சக்கரவர்த்தி யோகம் | Chakravarthi yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 152

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 7 หลายเดือนก่อน +2

    ❤FOR-LOVELY-MAGAM-NARPAVY...

  • @aryashan8875
    @aryashan8875 6 ปีที่แล้ว +2

    Awesome, perfectly explaned with the small story to understand the subject clearly ✌🙋✌👍👌💗

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the comment about the video and my little small story.

  • @sathiyanmoorthy7583
    @sathiyanmoorthy7583 6 ปีที่แล้ว

    மிக சிறந்த விளக்கம் கொடுத்தீர்கள். அனந்த சயன யோகம் என்ற ஒன்று உள்ளதா... அப்படி இருக்குமானால் அதை பற்றி விளக்குங்களேன்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் இதன் தொடர்பாக பதிவு இடுகிறேன். நன்றி!!!

  • @parthebans352
    @parthebans352 6 ปีที่แล้ว

    Sani magarathil atchi pettru irukkirar and .suriyan puthan sernthu 7 m paravai yaga saniyai parkirargal ithu entha Mari palan tharum and. sanikku kenthairathil 11 m idathil Chandran 7il suriyan puthan ithu enna Mari palan tharum sir

  • @seethakrishnan8785
    @seethakrishnan8785 6 ปีที่แล้ว

    Rombha rombha nalla video. Nichayama kathai cholli chonna manasil nanna pathiyarathu. Its a brilliant idea. Nandri Vanakkam once again Manikandan.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Vannakm and Thank you Ms.Seetha Amma. correcta kandupidichitinga நன்றி.

  • @surenddra.s
    @surenddra.s 2 ปีที่แล้ว

    A quick question.
    1. Simma Lagnam, Suryan in Simmam with Sevvai (9th house lord)
    2. 2nd house lord, budhan Achi/Ucham in Kanni with Kethu & Sukran (10th house lord)
    Does this apply.? 😁

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 ปีที่แล้ว

    Nice But it will explain with example horoscope so that it could easily understood.

  • @AakhilVijay-bp8hf
    @AakhilVijay-bp8hf 11 หลายเดือนก่อน

    Sir, Can u confirm if I have this combination?
    Lagna- Scorpio.
    Rasi- Aquarius.
    Alignment, as follows,
    Lagna Lord- Mars in Leo(10th House, Magha Nakshatra).
    1st House- Jupiter(2nd lord & 5th Lord) conjunct Venus(7th Lord & 12th lord).
    2nd House- Sun(10th Lord in 2nd House).
    3rd House- Mercury(11th & 8th Lord).
    4th House- Saturn In Own House, 9th Lord Moon in 4th House. (5degree difference between Saturn and Moon), Saturn also vargothama in D-9 Navamsha(5th house,Libra Asc, Aquarius).
    6th House- Ketu, 12th House-Rahu(swati Nakshatra).
    so, Mars(Lagnathipathi) mutual aspected by Moon(9th), Vargothama Saturn.
    I observed this, 10th in 2nd, 2nd in 1st,1st in 10. (mars-sun-jupiter exchange houses).

  • @kanivel7566
    @kanivel7566 5 ปีที่แล้ว

    ovaruvarukkum manaivi kanavan engu irruppar Ena jathakathil kandupudikkamudiyuma!!!

    • @AstroAnswers
      @AstroAnswers  5 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். ஜாதகம் பார்த்துத்தான் சரியாக கூற முடியும். உங்கள் தகவலை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் myastromani@gmail.com, what's app nu 9962410058 and தொடர்புக்கு74449167441
      எங்கள் வலை தளம் தளம் முகவரி
      www.myastromani.com/newvideos.html

  • @nandhakumarmbbs3814
    @nandhakumarmbbs3814 6 ปีที่แล้ว

    very nice explanation sir,laknathipathi chandranai,2house owner ,10house owner parkirargal ithu sakaravarthi yogama sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      இல்லை. லக்னாதிபதி உச்சம் அதுதான் முதல் பின்பு தான் மற்றவை

  • @selvirajan5606
    @selvirajan5606 6 ปีที่แล้ว

    Sir madhu arundhubavaruku jadhakam karanama? adharku oru video podungsir niraya perukku use irukkum .

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      மது அருந்துவது காலத்தின் கட்டளை. அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்டால் கண்டிப்பாக படிப்படியா மாற்றம் வரும்

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 6 ปีที่แล้ว

    Sir.. kethu(thulam) iku place kodutha sukran ucham(5th place) lagnam viruchikam.. kethu dasa is yogam or not? Pls reply..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      யோகம் எல்லாம் இல்லை.

    • @gvigneshG-cn6cb
      @gvigneshG-cn6cb 6 ปีที่แล้ว

      Yes sir..I observed.. it's true... What about sukran mahadasa(5th position in meenam)....pls reply sir...

  • @murugaperumala9824
    @murugaperumala9824 6 ปีที่แล้ว

    சக்ரவர்த்தி யோகம் பற்றி விளக்கம் தந்த மணிகண்டன் (ஆஸ்ட்ரோ) நமஸ்காரங்கள் ஜெய் ஸ்ரீ ராம்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் திரு.முருக பெருமாள் th-cam.com/video/oItSLgtWHvQ/w-d-xo.html

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    நன்றி sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  • @yamunasri5912
    @yamunasri5912 6 ปีที่แล้ว

    Sir , na methuna laknam , laknathil sevvai , 2m edam onnum illai , 9m edam puthan sir , epudi amanju erukku sir ? Reply me , pls sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      லக்னாதிபதி ஒன்பதில் இருந்தால் அனைத்து பாக்கியம் கிடைக்கும்.

  • @suseelanooomh2311
    @suseelanooomh2311 6 ปีที่แล้ว

    sir naa meenalakanam 1ila suikaran,puthain, 2ila suryan ,7ila guru intha yogam iruka,please replay sir.....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      இல்லை லக்னாதிபதி உச்சம் பெறவேண்டும்.

  • @krishna-pz5fs
    @krishna-pz5fs 6 ปีที่แล้ว +1

    sir my medhuna laganam at 7th place Sanni and sun than 10th place guru and ragu, if I got govt job...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Please Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

  • @ramalingamsivarajahsubaji696
    @ramalingamsivarajahsubaji696 6 ปีที่แล้ว

    Good explanation. You are teaching well.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback.

  • @jmk8495
    @jmk8495 2 ปีที่แล้ว

    Sir what is thrigraha yogam

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sweetsweety1166
    @sweetsweety1166 6 ปีที่แล้ว

    Sir guru+kethu inaivu patry oru thelivana thakaval solunga sir plzzzzz..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      கோள்கள் சேர்க்கை பற்றிய காணொளி இன்னும் முழவதுமாக பதிவு ஏற்ற இன்னும் முயற்சி மேற்கொள்ளவில்லை கூடிய விரைவில் பதிவு ஏற்றுகிறேன். குரு கேது பற்றி ஒரு தகவல் அதித நுண்ணிய அறிவு இருக்கும். சரியான தசாபுத்தி வந்தால் அவர்களுக்கு இந்த யோகம் உண்டு. th-cam.com/video/Jc-U0HZeDu8/w-d-xo.html

    • @sweetsweety1166
      @sweetsweety1166 6 ปีที่แล้ว

      I am waiting for coming videos .....thank you sir

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 6 ปีที่แล้ว

    Pls explain briefly for in one video for all yogam & dhosham...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Yes I consider your request

  • @aravindg3192
    @aravindg3192 6 ปีที่แล้ว

    மிக அருமை..... வாழ்த்துக்கள்

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு வாழ்த்துக்கும் நன்றி.

  • @jaikrishnan2988
    @jaikrishnan2988 6 ปีที่แล้ว

    10 la santhiran..kadaga laknam...lagnathibathy utchama Anna?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் உச்ச பலனை தருவார்.

    • @jaikrishnan2988
      @jaikrishnan2988 6 ปีที่แล้ว

      Astro Answers nandri anna

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நல்வரவு

  • @parthebans352
    @parthebans352 6 ปีที่แล้ว

    kenthairathil 4 IL mithuna vettil kethu , 10il thanasu vettil ragu irukku ithu entha mathiri palan tharum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நீங்கள் செய்யும் தொழில் உங்களுக்கு சுகத்தை தராது.

    • @parthebans352
      @parthebans352 6 ปีที่แล้ว

      sir but 10 IL irukkum raguvai guru 5 m paravai parkirar ithu enna palan tharum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      ராகு மூலம் வரும் பல பிரச்னையனை குரு தன் பார்வை மூலம் காப்பார்.

  • @king-power
    @king-power 5 ปีที่แล้ว

    Yogam all. And karam all one video podunga

  • @selvirajan5606
    @selvirajan5606 6 ปีที่แล้ว

    Lakathibathi. Uchcham petru 2,9,10 serndhu veru idathil irundhal indha yogam irukkuma

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      கிடைக்கும் ஒரு குறுப்பிட்ட காலம். பெரிய அளவு இருக்க வாய்ப்பு இல்லை. தற்போது அது உங்களுக்கே தெரியுமே? எப்படி வாழ்க்கை இருக்கிறது என்று.

    • @selvirajan5606
      @selvirajan5606 6 ปีที่แล้ว

      Thanks sir. 2m adhibathi(or) 2m idathil neesama irundhal bothaiku adimai avarkala?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      இல்லை ராகு, சனி போன்ற கோள்கள் சரி இல்லை என்றால்

  • @sivarajalingam5695
    @sivarajalingam5695 6 ปีที่แล้ว

    sir rishaba lagnam with venus+mercury in lagnam. then saturn in 10 th house. whether any good thing related to video

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Nothing Good related this video But May be you will shine in Media Industries

    • @sivarajalingam5695
      @sivarajalingam5695 6 ปีที่แล้ว

      ok sir thank you

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Welcome

  • @ganeshvinothkumar5776
    @ganeshvinothkumar5776 6 ปีที่แล้ว

    1guru-moon-2manth-3ketu-4sun-seva_buthan 5-sukarn-7sani-9ragu laganam-mithunam

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      உங்களுக்கு இந்த யோகம் இல்லை. குரு சந்திரன் சேர்க்கை மூலம் குரு சந்திர யோகாம் உண்டு.

  • @darshanumasenthil
    @darshanumasenthil 6 ปีที่แล้ว

    Mani sir ,in birth chart sun in 9th house .some astrologers said this placement is not good .is it true?and also will it affect father's life?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      அவரவர் ஜாதகமே பலன் அளிக்கும் th-cam.com/video/UEsUvlEGj1Y/w-d-xo.html

    • @freakingawesome2501
      @freakingawesome2501 6 ปีที่แล้ว

      It depends on what your ascendant is. Have to see other factors like aspects, where its dispositor is placed etc..

  • @pugazhmanikandanr4160
    @pugazhmanikandanr4160 6 ปีที่แล้ว

    meena laknam 2am athipathi sevvai kethuvudan masathil,guruvuku kanthirathil palan

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் திரு புகழ்மணிகண்டன் நீங்கள் ஒரு போர்குணம் உடையவர். ஆகையால் எந்த பிரச்சனை வந்தாலும் விலகி நிற்கவும்.

  • @jayabi5892
    @jayabi5892 6 ปีที่แล้ว

    Sir Navamsathula oru kiragam thonnoda sontha atchi veetla amanchu irukirathu nalla palan tharuma... Enaku Shukiran Thulam la irukar ithu nallatha

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக தரும்.

  • @aaaradhyaar6580
    @aaaradhyaar6580 6 ปีที่แล้ว

    Sir my raasi is மீனம் and ரேவதி நட்சத்திரம்..2 இல் செவ்வாய்..4இல் சூரியன்+சுக்கிரன்+கேது..5இல் புதன்..6இல் வியாழன்.. எபொழுடு திருமணம் நடக்கும்..

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      மற்ற கோள்கள் ஜாதகத்தை பார்த்துதான் கூறமுடியும்.

  • @vgvg9350
    @vgvg9350 6 ปีที่แล้ว

    mithuna laknam 2il sukran 9il sani 10 house empty enna palan

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்களுக்கு வருமானம் கலைத்துறை மூலம் கிடைக்க வாய்ப்புஉள்ளது.

  • @sumathiganesh6801
    @sumathiganesh6801 6 ปีที่แล้ว

    விளம்பி வருடம் எல்லா ராசிக்கும் எப்படி இருக்கும் ஒரு காணொளி போடுங்க சார் நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      கண்டிப்பாக திருமதி.சுமதி கணேஷ். நன்றி.

  • @sivaraman3780
    @sivaraman3780 6 ปีที่แล้ว

    எனது ஜாதகத்தில் லக்னாதிபதி உச்சம் +இரண்டாம் அதிபதி மட்டும் சேர்க்கை ஆனால் 9ம் அதிபதி 10ல், 10ம் அதிபதி 8ல்.
    இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் கூறியபடி ஜாதகத்தில் அமையப் பெற்றவர்கள் நிச்சயம் பயனடைவார்கள். மிக்க நன்றி!

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @somushorts9101
    @somushorts9101 6 ปีที่แล้ว

    ஐயா அந்த அந்த தசா புத்தி காலங்களில் தான் யோகம் செயல் படுமா. எ.கா குருசந்திர யோகம் என்பது குரு தசையில் சந்திர புத்தியில் தான் ஏற்படும் அல்லது குரு தசை முழுவதும் ஏற்படுமா? அல்லது அந்த ஜதகர் வாழ் நாள் முழுவதும் இருக்குமா

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      குரு வும் சந்திரனும் இணையும் புத்தியில் தான் வரும். அப்போ அதை நீங்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

  • @darshanumasenthil
    @darshanumasenthil 6 ปีที่แล้ว

    Thanks for your reply Manikandan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Welcome It is my Pleasure.

  • @sethuramalinagmdgl1604
    @sethuramalinagmdgl1604 6 ปีที่แล้ว

    லக்கினாதிபதி 6,8,12ல் மறைந்து இருந்தால்,என்ன பலன் தருவார்.பரிகாரம் என்ன செய்யலாம்?????????....... இதுதற்கு பதில் சொல்லுக ஜி......... please......

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். உங்கள் லகனதிபதி என்ன?

    • @sethuramalinagmdgl1604
      @sethuramalinagmdgl1604 6 ปีที่แล้ว

      தனுசு லக்கினம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரத்திம்......

  • @geethag8642
    @geethag8642 6 ปีที่แล้ว

    Super jadhagam parkkavendum y u continue no please

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நேரில் தொடர்புக்கு கொள்ள +91 - 7449167441

  • @c.4382
    @c.4382 6 ปีที่แล้ว

    Sir Bavakattam pathi oru video poduinga pls

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      கூடிய விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக தயவு செய்து காத்திருக்கவும்.

  • @outfitsdalaimural4466
    @outfitsdalaimural4466 6 ปีที่แล้ว

    Pukti patri solluingal please

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      புத்திதான் பலனை தரும். காணொளி போட முற்படுகிறேன்.

    • @outfitsdalaimural4466
      @outfitsdalaimural4466 6 ปีที่แล้ว

      Astro Answers thank you

  • @vaishalirama
    @vaishalirama 6 ปีที่แล้ว

    அண்ணா பரிவர்தனை யோகம் பற்றி பதிவேற்றம் செய்ய முடியுமா.குழப்பமாக உள்ளது.பல கருத்துகள்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் போடுவதற்கு முயற்சி செய்கிறன். ஒன்றன் பின் ஒன்றாக பதிவு ஏற்றுகிறேன். தயவு செய்து காத்திருக்கவும்.

  • @komalanav544
    @komalanav544 6 ปีที่แล้ว

    Super sir,thanks

  • @sethuramalinagmdgl1604
    @sethuramalinagmdgl1604 6 ปีที่แล้ว

    Hello, sir I am your followers,name Sethu from dindigul.
    I am date of birth 31.05.1995,time 9.20pm,
    Birth Location dindigul.i am completed MCA in 2107passedout .my interest in direction field {cinima}.I wil success in cinima??????.Analysis my horoscope, Please guideted my career sir. Now i am job seekar in Information Technology {IT Field}.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Sure Mr. Please Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

  • @kumarh4239
    @kumarh4239 6 ปีที่แล้ว

    Good narration

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback.

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 ปีที่แล้ว

    வணக்கம் மணிகண்டன்

  • @mediapeople6176
    @mediapeople6176 6 ปีที่แล้ว

    arumai sir. ...

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நன்றி திரு.சந்துரு

  • @sweetsweety1166
    @sweetsweety1166 6 ปีที่แล้ว

    Supper sir ur really great....

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback.

  • @sethuramalinagmdgl1604
    @sethuramalinagmdgl1604 6 ปีที่แล้ว

    சுபர் கிரக பார்வையை பலம் பெற என்ன பரிகாரம் பண்ணனாலம்......

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      அந்த அந்த கடவுளை வணங்க வேண்டும் அல்லது அந்த கடவுள் கோவிலுக்கு செல்ல வேண்டும். நீங்கள் சென்னையில் இருந்தால் பிர்லா கோளரங்கம் சென்று அந்த அந்த கோள்களை பார்த்து அந்த கோளின் மத்திரத்தை கூறவும்.

  • @thamilvanan1343
    @thamilvanan1343 6 ปีที่แล้ว +2

    நவாம்சத்தில் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் பலம் என்ன

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      அது எந்த இடத்தில் பரிவர்தனை பெற்று உள்ளது என்பதை பொருத்து.

    • @vv1614
      @vv1614 6 ปีที่แล้ว

      Both planets Balam adhigarikkum..Good.

  • @geethag8642
    @geethag8642 6 ปีที่แล้ว +4

    Super voice

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      Thank you for the compliment Ms.Geetha

    • @aishunarasiman5680
      @aishunarasiman5680 5 ปีที่แล้ว

      Very true.alumai porundiya kural

  • @selvic752
    @selvic752 6 ปีที่แล้ว

    Unga voice super sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the compliment Ms. Selvi

  • @gayathriyamuna5771
    @gayathriyamuna5771 6 ปีที่แล้ว

    Super anna 100 percent correct

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      You Have this Yogam Ms.gayathri madam.

  • @rpanchavarnam2290
    @rpanchavarnam2290 6 ปีที่แล้ว

    What சரிங்களா சரிங்களா

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்களுக்கு புரிந்த என்று கேட்கிறேன். நன்றி.

  • @devindrandevan461
    @devindrandevan461 6 ปีที่แล้ว +1

    sir,inuum kooduthal neram eduthu kathai sollalam

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +2

      haha முயற்சி செய்கிறேன் உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @bharathram1795
    @bharathram1795 6 ปีที่แล้ว

    Sir enga mama ku apdi da irukku aana apdi onu therila

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      அப்போ அவருக்கு இந்த அமைப்பு இருக்க வாய்ப்பு th-cam.com/video/WIITu50ZQeo/w-d-xo.html

  • @raajvahan7567
    @raajvahan7567 6 ปีที่แล้ว

    ennaku irrukka bro 16.05.94.
    14.35pm chennai

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      இல்லை. திரு.ராஜ்

  • @arulsiva1049
    @arulsiva1049 6 ปีที่แล้ว +1

    Please enough yogam something other topics thanks

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      It is boring? or Ok I will consider You are request.

    • @crochetbysara1111
      @crochetbysara1111 6 ปีที่แล้ว

      +Astro Answers sir can u say about mutual aspect of Saturn and guru.i have guru in 7th house.saturn in dhanusu Lagnam. They both have mutual aspect to each other.

  • @manojprabakarpraba9381
    @manojprabakarpraba9381 6 ปีที่แล้ว

    Ok bro .nice story

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the appreciation about my story.

  • @rakache1757
    @rakache1757 6 ปีที่แล้ว +1

    Kutty story supper. Brilliant.Good.

  • @rose9362
    @rose9362 6 ปีที่แล้ว

    Enakku irukka Sir 11.10.1988 time 6.10 am

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      நீங்கள் பிறந்த ஊர் என்ன?

  • @mmadhibalan
    @mmadhibalan 6 ปีที่แล้ว

    Super sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback.

  • @ybyoutube9869
    @ybyoutube9869 6 ปีที่แล้ว

    Enakku irukka sir 29.5.1991 time 3.00am

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் நீங்கள் பிறந்த ஊர் என்ன என்பதை அனுப்பவும்.

    • @ybyoutube9869
      @ybyoutube9869 6 ปีที่แล้ว

      Ooty

    • @ybyoutube9869
      @ybyoutube9869 6 ปีที่แล้ว

      Sir in Ooty

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்களுக்கு இந்த யோகா அமைப்பு இல்லை.

  • @PerumPalli
    @PerumPalli 6 ปีที่แล้ว +1

    Of course say it

  • @ganeshvinothkumar5776
    @ganeshvinothkumar5776 6 ปีที่แล้ว

    Pls reply

  • @ganeshvinothkumar5776
    @ganeshvinothkumar5776 6 ปีที่แล้ว

    Sri

  • @rose9362
    @rose9362 6 ปีที่แล้ว

    Trichy Sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      இரண்டாம் அதிபதி சுக்ரன் பலம் சற்று குறைவு ஆகையால் இந்த யோகம் உங்களுக்கு முழுமையாக இல்லை.

    • @rose9362
      @rose9362 6 ปีที่แล้ว

      Astro Answers OK Sir

  • @villagevinnanigv2
    @villagevinnanigv2 6 ปีที่แล้ว +1

    Kutty kathanu sollitu video mudium varai kathai sollathinga please sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      Haha Thank you for the feedback.

  • @outfitsdalaimural4466
    @outfitsdalaimural4466 6 ปีที่แล้ว

    My name jaleel mohamed

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 6 ปีที่แล้ว

    Don't see