பாம்பு கடித்து​விட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? | Snake Bite

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 397

  • @AshokKumar-nv9qt
    @AshokKumar-nv9qt 2 ปีที่แล้ว +133

    எனக்கும் கண்ணாடி வீரின் 🐍கடித்து விட்டது GH க்கு தான் சென்றேன் என்னை காப்பாத்தி விட்டார்கள் மருத்துவர்களுக்கு நன்றி...

    • @புத்தகம்-ஞ3ம
      @புத்தகம்-ஞ3ம 2 ปีที่แล้ว +1

      கட்டு போட்டு விட்டு சென்றீர்களா. இல்லையா.

    • @kcmuthu7654
      @kcmuthu7654 2 ปีที่แล้ว +1

      எந்த நிலமையில் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டிர்கள்(அட்மிஷன்) எவ்வளவு நேரத்தில்..?

    • @prathabvels9486
      @prathabvels9486 2 ปีที่แล้ว

      O

    • @lathav3528
      @lathav3528 2 ปีที่แล้ว +1

      Please give full details . It will help others

    • @ramarpainting5277
      @ramarpainting5277 2 ปีที่แล้ว

      @@prathabvels9486 m..
      .
      .

  • @jeevasakthi433
    @jeevasakthi433 2 ปีที่แล้ว +241

    பெரியாஸ்பத்திரில பாம்பு கடிக்கு மருந்துலாம் இருக்குங்க ஐயா..🙏
    மருத்துவர் தான் இருக்க மாட்டிங்குறாரு...😏

    • @mdkiller5254
      @mdkiller5254 2 ปีที่แล้ว +1

      crrt brooo

    • @Arunai-8698
      @Arunai-8698 2 ปีที่แล้ว

      Yes correct answer

    • @Vikki150
      @Vikki150 2 ปีที่แล้ว

      Crct

    • @sagisidhu3478
      @sagisidhu3478 2 ปีที่แล้ว

      😉 super bro

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo 2 ปีที่แล้ว

      @@sagisidhu3478 😂😂🤣🤣🤣💃💃💃💃🙈🙈🙈🙈🙈

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +103

    மிகவும் நல்ல செய்தி பாம்பு கடிக்கு நல்ல விளக்கம் கொடுத்த தந்தி தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @dangersjokerdj4592
    @dangersjokerdj4592 2 ปีที่แล้ว +136

    சார் உங்கள மாறி கருத்து சொல்லணும் எல்லாரும்.. நீங்க சொல்லுற கருத்து சூப்பர் சார்.. ஆன எந்த சேனல் யும் இப்படி சொல்லுறது இல்லை உங்கள் கருத்து அருமை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 😘😘😘😘❤️🔥😍

    • @jahangir4653
      @jahangir4653 2 ปีที่แล้ว

      மருத்துவ மனை.வெகு தூரம் உள்ளது interiol place No doctors available midnight How can we meet out the problem மா சு மணியை வாழ்த்தியது போடும் பாம்புகள் அதிகம் நடமாடும் இடங்களை ஊராட்சியில் உள்ள அலுவலர்கள் சென்று கண்காணித்து நடவடிக்கை எடுத்து பாம்புகளை ஒழிக்க வேண்டும்

    • @dineshdon8640
      @dineshdon8640 21 วันที่ผ่านมา

      ஓய்

  • @ganakabilan513
    @ganakabilan513 2 ปีที่แล้ว +48

    ஐயா மா சுப்பிரமணியன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அனைத்து சுகாதார நிலையத்திலும் பாம்பு கடிக்கு மருந்து தரும் படி கேட்டு கொல்கிரேம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 ปีที่แล้ว +100

    உங்களின் தமிழ் பேச்சாற்றல் மிகவும் அருமை 👍🏻

  • @veeramani3906
    @veeramani3906 2 ปีที่แล้ว +199

    தந்தி டீவி என்றாலே உங்கள் செய்தியை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது

  • @jagansandru22
    @jagansandru22 2 ปีที่แล้ว +144

    கிராமங்களில் தான் அதிகம் பாம்பு கடிபடுகிறார்கள் என்றால் சிறிய மருத்துவமனையில் அதற்கான மருந்துகளை வைப்பது தானே சரி

    • @sagisidhu3478
      @sagisidhu3478 2 ปีที่แล้ว +3

      S 👍

    • @Sathish650
      @Sathish650 2 ปีที่แล้ว +1

      Romba sariya sonninga naanum atha ninaichen

    • @lathav3528
      @lathav3528 2 ปีที่แล้ว +3

      Correct

    • @manigadna2286
      @manigadna2286 2 ปีที่แล้ว

      @@sagisidhu3478 sa Sad D₹

    • @mahadevi1171
      @mahadevi1171 2 ปีที่แล้ว +2

      No erukku bro phc erukga medical team treatment kutukga payam case pathathum higher treatment district hospital ponkganu refferal pandrankga ethan nadakkuthu

  • @vinothr9575
    @vinothr9575 2 ปีที่แล้ว +54

    ஐயா உங்களின் விரிவான தெளிவான தகவலுக்கு நன்றி

  • @வெற்றிநிச்சயம்-ல6ற
    @வெற்றிநிச்சயம்-ல6ற 2 ปีที่แล้ว +34

    தனியார் மருத்துவமனைக்கு சென்றால் காசு வாங்குவார்கள்.. அரசு மருத்துவமனைக்கு சென்றால் உங்களுக்கு சேவை செய்வார்கள் என்று கூறியது அருமை... (இலவசம் என்று கூறாமல்)..

  • @k.padmakumaran7346
    @k.padmakumaran7346 2 ปีที่แล้ว +31

    நன்றி தந்தி செய்தி, தெளிவான விளக்கம்.. 👍👍🙏🙏

  • @sura6463
    @sura6463 2 ปีที่แล้ว +38

    தப்பான தலைப்பு தேவை இல்லாமல் அமைச்சரை நுழைத்து விட்டீர்கள்.பாம்பு கடித்தால் மருத்துவர் மூலமாக முதலுதவி சிகிச்சை முறைகளை விளக்கி இருந்தால் உங்கள். தலைப்புக்கு பொருந்தும் .

  • @nunniyapaarvai9129
    @nunniyapaarvai9129 2 ปีที่แล้ว +130

    அணைத்து கிராமங்களுக்கும் சுகதார நிலையம் வேண்டும்.அதில் இது போன்ற விஷ கடி மருந்து வைக்க வேண்டும்.உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

  • @-mirkmirandi8734
    @-mirkmirandi8734 2 ปีที่แล้ว +36

    அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் , துணை சுகாதார நிலையம், மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் முக்கியமான நான்கு விஷமுள்ள பாம்புகளின் போஸ்டர்கள் வைக்கவும்

    • @KSk-nt1xe
      @KSk-nt1xe 2 ปีที่แล้ว +1

      கட்டு கட்டு விரியன், கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, விரியன் பாம்பு வகைகள்

    • @monkysonky
      @monkysonky 2 ปีที่แล้ว +2

      செய்ய மாட்டானுக .. வருஷம் 10000 பேர் விதம் இறந்தாலும் கவலைப்படமாட்டானுக ... ஒன்னு ரெண்டு மரணத்தை வைத்து அரசியல் மட்டும் பண்ணுவானுக ...

    • @shanmugamsuguna9492
      @shanmugamsuguna9492 2 ปีที่แล้ว

      அருமையான யோச நை

  • @vinodhkumar813
    @vinodhkumar813 2 ปีที่แล้ว +31

    சித்த வைத்தியத்தில் ஏதாவது உயிர் காக்கும் மருந்து இருந்தால் சொல்லுங்க வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வார்கள் அல்லவா.?

  • @thiruvasagam2849
    @thiruvasagam2849 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்தீர்கள் நண்றி

  • @victormanickam4387
    @victormanickam4387 2 ปีที่แล้ว +20

    நல்ல explanation and making awareness 👍👍👍

  • @sundarabhaskaran6258
    @sundarabhaskaran6258 2 ปีที่แล้ว +1

    Good one..... What about Sidhaa and country medicine with natural anti-venom leaves? இயற்கை பாரம்பரிய சித்த மருத்துவம்? பல வழிகள் உள்ளன... காப்புக் கட்டுதல்(பொங்கள்)என்றால் என்ன? பெரிய மருத்துவம் ஒளிந்துள்ளது. தேடி கண்டுபிடியுங்கள்....

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 2 ปีที่แล้ว +22

    உண்மை தான் hospital உடனே
    போக வேண்டும். இவர்கள் செல்வது 100% உண்மை

  • @நன்றிகெட்டமனிதஇனம்

    இன்றைக்கு இதை பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தேன் எப்படி தப்பிப்பது என்று நன்றி சலீம் சார்

    • @வெளவால்
      @வெளவால் 2 ปีที่แล้ว

      என்ன உன்னயும் பாம்பு கடிச்சிருச்சா இல்ல பாம்ப நீ கடிச்சிட்டியா🤣🤣🤭

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว

      @@வெளவால் நான் கடிக்கவில்லை

  • @teni7722
    @teni7722 2 ปีที่แล้ว +2

    ஆரம்ப சுகாதார நிலையம் போக கூடாது Medical college மாதிரி பெரிய மருத்துவ மனையில் தான் பாம்பு கடிக்கு மருத்து உள்ளது. ஆனால் கவனிப்பு சிறிதளவு கூட இல்லை, என்னோட அப்பா க்கு சுருட்டை பாம்பு கடித்தது, புதுக்கோட்டை medical college கொண்டு போய்ட்டோம் பாம்பு அடிச்சு எடுத்து போனோம் ஊசி போட்டுட்டாங்க (அதுக்கு ரொம்ப நன்றி) ஆனால் கடிச்ச இடத்தில் விசம் கருப்பா இருந்துச்சு வர டாக்டர் எல்லாவற்றையும் சொன்னோம் அது ஒன்று பண்ணாது சொன்னாங்க அப்பவே வேர வார்டு மாத்திட்டாங்க அப்பா க்கு சர்க்கரை வியாதி உள்ளவர் காலையில் கொண்டு போனோம் சாப்பிட லாம தண்ணீர் குடிக்கலாமானு ஒருத்தர் கூட சொல்லல நாங்களும் பயந்து போய் எதுவும் சாப்பிட கொடுக்கல. அப்பா உடல் நிலை ரொம்ப மோசமாகிடுச்சு போய் என்ன கேட்டாலும் கொஞ்சம் கூட கவனிக்கல சாயந்திரமா ஒரு டாக்டர் வந்தார் எல்லாவற்றையும் பார்க்க அப்போது அலுகை வந்துடுச்சு யாருமே எதுவும் சொல்ல மாட்டேன்றாங்க sir எங்க அப்பாவால முடியல எதாவது சொல்லுங்கனு அப்புறம் தான் சாப்பிடலாம் சொன்னாங்க .ஆனால் டாக்டர் வந்து போன பிறகு என்ன கூப்பிட்டு ஒரு நர்ஸ அக்கா கேட்டாங்க நீங்கள் எப்படி டாக்டர்கிட்ட நாங்கள் கவனிக்கல னு சொல்லலாம் கேட்டு சண்டை போட்டாங்க நான் கேக்கம் போது சொல்லிருந்து நான் எதுக்கு டாக்டர்கிட்ட சாப்பாடு கொடுக்க லாமானு கேக்க போறேன் எவளோ நேரம் சாப்பிடாம இருப்பாங்க சர்க்கரை நோய் உள்ளவங்க அவங்கள கேட்காமல் நம்மளை சாப்பாடு எப்படி கொடுப்பது. ரொம்ப நொந்து போய்ட்டோம் இப்படி லாம் இருக்காங்க. (கவனிப்பு பத்தாது சுகாதாரம் கொஞ்சம் கூட இல்லை) என்னுடைய அனுபவம்

    • @endrumanbudan9459
      @endrumanbudan9459 2 ปีที่แล้ว

      ipo epidi irukar pa

    • @teni7722
      @teni7722 2 ปีที่แล้ว

      @@endrumanbudan9459 nalla erukkanga ipo private la parthutu erukkom

    • @endrumanbudan9459
      @endrumanbudan9459 2 ปีที่แล้ว

      @@teni7722 oh epo nadanthuchi ninka entha vurrpa

    • @teni7722
      @teni7722 2 ปีที่แล้ว

      @@endrumanbudan9459 tqq sir but nanga kiramathula ullavanga konjam payama erukku sollrathuku *ethu ennoda thanipatta karuthu mattum than*

    • @endrumanbudan9459
      @endrumanbudan9459 2 ปีที่แล้ว

      @@teni7722 enka nanum pakka village than Ammu so enna payam

  • @jeevasakthi433
    @jeevasakthi433 2 ปีที่แล้ว +6

    மிக்கநன்றி தந்திச்செய்தி....🙏

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 ปีที่แล้ว +2

    மிகவும் அவசியமான தகவல். நன்றி

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว +25

    பாம்பு, சிங்கம், புலி போன்ற மனிதனைக் கொல்லும் விலங்குகளை மனிதன் மட்டும் பத்திரமாகக் காட்டிற்குள் கொண்டு விட்டு விட வேண்டுமாம். தொல்லை கொடுக்கும் எதுவாக இருந்தாலும் அவற்றை சாகடித்து விடுவது தானே மக்களுக்கு நல்லது.

  • @arunadevi1757
    @arunadevi1757 2 ปีที่แล้ว +6

    இந்த தகவல் தந்த தந்திடிவீக்கு நன்றி. ஆனால் கிராமத்தில் மட்டுமே பாம்புகள் கடிக்கும் நிகழ்வு அடிக்கடி உள்ளது . அதனால் கிராமத்தில் இதற்கான மருத்துவமுறை களை மேம்படுத்த வேண்டும். இந்த தகவல் சுகாதார துறைக்கு கொண்டு சென்றால் கிராமபுர மக்களுக்கு பயன்படும் நன்றி

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh 2 ปีที่แล้ว +14

    8000 ஆயிரம் துணை மருத்துவ ஆரம்ப சுகாதார நிலையம் இதை முழுமையான ஆரம்ப சுகாதார நிலையமாக மற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும்

  • @சிவகுமார்-ப6வ
    @சிவகுமார்-ப6வ 2 ปีที่แล้ว

    அருமை பதிவு வீடியோ காட்சிகள் பார்த்து கொண்டு இறுக்கும் சேர்ந்து வுண்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் குடும்ப நல உத்தியோகத்தர்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவம் செவிலியர்கள் தோல் நரம்பியல் மருத்துவர்கள்

  • @ramalingammunusamy1200
    @ramalingammunusamy1200 2 ปีที่แล้ว +10

    பாம்புக்கடி மருந்தை கிராம சிப்பந்திகள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் வைத்திருக்க அரசு உத்தரவிட வேண்டும்

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 ปีที่แล้ว +21

    பாம்பு கடிக்கு அருகில் மாவட்ட அரசு மருத்துவமனை இருந்தால் உடனடியாக அங்கு செல்வது மிக மிக நல்லது

  • @VighneshSelvam
    @VighneshSelvam 2 ปีที่แล้ว +15

    Super video. Life saving information explained in a simple manner.

  • @welthwelth1269
    @welthwelth1269 2 ปีที่แล้ว +15

    Very important massage . Appriciatable our heartiest greetings.

    • @hometown1547
      @hometown1547 2 ปีที่แล้ว

      இவர் சொன்னதில் பாதி பொய்...

  • @SATHISHKUMAR-fc3er
    @SATHISHKUMAR-fc3er 2 ปีที่แล้ว +3

    Super Thagaval Good...👌👌👌👌👌🙏🙏

  • @jpunithapunitha2853
    @jpunithapunitha2853 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி இது போன்ற நல்ல பயனுள்ள. தகவல்களை எங்களுக்கு தாருங்கள்

  • @SideDishRecipes_Official
    @SideDishRecipes_Official 2 ปีที่แล้ว +27

    Government Hospital la Mostly Snake kadicha treatment paakamatranga Private Hospital Poga solliduvanga ( Eallam Commission ) % Yanakku apdythan pannanga 1.5 lak aachi private hospital la

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +4

      😯😲 பாம்பு 🐍 கடிக்கா 11/2 லட்சமா?

    • @borntolive278
      @borntolive278 2 ปีที่แล้ว +2

      Ena snake kadichathu

  • @vipfriendshouse1459
    @vipfriendshouse1459 2 ปีที่แล้ว +2

    மிகவும் நமக்கு தேவையான செய்தி நன்றி பல

  • @jesudoss6969
    @jesudoss6969 2 ปีที่แล้ว +2

    Thanks for Good Information....please take this news to All villages...

  • @smartgirl6321
    @smartgirl6321 2 ปีที่แล้ว +2

    Thank you sir for good information ❤️✨💯

  • @maheswarimahes4566
    @maheswarimahes4566 2 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி

  • @mangaipalani9962
    @mangaipalani9962 2 ปีที่แล้ว

    Miga thelivaaka sonnatharkku Nantri. 🙏

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 ปีที่แล้ว

    உங்கள் விழிப்புணர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vellaichamychinniah5006
    @vellaichamychinniah5006 2 ปีที่แล้ว +8

    மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் தந்தி டிவி க்கும் நன்றி.

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 2 ปีที่แล้ว +3

    USE FULL INFO...SARI APPADIYANAL YEN ENDA PALA PONA SENIMAWULA EPPDI TREAYATRA KATCHI HALAY KATTUKIRARHAL..MUDALIL ADAY TADUKKA WENDUM

  • @thiyagarajanmt7404
    @thiyagarajanmt7404 2 ปีที่แล้ว

    சுகாதாரத்துறை அமைச்சர்
    விளக்கமான பதில் மிகவும் அருமை நன்றி சார்

  • @SAMARG-nr7sx
    @SAMARG-nr7sx 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்,எந்த media -வும் செய்ய முடியாத புது முயற்சி மனித இனத்தை காக்க.

  • @jacobarockiasamy3324
    @jacobarockiasamy3324 2 ปีที่แล้ว

    mavatta thalaimai maruthuvamanaileye avasara thevaiku marunthugal illatha nilaimai than, amaichar solvathai kekka nallathan iruku, ans?

  • @ranjithkumar-ww7zj
    @ranjithkumar-ww7zj 2 ปีที่แล้ว +1

    02:38 Visham thayarikiragal, Enne soldringe sir

  • @vasanthys4446
    @vasanthys4446 2 ปีที่แล้ว

    Grow snake plant around house
    And in garden or put garlic by
    Crushing it

  • @SINGARAM54427
    @SINGARAM54427 2 ปีที่แล้ว +6

    நல்ல செய்தி

  • @babusbabu1465
    @babusbabu1465 2 ปีที่แล้ว +2

    Thank you. Good and very informative...
    Nice explanation .....👌👌👌👍👍👍

  • @p.manikandanhinduhindu5815
    @p.manikandanhinduhindu5815 2 ปีที่แล้ว +3

    அமைச்சர் மா சுப்பிரமணியன் நீங்கள் எழுதிக் கொடுத்தது போல் நன்றாக வாசித்து விட்டார் இருந்தாலும் தகவலுக்கு நன்றி👍 அருமையான தகவல்

  • @SasiKumar-yp6yz
    @SasiKumar-yp6yz 2 ปีที่แล้ว +1

    Good information

  • @sudheeshsudheesh5811
    @sudheeshsudheesh5811 2 ปีที่แล้ว

    Paampu kadithathu therinthal naam udanadiyaga arasu maruthuvamanaikku sellalaam.aanal naam urakkathil irukkum pothu paambu nammai kadithirukkiratha yendru yevvaru arivathu yendru neengal innum kuravillai.athanai kurinaal nandraga irukkum.

  • @GoodGoodne-oq3yu
    @GoodGoodne-oq3yu 2 ปีที่แล้ว

    அருமை கருத்து பதவு.சார்

  • @chandrasekar8261
    @chandrasekar8261 2 ปีที่แล้ว +18

    Excellent details sir, thank you

  • @gangsterdevil1060
    @gangsterdevil1060 2 ปีที่แล้ว +2

    Very useful news thanthi thank you

  • @rbala2966
    @rbala2966 2 ปีที่แล้ว +3

    தந்தி டிவி ன்னா லே உங்கள் முகம் தான் நினைவுக்கு வருகிறது.

  • @yasminkhan7149
    @yasminkhan7149 2 ปีที่แล้ว +4

    Informative video

  • @karthikdurai5249
    @karthikdurai5249 2 ปีที่แล้ว

    கிராமத்துல தான் பாம்புக்கடி அதிகம் கிராமத்துல தான் துணை சுகாதார நிலையம் இருக்கு போக்குவரத்து வசதியும் குறைவு கொஞ்சம் பெரிய ஊரில் ஆரம்பசுகாதாரநிலையம் இருக்கு அங்கு மட்டுமே மருந்து என்றால் சின்ன கிராமத்துல இருப்பவங்க அவசரத்துக்கு எங்குபௌவாங்க என்ன பன்னுவாங்க இதைப்போல் அத்யாவசிய மருந்துகளை அனைத்து துணை ஆரம்ப தாலுகா மற்றும் பெரிய மாவட்ட மருத்துவ மனைகளில் கிடைக்க அரசு செய்யனும் பாம்பு டவுனைவிட பட்டிகாட்டில்தான் அதிகம் உண்டு அதனால் இந்தமருந்துகள் பட்டிதொட்டி மருத்துவமனைகளுக்கு வேண்டும்🙏

  • @kaviyarajeshinnovat9526
    @kaviyarajeshinnovat9526 2 ปีที่แล้ว +14

    மருந்து தயாரிப்பது சிரமம் இருந்தால் எந்தெந்த பகுதியில் மருந்துகள் இல்லையோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வனத்துறையினர் விஷப் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் 🙏🏼

  • @thangamanis8644
    @thangamanis8644 2 ปีที่แล้ว +3

    மருத்துவ மனைக்கு செல்லும் முன்பே முதலுதவி என்ன செய்ய
    வேண்டும்..?

  • @DineshDinesh-hg8us
    @DineshDinesh-hg8us 2 ปีที่แล้ว +1

    Please tell indha news vasipavar name therinjaa sollunga please

  • @gobinathsekar7560
    @gobinathsekar7560 2 ปีที่แล้ว +1

    ஐயா,🙈🙉🙊துணை அரசு மருத்துவமனைக்கும் பாம்பு விஷ கடி மருந்து வேணும், ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு போகும் வழியில்லே உயிர் போய்விட்டால் என்ன பண்றது ஐயா...நடைமுறையை மாற்ற வேண்டும் அனுபவம் இல்லையேன்றால் மருத்துவமனையை முடவேண்டும்...😭🙏

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +2

    VANAKKAM SIR,PAYAN ULLA THAGAVUL NANDRI

  • @loganathanv7670
    @loganathanv7670 2 ปีที่แล้ว +1

    Excellent and useful information

  • @yasothak6572
    @yasothak6572 2 ปีที่แล้ว +1

    Dindugal palani keeranur village nirayaperu sethuruganga ana mediation inga illa palanitha poga vendum ana athukulla setharanga yen ella village layum mediation irukara mari panna kudathu enga oorula arampa hospital tha ana ila

  • @hariharanshevak9065
    @hariharanshevak9065 2 ปีที่แล้ว +3

    Nala nalla seithi soldrathula neenga vera level

    • @saravanangopal9094
      @saravanangopal9094 2 ปีที่แล้ว +1

      இனிமேல் ஒவொரு வீட்டிலும் பாம்பு கடி விச முறியு ஊசி மருந்து கண்டிப்பாக இருக்க வேண்டும் அதை எப்படி உடனடியாக எப்படி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்களுக்கு கற்றுதர வேண்டும் (மருத்துவ மனைக்கு செல்வதற்கு முன்பாக )

  • @ALONELOVER-r8x
    @ALONELOVER-r8x 2 ปีที่แล้ว +2

    SIR THANKS FROM INFORMATION SIR MY FAMILY KITTA INTHA NEWS SA SOLRAN SIR TQ SIR 👌👏👏👏

  • @sindhanp6996
    @sindhanp6996 2 ปีที่แล้ว +7

    eppa dai first snake screen saver ah mathungada....news pakkuradha Vida adha pakkumpodhu bayama irukku

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @PraveenKumar-tq7ln
    @PraveenKumar-tq7ln 2 ปีที่แล้ว +13

    It's true
    My comments if snake bite give less tension to body, keep cool don't run don't act like every thing is over ,don't close your eye keep rooling, finally as possible go to hospital immediately

  • @santhoshkumar-zu6wp
    @santhoshkumar-zu6wp 2 ปีที่แล้ว

    Pls prepare for the madicine snake bite in gh thank you 👍👍🇮🇳

  • @rajeshm755
    @rajeshm755 2 ปีที่แล้ว +2

    தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோள் அனைத்து ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளில் விசப்பாம்பு கடிக்கு கண்டிப்பாக மருந்து வசதிகள் செய்து கெடுத்தால் மட்டுமே இறப்பு விகிதம் குறையும் இல்லை என்றால் அது கிராமத்தில் உள்ளவற்களை மட்டுமே பாதிப்பு அதிகம். குறிப்பாக அதிகமாக விவசாயிகள்...

  • @ramyaramesh624
    @ramyaramesh624 2 ปีที่แล้ว +1

    Sir unga voice nalla iruku

  • @kpkutty272
    @kpkutty272 2 ปีที่แล้ว +4

    Useful msg

  • @s.a.r.a.1
    @s.a.r.a.1 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @kaviyarajeshinnovat9526
    @kaviyarajeshinnovat9526 2 ปีที่แล้ว +3

    ஒரு அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இழக்கிறான் என்றால் இதை கட்டாயமாக அரசு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை 👍🏻🙏🏼

  • @artharking2801
    @artharking2801 2 ปีที่แล้ว +1

    Sir your Tamil voice very clear sir very useful video congratulations sir 🙏🏿💪👌👍💐

  • @earthmuskindia
    @earthmuskindia 2 ปีที่แล้ว +11

    7.94 crore people in Tamilnadu, 2100 urban health centre?????
    Main issue

  • @sathishkumars7372
    @sathishkumars7372 2 ปีที่แล้ว +1

    Super sir unga speech

  • @muralidharansubbarao8553
    @muralidharansubbarao8553 2 ปีที่แล้ว +3

    அறிவுக்கொழுந்தே... பாம்பு வீட்டுல மட்டும் தான் கடிக்குமா? ஒருவர் தன் வீட்டிலிருந்து வேலை அல்லது வேறு விஷயமாக ஒரு 30 அல்லது 40 கிலோமீட்டர் தொலைவில் அல்லது தமிழ்நாட்டில் வேறு எங்காவது இருக்கும்போது கடிக்காதா? தமிழநாட்டில் மருந்து உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய address, phone நெம்பர் உடன் ஒரு pdf file செய்து எல்லோருக்கும் whatsapp செய்தால் எந்த பிரச்சனையும் இல்லையே. மக்களுக்கு உதவ நினைக்கும் அரசாங்கம், Media முதலில் தகவல்களை, Facilitiy களை மக்களுக்கு சுலபமாக கிடைக்கும்படி அல்லவா செய்யவேண்டும்.

    • @karthickgreat
      @karthickgreat 2 ปีที่แล้ว +1

      சரி கொழுந்து... உங்கள் வாட்ஸ் அப் நம்பர் கொடுங்க..pdf file details அனுப்ப சொல்றேன்

  • @kalaiselvi2497
    @kalaiselvi2497 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @amalalan3610
    @amalalan3610 2 ปีที่แล้ว

    நல்ல செய்தி நன்றி

  • @umashankermani2595
    @umashankermani2595 2 ปีที่แล้ว +12

    அமைச்சர் சொல்வது உண்மை. ஆனால் அந்த மாவட்டத்தில் ஒரு விஷ முறிவு தனியார் மருத்துவமனை வந்துவிட்டாள்.அரசு மருத்துவர்கள் செய்யும் வேலை உங்களுக்கு தெரியுமா. மக்களை அலைக்கழித்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்புவதே குறியாக இருக்கிறார்கள். இன்னும் நிறைய இருக்குது தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே.

    • @akilganesh9322
      @akilganesh9322 2 ปีที่แล้ว

      பாம்பு கடி. மருந்து. எதில். தயாரிக்கபடுது.. என்று... சொல்லவே. இல்லை யே...... ஏன்

  • @manochitra774
    @manochitra774 2 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @syedabuthahir7122
    @syedabuthahir7122 2 ปีที่แล้ว +1

    Suppar 👌neyus

  • @amjathamjatheef1648
    @amjathamjatheef1648 2 ปีที่แล้ว

    nan srilanken engede nattule pampukkadikku marunthilleyam

  • @prabhuraja84
    @prabhuraja84 2 ปีที่แล้ว +5

    Medicine is Not available in primary hospital because my dad is died.kindly all village hospital government must provide medicine.

    • @prabhuraja84
      @prabhuraja84 2 ปีที่แล้ว +1

      I spend 10L in private hospital but not recovered my dad.agriculture people effected many.

    • @Zara-cg6yw
      @Zara-cg6yw 2 ปีที่แล้ว +1

      Very sorry for your loss,I know it's irreversible,but we'll hope that others get proper treatment at the tight time😔

    • @borntolive278
      @borntolive278 2 ปีที่แล้ว

      Ena snake kadichathu..

  • @rudravin
    @rudravin 2 ปีที่แล้ว

    Should expand the treatment in all small & big hospitals

  • @karthikraju3597
    @karthikraju3597 2 ปีที่แล้ว +1

    ஐயா ஆரம்ப சுகாதார மையத்தில் நாய் கடிக்கே மருந்து இல்லை பொது மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்கின்ற னர் இதில் எங்கே பாம்பு கடிக்கு மருந்து

  • @sangeethas9032
    @sangeethas9032 2 ปีที่แล้ว

    Nice explanation sir

  • @ismailbasha2415
    @ismailbasha2415 2 ปีที่แล้ว +2

    2022ஆம் ஆண்டுcorona
    மரணத்தை விட அதிகம்
    பாம்பு கடித்து சாவு ஆனால்
    தினமும் corona news தான்
    அதிகம்.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 ปีที่แล้ว +2

    தந்தி டிவி செய்தி வாசிக்கிறவர்
    சூப்பர் சூப்பர் சார் உங்க பேர் தெறிய வில்லை நீங்க எந்த செய்தி சொன்னாலும் மக்கள் மனதில்
    பதிய வேண்டும் என்று சோல்லு
    கிறிர்கள் நன்றி

  • @sathyasathya8813
    @sathyasathya8813 2 ปีที่แล้ว +1

    Good info

  • @hariharan-yi8tf
    @hariharan-yi8tf 2 ปีที่แล้ว +58

    No anti venom is available in any small gov hospitals in rural towns & villages where it is needed but only municipality hospitals have those which are min 70 to 100 km away from village & rural towns & time is crucial in this situation. So gov should sort a solution for this issue & make a live website on availability of anti venom vaccines on every G.H.

    • @sunwukong2959
      @sunwukong2959 2 ปีที่แล้ว

      indeed it is highly ridiculous ... bcs of lack of storage facilities in small hospitals

    • @sathappansathappan3988
      @sathappansathappan3988 2 ปีที่แล้ว

      @@sunwukong2959 .. க்க .
      ... ... . ஹ.. ... ...ஹ . . .. ... . .. . .....
      .
      ஹ ... . .. ... .
      ஹ. ... ஹ.. ... . ஹ. ..
      ஹ. .. ... . . . . ...
      . . ... .. . ...
      . . ..
      ...
      .. . . . ... ..
      . ..

  • @kirubamedia3234
    @kirubamedia3234 2 ปีที่แล้ว

    தந்தி டிவியில் செய்தி பார்ப்பது நேரடியாக நம் ஒரு நிகழ்வை பார்ப்பது போலவே உணர்வு தோன்றும்.... நான் நேசிக்கும் டிவி தந்தி

  • @Gsudharsan255
    @Gsudharsan255 2 ปีที่แล้ว +5

    100 % snake bite cases are happening in villages only. But there is no medicine available in nearby hospitals. Before they reach bigger G.H people are dying. So there is no use of keeping antivenom in Chengalpet or Chennai G.H.
    From my Village we need to travel 60km to reach Chengalpet , before reaching it people will get severe complications and die

  • @raziawahab3048
    @raziawahab3048 2 ปีที่แล้ว +6

    வீட்டில் சிலபேர்தேவையில்லா பொருட்களை சேமித்து வைப்பார்கள் அது தவிர்ப்பது நல்லது கையை அதற்குள் விடாமல் யோசித்து செயல்படவேண்டும் அஜாக்கிரதையாலேயே பாம்புகடிக்கு ஆளாகிறார்கள்

  • @jeannagaya1393
    @jeannagaya1393 2 ปีที่แล้ว

    More awareness must be informed

  • @varnikasri.m2b361
    @varnikasri.m2b361 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 ปีที่แล้ว

    Kindly give awareness training to public.
    H to handle
    Cases