சந்தன மரம் வளரும் வரை காத்திருக்க வேண்டாம், ஊடுபயிர் செய்து தொடர் வருமானம் ஈட்டலாம்|Cauvery Kookural

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2021
  • மிகவும் விலை உயர்ந்த மரங்களில் சந்தன மரம் முதன்மை வகிக்கிறது. இதை வளர்க்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவோம். ஆனால், 'இதை எப்படி வளர்ப்பது? இதிலிருந்து எப்படி வருமானம் ஈட்டுவது? எப்படி சந்தைப்படுத்துவது?', என பல கேள்விகள் இருக்கலாம். இதனை வளர்த்து வரும் ஒருவர் தன் அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். சந்தன மரம் வளர்ப்பில் உள்ள உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தெரிய இப்பதிவைக் காணலாம்! #காவேரி_கூக்குரல் #மரம்சார்ந்தவிவசாயம் #மரம்சார்ந்தவிவசாயம்
    #Cauvery_Kookural #FarmersOfCauvery #Treebasedagriculture

ความคิดเห็น • 38

  • @ganeshr8414
    @ganeshr8414 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.. தெளிவான விளக்கம்... அய்யா விமல்தாஸ் அவர்களுக்கு நன்றி... ஈஷா அறக்கட்டளை க்கும் நன்றி.. 🙏🙏🙏

  • @pranavana7774
    @pranavana7774 2 ปีที่แล้ว +15

    As per my knowledge, sandalwood tree need at least 15 yrs to develop heart wood, 15 years tree may have max of 25 kg and min of 1 kg. In an average it would be around 5 kg per tree. If we calculate rs 10k per kg, it would be rs 50k per tree, in 1 acre we can plant 300 trees(average... with good space). So in 15 years we may get 1.5 crore per acre. Isha movement initiative is appreciated, as they support tree farmers to sell their trees by their own without govt interference, hope they achieve it.

  • @nishkalav8036
    @nishkalav8036 2 ปีที่แล้ว +1

    Informative & encouraging video

  • @agriculturaltamil6980
    @agriculturaltamil6980 2 ปีที่แล้ว +4

    More videos needed pls 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @subhashkuttinath7852
    @subhashkuttinath7852 ปีที่แล้ว

    Great work...❤️

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 ปีที่แล้ว

    Arumai

  • @Mkrishnarajmkrishnaraja
    @Mkrishnarajmkrishnaraja 2 ปีที่แล้ว +10

    சந்தன மரம் நடுவில் வேறு மரம் வளர்க்கும் போது அந்த மரத்தின் சத்தை சந்தன மரம் எடுத்துக் கொண்டு ஊடுபயிர் செய்த மரத்தினை அழித்து விடும்.

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா, சந்தன மரம் அப்படி என்றாலே கொஞ்சம் பயமும் இருக்குங்க. ஐயா

  • @VickyVicky-yq3uy
    @VickyVicky-yq3uy 2 ปีที่แล้ว

    Mara kanru vilai ennanu solluga

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 ปีที่แล้ว

    Okey urs speech very nice
    But my dought how it's safety sir no phone no

  • @london_extra
    @london_extra 2 ปีที่แล้ว

    Please avoid background music

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 2 ปีที่แล้ว +10

    ஐயா மரத்தை எப்படி திருடன் கிட்டை இருந்து மரத்தை பாதுகாப்பது சப்போஸ் மரத்தை வெட்டி கடத்திவிட்டார் என்றால் இதனால் போலீஸ் கோர்ட் யார் செல்லூவது ஒரு விவசாயின் நிலமை என்ன ????

    • @sureshn.s7015
      @sureshn.s7015 2 ปีที่แล้ว +1

      Vilai athigam risk athigam ... Paathugappu miga athigam ... 4-6 naai valarkalaam ... Cctv podalaam ... 10 varudam Mel thuppaakki vaangikollalaam

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 2 ปีที่แล้ว +1

      @@sureshn.s7015 தமிழில் செய்தியை செல்லவும்

  • @selvaraj426
    @selvaraj426 2 ปีที่แล้ว

    என்ன நமஸ்காரம் என்ன பேசிண்டிருக்கேன் ஹா ஹா

  • @S1406SH
    @S1406SH ปีที่แล้ว

    40% tax...need 30 yrs for yield.
    100 theft control required.
    Per kilo 5k..approx

    • @siva4202
      @siva4202 9 หลายเดือนก่อน +1

      20% tax
      15 years enough

  • @mohammedidris9110
    @mohammedidris9110 2 ปีที่แล้ว

    நிலம் குத்தகைக்கு எடுத்து வளர்க்கலாமா

  • @shanvision9740
    @shanvision9740 2 ปีที่แล้ว

    முதலில் இந்த மரங்களுக்கு கட்டிங் ஆடர் வாங்குவதற்குள் வயது ஆகிவிடும்.
    ஈசாவில் கேட்டால் எங்களுக்கு தெரியாது என்ற நலுவல் பதிலே வருகிறது.

  • @selvamm8996
    @selvamm8996 2 ปีที่แล้ว

    சார் உங்களுடைய போன் நம்பர் வேண்டும்

  • @krrish139
    @krrish139 2 ปีที่แล้ว

    எல்லா மண்ளையும் வளருமா சந்தன மரம்

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  2 ปีที่แล้ว

      செம்மண் மற்றும் சரளை கலந்த மணல் பாங்கான மண்ணில் நன்கு வளரும்

    • @krrish139
      @krrish139 2 ปีที่แล้ว +1

      @@SaveSoil-CauveryCalling எங்க ஊரு மண் அப்டி இல்லையே 🙄 வேர்க்கடலை விளையும் மானாவரி நிலம் அதுல வளருமா சந்தன மரம்

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 ปีที่แล้ว

      @@krrish139 yes varum

  • @samsungj4hd712
    @samsungj4hd712 ปีที่แล้ว

    PHONE NO BODAUM

  • @exceedengineer1406
    @exceedengineer1406 ปีที่แล้ว

    Sir pH no please I want to clear my doubt s

  • @venkateswarlur6765
    @venkateswarlur6765 ปีที่แล้ว

    Nalla vishyam anna. Neenga mobile number anna?