மனதை ரணமாக்கிய காட்சிகள்... கண்ணீர் விட்டு கதறி அழுத சிறுமி.. | RIP Marimuthu |Funeral | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 496

  • @cheeto_simba_
    @cheeto_simba_ ปีที่แล้ว +2289

    எந்த நடிகர்க்காவும் இல்லாத கண்ணீர் இவர் காக வருகிறது..

    • @sureshpriyasureshpriya1262
      @sureshpriyasureshpriya1262 ปีที่แล้ว +19

      உண்மை

    • @prasanthkumar5951
      @prasanthkumar5951 ปีที่แล้ว +10

      Yes

    • @nirmalaj5118
      @nirmalaj5118 ปีที่แล้ว +6

      S

    • @anitham2203
      @anitham2203 ปีที่แล้ว +10

      True I will cry lot years coming automatically I can't accept this loss 😫😩😫😩😞😞😞😞😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😟 kadavula A ipti oru kodomai vanthusunu theriyala sir..I miss you sir RIP sir 🙏👏..

    • @selciyasuji1757
      @selciyasuji1757 ปีที่แล้ว +20

      Yes Vivek maraivuku kooda na ivlo feel pannala

  • @katharoli1111
    @katharoli1111 ปีที่แล้ว +832

    கொஞ்ச நாட்களில் எல்லார் மனதையும் பிடித்து விட்டார்

  • @jackammujackammu445
    @jackammujackammu445 ปีที่แล้ว +1370

    இவரின் இழப்பு மனதிற்குப் ரொம்பவே வருத்தமாக இருக்கு... இவர் ஒருவருக்காக மட்டுமே serial பார்ப்பேன்... அழுகையா வருது 😓😓😓

  • @mandodari4037
    @mandodari4037 ปีที่แล้ว +1814

    நம் வீட்டில் ஒருவரை இழந்தது போன்ற வலிக்கிறது 😭😭😭😭😭

  • @anuragul6563
    @anuragul6563 ปีที่แล้ว +538

    இதை பார்த்து எனக்கு உண்மையாக கண்ணீர் விட்டு அழுக வருகிறது 😭😭😭😭😭 இந்தா மா ஏய் அந்த குரல் கேட்க முடியாது 🥺🥺🥺🥺🥺

  • @saiprasanna9952
    @saiprasanna9952 ปีที่แล้ว +372

    பெரியப்பா வ ரொம்ப பிடிக்கும்...ஐயோ கடவுளே.. Really heart broken 💔💔💔

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 ปีที่แล้ว +88

    Pavam.... she is saying... enaku peripa va rmbo pudikum nu.... school uniform oda odi vandhrku Thara kutty.... Marimuthu sir, you earned lots of love respect. Ungal aanma kandipa nimmadhiya Santhi adaiyum

  • @AnnamalaiViji
    @AnnamalaiViji ปีที่แล้ว +193

    சீரியலில் எவ்வளவு அதிகமாக திட்டினோமோ இன்று அதைவிட இரு மடங்கு அதிகமாக எங்கள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது அண்ணா 😭😭😭😭😭😭😭

  • @niroshalifestyle1379
    @niroshalifestyle1379 ปีที่แล้ว +94

    சினிமா கண்டெடுத்த பொக்கிஷம்
    இன்று நம்முடன் இல்ல 😥😥😥 சீரியலாக இருந்தாலும் தன் குடும்பத்தை தனது உழைப்பால் உயர்த்திய உயர்ந்த மனிதன்

  • @KeerthisFun
    @KeerthisFun ปีที่แล้ว +87

    இந்த வீடியோ பார்க்க பார்க்க கண்ணுல இருந்து தண்ணி வந்துடு இருக்கு 😭😭😭😭😭 யாரும் எதிர் பார்க்காத ஒன்று

  • @akg2807
    @akg2807 ปีที่แล้ว +120

    நல்ல பகுத்தறிவுவாதி நல்ல மனிதர்

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 ปีที่แล้ว

      அதான் அவர் சாவு அவர் அறிய வில் லை!

  • @shandeebak8695
    @shandeebak8695 ปีที่แล้ว +6

    அந்த சிறுமி சொல்வது: எனக்கு என் பெரியப்பாவ ரொம்ப பிடிக்கும்😭😭😭

  • @VeluVishwakarma
    @VeluVishwakarma ปีที่แล้ว +158

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 ปีที่แล้ว +129

    இது வரை எந்த நடிகர்களுக்கும் அழததஇல்ல ஆனால் இன்று அந்த குழந்தை பெரியப்பா செல்லும் போது என்னையும் அறியாமல் அழதுவிட்டேன்

    • @hueima
      @hueima ปีที่แล้ว +4

      Me too....

  • @user-jayam
    @user-jayam ปีที่แล้ว +34

    ஆதி குணசேகரனை என்னக்கு ரொம்ப பிடிக்கும்.. அவரது மரணம் நம்ப முடியல,.. சீரியல் ல கெட்டவராக இருந்தாலும் நிஜத்தில் நல்லா மனிதர்.. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 ปีที่แล้ว +16

    இவரின் இழப்பு மிகவும் வேதனையளிக்கிறது அவரது
    ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  • @madavan3996
    @madavan3996 ปีที่แล้ว +1

    நான் மாரிமுத்து அவர்களின் தீவிர ரசிகன். அவருடைய மறைவு என்னை மனதளவில் பாதித்துவிட்டது. அண்ணாருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +17

    பெரியப்பாவ ரொம்ப பிடிக்கும்...😭கடவுளே..மனசு வலிக்குது😭😭😭😭

  • @guruthai9456
    @guruthai9456 ปีที่แล้ว +106

    உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢

  • @nirmalaj5118
    @nirmalaj5118 ปีที่แล้ว +13

    Ivarukagaway intha serial pakravanga tha nirayaper irukanga we r all miss u sir.... Iny unga place ah yarala um fill panna mudiyathu

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb ปีที่แล้ว +19

    கண்ணீரை தவிர சக மனிதனால் என்ன செய்ய முடியும் 😢😢😢
    பெரியப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ......
    இதற்க்கு யாராலும் பதில் சொல்ல முடியாதும்மா ....
    உன்னோடு சேர்ந்து நாங்களும் அழுகின்றோம் தாயே

  • @Tysonmano
    @Tysonmano ปีที่แล้ว +270

    இந்த கடவுள் மீது தான் கோவம் வருகிறது 😢😢 நல்லா மனிதர இருந்த யாருக்கும் பிடிக்காது போல அதான் இந்த கடவுள் இவரை அழைத்து சென்று விட்டார் 😭😭

  • @vasanth23092
    @vasanth23092 ปีที่แล้ว +125

    சீரியல்ல திட்டவச்சு நேர்ல அழுகு வச்சுட்டீங்க ஐ மிஸ் யூ குணசேகரன் 😭😭😭😭😭😭😭

  • @jayammalp6687
    @jayammalp6687 ปีที่แล้ว +7

    நான்இதுவரை இந்த சீரியல் பார்த்த துஇல்லை கடந்த 15 நாட்களாகத்தான் இந்த சீரியல் பார்க்கிரேன்.இவரின் படிப்பிற்காக தான் பார்க்கிறேன் . இவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว +28

    ஐயோ கடவுளே அந்த சிறுமி அழுகை

  • @Harihari-t2q3q
    @Harihari-t2q3q ปีที่แล้ว +48

    எந்த நடிகர்காகவும் நான் அழுத தில்ல ஆனால் இந்த குழந்தை அழுறத பார்க்கும் போது என்னை அறியாமல் அழறேன்😢😢😢😢

  • @Kiri-w8k
    @Kiri-w8k ปีที่แล้ว

    அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம்
    தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக!
    இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார்.
    அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார்.
    இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது.
    எங்கும்
    பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது.
    ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது.
    பிரியமானவர்களே!
    நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது.
    1 பரலோகம் 2 பாதாளம்.
    ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள்.
    தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள்.
    கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான்.
    மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது
    இது வெறும் மாயையே.
    இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள்.
    தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார்.
    அவர் ஜீவனுள்ள தேவன்.
    அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்.
    உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார்.
    சகோதரனே! சகோதரியே!
    இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய்.
    இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார்.
    உன் கண்ணீரை அவர் துடைப்பார்.
    நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார்.
    அவர் உன்னை நேசிக்கிறார்.
    சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம்.
    நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை
    எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
    இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது.
    இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார்.
    உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு
    What's up அல்லது vibre க்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 ปีที่แล้ว +2

    Omg.... எதிர் நீச்சல் தொடர் இவருக்காகதான் பார்க்க ஆரம்பித்தேன் கடவுளே😭😭😭

  • @abina1094
    @abina1094 ปีที่แล้ว +10

    Ethanai peyar ivarukaha irrukkinam and avarudaya furneraluku vantirukinam. Romba kashtama irruku. Ennale ennumai namba mudiyella. He is a big legend senior in the world

  • @healthfitnessandbeautyglow4884
    @healthfitnessandbeautyglow4884 ปีที่แล้ว +94

    😭😭😭 i still can't believe that he is gone can't see him any more

  • @NoorulAmeen-k3b
    @NoorulAmeen-k3b ปีที่แล้ว

    நல்ல மனிதர்கள் வாழ்ந்து விட்டு திடிரென நம்ம விட்டு பிறிந்தால் இந்த உலகம் எப்பொதும் அழுதுகொண்டே இருக்கும் அதுக்கு உதாரணம் நான். நீங்கள் இந்த குழந்தை

  • @sathyaganesan5729
    @sathyaganesan5729 ปีที่แล้ว +3

    Romba manasu kastama irukku sir....I miss u sir... neega thirumpi vaga sir....neega vanthu thirumbi serial la nadiga sir

  • @lakshmiswamy2708
    @lakshmiswamy2708 ปีที่แล้ว

    Yes.பார்த்த எங்களுக்கும் கண்ணீர் வருகிறது.

  • @abuthakirrasik51
    @abuthakirrasik51 ปีที่แล้ว +1

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிஊன் அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக!
    இரக்கமுள்ள ரஹ்மானே!
    இவர் முற்படுத்திவைத்த எல்லா நல்லமல்களையும் அங்கீகரித்து,
    அருள் புரிந்தும் விடுவாயாக.
    ‎. .انا لله واناالیه راجعون
    ‎اَللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْه وَعَافِهِ وَاعْفُ عَنْه وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبر
    இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!
    ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

  • @Mrs.v426
    @Mrs.v426 ปีที่แล้ว +1

    அந்த பாப்பா அழுகும் பொது என்னை அறியாமல் கண்ணில் இருந்து கண்ணீர் வருது 😭😭😭😭😭

  • @GayathriBhuvanesh-y6m
    @GayathriBhuvanesh-y6m ปีที่แล้ว +29

    En appa death ku apram en manasu odanchu aluthathu ivarukaka tha miss you pa ❤

    • @priyaammu3444
      @priyaammu3444 ปีที่แล้ว +1

      Nanum pa😢😢😢😢😢

    • @Saranyakrishika
      @Saranyakrishika ปีที่แล้ว +1

      Definitely nanum tha

    • @karthikeyan_076
      @karthikeyan_076 ปีที่แล้ว

      Yes naanum tha paavam annan it's hard to bear such good people loss.

  • @selvamalini5053
    @selvamalini5053 ปีที่แล้ว

    இவர் இனி நம்முடன் இல்லை என்பதை ஏனோ நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....

  • @merry1364
    @merry1364 ปีที่แล้ว +139

    இந்த குழந்தை முகத்தை பார்க்கும் போது அழுகை வருகிறது. நம்பவே முடியவில்லை

    • @vignesh2741
      @vignesh2741 ปีที่แล้ว

      Apram moothiramaa varum

    • @merry1364
      @merry1364 ปีที่แล้ว

      emotional - ஆ ஒரு வார்த்தை சொன்னா இப்படியாடா பேசுவ உன் கண்ணுல அதுதா வருமா?

  • @PrasthSiraj-rc7pf
    @PrasthSiraj-rc7pf ปีที่แล้ว +1

    ஒரு சிறந்த கலைஞ்சனை இழந்தோம் ஓம் நமசிவாயா

  • @nafessasithy5293
    @nafessasithy5293 ปีที่แล้ว

    நான் இலங்கையில் இருந்து ஆறிதா grandpass.. Colombo14... இங்கே அவர்களுக்கு fans... நம்ம விட்லை சாவு விழுந்து போல் கவலை... அவர்கள் குடும்பத்தார் ஆறுதல் சொல்ல நாம் பக்கத்தில்... அவர் நல்ல கலைஞர் என்று பேர் எடுத்து... சாதிச்சடார்,,, அவர் ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ இடம் துவா செய்கிறேன்

  • @abiabila1157
    @abiabila1157 ปีที่แล้ว

    இதை பார்த்த எனக்கு உண்மையாக நம் வீட்டில் ஒருவர் இழந்தது போன்ற இருக்கிறது

  • @tamcruzabc
    @tamcruzabc ปีที่แล้ว +1

    இனிமேல் இந்த மாதிரி நடிகர் கிடைப்பது மிகவும் கடினம்😢😢😭😭

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் ปีที่แล้ว +1

    சிறுமி நன்றாக நடிக்கிறாள்...

  • @louibels1038
    @louibels1038 ปีที่แล้ว +28

    இவருடைய இழப்பு யாரையும் விட்டுவைக்கவில்லை😢😢😢😢

  • @vijaydeepak3778
    @vijaydeepak3778 ปีที่แล้ว +1

    Aadhirai marrage la erunthu than endha serial pathan romba romba pidichi oru oru nalum rasichi pathan main hh gunasekaran character my favorite . But endha news ennala nambave mudiyala romba kashtama erukku.. Na aluthuttan.. I miss u marimuthu sir....

  • @pechimamm6510
    @pechimamm6510 ปีที่แล้ว +3

    என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது 😢😢😢

  • @RamasamyEttappan
    @RamasamyEttappan ปีที่แล้ว +1

    எனக்கு பெரியப்பாவ ரொம்ப பிடிக்கும் னு சொல்லும் போதே எனக்கு அழுகை வந்துவிட்டது...

  • @Sureshkumar-36
    @Sureshkumar-36 ปีที่แล้ว +1

    மனம் கலங்குகிறது நம் உறவினர் இறந்தது போல் தோன்றுகிறது....😢😢😢😢😢😢

  • @தரணீஷ்.சு
    @தரணீஷ்.சு ปีที่แล้ว

    தாராவின் அழுகை அவர் பழகும் விதம், குணம் மற்றும் அவர் ஒவ்வொருவருயிடமும் ஏற்படுத்திய தாக்கதுக்கு சான்று

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 ปีที่แล้ว

    நல்ல மனிதர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

  • @hueima
    @hueima ปีที่แล้ว +2

    Thaara paapa: Enaku periyappa rompa pudikkum.... 😢😢😢

  • @Tamil350
    @Tamil350 ปีที่แล้ว +1

    சித்தி, மெட்டி ஒலிக்கு அப்புறம் நான் விரும்பி பார்த்த சீரியல் எதிர்நீச்சல் அதுவும் குணசேகரனுக்காகத் தான்

  • @Praveensolorider
    @Praveensolorider ปีที่แล้ว +4

    Enga office mostly ellarum alurom... epoluthum iruka friday enjoyment illama enga kooda iruka orutharuku aana mari avlo feel aaguthu. Rest in peace sir.....

  • @AmalarajaramAmalarajaram
    @AmalarajaramAmalarajaram ปีที่แล้ว +1

    Pattu vidraa...mela irunthu unna pathu paaruu don't feel 😢❤thangoo❤

  • @saathvikasuresh1831
    @saathvikasuresh1831 ปีที่แล้ว +2

    Rest in peace sir really ethu romba romba shocking and suthama nambave mudiyala... natural he is very good and genuine person.... miss you sir

  • @manivannana1180
    @manivannana1180 ปีที่แล้ว

    இவருடைய ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢😢😢

  • @amudhu-s2k
    @amudhu-s2k ปีที่แล้ว

    அன்புக்கு எல்லை ...😭 இல்லை! உள் உணர்வு

  • @princessqueen976
    @princessqueen976 ปีที่แล้ว

    திரை உலகில் எத்தனையோ பேர் இறந்து இருங்கங்க ஆன இப்படி மனச டச் பண்ணது இல்லே இப்பொ ரொம்ப அயுகய் வருது நெத்து பதவரே இன்னகி கணும்... இனி சீரியல்ல எப்படி இவரே பாக்க முடியும் இவர் மரி யாரால நடிக்க முடியும்... இவர் அழுது நடிச்ச காட்சி கூட எங்களுக்கு சிரிppay தான் குடுதுசு... ஆன இப்பொ மொத்தமா அய வெச்சிட்டு போயிட்டாரு

  • @zillaservice6406
    @zillaservice6406 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல் சார்.....ஆதி குணசேகரனுக்கு நிகர் அவர் மட்டுமே.. இனி எந்த ஒரு மாற்று நடிகராலும் எதிர்நீச்சலில் இவரின் இடத்தை நிரப்புவது கடினம்... தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்ததை விட வாழ்ந்ததே அதிகம் அதனால் தானோ என்னவோ பாவம்...

  • @Keerthi_Mani
    @Keerthi_Mani ปีที่แล้ว +18

    Tears rolling out.. Rip sir🥺

  • @AnnamalaiViji
    @AnnamalaiViji ปีที่แล้ว +5

    அண்ணா miss you so much அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ChitraRagu-zf5ei
    @ChitraRagu-zf5ei ปีที่แล้ว

    Enakku ethir nichal pakkama dhukkame varadhu.ippa ethirnichalai pakkarathaiye vittuten I miss you sir.ninga oru paguttharivalan.

  • @vinothpermal8223
    @vinothpermal8223 ปีที่แล้ว +1

    Super comments on the way to the day of the day of the day of the day 😉 Love you 😽

  • @devadoss7050
    @devadoss7050 ปีที่แล้ว

    கண்ணீர் விட்டு அழுதாள் துக்கம் போய் விடும் யார் குடும்பத்தில் இறப்பு இல்லை தினந்தோறும் ஒவ்வோரு வீட்டிலும் மரணம் வந்தே தீரும்

  • @zillaservice6406
    @zillaservice6406 ปีที่แล้ว

    இந்த மனுஷன் எல்லாரது வீட்லயும் ஒருவனா கொஞ்ச நாள் வாழ்ந்து இருந்தாலும் எல்லாரையும் கலங்கடிச்சிட்டான்யா.. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @karuppiaha9910
    @karuppiaha9910 ปีที่แล้ว +63

    Really very sorry to his death a great actor loss is irreparable rip

  • @ramarramarramarramar127
    @ramarramarramarramar127 ปีที่แล้ว +1

    ஒரு நல்ல மனுஷனா❤😢

  • @AbdulRahim-oy2sz
    @AbdulRahim-oy2sz ปีที่แล้ว +1

    Start music ku piotu vanthavanga aduthu aduthu iranthu poranga
    1.Chithra
    2.Sivaji
    3.Marimuthu

  • @ashokkumar-to7nt
    @ashokkumar-to7nt ปีที่แล้ว

    Sincere actor...was expecting more good films from this great actor..

  • @UCS-oc2cn
    @UCS-oc2cn ปีที่แล้ว +1

    Yemmaa yei.........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @fathimaneerai7039
    @fathimaneerai7039 ปีที่แล้ว +7

    சத்தியமா தாங்கவே முடியல 😢😢😢

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 ปีที่แล้ว +17

    IM CRYING LOOKING AT TAT GIRL , RIP AGS U WILL BE REMEMBERED 🙄🙄

  • @aarthiaarthi1577
    @aarthiaarthi1577 ปีที่แล้ว +13

    Ivarukagavea eathir neechal papaean ...... Aathunalathan antha serioal Lea peariya level la trending aanthu ..... Ippo ivaru ila nu neanaikum poathu manathu eathu kolla mattean kuthu i miss sir ....... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว

    உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிறாத்திக்கிறேன்

  • @aimsuganya
    @aimsuganya ปีที่แล้ว +29

    Ayo Thaara Kutty.. 😢

    • @nandhinipandian6112
      @nandhinipandian6112 ปีที่แล้ว +4

      Pavam.... she is saying... enaku peripa va rmbo pudikum nu.... school uniform oda odi vandhrku Thara kutty.... Marimuthu sir, you earned lots of love respect. Ungal aanma kandipa nimmadhiya Santhi adaiyum

  • @mr.supreme9003
    @mr.supreme9003 ปีที่แล้ว

    உங்கல மிஸ் பண்ரோம் அண்ணா😢😢😢😢

  • @galattafamily1427
    @galattafamily1427 ปีที่แล้ว

    Andha serial oda mukkiyamaana pillar sarinji pochi.. RIP great human 😢

  • @mohamedaslan6223
    @mohamedaslan6223 ปีที่แล้ว +6

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 🥺🥺🥺

  • @Joseline-jb6gg
    @Joseline-jb6gg ปีที่แล้ว +1

    She is closely attached with the character she is saying periappa va romba pudikum 😢

  • @dhanasundari5015
    @dhanasundari5015 ปีที่แล้ว

    For your acting nly v have started to watch this serial sir....miss u so much sir....rip

  • @vijaysridevi4117
    @vijaysridevi4117 ปีที่แล้ว +1

    காலையில செய்தி கேள்விப்பட்ட உடனே பொய்னு நெனச்சேன் இன்னும் என்னால நம்ப முடியல மறுபடியும் நான் அந்த சீரியல் பார்ப்பேனானு கூட தெரியல அவரோட நிறைய வார்த்தைகளை நாம இன்னும் கேட்க தவறிவிட்டோம் நினைக்கிறேன் ஆனா ஒன்னு நல்ல மனிதன் யாருக்கும் எந்த கஷ்டமும் வைக்காம உடனே இறந்துவிட்டார திடீர் மரணம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வராது

  • @tamilselvan9583
    @tamilselvan9583 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @arunnadaraj7171
    @arunnadaraj7171 ปีที่แล้ว +4

    ஆழ்ந்த இரங்கல் இவருக்கு 😢😢😢😢

  • @selvamdevi8587
    @selvamdevi8587 ปีที่แล้ว +4

    நேர்மையான மனிதர் அழவச்சிட்டு போயிட்டார் குடும்பத்தாருக்கு மனவலிமையை இறைவன் கொடுக்கட்டும்

  • @bosevanitha
    @bosevanitha ปีที่แล้ว +1

    I haven’t seen his serial. But I started to like him after the horoscope debate as he spoke exactly what I thought and believe. I feel like one of my family member have passed away.

  • @blackscreen1107
    @blackscreen1107 ปีที่แล้ว

    Miss you sooo much appa....😭😭😭😭😭😭😭😭😭😭😭rommba kastama iruku yemma yei please vaanga paah 😭😭😭😭😭

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 ปีที่แล้ว +1

    Hoooo my God what is this????
    Rip sir
    Thara please don't cry da ma

  • @sriram9706
    @sriram9706 ปีที่แล้ว

    Kulandhai um dheivame periyapa tat word❤

  • @sinthubhairavi9209
    @sinthubhairavi9209 ปีที่แล้ว +2

    Villana irunthalum nanga rasikira ore oru serial ithuattum than nenchi valikuthu ennala mudiyale na sekurama poituvanu serial nadhichinga aana athu ippo unmiyayiduchi sir 😢😢😢😢😢😢

  • @jaganrani3834
    @jaganrani3834 ปีที่แล้ว

    Enakku ea periyappava romba pudikum 😢😢😢😢😢😢

  • @suryasekar1511
    @suryasekar1511 ปีที่แล้ว +1

    avara namma nerla paathathu ila analum nammala la itha thaanga mudiyala😢😢

  • @fariskhan6877
    @fariskhan6877 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் ❤

  • @7Kekz
    @7Kekz ปีที่แล้ว +15

    Every one crying 😢 this is wat he earn RIP

  • @sravanapriya883
    @sravanapriya883 ปีที่แล้ว

    Romba miss pannitom intha mathiri nalla manithar thirumbvum parpathu kastam 😢😢

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 ปีที่แล้ว +1

    Arumayaana manidhar nalla nadigar Ivar eranthutaarunu sathiyama nambavae mudiyila rip marimuthu sir😭

  • @jayalekshmi8058
    @jayalekshmi8058 ปีที่แล้ว

    இவர் இடத்தை யாரும் நிரபமுடியது இனி மேல்

  • @sangeethajeeva1900
    @sangeethajeeva1900 ปีที่แล้ว

    Antha character la iranthurunthavae engalala earthukolla mudiyathu... Unmaila engala eapadi earthukolla mudiyum... Nalla manithar,,, nalla nadigar rest in Peace sir

  • @epoxyera3437
    @epoxyera3437 ปีที่แล้ว

    தாங்க முடியல சாமி😢😢

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 ปีที่แล้ว

    Periya pa va romba pidikum😢😢😢

  • @ajithcajithc5662
    @ajithcajithc5662 ปีที่แล้ว

    Itha kulanthai 😭😭pothu enakum 😭😭varuthu