கடல் ஆறு குளம் போன்ற நீர் நிலைகள் மனிதர்களை மிகவும் ஈர்க்கும் இடங்கள் எனவே நீர் நிலைகளில் இறங்கும் போது ஆர்வக் கோளாறில் நீச்சல் தெரியாமல் இறங்கி விட வேண்டாம் மூன்று அல்லது 4 மாதங்கள் பயிற்சிக்கு பின்னரே நீச்சல் நன்றாக அடிக்க முடியும் எனவே தயவுசெய்து கவனம் தேவை நண்பர்களே
எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தவராய் இருந்தாலும் அந்த ஏரியாவில் இருக்கக்கூடிய வரிடம் அந்த கிணறு குளம் குட்டை எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி விசாரித்து விட்டு தான் இறங்க வேண்டும் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது... கரைபுரண்டு ஓடும் ஆறு.. கடல் நீச்சல் மிக ஆபத்து...சுழல் ல சிக்கினா.. 2நிமிடம் தா...முடிஞ்ச்சு...
Bro enaku swim panna theriyum bro Ana last week na en 2 cousin Aprm en frnd oruthen Elarum waterfall kulukalam nu poiiruthom appo Anga kulicurapo en cousin oruthen and frnd vanthu muligitanga 2 peru enaku matum tha swimming teriyum kapathalam nu ponapo en cousin Kai pudici iluthen aven ena pudici ulla iruthutan nannum rendu perum panic ah irukanga nu thani kulla iruthu veliya thalalam nu thalunen Anna mudiyala Aprm enaku muci vida mudiyala so na veliya vanthen en cousin panic la penguin mari kaiya ati ati en shoulder pudici ulla iluthutan adu kapram ena la romba muci vida mudiyala elarayum thalikitu swim pani polam nu ponen en kal la pudici iluthutan then en inoru cousin ena pudici velia iluthan en frnd etho pani thani kulla methuva nadathu kuthici veliya vanthutan en cousin na veliya avurapo en shoulder pudici avanum veliya vanthutan at that time marana bayam ma iruthuci oruthavenga mulunga poranga na epdi rescue pananum nu solikudunga bro
அண்ணன் நம்ம வந்து வெயிட் லாஸ் ப்ராசஸ் செய்யறப்ப வந்து ரொம்ப வேர்வை வருதுல்ல அதே மாதிரி வந்து நம்ம ஆவி பிடிக்கிறது மூலியமாவும் ரொம்ப வேர்வை ஆகுது என அதனால வெயிட் லாஸ் ஆகுமா ஆகாதா என்று வீடியோ போடுங்க
Bro get fit program super iam watching long month ippa konja Nala ithula naduvula memes pottu iritet panringa enakkum swimming theriyathu Itha naan pakkum pothu swimming learn pannunum thonuthu pls meme potta iritet aguthu pls avoid memes
Aarkha Sports & Fitness : 73056 03339
Video super master அவர்களுக்கு நன்றி மாஸ்டர் விட்ட லூக்கு சூப்பர் அருமை சேம
வாழ்க்கையில் நீச்சல்தெரிவது அவசியம்.உயிர்காக்கும்.
Good Presentation.En manasula ulladhellam kelviya kettu explain pannierukkenga👍🤝👏👏👏
Thank you sir. Useful video.
My daughter learning swimming. Coach guided very perfect💯.. Thank you.
Fees ?
that master caught nice between you two people😂😂😂
ஒரே நாளில் நீச்சல் கத்துக்கிட்ட பிரகதீஸ் அண்ணன்😊
Very Knowledgeable Swimming Coach, Good Hearted Man.. like his speech very much, he cleared my long term doubts, Thankyou coach
Ennada core, guy, biceps nu ellam sonnenga, ana trainer ah patha appadi theriyala, periya thoppaya thallittu😂
😂😂😂
😂😂😂 master ennada Alen mathiri irukaru😅
😂
😂😂😂
Master the way you explain and training given in short time is really fantastic
Ama! Master enna ivalvu gunda irukaru?! Avru than swimming coach thana...😂
Suwming kathuka 10 mins antha video 20 mins 😆
😂😂
Areh muttal indha video vah 20mins ozhunga paathutu poi swim pannah 10mins la kathukalam da 😅
Thoda loose
1.5X la பார்க்கணும். நமக்கு புறியனும்னு ஸ்லோ செய்து அப்லோட் பணிருகாங்க 😅
@@suriyas2280Neenga dha muttal, oru comedy ah kuda understand pannika mudila
01:41 🤣🤣🤣🤣🤣🤣
நீச்சல் எல்லோரும் கற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் மிக அற்புதமான ஒன்று தினமும் ஒரு அரை மணி நேரம்😊❤
கடல் ஆறு குளம் போன்ற நீர் நிலைகள் மனிதர்களை மிகவும் ஈர்க்கும் இடங்கள் எனவே நீர் நிலைகளில் இறங்கும் போது ஆர்வக் கோளாறில் நீச்சல் தெரியாமல் இறங்கி விட வேண்டாம் மூன்று அல்லது 4 மாதங்கள் பயிற்சிக்கு பின்னரே நீச்சல் நன்றாக அடிக்க முடியும் எனவே தயவுசெய்து கவனம் தேவை நண்பர்களே
எவ்வளவுதான் நீச்சல் தெரிந்தவராய் இருந்தாலும் அந்த ஏரியாவில் இருக்கக்கூடிய வரிடம் அந்த கிணறு குளம் குட்டை எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி விசாரித்து விட்டு தான் இறங்க வேண்டும் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது...
கரைபுரண்டு ஓடும் ஆறு.. கடல் நீச்சல் மிக ஆபத்து...சுழல் ல சிக்கினா.. 2நிமிடம் தா...முடிஞ்ச்சு...
Thanks for making this video bro. Feel to join swimming and now got a benefit too.
Next video spoken English & car driving & important sports physio all the way upload a video please learning for others lifestyle changes....😇🙏
yes ❤ we want
I expected this video from long time
Great video brothers❤
03:36 PRAGADEESH BROTHER MIND VOICE : "இவன பார்த்தா, அப்படி ஒன்னும் தெரியலையே !" 👀👀👀👀
Very Useful. Thanks for sharing
Very useful message (video)
அருமையான பதிவு
Bro enaku swim panna theriyum bro Ana last week na en 2 cousin Aprm en frnd oruthen Elarum waterfall kulukalam nu poiiruthom appo Anga kulicurapo en cousin oruthen and frnd vanthu muligitanga 2 peru enaku matum tha swimming teriyum kapathalam nu ponapo en cousin Kai pudici iluthen aven ena pudici ulla iruthutan nannum rendu perum panic ah irukanga nu thani kulla iruthu veliya thalalam nu thalunen Anna mudiyala Aprm enaku muci vida mudiyala so na veliya vanthen en cousin panic la penguin mari kaiya ati ati en shoulder pudici ulla iluthutan adu kapram ena la romba muci vida mudiyala elarayum thalikitu swim pani polam nu ponen en kal la pudici iluthutan then en inoru cousin ena pudici velia iluthan en frnd etho pani thani kulla methuva nadathu kuthici veliya vanthutan en cousin na veliya avurapo en shoulder pudici avanum veliya vanthutan at that time marana bayam ma iruthuci oruthavenga mulunga poranga na epdi rescue pananum nu solikudunga bro
டிரைனர் வாழ்த்துக்கள்
Swimming must to know everyone....
TRAINER KU THOPPAI PERUSA IRUKKU
😃
Illa bhai 20:19
Anna silambam kathukiratha pathi video podunga anna
Sir samma fit ya irukaru
Master can you pls explain how to breath in water
Worth vedio😂😂😂
Bro low price protein foods video poduga bro without eggs for vegetarians
Weight increase body activities videova podunga anna
Anna thannikulla epdi ore idathula nikanumnu ketkalaye....🤔
swimming trainer super fit
Super couch
Pavam ya antha traineru 😂😂
Bro long distance running pathi sollunga
Anna tell the location of this pool pls ❤
Good job
கடல் நீச்சல் கற்று தருமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம் 😂
😂
😊😊😊super bro
Bro naan youtube la video paathu dhan epidi swim pannanum nu kaathukitan
Thanks 🙏
Sir romba fit ah irukaru pa swimming panni
Thambi da... ❤🔥
Gym oru sorgam
Gym u than enakku kovil madhri
Vist neechal tamilil channel bro😊
Is there for ladies ?
Useful video
Dai swimming panina fitness ah irukum nu soninga coach kay fitness iliay da😂😂
Super ji
பிரகதீஷ் அண்ணா தண்ணிக்குள் என்ன செய்கிறீர்கள் விளையாண்டு கொண்டிருக்கிறீர்களா😊
10 min swimming 10 min promotion😂😂
4 wheller driving class pathi sollunga
Sirae இன்னும் neraya swimming class ponum pola... Fitness😂😂... Nalla trim abdomen அவருக்கு😂
அண்ணன் நம்ம வந்து வெயிட் லாஸ் ப்ராசஸ் செய்யறப்ப வந்து ரொம்ப வேர்வை வருதுல்ல அதே மாதிரி வந்து நம்ம ஆவி பிடிக்கிறது மூலியமாவும் ரொம்ப வேர்வை ஆகுது என அதனால வெயிட் லாஸ் ஆகுமா ஆகாதா என்று வீடியோ போடுங்க
Sea water la try pannunga ...😂😂 ..here chu chu povanga ...
Kenathula dha nanga lam swimming palagunom
Bro calisthenics pathi solluga bro .
Head cap and ear buds is must
Bro get fit program super iam watching long month ippa konja Nala ithula naduvula memes pottu iritet panringa enakkum swimming theriyathu Itha naan pakkum pothu swimming learn pannunum thonuthu pls meme potta iritet aguthu pls avoid memes
Enga oorula kenathula thooki potu payatha kaati neechal kathukuduthanga.. Athu oru kaalam😔
fees evvalo sir
Senthil sir a kalachu thalitega 😂
❤❤❤❤
Comedy gra Perla disturbance pls avoid mokkai , simple a swimming a Kathu koduthutaru, thank u sir
1:35 eanga sir uu fit aa illa....... bro it is a joke "JK" just kidding
Location
Madipakkam ram Nagar
Dai neenga rendu Peru training kathuka pogala pannadthu trainer ha pandrathuku 😂😂😂
Bro ab wheel exercise 😊
You practice swimming without goggle??
Anna enaku oru doubt beard mudi aduthavanga vaai kula pogatha enna😂
Atha yen innorthi vayikku kondu pora.. athu naala Thane pokuth.
beard mudi over thickness sa irukum so avolo seekiram kottathu... but hair mudi leasaa irukum..
Moocha pona enna pandrathu.water damage agatha,skin issue varatha?
😂😂😂😂😂
Thala mudi la pane irukum,appo yarachu mudi sapta panum ulla poidum
Head pain வரும் 😂😂😂😂
2x speed
🤝❤️
Aduttadhu kambu mela nadandhukaminga😂
Trainer அவரை பேச விட மாட்டீங்க
Fitness trainer ok aana avru fit ah illaiyee boss ey 😂
Saar ey thoppaum thondiuma irukkaru 😂
Comedy panathiga நல்லா இல்ல இந்த content ku
தம்பி உனக்கு முதலிலேயே நீச்சல் தெரியுந்தானே? ஏன்னா நீ கடைசியாக நீக்கும்போது தலையை இரண்டு பக்கமும் மாற்றிமாற்றி பண்ணும்போது புரிந்தது.
Kaneer Anjali photo 🫡🤣
Yen da dei avan odampula kaadu Kanaka அவ்ளோ mudi iruke athu pogatha da...ethuku da cap
ana sir fitta illeye😮
Trainer eh fit illa ..ivaru proper trainer illa..swim panravanga body ipdi irukathu..😮😮😮😂
😂
🤣🤣😂
Romba mokkai
Poi
Be serious. Boring in Inbetween videos of comedy