கிறிஸ்தவ ஊழியர்கள் நடுவில் இந்த ஏழு நடிகர்களை உங்களுக்கு தெரியுமா? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @RisnoldRisnold
    @RisnoldRisnold 16 วันที่ผ่านมา +8

    பண ஆசை எல்லா தீமைக்கும் வேர்

  • @vethaalex
    @vethaalex 16 วันที่ผ่านมา +5

    Very, Very, Very beautiful Explanation. The Christian population should have an awareness about it. We do not know how many would give their ear to the above Explanation. May God opens their spitual eyes. God bless you, brother.

  • @esthermalarkodit9555
    @esthermalarkodit9555 14 วันที่ผ่านมา

    Praise the Lord brother. தூற்று கூடை அவர் கரத்தில் இருக்கிறது.

  • @vasthyvaiduriyam2330
    @vasthyvaiduriyam2330 16 วันที่ผ่านมา +3

    Beautiful explanation. Thank you brother for the spiritual awareness message.

  • @SATHISHKUMAR-hm8ci
    @SATHISHKUMAR-hm8ci 16 วันที่ผ่านมา +8

    சர்ச்சில் ஒரு வாழ்க்கை, Office -ல் ஒரு வாழ்க்கை, பொது இடத்தில் ஒரு வாழ்க்கை, வீட்டில் ஒரு வாழ்க்கை வாழ்கிற அனைவரும் நடிகர்கள்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 16 วันที่ผ่านมา

      தம்பி : நீயும் நடிக்கிறாயோ?

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑👑👑சத்திய ஆவியாகிய தேற்றரவாளனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏

  • @anuradhaanuradha8817
    @anuradhaanuradha8817 15 วันที่ผ่านมา

    ❤️ஆமென் ❤

  • @cmohankumar8567
    @cmohankumar8567 16 วันที่ผ่านมา +2

    Amen Amen Amen 🙏

  • @babinpaul738
    @babinpaul738 16 วันที่ผ่านมา +2

    அருமை 👌

  • @ReginaMichael-w5w
    @ReginaMichael-w5w 15 วันที่ผ่านมา

    Super arumai paster

  • @sheilajohn5489
    @sheilajohn5489 16 วันที่ผ่านมา +2

    Praise God

  • @lakshmilakshmi2941
    @lakshmilakshmi2941 16 วันที่ผ่านมา +1

    💯✓ Thank you

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯👍💯

  • @kumaradhast4248
    @kumaradhast4248 16 วันที่ผ่านมา +1

    Amen

  • @DavidJohn-b2l
    @DavidJohn-b2l 16 วันที่ผ่านมา

    சரியாக சொன்னீங்க அங்கிள் ❤

  • @sapthikhayobu1768
    @sapthikhayobu1768 16 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @pramodjohn9032
    @pramodjohn9032 16 วันที่ผ่านมา

    Ayya, viswasigal vedhahamathai dinamum dhiyanithu, kartharkkul vazhanthal, neengal sollum intha kariyangalai elithaga purinthu kolvargal. Aanal viswasigal KATTHARAI thedamal pastors thedi kondu irupathal thaan indha kariyangal purivathillai. Neengal kodukum intha vizhipunarvu migavum nallathu.

  • @Gayuu-99
    @Gayuu-99 15 วันที่ผ่านมา

    💯

  • @JoyThomas-s7q
    @JoyThomas-s7q 16 วันที่ผ่านมา

    Alleluia Amen.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 15 วันที่ผ่านมา +1

    இந்த செய்தி பழைய ஏற்பாடு தீர்க்கத்தரிசிகளின் எச்சரிக்கை செய்திபோல் உள்ளது! தீர்கத்தரிசிகளின் புத்தகத்தை வாசிப்பதுபோல் உள்ளது. "கண்டித்தலும், மனந்திரும்புதலைப்பற்றியும்"

  • @rubindoss4053
    @rubindoss4053 วันที่ผ่านมา

    கள்ள ஊழியருக்கு. நல்ல பதிவு

  • @augustinimman3759
    @augustinimman3759 16 วันที่ผ่านมา

    இவைகளெல்லாவற்றிலும் அந்த "தீர்க்கதரிசி " நடிகர் இவங்கள நினச்சா தான் புல்லரிக்கும். என்னா "வரம்" சேசே

  • @andrewchandran1173
    @andrewchandran1173 15 วันที่ผ่านมา

    Spritual Entertainment is being performed on the stage.

  • @JayakumarPalanisamy-y3b
    @JayakumarPalanisamy-y3b 10 วันที่ผ่านมา

    மற்ற ஊழியர்களை குற்றபடுத்த நீ யார் அதை கர்த்தர் பார்த்துக் கொள்வார் மற்ற ஊழியர்களை குற்ற படுத்தி நீங்கள் நல்லா நடிக்கிறீர்கள்😂😂😂

  • @TheodoreAppurasu
    @TheodoreAppurasu 16 วันที่ผ่านมา +4

    அந்நிய பாஷை நடிகர்களை விட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்

    • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
      @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 16 วันที่ผ่านมา

      ஆம்
      அந்நிய பாஷை
      நடிகர்கள் ஏராளம்

    • @sripriya4785
      @sripriya4785 15 วันที่ผ่านมา

      பால் தங்கையா - தான் நன்றாக அந்நிய பா​சை பேசுகிறார்.@@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

  • @AdalArasan-n5y
    @AdalArasan-n5y 16 วันที่ผ่านมา +1

    BOWL dhinakaran ORUTI mohan ANDA jegan , KUNDA jepa rai SURUTY princy, LOTTA nagesh( Rack) SADAI selva rai😮😮

    • @sripriya4785
      @sripriya4785 15 วันที่ผ่านมา

      why - பா , why😅😅😅

  • @josepharokiaraj867
    @josepharokiaraj867 16 วันที่ผ่านมา +1

    What about you?are you real

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    இரட்டை வேட நடிகர்கள்

  • @joelsamuel4344
    @joelsamuel4344 16 วันที่ผ่านมา +4

    நீங்களும் சூப்பர் நடிகர் தான் ஒத்துக் கொண்டீர்களே

    • @jb.sambabu1420
      @jb.sambabu1420 16 วันที่ผ่านมา +3

      What he says is Biblical Sir. Read NT Properly with humility and openness.

    • @johnabraham2662
      @johnabraham2662 16 วันที่ผ่านมา

      😊

    • @sripriya4785
      @sripriya4785 15 วันที่ผ่านมา

      பரிசுத்தமாய் இருக்கிறவர் இன்னும் பரிசுத்தமாய் இருக்க முயற்ச்சிக்க வேண்டுமாம்.

  • @edison6817
    @edison6817 16 วันที่ผ่านมา +1

    நீங்கள் பேசும் நற்செய்தி கூட்டங்களில் உங்களுடைய புத்தகங்களை விற்று பணம் சம்பாதிக்கிறீர்கள். எனவே நீங்களும் புத்தக வியாபாரம் செய்யும் நடிகரே.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 15 วันที่ผ่านมา +1

      அறிவு வேணும்னா நல்ல புத்தகங்களை படிக்கவேண்டும். புத்தகம் விற்பதில் தவறில்லை!

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 16 วันที่ผ่านมา +5

    நீங்களும் ஒரு நல்ல நடிகர்தான்