிலையை அகற்றிவிட்டு வேற ஒரு நல்ல முருகன் சிலையை வைக்க வேண்டும் இதுதான் தமிழ்நாட்டுக்கு அழகு இதற்கு திராவிட மாடல் அரசியல் உத்தரவிட வேண்டும்
கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் நமது திராவிட மாடல் செய்ததை தான் அறிவோமே
இது திராவிட செய்த வேலையாக தான் இருக்கும் வேனும்னே வன்மம் கொண்டு சூழ்ச்சி செய்கின்றனர்
பேரழகன் என் முருகப்பெருமான் முருகா🙏 முருகா 🙏முருகா🙏 பாடும் பணியே பணியாய் அருள்வாய் முருகா🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻
எல்லா கடவுளும் நம்ம தமிழன் கடவுள் தான் முனீஸ்வரன் மனைவி இருசி காட்டேரி அம்மன்
கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு பேச்சாளர் பேசியிருந்தார் நிறைய இடங்களில் இப்போது செய்யப்படும் சிலைகள் எல்லாம் மென்மையாக இருக்க வேண்டிய சிலைகள் எல்லாம் பார்த்து பயப்படுகிற மாதிரி இருக்கிறது என்று.
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே...
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே ..
அற்புதம் வாழ்த்துக்கள் ஜி 🙏👍🌹🌹🌹
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏.. மாலை வணக்கம் 🙏🙏. நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் சார் 🎉
100% agree with you,Wish the statue is corrected as soon as possible 🙏🙏🙏
உங்களுடைய வீடியோ நிறைய பார்ப்பேன் நான் நண்பா உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முருகனை கேவலப்படுத்தாதீங்க
இனிமே சிலை செய்வதை விட்டு .முருகரின் உருவத்தின் அழகையும் .அவரின் அன்பையும் மனதில் வைத்து .நம் மனதையும் அழுக்கு படமால் பார்த்தாலே.முருகர் எப்பவும் நம்முடன் அழகாக இருப்பார்.ஓம் நமசிவாயா.
Well said. Super
Very very good information about Lord Murugan thank you.
அழகா இருந்தா முருகர் அழகு இல்லன்னா முனீஸ்வரர்..முனிஸ்வரர் இந்த முருகனுடையவே ரொம்பவே அழகாக இருப்பார்
Neenga murugara❤ varnikirathu❤ alaga❤ irukku 😊
From Malaysia ❤❤❤❤❤ Murugan.
முனியப்பணும் அழகனே ❤❤❤
முருகனின் தளபதிகளில் ஒருவர் தான் முனியப்பன்
நான் கிறிஸ்தவன் தான் எனக்கு கடவுள் முருகன் மிகவும் பிடிக்கும்❤
அம்பிகா "என்ற காலண்டரில் அவரைப் பார்க்கும்போது மனதுக்குள் ஒரு சந்தோஷம்❤❤❤
அந்த இடத்தில் இந்த திருவிக்ரத்தை சிதைக்காமல் புதிதாக ஸ்ரீ முருகபெருமானின் திருவிக்ரத்தை வடிவமைக்கலாம். ஜெய் ஸ்ரீ முருகா. ஜெய் ஸ்ரீ ராம்
Om Saravana Bhava 🙏
I'm from Malaysia❤❤❤❤
ப்ரோ கடவுள் கூட அழகா இருந்தால்தான் இந்த உலகம் மதிக்கும்...
Arumai.supar
Om saravana bhava🦚🔱🛐🛐🛐வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐அழகெல்லாம் முருகனே நீ எப்படி இருந்தாலும் அழகே முருகா❤❤❤🙏🙏🙏🙏🙏
முருகர் அங்க நிலைச்சி இருக்கணும்ன்னு நினைச்சிருந்தா கண்டிப்பா அது சிற்பி கையால முருகன் உருவமாதான் வந்திருக்கும்
முனியப்பர் சிலை உருமாறி வந்திருக்குன்னா முனீஷ்வரர்தான் அங்க நிலைச்சி இருக்கணும்ன்னுஆசைபடுறார் போல
என்ன மாற்றம் செய்தாலும் அது நன்றாக வருமான்னு சந்தேகம்தான்
Hi bro im from malaysia🎉
Hi bro nenga super pasrunga
Thanks 🙏 ❤ your channel from Penang Malaysia 🇲🇾
அழகு என்ற செல்லுக்கு முருகா ❤❤💐🙏🙏🙏🙏🙏💐🪔🪔🪔🪔🪔🌷
🙏ஓம் முருகா ஓம் 🙏
Tharamangalam kailasanathar kovila pathi oru video podunga anna
My favourite முருகர்
அழகன் முருகனுக்கு வந்த பெரும் சோதனை.... மன்னிக்கவும் கடவுளே எல்லோரையும்
Muniyadabaneneikakudadu
@@RajanSoundar-ic3hn புரியல தலைவ
எங்கள் ஊரில் உள்ளார் இந்த முருகன் இருக்கார் மாற்றி அமைக்கிரார்கள்
பொன் வெள்ளி கல் மரம் புல் வைக்கோல் இவைகளுக்கு ஒப்பாக தெய்வம் இருக்குமென்று நினைக்கலாகாது
முருகன் அமர வேண்டிய இடத்தில், முனீஸ்வரன் அமர்ந்து விட்டார். முனீஸ் முருகா.
பாவம்யா சிலை செஞ்ச மனுஷன் அவர
திட்டாதிங்க (அழகு) கண்ணுக்கு தான் மனசுக்கு இல்ல
வணக்கம் தல
Ithu enga ooruthan anaimedu kovil ippdi pannivachi erukanga😢
Anna selam devattipatti kalavaram oru video podunga anna🙏
எந்த நிலையில் இருந்தாலேம் மனதில் நினைத்தால் அப்பன் முருகன் கட்சி அளிப்பர் சிலையை விட மனதில் நினைத்து வழிபாடுவோம்🙏
Hi🌷
அழகென்ற சொல்லுக்கு முருகா 🙏🙏🙏
Tharamangalam kailasanathar kovila pathi oru video podunga
Om siva om muruga om sri ram
என் அப்பனின் திருவிளையாடல்
Manasulaye muragan alaga irukan kovil etharku silai ethuku?
Ninaithaley pothum da oodi vanthu nallathu seivar murugan..
Manathai oru nilai paduthi muruganai ninakamudiyathavargalku thaa kovil kulam ellam❤
சரவணபவ 🙏
En appane muruga 🙏🙏🙏🙏🙏
I'm from Malaysia penang island ❤❤❤❤❤❤❤❤❤❤
Bro agathiyar jeevanadi Babu research please bro
அனைத்தும் அவனே, அர்த்தநாரீயும் அவனே🙏 அய்யனாரும் அவனே 🙏 அழகன் குமரனும் அவனே 🙏 அரோகரா , அவன் விருப்பம் இன்றி எந்த ஒரு ரூபத்திலும் அவன் உதிக்க மாட்டன், எல்லாம் என் அழகன் குமரனின் திருவிளையாடல் 🙌 இந்தப் பதிவில் இந்த கமெண்ட் ம் அவன் அருளாளே அரோகரா 🙏
❤🙏🏼🙏🏼
ஆமாம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. முருகப்பெருமான் சிலை அழகாக கச்சிதமாக செய்யப்படட்டும். முருகா முருகா முருகா... போற்றி போற்றி போற்றி
ஓம் சரவணபவ முருகா
எது நடந்தாலும் எங்கள் அப்பன் முருகன் அனுமதி இல்லாமல் ஒரு துரும்பும் நகராது எல்லாம் அவன் செயல் முருகா... ஓம் சரவணபவ
உதவி வேண்டும்.என் கணவர்
Swiggy delivery job செய்கிறார்.எந்த வசதியும் இல்லை.என் மகனின் Operation க்காக என் மாங்கல்யத்தை விற்று விட்டேன்.கடன் இருப்பதால் எங்களால் சமாளிக்க முடியாத நிலை. மகனின் உடல் நல குறைவால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை.இந்த Mobile EMI ல் வாங்கியதால் இதை விற்க முடியாத நிலை.17,000 School fees. 20 தேதி கடைசி.இப்போது வரை எங்களிடம் பணம் இல்லை.யாராவது நல்ல உள்ளங்கள் உதவுங்கள்
Om muruga pottri🙏🙏🙏
🙏🏼 APPANE MURUGA 💖
🙏🏼 VETRIVEL MURUGENEKE AROGARA💖
🙏🏼 OM SARAVANA BHAVA 💖
🙏🏼 VALGE VALAMUDEN 💖
Nee kandippa Malaysian ah thaan irupe
அண்ணா இது எங்க ஊர் தான் அண்ணா ❤
Kandan and munishwaran both are protecting God only their face may be differ but their job is same to protect only Om Murugan🙏🙏🙏 Om Munishwaran 🙏🙏 .The person who made the idol have both God Blessings.🙏🙏🙏
Hi sir
4:45 - 🤣🤣🤣🤣🤣
Bro Deevattipatti Issue Pathi koncham Sollunga
Anna,
So outta 6 padai veedu, 2 are in Madurai itself, pls clarify
Appan muruganuku theriyamalaa inda rubathula namma ellar kannukum kaatchi kudukkuraru😂❤❤❤… Paaaattan Thamizhan😘🔥💪🥰
நானும் பார்த்தேன் அது முருகர் சிலைப்போன்றே இல்லை நீங்கள் சொல்லுவது உண்மை நண்பா
Enga ooru than😢
Shanmuga🙏. Yelam murugan seyal. Muruga bakthargal mana vedhanaya murugar arivar. Avar namaku avarudaya azhagana thorathil, migavum azhagana thorathil thonruvar🙏muruga yengal deivamae. Kandha🙏
Murugan anumadhithu avar arul irundhal matumae avarai silai vadika muditym. Avar kalil saran adaindhal adhu mudiyum.
Nan yendra agandai irundal adhai vitu avar padhathil saran adaya vendum muruga🙏
Etha patha yaro venumnu panna mati iruku... Illam murugan pathupan kandipa.
Muni and murugan is same.
Only tis 2 has a spear in hand.
But yeah they do a nagash muragan
Murgaa❤❤❤
அந்த இடத்தை விளம்பரப்படுத்த முருகனாள் நடத்தப்பட்ட விளையாட்டு
முருகன். தன் நிலையில் ஆக்ரோஷமாக காணப்படுகிறார் ராவணன் நிலையை அடைந்தது
Karthik sir naan anthakovil varathuladhaan pornthen antha Kovil la dhaan unakku mrrg aachu. Ungalukku intha kovil silai make pannina innum details sollren. Ippo fulla change panna ellam process m nadanthuttu irukku vera ethavathu details venumnaalum kelunga
My home kku pakathula erukka Kovil bro.... 🙏🙏🙏
பழனில முருகனை வச்சு தேச்சாங்க இந்த முருகனை தேச்சு வச்சுட்டாங்க....
Sema kovam varuthupa
தமிழ் கடவுள் முருகன்
Kadavula irunthalum Azhagu Avasiyam ... by Kadavul 😂😂 Muttaal thanama iruku ..
First கடவுள் என் அழகாக இருக்கணும்.
Bro oru doubt saamy ivlo tall irundha appo aliens god evlo tall ar irukkum bro??
Vanuvampet Murugan was also made like before and now this happened to be the second status which doesn't considered to be murugan atleast, if you copy, copy it exactly or don't try it.
ஓம் முருகா போற்றி🌼
அதனால் என்ன தோழரே!!! அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியில் ஒரு பாடலில் "தனிவேல் முனிநம் குரு என்று அருள்கொண்டு..." எனும் வரிகளில் முருகனை "தனிவேல்முனி" என்றல்லவா அழைக்கிறார்... அந்த அருணகிரி போன்ற அஸ்திவாரமே அப்படி சொல்லியிருக்க நம்மைப் போன்ற சாதாரண கட்டிடங்கள் கலகலக்கலாமா???
இந்த பிரச்சனைக்கு இதுவே தீர்வு... "கற்பனையோ கற்சிலையோ கந்தனே உனை மறவேன்..." பக்தியுடன் கண்டால் அனைத்தும் அழகு அனைத்தும் முருகன்...🙏
Omsarsvanapava
அண்ணா சூரபத்ரன் பற்றிய வரலாறு சொல்லுங்க அண்ணா
Silai seyyum kalaiyai
Diploma padippaaga kondu varalaam.
Pass aanavanga silai
Seyyalaam.
முருகன் காவல் தெய்வம்தான்
என் அப்பாவிற்கு மாரடைப்பு வரும்பொழுது முருகனிடம் வேண்டிக் கொண்டேன்😭😭😭 எனக்கு திருமணமாகி என் அப்பாவின் காதில் நல்ல செய்தி 👶விழும்வரை அவர் என்னோடு இருக்க வேண்டும் பிறகு நீ அழைத்துக் கொள்ளும் என்று வேண்டிக் கொண்டேன் 🙏🙏அதே போன்று என் திருமணம் நடந்து எனக்கு குழந்தை வரம் கிடைத்துவிட்டது என்ற சொல் கேட்டு அவர் மறைந்தார்🙏🙏 என்றும் என் முருகப்பெருமான் தனிச்சிறப்பு கொண்டவர் அவருக்கென சிலை அமைப்பேன் என் உடல் பொருள் ஆவி அனைத்தும் என்னப்பன் முருகனுக்கே சமர்ப்பணம்🙏🙏🙏🙏 இது என் அனுபவத்தில் நடந்தது எனக்கு 36 வயதில் தான் திருமணமானது
அழகான கடவுளா தன் நீங்க ஏதுபிங்கன கடவுள் அசிங்கங்கமா வந்து உங்க முன்னாடி நின்ன என்ன பண்ணுவீங்க 🤔
Pathale sema kovam varuthu😡😡😡😡...... 😫😫😫😫
Thirumbavum Murugan selaiya seiga.en Appan murugan.arul puriyavur.
கடவுளுக்கு உருவம் இல்லை...