Thanks Guruji. 100% logical explanation. Very useful for life. Please explain northwest north small sandu kuthu to the compound wall of house building.
வணக்கம் ஐயா எங்க விட்டில் தென் கிழக்கு பாதிப்பு இருக்கு இது சரி செய்ய வழி பரிகாரம் பணம் வசதி இல்லை மருத்து செலவு அதிகம் கடன் சுமை உதவி செய்யவும் மாற்றம் செய்ய உதவி எளிய பரிகாரம்
வணக்கம் குருஜி, உங்க சேனல் பாலோ பண்ணுகிறேன். குருஜி வடக்கு வாசல் வீடு, கிட்சன் ரூமிருந்து பாத்திரங்கள் கழுவும் தண்ணீர் காம்போண்ட் வட கிழக்கு மூலையில் ஒட்டி கழுவு நீர் வெளியேற்றம் செய்து இருக்கிறது. So இதனால் பாதிப்பு இருக்கிறதா? ப்ளீஸ் விளக்கம் தரவும். 🙏🙏🙏🙏
எங்கள் வீட்டிலும் தென் கிழக்கில் உள்ள சமையலறையில் இருந்து பாத்திரம் கழுவும் நீர் சிறிய வாய்க்கால் வழியாக சென்று வடகிழக்கில் மூலையில் சுவரில் துளையிட்டு தெருவில் உள்ள வாய்க்காலில் கலக்கிறது. சரியா என்று தெரியவில்லை.
என்னை நிறையா நபர்கள் சாமி கும்பிட்டு என்ன கிடைக்கும் என்று ஏளனம் பண்ணினார்கள் ஆனால் எனக்கு என் மகனின் நல்ல கம்பெனியில் வேலை திருமணமும் நடந்தது எல்லோருமே ஆச்சரியம் என் கணவருக்கும்❤ ஆச்சரியம். குல தெய்வமாகியபெருமாளும். என் முருகனும்
ஓம் வாஸ்து ப்புருஷாய வித்மஹே பூமி புத்திரா ய தீமஹி தந்நோ வாஸ் து ப்ரசோதயாத்🙏🙏🙏 தினம் விளக்கு ஏற்றும் போது கூறி வந்தாலே🙏 போதும் வாஸ்து பாதிப்பு நமக்கு வரவே வராது 😊👍 மக்களை பயமுறுத்துவதும் குழப்புவதும் யூ டூப்பர்ஸ் ❌
உங்களை வாழ வாழ்த்த எங்களுக்கு தகுதி இல்லை இருந்தாலும் நீங்கள் நூறு வருஷம் நன்றாக வாழ வேண்டும் சிவாய நம திருச்சிற்றம்பலம்
எங்க வீட்ல வெளியில தான் சார் இருக்கிறது.மிக்க நன்றி சார்.🙏
சுக்கிரன் கேது சேர்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் ஐயா Pls செல்லுங்க
குருஜி அவர்கள் நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு க்கு நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks Guruji. 100% logical explanation. Very useful for life. Please explain northwest north small sandu kuthu to the compound wall of house building.
Nandri namaskaram sir... Builders and people should understand the importance of vastu and words of gurus like you...
Tholil valarchikku valipadu sollungal sir please
வணக்கம் ஐயா எங்க விட்டில் தென் கிழக்கு பாதிப்பு இருக்கு இது சரி செய்ய வழி பரிகாரம் பணம் வசதி இல்லை மருத்து செலவு அதிகம் கடன் சுமை உதவி செய்யவும் மாற்றம் செய்ய உதவி எளிய பரிகாரம்
Sir பக்கத்து வீட்டு போர் (ஆழ்துளை கிணறு) எங்கள் வீட்டின் வடமேற்கு மூலையில் உள்ளது ஐயா
நன்றி வாழ்க வளமுடன் 🙏
அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்
11:00
Nandri guruvea
நன்றி
Guruji,
Vadakilakil 6X4 Pooja room irundhuchu...athai edithuvitu halla vadamerkil vaithuvitom aanal 6 maatham aagium maatrame varavilai...😢 Enna seivathu solution kodunga guruji.
தேங்க்யூ சார்🙏🙏🙏
வணக்கம் குருஜி, உங்க சேனல் பாலோ பண்ணுகிறேன். குருஜி வடக்கு வாசல் வீடு, கிட்சன் ரூமிருந்து பாத்திரங்கள் கழுவும் தண்ணீர் காம்போண்ட் வட கிழக்கு மூலையில் ஒட்டி கழுவு நீர் வெளியேற்றம் செய்து இருக்கிறது. So இதனால் பாதிப்பு இருக்கிறதா? ப்ளீஸ் விளக்கம் தரவும். 🙏🙏🙏🙏
எங்கள் வீட்டிலும் தென் கிழக்கில் உள்ள சமையலறையில் இருந்து பாத்திரம் கழுவும் நீர் சிறிய வாய்க்கால் வழியாக சென்று வடகிழக்கில் மூலையில் சுவரில் துளையிட்டு தெருவில் உள்ள வாய்க்காலில் கலக்கிறது. சரியா என்று தெரியவில்லை.
@@velammals586 சரியான முறை தான்
அய்யா தென்கிழக்கில் படிக்கட்டு இருருக்கலாமா பதில் சொல்லுங்க 🙏
சுக்ரன் கேது சேர்க்கை பரிகாரம் சொல்லுங்க ஐய்யா
சிவாயநம🙏
எங்கள் வீட்டில் ஹாலில் தென் மேற்கு பகுதியில் பூஜை அறை உள்ளது கிழக்கு பார்த்த வீடு..
வடமேற்கு மூலையில் பாத்ரூம் கட்ட வேண்டும் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ ❤
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
100 💯 true guruji south east la bathroom ireke me facing with thyroid and my husband sugar 😢
Southeast toilet remove pannitom sir unga vedios padhutu idichitom but innum desese kashtapadurom enna sir pandrathu please help me
ஐயா என் அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள்
Sir vasthu pakka aasai aanal ungakitta fees sdikama irukku sir..aparam epadi sir kasda padra nangal ungala alaithu parpathu😢
Suuuuuper 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி சார்
Vera level anna
Neengal soldratha na ketkaran kuruji aanal enaku oru reply koda pannala
Vazhga pallandu thank you thank you thank you universe
Where to keep didn't told
Low price vangunum sir
Online class nadathunga sir
நீங்க மீட்க அழகு இருக்கிங்க எனக்கு புடிச்சிருக்கு
Thank you 🙏🙏🙏 guru ji
Thanks sir 🙏
Not a clear explanation how to rectify
குருஜி காக்கைக்கு தினமும் உணவு கொடுக்கலாமா
எங்கள் வீட்டில் வாஸ்து சரியில்லை என்று சொல்றாங்க என் கணவர் இறந்து விட்டார் எனக்கு கேன்சர் வந்து விட்டது என்ன செய்யலாம் என்று சொல்றாங்க
திருமுறையை படிங்க அம்மா வாழ்வி ல் மாற்றம் வரும் திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼
Nanri guruji🙏🙏🙏
Arumai arumai sir
வீட்டுக்கு வெளியே மனைக்கு தென்கிழக்கில் கழுவறை இருக்கிறது இதனாலும் வீட்டில் இருப்பவர்க்கு பாதிப்புஉண்ட
ஐயா
அடிக்கடி கோயிலுக்கு போக கூடாது என்று சொல்றாங்க
பதில் சொல்லுங்கள்🙏
உண்மையாகவா? யார் அவர்கள் அப்படி சொன்னவர்? காரணம் என்ன
கோயில் நல்ல வைப் ரெசன் உல்லது அது உங்கள் உடம்பில் நல்ல வைப்ரேன் வந்து விடும் அது அவர்களுக்குக் பிடிக்க விள்ளை கேட்ட மணம் அவர்கள்
ஐயா நீங்க சொன்னது சரி மனசு சரியில்லேனா அந்த சாமி இந்த சாமி கும்பிடலாம் உங்களோட கருத்து எந்த சாமியை கும்பிடலாம்
Supeer
Nothing understood so many stories
🙏
💯👌👌👌🙏
சாமி வணக்கம் நீங்க சொன்னது போல எனக்கு நடந்து வருகிறது நான் வீட்டில் நன்றாக சாமி கும்பிட்டு வந்தும் எனக்கு எந்த நல்ல பயனும் இல்லை
உண்மை
என்னை நிறையா நபர்கள் சாமி கும்பிட்டு என்ன கிடைக்கும் என்று ஏளனம் பண்ணினார்கள்
ஆனால் எனக்கு என் மகனின் நல்ல கம்பெனியில் வேலை திருமணமும் நடந்தது
எல்லோருமே ஆச்சரியம்
என் கணவருக்கும்❤ ஆச்சரியம். குல தெய்வமாகியபெருமாளும். என் முருகனும்
ஓம் வாஸ்து ப்புருஷாய
வித்மஹே பூமி புத்திரா
ய தீமஹி தந்நோ வாஸ்
து ப்ரசோதயாத்🙏🙏🙏
தினம் விளக்கு ஏற்றும்
போது கூறி வந்தாலே🙏
போதும் வாஸ்து பாதிப்பு
நமக்கு வரவே வராது 😊👍
மக்களை பயமுறுத்துவதும்
குழப்புவதும் யூ டூப்பர்ஸ் ❌
எந்த நேரத்தில் சொல்ல வேண்டும்
நீங்கள் கடவுளை வணங்கு நிம்மதி ஆச்சி. இவர் சொல்வதை கேட்டால் நிம்மதி போச்சி....
நன்றி
ஐயா என் அறிவு கண்ணை திறந்து விட்டீர்கள்