ICAR-IISR விஞ்ஞானி Dr. முகமது பைசல் பீரன் - சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாத்தியப்படுத்துவது எப்படி?
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- சமவெளி நிலங்களில் மரப்பயிர்களுடன் மசாலாப்பயிர்களையும் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். ICAR-IISR & காவேரி கூக்குரல் இணைந்து நடத்தும் மசாலா பயிர்கள் சாகுபடி கருத்தரங்கிற்கு விவசாயிகளை அழைக்கிறார் ICAR-IISR விஞ்ஞானி Dr. முகமது பைசல் பீரன் அவர்கள்.
நாள்: 16.07.2023
இடம்: சேந்தன்குடி,
புதுக்கோட்டை.
முன்பதிவு அவசியம்,
நிகழ்வில் கலந்து கொள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்
forms.gle/eNJq...
அல்லது
94425 90079 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்
பயிற்சி கட்டணம் ₹200
#Coconutfarm #Pepper #Nutmeg #Coffee #Intercrop #Pepper_in_plains #ICAR-IISR #Spices
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
bit.ly/3GesaSf
காவேரி கூக்குரல்
80009 80009
உங்களைப்போன்ற வேளாண் விஞ்ஞானிகளை அறிந்து கொள்வது எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்..
தொடர்ந்து பதிவிடுங்கள்..
உங்களின் நட்பு தேவை
நன்றி
Great efforts
நன்று..
🎉🎉🎉
Very nice info thank you looking for more info....
#CauveryCalling #TreeBasedFarming #SaveSoil #ConsciousPlanet
கொடி மிளகு எங்கு கிடைக்கும்
Sir which crops suitable for red soil type in cuddalore district