QUARANTINE FROM REALITY | INIYAVALE | SIVAGAMIYIN SELVAN | Episode 635
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- QUARANTINE FROM REALITY - EPISODE 635
#qfr #psusheela #PULAMAIPITHAN #TMS #MSV
Episode 635
Performed by : SHIBI SRINIVASAN & SUNDARI RAMJI
Flute: @Selva
Guitar: @K Karthick
Melodica :@Keerthana
Percussion: @Vekatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔💅💅💅💅💅💅💅🏵🏵🏵🏵🏵
பழைய பாடல்களை இன்றைய இளைஞர்கள் குரலில் கேட்பது அருமை இனிமை❤❤❤
இந்த மாதிரி மனதை மயக்கும் பாடல் தமிழ்த் திரையிசையில் இனி மேல் வரப் போவதில்லை.
உண்மை
அசலுக்கு சற்றும் சளைக்காமல் எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள்.அருமை.பாடல் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் தடவை பதிவிட்டுள்ளனர்.நடிகர்திலகத்திற்காக மீண்டும் ஒரு கைதட்டல்.
🌹An arresting song.Dear Sibi sir,wonderful sung.Dear Sunder i mam,touching sung.Thanks a lot to all musicians.Keep going.🎤🎸🍧🐬😝😘
அருமையான கணீரென்ற ஆண் குரல் ...பெண் குரலும் அருமை... வாழ்த்துக்கள்...
Classic singing by both youngsters……நன்றாக ரசித்தேன் ….. பிண்ணணி இசை கச்சிதம்
மிகவும் அருமை நன்றி நன்றி! நன்றி! நன்றி !
கவியரசரையும் ,மெல்லிசை மன்னரையும் எண்ணி வியக்கின்றேன்.
Pulamai pithan, I think
Yes
சிறப்பு
கவிதென்றல் குழலூதியது
பேரழகு❤
வாழ்த்துகள் 🎉
My favorite singer சுந்தரி ❤❤❤
Shibi Srinivasan குரல் ஆண்மையும் கம்பீரமும் கலந்த ஒன்று.நெடுநாட்களுக்கு பிறகு மூக்கினால் பாடாமல. நல்ல வாய் விட்டு பாடிய பாடலை கேட்டேன்.அருமை வாழ்த்துகள்
அருமை பிள்ளைகளா. அனைவரின் பங்களிப்பும் அருமை.
Nice
சுந்தரியின் குரல் அப்படியே அம்மாவின் இளமையில் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது.
ஆரம்ப ஹம்மிங் அபாரம்.
உங்களுக்கு இது ஒரு மைல்கல் பாடல் .
முதுக்களோ கண்கள்,
திருத்தேரில் வரும் பாடல் வரிசையில் இதுவும் ஒன்றம்மா.
எங்கள் குடும்பத்தில் அனைவரும் உங்கள் ரசிகர்கள்.
அது போல ஆண் குரல்வளம் எங்கள் ஐயாவை நினைவுபடுத்தி விட்டீர்கள்.
உங்களுக்கும் பாராட்டுக்கள்.
நன்றி!
கோவை இரவி
திரும்பத் திரும்பத் பத்துமுறை கேட்டேன்மிகவும் அற்புத படைப்பு Q f R குடும்பத்தாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீடூழி
ஆகா ஆகா அப்புறம்💐🌹🌺
இப்போது சுபா மா நலம்
எப்படி?
யாரேனும் அறியத் தந்தால்
மகிழ்வோம்.
🙏🙏🙏
இனியவளே என்று பாடிவந்தேன்..................இனிமை.இருவருமே ரொம்ப செளக்கியமாக பாடினார்கள்மனமார்ந்த பாராட்டுகள்.
சிவாஜி. டூயட்களுக்கென்றே பிறந்தவள்’’ சுந்தரி’’👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Yes.
சுபா மேடம் உருவாக்கிய இசைக்குழுசிறப்பாகநடந்து வருகிறது மேடம்குணம் அடைந்து சீக்கிரம் திரும்பி வர இறைவனை பிராத்திகிறோம் இசைரசிகர் சார்பாக நன்றி
Slightly the upper swarams are going off key for the female
சுபா அவர்களின் வர்ணனை இல்லாமல் வெறுமையாக இருக்கிறது அவர்கள் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
This is an excellent composition of MSV. Shibi and Sundhari excellent singing. Venkat, Selva, Karthick and Keerthana did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
ஆஹா... ஆஹா... என்ன ஒரு அருமையான அட்டகாசமான பாட்டு... இதற்கு, சுபா மேடம் என்னவெல்லாம் நமக்கு தெரியாத, நுணுக்கமான பல விஷயங்களை சொல்லியிருப்பார் தெரியுமா... அதனால் என்ன பரவாயில்லை, அவர் குணமடைந்து வந்ததும் மீண்டும் ஒரு முறை இதை ஒளிபரப்பு செய்யவும்... இந்த பாடலை பாடிய இருவருக்கும், மற்றும் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏
சுபா மேடம் விரைவில் நலம் பெற திரும்ப வேண்டுகிறேன் .QFR நிகழ்ச்சியை தொய்வு இல்லாமல் நடத்தும் குழுவிற்க்கு சிறப்பு வாழ்த்துக்கள்
Shibi is really in the top 5 list of Male singers in QFR Team, what a voice and unique style of singing
ஆஹா, அருமை.
இருவருமே ரொம்ப செளக்கியமாக பாடினார்கள். அபார திறமைசாலிகள். அற்புதமான இசை குழு.
அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
❤அருமை . என்றாலும் சுபாம்மாவின் குறிப்பு இல்லாமல் வெறுமையாக உள்ளது. விரைந்து நலம்பெற்று வாருங்கள் சுபாம்மா
சூப்பர் மேடம் இல்லாத குறை சீக்கிரம் வாங்க மேடம் நீங்க என்றும் வாழ்க வளமுடன் 🙏 🙏
இருவருமே இனிமையாக சிறப்பா பாடினார்கள் பாராட்டுகள் வாழ்த்துக்கள்
சிபி சுந்தரி உங்களுடைய பாடலை தொடர்ந்து பலமுறை பார்த்து வருகின்றேன் மிக்க நன்றிகள்
performance by everyone is EXCELLENT.. God bless you ALL.
மன்னரின் இனிய பாடல்...
அருமை இருவரும் இனிமையான குரல்
நான் வணங்கும் அன்னை பாலா திரிபுரசுந்தரி, சுபா மேடம் அவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியம் தந்து QFRல் முன்பு போல் பங்கேற்க வேண்டுகிறேன்.
SHIBI Srinivasan voice is awesome/outstanding/marvellous/fabulous👏👏👏
he should be given more chances
Drums எங்கேப்பா? பாடலின் அழகே, ட்ரம்ஸ், தபேலா Combo தான். Male Voice exelent. Prayers for Suba mam s speedy recovery.
தாங்கள் அனைவரும் தாங்களின் பங்களிப்பை வெகு அழகாக வழங்கினாலும் மாலுமி இல்லாத கப்பல் போன்று உள்ளது சுபா மேடம் இல்லாதது இறைவனின் அருளால் சீக்கிரமா வர வேண்டும் 🙏🙏
இனிமை..!👌👌மருத்துவர்.. குடும்பத்தார் அறிவுரைப்படி.. ஓய்வு எடுத்து.. உடல்நலனில் கவனம் வைத்து.. முன்னிலும் உற்சாகமாய் மீண்டு வர. இறைவன் அருள் புரிவார் சுபஸ்ரீம்மா..!🙏🙏❤🌷
இனியவள். ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவள். சுபஸஸ்ரீ. அருமையான தொகுப்பாளினி. இல்லாத ஒரு குறை. மற்றபடி பாடல்கள் சூப்பர். கலைஞர்களை கொண்டாடி வாழ்த்துகிறேன்
ஆஹா அருமை அருமை
சுபா மேடம், நீங்கள் இல்லாமல் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி இருக்கிறது. பாடல்களை விட, பாடலைப் பற்றிய உங்களின் அறிமுகமும், முடிவுரையும் மிகவும் சுவாரசியாமாக இருக்கும். சீக்கிரம் தங்களை QFR ல் சந்திக்க வேண்டி, ஆண்டவனை வேண்டுகிறோம்🙏
Wonderful delivery. Music was superb. Both singers did a wonderful job. It was refreshing to see Sundari back after a long lapse. She should sing more.
Arumai....Anantham. Greetings from Malaysia.
After Kadhal Rajiyam unadhu song beautiful duet by this pair again the best one woth the team. Kettu kirrangharom Subha mam . ❤
Sundari's voice is excellent and melodious as usual. Shibi's singing is also good. Venkat has done an excellent job. If Subha was there, we would have heard a good background story. Wish her speedy recovery. It is so heartening, her team is carrying on with the same spirit.
Excellent voice 💕aha arputham 💕suba Mam நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 💕🍋💕
முயற்சிக்கு நன்றி.
இருப்பினும் உண்மையை விட்டு சற்று தொலைவில் உள்ளது. பாடலின் மறு உருவாக்கம் சாயலாக உள்ளது.
அருமை வாழ்த்துக்கள் அப்படியே சொர்ண லதா வாய்ஸ் 🎉🎉
கானமழை தந்தது qfr மேகம்... செம அட்டகாசம்... எங்கெஙாகோ கொண்டு சென்றது நினைவலைகளை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அன்னை வேளாங்கண்ணி மாதாவும் சுபா அக்காவுக்கு முழு உடல்நலம் வழங்க இறைவேண்டல் செய்கிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அசத்தலான ஸ்டைல் ஞாபகம் வருகிறது. நன்றி.
சுபா மேடம் நல்ல நிலையில் வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம்
Excellent by both. One of my favourites of TMS sir.
பழமை மாறாமல் அற்புதமான பாடலை அப்படியே கொடுத்த பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐
Sir, male voice is very unique and very much synchronised with Gold TMS. Amazing display by both singers
Supero super !!congratulations !!!
Excellent voice. சூப்பர் shivaji hit song. Prayer for Subashree madam speed recovery. Everyone does well.superb.
Thanks for the song which is very sweet.
Lovely Beautiful Rendition...Both Voice's Are Extremely Astonishing... The Humming Is Extreme Spark's...Lovely Music...🔥🤍🌹
Pray God for subha mam's speedy recovery.
Wishing Subhaji speedy recovery. Excellent rendition by all
Wonderful evergreen song. Excellent submission. Big salute to everyone ❤❤❤❤
துள்ளலான பாடலுக்கு சுபஷிரி அவர்களின் முன்னுரையில்லாத குறை.சீக்கிரம் நலம் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.
மெய் மறந்து ரசித்தேன்.. ரொம்ப ரொம்ப அருமை 👌
Awesome ~ Happy Birth day to Mr Siva & Mr Karthik , God bless you both & QFR whole team _ PNR
Today also I was singing this song. I love this song more for the lyrics. Iniyavale, ini + avale (hereafter she is my life) what kind of 'pada prayogam'!!!!!!
வழக்கமான team QFR ன் rocking performance. Superb.... But special kudos to both the singers.
Excellent singing. Superb song..👏👏👏
அருமையான பாடல் இருவரின் குரலும் மிக அருமை வாழ்த்துக்கள் சுபா மேடம் சீக்கிரம் குணம் அடைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
சுபா அம்மா குழுவில்
எல்லோருமே
இசைமேதைகள்
எல்லோருமே
அறிவு ஜீவிகள்
சுபா அவர்கள்
வரும் வரை
அனுபவம் மிக்க
தாள வேந்தர் வெங்கட்டும்
நகைச்சுவை நாயகன்
சிவாவும் கலந்து
பாடல் பிறந்த கதையை சொல்லி
வெளியிடுங்கள்
சபாஅவர்களே
இப்படி வெளியிட்டால்
மகிழ்வார்கள் ....
பாடல் துவக்கமே சிலேடை
இனியவளே
இனி அவளே
இனியவனே
இனி அவனே....
தமிழ் பித்தர்
புலமைபித்தனின்
புலமையோ புலமை...
❤❤ இந்த இசையால்மீண்டும் பதிமூன்று வயதை அடைந்துவிட்டேனோ...!!(இன்று 63)அருமை... அருமை..❤❤❤❤❤❤❤
எங்கள் முருகன் அருளால் மீண்டும் வந்து மேம் பல நிகழ்ச்சிகள் நடத்தி அற்புதம் செய்வார் ஓம் முருகா சுபா அவர்களை மீண்டும் வந்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டும் ஓம் முருகா எங்கள் முருகா அருள் புரியுங்கள் வாழ்த்துக்கள் சுபா மேம் வாழ்த்துக்கள்
Superb singing by Vianni …very expressive. KVM the great. Unparalleled Kaviyarasar. The one n only PBS
🎉🎉🎉Wish u many more years of the day.❤
திரு.புலமை பித்தனின் அருமையான பாடல்... என்றும் இனிமையான ஜோடிகள் குரல்கள்... உலகம் உள்ளவரை வியாபித்திருக்கும் மெல்லிசை மன்னரின் விஸ்வநாதம்... நன்றி QFR Team , 99.9% Reproduced... Superb Voices , appreciation to both Singers... A good treat in the early morning...
Ajani superb Special blessings to youda. God bless you all singers, Venkats family, as usually Shyam great,Shubha madam we miss u by yr.describsion.வர்ணிக்க God bless you all grand song by QFR team.🎉🎉🎉🎉🎉
One Of All Time Favorite Rendition...❤️👍
Fantastic performance by Shibi. Hats off. Hope ma'am is recovering fast. Every weekend we all are waiting to hear her voice
Song.well.presented.by.QFR.ÞEAM.❤❤❤❤❤❤
Happy birthday to you wishes for all the success
ஆஹா...
கார்த்திக் கிடாரில் கலக்கி விட்டார்.
மேலே வாய்ஸ் சூப்பரோ super❤❤❤❤🌹🌹🌹🌹❤️❤️❤️❣️❣️❣️
Better than the original one. What an orchestration and bhaavam from singers. Tribute to Shubhashree for creating such a legacy
பழைய தேனமுது பாடல்களை இன்றைய தலைமுறை குழந்தைகள் பெரியவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க செய்த சுபா அம்மா அவர்களுக்கு நல்ல உடல் நலம் தரும் படி இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்❤❤
இனிமையான பாடல். வாழ்த்துக்கள் QFR team, sibi and sundari.
Seekiram vandguduvanga subha♥️👍
Solla vaarthaigal illai. Miga azhagu. Iruvarukkum. Paraattukkal
மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
கல்லூரி நாட்களில் உணவு இடைவேளையின் போது ஹாஸ்டல் மெஸ்ஸுக்கு சாப்பிடப் போகும்போது கேட்டு மகிழ்ந்த பல இனிமையான பாடல்களில் ஒன்று....!!
A million thanks Amma!
பாடகர்கள் இருவரின் குரல் வளமும் மிக அருமை! மிகப் பொருத்தமான குரல்கள். இசையும் மிக அருமை. பாடல் கேட்பதற்கு மிக இனிமையாகவும், சுகமாக வும் இருந்தது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்! ❤
சுபஸ்ரீமேம்நலம்பெறவாழ்த்துக்கள்🎉
நல்ல பாடிய அந்த பையன் சூப்பர் வாழ்த்துக்கள்
This's one of the best presented songs; recording is superb 🎉❤
Superb👏🏻👏🏻👏🏻👏🏻சீக்கிர்ம்வந்து எங்களுக்கு வர்ணனை. தாருங்கள சுபஶ்ரீ👍🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Lovely song. Good presentation...Miss U Subha...Get well soon...Dr.Indira
.
Get well soon
பாட்டு இசை இரண்டும் சூப்பர் என்னுடைய பள்ளி அனுபவத்தை ஞாபகப் படுத்தியது நன்றி.
ஆஹா.என்ன அருமை. my best wishes for all !!
வெகு நாள்களுக்கு பின் இந்த பாடலை கேட்டு ரசித்தேன்.நன்றாக பாடி உள்ளார்கள்.qfrகுழுவிற்கு வாழ்த்துக்கள்.👌👌
சுபா மேடம் சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
பாடகர்கள் இருவரும் பாடியது மிக அற்புதம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அருமை அருமை
அருமையான பாடல். அட்டகாசமான மீள்ஒளிஒலிப் பதிவு. சுந்தரி அவர்கள் பாடல் வரிகளிலும் உச்சரிப்பிலும் ஓரிரு முறை தவறி விட்டிருந்தாலும் சங்கதிகளில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். சிபி அவர்கள் வழக்கம் போல இசை ராஜாங்கம் நடத்தி விட்டார்.
இந்த இணை பாடிய பாடல்கள் அனைத்தும் super hit. அதிலும் குறிப்பாக மன்னவன் வந்தானடி படப் பாடலில் (காதல் ராஜ்ஜியம் எனது..) என் மனதைக் கவர்ந்தவர்கள். வாழ்க வளமுடன்.
வணக்கம்...QFR இசை..கலைஞர்களூக்கு..அருமையாக இசை வழங்கி இருந்தீர்கள் பாடகர்கள் இருவரும் அருமையாக
பாடி இருந்தார்கள் god Bless both of you ❤ subasri அவர்கள்
விரைவில் சுகம் பெற இரைவனை வேண்டுகிறேன் நன்றி
Woooooooooooowww omg.....sooo beautiful ❤❤❤❤ 4:11 ❤singing....
May God bless Shuba Madam with speedy recovery to good health.
அருமை அருமை அருமை
வாழ்த்துக்கள்.
சுபா மேடம் எப்படி உள்ளார்கள்?
நீங்கள் அனைவரும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து நடத்துங்கள்.
சுபா மேடம் சீக்கிரம் வந்துவிடுவார்.❤❤❤❤
My favorite singer Sundari ❤❤❤❤❤