“மாரிமுத்து கடைசியா சொன்னது.... Hospital வாசல்லயே...” நடிகர் கமலேஷ் உருக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 172

  • @zillaservice6406
    @zillaservice6406 ปีที่แล้ว +207

    ஆழ்ந்த இரங்கல் சார்.....ஆதி குணசேகரனுக்கு நிகர் அவர் மட்டுமே.. இனி எந்த ஒரு மாற்று நடிகராலும் எதிர்நீச்சலில் இவரின் இடத்தை நிரப்புவது கடினம்... தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்ததை விட வாழ்ந்ததே அதிகம் அதனால் தானோ என்னவோ பாவம்...

    இந்த மனுஷன் எல்லாரது வீட்லயும் ஒருவனா கொஞ்ச நாள் வாழ்ந்து இருந்தாலும் எல்லாரையும் கலங்கடிச்சிட்டான்யா.. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்

    • @ponnusamytp3847
      @ponnusamytp3847 ปีที่แล้ว +5

      Real fact

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว

      அப்போ மத்தவங்க எல்லாம் ஒழுக்கத்தில் கெட்டவங்க தன

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +75

    நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ன வாழ்க்கை ஆழ்ந்த இரங்கல்😞 🙏

  • @sobiyasobi7325
    @sobiyasobi7325 ปีที่แล้ว +49

    ஒரு வில்லனை ஹீரோ வா பார்த்தே இவர் மட்டும் தான் இனி உங்களா போல ஒரு ஆதி குணசேகரன் வர முடியாது😢 miss u sir 😢

  • @barathbabu2709
    @barathbabu2709 ปีที่แล้ว +76

    திரு. மாரிமுத்து( ஆதி குணசேகரன்) அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺😥😥😥💔💔💔💔💔

  • @ahalyaperumal3836
    @ahalyaperumal3836 ปีที่แล้ว +165

    நமக்கு ஏதோ ஆகுதுன்னு அவருக்கு தெரிஞ்சப்போ அவரு மனசு எவ்வளவு பாடு பட்டுருக்கும்😢

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว

      ​@sanjayridhan8184அது ஏன் நடிகர்களுக்கு மட்டும் பரிதாபபடறீங்க

    • @lakshmia2122
      @lakshmia2122 ปีที่แล้ว

      Romba kodumai la

    • @tks92
      @tks92 ปีที่แล้ว +2

      நீ போய் தெரிந்துட்டு வா

  • @saravananviji5753
    @saravananviji5753 ปีที่แล้ว +77

    ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @hikamshajahan7622
    @hikamshajahan7622 ปีที่แล้ว +146

    புத்திசாலி
    அவரே ஆஸ்பத்திரி போயிட்டும் இறைவன் அழைப்பை எடுத்து விட்டார்
    ஆழ்ந்த இரங்கள் RIP

  • @jayakichi9295
    @jayakichi9295 ปีที่แล้ว +440

    குடும்பத்துகாக அவருக்கு எதுவும் ஆககுடாதுனு அவராகவே ஹாஸ்பிட்டல் போய் இருக்காரு..ஆனாலும் அவருடைய உயிர் பிரிந்தது. . .வருத்தமா இருக்கு

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +4

      😭😭😭😭

    • @devarajank-en3zj
      @devarajank-en3zj ปีที่แล้ว +2

      Rip sir

    • @tks92
      @tks92 ปีที่แล้ว +2

      எதுக்கு வருத்தம்

  • @jagannathan7683
    @jagannathan7683 ปีที่แล้ว +4

    இன்றைய எதிர்நீச்சல் எபிசோடு ல அவரோட டப்பிங் ல கடைசியா அவரு பேசுனத கவனீச்சீங்களா.. (என்ன கொன்று மா எனக்கு வாழபிடிக்கலனு ) அதுக்கு அப்புறம் தான் அவரோட வாய்ஸ் மாத்திய இருக்காங்க என்ன ஒரு தீர்க்கதரிசி😮😮

  • @kalaraj9871
    @kalaraj9871 ปีที่แล้ว +1

    என் அப்பா இறந்தபோது இருந்த மண நிலையில் எப்படி இருந்ததோ அதே போல் இப்போது இருக்கிறது என் மனம் தாங்கி கொள்ள முடியவில்லை எனக்கு 😢😢😢😢

  • @shanthir7433
    @shanthir7433 ปีที่แล้ว +6

    ஆழ்ந்த இரங்கல் மூடநம்பிக்கைக்கு எதிராக அவருடைய பேச்சுதான் நினைவிற்கு வருகிறது

  • @gobigobi9274
    @gobigobi9274 ปีที่แล้ว +7

    Miss u sir nega enkoda sila varthaigal pesa vaipu kudutha antha kadavuluku nanri😭😭😭

  • @girijamani7636
    @girijamani7636 ปีที่แล้ว +49

    I missed you ஆதிகுணசேகரன்

  • @SdAk6116
    @SdAk6116 ปีที่แล้ว +2

    யார் கிட்டையாவது உடம்புக்கு என்ன செய்யுதுனு சொல்லிருக்கலாம் அவரு.. 😞 தனியாவே போயிருக்காரு..

  • @Jayanthi-or6ct
    @Jayanthi-or6ct ปีที่แล้ว +6

    Miss you Mr.marimuthu Anna😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @balubala1897
    @balubala1897 ปีที่แล้ว +4

    Marimuthu ayya rompa nermaiyanavar ungala mathiri yaraiyum intha kalathula paakka mudiyathu

  • @tnpsctoppermynotes6404
    @tnpsctoppermynotes6404 ปีที่แล้ว +4

    Life அவ்வளவுதான் 😢

  • @ssrajan9654
    @ssrajan9654 ปีที่แล้ว +56

    So sad to note. He didn't trouble anybody at the last moment.

  • @merlinbibiana6527
    @merlinbibiana6527 ปีที่แล้ว +1

    Surya hospital tha yannoda amma va kappathunaga konjam avar sekiram poi irrutha kanndipa kappathu irrupaga Dr muthukumaran sir tha yangaluku kadavul 🙏🙏🙏🙏🙏🙏

  • @mukapillaitheruputhanampat4959
    @mukapillaitheruputhanampat4959 ปีที่แล้ว +15

    ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb ปีที่แล้ว +4

    Yen da dai.. when he was feeling suffocated atleast someone should be with him right.. ne dubbing pesalanu yaru aaludha.. avaru kuda irundhu pathu irukanum...

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว +14

    ஆழ்ந்த இரங்கல்.குடும்பத்தாருக்கு ஆறுதல்.கண்ணீர் அஞ்சலி.

  • @anushahariharan3243
    @anushahariharan3243 ปีที่แล้ว +8

    தனக்கு எதோ சரி இல்லன்னு எவ்வளவு கரெக்ட் aa புரிஞ்சு தானே car ஒட்டி hospital poyirukkaru wife kku avare inform பண்ணி இருக்காரு, அந்த சில நிமிடங்கள் எவ்வளவு யோசித்து இருப்பார் பரிதவித்து இருப்பார் தனியாக பாவம்!! கமலேஷ் கேட்டப்பவே உடனேயே கூட கூட்டிட்டு போயிருக்கலாம் மாரிமுத்து sir, யாரையும் disturb பண்ண வேண்டாம்னு நினசிட்டா ர் நானும் காலை முதல் இதே யோசிச்சு வேதனை பட்டு கொண்டு இருக்கிறேன்

  • @Ahilaworld
    @Ahilaworld ปีที่แล้ว +2

    Start musicla 2 வாரம் முன்னாடி வந்த 2 பேர் இறந்துள்ளனர். (1.சிவாஜி 2.மாரிமுத்து)

  • @manudan3601
    @manudan3601 ปีที่แล้ว +119

    ஆண்கள் ஏன் தமது உடல் நலகுறைபாட்டை பிறரிடம் சொல்லாமல் பிறர் உதவியை கோர விரும்பாமல் இப்படி ஆபத்தை எதிர் கொள்கிறோம்?
    நாம் சக மனிதர்களை எப்படி கவனக்குறைவாக நடத்துகிறோம்? இந்த இரண்டு கேள்விகளும் எழுகின்றன.

    • @VAJSKavin
      @VAJSKavin ปีที่แล้ว +13

      Amanga nanum idhaithan ninaithen. Saga manidharai gavanika marukirom. Intha peti la pesra nadigar enna edhunu niruthi visarichurukalam avarum udan iruporidam sollirukalam ambulance udane vanthuruntha adhu ulla emergency equipments ala oruvela polachirukalam. So sad 😢😢😢😢😢😢😢

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 ปีที่แล้ว +5

      ​@@VAJSKavinit is natural!vayasula periyavargal onnum illaienna sollumbodhu . Mariadhai nimitham vaya moodikkonduvittar. That was the time fate played it's role😢😢😢😢😢

    • @deepaksudha3798
      @deepaksudha3798 ปีที่แล้ว

      ​@@VAJSKavinஇதுவே சாதாரண மனிதனுக்கு நடந்தால் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள்

    • @bhuvaneswarimurugan2573
      @bhuvaneswarimurugan2573 ปีที่แล้ว

      Me too feel the same

    • @astalakshmi9713
      @astalakshmi9713 ปีที่แล้ว

      Amam😔

  • @subhulakshmi890
    @subhulakshmi890 ปีที่แล้ว +10

    Very sad to saw him.
    Very good actor.
    R I P 💐

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 ปีที่แล้ว +23

    ஐயா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉

  • @KomathiHistory
    @KomathiHistory ปีที่แล้ว +21

    Miss you sir

  • @nissafaizulfaizulnissa2465
    @nissafaizulfaizulnissa2465 ปีที่แล้ว +1

    I miss you marimuthu sir😂😂😂😂😂😂😂😂

  • @divyapatil6583
    @divyapatil6583 ปีที่แล้ว

    Marimuthu mama pawam

  • @thilagamg683
    @thilagamg683 ปีที่แล้ว

    Sir very excellent good hero sir lovable yours memory ❤ mis you lot sir 😢❤

  • @tonywilson6458
    @tonywilson6458 ปีที่แล้ว +6

    Miss u sir.. Great nadigan . RIP

  • @saisimna2377
    @saisimna2377 ปีที่แล้ว +75

    Kamalesh kitta solli hospital poi irunthu irukalam. Thaniya drive panni over tension agi irukum.

    • @manopriya07
      @manopriya07 ปีที่แล้ว +8

      Suffocating ah erukunu sonathum kamelesh kuda poirthurkanum hospital la admission pota late kuda agikalam athunalakuda eranthurkalam pavam

  • @RanganathanPremila-pn3es
    @RanganathanPremila-pn3es ปีที่แล้ว +14

    Miss you ser😢😢😢😢😢😢

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +10

    துணைக்கு யாரையும் கூட்டிட்டு போகாம அவரா கார் எடுத்துட்டு போயிருக்கார் யாரிடமாவது பிரச்சினையை சொல்லி இருந்தால் இங்கேயே முதல் உதவி சிகிச்சை செய்து காப்பாற்றி இருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 ปีที่แล้ว

    என்ன வாழ்க்கை😢😢😢😂😂😂

  • @JasMine-zh1ok
    @JasMine-zh1ok ปีที่แล้ว +3

    Rib sir.... Ungala mari oru nadigara nanga ilanthutom rmpa kastama iruku.....

  • @jayabagavathir3722
    @jayabagavathir3722 ปีที่แล้ว

    En hubby kum last month sivere attack....no one bad habits.... office laiyae my son 3rd std...innum engalala velila Vara mudila... Ipo Nala irukanga ....yarkum attack Vara kudadhu kadavulae

  • @thiyaraj5183
    @thiyaraj5183 ปีที่แล้ว

    Nalla manusan pavam ippati ache RIP

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +4

    Actor marimuthu is immortal he will be remembered I leave it to God

  • @rajanjesiah4424
    @rajanjesiah4424 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்

  • @vidhyadinesh1622
    @vidhyadinesh1622 ปีที่แล้ว +9

    Kamalesh ninaithu irunthal maarimuthu avargalai udanadiyaga kappatri irukal😭😭😭

  • @kokilakoki7296
    @kokilakoki7296 ปีที่แล้ว +9

    Sir rest in peace 🕊️🥺🥺😭

  • @rayasmohamed5808
    @rayasmohamed5808 ปีที่แล้ว +1

    Rip 😭😭😭😭😭

  • @sandradeepa5917
    @sandradeepa5917 ปีที่แล้ว +1

    I hope he had told someone..... So they could have brought him on time😢.

  • @aaishupandiaaishupandi
    @aaishupandiaaishupandi ปีที่แล้ว +32

    Manasu romba valikithu romba kasdama iruku

  • @lithvikkuttychannel2891
    @lithvikkuttychannel2891 ปีที่แล้ว +75

    Yaravathu car drive panni irukkalam... or ambulance la poi irunthu irukalam...

  • @manthra-sv5yc
    @manthra-sv5yc ปีที่แล้ว

    இதே மாதிரி தான் என் அப்பா க்கும் நடந்தது😭😭 ஹார்ட் அட்டாக் 😱 அதிக வியர்வை 😱 அதிக நெஞ்சு வலி வந்தது 10/3/2022 நடந்தது😢 நன்றாக வலை‌செய்த மனிதன்

  • @nasarrajak9093
    @nasarrajak9093 ปีที่แล้ว +10

    We miss you sir

  • @bhuvanaraji9955
    @bhuvanaraji9955 ปีที่แล้ว +22

    Yaraiyavathu kutti poi iruthan maybe kappaththi irugalamo

  • @sujisuji860
    @sujisuji860 ปีที่แล้ว +8

    Rest in peace sir 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 and miss you lots sir

  • @divyabarath2732
    @divyabarath2732 ปีที่แล้ว +54

    Heart attack irukum pothu pain irukumbothu walk panakudathu. Drive panakudathu😢😢😢😢😢

    • @ashokmetha3373
      @ashokmetha3373 ปีที่แล้ว +1

      Appo Enna than panrathu... If alone what one should do during heart attack nga

    • @shobanabharathi2867
      @shobanabharathi2867 ปีที่แล้ว

      Help Kettu hospital poitu stretcher la than poganum.

    • @divyabarath2732
      @divyabarath2732 ปีที่แล้ว

      En appa ku heart attack vantha apo doctor ipdi than sonaru antha heart la vantha pain wave inum athigama agiduma. Ana thaniya irunda kashtam than .

  • @wantedraj165
    @wantedraj165 ปีที่แล้ว

    Manasu kastama eruku 🥺🥺🥺🥺🥺🥺

  • @pmam1994
    @pmam1994 ปีที่แล้ว +72

    You should not shout and do emotional scences after 40 yrs ...

    • @nr9926
      @nr9926 ปีที่แล้ว +6

      Naam Tamilar Seeman next?

    • @bakiyalakshmia5574
      @bakiyalakshmia5574 ปีที่แล้ว

      இல்லை ஆதிகுணசேகரனாக அவர் எதிர்வினையாற்றும் பழமைவாதத்துடன் கூடிய வசனங்களை அம்மாவிடம் பேசும்போதும் சரி,,,,தம்பிமனைவிகளிடம் பேசும்போதும்சரி ,,,படு கேஷுவலாக நிதானமாக இயல்பாகத் தான் பேசுவார்.,,,,ஓவென்று அலறிக் கத்துவதில்லை....அவர் சொல்வது ரசிக்கும் படியாகத்தான் இருக்கும்.....இன்றைய நவீனத்துவத்தை விரும்பாமல் வீட்டுக்குள் பெண்களைக் கட்டுப்படுத்தியதில் கொஞ்சம் அதிகமான ஸேடிஸம் இருந்ததென்னவோ உண்மை.....ஆனால் அவர் டென்ஷன் படவில்லை......சொத்து பறிபோகுமென்று மட்டும் டென்ஷன் பட்டார்.....எதுவானாலும்,,,,பிறப்பும்,,,இறப்பு ம் எல்லோருக்கும் இயல்பாக வந்தேதீரும் என்ற அமைப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்???? Let his soul attain eternal peace in the heaven abode...❤❤❤❤❤❤❤
      ..
      .
      ..

    • @bestcompilation93
      @bestcompilation93 ปีที่แล้ว

      @@nr9926 next you

    • @pmam1994
      @pmam1994 ปีที่แล้ว +3

      Seeman already had some heart issues once , he even faintec ..

    • @pmam1994
      @pmam1994 ปีที่แล้ว +1

      If you are diabetic, pain wont be felt...he did not feel the pain initially

  • @fousiyaa6771
    @fousiyaa6771 ปีที่แล้ว +1

    Orunall un Appanum Hathalum sethalum weetumunade MIC irukuma

  • @bharathibharathi6102
    @bharathibharathi6102 ปีที่แล้ว

    Rip sir 🙏🙏

  • @VeRen-Canada
    @VeRen-Canada ปีที่แล้ว +1

    Very strong person and RIP

  • @PriyankaDevi-cv3js
    @PriyankaDevi-cv3js ปีที่แล้ว +5

    Kamlesh sir kita soli hospital pirukalam la
    Last minute avar yarukume thondaravu kudukala
    Nala irapu anal ethu kola mudiyadha irapu

  • @VAJSKavin
    @VAJSKavin ปีที่แล้ว +9

    Ye ppa apd irunthare neenga sariya gavanichu enna pannudhu nu kerukalame. Ipd irukar nu avar veetuku sollirukalam. Avarum yendha ipd sollama ponaro. Solliruntha polachirupare iyyo kadavule vala vendiya manusan 😢😢😢😢😢😢😢 aalntha irangal 🙏🙏🙏

  • @BalajiXiaomi
    @BalajiXiaomi ปีที่แล้ว +5

    இது எத்தனை வாட்டி டா அவர்கிட்ட கேட்பீங்க உங்களுக்கு வீடியோ வியூஸ் , சப்ஸ்கிரைப் வரணும்னா என்ன வேணும் கேப்பீங்களா ...🤨
    ரெஸ்ட் அண்ட் பிளேஸ் மாரிமுத்து சார் 😢😔

  • @devarajdhanam883
    @devarajdhanam883 ปีที่แล้ว

    Everyone I'll go one day 😢v can't stop them 😢its nature's v can't change 😢😢😢😢😢😢

  • @JezimaSafa-mu9hf
    @JezimaSafa-mu9hf ปีที่แล้ว +1

    RIP sir😭

  • @mukeshkanna67
    @mukeshkanna67 ปีที่แล้ว +7

    @0:37 left end side la antha black shirt poramboku pu*** enamo kalayanam veetuku vantha mari serichitu irukaan

  • @kgbhuvana
    @kgbhuvana ปีที่แล้ว +1

    Most men who are very active in life don't realise that there are underlying health issues.

  • @Prxdeep_067_
    @Prxdeep_067_ ปีที่แล้ว

    Rip sir

  • @ireland_tamizhachi
    @ireland_tamizhachi ปีที่แล้ว +2

    நீங்கள் அழைத்து சென்றிருக்கலாம் 😢

  • @__.8034
    @__.8034 ปีที่แล้ว +1

    Rest in peace ayya

  • @ramyadevikumar1281
    @ramyadevikumar1281 ปีที่แล้ว

    He could have save him if took some instant care/ initiative of Marimuthu Sir's health symptom of sweating,suffocation and uneasy reaction,shouldn't hv let him alone.

  • @ACTS-rl5yn
    @ACTS-rl5yn ปีที่แล้ว +1

    இந்த செய்தியை வெச்சி ஒரு 10 நாட்கள் ஓட்டுவிங்களா?

  • @gurusamy2
    @gurusamy2 ปีที่แล้ว

    😭😭😭

  • @indramanavalan6455
    @indramanavalan6455 ปีที่แล้ว +15

    Because of ignorance and negligence this happened

  • @ramdhanush6903
    @ramdhanush6903 ปีที่แล้ว +1

    Oru vela ungala parthathum hospital kuptu po nu soliruntha uyir pilaika chance erunthurukim

  • @RaSaMaAv
    @RaSaMaAv ปีที่แล้ว

    U r like same character in serial...if someone else means sure they might take care

  • @unityindiversity-g2r
    @unityindiversity-g2r ปีที่แล้ว +4

    This person ask me first interview I cme 8clck this interview 7.30

  • @dharshanlookss6110
    @dharshanlookss6110 ปีที่แล้ว

    Kastama eruku 🥺

  • @sudhamurugan2152
    @sudhamurugan2152 ปีที่แล้ว

    Kadavual ya eppadi irukanga

  • @poongothaimuthu9285
    @poongothaimuthu9285 ปีที่แล้ว +19

    Ivarkitta car otta sollirukkalam😢😢

  • @rajans2504
    @rajans2504 ปีที่แล้ว +15

    Kamlesh doesn't know that Marimuthu had 2 stents implanted, LAD &.LCX. He was a heart patient.

    • @vaishuavv3481
      @vaishuavv3481 ปีที่แล้ว

      AGS didn't take his health seriously 😒

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 ปีที่แล้ว

    ஓ நல்லா சாப்பிடுவாரா! அப்போ சரி!!! babu madurai

  • @sagivmanohar7405
    @sagivmanohar7405 ปีที่แล้ว

    Rip sir.

  • @arjun-tp7zx
    @arjun-tp7zx ปีที่แล้ว +6

    Last time yaru help kedu irukala sir neega drive panniruka kudathu

  • @Kevarman
    @Kevarman ปีที่แล้ว +9

    Rip😢😢😢

  • @yamuna-f9h
    @yamuna-f9h ปีที่แล้ว +1

    இறைநம்பிக்கை இல்லாத மனுஷனுக்க எப்படி ஆன்மா சாந்திஅடையும? மனைவிமகள மகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்😢😢

  • @devakumari7861
    @devakumari7861 ปีที่แล้ว

    Cardiac arrest rip sir

  • @robinrobin-d2b
    @robinrobin-d2b ปีที่แล้ว +3

    Epo death la kadavule ethuhu enka relationship uura edutanu solranka

  • @rjathvika5347
    @rjathvika5347 ปีที่แล้ว

    So sad

  • @raji1170
    @raji1170 ปีที่แล้ว

    Really sad news 😔

  • @nandhiniganeshnandhinigane1245
    @nandhiniganeshnandhinigane1245 ปีที่แล้ว

    Avar kudumbathin erappu mattum ellai....tamil nadu la irukara ovoru kudumbathin elappu 🥺

  • @snsimhan5563
    @snsimhan5563 ปีที่แล้ว

    Marimuthu savirku ethirnechal directarum vasanakarthuvim iru karanam ethir marai ennakalai mkkakal manathi vethaithu paltin sabankalukku vithitavarks pavam oru nalla msnitharai ezhanthuvittom

  • @surepriya8876
    @surepriya8876 ปีที่แล้ว +10

    Emma ai inni antha varthai kunasegar ku appuram villan anatharaj ku nalla irrukum nikuravanga like potunga

  • @thegoldenview
    @thegoldenview ปีที่แล้ว +4

    Nearest hospital poi first' treatment pannirukkalam...rip sir😢

    • @indumathy7021
      @indumathy7021 ปีที่แล้ว +1

      Avaru irundha idathula irundhu irandu theru thaan surya hospital anga than poi irukkaru avanga son interview la sonnaru

  • @subhadraknair2824
    @subhadraknair2824 ปีที่แล้ว +7

    Any fake friends give some poision food or something.?. Be careful for all good person. We are Not able to justify identify anybody good or bad. All are acting real life. So be very careful. Suppose he is heart attack. God bless good and real persons...

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 ปีที่แล้ว +1

      எனக்கும் இந்த டவுட் வந்துச்சு.

  • @dineshkumardinu8220
    @dineshkumardinu8220 ปีที่แล้ว +3

    Ethir neechal serial nadikama iruthurukalam over drama eppo paru fight than athu vera dubbing😮

  • @sss-bs3rj
    @sss-bs3rj ปีที่แล้ว +16

    Eampa.. Neeyachum kooda poirukalamae

  • @ShilpaSaravanan-qh2jz
    @ShilpaSaravanan-qh2jz ปีที่แล้ว

    Rip sir

  • @mksmks6513
    @mksmks6513 ปีที่แล้ว

    😭😭

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 ปีที่แล้ว

    Mootha.anna poitar

  • @snsimhan5563
    @snsimhan5563 ปีที่แล้ว

    It is lesson for alldirectors actirs ti create a bad insidents to public iniyavathu thrunthvaihala kadavulin sabathiku allahavendam pls

  • @dddeepak9941
    @dddeepak9941 ปีที่แล้ว +84

    இன்றைய எதிர்நீச்சல் எபிசோடில் குணசேகரன் voice மாறியது நல்லாவே இல்லை என்று நினைப்பவர்கள் 😰
    மாரிமுத்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @jagannathan7683
      @jagannathan7683 ปีที่แล้ว +2

      இன்றைய எபிசோடு ல அவரோட டப்பிங் ல கடைசியா அவரு பேசுனத கவனீச்சீங்களா.. (என்ன கொன்று மா எனக்கு வாழபிடிக்கலனு ) அதுக்கு அப்புறம் தான் அவரோட வாய்ஸ் மாத்திய இருக்காங்க என்ன ஒரு தீர்க்கதரிசி😮😮

    • @ramyaraji3378
      @ramyaraji3378 ปีที่แล้ว

      Ama kadaisi varthai

  • @Boyscookings
    @Boyscookings ปีที่แล้ว +1

    ரொம்பா சந்தோசம்