ஆசிரியர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பள்ளிக்குழந்தைகளின் நடனம்.. | Teacher's Awards | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 539

  • @lenameenabookstore
    @lenameenabookstore 11 หลายเดือนก่อน +22

    கேலியும் கிண்டலுமாக ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அருமையான பாடல். புனிதமான ஆசிரியர்கள் முன்பே அரங்கேற்றிய புதிய தலைமுறைக்கு நன்றி.

  • @rojadevi2613
    @rojadevi2613 ปีที่แล้ว +431

    மாணவர்கள் விழிப்புணர்வு நடனம் மிகவும் அருமை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @KirubaKitchen-lv2vq
    @KirubaKitchen-lv2vq ปีที่แล้ว +161

    திரும்ப திரும்ப பாக்க தோணுது super ❤ ஆசிரியர்கள் எப்பவும் நமக்கு ஒரு கடவுள்

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 ปีที่แล้ว +33

    வஞ்சப்புகழ்ச்சியாக இருப்பது போல தெரிகிறது.. உண்மையிலேயே ஆசிரியரை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும்... ஆனால் நிகழ்ச்சி சிறப்பு.. பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. தொகுப்பாளர் ஆர்வத்தில் கேலி செய்யும் வகையில் பிண்ணனி இசையில் செய்த விதம் நெருடலாக உள்ளது.. மதிப்புமிகு சேனல்.. நிகழ்ச்சியும் மதிப்புக்குரியதாக இருக்க வேண்டும்..

  • @jothilakshmis
    @jothilakshmis 9 หลายเดือนก่อน +2

    Super performance students good 👍😊🎉❤🎉❤🎉🎉🎉🎉

  • @samuelsundararaj4124
    @samuelsundararaj4124 ปีที่แล้ว +304

    அனைவரும் அரசு பள்ளி மாணவர்களா? மிக்க சந்தோசமா உள்ளது.

    • @punnagaipookkal
      @punnagaipookkal ปีที่แล้ว +13

      They're Dance team

    • @ummarjiyam8443
      @ummarjiyam8443 ปีที่แล้ว +4

      Ivanga students pola illa.... but namma school pullaigalum nalla dance pannuvanga

    • @pcsathishmca9360
      @pcsathishmca9360 ปีที่แล้ว

      Govt school ah irundha oru thiramaiym irukkathu

    • @msgamer1112
      @msgamer1112 ปีที่แล้ว

      ​@@pcsathishmca9360neenga pathingala sir

    • @kannaiyans2928
      @kannaiyans2928 10 หลายเดือนก่อน +2

      ​@@pcsathishmca9360 அரசு பள்ளி மாணவர்கள் திறமை இல்லாதவர்கள் என்று கூறுகிறீர்களே ஏன் இவ்வளவு வன்மம். அப்படி என்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்கள் என்று கூற வருகிறீர்கள் போல...

  • @lakshmiselvaraj4667
    @lakshmiselvaraj4667 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை❤

  • @Mr.informer300
    @Mr.informer300 ปีที่แล้ว +113

    Indha generation la ipdi oru performance pakrapo happy ah iruku❤

  • @SakthivelKumari-b6g
    @SakthivelKumari-b6g ปีที่แล้ว +7

    நன்றாக இருக்கிறது மாணவர்கள் கலக்கிட்டாங்க 🎉🎉🎉😮❤

  • @muthukumarmuthukumar1623
    @muthukumarmuthukumar1623 9 หลายเดือนก่อน

    சூப்பர் செம பெர்பாமன்ஸ்❤❤very intaligion student ❤❤ விழிப்புணர்வு காட்சி சூப்பர் வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்கலே ❤❤🎉

  • @n.nagavenipalanisamy277
    @n.nagavenipalanisamy277 ปีที่แล้ว +75

    கண்ட பாட்டுக்கு ஆடாமல் ஆசிரியர் மதித்து ஆடிய நடனம் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 நன்றி

  • @venkat9654
    @venkat9654 11 หลายเดือนก่อน +1

    அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் நடனம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் நடனம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 நன்றி 🙏🙏🙏

  • @samyusarvesvlog4120
    @samyusarvesvlog4120 ปีที่แล้ว +154

    ஆமாம்......ஆமாம் கண்டிப்பாக ஆசிரியர்கள் மெய்சிலிர்த்து தான் பார்த்தார்கள்....நம்ம எப்படா ..... board தலைகீழாக வைத்து பாடம் நடத்தினோம்.....னு அதிர்ச்சியாக தான் பாக்குறாங்க....🤔🤔🤔😠😠😭

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 หลายเดือนก่อน +1

    அருமையான நடனம். வாழ்த்துக்கள் தங்கங்களே.

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 ปีที่แล้ว +53

    புதிய முயற்சி அருமை !!!! ஆனால் இப்போது நடக்கும் பள்ளி மாணவர்கள் மிகவும் வேதனையாக உள்ளது??? ஆசிரியர்கள் அடித்து சொல்லி கொடுக்கும் போது நன்றாக படித்தோம் ஆனால் இப்போது ஆசிரியர்களை எதிர்த்து அடிக்கிறிங்க பெற்றோரை கூட்டியும் காவல் நிலையத்தில் கேசும் போடுறீங்க ????? வாழ்த்துக்கள்

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் பிள்ளைகளே.

  • @lakshmial7062
    @lakshmial7062 ปีที่แล้ว +8

    ஆசிரியர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளுக்கும் பொது மக்களாகிய நாங்கள் வாழ்த்துகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍.

  • @SangeethaHema-s4e
    @SangeethaHema-s4e 9 หลายเดือนก่อน +1

    Super ennum

  • @physicsaboorvam5741
    @physicsaboorvam5741 ปีที่แล้ว +11

    அருமையாக அருமையாக இருந்தது❤❤❤❤❤❤❤ அரசு பள்ளி மாணவர்கள்❤❤❤

  • @BJayashivani
    @BJayashivani 4 หลายเดือนก่อน +9

    இதைவிட ஆசிரியர்களை கேவலப்படுத்த முடியாது..😢

    • @elizabethchristy8972
      @elizabethchristy8972 3 หลายเดือนก่อน

      Summa oru jolly ku

    • @Rajendran-
      @Rajendran- 3 หลายเดือนก่อน

      உண்மைதான். இதை இத்தனை பேர் புகழ்ந்து comments போடுவதுதான் கவலை அளிக்கிறது.

  • @ManjuRaju-c2m
    @ManjuRaju-c2m 10 หลายเดือนก่อน +12

    Naanga enga annual day ku indha dance dhan aada poram.....😊 Like please ❤

  • @XpeMedia-24x7
    @XpeMedia-24x7 ปีที่แล้ว +12

    Really rocked the stage guys... Prooved that Govt school students aren't dummies... You are Heroes.... Good Job...

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை.

  • @jayadavid293
    @jayadavid293 ปีที่แล้ว +90

    ஆசிரியர்களை சிறப்பு செய்வது போல இருந்தாலும் இகழ்ந்துபோல உள்ளது

  • @sathyastudio1567
    @sathyastudio1567 ปีที่แล้ว +1

    சூப்பர் பிரதர் அண்ட் சிஸ்டர் 👍👑👏😊

  • @kalaiselvisekar3884
    @kalaiselvisekar3884 ปีที่แล้ว +32

    Vera level ❤❤❤❤mass performance 🎉🎉🎉

  • @KumarKumar-w9j8r
    @KumarKumar-w9j8r ปีที่แล้ว +12

    மிகவும் அருமையாக இருந்தது நேரில் கானும் போது 🕺❤️

  • @singaravelk1457
    @singaravelk1457 2 หลายเดือนก่อน

    ஆசியர்களின்மீதுஉள்ள
    பெற்றோறின்
    பொறாமைகுணம்எப்போ
    மாறுபடுதோ
    பிள்ளைகளின்வளர்ச்சி
    துளீர்விடும்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 5 หลายเดือนก่อน

    அருமையான நடனம். வாழ்த்துக்கள் செல்வங்களே!

  • @savitrinagarajan3898
    @savitrinagarajan3898 4 หลายเดือนก่อน

    Very nice.👌👌👌👍👍👍proud of the all students. Very good proforments. God bless you all always.

  • @daisy-bq7lp
    @daisy-bq7lp ปีที่แล้ว +3

    Happy to see it. But the Blackboard letters in downwards. Dance & meaning 100% correct. Salute to the respective editor.

  • @PreethiT-jf1tv
    @PreethiT-jf1tv ปีที่แล้ว +30

    Mass performance 🎉🎉

  • @soundaryakalai3337
    @soundaryakalai3337 หลายเดือนก่อน

    Really superb
    Kan simitama பார்த்தேன் pa

  • @PreethaPreethi-i4b
    @PreethaPreethi-i4b ปีที่แล้ว +10

    School life is very good memories all time ❤❤❤❤

  • @rajeshramya2577
    @rajeshramya2577 ปีที่แล้ว +1

    Night tha Instagram la patha sema super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh ปีที่แล้ว

    Super👌👌👌👌 but இந்த kalathukku Thakuntha mathiri purihindra MARIYATHAI semma dance

  • @gangairajgangairaj9303
    @gangairajgangairaj9303 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப அழகா இருக்கு

  • @kaniyan945
    @kaniyan945 3 หลายเดือนก่อน

    நெல்சன் வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @Rekha.D-v8z
    @Rekha.D-v8z ปีที่แล้ว

    Migaum arumai maanavarkalukku vaalthukal👏👏👏

  • @fathimasabira3696
    @fathimasabira3696 ปีที่แล้ว

    All boys girl super nalla irukku

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 9 หลายเดือนก่อน

    Excellent extraordinary students performance..hatsoff dear children..

  • @sath514
    @sath514 ปีที่แล้ว +13

    As a teacher I enjoyed very much. Excellent. In your life please follow it. You know how we are proud, when you get success in your life.

  • @lalitharajan8454
    @lalitharajan8454 3 หลายเดือนก่อน

    Super students & very innovative.🎉🎉🎉😊😊😊

  • @BenedictrajaLasar-vh5mh
    @BenedictrajaLasar-vh5mh ปีที่แล้ว

    Semma pa itha pakkum bothu semma feel lA irruthuchu semma

  • @thalasurya6042
    @thalasurya6042 ปีที่แล้ว

    Attagasam👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Tamil-movies-all...
    @Tamil-movies-all... ปีที่แล้ว

    என்ன ஒரு கொரியோக்ராஃபி ரியலி சூப்பர்

  • @VenkatashVaran-ds8ol
    @VenkatashVaran-ds8ol ปีที่แล้ว

    பாவம் கல்வி அதைவிட சீருடை எங்கே போகும் உலகம்

  • @rvembu6692
    @rvembu6692 ปีที่แล้ว +1

    Super 🥰🙏padikkurom😎

  • @Veerapandiyan-fs3tx
    @Veerapandiyan-fs3tx ปีที่แล้ว +1

    Vera level 🎉

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்💯✨💯✨❤🎉🎉

  • @REVATHI-g2z
    @REVATHI-g2z หลายเดือนก่อน

    Dense 🎉🎉🎉🎉❤😊😊😊so super 👌

  • @SethuramanSethuraman-lw3wq
    @SethuramanSethuraman-lw3wq 4 หลายเดือนก่อน

    Really appreciate my student

  • @SivaSubramanian-r1d
    @SivaSubramanian-r1d 6 หลายเดือนก่อน

    Very nice concept ❤

  • @LathaRagavi-l7k
    @LathaRagavi-l7k ปีที่แล้ว +1

    Nelson Anna Keep Rocking ❤

  • @StalinStalinstalin-g5p
    @StalinStalinstalin-g5p ปีที่แล้ว +1

    Super😮

  • @worldman5867
    @worldman5867 ปีที่แล้ว

    My wishing by puthiya thalaimurai

  • @SakthiSakthi-xd1bi
    @SakthiSakthi-xd1bi 9 หลายเดือนก่อน

    Goverment school passangalukelam oru salute

  • @sureshkrishna2985
    @sureshkrishna2985 ปีที่แล้ว

    Very nice thanks for school students 🙏

  • @thilakamrsupper5406
    @thilakamrsupper5406 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @SuryaKanaga-m8y
    @SuryaKanaga-m8y 4 หลายเดือนก่อน

    Super dance i like it ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @chidambarams4227
    @chidambarams4227 5 หลายเดือนก่อน

    Respect your parents and teachers which will elevate to super position s. I love your program which excels cinema ❤

  • @angellevarancia2436
    @angellevarancia2436 3 หลายเดือนก่อน

    Mass dance 🎶🔥💥🔥🎶

  • @ramalingam-fg4xq
    @ramalingam-fg4xq 6 หลายเดือนก่อน +1

    Ok.supar.

  • @malleshG-lo5uj
    @malleshG-lo5uj 7 หลายเดือนก่อน

    Dance super boys & girls I am really impress

  • @Sharadhagps
    @Sharadhagps 29 วันที่ผ่านมา

    Super student congratulations

  • @mr_spark_ns200
    @mr_spark_ns200 ปีที่แล้ว

    Vera level pa ... 🔥🔥🔥

  • @ramrajmuthalu9598
    @ramrajmuthalu9598 ปีที่แล้ว

    Super students well performance have all talented of government school God bless you

  • @jeyakumar6714
    @jeyakumar6714 ปีที่แล้ว +1

    வணக்கம்
    மிகவும் அருமை
    ரசித்து பார்த்தேன்
    நன்றி.
    ஜெயக்குமார் M
    West Africa

  • @thilagavathithilga-el1kl
    @thilagavathithilga-el1kl 10 หลายเดือนก่อน

    Vera laval❤❤❤❤❤❤❤❤❤

  • @MariyaHepz
    @MariyaHepz 4 หลายเดือนก่อน

    Arumi thank you 🙏 ❤❤❤❤❤❤❤❤❤

  • @gracyanto4629
    @gracyanto4629 ปีที่แล้ว +1

    Super.
    End message is very true and touching.

  • @SATHANA.
    @SATHANA. 9 หลายเดือนก่อน

    Enga school la annuval dayku intha dance Aadunaga my friends super song and dance ❤❤❤❤❤

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc ปีที่แล้ว

    அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திறமை உண்டு அதை உணர்வோடு அர்ப்பணிக்க வேண்டும் அதை அரசு மற்றும் அதிகாரிகள் ஊக்கப்படுத்தி எல்லாம் சரியாக நடைபெறுகிறதா என்று ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்

  • @gurugowri7037
    @gurugowri7037 ปีที่แล้ว +1

    Very nice,fantastic,wonderful choriograph ❤❤ amazing performance.

  • @SivaKumar-c5u1h
    @SivaKumar-c5u1h 3 หลายเดือนก่อน

    இந்த டான் ஸ்தா எங்களுக்கும் ஆசிரியர் தினத்தன்று பனக் கினார்கள்.

  • @raviomsakthiperambalur32
    @raviomsakthiperambalur32 ปีที่แล้ว

    அருமையான பயிற்சி

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 10 หลายเดือนก่อน

    Differentiate thinking student's congratulations 🎉🎉🎉

  • @krishnamurthiandavan567
    @krishnamurthiandavan567 2 หลายเดือนก่อน

    Excellent 👌👌👍

  • @FUNZEE_PRO
    @FUNZEE_PRO ปีที่แล้ว +11

    வஞ்சப்புகழ்ச்சி அணி

  • @mathanprasath40
    @mathanprasath40 ปีที่แล้ว

    Vera level akka ana Anna

  • @PrenashPrenashm-l6h
    @PrenashPrenashm-l6h 3 หลายเดือนก่อน

    Super boys &girls

  • @JayaramanJaya-xv5oy
    @JayaramanJaya-xv5oy ปีที่แล้ว

    சூப்பர் ❤

  • @anbarasananbu7512
    @anbarasananbu7512 ปีที่แล้ว +20

    Mass students ❤

  • @lalitha.s2256
    @lalitha.s2256 ปีที่แล้ว

    Super paa ❤❤❤❤

  • @arigaran5252
    @arigaran5252 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @anandbabu4277
    @anandbabu4277 5 หลายเดือนก่อน

    💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏💪

  • @sumangalavivek214
    @sumangalavivek214 10 หลายเดือนก่อน

    Super children 🎉🎉🎉🎉🎉

  • @King.kohli.Ayyappan
    @King.kohli.Ayyappan ปีที่แล้ว +7

    Super 😊Vera leval 🎉dance and song❤

  • @mathivananduraisamy4141
    @mathivananduraisamy4141 ปีที่แล้ว

    சூப்பர் 👌

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s หลายเดือนก่อน

    Congrats. Students❤

  • @Karthikjkarthikj-g1h
    @Karthikjkarthikj-g1h 8 หลายเดือนก่อน

    Superb ❤❤❤❤😊

  • @revathikarunakaran8034
    @revathikarunakaran8034 ปีที่แล้ว

    Mass katringa🔥🔥🔥🔥🔥

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழரே

  • @ManikandanS-q7k
    @ManikandanS-q7k 3 หลายเดือนก่อน

    Super🎉😊😊😊🎉🎉🎉

  • @anithajayamoorthyanithajay4668
    @anithajayamoorthyanithajay4668 ปีที่แล้ว

    அருமை all

  • @sainasri690
    @sainasri690 ปีที่แล้ว

    சூப்பர் ஆல் ஸ்டுடென்ட்ஸ்

  • @vengatpurushoth9639
    @vengatpurushoth9639 ปีที่แล้ว

    Semma semma semmma,👏👏👏👏

  • @sambathkumar642
    @sambathkumar642 ปีที่แล้ว

    Supper 👌👌👌👌👍

  • @Bnhgbhggvbnjk
    @Bnhgbhggvbnjk 10 หลายเดือนก่อน

    Enga school annual day ku naanga indha paatu select pannirukom

  • @sivaramkumarms5132
    @sivaramkumarms5132 10 หลายเดือนก่อน

    EXCELLENT EXCELLENT EXCELLENT TEAM
    CONGRATULATIONS