கண்களால் பார்க்கும் பொழுது தான் பயம் வரும்... ஆனாலும் அறிவு வராது... ஏனென்றால் இவைகளை எல்லாம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்... அவர் தான் இறைவன் என்று சொன்னால், யாருக்கு அதை அறிய கூடிய அறிவு வரும்.?🤔 நிச்சயம் வராது... 👈😊
@@BKDHASAN எதனால் அந்த பெரு வெடிப்பு நடந்தது? Action இல்லாமல் Reaction உண்டாக வாய்பில்லை, இதுவும் அறிவியல் தான். கடவுள் மனிதன் போல் இருப்பான் என்ற நினைப்பினாலயே யார்? எந்த கடவுள் என்று கேட்க தோன்றுகிறது. கடவுள் உன்னுள் இருக்கின்றார். உனது அப்பா அம்மாவிடம் இருக்கின்றார். கடவுளை உணர கோவிலோ, சர்ச்சோ, மசூதியோ கூட போக தேவையில்லை. நன்மை செய், நியாயத்தின் பக்கம் நில். எது தர்மம் என்று முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அதில் இருந்து விலகி நில். அறியாமையில் தவறின் பக்கம் நிற்காதே. இதுவே கடவுளை அடையும் வழி.
சூரியனுக்கு அருகில் நெருங்கக்கூட இயலாது...பிறகு எப்படி அதன் டெம்பரேச்சரை கணக்கிட்டார்கள்...? எல்லாம் ஒரு தோராயமான கணப்புதான். எல்லாவற்கும் மேலே ஒருவன் இருக்கிறான்...அவன் மட்டுமே உண்மை...
சலீம் அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க நியூஸ் வாசிக்கிறது ரொம்ப அழகா இருக்குது நீங்களே எல்லா விஷயமும் வாசிக்கலாம் ரொம்ப நன்றி தமிழில் அழகாக பேசுவது அதற்கு
This is very beautiful God's creation... Genesis 1:14-18 [14]Then God commanded, “Let lights appear in the sky to separate day from night and to show the time when days, years, and religious festivals begin; [15]they will shine in the sky to give light to the earth” - and it was done. [16]So God made the two larger lights, the sun to rule over the day and the moon to rule over the night; he also made the stars. [17]He placed the lights in the sky to shine on the earth, [18]to rule over the day and the night, and to separate light from darkness. And God was pleased with what he saw.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
சார் நீங்க எங்களுக்கு சயின்ஸ் பாடத்துக்கு மட்டும் வந்திருக்க சார் நீங்க சொல்றது ரொம்ப நல்லா புரியுது சார் உங்கள மாதிரி விளக்கமா சொல்லிக்கொடுத்தா நானெல்லாம் நல்ல மார்க் வாங்குவேன் உண்மையாவ சூப்பரா விளக்கம் கொடுக்கறீங்க😊
وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். (அல்குர்ஆன் : 36:38)
இந்த உலகில் மனிதனை படைத்தவன் யார் ஒரு கடவுல் இருப்படால்தான் இந்த உலகத்தை தெரிவு செய்து இருக்கிரான் கடவுல் அதிகம் இருந்தால் எல்லா காேள்கலிலும் படைப்பினங்களை படைத்து இருக்பான்கள் ஒரு இறைவன் என்ற காரணத்தால் ஒரு காேல்லில் படைத்து இருக்கிறான்
படைப்பாளனுக்கேபுகழ் அனைத்தும்இறைவனை மிஞ்சியவேறு ஒருபடைப்பாளன்இந்த அகிலத்தில் இல்லை ஞானமிக்கபடைப்பாளன்மனிதனின் பெருமை கொண்டஅறிவைக் கொண்டுஅவன் படைத்த படைப்புகளை நெருங்கவே முடியாது
கிரகங்கள் எப்படி சூரியனை சுற்றி வலம் வருகிறதோ, அதுபோல சூரியன் ஓரிடத்தில் நிலையாக இல்லை என்பதே அறிவியல் கூற்று ,சூரியன் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களும் அண்டத்தை சுற்றி வருகிறது....அண்டம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.... அறிவியல் அற்புதமானது
🙏🙏 மனித இனம்.. ஆராய்ச்சி மற்றும் அறிவியலால்...... உயிரினங்கள்... இனி தாக்குப்பிடிக்குமா. எல்லாம் அவன் செயல்.... ஆராய்ச்சியும்.. அறிவியலும். அவனே....... மனிதன் பறந்து சென்று 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃விட்டார் பின்னர் நடப்பது எந்தவொரு ஆராய்ச்சிக்கும்.. அறிவியலுக்கும்.. புலப்படாது. அவன் ஒருவனுக்கு மட்டுமே.. 🙏🙏
Oru pakkam ithula true iruthalum. Human oda natural onnu santhegam tha yen ithavida namma brammikka vaikura Mari graphic design software development aiduchu so ithula graphic mariyum iruku example ku marvel movie parunga nejama antha plant and Universe ku la pona mariye graphic la irukum atha
பூமி சூரியனுக்கு மிகச்சரியான தூரத்தில் இருப்பதால் உயிர்களால் வாழ முடிகின்றன.பிற சூரிய குடும்பத்தில் இதே தூரத்தில் உள்ள கோள்களில் ஏலியன்ஸ் வசிக்க வாய்ப்பு உள்ளது...
கடந்து போன காலங்களில் சூரியன் இரண்டாக தோன்றும் என்று பேசி கொண்டிருந்தார்கள் இந்த பதிவை வெளியிடும் முன் பேசிக்கொண்டிருந்தார்களோ 🤔 இன்னும் கிட்டே போனால் இரண்டு நான்காக தெரியுமோ 🤔 போக போக Temperature குறைந்திருக்குமே 🤔
ஐயா சிறுவிளக்கம் நம்பூமியிலிருந்து உயரம் செல்லசெல்ல குளிர்தானே அதிகமாகின்றது உயரமாக உள்ளமலைபகுதில் குளிரும் ஐஸ்போன்ற உறைதன்மையும் தானே உள்ளது சூரியனிலிருந்து ஔிஅலைமட்டுமே வருகின்றது அது மோதும் பொருளுக்கு ஏற்ற வாறு எதிர் கதிரியக்கமே வெப்பமாக உணருகின்றோம்
சூரியனிடம் இருந்து 3 வகையான சக்தி(energy) வருகிறது 1. ஒளி(light energy), 2. வெப்பம்( heat energy), 3. கதிர்வீச்சு( UV race) இவை மூன்றும் சூரியனிடம் இருந்து நமக்கு வரும் சக்திகள்
நம் பூமியை வளிமண்டலம் என்ற தன்மை கவசமாக காக்கிறது...அந்த வளி மண்டலம் (ஓசான் போன்ற அமைப்பு) உள்ள உயரம் வரை மட்டும் மேலே செல்ல செல்ல குளிர் நிலவும்...அதற்கு மேலே சென்றால் வெற்றிடம் என்ற சமநிலை இருக்கும்...அதை வெற்றிடம் என்று சொல்ல முடியாது அது ஒரு வகையான தன்மை...அது இறைவனால் நம் பூமி உயிர்கள் வாழ எவ்வாறு உண்டானதோ...அதே போல் பூமி போன்ற கிரகங்களை வீண்வெளியில் மிதக்க வைக்கப்படும் ஒரு இறை தன்மை...
மனித கருவிழியின் மைய பகுதியில் மைக்ரோ டாட் ஒருபிரபஞ்சம் ஒரு பிரபஞ்சத்தில்ஒரு புள்ளி ஒரு சூரிய குடும்பம் அதில் ஒரு புள்ளியில் பசிபிக்கின் ஆழப்பகுதி அதுஉறைபனிகிடையாது புவியின்ஆழ மைய பகுதி நெருப்பு ஆக நாமே ஒருமைக்ரோ 100*உயிரி
இவற்றையெல்லாம் அழகுற கட்டமைத்தவன் யார்? பகலில் சூரியனையும், இரவில் சந்திரனையும் பூமிக்கு ஒளியாக அமைத்தவன் யார்? பேரண்டம், கேலக்ஸி, இன்னும் நடசத்திரக்கூட்டங்கள்....இன்னும் நாம் அறியாதவைகளையெல்லாம் படைத்து பரிபாலித்து வருபவன் யார்? எல்லைகளே இல்லாத பரந்த வான்வெளியில் மில்லின், ட்ரில்லியனுக்கும் மேலே மனித அறிவுக்கு அப்பாற்பட்டவைகளை எல்லாம் படைத்தவன் யார்? இவைகள் எல்லாம் படைத்தவனின் அத்தாட்சிகள்...ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
Nice. Mindblowing creation of God. Mans inventions also great. But why this many Galaxy and Planets ? Why this Single Sun and 9 nine planets not enough ? Billion & Trillion light year distance between every single stars and planets in this Galaxy !!! Lots of Black holes , comets , meteors and uncountable stars and planets apart from solar system created for what? . Just this Single Earth has 700 billion peoples & many billion creatures . Just for this one single Earth , this much big milkyway galaxy needed ? Lots of Questions. But No one can't answer except that Almighty God !!!!
Antha விண்கலத்தை கொஞ்சம் சூரியன் 🔥மீது தண்ணீர் ஊற்ற சொல்லுங்க. வெயில் தாங்க முடியல. 39 டிகிரி செல்சியஸ் இன்னிக்கு தமிழ் நாடுல.
இங்க துபாயில் 42 ஆகும் இன்றைய வெப்பநிலை
Yaru Samy nee
Yaru pa adhu
எத்தனை news channel இருந்தாலும் உங்களைப்போல விளக்கம் சொல்ல ஆட்கள் இல்லை சார்
Super sir
Yes
super
மாஸ் bro
Report very good with clear details but some tamil words not pronounced according totamil grammar valinam idainum melinum
உங்கள் தமிழ் வார்த்தைகள் மிகவும் அழகாகவும், திருத்தமாகவும் இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க உம் பேச்சாற்றல்
கண்களால் பார்க்கும் பொழுது தான் பயம் வரும்... ஆனாலும் அறிவு வராது... ஏனென்றால் இவைகளை எல்லாம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்... அவர் தான் இறைவன் என்று சொன்னால், யாருக்கு அதை அறிய கூடிய அறிவு வரும்.?🤔 நிச்சயம் வராது... 👈😊
சரி ...சூரியனை இறைவன் படைத்தாரு இறைவனை யாரு படைத்தா ?
@@balasubramanian5325 யார் ? கடவுளா ? எந்த கடவுள் ? பெரு வெடிப்பில் உருவானதே இவ்வுலகம் .
🤣😂😂🤣
ஏன்டா இறைவன் இறைவன் என்று உயிரை விடுகிறீர்கள்.
@@BKDHASAN எதனால் அந்த பெரு வெடிப்பு நடந்தது? Action இல்லாமல் Reaction உண்டாக வாய்பில்லை, இதுவும் அறிவியல் தான். கடவுள் மனிதன் போல் இருப்பான் என்ற நினைப்பினாலயே யார்? எந்த கடவுள் என்று கேட்க தோன்றுகிறது. கடவுள் உன்னுள் இருக்கின்றார். உனது அப்பா அம்மாவிடம் இருக்கின்றார். கடவுளை உணர கோவிலோ, சர்ச்சோ, மசூதியோ கூட போக தேவையில்லை. நன்மை செய், நியாயத்தின் பக்கம் நில். எது தர்மம் என்று முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அதில் இருந்து விலகி நில். அறியாமையில் தவறின் பக்கம் நிற்காதே. இதுவே கடவுளை அடையும் வழி.
நீங்கள் செய்திவாசித்தாள்தான் எங்களுக்கு புரிந்து கொள்ள முடிகிறது அண்ணா நன்றி தந்திடிவி உள்ள மத்தவர்கள் தத்திகள்
சூரியனுக்கு அருகில் நெருங்கக்கூட இயலாது...பிறகு எப்படி அதன் டெம்பரேச்சரை கணக்கிட்டார்கள்...? எல்லாம் ஒரு தோராயமான கணப்புதான். எல்லாவற்கும் மேலே ஒருவன் இருக்கிறான்...அவன் மட்டுமே உண்மை...
அவரால் மட்டும் எப்படி மேலே இருக்க முடியும் அடியில் சூரியன் சுட்டுவிடாதா???
Radiational temperature method
Yes
@@nogodnatureonlyrealgodands5110 Padaippu periyathaa Padaippaali periyathaa enbathai nee vunarnthaal, intha kaelviyellam nee kaetkamaattaai.
@@aepcdavidson3413 boomer uncle..
@@nogodnatureonlyrealgodands5110 😂😂😂
மிகவும் அருமை யான தெளிவான விளக்கம்
EVARAIYUM. KAVARNTHIZHUKKUM KURAL VALAM.. THELIVANA. SOR KOVAI.. PAZHUDHATRA. SARALAMANA. THAMIZH. ELIYA NADAI.. UCHARIPPU... ORU NAVARASA NADAGAM. NEENGAL. ! ! SO SWEET..!
Karthavaavee ungaloda padaipaugal seerai irukirathu..athu pola ennayum neer padaitha sithathin padi nadathum..Glory to JESUS
அருமையான.விளக்கம் .. அருமையான பதிவு.. அருமையான குரல் வளம்...
சலீம் அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க நியூஸ் வாசிக்கிறது ரொம்ப அழகா இருக்குது நீங்களே எல்லா விஷயமும் வாசிக்கலாம் ரொம்ப நன்றி தமிழில் அழகாக பேசுவது அதற்கு
இறைவன் மிகப்பெரியவன்🤲
இறைவன் மிக பெரியவன்
This is very beautiful God's creation...
Genesis 1:14-18
[14]Then God commanded, “Let lights appear in the sky to separate day from night and to show the time when days, years, and religious festivals begin;
[15]they will shine in the sky to give light to the earth” - and it was done.
[16]So God made the two larger lights, the sun to rule over the day and the moon to rule over the night; he also made the stars.
[17]He placed the lights in the sky to shine on the earth,
[18]to rule over the day and the night, and to separate light from darkness. And God was pleased with what he saw.
பிரபஞ்ச ரகசியம் பெரியது அண்டத்தில் உள்ளது இந்த மனித பிண்டத்திலும் உள்ளது உணர்ந்தாள்சித்தர் ஆகலாம் எல்லோருக்கும் இறைவன் ஒருவரே
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
ரொம்ப தெளிவான விளக்கம் மிக்க நன்றி
பயனுள்ள தகவல்
இந்த நிகழ்வை தெரிய
தெரியபடுத்தியமைக்கு
மிக்க நன்றி ஐயா.
only, one, God, Jesus Christ, coming soon
Welcomes welcome good goodbye
சூரியன் பக்கத்தில் யாரும் போக முடியாது அப்பரம் எப்படி சூரியனின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலையை கண்டு பிடித்து இருப்பார்கள் 🤔🤔🤔🤔
Sensor
What a fabulous explanation!!!
அருமை பெருமையாக உள்ளது.தெரிவித்தமைக்கு நன்றி
அருமையான பதிவுதான்.
ஆனாலும் தாங்கள் தமிழ்
உச்சரிப்பை சற்று சரியாகக்
கையாண்டால் மிகவும்
அருமையாக இருக்கும்
('ழ'கற,, 'ல'கற)
அமைதியான குரலில் அறிவியல் செய்திகள்,நன்று
அருமையான விளக்கம் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐🙏💐🙏💐
சூரியனைப் படைத்த தேவன் எவ்வளவு பெரியவர் சர்வஸ்ரி ஸ்டிக்கர் அவரே ஆமென் அல்லேலூயா
சார் நீங்க எங்களுக்கு சயின்ஸ் பாடத்துக்கு மட்டும் வந்திருக்க சார் நீங்க சொல்றது ரொம்ப நல்லா புரியுது சார் உங்கள மாதிரி விளக்கமா சொல்லிக்கொடுத்தா நானெல்லாம் நல்ல மார்க் வாங்குவேன் உண்மையாவ சூப்பரா விளக்கம் கொடுக்கறீங்க😊
وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
(அல்குர்ஆன் : 36:38)
அருமை அருமை சலீம்
இந்த உலகில் மனிதனை படைத்தவன் யார் ஒரு கடவுல் இருப்படால்தான் இந்த உலகத்தை தெரிவு செய்து இருக்கிரான் கடவுல் அதிகம் இருந்தால் எல்லா காேள்கலிலும் படைப்பினங்களை படைத்து இருக்பான்கள் ஒரு இறைவன் என்ற காரணத்தால் ஒரு காேல்லில் படைத்து இருக்கிறான்
neega soldradhu romba thappu nama boomi Mari motham 1000boomi ku mela iruku , motham ipo kanakedupila 7or 8 paal Vali mandam iruku ,suruka ma sollapona multiverse nu soluvaaga
Sema edit....ithalam nampura mariyanga irukku....
Super.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கலிண்.விலக்கம்.மிக.அருமை
உலகளவில் நடக்கும் இந்த செயல்கள் மனிதனின் அபரிதம௱ன ஆற்றலுக்கு இறைவன் கொடுத்த அதிசயங்கள்.
செய்தியை கோர்வையாக அழகாக எடுத்துச்சொல்ல உங்களிடமிருந்து மற்றசெய்தியாளர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்.
ஒருபோதும் இயற்கையை அளக்க முடியாது இது உண்மை இல்லை நான் உடல் விட்டு வெளியே சென்ற பிறகு தன் பற்பென்!
படைப்பாளனுக்கேபுகழ் அனைத்தும்இறைவனை மிஞ்சியவேறு ஒருபடைப்பாளன்இந்த அகிலத்தில் இல்லை ஞானமிக்கபடைப்பாளன்மனிதனின் பெருமை கொண்டஅறிவைக் கொண்டுஅவன் படைத்த படைப்புகளை நெருங்கவே முடியாது
கடவளால் மட்டுமே அவரை கட்டுபடுத்த முடியும்
Now Aditiya L1 it's makes a historical. Waiting for that🎉
சூரியன் எப்படி தன்னை தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றும்.. தவறாக சொல்லி விட்டீர்கள் ஐயா
கிரகங்கள் எப்படி சூரியனை சுற்றி வலம் வருகிறதோ, அதுபோல சூரியன் ஓரிடத்தில் நிலையாக இல்லை என்பதே அறிவியல் கூற்று ,சூரியன் மட்டுமல்ல எல்லா நட்சத்திரங்களும் அண்டத்தை சுற்றி வருகிறது....அண்டம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.... அறிவியல் அற்புதமானது
@@pushpavalli1988 நான் கூறியது சூரியன் தன்னை தானே சுற்றிகொள்ளலாம்,ஆனால் சூரியன் எப்படி சூரியனை சுற்றும்.. நன்றி🙏வணக்கம்
🙏🙏 மனித இனம்.. ஆராய்ச்சி மற்றும் அறிவியலால்...... உயிரினங்கள்... இனி தாக்குப்பிடிக்குமா. எல்லாம் அவன் செயல்.... ஆராய்ச்சியும்.. அறிவியலும். அவனே....... மனிதன் பறந்து சென்று 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃விட்டார் பின்னர் நடப்பது எந்தவொரு ஆராய்ச்சிக்கும்.. அறிவியலுக்கும்.. புலப்படாது. அவன் ஒருவனுக்கு மட்டுமே.. 🙏🙏
Hi laksu
நீங்கள் விளக்கம் சொல்லும் முறை மிகவும் சிறப்பு
Thank you for your new good explanation sir....
நீங்க சொல்வது தவறு, பூமிதான் தன்னை தானே சுற்றி கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது
சூரியனும் தன்னை தானே சுற்றிக் கொண்டு பிளாக்கோல் ஐ சுற்றுகிறது ...
Very good explanation, thank you sir
Hi
தந்தி டிவி தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது ஃமிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
இந்த விடியோவில் எனக்கு ஒரு சந்தேகமாக உள்ளது
Bro satellite thana photo eduthuchi apo satellite ah yaru photo eduthanga????
Same question
@@preethidhanya366 fake ah irukumo 🤔🤔
சர்வ வல்லமையுல்ல தேவனுடைய படைப்பு ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவர்
தலைவன் அருமையா பேசுறாப்புள்ள
How God made earth and kept in a place so Tha we can live. U r beautiful Jesus.
தகவலுக்கு நன்றி
Super vilakkam bro
Oru pakkam ithula true iruthalum. Human oda natural onnu santhegam tha yen ithavida namma brammikka vaikura Mari graphic design software development aiduchu so ithula graphic mariyum iruku example ku marvel movie parunga nejama antha plant and Universe ku la pona mariye graphic la irukum atha
உங்கள் விளக்கம் அருமை ஐயா
Sun looks yellow colour only in Earth atmosphere but in space it is looking like a shining diamond .....................
Good explanation sir
Hi jeevi
ஹைட்ரஜன் சேர சேர எரியு மென்றால் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் முடிந்து விடாதா? ( கோடி வருடத்தில் முடியும் சாத்திய கூரு ஏதேனும் உள்ளதா?)
பூமி சூரியனுக்கு மிகச்சரியான தூரத்தில் இருப்பதால் உயிர்களால் வாழ முடிகின்றன.பிற சூரிய குடும்பத்தில் இதே தூரத்தில் உள்ள கோள்களில் ஏலியன்ஸ் வசிக்க வாய்ப்பு உள்ளது...
கடந்து போன காலங்களில் சூரியன் இரண்டாக தோன்றும் என்று பேசி கொண்டிருந்தார்கள்
இந்த பதிவை வெளியிடும் முன் பேசிக்கொண்டிருந்தார்களோ 🤔
இன்னும் கிட்டே போனால்
இரண்டு நான்காக தெரியுமோ 🤔
போக போக Temperature குறைந்திருக்குமே 🤔
Over build up la ungla adichikave mudiyadhu sir
Good information sir .... your my favorite news leader teacher
Very good எக்ஸ்பிரஷன்
Super speech bro
தமிழ் உச்சரிப்பு அருமை இவ்ளோ அழகான விளக்கம்
Good teaching sir
தெளிவான. விளக்கம் 👏👏👏
Nice explanation
Good voice
கடவுள் இருக்கிறார் குமாரு
சூரியனில் ஆயா வடை சுட்டு கொண்டிருப்பதை இங்கு காணலாம் ஆயாவிற்கு என்ன ஆயிற்று ??
How lord make this sun read the Bible geniuses chapter 1 full .
Nice explain sir very good job 👍
Nature all ways very beautiful 😘😘😘
இரண்டு போட்டோ எடுப்பதற்காக இவ்வளவு செலவு செய்து போனீர்கள்
Ninga news thogthu vazhuinguneengana Athu super..
Kekrathukum interest iruku in simple way
Nala speech hatsoff
ARUMAIYANA PATTHIVU
CONGRATS 🤝✌
Thank you for sharing ❤️
விண்கலம் எத்தனை கிலோமீட்டர் தூரம் வரை பயணித்துள்ளது
கூலிங் க்ளாஸ் போட்டு பார்த்தால் நல்லாருக்கு. இன்னும் ஜூம் செய்து பாருங்கள், ஒரு எறும்பு ஊர்ந்து செல்வது தெரியுது...... 🤔
Matra kolgal sooriyanai sutri varukirathu .apo sooriyanukum matra thannai sutri varumpadi eerppu visai irukuma? Yenenral ovvoru kolkalukum oru eerppu visai irukum allava?
பின்னனி இசை
ரசிக்கும் படி இல்லை.
வளிமண்டலத்தில் கீழ் என்ன உள்ளது?
H2+He. Anukaru inaiu, hydragen not become helium, hydragen+Helium
இது ஒரு Graphics photos என்று அப்பட்டமாக தெரிகிறது.... உங்களுக்கும் தெரிகிறது என்றால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
சரியாக சொன்னீர்கள் 👍
Neengalum oru thelivaana manithar endru enakku therikiradhu aadharavukku nandri
God bless U Sirji 🌹🙏🌹
ஐயா சிறுவிளக்கம்
நம்பூமியிலிருந்து உயரம் செல்லசெல்ல குளிர்தானே அதிகமாகின்றது
உயரமாக உள்ளமலைபகுதில்
குளிரும் ஐஸ்போன்ற உறைதன்மையும் தானே உள்ளது
சூரியனிலிருந்து ஔிஅலைமட்டுமே வருகின்றது
அது மோதும் பொருளுக்கு ஏற்ற வாறு எதிர் கதிரியக்கமே வெப்பமாக உணருகின்றோம்
சூரியனிடம் இருந்து 3 வகையான சக்தி(energy) வருகிறது 1. ஒளி(light energy), 2. வெப்பம்( heat energy), 3. கதிர்வீச்சு( UV race) இவை மூன்றும் சூரியனிடம் இருந்து நமக்கு வரும் சக்திகள்
நம் பூமியை வளிமண்டலம் என்ற தன்மை கவசமாக காக்கிறது...அந்த வளி மண்டலம் (ஓசான் போன்ற அமைப்பு) உள்ள உயரம் வரை மட்டும் மேலே செல்ல செல்ல குளிர் நிலவும்...அதற்கு மேலே சென்றால் வெற்றிடம் என்ற சமநிலை இருக்கும்...அதை வெற்றிடம் என்று சொல்ல முடியாது அது ஒரு வகையான தன்மை...அது இறைவனால் நம் பூமி உயிர்கள் வாழ எவ்வாறு உண்டானதோ...அதே போல் பூமி போன்ற கிரகங்களை வீண்வெளியில் மிதக்க வைக்கப்படும் ஒரு இறை தன்மை...
@@karthicp5496 👏👌🤲
மனித கருவிழியின் மைய பகுதியில் மைக்ரோ டாட் ஒருபிரபஞ்சம் ஒரு பிரபஞ்சத்தில்ஒரு புள்ளி ஒரு சூரிய குடும்பம் அதில் ஒரு புள்ளியில் பசிபிக்கின் ஆழப்பகுதி அதுஉறைபனிகிடையாது புவியின்ஆழ மைய பகுதி நெருப்பு ஆக நாமே ஒருமைக்ரோ 100*உயிரி
Chemistry vera level boss👌💐
Chemistry 'kum ithukkum oru sambanthamum illai. Ithu physics sambantha maanathu.
Vallaga sir valarga unnga chennal
nilavukku Amstrong ponathy vunmai illannu Theriuthu ithula ithu veraya....!?!
Very very nice explanation
And He is the One Who created the day and the night, the sun and the moon-each travelling in an orbit - Quran 21:33
apo saggataris A pathi yenna vilakam solirku🙄 unga ola kuran
😂😂😂😂😂😂🤮🤮🤮
😁😁😁🤣🤣🤣
இவற்றையெல்லாம் அழகுற கட்டமைத்தவன் யார்? பகலில் சூரியனையும், இரவில் சந்திரனையும் பூமிக்கு ஒளியாக அமைத்தவன் யார்? பேரண்டம், கேலக்ஸி, இன்னும் நடசத்திரக்கூட்டங்கள்....இன்னும் நாம் அறியாதவைகளையெல்லாம் படைத்து பரிபாலித்து வருபவன் யார்? எல்லைகளே இல்லாத பரந்த வான்வெளியில் மில்லின், ட்ரில்லியனுக்கும் மேலே மனித அறிவுக்கு அப்பாற்பட்டவைகளை எல்லாம் படைத்தவன் யார்? இவைகள் எல்லாம் படைத்தவனின் அத்தாட்சிகள்...ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
@@farookshavukath அதாண்டி எப்புடி படச்சுச்சு... னு law a சொல்ல சொல்லு டி.... சும்மா வாயிலேயே வட சூட கூடாது
Sir vera level Sir.....👌👌👌
Nice. Mindblowing creation of God. Mans inventions also great.
But why this many Galaxy and Planets ? Why this Single Sun and 9 nine planets not enough ? Billion & Trillion light year distance between every single stars and planets in this Galaxy !!!
Lots of Black holes , comets , meteors and uncountable stars and planets apart from solar system created for what? . Just this Single Earth has 700 billion peoples & many billion creatures . Just for this one single Earth , this much big milkyway galaxy needed ? Lots of Questions. But No one can't answer except that Almighty God !!!!
உங்கள மாதிரி விரிவாக யாரும் சொன்னதில்லை நன்றி ஐயா
Vera level explanation....👌
Sir very useful information thank you sir
Very good 👍
Dr. V. P. R. Writer 👍super.
Jesus for creation ✨ very successful & supper creating
Aduthadhaaga suriyanil mudhan mudhanaaga kaalvaithadhum America endru per pera pogiradhu adharkku vaazhthukkal 👏🏻
Wow Beautiful ❤🔥