You have to ferment it. Put the fruit in a basket. Cover it properly. The juice will drip out . After one week you have to sun dry properly. You can store the seeds and power when needed. 😊❤
பயம் இல்லாமல் இருக்கிங்க ரொம்ப ரொம்ப தைரியம் தம்பி க்கு அங்கே வேலை செய்கிறார் வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு இப்படிக்கு அம்மா ❤❤❤❤❤❤
தஞ்சாவூர் மாவட்டத்தின் தங்கமே பேராவூரணி பேரின்ப வைரமே ஆப்பிரிக்காவின் அடையாளமே உகண்டாவின் பிளாட்டினமே மாற்றம் மாறாத வெண்மை கிச்சனுக்கு வாழ்த்துக்கள் மண்ணைஇல் இருந்து காசி ஆனந்த்
Illai sister ennudaiya yosanai sonnen, Ungal veettu palapazham parththapozhudhu enakku oor ninaippu vandhuvittadhu. En sondha oor tiruvarur district kodavasal.
எங்கேயோ பார்த்து இருப்போம் எப்போதோ சந்தித்து இருப்போம் ஒரு சில வார்த்தை பேசி இருப்போம் ஒரு சில நிமிடங்கள் பழகி இருப்போம் நீண்ட தூரப் பயணம் ஒன்றில் நிறுத்தம் வந்ததும் இறங்கி பிரிந்து சென்றிருப்போம் காலங்கள் கடந்தாலும் நினைவுகள் அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ✍️ .................. நந்தன் பொற்கொடி
பண்பை விதைத்தால் உலகத்தில் வழிகள் விளங்கும் நாவடக்கத்தை விதைத்தால் பண்பட்ட சமூகம் உருவாகும் அறிவியலை பரப்பினால் தடுமாற்றம் விலகிப் போகும் விரிவான விளக்கம் கிடைத்தால் தெளிவான சிந்தனை பிறக்கும் கற்றுக்கொள்ளுதல் உயர்ந்தால் பல படிப்பினைகள் பிறக்கும் ✍️ ............. கவிதை அரங்கன்
இதற்காகத் தான் என்றில்லை எதற்காவோ அழுது கொண்டிருப்போம் எதற்காவோ புலம்பிக் கொண்டிருப்போம் சஞ்சலம் என்பது மனம் சமாதானம் அடையும் வரைக்கும் தானே! ✍️ ............ சுமைதாங்கி அடியவன்
அக்கா என் பெயர் காயத்ரி, இந்த கொக்காவோ விதையை எடுத்து வெயிலில் காயவைத்து பிறகு மிதமான தீயில் வறுத்து பிறகு அந்த விதையை எடுத்து நம்ம ஊர்களிலெல்லலாம் தானியங்களை அறைக்கப் பயன்படுத்தும் உறள் போன்ற ஒரு கல்லிள் போட்டு அறைத்து கூழ் போன்று எடுத்து தேவையான வடிவங்களாக (mould)மாற்றி (அச்சு)சாக்லெட் தயாரிக்கும்போது தேவையான இனிப்பு சேர்த்து பயன்படுத்துவார்கள்.
என்னம்மா நீங்க வீட்டைச் சுற்றியே வீடியோ போட்டாலும் ரசிக்கும்படியாகவே உள்ளது. உகாண்டா மக்களோடு பயமின்றி நன்றாக வே பழகுகிறீர்கள். மொத்தத்தில் வெண்பாவோடு இன்னொரு வெண்பாவாகத்தான் பார்க்க முடிகிறது. எல்லாம் காளிதாஸ் தம்பியின் கருணை.
பலா மரத்தில் ஆணி அடிப்பது கேரளா, தென் தமிழ்நாடு பகுதிகளில் வழக்கம் தான். நிறைய காய் காக்கும்னு சொல்வாங்க. சென்னைல கூட பலா மரம் இருக்கும் வீடுகளில் ஆணி இருப்பதை பார்த்து இருக்கேன், அதே போல மரத்தில் சிறு சிறு வெட்டுக்கள் போடுவதும் வழக்கம் தான், நீங்கள் சொன்ன அதே காரணம் தான்.
இது ஒரு மாந்திரீகத்தின் அடையாளம் செத்தவர்களின் ஆவியை மந்திரித்து மரத்தில் அடித்துவிடுவார்கள் இந்த மரத்தை சுற்றிலும் ஆவிகள் இருக்கும் என்பது தான் உண்மை. சிறியவர்கள் பயப்படக்கூடாது என்பதற்காக பெரியவர்கள் அதிகமாக காய்ப்பதற்கு என்று கிராம புறங்களில் பொய் சொல்வது வழக்கம் தான்
Nice garden and fruits...looking at the village feel... Thanks for sharing 🎉
Thanks for visiting
Hi akka enudaya muthal comments enudaya makanuku romba petetha palam ethu sapida srilankavuku povam nega kuduthu vachivaka from swizerland 🎉
You have to ferment it. Put the fruit in a basket. Cover it properly. The juice will drip out . After one week you have to sun dry properly. You can store the seeds and power when needed. 😊❤
தோட்டம் சூப்பர் சகோதரி
நன்றி 🙏
Brown colour ku varuththu powder pannunga. Lojini from sri lanka
சகோதரி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்,
Pour rise water and small amount of butter milk to karavipilli chedi regularly. it will grow healthy and fast
Thanks for your info🙏
உங்கள் வீடியோ எல்லாம் மிக அருமை 👍👍👍
நன்றி 🙏
பயம் இல்லாமல் இருக்கிங்க ரொம்ப ரொம்ப தைரியம் தம்பி க்கு அங்கே வேலை செய்கிறார் வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு
இப்படிக்கு அம்மா ❤❤❤❤❤❤
நன்றி அம்மா 🙏
காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்
சகோதரி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்,s. vairamani advocate Trichirapalli.
Thank you🙏
தஞ்சாவூர் மாவட்டத்தின் தங்கமே
பேராவூரணி பேரின்ப வைரமே
ஆப்பிரிக்காவின் அடையாளமே
உகண்டாவின் பிளாட்டினமே
மாற்றம் மாறாத வெண்மை கிச்சனுக்கு வாழ்த்துக்கள்
மண்ணைஇல் இருந்து
காசி ஆனந்த்
கவிதைக்கு நன்றி 🙏
வீடியோ அருமை எங்களூக்கும் ஒரு பலா பழம் பார்சல்
கண்டிப்பா 👍👍
Swiss chocolate bar with milk and caramelized hazelnuts - Favarger
Enakku theriyum sister
Nanraga kayavaithu mixyil pottu araikkavendum.
Dakshinamurthi, Kuwait.
நீங்கள் செய்து இருக்கீங்களா 👍
Illai sister ennudaiya yosanai sonnen,
Ungal veettu palapazham parththapozhudhu enakku oor ninaippu vandhuvittadhu.
En sondha oor tiruvarur district kodavasal.
Thanks deepika
சிறப்பு.வீட்டு மரத்தில் பழுத்த பலாப்பழம் அருமை❤
நன்றி 🙏
Vidios super new podungge😊
கழுதை க்கு கல்யாணம்.. Thirunalveli
Excellent!
Thanks
மேடம் இப்போ நம்மவூர் கிளைமேட்டும் சூப்பர்
Good
தஞ்சாவூர் விளார் எங்க ஊரில் விவசாயம் செஞ்சு இருக்காங்க.
Good
அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா
Thanks
வெள்ளை காக்காவுக்கும் குள்ளநரிக்கும் கல்யாணம்.
அப்படியா 😀
Nice video ❤
பத்து பலாப்பழம் இருக்கு❤
😍😍👍
இவ செம்ம cute
Watering, I am from Hyderabad, seeing,india
So nice
Hi sis I am new subscriber frist time I am watching ur video it very useful for me and nice also 😊
I like ur English also
Marathula aani adikum pazhakam namma oorilum irukku🎉
நல்ல தகவல்
சூப்பர்
Thanks
Dheebi Uganda enakku romba memory Achu. Very nice video.Dheebi diwali kku vamma.you and your family happy and sweet Diwali 🪔🪔🎉🎉
Thanks .வாய்ப்பு இல்லை மா.
எங்கேயோ பார்த்து இருப்போம்
எப்போதோ சந்தித்து இருப்போம்
ஒரு சில வார்த்தை பேசி இருப்போம்
ஒரு சில நிமிடங்கள் பழகி இருப்போம்
நீண்ட தூரப் பயணம் ஒன்றில்
நிறுத்தம் வந்ததும் இறங்கி
பிரிந்து சென்றிருப்போம்
காலங்கள் கடந்தாலும் நினைவுகள்
அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்
✍️ .................. நந்தன் பொற்கொடி
❤❤
Super 👍
Thank you 👍
Super sister 🎉
Thank you 😊
எங்கள் ஊரில் காக்கா வுக்கும் நரிக்கும் கல்யாணம் என்று சொல்வார் கள் தென்காசி மாவட்டம் 🎉🎉🎉🎉❤❤❤❤
Super🙏🙏
So nice ❤
Thanks 🤗
பண்பை விதைத்தால்
உலகத்தில் வழிகள் விளங்கும்
நாவடக்கத்தை விதைத்தால்
பண்பட்ட சமூகம் உருவாகும்
அறிவியலை பரப்பினால்
தடுமாற்றம் விலகிப் போகும்
விரிவான விளக்கம் கிடைத்தால்
தெளிவான சிந்தனை பிறக்கும்
கற்றுக்கொள்ளுதல் உயர்ந்தால்
பல படிப்பினைகள் பிறக்கும்
✍️ ............. கவிதை அரங்கன்
Dheebi kokko fruit eduthu seedmattum eduthu oru box il adaithu vaikkavum.pirahu atha eduthu water wash 3_4 times seithu dry panni varukkavum .varuththathi theenji irunthal eduthuvidavum.pirahu mixi jaril pottu powder pannavum. Ithuthan kokko powder. TQ keep it.
Thanks ma
Wow.. super..antha Coco powder vechu cake seiyyalama sis? @vasanthakumari
@@anuselvam1634 yes
Africa super ❤
One of my favd fruit
Good
Namma tamilnatilayum kaikathamarathukU aani adippanga.
காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
தகவலுக்கு நன்றி 👍
யானைக்கும் பூனைக்கும் கல்யாணம் தேனி மாவட்டம். 🙏
😀👍
S , sister tree Ani adipanga,kiri vidunga, bcoz tree shock agum antha shock fruit kodukkumnu❤
Nice sister 👍🇱🇰
Thanks 😊
Enjoy mam.omnamashivayapotri
Super
Nice video
Thanks
வெயிலுக்கும் மழைக்கும் கலியாணம் in Srilanka
புதுசா இருக்கு👍
தஞ்சாவூரில் காக்காவுக்கும் நரிக்கும் என்று சொல்லுவோம்
ஆமாம் 👍
மதுரையில் கூட அப்படிதான் சொல்லுவோம்.
Ponnuruga kayum mannuruga peyum
Nangalum.rompa.mis.pannuirom
Thanks for showing us Coco Beans. Happy to see lot of Jackfruits in your House garden. Fully enjoyed this informative video.
Thanks for visiting
எங்க ஊரில் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் என்று சொல்வார்கள்
Super👍
Kaaikkaadha marathirkku oru adhirvu.. kuduthaal... adhu kaaikum,adhanaal aani adippaga.
Ohh அப்படியா
வாழ்க வளமுடன்
இதற்காகத் தான் என்றில்லை
எதற்காவோ அழுது கொண்டிருப்போம்
எதற்காவோ புலம்பிக் கொண்டிருப்போம்
சஞ்சலம் என்பது மனம்
சமாதானம் அடையும் வரைக்கும் தானே!
✍️ ............ சுமைதாங்கி அடியவன்
Pala fruits are good to watch. Stem of tree would not be cut in Tamilnadu. But Uganda cut pala tree stem
Cocoa fruit that available in your fruits garden was interesting to watch.
Thanks
Dry the coco and roast in the oven and blend.
Thanks mam🙏
Nice sister
Thank you
Nice ❤❤❤
Thanks 🤗
அண்ணா மலை பல்கலைகழகம். நானும் உகாண்டா வாரேன்
அக்கா என் பெயர் காயத்ரி, இந்த கொக்காவோ விதையை எடுத்து வெயிலில் காயவைத்து பிறகு மிதமான தீயில் வறுத்து பிறகு அந்த விதையை எடுத்து நம்ம ஊர்களிலெல்லலாம் தானியங்களை அறைக்கப் பயன்படுத்தும் உறள் போன்ற ஒரு கல்லிள் போட்டு அறைத்து கூழ் போன்று எடுத்து தேவையான வடிவங்களாக (mould)மாற்றி (அச்சு)சாக்லெட் தயாரிக்கும்போது தேவையான இனிப்பு சேர்த்து பயன்படுத்துவார்கள்.
மிக்க நன்றி 🙏🙏
Coco fruit venuma sister
@@RajasriVinothenaku venum sister
Super video
Thanks
என்னம்மா நீங்க வீட்டைச் சுற்றியே வீடியோ போட்டாலும் ரசிக்கும்படியாகவே உள்ளது. உகாண்டா மக்களோடு பயமின்றி நன்றாக வே பழகுகிறீர்கள். மொத்தத்தில் வெண்பாவோடு இன்னொரு வெண்பாவாகத்தான் பார்க்க முடிகிறது. எல்லாம் காளிதாஸ் தம்பியின் கருணை.
மிக்க நன்றி 🙏❤️
First view 😊
Super🎉
பிடித்தவைகளை
தக்க வைத்துக் கொள்வதும்
பிடித்தவர்களை
கிட்ட வைத்துக் கொள்வதும்
என்றும் பேரின்பம் தான்
✍️............. நாசுக்காரன் நஞ்சுநாதன்
நல்ல கவிதை
I am from Kerala enga veedula irugu coco tree
Super👍
Hi sis
நீங்க.தஞ்சாவூர்.தானே.சகோதிரி
🇱🇰 malaum veilum ondukku narida kaliyanm endu solluvanga
Nice info👍
கன்னியாகுமரி ல காக்கைக்கும் நரிக்கும் கல்லியாணம்
நன்றி 🙏
Kakaku narikum Kalyanam solluvom 😅
Good
இது மரத்துக்கு கொடுக்கும் அக்குபஞ்சர் மா நம்மூர் தஞ்சை மாவட்டங்களில் காய் காத மிரத்திற்கு ஆணி அடிப்பார்கள் மா
Ohh அப்படியா 👍
நீங்க இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு வேலைக்கு போயிருக்கீங்களா ஆப்பிரிக்காவில் சம்பளம் இந்தியாவோட அதிகமா எப்படி என்று சொல்லுங்கள்.
❤❤❤🎉....
Neenga eppo Uganda vil veedu wanga poringa Marumagale
😍
நீங்க எங்க எப்படி வாழுறீங்க இன்னும் நிறைய தமிழ் மக்கள் இருக்காங்களா வாழ்வாதாறதுக்கு என்ன பண்றிங்க விசா எப்படி கொஞ்சம் டீடேலா போடுங்க
Work visa dhan
family ku dependent visa
நிறைய பேர் இருக்காங்க
கொஞ்சம் உங்க whats app நம்பர் குடுங்க. நிறைய details வேணும். எப்படி வரலாம் @@venmaikitchen
Namaste ur cholam yellow ippa nirya colour iruku
Ok 👍👍
VEYILUKKUM MALAYKKUM KALYANAM😊😊😊😊😊
New info👍😍
பலா மரத்தில் ஆணி அடிப்பது கேரளா, தென் தமிழ்நாடு பகுதிகளில் வழக்கம் தான். நிறைய காய் காக்கும்னு சொல்வாங்க. சென்னைல கூட பலா மரம் இருக்கும் வீடுகளில் ஆணி இருப்பதை பார்த்து இருக்கேன், அதே போல மரத்தில் சிறு சிறு வெட்டுக்கள் போடுவதும் வழக்கம் தான், நீங்கள் சொன்ன அதே காரணம் தான்.
இது ஒரு மாந்திரீகத்தின் அடையாளம் செத்தவர்களின் ஆவியை மந்திரித்து மரத்தில் அடித்துவிடுவார்கள் இந்த மரத்தை சுற்றிலும் ஆவிகள் இருக்கும் என்பது தான் உண்மை. சிறியவர்கள் பயப்படக்கூடாது என்பதற்காக பெரியவர்கள் அதிகமாக காய்ப்பதற்கு என்று கிராம புறங்களில் பொய் சொல்வது வழக்கம் தான்
தகவலுக்கு நன்றி 🙏🙏
Hii akka i am raghavan from trichy ungaloda video konjanal paka mudiyala sorry neenga pesumbothu konjam english & tamil mix panni pesunga
நண்பர்களே உகண்டாவில் தான் மாதம் மும் மாரி பொழிவதை கண்டிருக்கிறன். அதேபோல் ஒரு நாளில் 4 -5விதமான காலநிலையையும் அனுபவிக்கலாம்.
கள்ளா மழை
🔥🔥🔥
👍👌🙏
Turist.place.apprika.idam.kanpikavum
Ok
Anni Aditha prukuthan anga vittu mango tree Kai pidithathu iron dificiency
Good
சகோதரி அந்த நாட்டில் என்ன வேலைகள் செய்கிறார்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் எடுக்கிறார்கள் என்ற விபரங்களையும் சொல்லுங்கள்
அக்கா ஒரு வேலை இருந்தால் சொல்லுங்கள்
Nice 👍👍👍
Thanks
மழைக்கும் வெயிலுக்கும் கல்யாணம் என்று இலங்கைல சொல்லுவாங்க
நன்று 🙏🙏
Hi sis
I am from trichy. My husband is working in Kampala. He wants our country sesame oil. Where is it's buy. Kindly share me, sis
My insta id venmai_kitchen
inbox me
i will send number
மூலவேரை வெட்டினாலதான் அதிக பலன் கொடுக்கும்
Good info
May i know your name sr.you are from which part of Tamilnadu? In which field you are working there?
பூக்காத மரத்தை பூக்க வைக்க அந்த மரத்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் படியாக இப்படி காயப்படுத்துவார்கள் நல்ல பலன் கொடுக்கும்.
புதிய தகவல் 🙏
Deepika un srippu 🎉🎉🎉
😍😍
Kerala vil koorkkan dhe kaliyannam solluvangge😅
Sis . வாடகை வீடா??வாடகை எவ்வளவு ???
Unnecessary question
Unnecessary question
@@seethaandvalli56 நீங்கள் தான் தேவை இல்லாத பதில் சொல்லி இருக்கீங்க .👎👎👎👎....தெரியாத விஷயம் கேட்டு தெரிந்து கொள்வதில் தப்பு இல்லை 👍👍👍👍
@@seethaandvalli56 why you are give the un wanted answer 👎👎👎
சகோதரி எனக்கும் ஒரு ஆசை ஆப்பிரிக்க வந்து கோஞ்சா காலம் இருக்க விரும்புகிறேன் எப்படி
Good