❤❤❤ மிக அருமையான படம் முதல் காட்சி சிவாஜி நடந்து வரும் காட்சி பார்ப்பதற்காக என் நண்பர் படம் ரிலீசான முதல் நாளிலேயே மூன்று காட்சிகள் தொடர்ந்து பார்த்தார் அதன் பிறகு அந்த படத்தை நானும் பலமுறை பார்த்தேன் தெய்வமகன் சிவந்தமண் இவை இரண்டிற்கும் இடையே வழக்கம் போல் சிக்கி கொண்ட இந்த திரைப்படம் சராசரிக்கு மேலாக 50 நாட்கள் கூட என்ற ரீதியில் ஓடிய படம் இன்றும் பார்த்து ரசிக்கக் கூடிய படம்
சரியான. முறையில் யாராவது முயற்சி எடுத்து k.பாலாஜி தயாரித்த மூன்று கருப்பு வெள்ளை படங்கள் தங்கை, என் தம்பி,திருடன் நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டால் இந்த கால இளைஞர்களுக்கு அண்ணன் நடிகர் திலகம் எப்படிபட்ட ஸ்டைல் சக்கரவர்த்தி என்றும் தெரியும்,அந்த கால கட்டத்தில் குறைந்த இடைவெளியில் வந்து 100 நாட்கள் காண முடியாத இப் படங்களில் அவர் தந்த மாறுபட்ட ரசனை புரியும்.நல்ல வசூல் தரும் படங்களாக மற்ற கருப்பு வெள்ளை படங்களை மிஞ்சி ஓடும் என்பது எனது திடமான நம்பிக்கை,18முதல் 25 வரை பெரும் இளைஞர் பட்டாளம் சிவாஜி ரசிகர்களாக மாறிய படங்கள் இம் மூன்றும்,நன்றி தயாரிப்பாளர் அமரர்,k. பாலாஜி ,இயக்குனர் a.c. திருலோ க சந்தர். 1958 இல் 10 வயதில் உத்தம புத்திரன் என்னை அண்ணன் ரசிகனாக மாற்றியது,ஆனால் 67 இல் காங்கிரஸ் இயக்கம் தோல்வி அடைந்த பின் தனிப்பட்ட முறையில் அண்ணன் சிவாஜிக்கு இளைஞர் பெரும் பட்டாளம் குவியத் துவங்கிய காலம் அது,அவர் உடல் அமைப்பும் மாறியது,இன்றும் அண்ணனை ரசித்துக் கொண்டே இருக்கிறேன்,அவர் காட்டிய கர்ம வீரர் காமராஜ் வழி நடக்கிறேன்.துணிந்து இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுதலைவர் காமராஜ் சொன்ன வரிகளை சொல்லி வரும் இளைஞர் அண்ணாமலைக்கு வாழ்த்து.வாழ்க நாடு,வாழ்க மக்கள்,வெல்க தமிழ்,வந்தே மாதரம்,ஜெய் ஹிந்த்.இனம்,மொழி,மதம் கடந்து தேசம் பெரிது என்று நினையுங்கள்,பாரத நாடு பழம் பெரும் நாடு,நாம் அதன் புதல்வர்கள்,நன்றி தேசிய கவி பாரதி,
நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் வெளியானது. விநியோகஸ்தர்கள் கலெக்ஷன் அதாவது திரை உலகில் DC என்று சொல்வார்கள். 30 தினங்களில் கடந்ததாக பத்திரிகை விளம்பரம் பார்த்த நினைவு. நடிகர் திலகம் ஸ்டைல் பின்னி பெடல் எடுத்து இருப்பார். கோட்டை மதில் மேலே பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம் இன்றும் மறக்க முடியாத அனுபவம்
Adrustavanthulu… ANR Jayalalitha padmanabham Baby Raani… I have watched in my childhood… songs like “ayyayyo Bhramhayya “ Mokka Jonna thotalo Chinta chettu chi guru chudu… All the songs were hit songs in Telugu
Not an original. Another hit Telugu remake by Balaji original Adrushtavanthulu ( lucky people ) ANR and Jayalalitha. Remade in Tamizh below average hit. Remade in Hindi as Himmat with Jeetendra and Mumtaz below average hit
எதை கொடுத்தாலும் அதில் நூறு மார்க் எடுக்கும் ஒரே நடிகர்......நம் திலகம்..!! ❤
இது 1969ல் எடுத்திருந்தாலும் இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கும் இதே நிலைதான்.
1971
39:36 - 42.36
அன்றைய சிறுவன் நடிகர் கலக்கல். சிவாஜி....சொல்லவே வேண்டாம், simply great
V.
❤
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
மிக அருமையான திரைப்படம்,,🌷👍
Thanks Bicstol
❤❤❤ மிக அருமையான படம் முதல் காட்சி சிவாஜி நடந்து வரும் காட்சி பார்ப்பதற்காக என் நண்பர் படம் ரிலீசான முதல் நாளிலேயே மூன்று காட்சிகள் தொடர்ந்து பார்த்தார் அதன் பிறகு அந்த படத்தை நானும் பலமுறை பார்த்தேன் தெய்வமகன் சிவந்தமண் இவை இரண்டிற்கும் இடையே வழக்கம் போல் சிக்கி கொண்ட இந்த திரைப்படம் சராசரிக்கு மேலாக 50 நாட்கள் கூட என்ற ரீதியில் ஓடிய படம் இன்றும் பார்த்து ரசிக்கக் கூடிய படம்
.m
Thank you for the films shown❤
09:45 நடிகர் திலகத்தின் வித்தியாச எத்தனை
தடவை பார்த்தாலும் தகும் திரைக்களம் 👍❤
Super hit movie. Shivaji vijayala litha song super hit.
திறை துறையின் தவ புதல்வன் எங்கள் சிவாஜி கனேசன்
Mass Introduction, GOD of STYLE THE GREAT SIVAJI SIR.
நடிகர்திலகம் அவர்களின் இளமை துடிப்பான நடையழகு நடிப்பு,உலகிலேயே சிறந்த நடிகர்,உலகம் உள்ளவரை சிவாஜிகணேசன் புகழ் ஓங்கும்.🌹🙏🏼
Superb movie. So interesting.
கணேசன், சிவாசி,,, படம் 👌
Very Very super ❤❤❤❤❤
Super family life story
Super film👍👍
Aha attahasamana palaji thayarippu nadihar thilakattin piramipputtum nadippu
தலைவர் சிவாஜி மரண மாஸ் அவருக்கு நிகர் எவருமில்லை .
💯‼️
😢
తెలుగు సినిమా అద్రుష్టవంతులు
రీ మేక్ ఈ సినిమా.. నాగేశ్వరావు.,
జయలలిత నటించారు అందులో
22:22, 22:42, 22:48💛❤ಕನ್ನಡ ಶಿವಾಜಿ ಸರ್ ಅವರ ಕನ್ನಡ ಡೈಲಾಗ್ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ 😍😍
. ಹೌದು ಸರ್😊
Super movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவரிடம் இருந்து தான் மற்ற நடிகர்கள் ஸ்டைலை கற்றுக்கொண்டனர் என்பது தான் உண்மை,,,,, 😂
Z*z
*
சரியான. முறையில் யாராவது முயற்சி எடுத்து k.பாலாஜி தயாரித்த மூன்று
கருப்பு வெள்ளை படங்கள்
தங்கை, என் தம்பி,திருடன்
நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டால் இந்த கால இளைஞர்களுக்கு அண்ணன்
நடிகர் திலகம் எப்படிபட்ட ஸ்டைல் சக்கரவர்த்தி என்றும்
தெரியும்,அந்த கால கட்டத்தில்
குறைந்த இடைவெளியில் வந்து 100 நாட்கள் காண முடியாத இப் படங்களில் அவர் தந்த மாறுபட்ட ரசனை புரியும்.நல்ல வசூல் தரும் படங்களாக மற்ற கருப்பு வெள்ளை படங்களை மிஞ்சி ஓடும் என்பது எனது திடமான நம்பிக்கை,18முதல் 25 வரை
பெரும் இளைஞர் பட்டாளம்
சிவாஜி ரசிகர்களாக மாறிய படங்கள் இம் மூன்றும்,நன்றி தயாரிப்பாளர் அமரர்,k. பாலாஜி
,இயக்குனர் a.c. திருலோ க சந்தர். 1958 இல் 10 வயதில் உத்தம புத்திரன் என்னை அண்ணன் ரசிகனாக மாற்றியது,ஆனால் 67 இல்
காங்கிரஸ் இயக்கம் தோல்வி அடைந்த பின் தனிப்பட்ட முறையில் அண்ணன் சிவாஜிக்கு இளைஞர் பெரும்
பட்டாளம் குவியத் துவங்கிய காலம் அது,அவர் உடல் அமைப்பும் மாறியது,இன்றும் அண்ணனை ரசித்துக் கொண்டே இருக்கிறேன்,அவர் காட்டிய கர்ம வீரர் காமராஜ் வழி நடக்கிறேன்.துணிந்து இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுதலைவர் காமராஜ் சொன்ன வரிகளை சொல்லி வரும் இளைஞர் அண்ணாமலைக்கு வாழ்த்து.வாழ்க நாடு,வாழ்க
மக்கள்,வெல்க தமிழ்,வந்தே
மாதரம்,ஜெய் ஹிந்த்.இனம்,மொழி,மதம் கடந்து தேசம் பெரிது என்று நினையுங்கள்,பாரத நாடு பழம் பெரும் நாடு,நாம் அதன் புதல்வர்கள்,நன்றி தேசிய கவி
பாரதி,
சூப்பர் படம் 2:58
GOD of STYLE THE GREAT SIVAJI SIR
Nadai Alagu 🙏singaran.
நடிகர் திலகத்தை மறக்க முடியாது.
Super thalaiva unnai pol yaaru
No one challenge is, shivaji
Shivaji sir s every movie is milestone in his evergreen cinema life there will be only one Shivaji sir
Engal Simma kuralonukku idu inai entha nadikanum pirakka villai
Lovely movie. ❤️❤️❤️
Nice movie
Thurudan padatthel sandai nanraka seithrupaar sivaji sir
சூப்பர்
நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் வெளியானது. விநியோகஸ்தர்கள் கலெக்ஷன் அதாவது திரை உலகில் DC என்று சொல்வார்கள். 30 தினங்களில் கடந்ததாக பத்திரிகை விளம்பரம் பார்த்த நினைவு. நடிகர் திலகம் ஸ்டைல் பின்னி பெடல் எடுத்து இருப்பார். கோட்டை மதில் மேலே பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம் இன்றும் மறக்க முடியாத அனுபவம்
MM.MSV NO 1 BGM SUPER🎺🎸🙂
Adrustavanthulu… ANR Jayalalitha padmanabham
Baby Raani… I have watched in my childhood… songs like “ayyayyo Bhramhayya “
Mokka Jonna thotalo
Chinta chettu chi guru chudu…
All the songs were hit songs in Telugu
நடிகர்திலகத்துக்கு ஈடு இணை ஏது? நல்ல திரைபடம்.
Zvmz
Style mannan Sivaji
படத்தைப் புத்தம் புதிய 'காபி'யில் பாா்த்த அனுபவம் கிட்டியது.
குட்மூவி #திருடன்'';14.11.23/2.55பகல்🔫🗡️🤗🎅🎭👍💯🎯🌷🎈💞💘💋🌹❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I never ever scam or steal anything from anyone
Not an original. Another hit Telugu remake by Balaji original Adrushtavanthulu ( lucky people ) ANR and Jayalalitha. Remade in Tamizh below average hit. Remade in Hindi as Himmat with Jeetendra and Mumtaz below average hit
Later remade in Hindi again with small changes in story as Bhai Ho To Aisa superhit!
Neethipathiyai sutti thallu
சிவாஜியின்நடையைபார்க்கவேஇந்தபடத்தைபலதடவைபார்த்தேன்.பழயநினைவுகள்நெஞ்சில்நழலாகவருகிறது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤