ராஜா சார் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.... உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்து உங்கள் பாடலை கேட்கும் வரம்... நான் கேட்கும் பாடல்கள் யார் கேட்க கூடும்... இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரமே வரமாய் கிடைத்தது....
2024 ல மட்டுமல்ல காலமுள்ள காலம் வரைக்கும் இந்தப் பாட்டு அனைவருக்கும் பிடிக்கும் ஒரு சிறந்த மலரும் நினைவுகளை கடந்தகால குழந்தை கால நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த காசி பட பாடல்கள் எப்போது முதன்மையாக இருக்கும் ஐயா இளையராஜா அவர்களுக்கு நன்றி
Lots of goosebumps 👌😍இசை ஞானி 🔥உங்கள் valkaiyai isaiku தந்த கடனை எப்படி தீர்க்க..! ரெண்டு உசுரு இருந்தா ஒண்ணா உனக்கு தந்து நானும் உன்ன பார்த்து ரசிப்பேன்! இசைஞானி இளையராஜா 🙏🙏🙏
It is MAESTRO ILAYARAJA who decided to choose the same singer for all the songs in the movie because he WISELY thought it is the same voice for the blind character/hero in the movie and so it will not suit if different singers render them. He basically gave away the ENTIRE ALBUM and made Hariharan sing them to perfection. But still, Hariharan gets all the credits and IR gets a raw deal!
தித்திக்கும் தெகிட்டாத பாடல்கள் என்றால் அது எங்கள் இசைஞானியின் பாடல்களே அதற்கு ஈடு இணை யாருமில்லை. அதற்கு ஒரு உதாரணம் நான் ஒரு கார் ஓட்டுனர் என் வாடிக்கையாளர் ஒருவர் சென்னை அடுத்த பல பகுதிகளுக்கு அவ்வப்போது சென்றுவருவார் அவர் முதல் முறையாக என் வாகனத்தில் ஏறினார் நான் அவர் ஏறியவுடன் சற்று நேரம் கழித்து இசைஞானியின் பாடல் போட்டேன் பிறகு ஒரு நாள் என்னிடம் நான் தூத்துக்குடி வரை தனியாக செல்கிறேன் அந்த இளையராஜாவின் பாடல் ஒளிநாடாவைத் தரமுடியுமா என்றார் நானும் கொடுத்தேன் அவரின் தூத்துகுடிப் பயணம் மிக இனிமையாக இருந்தது என்று சென்று வந்தவுடன் என்னிடம் கூறினார் அதற்கு காரணம் இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களே என்றார். இசைஞானியின் பாடல்கள் எந்த சூழ்நிலையிலும் புத்துணர்ச்சி தரும் பாடல்களாகவே உள்ளது. ""இசைஞானி ஒரு இசைக்கடவுள்""
அனைத்துபாடலுமே தரமும் தாகமும் வாய்ந்த பாடல்...மேலும் இனிமை கூட்டி.கவலையை கூட்டி..மீட்டெடுத்து மீண்டும் கேட்க தூண்டவும் அவன் வரியின் வலியை கண்டு துடிக்கவும் வைக்கிறது.....
2022...now hearing all songs... Ivelo naal miss panniten kekama... Wt a music.. Wt a voice...ovvoru asaivaiyum rasichen... Vera level... Ultimate... I m so so happyyyyy 🤩🤩🤩🤩🤗 background musician all perfect 😍😍😍😍
in Kasi Englishதமிழ் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே ஆண் : பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லாரும் அறிவார் இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யார் அறிவார் ஆண் : தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி தெய்வமே வந்ததடி……. ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே ஆண் : நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன் அது ஏதோ என்று எண்ணிக் கொண்டேன் இன்று வந்த சூரியனை ஏழைக் குடிசையில் கண்டேன் எந்தன் ஏழிசையை அள்ளித் தந்தேன் ஆண் : ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே கண்டுக்கொண்டேன் மாற்றங்களை தந்தது நீதானே ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே ஆண் : எப்பொழுது எப்பொழுது உந்தன் முகத்தினை பார்ப்பேன் அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்… என்ன செய்து என்ன செய்து இந்தக் கடன் நான் தீர்ப்பேன் பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன் ஆண் : எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது கண்கள் இல்லை பார்வை உண்டு கண்டுக்கொண்டேன்…. ஊமை நெஞ்சம் பேசுகின்ற வார்த்தையைக் கேட்டேனே…….. ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே ஆண் : பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லாரும் அறிவார் இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யார் அறிவார் ஆண் : தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி தெய்வமே வந்ததடி……. ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே
பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா இன்னொரு ஜென்மம் எனக்கு இருக்கிறதோ என்று தெரியவில்லை ஆனால் இசைஞானி என்ற பட்டத்தோடு நீங்கள் பல்லாண்டு காலம் இதுபோன்று இசையின் அரசனாக நீங்கள் வாழ வேண்டும் என்பதற்கு இதுபோன்ற இசையைத் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்
இந்தப் படம் வரும்போது நான் சிதம்பரத்தில் இருக்க அப்பனா நானு பசங்க எல்லாம் சேர்ந்து அந்த ஆத்துல குளிப்போம் செம ஜாலியா அந்த பாட்டு அப்பதான் ஓடிட்டு இருக்கும் இப்ப நான் சவுதியில் இருக்கேன் இப்ப நான் அந்த பாட்டை கேக்குறதுக்கு நினைவுகள் வருது
Thank you, Enjoy the Music - இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமா | Ponnu Veetukaaran Song | Srinivas | Ilayaraja th-cam.com/video/uFob-YcYjJE/w-d-xo.html
காசி என் வாழ்வின் மறக்க முடியா பந்தம்.பாலா அண்ணா நல்ல கதையோடு மீண்டும்வாங்க ..உங்கள் படைப்புகள் தமிழுக்கு மிக மிக அவசியம்....எடுங்கோ அண்ணா மீண்டும் தமிழ் படம்.
ராஜா சார் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....
உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்ந்து உங்கள் பாடலை கேட்கும் வரம்...
நான் கேட்கும் பாடல்கள் யார் கேட்க கூடும்...
இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரமே வரமாய் கிடைத்தது....
2024 ல மட்டுமல்ல காலமுள்ள காலம் வரைக்கும் இந்தப் பாட்டு அனைவருக்கும் பிடிக்கும் ஒரு சிறந்த மலரும் நினைவுகளை கடந்தகால குழந்தை கால நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த காசி பட பாடல்கள் எப்போது முதன்மையாக இருக்கும் ஐயா இளையராஜா அவர்களுக்கு நன்றி
தெய்வத்தை தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி 👌👌👌👌👍🥰
அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இசை.
இசைஞானிக்கு நன்றி
Thank you, Enjoy the Music -
Voice of Mastro Ilayaraja Super Hit Evergreen Audio Jukebox
th-cam.com/video/pca8lgOOI88/w-d-xo.html
Nice song
இந்த பாடலை கேட்டால் மனது
அமைதி அடைகிறது.
Unmei tha ji 💖🙏
Evergreen and soulful music of Maestro ILAYARAJA.
Lots of goosebumps 👌😍இசை ஞானி 🔥உங்கள் valkaiyai isaiku தந்த கடனை எப்படி தீர்க்க..! ரெண்டு உசுரு இருந்தா ஒண்ணா உனக்கு தந்து நானும்
உன்ன பார்த்து ரசிப்பேன்!
இசைஞானி இளையராஜா 🙏🙏🙏
என் பள்ளி சீருடையில் இந்த பாடல் கேட்டது.கதாபத்திரத்தில் அனைத்து நடிப்பும் அருமை.அனைவறுக்கும் பாதம் தொட்டு நன்றி.
அறியாத வயதில் வாயில் முனு முனுத்த பாடல்கள் ♥️
90's கிட்ஸ் என்று சொல்வதில் பெருமையே ♥️
රාජ්ය භාෂා දෙපාර්තමේන්තුව ❤💯🥀💙🥰🥳💛💚💜🤎🖤🤍💘💝💝❤️🧡💖💓💞💌💟♥️❣️❣️💋🧑🤝🧑👪🌈🕶️🎈🎉
அத்தனை பாடலும் அருமை.அன்றிலிருந்து கேட்க ஆரம்பித்து இன்றுவரைகேட்கிறேன்.மனம்சோகத்தை அள்ளும்.வேறலெவல்.8.5.2024...விக்ரம்நடிப்பு.அரக்கன்.ஹரிஹரன்.ஆஹா.அற்புதம்.
மனதிலே மாளிகை வாசம்...
கிடைத்ததோ மர நிழல் நேசம்.....எதற்கும் நான் கலங்கியதில்லை....
கேட்க கேட்க போதையாயி ஆகிறது ,கவலையும் சுகமாய் கரைகிறது, ஒரு ஜென்மம் கூட்டி செல்கிறது😣
இப்படத்தின் பாடல்களை கேட்கும்போது கிடைக்கும் மனநிம்மதி தியானத்தில் கூட கிடைக்காது. நன்றி Maestro Messiah Ilayaraja 🙏🙏🙏🙏🙏
ஹரிஹரன் அவர்களுக்கு நான் இவ்வளவு தீவிர ரசிகன் என்பதற்கு
காசி பட பாடல்கள் தான் பதில்
It is MAESTRO ILAYARAJA who decided to choose the same singer for all the songs in the movie because he WISELY thought it is the same voice for the blind character/hero in the movie and so it will not suit if different singers render them. He basically gave away the ENTIRE ALBUM and made Hariharan sing them to perfection. But still, Hariharan gets all the credits and IR gets a raw deal!
மீண்டும் தோற்றிய பழைய நிகழ்வுக்கள் அருமையான பாடல்கள் 👌👌👌
இந்த படத்தில் பாடல் அனைத்தும் கேட்கும்போது என் அண்ணாவின் ஞாபகம்தான் வரும். ராஜா சேர் &ஹரிகரன் சேர் அருமை❤
தித்திக்கும் தெகிட்டாத பாடல்கள் என்றால் அது எங்கள் இசைஞானியின் பாடல்களே அதற்கு ஈடு இணை யாருமில்லை.
அதற்கு ஒரு உதாரணம் நான் ஒரு கார் ஓட்டுனர் என் வாடிக்கையாளர் ஒருவர் சென்னை அடுத்த பல பகுதிகளுக்கு அவ்வப்போது சென்றுவருவார் அவர் முதல் முறையாக என் வாகனத்தில் ஏறினார் நான் அவர் ஏறியவுடன் சற்று நேரம் கழித்து இசைஞானியின் பாடல் போட்டேன் பிறகு ஒரு நாள் என்னிடம் நான் தூத்துக்குடி வரை தனியாக செல்கிறேன் அந்த இளையராஜாவின் பாடல் ஒளிநாடாவைத் தரமுடியுமா என்றார் நானும் கொடுத்தேன் அவரின் தூத்துகுடிப் பயணம் மிக இனிமையாக இருந்தது என்று சென்று வந்தவுடன் என்னிடம் கூறினார் அதற்கு காரணம் இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களே என்றார். இசைஞானியின் பாடல்கள் எந்த சூழ்நிலையிலும் புத்துணர்ச்சி தரும் பாடல்களாகவே உள்ளது. ""இசைஞானி ஒரு இசைக்கடவுள்""
தினமும் இரவு அனைத்து பாடல்களையும் கேட்டு தான் இருப்பேன் ❤
இது மக்களின் பாடல், மக்களோடு பாட்டு 🙏😇❤️ இசைஞானி 🙏🙏🙏
Lot's of emotions in one album
Magical music composer 🙏
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடலைக் கேட்டால் இந்த கஷ்டங்கள் எல்லாம்
மெய்சிலிர்த்த பாடல் 👌 வரிகள் இசை👍 மற்றும் குரல் வழியில் ❤️
Thank you, Enjoy the Music -Sonali Sonaali Song | Kama | Srinivas | Harini | Adhithityan - th-cam.com/video/fdPa2ueWlWI/w-d-xo.html
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே....... My all time favorite song
2002-2003-ல் எங்கெடுத்தாலும் ஒலிக்கும் பாடல்
மாபெறும் வெற்றி
இந்த பாடலை பாடிய அந்த குரல் நம் மன வலியை பாடலாக பாடுகிறது 🥲🥲🥲🙂🙂🙂
அனைத்துபாடலுமே தரமும் தாகமும் வாய்ந்த பாடல்...மேலும் இனிமை கூட்டி.கவலையை கூட்டி..மீட்டெடுத்து மீண்டும் கேட்க தூண்டவும் அவன் வரியின் வலியை கண்டு துடிக்கவும் வைக்கிறது.....
இந்த பாடல்களை கேட்டதும் நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்
F
Fac2
அனைத்து பாடல்களும் அருமை திரும்ப திரும்ப கேட்க தோணும் பாடல்கள்🎧🎸🎷
அனைத்து பாடல்வரிக ளும ....குரல்வளம்.....மிகஅருமையான மெளடி இசை அனைத்தும் ஒருங்கினைந்த பாடல்கள்
என்றுமே காசி படத்தில் வரும் பாடல்கலை மறக்கமுடியாது
Loosa mollmlllolllollooll
Hey lll po
Mom l pop
M ppl ok kkk population po
2024 இல் இந்தப்பாடலை எத்தனை பேர் கேட்டு ரசிக்கிறீர்கள் 🥰🤷♂️🙋♂️
Every songs superb,,,,,wikram acting soola mudiyaada....ada enge powe...superb...i love it
wow .... god songs.
இந்த அனைத்து பாடல் விரிகழுக்கும் உயிர் ஊட்டுகின்றது விக்ரமின் நடிப்பு .......
2024 ல் கேட்கும் தோழர்கள், தோழிகள் ஒரு லைக் பன்னுங்க..... பார்ப்போம் 👍🏻
❤🎉
ஹரிஹரன் இளையராஜா இவர்களுக்காக இந்த படத்தை ஒரு தடவை பார்த்தேன்
Never realised this😮😮😮
Vikram + Hariharan + Ilayaraja = 🐐🐐🐐
👌 அருமையான பாடல்கள் இளையராஜா இசைக்கு 🎸 🎵 நான் அடிமை...
Thank you, Enjoy the Music -
90's Super Hit Evergreen Romantic Audio Jukebox
th-cam.com/video/0M1EciTh4MM/w-d-xo.html
மொத்தத்தில் இசைக்கு நான் அடிமை...ஆனால் இன்றைய இசை அமைப்பாலர்க்கு அல்ல
வணக்கம் ஐயா 🙏. தமிழ் உச்சரிப்பு, இசை அருமை.
இசைஞானியின் சாம்ராஜ்ஜியம் ஹரிஹரனின் அருமையான குரல்
Thank you, Enjoy the Music -
Lelakkadi Song | Banda Paramasivam | Kalabavan Mani | Abinayasri
th-cam.com/video/o7OKSYbwk0s/w-d-xo.html
இரவு 2.30மணிக்கு கேட்டு கொண்டிருக்கிறேன் என்ன அருமையான இசை மற்றும் குரல்
❤️❤️❤️😉❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏 மிக அருமையான வரிகள் ஹரிஹரன் அருமையான மியூசிக் இளையராஜாவின் சிறப்பான நடிப்பு தலைவர் சீயான் விக்ரம் சார் ஓட நடிப்பு ❤️❤️❤️❤️❤️
இன்னும். எத்தனையோ கோடி உள்ளங்களை இந்த பாடல் கொண்டு செல்லும் இளையராஜா வின் இசை🥲🥲😘😘
👍👍👍👌👌👌☺
துயரங்கள் நீங்கிட தூய தமிழின் துல்லலான பாடல்கள்…..
X
இந்த படத்தில் அனைத்து பாடலும் அருமையா பாடல்கள்
2022...now hearing all songs... Ivelo naal miss panniten kekama... Wt a music.. Wt a voice...ovvoru asaivaiyum rasichen... Vera level... Ultimate... I m so so happyyyyy 🤩🤩🤩🤩🤗 background musician all perfect 😍😍😍😍
Hi
இளையராஜா ஐயா அவர்களுக்கு என் ஆசீர்வாதம்
இசை இளையராஜா ஐயா இறைவன் இயற்கை இனிமை இன்பம்
எல்லாம் ஒன்றிணைந்து உள்ளது
கோடி நன்றிகள் ஐயா
Thank you, Enjoy the Music -
Kasthuri Raja Super Hit Audio Jukebox | Karthik Raja
th-cam.com/video/NkAfy3P8iz0/w-d-xo.html
solla varthye illa..... vikram sirku oru royal salute......
வசதியை தேடி
வாழ்க்கைய இழந்து விடாதீர்கள்
என்வாழ்க்கையில்
மறக்கமுடியாத..பாடல்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள்
😍🥰இசை ஞானி அவர்கள் இனிய இசை (ம) ஹரி ஹரன் அவர்கள் குரல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்கள் 😘😘😘♥♥♥💙💙💙💐🌹💕💓💞
O
@@shavin1093 yes 👍✅
👌அருமையான பாடல் 👌👌👍
Thank you, Enjoy the Music -
Moovendar & Natpukkaga Super Hit Audio Jukebox
th-cam.com/video/3zFj8J2JJko/w-d-xo.html
இசைஞானி இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் மாபெரும் வெற்றி
சரியான இசை
இவருக்கு மட்டுமே பொருந்தும் 💐💐🙏🙏🙏🙏
இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹரி கரன் பாடியது
Top class
இந்த படத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் அனைத்து பாடலிலும் பாடியது பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்கள் மனது மிக லேசாகும் மெது மெதுவாக
😊Ppppppppppppppppppppppppp
சொல்ல முடியாத உணர்வுகள் உங்களின் இசை
Thank you, Enjoy the Music -
Sukran Tamil Movie Audio Jukebox (Full Songs) -
th-cam.com/video/Q00U7TLjJfE/w-d-xo.html
Hi. Good
Illayaraja& Hariharan combinations to Himalayan height forever
❤ennaku indha pattu putichiruku
எனக்கும் மனக் கவலைகள் இருந்தால் இந்த பாடலைகேப்ட்பேன்
புயல் கானா வளர்ச்சி அடைந்து இருந்த நேரத்தில் இசை சாம்ராஜ்யம் நடத்திய ஞானி
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இசையின் ராஜா என்றும் நம் இளையராஜா ஐய்யா தான்...
Hariharan illa na singers yarum illa bro
இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹரிகரன் பாடுவது மிக அருமையான பாடல்
இந்த பாடல் கேட்டால் என் சித்தப்பா ஞாபகம் வருகிறது 😭😭😭😭😭😭😭😭😭
அருமையான வரிகள் அருமையான அர்த்தங்கள் 🙏
வேற லெவல் அருமை
Thank you, Enjoy the Music -
உலகம் இப்போ எங்கோ போகுது | Azhagar Malai song| Ilayaraja | Vaali
th-cam.com/video/CVkGugQtTHY/w-d-xo.html
ആരുമായന പാടല്ലേ
@@FiveStarAudioIndia ll
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
in Kasi
Englishதமிழ்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
ஆண் : பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம்
எல்லாரும் அறிவார்
இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை
இங்கே யார் அறிவார்
ஆண் : தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம்
ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி
தெய்வமே வந்ததடி…….
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
ஆண் : நேற்று வரை சூரியனை
நெஞ்சில் கற்பனை செய்தேன்
அது ஏதோ என்று எண்ணிக் கொண்டேன்
இன்று வந்த சூரியனை
ஏழைக் குடிசையில் கண்டேன்
எந்தன் ஏழிசையை அள்ளித் தந்தேன்
ஆண் : ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே
வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே
கண்டுக்கொண்டேன் மாற்றங்களை தந்தது நீதானே
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
ஆண் : எப்பொழுது எப்பொழுது
உந்தன் முகத்தினை பார்ப்பேன்
அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்…
என்ன செய்து என்ன செய்து
இந்தக் கடன் நான் தீர்ப்பேன்
பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன்
ஆண் : எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது
சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது
கண்கள் இல்லை பார்வை உண்டு
கண்டுக்கொண்டேன்….
ஊமை நெஞ்சம் பேசுகின்ற
வார்த்தையைக் கேட்டேனே……..
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
ஆண் : பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம்
எல்லாரும் அறிவார்
இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை
இங்கே யார் அறிவார்
ஆண் : தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம்
ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி
தெய்வமே வந்ததடி…….
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
விருப்ப மான பாடல்கள் 👌👌👌👌❤️
Hariharan sir voice amazing................
Super all song
இந்த படத்தை முதலில் பார்த்து அழுத நினைவுகளோடு ..💛💚
S
@@karuppusamykaruppu9011 ,
2001. December
அருமையான பாடல்
கண்களில் நீர் வரவழைக்கும் வரிகள் 😭
அருமையான பாடல்கள் கொண்ட படம்.........
கேட்காமல் இருக்க முடியாத பாடல் இது.... கேட்டுக் கொண்ட இருக்கிறேன்
Intha song yallamea yannoda favourite daily night kettutu tha ❣️❣️❣️thonguva
நானும் தான்
I m also bro
எனக்கு மிக மிக பிடித்த பாடல் மனத்தில் அமைதியும் கிடைக்கும் அடுத்த தலை முறை கேட்க வேண்டிய பாடல் விக்கரம் காசிக்கு தலை வணக்குகிறோன்.
Thank you, Enjoy the Music -
Ayei Ponddattikkum Song | Doubles | Prabhu Deva | Meena | Srikanth Deva -
th-cam.com/video/ZNPMf8S4_FU/w-d-xo.html
உண்மை தான்
நல்ல. கதை. சிறந்த நடிப்பு. இனிமையான பாடல்.
Ilayaraja....enna manusan sir neenga.... manam ullor ennai parpar.....manadhinal avarai parpen.....
Thank you, Enjoy the Music -
Kovil and Sivakasi Super Hit Audio Jukebox | Vijay | Simbu
th-cam.com/video/5ehDlO34e7k/w-d-xo.html
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த படத்துல வர அத்தனை பாட்டையும் நான் மரக்க மாட்டேன் விகரம்
⁰⁹q
25.12.2022 அன்று நான் கேட்டு ரசித்தேன் அருமையான பாடல்
Intha songs ketkkum pothu manase ithama maridithu❤️
Thank you, Enjoy the Music -
A R Rahman's Most Wanted Melodies | Audio Jukebox
th-cam.com/video/5V8julyaRuA/w-d-xo.html
We are blessed to listen this type of great music and songs thank you raja sir & hari sir what voice excellent.
Thank you, Enjoy the Music -Un Paarvai Song | Chennai 600028 | Yuvan Shankar Raja - th-cam.com/video/5AsQzA0Q66o/w-d-xo.html
செம சூப்பர் பாடல்கள் படமும் அற்புதமான படம்
தித்திக்கும் பாடல்கள்
எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை ❤❤❤
பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா இன்னொரு ஜென்மம் எனக்கு இருக்கிறதோ என்று தெரியவில்லை
ஆனால் இசைஞானி என்ற பட்டத்தோடு நீங்கள் பல்லாண்டு காலம் இதுபோன்று இசையின் அரசனாக நீங்கள் வாழ வேண்டும் என்பதற்கு இதுபோன்ற இசையைத் தவிர வேறு எதுவும் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்
சொல்ல வார்த்தை இல்லை 😍😍😍
Yes broo
இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கின்றன ஹரிஹரன் குரல் நம்மை ஈர்க்கின்றது
Thank you, Enjoy the Music -
Chithra Super Hit Popular Songs at Deva Music | Audio Jukebox
th-cam.com/video/4h2Zcmew8rc/w-d-xo.html
👌
really superb song forever .Especially nan kanum ulagangal..forever
Nice song kasi
சூப்பர்
இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்
இந்தப் படம் வரும்போது நான் சிதம்பரத்தில் இருக்க அப்பனா நானு பசங்க எல்லாம் சேர்ந்து அந்த ஆத்துல குளிப்போம் செம ஜாலியா அந்த பாட்டு அப்பதான் ஓடிட்டு இருக்கும் இப்ப நான் சவுதியில் இருக்கேன் இப்ப நான் அந்த பாட்டை கேக்குறதுக்கு நினைவுகள் வருது
இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அழாமல் இருக்க முடியாது. விக்ரமின் நடிப்பும் ,அதில் வரும் பாடல்களும் அருமை.
Thank you, Enjoy the Music -
இளைய நிலவே இளைய நிலவே இன்னும் என்ன மௌனமா | Ponnu Veetukaaran Song | Srinivas | Ilayaraja
th-cam.com/video/uFob-YcYjJE/w-d-xo.html
இந்த திரை படத்தில் வரும் அனைத்து பாடல்களும் என் மனம் கவர்ந்த பாடல் இப்படிக்கு 90s kids தோழன் 8.12.1990
Semma voice hariharan shar❤❤❤ en manasa kavardha oru nalla padal varilgal
காசி என் வாழ்வின் மறக்க முடியா பந்தம்.பாலா அண்ணா நல்ல கதையோடு மீண்டும்வாங்க ..உங்கள் படைப்புகள் தமிழுக்கு மிக மிக அவசியம்....எடுங்கோ அண்ணா மீண்டும் தமிழ் படம்.
Thank you, Enjoy the Music -
Hits of Hariharan & Unnimenon Super Hit Audio Jukebox
th-cam.com/video/8oufWJ4T8kw/w-d-xo.html
காசி படம் மலையாளத்தில் கலாபவன் மணி நடித்த படம்தான்
காசி படத்தின் இயக்குனர் பாலா இல்லை மலையாள திரைப்பட இயக்குனர் வினயன்
Solla vaarthaigal illai very nice songs rompa thanks ilayaraja & hariharan sir intha album thanthathukku
Thank you, Enjoy the Music
Kannadi Poopole Song | Anbha Azhaga | Akash | Preethi | Lavanya - th-cam.com/video/RmuMJVacinE/w-d-xo.html
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌
punniyam thedi song ketkumpothu yellam maranthu kanneer varukirathu. i love u vikram sir.
தமிழின் இனிமை மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்
ராஜா வடித்த உடலுக்கு உயிர் கொடுத்தார் ஹரி பாடல்😍😍🎶🎶நல்ல பாடலின் உயிரை எடுக்கிறான் யூடியூப் காரன் 😭😭😭
தமிழ் பாடல் ஒன்றே நாம் அனைவருக்கும் முதல் மகிழ்ச்சி அளிக்கிறது
Thank you, Enjoy the Music -
Vaalin Vaira Varigala and Chithra Win Kural Super Audio Jukebox
th-cam.com/video/vIag8HYutvY/w-d-xo.html
My favorite singer hariharan. Voice ..... very..nice.....
Thank you, Enjoy the Music -
Na Muthukumar Super Hit Audio Jukebox Vol2 -
th-cam.com/video/pUprU-ptWKA/w-d-xo.html
பாடல் எல்லாம் இனிமயானது❤❤❤❤❤❤❤❤