Budget 2024: சில Difficulties இருக்கு; Savings மனப்பான்மை குறையும்; - Economist Gowri Ramachandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இந்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இதில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு குறித்த சில விவரங்கள் பேசப்பட்டுள்ளன. அதேநேரம், மாநிலங்களுக்கான திட்டங்கள் அறிவிப்பில் பாகுபாடு இருப்பதாகவும், சில முக்கிய திட்டங்கள் குறித்து பேசப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
    இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணரான கௌரி ராமசந்திரன் பிபிசியிடன் பேசியது என்ன? இந்த காணொளியில் காண்போம்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #India #Budget #TamilNadu #Inflation
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 95

  • @jayaramanm9288
    @jayaramanm9288 2 หลายเดือนก่อน +21

    She not answering for the question asked, she just supporting the budget

    • @saravanank3204
      @saravanank3204 2 หลายเดือนก่อน +1

      சரியாகச் சொன்னீர்கள்...👍

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk 2 หลายเดือนก่อน

      better come back from free bees and writeoff to the corporates.

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 2 หลายเดือนก่อน +19

    சமாளிக்க முடியாமல் சமாளிக்க நடிக்க தெரிந்த நிபுணர்..

    • @saravanank3204
      @saravanank3204 2 หลายเดือนก่อน

      நானும் இதையேதான் நினைத்தேன்...

    • @amirtharasu
      @amirtharasu 2 หลายเดือนก่อน

      பதினாறு லட்சம் கோடிய கடனாக வெளிய இருந்து வாங்கபோறாங்க ஒருநாளைக்கு 4383 கோடிவீதம் வரும்??

  • @narendrababuramachandraiah5518
    @narendrababuramachandraiah5518 2 หลายเดือนก่อน +8

    Even FM cannot defend like this

  • @venkat.r3141
    @venkat.r3141 2 หลายเดือนก่อน +19

    She seems to be mouthpiece of BJP

  • @santhoshkannan7233
    @santhoshkannan7233 2 หลายเดือนก่อน +3

    மத்திய அரசாங்கம் எதிர்பார்ப்பதும் அது தான் மக்கள் யாரும் சேமிக்க கூடாது சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் அப்படியே செலவு செய்து விட வேண்டும் வெளிநாட்டு கலாச்சாரத்தை கொண்டு வர ஆசைப்படுகிறது வங்கியில் யாரும் பணம் போட மாட்டார்கள் கடன் வாங்குவார்கள் கடன் வாங்கும் போது வட்டியின் மூலம் வருவாய் அதிகரிக்கும் திரும்ப கட்ட முடியாது ஆனால் அரசாங்கம் அதைத்தான் ஊக்குவிக்கிறது

  • @appavi3959
    @appavi3959 2 หลายเดือนก่อน +8

    ஒன்றிய மோடி அரசின் கீழ் இடைக்கால பட்ஜெட் அறிக்கையில், பீகார் ஆந்திரா இரண்டும் இந்திய ஒன்றியத்தில் ருந்து காணாமல் போய் விட்டதா?🤔😡

  • @sivakartikkite
    @sivakartikkite 2 หลายเดือนก่อน +5

    She is ignoring the questions
    She is giving answers without valid or practical points

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 2 หลายเดือนก่อน +6

    இந்த அம்மையார் கூறுவது.! நாங்க மாளிகை கட்டுவோம் ஆனால் basement பொடுவோமா தெரியாது சொன்ன எப்படி அப்படி

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 2 หลายเดือนก่อน +11

    She being a Sanghi obviously she will defend the budget

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 2 หลายเดือนก่อน +1

    வளர்ந்த மாநிலத்துக்கு தண்டனை அதன்நிதிகளை பறித்துக்கெரள்வதுதான் நிதிக்கெரள்கையா?

  • @Annootsfaan
    @Annootsfaan 2 หลายเดือนก่อน +6

    இனி அடித்தால் பழிவாங்கும் வரை எதிரி தூங்ககூடாது

  • @laxmankandasamy9877
    @laxmankandasamy9877 2 หลายเดือนก่อน +6

    Very worst budget

  • @ijravi
    @ijravi 2 หลายเดือนก่อน

    வருமானத்திலேயே 27% கடன் வாங்கிறது தான், அதை எப்படி Fiscal Budget குறையும்?

  • @jeyabalchelliah1739
    @jeyabalchelliah1739 2 หลายเดือนก่อน +6

    THe height of Sanghi samalification

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 2 หลายเดือนก่อน +2

    துத்துகுடி,சென்னை மழை வெள்ள நிவாரணம் கிடையாதா?நிதிஅமைச்சருக்கு வக்காலத்தா?

    • @sgroni713
      @sgroni713 2 หลายเดือนก่อน

      @@kannanvanchinathan3339 ஏற்கெனவே தமிழக அரசு வருமான வரி செலுத்துவோருக்கு சென்னை தூத்துக்குடியில் வெள்ள நிவாரண நிதி கிடையாது என்று கூறிவிட்டது. நீங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவரென்றால் தான் நீங்கள் பெற தகுதியுடையவர். நீங்கள் இதை மாநில அரசிடம் தான் ஏன் கொடுக்கவில்லை என்று போய் கேட்கவேண்டும்.

  • @EkaruppaiahEkaruppaiah
    @EkaruppaiahEkaruppaiah 2 หลายเดือนก่อน

    அவர் ஒன்னு கேக்குறாரு நீங்க ஒன்னும் பதில் சொன்னீங்க இது என்ன ஒரு நேர்காண

  • @anandkumarr6448
    @anandkumarr6448 2 หลายเดือนก่อน +3

    Nirmala mamiyoda thangachi pola..

  • @rrameshkrishnan1823
    @rrameshkrishnan1823 2 หลายเดือนก่อน +10

    After a few min i understand she sangi ✌🏾😅

    • @venkat.r3141
      @venkat.r3141 2 หลายเดือนก่อน +1

      @@rrameshkrishnan1823 same feeling bro

    • @rajum5817
      @rajum5817 2 หลายเดือนก่อน

      😂😂

  • @savvysshares
    @savvysshares 2 หลายเดือนก่อน

    பெயரை பார்த்தாலே தெரியல?
    எதுக்கு இவங்களயெல்லாம் பேட்டி எடுக்கரீங்க?
    இருக்கற வயிதெரிச்சல் போதாதா?

  • @mohamedibrahim6813
    @mohamedibrahim6813 2 หลายเดือนก่อน +1

    அப்படியே இந்திய மக்களின் வருமானத்தை சுரண்டி விட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் இந்திய மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு மருத்துவத்திற்கு மற்ற மற்ற தேவைகளுக்கு உதவுமா

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 2 หลายเดือนก่อน +1

    Her points seem to be support the budget
    Because she is mamy

  • @m.p.saravanansaravanan1291
    @m.p.saravanansaravanan1291 2 หลายเดือนก่อน +1

    Net.effect.of Central.budget 24_25.F y seems to be better than the.worst.in 75 years.
    Encouraging furthermore inflation, unemployment rate leading.to.Recession.
    .Poor ,middle.class&.kisans getting blow every year.from.Ruler. through budgets .

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 หลายเดือนก่อน +7

    மாமி தானே. நீ.

  • @easy2learnhistory824
    @easy2learnhistory824 2 หลายเดือนก่อน +3

    Sanki economist

  • @sangeethvijayakumar9852
    @sangeethvijayakumar9852 2 หลายเดือนก่อน +1

    எப்படியோ ஒன்றிய அரசுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் பிபிசி செய்திகளை வழங்கியுள்ளது...

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq 2 หลายเดือนก่อน +6

    Sanghi Gowri Ramachandran

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 2 หลายเดือนก่อน +1

    Why this Aariyan lady who is eventually an RSS oriented is being interviewed? Who is this so-called economist. BBC has done a mean interview.

  • @venkatesh_kailasam
    @venkatesh_kailasam 2 หลายเดือนก่อน +2

    Questions are from 10th std syllabus,
    but you are giving Answers from 5th std syllabus 😅

  • @EkaruppaiahEkaruppaiah
    @EkaruppaiahEkaruppaiah 2 หลายเดือนก่อน

    எங்க நல்ல முன்னேறி இருக்கான் இங்க எல்லாமே உற்பத்தி எந்த நாட்டில் நம்ம கிட்ட ஏதாவது விளையுதா நீங்க இங்க விவசாயிகிட்ட என்ன தேவலைய வச்சு என்ன தூக்கி நாட்டு மக்களுக்கு கொடுக்கப் போறீங்க ஒண்ணுமே உங்களால நீ விலைய வைக்க முடியாது

  • @theultimatefunhouse2533
    @theultimatefunhouse2533 2 หลายเดือนก่อน

    BBC please avoid this type of person

  • @jayakumar8719
    @jayakumar8719 2 หลายเดือนก่อน +4

    Vadai poodum

  • @velmuruka3186
    @velmuruka3186 2 หลายเดือนก่อน

    திருக்குறள் போன்ற தேவையில்லாதவற்றை சொல்லாமல் நேராக பட்ஜெட்க்கு சென்றுவிட்டாராம். இந்த அம்மா ஒரு சங்கி நிபுணர் என்று நேரடியாக சொல்லிவிட்டு போகலாம். இவர்கள் வழக்கமா தமிழர்கள் முட்டளாக பாவித்துதான் பேசுவார்கள்.😊

  • @manoud9233
    @manoud9233 2 หลายเดือนก่อน

    Jaldra

  • @selvapathy453
    @selvapathy453 2 หลายเดือนก่อน +1

    Very worst interview session

  • @sgroni713
    @sgroni713 2 หลายเดือนก่อน +2

    கொடுத்த பணத்த ஒழுங்காக செலவுபண்ணாத மாநில அரசுக்கு எதுக்கு நிதி கொடுக்க வேண்டும். போன வருடம் எந்த மாநிலம் சரியாக செலவு செய்கிறதோ அந்த மாநிலத்திற்கு தான் நிதி கொடுக்க வேண்டும். பணத்தை விரயம் செய்த மாநிலங்களுக்கு நிதி கொடுக்காமல் இருந்தது நல்லது தான். Welfare ecomomy is good for developing states என்று சரியாக இவர்கள் கூறுகிறார்கள். நலம் சார்ந்த பொருளாதாரம் வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு தான் தேவை. ஏற்கனவே வளர்ந்த மாநிலமான தமிழ் நாட்டிற்கு தேவை இல்லாமல் நிதி ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. எப்படி பார்த்தாலும் இலவசம் என்று கணக்கு காட்டி எப்பம் விடுவதை விட நிதி கொடுக்காமல் இருந்தது சரிதான். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மற்ற வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு நிதி உதவுவதை பார்த்து ஏன் பொறாமை கொள்கிறார்கள். வளர்ந்த மாநிலங்கள் எல்லாமே தற்சார்பு உள்ள மாநிலங்கள் தான். வளர்ந்த மாநிலமான தமிழ் நாட்டில் மக்களை முன்னேற்ற திட்டங்களை தாங்களே உருவாக்கி தங்கள் வருவாயை பெறுக்கி கொண்டு மக்களுக்கு மாநில அரசே நல திட்டம் செய்யலாம். இவர்கள் சொன்னது மிகச் சரியே.

    • @cpselvam1
      @cpselvam1 2 หลายเดือนก่อน

      ஏன்டா முட்டா பயலே , எங்கள் வரிப்பணத்தை எடுத்து எதற்கு டா உருப்படாத மாநிலங்களுக்கு தர வேண்டும்? மத்திய அரசு என்ன அவன் அப்பன் வீட்டு பணத்தையா தருகிறது?

    • @musingbanker9288
      @musingbanker9288 2 หลายเดือนก่อน

      ஓ பீஹார் குடுத்த பணத்தை சிறப்பாக செலவு செய்த்தை பாலங்களில் கண்டோம்

    • @sgroni713
      @sgroni713 2 หลายเดือนก่อน

      @@musingbanker9288 4000 கோடியை மழை நீர் வடிகால் திட்டம் என்று கூறி செலவே செய்யாம ஏப்பம் விட்டதை விடவா. தமிழ் நாட்டுல் எல்லா பாலமும் நன்றாக உள்ளதா. இலவசம் என்று கூறி கொடுக்கும் பொருட்கள் அனைத்திற்கும் குறிப்பிட்ட சதவிதம் கமிஷன் கொடுக்க படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. ஏற்கனவே செய்த திட்டத்திற்கு கணக்கு இருக்கா. எவ்வளவு நலத் திட்டம் மக்களின் வங்கி கணக்கில் போய் சேர்ந்தது. முன்னேறிய மாநிலம் தான் தமிழ் நாடு. அதை வளர்ந்து வரும் மாநிலங்களோடு ஒப்பிடுவதே விட முன்னேறிய மாநிலமான மகாராஷ்டரா போன்ற முன்னேறிய மாநிலங்களை ஒப்பிடுவது தான் சிறந்தது. அவர்களை போன்று முன்னேற முயற்சிப்போம். தமிழ் நாட்டில் கொங்கு மண்டலம் தான் அதிக வரி கட்டுகிறார்கள்.ஆனால் அந்த வரியை சென்னைக்கு தானே அதிகம் செலவழிக்கிறார்கள். உதாரணமாக மெட்ரோ திட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். எனவே அந்த திட்டத்திற்கு செலவை முழுவதும் வளர்ந்த மாநிலமான தமிழக அரசே ஏற்க வேண்டும். ஏன் மத்திய அரசிடம் போய் பிச்சை எடுக்கிறது. கொடுத்த பணத்தை ஒழுங்காக செலவு பண்ண தெரியாத அரசு இருந்து என்ன பிரயோஜனம். கடைசி வரைக்கும் மத்திய அரசு மீது பழி போட்டு ஆட்சியை நடத்திவிட்டு திரும்பவும் வெற்று வாக்குறுதி கொடுத்து ஒட்டுக்கு பணமும் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கத்தான் போகிறார்கள். முன்பெல்லாம் மக்கள் படிக்காதவர்கள் அதிகம் இருந்தார்கள். ஆனால் இப்போ படித்த முட்டாள்கள் அதிகரித்து வருகிறார்கள் (தங்களை அல்ல, பொதுவாக தான் கூறுகிறேன்). எல்லாம் தமிழ் நாட்டின் விதி / போதாத காலம்.

  • @s.j
    @s.j 2 หลายเดือนก่อน

    Subject தெரியாத புரியாத economist எங்க இருந்து பிடிச்சிங்க bbc ?.

  • @antonyprakash2841
    @antonyprakash2841 2 หลายเดือนก่อน

    ஒரு நாள் பட்டிணியா நீங்க இருணிதிருக்கிற்கள மேடம் ,,,,

  • @ajayvinodh1
    @ajayvinodh1 2 หลายเดือนก่อน +1

    Aaval apadithan pesuva

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 2 หลายเดือนก่อน

    இந்தம்மாவுக்கு மாறாக நி.அ.வையே பேசச் சொல்லி இருக்கலாம்! ஏதோ எங்களுக்கெல்லாம் பட்ஜெட் புரியாதது போல, பொழிப்புரை வழங்குகிறார்.
    இந்தச் சங்கிப் பிரச்சாரம் ஏன் பிபிசிக்கு?

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @theultimatefunhouse2533
    @theultimatefunhouse2533 2 หลายเดือนก่อน

    Neenga oru kelvi ketta ungala asara vaikaramaari answer pandraa

  • @senthilrajan3908
    @senthilrajan3908 2 หลายเดือนก่อน

    She is not a economic adviser

  • @theultimatefunhouse2533
    @theultimatefunhouse2533 2 หลายเดือนก่อน

    Semma jaaldra ma nee

  • @idharmapuri
    @idharmapuri 2 หลายเดือนก่อน

    Very worst

  • @muruganbirendar6142
    @muruganbirendar6142 2 หลายเดือนก่อน

    Amma உங்களை பத்தியே பேசுறீங்க.....

  • @vinnoo84
    @vinnoo84 2 หลายเดือนก่อน

    Waste of time

  • @jawaharjoseph9934
    @jawaharjoseph9934 2 หลายเดือนก่อน

    Waste of time BBC.

  • @Deenabandhu-v9y
    @Deenabandhu-v9y 2 หลายเดือนก่อน

    BBC has always been a Narayana narayana person. Should this Brahmin woman be given a space to indirectly support those people who have so far suppressed, oppressed and exploited the native people of the various states of this nation. BBC not up to the mark i.e standard.

  • @theultimatefunhouse2533
    @theultimatefunhouse2533 2 หลายเดือนก่อน

    Nee economist ah illa bjp leader ma

  • @Arunkumar_
    @Arunkumar_ 2 หลายเดือนก่อน

    முட்டு நிபுணர் என்று எழுதவும். மாமிக்கு மாமி ஒரு ஒத்தாசை. Cute thing.

  • @pradeepkumar-ev6zo
    @pradeepkumar-ev6zo 2 หลายเดือนก่อน

    Anda aravekkadu pota budget ku inda aravekkadu muttu kudukutu....ivungala epdi expert nu inda BBC nambuthu nu terila😢🙆🏽

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg 2 หลายเดือนก่อน

    She is not an economist and she us BJP spokes person Dont belive her words and herspeech should not be published

  • @jawaharjoseph9934
    @jawaharjoseph9934 2 หลายเดือนก่อน

    MOUTHPIECE OF BJP.

  • @saravanank3204
    @saravanank3204 2 หลายเดือนก่อน +1

    ப்ப்பா...
    இந்த வோர்ல்டுலேயே
    மாபெரும் ஞானிப்பா இந்தம்மா...
    பொருளாதார மாமேதை வாழ்க...!?

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 2 หลายเดือนก่อน

    பி பி சி நீங்கள் உண்மையாலுமே ஊடகம்தான எவ்வளவு பொய்யான செய்தி

  • @saddiqbashak7218
    @saddiqbashak7218 2 หลายเดือนก่อน

    Why you asking out of syllable this is not fair... 😂😂😂😅

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 หลายเดือนก่อน

    கந்தசாமிக்க.....

  • @pradeepkumar-ev6zo
    @pradeepkumar-ev6zo 2 หลายเดือนก่อน

    Muttu nalla muttu kodukranga....ivanga expert nu BBC poi interview edukringa ...anchor ku terinjathu kuda inda Amma ku puriyala😂

  • @sureshrajanvarma
    @sureshrajanvarma 2 หลายเดือนก่อน

    மாமிக்கு மாமி தானே கூஜா தூக்குவா ?

  • @manamparakkum3876
    @manamparakkum3876 2 หลายเดือนก่อน

    😅😅😅 try hard

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 2 หลายเดือนก่อน

    Educated cheater...

  • @alexanderc2119
    @alexanderc2119 2 หลายเดือนก่อน

    Waste of time