பிரமாண்ட வெற்றியை கொடுக்கும் உங்கள் வீட்டின் வாஸ்து பகுதி இதுதான் I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @lathag1867
    @lathag1867 2 หลายเดือนก่อน +29

    உங்களை தொடர்ந்து வருகிறேன் அய்யா... வீட்டில் ஒளி பிறக்கிறது.... மிக்க நன்றி.., 🙏🏻🙏🏻சகோதரம்... 🙏🏻🙏🏻

  • @PremaGuna-ls9xp
    @PremaGuna-ls9xp 2 หลายเดือนก่อน +14

    🙏குருஜிக்கும் சகோதரிக்கும் 🙏🎉மிக்க நன்றி உங்கள் குறிப்புகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்கள் இந்த பயணம் இனிதாக மங்கலாம்பா அருளோடு தொடர வேண்டும் ஸ்ரீ மாத்ரே நமஹ

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 2 หลายเดือนก่อน +3

    குருஜி உங்க வீடியோ பாத்த பின் வாழ்க்கையோட தத்துவம் ,எப்படி செழிப்பாக பாசிட்டிவாக வாழவேண்டும் என்ற பல விசயங்கள் அறியமுடிகிறது நன்றி❤

  • @lathag1867
    @lathag1867 2 หลายเดือนก่อน +4

    அருமை உங்க introduction mam..❤❤

  • @mariamahmuniandy7912
    @mariamahmuniandy7912 2 หลายเดือนก่อน +2

    குருஜி வணக்கம்... எங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில்
    வில்வ மரம்... இருக்கிறது... அதனை சுற்றி சிரு சிரு பூப்பாசியில் பூச்செடிகள் இருக்கின்றன....
    இது ஓகே வா????

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 2 หลายเดือนก่อน +1

    Very very clear guruji 🙏. Thank you 🙏 saranya mam the way U r asking questions is beautiful. Thank you. God bless U and guruji 🙏

  • @Kumuthavallinatchiyar13
    @Kumuthavallinatchiyar13 2 หลายเดือนก่อน +1

    சரண்யா mam ஸ்டார்டிங் speech சூப்பர் 💐💐💐

  • @muthukumaran8130
    @muthukumaran8130 2 หลายเดือนก่อน +4

    Ayya,please opena pranava vasuthu veedu plan solunga

  • @gomathivenkatesan4318
    @gomathivenkatesan4318 2 หลายเดือนก่อน +8

    தொடர்ந்து பழைய வீடியோ எடுத்துப் புதிதாக telecast செய்கிறீர்கள் புதிய வீடியோ எடுத்து upload செய்யுங்கள்

  • @tivaganesan4026
    @tivaganesan4026 หลายเดือนก่อน

    People say vastu pyramid will reduce the impact? How true is that? Kindly explain guruji 🙏🏼

  • @kkasturri3390
    @kkasturri3390 2 หลายเดือนก่อน +1

    Can we have EB Meter box on North east outer wall in the portico

  • @growinggarden8351
    @growinggarden8351 2 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் வாட்டர்டேங்க் இருக்கிறது அதன் அருகிலேயே இரும்பு ஊஞ்சல் இருக்கிறது. அங்கு ஊஞ்சல் இருக்கலாமா? தயவு செய்து சொல்லவும்

  • @sudhanvictorys3799
    @sudhanvictorys3799 2 หลายเดือนก่อน +5

    சார் எங்கள் வீட்டில் வடகிழக்கில் பெட்ரும் உள்ளது சரியா தவரா சொல்லுங்க குருஜி

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 2 หลายเดือนก่อน +1

      எங்கள் வீட்டிலும் Bedroom உள்ளது. எனக்கும் இதே சந்தேகம். பதிலளிக்க வேண்டுகிறேன்

    • @sksiva1890
      @sksiva1890 2 หลายเดือนก่อน

      Irukka koodadhu nu sollirukaanga. Oru video la .

  • @chandirannirmal198
    @chandirannirmal198 หลายเดือนก่อน

    நன்றி

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih 2 หลายเดือนก่อน

    Thank you so much Guruji 💓

  • @paulraj37
    @paulraj37 2 หลายเดือนก่อน

    சாமி வடகிழக்கு பூஜை அரை சிறியதாக உள்ளளது அதற்கு பரிகாரம் சொல்லுங்க ஐயா

  • @malarkodit7315
    @malarkodit7315 2 หลายเดือนก่อน

    சார் கிழக்கு பார்த்த வீட்டிற்கு எந்த பக்கம் படி அமைக்க வேண்டும் தயவுசெய்து சொல்லுங்க

  • @vidhyad9153
    @vidhyad9153 2 หลายเดือนก่อน

    I can't change my family members , they r making it clean, snake scorpin coming , but my family s not supporting me to do any changes , how to change this swamy

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 2 หลายเดือนก่อน +1

    Vanakkam guru ji 🙏🏼

  • @muthukumaran8130
    @muthukumaran8130 2 หลายเดือนก่อน +1

    Ayya ,general pranava vasthu plan solunga

  • @rajkas6229
    @rajkas6229 2 หลายเดือนก่อน

    Kuruji engaludaya Kula dheaivam
    Munishwaran naan Pooja araiyil vaika vendiya kudumba panam
    Enna nu solunga kuruji🙏🙏🙏

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 2 หลายเดือนก่อน +2

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @muthuselvim4687
    @muthuselvim4687 2 หลายเดือนก่อน +2

    தங்கம் வாங்க சிறந்த நாட்கள் சொல்லுங்கள் ஐயா

    • @sksiva1890
      @sksiva1890 2 หลายเดือนก่อน

      Video potrukanga . Paarunga. Pooratadhi ... uthirattadhi... revadhi

  • @manonmanisan2441
    @manonmanisan2441 2 หลายเดือนก่อน +1

    வட கிழக்கில் தலை வாசல் வைக்கலாமா sir. Saranaya mam please கேட்டு சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @lathag1867
    @lathag1867 2 หลายเดือนก่อน +3

    என்னுடைய வீட்டில் சரி செய்து 9 months ஆயிற்று சார்... என்னுடைய கருப்பை problem மிகவும் குறைந்து விட்டது. கணவருக்கும் தேவல.... அவருடைய கண் நரம்பு problem சரியானால் போதும்.... நிம்மதி இருக்கிறது....

    • @kirishanthv3647
      @kirishanthv3647 2 หลายเดือนก่อน

      எந்த பகுதி சரி பண்ணிங்க சகோதரி

  • @nishavijay8866
    @nishavijay8866 2 หลายเดือนก่อน

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @PugalPriya-g5t
    @PugalPriya-g5t 2 หลายเดือนก่อน

    Mugathil muku vara karanam enna sir, athuku parikaram iruka sir

  • @mahalakshmimahalakshmi9232
    @mahalakshmimahalakshmi9232 10 วันที่ผ่านมา

    Engal vidil septic tenk oolathou.

  • @ramamaniselvakumar8475
    @ramamaniselvakumar8475 2 หลายเดือนก่อน +1

    ❤. Very. Very thanks. Long. Live. With. My. Best. Wishing

  • @PugalPriya-g5t
    @PugalPriya-g5t 2 หลายเดือนก่อน

    Sir unmai, nanka anupavithom sir, Thank you sir

  • @Rajalakshmi-o9b
    @Rajalakshmi-o9b 2 หลายเดือนก่อน

    Guruji n vara enkudumpathirkum kidaikka vendum nantri Guruji 🙏🏼

  • @Swathi22y
    @Swathi22y 2 หลายเดือนก่อน

    Sir vanagam en payer swathi sir engal vatagai veetu ethirl thamarai kulam erugu sir nalatha ennanu solunga sir

  • @karups9992
    @karups9992 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @vinobaanand4796
    @vinobaanand4796 2 หลายเดือนก่อน

    Keel house இல் reception hall இல் northeast இல் படி irkkuthu sariya

  • @SelvaRani-k6m
    @SelvaRani-k6m 2 หลายเดือนก่อน

    Guruji vadakku mathamathil pooji room irukkalama

  • @SelvaKumar-ch8ty
    @SelvaKumar-ch8ty 2 หลายเดือนก่อน +6

    வடகிழக்கில் வாசல் படி உள்ளது இருக்கலாமா சார் பிளிஸ்

  • @rrockstar8608
    @rrockstar8608 2 หลายเดือนก่อน

    Good

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 2 หลายเดือนก่อน +1

    குருஜி மாடி படிக்கட்டு எந்த மூலையில் அமைக்க வேண்டும் 🙏

  • @KokilaMathesh-fj9ef
    @KokilaMathesh-fj9ef 2 หลายเดือนก่อน +1

    ஐயா வடகிழக்கில் வைக்க வேண்டாம் என்ற தகவல்களை சொன்னீர்கள் ஐயா வடகிழக்கில் வைக்க வேண்டும் என்ற தகவல்களை சொன்னால் பயன்பெருவேம் ஐயா தோழி ஐயாவிம் கேட்டு சொல்லுங்கள் தோழி உங்கள் கேள்வி பதில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @manimegalai2265
    @manimegalai2265 2 หลายเดือนก่อน

    Vanakam guruji 🙏🙏🙏🙏

  • @suryamuthukumar6335
    @suryamuthukumar6335 2 หลายเดือนก่อน

    Ayya ennoda jathagathil guru kethu serkai eruku etharku parikaram solluga ayya

  • @LakshmiVenkatapathy-pi7gr
    @LakshmiVenkatapathy-pi7gr 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @muthukrishnanmuthukrishnan9070
    @muthukrishnanmuthukrishnan9070 2 หลายเดือนก่อน

    Migavum nandri gurugi

  • @skrhagavan8310
    @skrhagavan8310 2 หลายเดือนก่อน

    Naan oru malaysian. Yepadi vastuvai terintu kolvatu aya.

  • @nallasivank5610
    @nallasivank5610 2 หลายเดือนก่อน

    Super sir

  • @naveensarvesh2411
    @naveensarvesh2411 2 หลายเดือนก่อน

    ஐயா நாங்க மேற்கு பார்த்து வீடு கட்டுகிறோம். அதில் தென்கிழக்கில் சமையல் அறையும், தென்மேற்கில் குடும்ப தலைவர் bedroom-ம். அமைக்கிறோம். இதற்கு இடையில் மாடிக்கு போகக்கூடிய உள் படிக்கட்டுகள் அமைக்கலாம். pls pls pls pls கட்டாயம் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க ஐயா.

    • @suryakalalakshmanan3568
      @suryakalalakshmanan3568 2 หลายเดือนก่อน

      தெற்கு மதயமம் அமைக்கலாம்

  • @geetharobert537
    @geetharobert537 2 หลายเดือนก่อน

    18 chithar Padam veetil vaigalama sollungal gurujii R Geetha choolai

  • @kaviyadharshinikaviyadhars9802
    @kaviyadharshinikaviyadhars9802 2 หลายเดือนก่อน

    Nandri sir

  • @balamaths9122
    @balamaths9122 2 หลายเดือนก่อน

    தென்மேற்கில் என்ன அமைக்க வேண்டும்

    • @balamaths9122
      @balamaths9122 2 หลายเดือนก่อน

      மருதானி செடி எங்கள் வீட்டில் வட மேற்கில் உள்ளது... இருக்கலாமா குரு ஜி?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏சிவாயநம

  • @skrhagavan8310
    @skrhagavan8310 2 หลายเดือนก่อน

    Toilet .patroom. yentha thisaiel eruka vendum .aya.

  • @m.manikandansujay9425
    @m.manikandansujay9425 2 หลายเดือนก่อน

    Sir..enakku pirantha jathagame sariya illai..pirantha thethiye theriyala....oru anumanama enga Amma panguni matham 8 am thethinu sonnanga...athai vathu jathagam eluthi kalyanamum airutchu..en husband...ulaithu konnde irunthalum oru periya valartchiyai innum ettavillai...oru veedu kattitom 2 son irukkanga..but innum munnetram adaiyanum atharku enna seirathu sir jathagam en husband ku irukku athan PADI epdi tholil munnetram adaivathu avar kanni rasi hastham natchathiram. Enaku etho onnu panni muneranumnu sir ....enaku theriyala...siru unga vedio na romba Nala fallow panren ..enakku periya munnetram kedaika na enna seiyanum sollunga sir.....plzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @m.manikandansujay9425
    @m.manikandansujay9425 2 หลายเดือนก่อน

    Sir en peyar vasuki...enakku Amma illa ...en 2 annanum appavum enayum en pilaikalaiyum parthe 3 varudam akuthu. Varave matranga pogave idam illamal ore kasdama iruku enna pannanum nu sollunga sir plzzzzzzzzzzzz....

  • @KrishnaVeni-v6n
    @KrishnaVeni-v6n 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ண எங்க வீடு கிழக்கு பார்த்த வீடு வடக்கில் மாடி படியும் அதன் அருகில் எங்கள் சொந்த பிள்ளையா ர் கோவில் கட்டியுள்ளோம். நான்கு தெருவும் சந்திப்பு இடத்தில் முதல் வீடு. படி இடிக்க வேண்டும் அண்ணா உங்கள் பதில் சொல்ல வேண்டும் அண்ணா❤ வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா

  • @muthurajap8703
    @muthurajap8703 2 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @SabriAmbi-qi8pl
    @SabriAmbi-qi8pl 2 หลายเดือนก่อน +1

    Vasthu epadi theriji kolvadhu

  • @sathyadineshkumar9824
    @sathyadineshkumar9824 2 หลายเดือนก่อน

    Guruji nanum unga student aganum sir

  • @appusamy7456
    @appusamy7456 2 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் கருத்தை கேட்பவர் இந்த பிரபஞ்ச சக்தி கிடைக்கும் அருமை அருமை!!!!!❤

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @RaniM-j1b
    @RaniM-j1b 2 หลายเดือนก่อน

    👍🙏🙏🙏🙏

  • @akshayam961
    @akshayam961 2 หลายเดือนก่อน +1

    செப்டம்பர் மாதம் என்கிறீர்கள் ஆனால் இது நவம்பர் மாதம்

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 2 หลายเดือนก่อน

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️

  • @sobanartandcraft2376
    @sobanartandcraft2376 2 หลายเดือนก่อน +2

    Waste of time

  • @sn28483
    @sn28483 2 หลายเดือนก่อน +1

    Waste of time. Too much of nonsense

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 2 หลายเดือนก่อน

    Thank you guruji 🙏🙏🙏

  • @logunirmala-mp6hc
    @logunirmala-mp6hc 2 หลายเดือนก่อน

    Nandri guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjaniranjani7964
    @ranjaniranjani7964 2 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sathyaselvam845
    @sathyaselvam845 2 หลายเดือนก่อน

    Vanakam guruji 🙏🙏🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @P.VanithaP-lp8ox
    @P.VanithaP-lp8ox 2 หลายเดือนก่อน

  • @Appaponnu-8209
    @Appaponnu-8209 2 หลายเดือนก่อน

    Mikka nandri iyya.

  • @KavithaManjunath-l4h
    @KavithaManjunath-l4h 2 หลายเดือนก่อน

    Thank you guruji

  • @SudhaNagarajan-qm3uv
    @SudhaNagarajan-qm3uv 2 หลายเดือนก่อน

    ❤❤❤