QFR | PARANDHALUM VIDA MATTEN | GURU (1980) | Episode 661
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- QFR - EPISODE 661
#qfr #rajasir #kamalhassan
Episode 661
Performed by : @singerkrishnamurthy @prathibhapadmanabhan
Strings - Cochin strings led by @Francis Xavier Violin
Bass, lead and acoustic guitar - @kkar.thick.18
Sax and Trumpet - @Keerthana Shriram
Flute - @Selva G Flautist
Percussion- @Kabilan O Positive
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#sridevi #SPB #SJanaki #Guru #Kannadasan #ilaiyaraaja
"ஜெர்மனியின் செந்தேன் மலரே" க்கு பிறகு பிரதீபா, கிருஷ்ணமூர்த்தியின் மற்றும் ஒரு மனம் கவரும் படைப்பு. சந்தேகம் இல்லாமல் இது இன்னும் ஒரு ராக 'ராஜா'ங்கம். சூப்பர் QFR! காத்து இருக்கிறோம் இது போன்ற அரிய பாடல்களுக்கு... நன்றி.
ஒரு ஊர்ல ஒரு Raaja அவர்தான் என்றென்றைக்கும் ராஜாவாம் . One and Only Raaja 👑.
செம்ம orchestration.. Very nicely played all the musicians. Singers too good. love it... repeat podu
ஸ்டீரியோ ஒலி நன்றாக இருக்கும் ஒரு ஸ்பீக்கர் இருந்து இன்னோரு ஸ்பீக்கருக்கு போகும் அருமை அற்புதம்
என்ன ஒரு மலரும் நினைவுகள்.... அது ஒரு வித்தியாசமான சுகானுபவம்... இசை ஞானியின் மாறுபட்ட இசையமைப்பில் பாலு சார் ஜானகி அம்மாவின் இனிய குரல்களில் தெவிட்டாத தேன் விருந்து... எனது அபிமான கிருஷ்ணமூர்த்தியும் பிரதிபாவும் அற்புதமாக பாடி விட்டனர்...வாத்திய கருவிகளின் இசை சேர்ப்பு இன்னும் அழகு.... மொத்தத்தில் எங்களை சிறு பிராயத்திற்கு அழைத்து சென்ற சுபா மேடம் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்....
இந்த பாடல் கேட்க்கும்போது கமல் ஹாசன் முக பாவனைகள் மனதில் நிற்கின்றன. Spb, கமல், ஜானகி மற்றும் இளையராஜா அடித்து கொள்ளமுடியாத இந்த நூற்றாண்டின் காம்போ ❤❤❤
Absolutely.
பாடல் இசை சங்கதிகளை சங்கதியாய் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
பாடிய குரல்கள் வாழ்க.
மீட்டிய இசை கரங்களுக்கு அன்பு முத்தங்கள்.
பாடுவது கமல் ஸ்ரீதேவி என நினைக்கும் அளவில் அமைந்த பாடலை தந்த QFR குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
அக்கா பாடல்களின் உங்கள் விளக்கம் வெகு அருமை. பாட்டை விட உங்கள் விளக்கத்தை அடிக்கடி கேட்கிறேன் மிக்க மகிழ்ச்சி அக்கா🎉🎉
இந்த அண்டம் முழுவதும் பரவியிருக்கும் ஓவ்வொரு சப்தங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் இசைஞானி ஒருவர் மட்டுமே.
மிகவும் அருமையான பாடல்.கமல் ரசிகையாக விரும்பி கேட்ட பாடல் இப்போது QFR ரசிகையாக மீண்டும் அதே மகிழ்ச்சி... கிருஷ்ணமூர்த்தி பிரதீபா கூட்டணி எப்போதும் அழகான பாவனைகளோடு சூப்பர்..இருவர் சிரிப்பும் அருமை.🎉🎉🎉
What a song. Wonderful rendition by Krishnamurthy and Prathiba. Great orchestra.
🎉 வயலின் 🎻 இசைக்குழு 🎉 மிகவும் அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤
The musicians தூக்கி சாப்பிட்ட பாடல். Francis chettan and team out beat themselves from one interlude to other.. keerthana's dedication one costume for one instrument level. Mumbai karthi was outstanding... Hairstyle differed for each playing. Selva super..கபிலன் bro was fabulous. Shyam bro was out of the world programing and sounding... Siva gets a par for showing an airplane in between the shots... கிருஷ்ணமூர்த்தி gave perfect nuances of spb dynamics, those English stylishly and the laughter etc.. PP was good showing SJ Amma dynamics very nicely. கிடைக்காது, கொஞ்சி பேச, எதற்காக etc she performed actions also..great படைப்பு
Arumai Krishnamurthy pradeepa good
க்ரிஷ் & பிரதிபாவின் கலகலப்பான ரெண்டரிங் க்யூஎஃப்ஆர் குழுவினருக்குப் பாராட்டுகள்
ஆத்தாடி ஸ்ட்ரிங்ஸ்....what a beautiful singing 👏👏👏👏 awesome presentation 🎉🎉🎉
அருமை அருமை கேட்கும் பொழுது மனதெல்லாம் கொள்ளை போகுதே இது மாதிரி பாடல்களை எப்பவும் எங்களுக்காக ஒளிபரப்புங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
One of the finest productions of qfr: every member of the orchestra made his/her presence felt. Former super singer junior champion, Krishnamurthy and Pratibha sang superbly. This is really a feather in the cap of QFR (Subhasree).
பாடல் மிக மிக அருமையாக உள்ளது மேலும் அன்பு தம்பி கிருஷ்ணமூர்த்தி பாடிய ஒரு குங்கும செங்கமலம் பாடல் இதயத்தில் நீங்காமல் நிலைகொண்டுள்ளது. அற்புதமான இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மேடம் அவர்களுக்கும் உடன் உள்ள மற்றுமுள்ளவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இளையராஜா என்னும் இசை மேதையின் பாடல்களை பறந்தாலும்,நின்றாலும், நடந்தாலும்,தூங்கினாலும் விடமாட்டோம்.
What a perfect recreation of Raja Sir Music❤ thanks to RTv for sharing this Raja Sir's music in well structured digital sound❤❤❤
❤ எங்கள் இளமைப் பருவத்தில் வந்த மிகவும் அருமையான பாடல் 🎉 ஐலவ்யூ பெஞ்சமின் மியூசிக் 🎉 ஐலவ்யூ கீத்து ட்ரம்பட் இசை 🎉
ஹை மேம்
இந்நிகழ்ச்சியே தங்களின் வர்ணனை ரசிக்க தான்.அப்புறம் தான் பாடல் ரசிப்பது.
எல்லாம் கலந்த கலவையில் பாடல் அர்ப்பணிப்பு அருமை.
தொடரட்டும் தங்களின் திறமை.
👌👌👏👏🌷🌷
Krishnamurthy & Prathiba simply nailed it. Kudos to all the musicians. Excellent music. Hats off to QFR Team...
Ayyoooo..what a coincidence!!! yesterday I thought why still Suba ma'am haven't chose this song,while I was hearing this song.🎉🎉🎉🎉Kudos to the team.
Excellent 💥
Absolutely brilliant stuff! Maestro for a reason!
Terrific enactment by the entire QFR team! Awesome stuff 👌
My favorite raja sir song. Awesome performance crew
This was the first movie I watched in the movie theater. (40 paise for the ticket in the touring talkies) Thanks for bringing that memory back.
Mind blowing ❤
பாடுபவர்கள் தமிழ் அழுத்தமான உச்சரிப்பு ❤, இசை ❤❤, நன்றி to team.
One of the best❤
Good job 🎉🎉
மேடம் உங்கள் பணி என்னைப் போன்று இசைஞானியின் தீவிர ரசிகர்களுக்கு எங்கள் சார்பாக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மேடம் !மறைந்திருந்த பொக்கிஷங்களை மெருகூட்டும் பணி மென்மேலும் தொடர எங்கள் அன்னை" மதுரை மீனாட்சி "ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் மேடம்
நல்ல தேர்வு, பெண் சிங்கர் அற்புதம். நிறைந்த orchestration. Madam unga selection endrume superdhan 💐💐💐💐🎊e🎊🎊
ஒவ்வொரு முறையும் சுபா மேமின் பாடல் வர்ணனை அருமை
Prathi..superb singing ma..
Super mam please continue 🙏🙏🙏🙏
👌❤️👌❤️👌
சிறப்பான பாடல் . பாடகர்களுக்கும் இசை மீட்டுவர்களுககும் சல்யூட்
Excellent performance.....kalakkal.❤
Wonderful rendition by கிருஷ்ணமூர்த்தி and பிரதீபா. இருவரின் குரலிலும் என்ன ஒரு துள்ளல் 👌 பாடலின், இசையின், இசைக் கருவிகளின் ஒவ்வொரு நுணுக்கமான விளக்கம் பிரமாதம் subha madam 👋👋துள்ளலின் அழகை அள்ளினோம். Complete TEAM presentation incredible 👋👋
Very good extraordinary
Very nice to hear the song from both singers n. for the musicians yes Raja sr Raja sir than👍👍👍👍👍👍
Superb performance by everyone. Thanks for uploading .
இந்த பாடலை இதனை உருவாக்கிய பிதாமகன் இளையராஜா பார்த்தால் அசந்து போவார்.நவீன இசையால் பட்டையகிளப்பிட்டாங்களே qfr என்று.
Raaaajaaaadhhhhl raja🎉🎉
Beautiful song which was a favourite song during my school days.Happy to hear this song by Krishna murthy and prathiba.
Excellent orchestra.Mind blowing flute performance by selva.❤❤
பவித்ரா...சும்மா சொல்லக்கூடாது அசத்தலோ அசத்தலம்மா
Excellent
..
கிருஷ்ணமூர்த்தி & பிரதீபா kalakkal
Guru movie super hit movie nostalgia
King Kamal + Ilayaraja + SPB
Evergreen Combo
Accho! Loved the voices and the entire performance ❤❤
44 years have gone after this song release.But even today it is very pleasant to hear this song.I AM WATCHING 3RD TIME THIS SONG.THANK YOU SUBASREE MADAM FOR REMINDING THIS SONG.KERALA VIOLIN TEAM SUPER SUPER.
Best performance by team. Hats off🎉🎉🎉
Brilliant performance
fantastic fantastic fantastic
Our favourite singers. Super talented!
Super, super, super, superb
Par excellence
இசைஞானியின் இசை
இசை கருவிகளில் இருந்து வருவது அன்று.
இசைஞானியின் இசை
இசைஞானியின் உள்ளத்தில் இருந்து பிரவாகம் எடுக்கிறது.
MAESTRO ISAIGNANI ILLAYARAJA MUSIC does not
come from the musical instruments., but MUSIC comes from the HEART OF MAESTRO ISAIGNANI ILLAYARAJA
I
200 percent true....
What an orchestration ! Wonderful recreation. All are rocking 🎉🎉🎉
First QFR should apologize me for watching it after three weeks.
What an explanation and performance by both singers.
Great applause to strings and Benjamin and Siva .
superb performance by Krishnamurthy and Prathibha. Hats off
சிறப்பு 👌
Outstanding string work🎉
Wow 👌
Great to watch and listen to such an energetic QFR team, all of you, please take a bow. Lovely singing and excellent accompanying by all artists. what a great explanation by Ms Subha. Keep up the good work. Thanks.
Thanks!
Top class
சின்ன வேண்டுகோள் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ பாடல்.
Supero superb...qfr
wow....
Super paadal arumai audio quality super
Wow wow what an excellent song school daysla intha padam parthutu intha paatai ethanai thadavai thirumba thirumba keturupennu theriyathu Spb anna and S.Janaki renduperum serntha epadipatta padal kidaikum inniku krishnamoorthy and pradeepa prammathama paditanga and musicians vera level superb performance
Akka super suba akka
Very very thanks
Amezing 👌👏🙏🙏
Absolute entertainment
AWESOME.....AWESOME.....AWESOME....RECREATED ORCHESTRA...KUDOS TO EVERYBODY. HATSOFF OF MADAM.
Excellent performance🥰👌👍🎉
Great song. Beautifully sung with astounding orchestration👏. Sailing with IR magic.
Kudos to the whole QFR team.. wonderful hearing... pidinga paaraattu... super..
சூப்பர்👍
அருமை🎉🎉🎉🎉
Super❤
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை 🙏🙏🎉
This song so very well orchestrated.. Salute to all of them.. Wonderful piece of work.. Too much screen space was given to male singer.. He is depicting kamal.. Most of the moves were so unnatural.. Overhaul I enjoyed BENJAMIN SIR .. Music attitude..
வித்தியாசமான விருந்து
Excellant rendering No words
Wow.....what a vintage.song ....my lovable string section is back.... ...happy weekend ❤❤❤
ரெண்டு பேருடைய வாய்ஸ் மிக மிக அருமை
Excellent
Wow krishnamoorthi. ..... from a small boy in a music show ........grown up to an amazing singer......
எங்களை வேறு எங்கேயோ கொண்டுபோய் விட்டீர்கள்இதில்இத்தனைஇசைகருவிகள்ராஜாசார்உபயோகப்படுத்தியிருப்பதுதெறிகிறது
Wow krishaaaaaaaaaaa
Thanks for bringing out the nuances of the song orchestration. Beautiful❤❤❤
Super
Phenomenal recreation🎉🎉🎉 so nice to see Krishnamoorthy and Parthiba❤❤❤
One of the best of QFR👏🏽👏🏽👏🏽
Prathibha and Krishnamoorthy rock 🎉🎉🎉
Arumai❤
Great fan of these two singers.i always rewind and hear these two dingers germaniyin senthen malare,❤
Thanks a lot for qfr orchestra and subhashree mam.