சத்தியத்துக்கு எதிராக செயல்படுவர்களை குறிப்பா அடையாளப் பத்தி பேசுவது மிகவும் தைரியம் நம்முடைய தெய்வமும் கூட இப்படி நேரடியா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள் ஐயா!
No matter how many prophecies are made in the lotus for people to read and know the scriptures, nothing comes true, no matter how true they preach, no one accepts it.❤❤❤
It's very well said... You are right about what message given by Paul Dinakaran... God is going to give the power of Holy spirit.. But he promised great blessing as a result and the work of God with out difficulties... I don't know whether he has any touch with reality... Of christian experience... How long he will keep fooling the people... As long as people don't study their bible... Like this people will fooling the common people...
அன்பு சகோதரர் அவர்களே.... மற்றவர்கள் ஒவ்வொருத்தரைக்குறித்து பலவித விமர்சனங்களை வெளியிடுவதுபோல நீங்களும் மாறிப்போனதென்ன? .... சத்தியத்தை போதிக்கிற உங்களை ஒவ்வொரு நாளும் கண்கொத்திப்பாம்பாக இருந்து மற்றவர்களைக் குறித்து நீ வீடியோ போடு என்று ஆண்டவர் உங்களோடு பேசினாரா? ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கிற கிருபையையும் எழுத்தாற்றலையும் ஆண்டவருடைய நாம மகிமைக்காக பயன் படுத்துவதை விட்டுவிட்டு ஏன் மற்ற ஊழியர்களின் காரியங்களைக் குறித்த விமர்சனங்களுக்கு உங்களுடைய நேரத்தை பயன் படுத்தவேண்டும்...... யார் என்ன சத்தியத்தை பேசுகிறார்கள்... என்று மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும் போது இதற்கென்று ஏன் மினக்கெட்டு நேரங்களை எடுத்து கொள்ள வேண்டும்
பெந்தெகொஸ்தே நாளன்று அப்போஸ்தலர்கள் 12 பேரும் சத்திய ஆவியி( Holyghost )னால் அபிஷேகம் பெற்றது மட்டுமல்ல மாம்சமான யாவர்மேலும் சத்திய ஆவியை சம்பூரணமாக பொழிந்தருளினார் என்றும் Gideon International English Bible ல் கூறபட்டிருக்கிறது.தமிழ் வேதத்தில் சத்திய ஆவிக்குப் பதிலாக பரிசுத்த ஆவிஎன தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இந்த தவறை புரிந்துகொள்ள திராணி இல்லாத இவர் சத்திய ஆவியைக்குறித்துப் பேசாமல் பரிசுத்த ஆவியைக்குறித்து போதித்து வருகிறார்.
எடிசன் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது ஒரு பெரிய கல்வெட்டை பார்த்து செதுக்கி செதுக்கி வைத்து பக்கத்திலே அமர்ந்து இருங்க. எத்தனை பேர் கையில கிதியோன் பதிப்பு வேதாகமத்தை கையில் வைத்திருக்கிறார்கள். இத்தனை வருஷம் நீங்க எந்த பைபிளை படிச்சீங்க? இவர் மற்ற செய்திகள் எல்லாம் என்ன பேசியிருக்கிறார் நீதியும் பாருங்கப்பா சும்மா எதையாவது சொல்லணும் என்பதற்காக சொல்லிட்டு இருக்க கூடாது.
முதல்ல பரிசுத்த ஆவி என்றால் என்ன என்பதை புரிஞ்சுக்கணும். ஆண்டவர் வந்து கர்த்தருடைய ஆவியானவர் சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர் தனித்தனியா ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆவியானவர் வைக்கல. வேதம் சொல்லுவதெல்லாம் ஒரே ஆவியானவர் அந்த ஆவியானவர் தான் நம்ம சத்தியத்தில் நடத்துகிறார் போதிக்கிறார் இதை எல்லாம். முதல்ல இதை நீங்க புரிஞ்சுக்குங்க முட்டாள் தற்குறி மாதிரி பேசக்கூடாது. உங்க போதகர் எப்படி பேசுவாரு உங்க போதகர் கிட்ட இப்படி பேசறதுக்கு உங்களுக்கு திராணி இருக்கா ?
சத்தியத்துக்கு எதிராக செயல்படுவர்களை குறிப்பா அடையாளப் பத்தி பேசுவது மிகவும் தைரியம் நம்முடைய தெய்வமும் கூட இப்படி நேரடியா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்
நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள் ஐயா!
Blessing for Paul and family
ஆசீர்வாதம் என்று சொன்னால் தான் அவங்க வயறு நிறையும்
விசுவாசிகளின் கஸ்டத்திலும் கடனிலும், ஊழியர்களின் ஆசீர்வாதமான சொகுசு வாழ்க்கை என்று கூறுகிறார்
Amen Amen Amen 🙏
கரெக்டா சொல்றீங்க அங்கிள்❤
👌👌👍👍🙏🙏🙏
No matter how many prophecies are made in the lotus for people to read and know the scriptures, nothing comes true, no matter how true they preach, no one accepts it.❤❤❤
இப்போது உங்கள் ஊழியமே இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்கும் போது உண்மையாகவே வேதனையாக இருக்கு பிரதர் 😢😢
Holy Spirit was waiting for Jan 1 to open His mouth to tell lies
It's very well said... You are right about what message given by Paul Dinakaran... God is going to give the power of Holy spirit.. But he promised great blessing as a result and the work of God with out difficulties... I don't know whether he has any touch with reality... Of christian experience... How long he will keep fooling the people... As long as people don't study their bible... Like this people will fooling the common people...
Blessing of rain or blessing of lies
அடுத்த வருடமும் 2025 சொன்னதை தான் சொல்லுவார்
Nobody has the power on this earth to open the doors of the Heaven. Preachers say likethat..
Yes it will happen.
Except for you.
என்னிக்காவது பாவத்தின் கொடூரத்தைக் குறித்தும், பரிசுத்தத்தின் மகத்துவம் குறித்தும் இவர் பேசியிருக்கிறாரா?
Dear Brother pls pray for Ms.Paul Dinakaran's financial problems...last year they only told 😂😂😂😂😂😂
All fake prophecy
அன்பு சகோதரர் அவர்களே....
மற்றவர்கள் ஒவ்வொருத்தரைக்குறித்து பலவித விமர்சனங்களை வெளியிடுவதுபோல நீங்களும் மாறிப்போனதென்ன? .... சத்தியத்தை போதிக்கிற உங்களை ஒவ்வொரு நாளும் கண்கொத்திப்பாம்பாக இருந்து மற்றவர்களைக் குறித்து நீ வீடியோ போடு என்று ஆண்டவர் உங்களோடு பேசினாரா?
ஆண்டவர் உங்களுக்கு கொடுத்திருக்கிற கிருபையையும் எழுத்தாற்றலையும் ஆண்டவருடைய நாம மகிமைக்காக பயன் படுத்துவதை விட்டுவிட்டு ஏன் மற்ற ஊழியர்களின் காரியங்களைக் குறித்த விமர்சனங்களுக்கு உங்களுடைய நேரத்தை பயன் படுத்தவேண்டும்......
யார் என்ன சத்தியத்தை பேசுகிறார்கள்... என்று மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும் போது இதற்கென்று ஏன் மினக்கெட்டு நேரங்களை எடுத்து கொள்ள வேண்டும்
மே மாதம் மழை வரபோது அவர் சொன்னது சரி
தலைவர போட்டு தள்ளு
பெந்தெகொஸ்தே நாளன்று அப்போஸ்தலர்கள் 12 பேரும் சத்திய ஆவியி( Holyghost )னால் அபிஷேகம் பெற்றது மட்டுமல்ல மாம்சமான யாவர்மேலும் சத்திய ஆவியை சம்பூரணமாக பொழிந்தருளினார் என்றும்
Gideon International English Bible ல் கூறபட்டிருக்கிறது.தமிழ் வேதத்தில் சத்திய ஆவிக்குப் பதிலாக பரிசுத்த ஆவிஎன தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இந்த தவறை புரிந்துகொள்ள திராணி இல்லாத இவர் சத்திய ஆவியைக்குறித்துப் பேசாமல் பரிசுத்த ஆவியைக்குறித்து போதித்து வருகிறார்.
எடிசன் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது ஒரு பெரிய கல்வெட்டை பார்த்து செதுக்கி செதுக்கி வைத்து பக்கத்திலே அமர்ந்து இருங்க. எத்தனை பேர் கையில கிதியோன் பதிப்பு வேதாகமத்தை கையில் வைத்திருக்கிறார்கள். இத்தனை வருஷம் நீங்க எந்த பைபிளை படிச்சீங்க? இவர் மற்ற செய்திகள் எல்லாம் என்ன பேசியிருக்கிறார் நீதியும் பாருங்கப்பா சும்மா எதையாவது சொல்லணும் என்பதற்காக சொல்லிட்டு இருக்க கூடாது.
முதல்ல பரிசுத்த ஆவி என்றால் என்ன என்பதை புரிஞ்சுக்கணும். ஆண்டவர் வந்து கர்த்தருடைய ஆவியானவர் சத்திய ஆவியானவர் பரிசுத்த ஆவியானவர் தனித்தனியா ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆவியானவர் வைக்கல. வேதம் சொல்லுவதெல்லாம் ஒரே ஆவியானவர் அந்த ஆவியானவர் தான் நம்ம சத்தியத்தில் நடத்துகிறார் போதிக்கிறார் இதை எல்லாம். முதல்ல இதை நீங்க புரிஞ்சுக்குங்க முட்டாள் தற்குறி மாதிரி பேசக்கூடாது. உங்க போதகர் எப்படி பேசுவாரு உங்க போதகர் கிட்ட இப்படி பேசறதுக்கு உங்களுக்கு திராணி இருக்கா ?
ஆமாம் இவரது ஊழியத்துக்கு இருக்கும் போல
Not
Please stop speaking others.
தம்பி உனக்கு ஓரு வீடு இந்தவருடம் கர்த்தர் தருவார் என்று என்னிடம் சொன்னார் எடிசன் சாமுவேல் அவர்களே
ஆசீர்வாதம் என்று சொன்னால் தான் அவங்க வயறு நிறையும்