Susiyam | சுவைத்து மகிழ சூடான சுழியம் தயார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 230

  • @gunarathika3024
    @gunarathika3024 ปีที่แล้ว +12

    நன்றி அம்மா மறந்து போன‌பலகாரங்களை ஞாபகப் படுத்தினீர்கள் எங்க பாட்டி செய்வாங்க ரொம்ப நல்லா இருக்கும் அருமை அம்மா❤🎉

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +9

    சமையலோடு அக்காலத்து பாரம்பரியமும் மாமி சொல்கிறார்கள் அருமை...ஆகவே உடனே subscribe பண்ணிவிட்டேன்...❤❤❤❤❤

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 ปีที่แล้ว +5

    அருமை மாமி, எங்கள் வீட்டில் ஏலக்காய் பொடியைப் பூரணத்தில் கலப்போம். மற்றபடி அதே முறைப்படிதான் தயாரிப்போம். நன்றி மாமி

  • @nityabanu907
    @nityabanu907 ปีที่แล้ว +4

    அம்மாவின் சமையல் கலை மிகவும் அற்புதமாய் இருந்தது . வாழ்க வளமுடன் அம்மா மிக்க நன்றி ❤❤❤

  • @sarojinisivaraman5990
    @sarojinisivaraman5990 ปีที่แล้ว +2

    Very best and traditional tx for showing this recipe.

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 ปีที่แล้ว +3

    அருமையான ரெசிபி.நன்றிங்க அம்மா.

  • @alliswell5873
    @alliswell5873 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா நடிகை
    கண்ணாம்பா மாதிரி இருக்கிரீர்கள் ❤

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry ปีที่แล้ว +1

    Neenga sugiyam seyara madhriye nangalum Saraswathi poojaiku seivom mami...mikka nandri 🙏🙏

  • @seethalakshmi561
    @seethalakshmi561 6 วันที่ผ่านมา

    Romba nalla eruku neenga sollithandadu. Mikka nanri.

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 ปีที่แล้ว +2

    wonderful explanation of this very old sweet.All are recipes come out very very well.thanks madam

  • @sundarinaganathan3805
    @sundarinaganathan3805 ปีที่แล้ว +1

    அருமையான நல்ல பாரம்பரிய முறையில் சுழியம் செய்து காண்பித்ததற்கு மிக்க நன்றி மாமி.அ

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Nidanama azhaga explain panradu really superb mami
    Thani use panra lotta super mami

  • @loplopgaming3370
    @loplopgaming3370 ปีที่แล้ว

    Ungaludaiya sambhar podi method thaan grind panni use pannarean wow super tq for ur wonderful cooking

  • @mangairevathi8978
    @mangairevathi8978 ปีที่แล้ว +5

    Vanakkam. Ma.... I am also using rice and uruddhal... Thankyou.. Great ma❤

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா சுழியம்

  • @meenakshig2238
    @meenakshig2238 ปีที่แล้ว +1

    Thanks mam today recipes arumai. 🙏👍👌🌺⚘

  • @umamuthuvel4699
    @umamuthuvel4699 ปีที่แล้ว +1

    Super super mami thanks very nice recipe

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 11 หลายเดือนก่อน

    Susiyam recipe preparation is looks very tasty, i have tried your recipes , all recipe are very tasty, thanks for sharing such a tasty recipes 10:18

  • @sankariramanravi792
    @sankariramanravi792 ปีที่แล้ว +5

    Well explained thanks Mami 🙏🏻

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy ปีที่แล้ว +1

    அருமையான பலகாரம் மாமி.
    நன்றி🙏

  • @musicfuse184
    @musicfuse184 ปีที่แล้ว +67

    மைதாவிற்கு பதிலாக அரிசி & உளுந்து மாவு பயன்படுத்தி சுழியம் செய்தது நன்று. நாமும் பழகுவோம். நன்றி! தங்கம் மாமி...

    • @skloptics
      @skloptics ปีที่แล้ว +2

      Amma! Neengalum unga samayalum endrendrum makkal manadhil iruppeerhal.

    • @skloptics
      @skloptics ปีที่แล้ว

      Amma,! U & ur cooking will longlast in the minds of the public forever.

    • @rayenrajanthomas9844
      @rayenrajanthomas9844 ปีที่แล้ว

    • @nirmalam1800
      @nirmalam1800 ปีที่แล้ว

      Super mami, looks very tasty and yummy 😋

    • @hemaramani7376
      @hemaramani7376 ปีที่แล้ว +2

      Idthan traditional recipe

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 ปีที่แล้ว +1

    நன்றி மாமி சுகியம் அற்புதம்.💕👌🙏🏼👍🤩

  • @BalakrishnanKrishnan-h4h
    @BalakrishnanKrishnan-h4h 5 หลายเดือนก่อน

    ரொம்ப நல்ல பலகாரம் செய்து காண்பித்தது ரொம்ப சந்தோஷம் மாமி

  • @jayashreeparameswaran3097
    @jayashreeparameswaran3097 ปีที่แล้ว

    Namaskaram Mami Very nice recipe . Keep sharing recipe made of jaggery

  • @umasivasankaran3848
    @umasivasankaran3848 ปีที่แล้ว +5

    Super mami I tried this recipe today It has come out well
    We loved and enjoyed
    Romba Santhosam 😊Thank you 👍🏼

  • @vidhya6687
    @vidhya6687 ปีที่แล้ว

    Amma navarathri l unga asirvatham kidaitadu namdri

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว

    Iwill make it tomorrow super recipe

  • @Inba7889
    @Inba7889 ปีที่แล้ว

    கன்னியாகுமரி மாவட்ல்டத்தில் 🎉 எல்லா ஓட்டல்களில் கிடைக்கும் அங்கே இந்த பலகாரத்தின் பெயர் மோதகம்🎉சிறப்பு 🎉வாழ்த்துக்கள்🎉

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes ปีที่แล้ว +2

    Super Maami. Thank you

  • @lakshmisoundari1834
    @lakshmisoundari1834 ปีที่แล้ว +1

    Ur way of cooking super mami

  • @sridharmanjula58
    @sridharmanjula58 ปีที่แล้ว +1

    Mami,badhusha recipe podungo

  • @janakibcj6670
    @janakibcj6670 ปีที่แล้ว

    10:18 super super super super mami Arumaiyaha panni cattierukkeyl🎉🎉🎉🎉

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam ปีที่แล้ว

    மாமி வணக்கம். உங்கள் அனைத்தும் ரெசிபியும் அருமை. நீங்க சொல்லும் விதம். பராம்பரிய உணவுகள் ஈஸியா புரியுற மாதிரி சொல்லுறீங்க. நன்றி

  • @parameshwarisenthilkumar881
    @parameshwarisenthilkumar881 11 หลายเดือนก่อน

    மிகத் தெளிவாக சொல்லிக் கொடுத்தீர்கள் மாமி.

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 ปีที่แล้ว +1

    வெல்லத்தில் மண் இருந்தால் எப்படி சேர்ப்பது?

  • @saraswathiab5995
    @saraswathiab5995 ปีที่แล้ว +2

    Super maami. Happy Navaratri to you also.

  • @God.123
    @God.123 ปีที่แล้ว

    Super 👌Amma❤

  • @pdamarnath3942
    @pdamarnath3942 10 หลายเดือนก่อน

    Great. This is the old and original method. Excellent

  • @fathimafathima9349
    @fathimafathima9349 ปีที่แล้ว +1

    Super maami . Paasiparupu puttu senju kaanbiga maami pl .

    • @visalakshis848
      @visalakshis848 4 หลายเดือนก่อน

      பிடி kolukattai softaga செய்வது எப்படி.
      I

  • @muthuk9772
    @muthuk9772 10 วันที่ผ่านมา

    அருமை ,அம்மா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Arumai Amma...

  • @hemalathar1989
    @hemalathar1989 ปีที่แล้ว

    It came out well ma'am.thank you very much

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 ปีที่แล้ว +1

    Mami ur RECEIPE was super. Very well done and very well explained.

  • @rajeshthallapaka3032
    @rajeshthallapaka3032 ปีที่แล้ว

    Amma super 😊

  • @pushkalam8983
    @pushkalam8983 15 วันที่ผ่านมา

    Thanks mami for the batter instead

  • @visalakshis848
    @visalakshis848 4 หลายเดือนก่อน

    Pidikolukattai எப்படி செய்வது softaga.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam Amma ! samayal murai nantu pootanam thitumpa varukkamai potikkalam nanry.

  • @lakshmisoundari1834
    @lakshmisoundari1834 ปีที่แล้ว

    Unga style idly mavu ratio sollunga

  • @queensheilaemmanuel5571
    @queensheilaemmanuel5571 ปีที่แล้ว +2

    நன்றி தங்கம் மாமி❤

  • @BhavaniBalachandran-k3i
    @BhavaniBalachandran-k3i ปีที่แล้ว

    Arumaiya vilakkam ,

  • @vasanthakokila7221
    @vasanthakokila7221 ปีที่แล้ว +1

    அம்மா புளியோதரை ரெசிப்பி சொல்லுங்க அம்மா❤❤

  • @ArunagiriGiri-c4u
    @ArunagiriGiri-c4u ปีที่แล้ว

    Arumaiyaana sweet mami

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว

    Hallo mam your excellent recipe super 🙏🙏👍👍🌹❤️

  • @sudharsanam.s415
    @sudharsanam.s415 2 หลายเดือนก่อน

    Very nice Mami ❤

  • @indhurajesh2315
    @indhurajesh2315 ปีที่แล้ว

    Arumai mami...❤️indha diwali ku indha method suzhiyam than namba aathula..Seekiram mysorepak senji katungoo mami pls

  • @subhashinik6904
    @subhashinik6904 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி மாமி

  • @gayathriravi7447
    @gayathriravi7447 ปีที่แล้ว

    GOOD EXPLANATION TQ Mami

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv ปีที่แล้ว

    அம்மா 🎉🎉🎉Super சுசியம்

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว

    சூப்பர் மாமி
    உங்கள் புதிய சப்ஸ்க்ரைபர் நான்

  • @kamalimurugan3911
    @kamalimurugan3911 ปีที่แล้ว +1

    Which rice

  • @saaimanju841
    @saaimanju841 ปีที่แล้ว

    🎉🎉❤ Thanks a lot ma, super o super ❤ God bless you nma

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 ปีที่แล้ว +1

    திருநெல்வேலி. பகுதியில் தனிஉழுந்துமாவில் உருண்டைகளைDipசெய்துபோடுவார்கள்நன்றி Madam

    • @janakikumar9734
      @janakikumar9734 ปีที่แล้ว

      Pacharasi mavu thatai receipe
      Vendum mami

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia ปีที่แล้ว

    Thank you sooooo much sister

  • @sukumarsangeethasukumarsan7887
    @sukumarsangeethasukumarsan7887 ปีที่แล้ว

    Thangam Amma super cooking

  • @thilagasai6767
    @thilagasai6767 ปีที่แล้ว

    My favourite.enga Amma did.I ate lot.

  • @Santharagavan
    @Santharagavan ปีที่แล้ว

    Super amma. Telungula ida buurelu nu solluvanga. 🎉❤very very tasty. Sweet. Ma.

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 ปีที่แล้ว +1

    Thanks for sharing delicious recipe mami 10:18

  • @thatchayanimahesh9176
    @thatchayanimahesh9176 ปีที่แล้ว +1

    இன்னும் நிறய வீடியோ போடுங்க மாமி அருமை🎉

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว +1

    Excellent 🎉

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 9 วันที่ผ่านมา

    Namaskaram mami.

  • @hemalatharamaswamy5737
    @hemalatharamaswamy5737 ปีที่แล้ว

    Super Mami. Very nice presentation.

  • @shivamemesandgaming5417
    @shivamemesandgaming5417 ปีที่แล้ว

    Mami வணக்கம்‌‌ பச்ச அரிசி or இட்லி அரிசி

  • @Premalatha027
    @Premalatha027 ปีที่แล้ว +1

    அருமை மாமி!!!!!💯🙌🙏🙏🤔💐🤝😊

  • @kishorekumarkumar7337
    @kishorekumarkumar7337 ปีที่แล้ว

    Mani super

  • @malligat0246
    @malligat0246 ปีที่แล้ว

    நன்றி மாமிஅருமை

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk ปีที่แล้ว

    Excellent mam🎉🎉🎉🎉

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

    Excellent mam

  • @leelamohannath5139
    @leelamohannath5139 ปีที่แล้ว

    Super mami.

  • @padmavathibabu8601
    @padmavathibabu8601 ปีที่แล้ว

    மாமி ரொம்ப சுவையாக இருக்கிறது பார்க்கும் போதே .

  • @ramyav-vc8iu
    @ramyav-vc8iu 3 หลายเดือนก่อน

    Super n thanks mami

  • @saradakumar7760
    @saradakumar7760 ปีที่แล้ว

    நமஸ்காரம் மாமி. இது வரைக்கும் வடை மாவுலியே சுழியம் போட்டுட்டு இருந்தேன்.
    இன்று நீங்கள் சொன்ன மாதிரி அரிசி சேர்ந்த மாவு thoichu பண்ணேன். நல்லா morumoruன்னு வந்தது.
    ரொம்ப நன்றி. மாமி

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961 9 หลายเดือนก่อน

    நன்றாக இருக்கிறது

  • @venkitkavasseri1290
    @venkitkavasseri1290 ปีที่แล้ว +3

    Nostalgic memories of my childhood savouring Sugiyan on devasam or annual sraddam . Tasty and healthy

  • @tamilselvi1407
    @tamilselvi1407 ปีที่แล้ว

    சூப்பர் மாமி ❤❤

  • @ssavithiry7773
    @ssavithiry7773 ปีที่แล้ว

    patcharesiya pulingal areisiya plz

  • @hshshshsndn7029
    @hshshshsndn7029 ปีที่แล้ว

    👌👍very,nice,amma🙏

  • @athiyanasreen6789
    @athiyanasreen6789 ปีที่แล้ว +3

    Love all your recipes.❤ Especially your using rice flour instead of maida

  • @jayageetha8156
    @jayageetha8156 ปีที่แล้ว

    அருமை அம்ம

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 ปีที่แล้ว

    அருமை

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 ปีที่แล้ว +4

    பச்சரிசி (அ) புழுங்கலரிசி?

  • @LakshmiSatheesh-p8w
    @LakshmiSatheesh-p8w ปีที่แล้ว

    Nice mami more recepies podungo

  • @meenakshik4173
    @meenakshik4173 ปีที่แล้ว

    Arisi,ulunthu alavu enna maami?.

  • @vedansh7609
    @vedansh7609 ปีที่แล้ว

    How to make chundal

  • @sudharamachandran398
    @sudharamachandran398 ปีที่แล้ว

    mami tiffen varieties podunga mami

  • @tamilselvip3332
    @tamilselvip3332 ปีที่แล้ว

    Super mamy

  • @vasanthi7849
    @vasanthi7849 ปีที่แล้ว

    மாமி 🙏🙏சுசியம் சூப்பர் உக்காரை செய்து காட்டுங்க தீபாவளி ஸ்பெஷல் தேங்யூ

  • @jayageetha8156
    @jayageetha8156 ปีที่แล้ว

    Super amma

  • @meenakannan5117
    @meenakannan5117 7 หลายเดือนก่อน

    Thank you mami

  • @umashanker4627
    @umashanker4627 ปีที่แล้ว

    சூப்பர் மாமி நன்றி

  • @krishnaveniveni3893
    @krishnaveniveni3893 ปีที่แล้ว

    Supermomai