அடடா அழகான குடும்பம். கண்ணே பட்டு விட்டது. இதயத்தில் இருந்து அன்பான மனைவிக்கும் அழகான குழந்தைகளுக்கும் சொல்கிறோம். உங்கள் அன்பான கணவரின் உருவம்தான் இல்லை. அவரின் உணர்வுகள் உங்களுடனே இருக்கும். அவரின் நினைவுகள் உங்களை வாழ வைக்கும். நன்றி.
நல்லவர் .. ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் சொல்லக்கூடிய நல்ல நபர்.. நல்ல கலைஞர்.. அவருடைய இறப்பு அனைவருக்கும் மிக பெரிய இழப்பு.. விரைவான முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்த அவருக்கு இறப்பு என்ற ஒன்றினால் அனைவருக்கும் மிக பெரிய இழப்பு ..
இதுவரை உங்கள் ஆதி குணசேகரன் serial a நான் பார்த்தது இல்லை ,, ஆனால் கேள்வி பட்டது உண்டு,, உங்களின் பரியேரும் பெருமாள் மிக சிறந்த நடிப்பு ,, ஆனால் என்னையே வருத்த பட வைத்து எங்கேயோ போய்விட்டாய் அய்யா,,, அட போய நீ இல்லாத அந்த அதட்டல் குரலும் நடிப்பும் இனி யாரிடம் காண்போம் ,, கடைசியாக ஒன்று ,, நீ உழைப்பை நம்பி கடவுளை கைவிட்டாய் என் கடவுள் உனக்கு நிச்சயம் நிம்மதி தருவார் ,, நீ நல்ல மனிதன் நல்ல நடிகன் அய்யா ,, ❤❤❤❤❤❤❤❤❤
இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭 குடும்பத்தில் ஏதோ ஒரு உறவு இழந்தது போல மனது கஷ்டமாக உள்ளது.நேற்றைய நாடகத்தில் பாதியில் இவருடைய கம்பீரக் குரல் ஒழிக்க வில்லை... அழுதுவிட்டேன்.நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர்.குடும்பத்தின் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.என்னுடைய மனது ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்றால், தன்னுடைய வெற்றியை முழுவதும் ருசிக்காமல் இறந்து போய்விட்டாரே... என்று.கடைசியாக தான் நடித்த படத்தில் தனக்கடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பாக போட்டோ எடுத்துள்ளார்.பார்க்க வேதனையாக உள்ளது. சனாதனத்தையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து கேள்வி கேட்கும் போராளி,மன தைரியம் உள்ளவர். இனி என்று உங்களை காணப் போகிறோம்.. உங்கள் கம்பீர குரலை கேட்கப் போகிறோம் 😭😭😭 நமக்கே தாங்க முடியவில்லை..இவர் குடும்ப நபர்களை அந்த கடவுள் தான் ஆற்றி தேற்ற வேண்டும். இவர் முடிவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம்.மனசு ஆற மாட்டேங்குது.இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭 குடும்பத்தில் ஏதோ ஒரு உறவு இழந்தது போல மனது கஷ்டமாக உள்ளது.நேற்றைய நாடகத்தில் பாதியில் இவருடைய கம்பீரக் குரல் ஒழிக்க வில்லை... அழுதுவிட்டேன்.நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர்.குடும்பத்தின் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.என்னுடைய மனது ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்றால், தன்னுடைய வெற்றியை முழுவதும் ருசிக்காமல் இறந்து போய்விட்டாரே... என்று.கடைசியாக தான் நடித்த படத்தில் தனக்கடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பாக போட்டோ எடுத்துள்ளார்.பார்க்க வேதனையாக உள்ளது. சனாதனத்தையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து கேள்வி கேட்கும் போராளி,மன தைரியம் உள்ளவர். இனி என்று உங்களை காணப் போகிறோம்.. உங்கள் கம்பீர குரலை கேட்கப் போகிறோம் 😭😭😭 நமக்கே தாங்க முடியவில்லை..இவர் குடும்ப நபர்களை அந்த கடவுள் தான் ஆற்றி தேற்ற வேண்டும். இவர் முடிவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம்.மனசு ஆற மாட்டேங்குது.இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭 குடும்பத்தில் ஏதோ ஒரு உறவு இழந்தது போல மனது கஷ்டமாக உள்ளது.நேற்றைய நாடகத்தில் பாதியில் இவருடைய கம்பீரக் குரல் ஒழிக்க வில்லை... அழுதுவிட்டேன்.நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர்.குடும்பத்தின் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.என்னுடைய மனது ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்றால், தன்னுடைய வெற்றியை முழுவதும் ருசிக்காமல் இறந்து போய்விட்டாரே... என்று.கடைசியாக தான் நடித்த படத்தில் தனக்கடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பாக போட்டோ எடுத்துள்ளார்.பார்க்க வேதனையாக உள்ளது. சனாதனத்தையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து கேள்வி கேட்கும் போராளி,மன தைரியம் உள்ளவர். இனி என்று உங்களை காணப் போகிறோம்.. உங்கள் கம்பீர குரலை கேட்கப் போகிறோம் 😭😭😭 நமக்கே தாங்க முடியவில்லை..இவர் குடும்ப நபர்களை அந்த கடவுள் தான் ஆற்றி தேற்ற வேண்டும். இவர் முடிவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம்.மனசு ஆற மாட்டேங்குது.
நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது. உன்னை சுற்றி பார். உங்களைச் சுற்றியுள்ளவர்களை நேசிக்கவும், நீங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு. சென்று உலகை வாழுங்கள். RIP Marimuthu Sir ❤❤❤❤❤❤❤❤❤
இறந்த பிறகு அவர். பற்றி. பேசுவது. மனிதாபிமானம். இல்லாத. செயல். பிறந்த வர்கள். அனைவரும். ஒரு. நாள்.. இறப்பது. சகஜம். நானும் ஒரு. ஜோதிடர் தான் ஆனால். ஜோதிடர். என்பவர். கடவுளுடைய. டிரைவர். அவ்வளவு தான் ஆனால். அவர். கடவுள் இல்லை. பாவம். மாரிமுத்து. அவருக்கு. என்னுடைய. ஆழ்ந்த அனுதாபங்கள். ஜு. தமிழ். சேனல். நடத்தி ய. நிகழ்ச்சி யில். அவர். பேசியதை. நானும். கடிந்து. கொண்டேன். அன்று. அவருக்கு. ஏதோ ஒரு. ஜோதிடர். மேல். உள்ள. கோபம். அர்த்தம். இல்லாமல். பேசி விட்டார். அதற்கு பதிலாக.. கொஞ்சம். பொறுமை யாக. என்ன. வழிபாடு என்ன. பரிகாரம். கேட்டு இருந்தால். ஒரு வேளை இந்த. விஷயம். தவிர்க்க. பட்டு. இருக்க. வாய்ப்பு உள்ளது. இறைவன். அவர். ஆத்மா வை. ஆசிர்வாதம். செய்ய ட்டும்.
அழகான குடும்பம் அன்பான பாசமான மனிதர் அழகான குழந்தைகள் வளர்ந்து வரும் நிலையில் இறைவன் அடி சேர்ந்து விட்டார் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது திருஷ்டி பட்டுவிட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள். 😭😭😭😭😭😭😭😭😭😭
இவரை நான் பார்த்ததே இல்லை.இவரைப்பற்றி எதுவும் தெரியாது... சினிமாவில் எனக்கு அவ்வளவு எனக்கு ஆர்வம் கிடையாது....அப்ப அப்ப சில பாடல்கள்❤❤❤ கேட்டு பார்த்து. ரசிப்பேன்😊.... ஆனால் முதல் முறையாக பார்க்கிறேன் இவரை....😢இந்த சம்பவம் எனக்கு மிகவும் மன வேதனையை அளிக்கிறது😢😢😢😢😢😢😢😢
Oruvar irukum bothu potra padavittalum iruntha piragu potra padum oru jevan neenga thaa sir actor ra illama oru normal human mathiri irukura unga veguli thanamana pechi eppome superaa irukum intha thaama yee dilogue ku naa romba adimai sir 😢
கஷ்ட படும் போது மனைவி கூட இருந்தும் நீங்கள் வளர்ச்சி அடைந்த பின்பு மனைவிக்கு சம உரிமை குடுததும் மகிழ்ச்சியான விசியம்..❤
கண் கலங்குது கொஞ்ச நாள் தான் இந்த நாடகம் பார்த்தேன், அதும் இவருக்காக மட்டும்❤ I miss you
இவர் நமக்கு கற்றுத் தருவது ... இருக்கும் போது குடும்பத்தோடு நேரம் செலவிட்டு முடிந்த வரைக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்...we miss you Sir❤
நல்ல மனிதர் ❤ மதிப்பு இன்னும் கூடுகிறது...
மிகுந்த வேதனையாக உள்ளது... 😢😭😥
திருமணம் ஆகாதவர்களுக்கு பிற்காலத்தில் தெரியும்ன்னு சொன்னீர்கள் இதுவே நீங்கள் எவ்வளவு பகுத்தறிவு நிறைந்தவர் என்பது தெளிவாகிறது 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
அடடா அழகான குடும்பம். கண்ணே பட்டு விட்டது. இதயத்தில் இருந்து அன்பான மனைவிக்கும் அழகான குழந்தைகளுக்கும் சொல்கிறோம். உங்கள் அன்பான கணவரின் உருவம்தான் இல்லை. அவரின் உணர்வுகள் உங்களுடனே இருக்கும். அவரின் நினைவுகள் உங்களை வாழ வைக்கும். நன்றி.
நல்லவர் .. ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் சொல்லக்கூடிய நல்ல நபர்.. நல்ல கலைஞர்.. அவருடைய இறப்பு அனைவருக்கும் மிக பெரிய இழப்பு.. விரைவான முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்த அவருக்கு இறப்பு என்ற ஒன்றினால் அனைவருக்கும் மிக பெரிய இழப்பு ..
இதுவரை உங்கள் ஆதி குணசேகரன் serial a நான் பார்த்தது இல்லை ,, ஆனால் கேள்வி பட்டது உண்டு,, உங்களின் பரியேரும் பெருமாள் மிக சிறந்த நடிப்பு ,, ஆனால் என்னையே வருத்த பட வைத்து எங்கேயோ போய்விட்டாய் அய்யா,,, அட போய நீ இல்லாத அந்த அதட்டல் குரலும் நடிப்பும் இனி யாரிடம் காண்போம் ,,
கடைசியாக ஒன்று ,, நீ உழைப்பை நம்பி கடவுளை கைவிட்டாய் என் கடவுள் உனக்கு நிச்சயம் நிம்மதி தருவார் ,,
நீ நல்ல மனிதன் நல்ல நடிகன் அய்யா ,, ❤❤❤❤❤❤❤❤❤
நல்ல மனிதராக சிறப்பாக வாழ்ந்திருக்கின்றீர்கள் ...
அனைவருக்கும் பேரிழப்பு...
ஆழ்ந்த இரங்கல் 😥😥😥
அடுத்தவனுக்கு கேடு நினைக்கிறவன் எல்லாரும் நல்லா இருப்பான் நல்லவனை வாழவிடாது இந்த பிரபஞ்சம்
நல்லதைச் சொல்லிவிட்டு சீக்கிரம் போய்ட்டார்...
என்ன அன்பான மனிதர் ஏன் இறைவா இப்படி பன்னிட்டீங்க😢😢😢😢😢😢😢😢
உண்மையா வாழ்ந்த நல்ல மனிதன்
நல்ல சமுக நீதி நடிகரை தமிழ் சினிமா இழந்து விட்டது..ஆழ்ந்த இரங்கல்..
Ungala yarallum replace panna mudiyathu 😭😭..ethu accept pandravaga like pannuga..let's pray 🙏🏻 for his soul
Soul
இப்பதான்யா கண்கலங்குது ஏன்யா இறந்துபோனே , ரொம்ப சங்கடமாயிருக்குய்யா , கடவுளுக்கே கண் இல்லையா? உன் குடும்பம் எப்படித்தான் உன் பிரிவைத் தாங்குமோ ,அதற்கான சக்தியையாவது ஆண்டவன் தரவேண்டும்...
ஆதி குணசேகரா....திரும்ப வந்துடுங்க😢😢😢
இந்தப் பேட்டியை பார்க்கும் பொழுது மனது மிகவும் பாரமாக இருக்கிறது...
REST IN PEACE SIR 🙏🙏🙏🙏🙏
😮
இவ்வளவு சீக்கிரமாக போவதற்கா இந்தக் கதை எல்லாம் சுவை பட சொல்லிமுடித்தாய் கலைஞனே ! அமைதியில் உறங்கு . நல்லவர்களுக்கு "காலம்" இல்லை .
Avar nallavar aadhanaldhan sikiram sendru vittar.
😢😢
இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭 குடும்பத்தில் ஏதோ ஒரு உறவு இழந்தது போல மனது கஷ்டமாக உள்ளது.நேற்றைய நாடகத்தில் பாதியில் இவருடைய கம்பீரக் குரல் ஒழிக்க வில்லை... அழுதுவிட்டேன்.நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர்.குடும்பத்தின் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.என்னுடைய மனது ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்றால், தன்னுடைய வெற்றியை முழுவதும் ருசிக்காமல் இறந்து போய்விட்டாரே... என்று.கடைசியாக தான் நடித்த படத்தில் தனக்கடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பாக போட்டோ எடுத்துள்ளார்.பார்க்க வேதனையாக உள்ளது. சனாதனத்தையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து கேள்வி கேட்கும் போராளி,மன தைரியம் உள்ளவர். இனி என்று உங்களை காணப் போகிறோம்.. உங்கள் கம்பீர குரலை கேட்கப் போகிறோம் 😭😭😭 நமக்கே தாங்க முடியவில்லை..இவர் குடும்ப நபர்களை அந்த கடவுள் தான் ஆற்றி தேற்ற வேண்டும். இவர் முடிவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம்.மனசு ஆற மாட்டேங்குது.இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭 குடும்பத்தில் ஏதோ ஒரு உறவு இழந்தது போல மனது கஷ்டமாக உள்ளது.நேற்றைய நாடகத்தில் பாதியில் இவருடைய கம்பீரக் குரல் ஒழிக்க வில்லை... அழுதுவிட்டேன்.நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர்.குடும்பத்தின் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.என்னுடைய மனது ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்றால், தன்னுடைய வெற்றியை முழுவதும் ருசிக்காமல் இறந்து போய்விட்டாரே... என்று.கடைசியாக தான் நடித்த படத்தில் தனக்கடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பாக போட்டோ எடுத்துள்ளார்.பார்க்க வேதனையாக உள்ளது. சனாதனத்தையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து கேள்வி கேட்கும் போராளி,மன தைரியம் உள்ளவர். இனி என்று உங்களை காணப் போகிறோம்.. உங்கள் கம்பீர குரலை கேட்கப் போகிறோம் 😭😭😭 நமக்கே தாங்க முடியவில்லை..இவர் குடும்ப நபர்களை அந்த கடவுள் தான் ஆற்றி தேற்ற வேண்டும். இவர் முடிவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம்.மனசு ஆற மாட்டேங்குது.இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது 😭😭😭 குடும்பத்தில் ஏதோ ஒரு உறவு இழந்தது போல மனது கஷ்டமாக உள்ளது.நேற்றைய நாடகத்தில் பாதியில் இவருடைய கம்பீரக் குரல் ஒழிக்க வில்லை... அழுதுவிட்டேன்.நல்ல மனிதர், மனிதநேய மிக்கவர்.குடும்பத்தின் மீது அளவில்லாத அன்பு கொண்டவர்.என்னுடைய மனது ஏன் இவ்வளவு வேதனையாக உள்ளது என்றால், தன்னுடைய வெற்றியை முழுவதும் ருசிக்காமல் இறந்து போய்விட்டாரே... என்று.கடைசியாக தான் நடித்த படத்தில் தனக்கடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பாக போட்டோ எடுத்துள்ளார்.பார்க்க வேதனையாக உள்ளது. சனாதனத்தையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து கேள்வி கேட்கும் போராளி,மன தைரியம் உள்ளவர். இனி என்று உங்களை காணப் போகிறோம்.. உங்கள் கம்பீர குரலை கேட்கப் போகிறோம் 😭😭😭 நமக்கே தாங்க முடியவில்லை..இவர் குடும்ப நபர்களை அந்த கடவுள் தான் ஆற்றி தேற்ற வேண்டும். இவர் முடிவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம்.மனசு ஆற மாட்டேங்குது.
அழகான குடும்பம் நல்ல மனிதர்
மிக இயல்பாக நடிக்கக்கூடிய ஒரு திறமையான நடிகர் அவரின் கம்பீரக் குரல் அவரின் நடிப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது
இந்த வீடியோ பார்க்கும் போது உண்மையாகவே கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை😭😭😭 ஆழ்ந்த இரங்கல் மாரிமுத்து அண்ணன்
ஜோதிடர்களுக்கு எதிராக இவர் பேசிய கருத்துக்கு என் ஆதரவு உண்டு
சபாஷ் நண்பா
இந்த நிகழ்ச்சி பார்க்கும் பொழுது மாரிமுத்து அவர்கள் மனைவி நினைத்து மனம் வேதனை அடைகிறது 😢😢😢😢
Yes..his Wife pitty
நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது. உன்னை சுற்றி பார். உங்களைச் சுற்றியுள்ளவர்களை நேசிக்கவும், நீங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு. சென்று உலகை வாழுங்கள். RIP Marimuthu Sir ❤❤❤❤❤❤❤❤❤
Yoovvv 😢😢😢 Ineme Aadhi Gunasekaran ah yarayum nenachu paaka mudiyathu poyaa 🥺🥺🥺🥺🥺😭😭😭🤜🤜
எல்லாருடைய மனத்தில் நீங்க வாழ் வீங்க உங்க குடுப்பம் ரொம்பவே நீங்கயில்லாத சூழ்நிலை எதிர்பாத்திருக்கமாட்டாங்க
Rip Mari Muthu sir.we are missing. 🙏
Miss u sir
நல்ல ஒரு மனிதர் ஆழ்ந்த இரங்கல்😢😢
என்ன ஒரு குடும்பம் ,❤ ❤
அந்த இழப்பின் வலிஐ நான் அறிவேன்.. என் கணவர் கொரோனா வில் சென்றார் ... அதை நினைத்து... அழுது கொண்டே இருக்கிறோம் 😢😢😢😢😢
Nalla family,he very loving person that's he loves his wife
Mostly.
His Voice nearest to Mr.Charan sir I think!.such a sweet voice.He very Jolly type.
Ayya nallavarkalukku in the ulakil
Idamillai, super man, we missed him
Very much PARAMPORUL avar kudumpathirkku thunaiyaka irrukkavendum.
இறந்த பிறகு அவர். பற்றி. பேசுவது. மனிதாபிமானம். இல்லாத. செயல்.
பிறந்த வர்கள். அனைவரும். ஒரு. நாள்..
இறப்பது. சகஜம்.
நானும் ஒரு. ஜோதிடர் தான் ஆனால். ஜோதிடர். என்பவர். கடவுளுடைய. டிரைவர். அவ்வளவு தான் ஆனால். அவர். கடவுள் இல்லை. பாவம். மாரிமுத்து. அவருக்கு. என்னுடைய. ஆழ்ந்த அனுதாபங்கள். ஜு. தமிழ். சேனல். நடத்தி ய. நிகழ்ச்சி யில்.
அவர். பேசியதை. நானும். கடிந்து. கொண்டேன்.
அன்று. அவருக்கு. ஏதோ ஒரு. ஜோதிடர். மேல். உள்ள. கோபம்.
அர்த்தம். இல்லாமல். பேசி விட்டார்.
அதற்கு பதிலாக.. கொஞ்சம். பொறுமை யாக. என்ன. வழிபாடு என்ன. பரிகாரம். கேட்டு இருந்தால்.
ஒரு வேளை இந்த. விஷயம். தவிர்க்க. பட்டு. இருக்க. வாய்ப்பு உள்ளது.
இறைவன். அவர். ஆத்மா வை. ஆசிர்வாதம். செய்ய ட்டும்.
@@VelmaniM-qm8ed2221a2aa21aaaa22waw1a
மனம் கணக்கிறது பார்க்கும் போது😢😢😢😢
இந்த பேட்டியை பார்த்த அனைவரது கண்ணும் பட்டு விட்டதுபோல
Rip sir romba miss pannuvom sir ungala 😭😭😭😭🙏🙏🙏
அருமையான பதிவு...மறக்க முடியாத நினைவுகள்👍👍🙏🙏
RIP MARIMUTHU SIR😢😢😢😢😢
Romba azhaga family sir romba kashtam iruku sir
இந்த பேட்டியை பார்க்கும்போது மனது மிகவும் கனக்கிறது
இவர் இல்லைன்னு நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது இவங்க குடும்பத்திற்க்கு எப்படி ஆறுதல் சொல்வதுன்னுதெரியல சொல்வதுஎப்படின்னுதெ
Very great personality we have lost. Such a loving family he had. Marimuthu Sir we really miss you. You will continue to live in our Hearts.
கண்கலங்குகிறது ஐயா....
Such a beautiful family. So sad God should give them courage to overcome his demise🙏🙏
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉
Deep condolence sir 😭😭😭🙏🙏🙏
அழகான குடும்பம் அன்பான பாசமான மனிதர் அழகான குழந்தைகள் வளர்ந்து வரும் நிலையில் இறைவன் அடி சேர்ந்து விட்டார் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது திருஷ்டி பட்டுவிட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள். 😭😭😭😭😭😭😭😭😭😭
நல்ல மனிதர் இழந்து விட்டோம் கடவுளே உனக்கு
கண் இல்லை யா..😢😢
Everyone takijg it pesonally and crying for him na , that's the power of Tamil serial and that's the quality of Tamil people🎉
Hello Ella state kayum ipdi thaan.
அண்ணன் மாரிமுத்து அவர்கள் இன்னும் பல காலம் வாழ்ந்திருக்கனும் அண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.
என்ன வாழ்க்கை நேற்று வரை இருந்தவர் இன்று இல்லை ஆழ்ந்த இரங்கல்😞 🙏
இவரை இழந்த சகோதரிக்கு தாங்கும் சக்தி இறைவன் அருள் புரிய வேண்டும்!
Sad to watch this how you left this wonderful family behind .Let almighty give strength to overcome this untimely loss .
No words...only tears.
What a wonderful human being. Loving husband and father.
இவரை நான் பார்த்ததே இல்லை.இவரைப்பற்றி எதுவும் தெரியாது... சினிமாவில் எனக்கு அவ்வளவு எனக்கு ஆர்வம் கிடையாது....அப்ப அப்ப சில பாடல்கள்❤❤❤ கேட்டு பார்த்து. ரசிப்பேன்😊.... ஆனால் முதல் முறையாக பார்க்கிறேன் இவரை....😢இந்த சம்பவம் எனக்கு மிகவும் மன வேதனையை அளிக்கிறது😢😢😢😢😢😢😢😢
Marimuthu anna miss you😢😢😢😢😢❤
Rip sir miss you sir good human being 😭😭😭
Such a loving family.
Romba kasta iruku sir. Kan kalanguthu......intha kudumbathuku. Kadavul thunai irukanum❤,🙏🏻🙏🏻🙏🏻
Ennoda uyir kuduthu evara konduvandhudalam 😢 he wants to be with his family😢❤
இறைவனும் சில சமயம் கொடூரமானவனாக தோன்றுகிறான்....
மாரின்னா
மழை
எப்பவும் மாரி அம்மனை
வணங்குவேன்
இனி மாரி அய்யனையும்
❤❤❤❤❤
கண்ணீர் வராது
ஆனா ஆதங்கம்
இருக்கு
அத இப்பொழுதே விட்டு விடுகிறேணா
மகிழ்ச்சி கலந்த வலியை கொடுத்து விட்டார்
Really missing this great man😢
Great soul. Villanukkul oru hero.
சார் இனிமேல் உங்கள இப்படி பார்க்க முடியாது எங்களுக்கே உங்கள் இழப்பை தாங்கி கொள்ள முடியல உங்கள் குடும்பத்தில் எப்படி தாங்கி கொள்வாரகளோ😭😭😭
Good person. Nice family. ❤❤❤❤😢
Miss you Marimuthu sir 😔
மிகவும் பாரமாக உள்ளது.ஆத்மா சாந்திபெற வேண்டுகிறேன்.
பேச்சை கேட்க கேட்க ௮ளுகையா வருது😭😭😭😭
மனைவி பாசம். பிள்ளைகள் அளவில்லாத அன்பு.
நல்லவர்களை மட்டும் இறைவன் சிக்கிரம் எடுத்து கொள்கிறான்
So proud and great miss you sir. so open hearted person, this video gives us life learning
Sema family ❤❤❤❤❤ loving couples 😘😘😘😘😍
ஆழ்ந்த இரங்கல் 🙏
Rest in peace 🙏
Super Anna l miss you marimuthu anna
மனம் வலிக்குது 😢😢😢😢
Oruvar irukum bothu potra padavittalum iruntha piragu potra padum oru jevan neenga thaa sir actor ra illama oru normal human mathiri irukura unga veguli thanamana pechi eppome superaa irukum intha thaama yee dilogue ku naa romba adimai sir 😢
Sir I miss you sir 😩😩😫😫😭😭😭😭🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
I can't accept your death sir 😭😭😭😭😭😭😭😭
😊😊
Rip can't accept
மனித இனம் நிறந்தரம் இல்லாத வாழ்கை கடவுளை தேடு அல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொள்வாய்.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Miss you anna😂😂😂
Wrong emoji ah😢
அட போயா😢 இவ்வளவு துரோகம் பண்ணிட எங்களுக்கு. உன்னை பற்றி உணரும் தருவாயில் நீ இல்லை 😢
manasu romba kashtama irku sir....ungalukkagave partha serial...ippadi oru nalla manidar neenga ungala miss panito...engalukke kashtama irku unga fmly ko eppadi irkumo...
Nalla manusan
Mari mutthu avargalodaiya athma shanthi adaiyatu anu naa andha kadavul kitta veandiruve apro andha kadavul avaroda kudumbathinar ellaruku indha dukkatha thaanga koodiya shanthiya avaruku kudukattu anu naa avanille keatikre. Aprma life is so unpredictable nge naam endha nerathuku poirvomo namake teriyamatadhu nge naam indha kaalathule yendha nerathule veanalu poirala valkai romba unpredictable naam namna saava nenacha paakavu mudiyadhu. Saavu namaku nelal maari nge adhu eppo veanalu varala. Marimuttu sir pathi sollununa avar rombha arupudamaana nadigar nge avar nadipu pathi solrade veanda avlo pramadhama nadipangu apro avangu screen mela neraya appa paathram pannuvaru offscreen le paatha avar romba elimaiyaana manushan rombha down to earth nature irundha manushan enaku avaroda pondati avaroda pillaigala paatha kanna kalangidu avar ivlo seekrama erandadu tamil cinima tiraiku romba varuthamaana vishayam dha naam ippo dha ana sameepa kaalam mayil samy sira tholachito aprma manobala avargala tholachito sarath babu sira kooda tholachito ippo paatha maari muttu enenemy padathule ivar vishal ku tandaiaai nadichirundharu andha charactera naam innu marakka mudiyadhu adhuleyu saagra paatram panni ala vecharu ippavu kooda nammala ala vecharu namala ivlo seekram vittu poitu deiva logam senditangu. Yedukkunu terle namma tamil cinima industryku adi mela adi vilundhite kidhu ra macha. 2023 le tamil industry du time sari illanu nenekkre covid vandadule irundhu naam neraya kalaignara tholachito not only tamil filmindustry neraya industryoda kalaignara tholachito. Ivaru health pathi rombha gavanama irundhavar ivare ivlo seekrama pattunu nammala vittu povaruna yaar dhane nambuvangu yaarume nambamataru ulagathule ippadipattadu neraya nadandhine irukudhu ella peru ella vayasuleyu poitye irupangu aana naam chinna vayasle irundhu paathu valandhu rasicha actors aana manasuku konjo kashtamaavu ponavar ponaru onnu panna mudiyadhu avaroda familykarangu indha dukkatha thaangita podhu 56 onnu po vendiya vayasu ille yethneo per ulagathule 90, 100 varsho vaaluvaru appdipattadhule 56 adhu enna rombha periya vayasu. Innu vaala vendiya vayasu nge naam namma aayasu mudiradha ugikka mudiyadhu saavu yeppovadhu varala macha so sad maarimutthu siroda didir maranam seidhi vandhu 😢😢😢😢😢😢😢😢. Avar physically namma oda illanalu kooda maanasigama namma manasule namma idhayathule sadha usroda nelachiruparu avar aagattu avar cinimagal aagattu avar nenevugal aagattu adhu namma manathule sasvathama yeppodhume appdika padhichitye irukudhu. Aalu sasvatham ille aalmai sasvatham yeppome vandhu
Really miss you sir😂
He left in the peak of his fame n glory 😢
I am really miss you sir😢😢😢😢😢😢.sooo sweet fmly sir.❤❤❤❤
😢 super enna
பார்க்கவே மனசு வலிக்கிறது
Love you this family...nice couples....i can't control my tears....miss u sir...
Yovvv😢😢😢😢 ya ya ne ivlo seekirama pona 🥺🥺😭😭😭
How happiest family he is greatest human
Miss u sir..
Nalla gunam illadhavargaluku idhayame ilai adhanal dhan prechanaiye ila ivarai pola nalla manidhargaluku idhayam weak agividugiradhu adhunalyo enamo indha boomiyil vazhvadharku idamum ilai.. Ungal pirivai namba mudiyavillai analum yetru koladhan vendum iyarkai vetri petruvitadhu nangal ungalai thozhaithu vitom kaneer mattumey micham kadavul yen ipdi sodhikirar yenru teriyavillai nammai..May His soul rest in peace 😢💔
Star just started to shine but already vanished .... Rest in peace sir ...
Very very sad 😭😭😭😭😭.Happy family.Will miss him
Om.Shanthi 🕉🕉
greatest family❤❤❤❤❤
Kunasegar sir ku appuram intha vedam actor villan anatharaj sir ku nalla irukkum nikuravanga like potunga
அய்யா செம்ம செம்ம அருமை,குடும்பத்தோடு சந்தோச மாக இருக்கிற குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு ஆகும் செம்ம செம்ம அருமை ஐயா