நிலாவின் மண்ணில் வளர்ந்த செடி! - ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் | Moon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @kulandaijesuraj308
    @kulandaijesuraj308 2 ปีที่แล้ว +645

    யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் மண்ணை கொண்டுவாருங்கள் ஆனால் அதில் எவ்வித பயனும் இல்லை ஏனெனில் பூமி என்னும் சொர்க்கத்தில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளது எனவே பூமியை பாதுகாக்க வேண்டியது நமது கடமை

    • @somasundharamsomu4538
      @somasundharamsomu4538 2 ปีที่แล้ว +9

      அருமையான பதில் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @lonelove454
      @lonelove454 2 ปีที่แล้ว

      uruttu

    • @K2KGamingTamil
      @K2KGamingTamil 2 ปีที่แล้ว +3

      semma bro namma boomiya chem. illama kappaathanave pothum. Nilavle poi vada sutta enna boomila irunthu vada sutta enna ellam onnuthan. Aana cost mattum marum. inga 5na ange 5k.😂😂😂😂

    • @amuthanayyanar3554
      @amuthanayyanar3554 2 ปีที่แล้ว +6

      உண்மைதான்.இருக்கிறத.விட்டுட்டு.பறக்கிறதுக்கு.ஆசைப்படுறான்.மனிதன்

    • @benedictrosariya8470
      @benedictrosariya8470 2 ปีที่แล้ว

      எந்த கிரகத்திலிருந்தும் மண் கொண்டு வந்தாலும் பூமீ காலநிலை தான் காரணம் செடியின் வளர்ச்சிக்கு, நாசா
      முட்டாள் விஞ்ஞானிகளா இத முதல்ல புரிந்து கொள்ளுங்கள்.......

  • @satheeshkumarvenkatachalam5785
    @satheeshkumarvenkatachalam5785 2 ปีที่แล้ว +89

    இந்தச் செடியை நாம் நிலவில் வளர்த்தி இருந்தால் மட்டும்தான் இதற்கான முழுமையான பலனை நம்மால் சொல்ல முடியும் இது வளர்க்கப்பட்ட இடம் பூமி எனவே இங்கே வளர்வதற்கான ஒரு சூழ்நிலை முழுமையாக உள்ளது இதை வைத்துக் கொண்டு நாம் எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியாது எனது அருமை மக்களே

  • @karuppuoli825
    @karuppuoli825 2 ปีที่แล้ว +60

    நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் உள்ள மரங்களை அழித்து விட்டு நிலவில் செடி நடுவது மிகவும் ஆச்சரியம் தான். மனித குலத்தின் அழிவு மனித குலத்தாலே நடக்கும்... நடக்கும்.

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 ปีที่แล้ว +794

    இதை நிலவில் வைத்து...விதைத்து வளரும்வரை காத்திருந்து சோதிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்..யோசித்தேன்..🤔🤔🤔

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 ปีที่แล้ว +287

    விதையில் தண்ணீர் ஊற்றினால் மண் இல்லாமலே செடி வளரும். பரிசோதனையில்
    மன் இல்லாமல் தண்ணீர் மட்டும் ஊற்றி அதையும் ஆராய்ச்சியின் அங்கமாக பார்க்கப் பட்டதா ஐயா?

    • @arunherbalnursery3648
      @arunherbalnursery3648 2 ปีที่แล้ว +4

      Same doubt

    • @sibikuty
      @sibikuty 2 ปีที่แล้ว +4

      இதே சந்தேகம் தான் எனக்கு🎈

    • @unleashedtourer1214
      @unleashedtourer1214 2 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள் ஐய்யா

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 2 ปีที่แล้ว +3

      அதற்கான தேவை என்ன ?
      தூவப்பட்ட விதை பூமியில் விளைந்தது தானே ?
      நிலவின் மண்ணை சோதிப்பது தான் நோக்கம்.

    • @mukunthannarayanasamy4773
      @mukunthannarayanasamy4773 2 ปีที่แล้ว

      @@sathasivamgk9389 ஐயா! இது ஆராய்ச்சி!. அதற்கு ஒரு நெறி முறை உண்டு. மண்ணை சோதிப்பது என்றால் சோதிக்க வேண்டிய மண்(X) அதனோடு நல்ல மண் என்று நன்கு தெரிந்த மண்ணையும்(Y) கூடவே சோதிக்க வேண்டும். Y ல் முளைத்து X ல் முளைக்காவிட்டால் X கெட்ட மண். X மற்றும் Y இரண்டிலும் முளைக்க்காவிட்டால் X கெட்ட மண்ணா? இல்லயே!! விதை சரி இல்லாமல் இருக்கலாம் அல்லவா?!

  • @yegammairamanathan7780
    @yegammairamanathan7780 2 ปีที่แล้ว +34

    நிலவில் நீரும் காற்றும் இல்லாதபோது எக்காலத்திலும் விவசாயம் என்பது சாத்யமேயில்லை. அப்படியே பெரும் பொருள் செய்து விளைவித்தாளும் அது உணவுக்கு ஏற்றதாக இருக்காது. ஆராய்ச்சிகளை ஒரு அளவோடு நிறுத்திக்கொள்ளவது மனிதகுலம் அனைவருக்கும் நல்லது!! வாழ்க வளமுடன்!!

    • @dhayanithi3997
      @dhayanithi3997 2 ปีที่แล้ว +2

      நிலவில் நீர் உள்ளது .அதை கண்டு கண்டுபிடித்தது இந்தியா.

    • @MRaghunandanan
      @MRaghunandanan ปีที่แล้ว

      @@dhayanithi3997நிலவில் காற்று உள்ளதா?

  • @rafinijamudeen8408
    @rafinijamudeen8408 2 ปีที่แล้ว +51

    பூமியில் இருக்கின்ற இயற்கை வளங்கள் ஆகிய மரங்களை எல்லாம் வெட்டி விடுகிறார்கள் நிலவில் இருக்கும் ஒரு செடியை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்

    • @massnidharofficial9151
      @massnidharofficial9151 2 ปีที่แล้ว +2

      அருமை

    • @gethuboys963
      @gethuboys963 2 ปีที่แล้ว +2

      இந்த மாதிரி டைலாக் சொல்றதுக்கே வந்துரங்க மரம் வெற்றது தப்பு தா but ஏன் வெற்றங்க ஜன்னந்தொகை அதிகம் ஆக ஆக பூமில இடம் இருக்க அதனால காட்டை அளிக்கிறன் அதனால நா என்ன சொல்ல வரேன்ன எல்லாருமே அவங்க அவங்க v2 க்கு பக்கத்துல மரம் வளங்க

    • @sahayadonbosco8711
      @sahayadonbosco8711 2 ปีที่แล้ว +1

      Paithiyakara vulagam ethu ...irrukkaratha vittu parakka aasai paduvathu

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 2 ปีที่แล้ว +37

    இதில் ஆச்சர்ய பட எண்ணெயிருக்கிறது 50 வருடம் பூமியில் இருந்த்தமன்னில் உயிரோட்டம் வந்த்திருக்கிறது விதையும் முலைத்திருக்கிறது😊😊😊👍👍👍

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 ปีที่แล้ว +4

      என்ன இருக்கிறது.மண்ணில். முளைத்திருக்கிறது. என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.

    • @tamilplaymovies696
      @tamilplaymovies696 2 ปีที่แล้ว

      @@mnallusamy2327 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

    • @surmiservani370
      @surmiservani370 ปีที่แล้ว

      Ippadiyum sollalam maybe

  • @Brosambathsamraja-vk7is
    @Brosambathsamraja-vk7is ปีที่แล้ว +6

    அமெரிக்கா விஞ்ஞானிகள்எதையும் ஆச்சரியமாய் பார்க்கட்டும்.... நான் உங்களை ஆச்சரியமாக பார்க்கிறேன்... காரணம் எந்த ஒரு செய்தியையும் மிக அழகாக மிக எளிதாக மக்களுக்கு புரிய வைக்கிறீர்கள்...🎉🎉👍👍🙏

  • @Sakarabani784
    @Sakarabani784 2 ปีที่แล้ว +21

    சூப்பர். திரு. சலீம் அருமை பேசு வாழ்த்துக்கள் 👍👍

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 ปีที่แล้ว +20

    நிலவில் வளர்த்திருந்தால் மகிழ்ச்சி நிலவின மண்ணை பூமிக்கு கொண்டுவந்தால் சூழல் பூமியோடதுதானே நிலவின் சூழ்நிலையில் வளருமா

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +159

    எல்லாம் ஒரே 'பிக் பேங்கில்' வந்த மண் தான்.
    (மண் இல்லாமலே கூட விதை முளைக்கும்.)
    இதில் என்ன ஆச்சரியம்.
    (Let's try to Save the existing wealth of the our earth's fertility)

    • @vijaymurali1628
      @vijaymurali1628 2 ปีที่แล้ว +1

      Super 👍

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +2

      @@vijaymurali1628 🙋🏻‍♀️

    • @IronMan-hg4vx
      @IronMan-hg4vx 2 ปีที่แล้ว +3

      Boomer

    • @ynotgaming5490
      @ynotgaming5490 2 ปีที่แล้ว

      They are doing this for the survival of the human race, becoz if we live in 2 planets the survival of the human race will have more chances, That's why they are researching on these type of tests, Now moon then to Mars 🚶🚶

    • @thedarkalone6126
      @thedarkalone6126 2 ปีที่แล้ว +1

      yes

  • @yovanpichai474
    @yovanpichai474 2 ปีที่แล้ว +15

    பூமி நமக்கு கிடைத்த பொக்கிஷம்.அதை முதலில் பாதுகாப்போம்.பிரம்மாண்ட பல வழி சாலைக்காக எவ்வளவு மரங்களை அழித்தொழிக்கிறோம்.

  • @bestandthebeast3893
    @bestandthebeast3893 2 ปีที่แล้ว +152

    உங்கள் விளக்கம் எப்பொழுதும் அருமை ✨😇

    • @jahirhussainabbas2522
      @jahirhussainabbas2522 2 ปีที่แล้ว +3

      இவனுக்கு யார் வேலை கொடுத்தது

    • @jahirhussainabbas2522
      @jahirhussainabbas2522 2 ปีที่แล้ว

      நிலவு செயற்கை என்று கண்டறிந்த மனிதன் இப்போது தான் செடி வளர்க்க பார்கிறான்
      மயிர் வளர்ந்து பார்

    • @bestandthebeast3893
      @bestandthebeast3893 2 ปีที่แล้ว

      @@jahirhussainabbas2522 ஏன்

    • @ccramanr1765
      @ccramanr1765 2 ปีที่แล้ว

      @@jahirhussainabbas2522 உன்னைப்போல் நானும் அதிகமா சம்பளம் வாங்கினாள் இதைவிட பல மடங்கு பேசுவேன்

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 ปีที่แล้ว

      @@ccramanr1765 youtube comment laya

  • @THANU1995
    @THANU1995 2 ปีที่แล้ว +62

    ஐம்பது வருடமாக பூமியில் இருக்கும் மண்ணில் எவ்வளவு மாற்றம் இருக்கும் நிலவில் செடி வளர்த்தால் உண்மை தெரியும்

    • @v.samuelraj1372
      @v.samuelraj1372 2 ปีที่แล้ว +2

      Super question

    • @srajasri366
      @srajasri366 2 ปีที่แล้ว +2

      மிகச்சரியாக கூறினீர்கள்

    • @Peter-xp5ul
      @Peter-xp5ul 2 ปีที่แล้ว

      Yeah ssss

  • @jaihind2825
    @jaihind2825 ปีที่แล้ว +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    வெள்ளைத்தோல் மனிதர்கள் நிலவில் இறங்குவதை
    பிளாக் அண்ட் வொயிட் டிவியில் பார்த்தோம்
    ஆனால் கருப்புத்தோல் மனிதர்கள் நிலவில் இறங்குவதை கலர் டிவியில் பார்க்க போகிறோம் இதுக்கு பெயர்தான் விஞ்ஞான வளர்ச்சி
    💫🌛 ஆகமொத்தம் வெண்ணிலாவில் ஒரு கருப்பு நிலா இறங்கப் போகிறது அந்தக் கருப்பு நிலாவுக்கு எங்கள் பாரதத்தின் சார்பாக அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
    🙏🌛🌜🇮🇳🌛🌜🇮🇳🌛🌜🇮🇳🙏

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 ปีที่แล้ว +24

    செய்தியை நேரடியாக பார்த்தது
    போல் சொல்லுகிறிர்கள் அதுதான்
    ஆச்சிறிய மாக இருக்கிறது சுப்பர்
    சார் வாழ்த்துக்கள்

  • @sailingwithsenthil599
    @sailingwithsenthil599 2 ปีที่แล้ว +20

    50 வருடமாக இந்த ஆராய்ச்சியை ஏன் செய்யவில்லை.
    சில வருடமாக கவனிக்க படாத கான்கிரீட் கலவையால் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீதே செடி முளைக்கும்போது இது க பெரிய ஆச்சரியமில்லை.

  • @ayyanars3823
    @ayyanars3823 2 ปีที่แล้ว +10

    இந்தியாவும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் அது விரைவில் . வாழ்த்துக்கள் Jai Hind

  • @sangeesrini2714
    @sangeesrini2714 2 ปีที่แล้ว +53

    நிலவுல காற்று இல்லைன்னு சொல்றீங்க ஆனா அமெரிக்கா கொடி பறக்குது சொல்றீங்க, எனக்கு 50 வருஷமா அதுவே டவுட்டா இருக்கு

    • @karthik.g2034
      @karthik.g2034 2 ปีที่แล้ว +3

      😀😂😂

    • @prathistar3224
      @prathistar3224 2 ปีที่แล้ว +1

      Athu parakkala bro. Parakkiramathiri kammpi vachu kattiruppanga. Nalla partha theriyum

    • @Arjunarjun-kaa
      @Arjunarjun-kaa 2 ปีที่แล้ว

      😂😂🤣

    • @shanmugam-ku9og
      @shanmugam-ku9og 2 ปีที่แล้ว

      Unmaithan?

    • @kandasamym6600
      @kandasamym6600 2 ปีที่แล้ว

      பயக்காது.அப்படியே மெல்லிய தகடு கட்டப்பட்டது போல் விருப்பமாக இருக்கும்

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 ปีที่แล้ว +40

    இது உண்மை என்றால் அது நிச்சயம் பாராட்டுக்கள்..👨‍👩‍👧👍🌝🤝💐

    • @kamaludeen1996
      @kamaludeen1996 2 ปีที่แล้ว

      அமெரிக்கா சரியான பிராடு

    • @yourhearthacker
      @yourhearthacker 2 ปีที่แล้ว +1

      Paarata kodiya vishayam alla... Konjam varushathula anga vivasayam panna poren nu antha place ah naasamaka porathuku ithu oru muthal adi tha...

  • @mukeshytmukesh9450
    @mukeshytmukesh9450 2 ปีที่แล้ว +8

    ஆது என கருப்பு தோள் வெள்ளை தோள் யலருகும் ஒரே இரத்தம் தன 🥺❤️

  • @johnsonr7504
    @johnsonr7504 2 ปีที่แล้ว +66

    நம்பமுடியவில்லை இத்தனை வருடமாக இதைக்குறித்து ஆராய்ச்சி செய்யாமல் இருந்தார்களா

    • @issacnimron6547
      @issacnimron6547 2 ปีที่แล้ว

      Poitu varadhuku Yaaru kaasu kudupa ?

    • @krishnacureclinic9669
      @krishnacureclinic9669 2 ปีที่แล้ว +2

      Yes, செய்து இருப்பார்கள். வெளி விடும் செய்து தாமதம்,

    • @prince__sr
      @prince__sr 2 ปีที่แล้ว

      இங்க கேள்வியே, உண்மையாவே அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதா? 1962-1972 வரையான காலப்பகுதியில் அனுப்பியிருந்தால், ஏன் அவர்களால் இந்த காலகட்டத்தில் வேறு மனிதர்களை அனுப்பமுடியவில்லை? 1969 ஐ விட இப்போது தொழிநுட்பம் வளர்ந்துள்ளதே. இந்த 50 வருடத்தில் ஒரு நாள் கூடவா நிலவின் மண்ணில் செடி நட்டு பார்க்க தோணவில்லை?? இல்லை தன்னை நிறுபிப்பதற்கான அமெரிக்காவின் புதிய உருட்டா?

  • @funnyunlimited738
    @funnyunlimited738 ปีที่แล้ว +1

    இவ்வளவு ஆராய்ச்சி எதுக்கு முதல்ல.......😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 2 ปีที่แล้ว +5

    இந்த சோதனையை அங்கு வைத்து செய்து வளர்த்து இருந்தாள் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் இருப்பினும் வாழ்த்துக்கள்

  • @souchan6974
    @souchan6974 ปีที่แล้ว +1

    சூரியன் ச ந்தி ர ன் க ண் கொள் ளா க் கா ட் சி தான் அற்புதம் 👌

  • @sathishpandian8802
    @sathishpandian8802 2 ปีที่แล้ว +25

    சார் நீங்கள் ரொம்ப மொக்க போடுறீங்க 🤣சொல்லுவது சீக்கிரம் சொல்லுங்க 😂😂😂😂😂

  • @baskanan7361
    @baskanan7361 2 ปีที่แล้ว +2

    இந்த பேரண்டத்தில் எவ்வளவு பால்வழி மண்டலங்கள் ஒரு பால்வெளி மண்டலம் என்பது
    ஒரு சூரிய குடும்பம் ஒரு சூரிய குடும்பத்தில் எத்தனை கோள்கள்
    அதாவது எந்த கோள்களிலும்
    உயிரினம் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை காரணம் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து சரியான தூரத்தில் பூமி உள்ளதால் பூமிக்கு தேவையான வெப்பநிலை பருவநிலை மாற்றம் நீர் இருப்பு உள்ளது இந்த பூமியை நாம் சரியாக பராமரிக்க வேண்டும் ஒரு மரத்தை வெட்டினால் 20 மரங்கள் நடவேண்டும்
    வீட்டுக்கு வீடு மழை நீரை சேமித்தல் வேண்டும் நெகிழிப் பையை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இந்த பூமியை தவிர நாம் எந்த கோள்களிலும் வாழவே முடியாது அப்படியே வாழ முடியும் என்றால் நம்மால் அங்கு பயணம் செய்யவே
    முடியாது உலக பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும்
    நீங்களோ நானோ பயணம் செய்யவே முடியாது ஆகையால்
    நம் பூமி வீட்டை சுத்தமாக பராமரிக்க வேண்டும்
    1977ல் வொயேஜர் என்ற விண்கலம் பூமியிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகிறது
    நமது சூரியக் குடும்பத்தை கடந்து தாண்டி சென்று விட்டது இது வரை எந்த கோள்களிலும் உயிரினம் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை
    என்ற தகவல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு விண்கலம்
    நமது சூரிய குடும்பத்தை தாண்டி சென்று விட்டது
    நமது பூமியை நாம் தான்
    சரியாக பராமரிக்க வேண்டும் வீட்டுக்கு ஒரு மரம் உருவாக்க
    சட்டம் இயற்ற வேண்டும் மழைநீர் சேமிப்பு கட்டாயப்படுத்த
    சட்டம் இயற்ற வேண்டும் அப்படி
    ஏற்படுத்தினால் இன்னும் சில காலங்கள் இந்த பூமியில் நாம் சந்தோசமாக?
    🙏🙏🙏

  • @manojsurya6279
    @manojsurya6279 2 ปีที่แล้ว +6

    Alien be like: ஒஹ்ஹ் செடி எல்லாம் வாழக்க அரம்பிச்சுட்டீங்கள.😂

  • @gardening5164
    @gardening5164 2 ปีที่แล้ว +92

    They tested after 50 years. The soil looses certain percentage of nutrients value in soil . Since it was not in open place and kept it in a safer place it could have happened.

    • @Pandian015
      @Pandian015 2 ปีที่แล้ว +1

      Is it true ?😯

    • @anytimefoodwithfoodies3892
      @anytimefoodwithfoodies3892 2 ปีที่แล้ว

      @@Pandian015 ye true bro

    • @anytimefoodwithfoodies3892
      @anytimefoodwithfoodies3892 2 ปีที่แล้ว

      True

    • @naraendira.s4982
      @naraendira.s4982 2 ปีที่แล้ว +1

      @@Pandian015 nope soil don't loose it's nutrients ..cuz it's non living substance but anga moon la radiation and atmosphere ilatha soil so athu nama soil alavuku sathanatha irukathu ..but avanga preserve pani vachunathu na same moon oda soil nature apdiye iruku Ilana athoda nature state mari degrad agirukum

    • @enish1523
      @enish1523 2 ปีที่แล้ว +1

  • @brightstonesilversgems3785
    @brightstonesilversgems3785 2 ปีที่แล้ว +3

    அமெரிக்கா நிலவுக்கு போனது என்கிற 50 வருட ரீல் எப்பவோ அருந்துவிட்டது. நவீன தொழில்நுட்பம் எங்கேயோ போய்விட்டது. இப்போது நிலவுக்கு ஏன் போகவில்லை? ..இன்னுமாடா நம்மள நம்பிக்கிட்டு இருக்கானுங்க... என்ற வடிவேலுவின் நகைச் சுவைதான் நினைவுக்கு வருகிறது.

  • @abushaheed875
    @abushaheed875 2 ปีที่แล้ว

    Brother Saleem,
    நான் நிலவின் மன்னை பார்த்திருக்கிறேன். அவை முத்துக்கள் போன்றவை, அதைவிட சிறியவை. அதாவது சூரியனின் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் (reflect) அமைப்பில்தான் அது இருக்கிறது. ஒரு வகை சுன்னா கற்கள் போன்றவை. அந்த கற்களில் பாரம் இல்லை.

  • @shyamrug
    @shyamrug 2 ปีที่แล้ว +14

    அடுத்த வருடம் இந்தியாவின் இஸ்ரோ, நிலவிற்கு ஆட்களை அனுப்பி, ஆராய்ச்சி செய்ய உள்ளது.

  • @valimaitrailer9571
    @valimaitrailer9571 2 ปีที่แล้ว +25

    நிலாவில் விவசாயம் மட்டுமே செய்தால் நன்றாக இருக்கும் 👨‍👨‍👧‍👦

    • @vasanthag5588
      @vasanthag5588 2 ปีที่แล้ว

      Next nilavuku poga visa yedukanumo,🤔🤔

  • @vishnulion4u
    @vishnulion4u 2 ปีที่แล้ว +7

    பூமி யொட atmosphere வளரும் ஆனால் நீலவில் இருக்கிற atmosphere வளருமா...

  • @sndrraman
    @sndrraman 2 ปีที่แล้ว +2

    Anchor is just BEST 👌

  • @agripagalavan2311
    @agripagalavan2311 2 ปีที่แล้ว +23

    எங்க ஊர்ல பாறையிலேயே மரம் வளரும் இதெல்லாம் ஒரு விசயமா.

  • @SureshSuresh-kw1hw
    @SureshSuresh-kw1hw 2 ปีที่แล้ว

    இங்க இருக்கற மரத்தையும் செடியும் பாதுகாக்க வக்கில்ல நம்மளுக்கு

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 ปีที่แล้ว +14

    Why NASA waited for 50 years to find out the nursery from the moon soil... And further the condition of the moon soil might have changed drastically...NASA has to prove that the soil is absolutely from moon....and further developments of saplings or nursery...

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 ปีที่แล้ว

    நீங்கள் இனிய தமிழில் அருமையாக செய்தி சொல்கிரிர்கள் இப்பல்லாம் தெளிவாக யாரும் செய்தி வாசிக்க தெரியலை வாழ்த்துக்கள்

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 2 ปีที่แล้ว +16

    இது எங்கள் விடியலுக்கு கிடைத்த வெற்றி

    • @senthil4912
      @senthil4912 2 ปีที่แล้ว +2

      Aha sedi valaravillai endral America athivar pathavi vilaha vendum.

  • @kaleeswaran.p441
    @kaleeswaran.p441 2 ปีที่แล้ว +1

    இந்த யோசனை வர்றதுக்கு இத்தன வருசமா..அட த்தூ...

  • @poonkodichandran9835
    @poonkodichandran9835 2 ปีที่แล้ว +9

    50 வருடங்களாக விஞ்ஞானிகள் கோமாவில் இருந்தார்களா.

  • @baskarj7007
    @baskarj7007 2 ปีที่แล้ว +2

    தோழரே, மண்ணின் தன்மை பற்றிய, உங்களுடைய ஆச்சரியம் எனக்கு பிடித்திருந்தது. சோவியத் ரஷ்யா 1960 லேயே பூமியின் மேற்பரப்பில் உள்ள மண் தன்மைக்கு ஆதாரங்களுடன் நூல் வெளியீட்டு இருக்கிறது என்பதை நாம் அறிப்பு செய்கிறோம்.

  • @Jobi862
    @Jobi862 2 ปีที่แล้ว +14

    வீடியோ காட்சினு சொல்லிட்டு போட்டோவ போட்டு ஏமாத்திடிங்க😒

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว +1

    அருமை தான் பூமிக்கு இணை வராது பதிவிற்கு நன்றி

  • @ArunKumar-no8yk
    @ArunKumar-no8yk 2 ปีที่แล้ว +5

    Boomiyin thatpa veppam veru, nilavin thatpa veppam Veeru
    Nilavil sediyai, seeds nattu parka sollungal

  • @kanagasundaramv1524
    @kanagasundaramv1524 2 ปีที่แล้ว

    கோடான கோடி கோள்களில் பூமி மட்டுமே அற்புதமான கோல் இங்கு கோடான கோடி உயிரினங்கள் வாழ்கின்றன

  • @makingseba807
    @makingseba807 2 ปีที่แล้ว +7

    இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு 😂😂

  • @sengoden59
    @sengoden59 2 ปีที่แล้ว +8

    seed may grow without soil and die after sometime. But, worth to test without soil.

  • @sivagamia994
    @sivagamia994 2 ปีที่แล้ว +2

    இங்கே இருக்கும் பூமியில் விவசாயம் செய்ய முடியவில்லை. இனி இது ஒன்று தான் பாக்கியம். போங்கய்யா.

  • @ultraa777
    @ultraa777 2 ปีที่แล้ว +43

    but gravity in the moon is different.... using moon soil in the earth is different than using moon soil in the moon...

    • @Shreenu5005
      @Shreenu5005 2 ปีที่แล้ว +1

      That's what I thought u told earth atmosphere and surface is different comparing to moon even any kind of soil also can be fertile in earth's atmosphere so this research would had been made in moon itself

    • @ultraa777
      @ultraa777 2 ปีที่แล้ว +1

      @@Shreenu5005 I am not pretty confident if they can plant in moon's surface... As I mentioned, there is not relative gravitational hold or the most important thing...oxygen in the moon. In a contained environment maybe, but certainly not in the open surface

  • @mohanakrishnan1755
    @mohanakrishnan1755 2 ปีที่แล้ว +1

    என்ன இருந்தாலும் தண்ணியும் காத்தும் விதையும் பூமியுடையதுதானே

  • @dharmadevi9820
    @dharmadevi9820 2 ปีที่แล้ว +9

    🤔 50வருடம் பூமியிலே இருந்தால் மண் உயிர்வாழ ஏற்றதாக மாறிவிட்டனதோ ...🤔

  • @kiruthikas8255
    @kiruthikas8255 2 ปีที่แล้ว +2

    நிலவில் அருகம்புல்லை தூவினால் அருகம் புல் வளரும் ...வளர்ந்து ஆக்ஸிஜனை உற்ப்பத்தி பண்ணும் வளிமண்டலம் உருவாகும்...நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தில் நிலவு மண் உள்ளது செடி அந்த மண்ணில் வளர்கின்றது...நிலவில் செடி வளரும்.....

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 2 ปีที่แล้ว +10

    அமெரிக்கா இதை செய்தது.. ஆனால் நாம் இங்கு அமெரிக்காவை கனடா சகட்டு மேனிக்கு சாடுவோம்..

  • @rajeswari9977
    @rajeswari9977 2 ปีที่แล้ว +1

    ஆக மொத்தம் பூமியில் செடி வளர விடமாட்டார்கள்
    நிலவில் வாழ பணக்காரர்கள் முடிவெடுத்து விட்டார்கள்
    நாசா கண்டு பிடிப்பு சூப்பர்
    மக்கள் பணம் ஏழைகள் வரிபணமும் இரேக்கிறது
    வாழ்க பணக்கார வர்க்கம்

  • @yovanpichai474
    @yovanpichai474 2 ปีที่แล้ว +13

    பிரம்மாண்ட பல வழி சாலையில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அந்த பணத்தை வைத்து சாலையின் இருமருங்கிலும் ஏன் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து மரங்களாக உருவாக்க முடியாது.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

    • @jeniferjenifer3768
      @jeniferjenifer3768 2 ปีที่แล้ว

      இருக்கும் மரங்களை அழித்து தான்
      சாலைகள் அமைகின்றனர் பிறகு எப்படி மரங்களை வளர்பார்கள்

  • @umababu80
    @umababu80 ปีที่แล้ว

    நீர் காற்று மண் நெருப்பு வானம்
    பூமியின் புவிர்ப்பு சக்தி அதிகம்
    நிலவின் மண்ணுக்கு மிக குறைவு

  • @chinnap5409
    @chinnap5409 2 ปีที่แล้ว +3

    நிலவிற்கு மனிதன் இதுவரை சென்றதே இல்லை.1969 ல் நடந்தது ஒரு நாடகம்.

  • @muruganr4290
    @muruganr4290 2 ปีที่แล้ว +1

    Saleem speech excellent

  • @starrboy1949
    @starrboy1949 2 ปีที่แล้ว +5

    அதுக்கு 10 செடியை நிலவில் 50 வருடங்களுக்கு முன் விதைத்து சோதனையை செய்து இருக்கலாம் இத்தனை வருசமா இந்த சோதனையை கூட செய்யாமல் என்ன ஆராய்ச்சி செய்றாங்களோ ஒன்னும் புரியல

    • @vincentbas7588
      @vincentbas7588 2 ปีที่แล้ว

      50 வருசத்துக்கு பின் ஏன் இவ்வளவு தாமதம்...மண் எடுத்த உடனேயே ஆராய்ச்சி செய்திருப்பது.. உண்மையில்.நம்பகூடியதாக இருக்கும்.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 ปีที่แล้ว

    அருமை சார் ! சார் நிலவில் மண் இருக்கிறது சூரிய ஒலியும் கிடைக்கும் கார்பண்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுமா ? நிலவில் ......

  • @robertclive1623
    @robertclive1623 2 ปีที่แล้ว +12

    மண்ணே இல்லாமல் செடி வளரும்

  • @conclusion2300
    @conclusion2300 2 ปีที่แล้ว

    பூமி சூழ்நிலைக்கு எந்த கிரகங்களின் மண்ணிலும் செடி வளரும்.. இங்கே கொண்டு வந்து சோதனை செய்தால்.. செடி வளர்பை நிலவில் உள்ள சூழ்நிலைக்கு செய்து இருந்தால் தான் ஆச்சர்யமாக இருந்திருக்கும்...

  • @arunprasad6128
    @arunprasad6128 2 ปีที่แล้ว +3

    இது உண்மையாலுமே நிலவின் மண் தானா என்ற சந்தேகம் வருகிறது

  • @m.mounish2580
    @m.mounish2580 2 ปีที่แล้ว +1

    நீங்க இப்பதான் நிலா செடி வளர்க்க முயற்சி பண்ணுறீங்க, ஆன எங்க அம்மா அப்பவே அங்க ஒரு பாட்டி வடை சுடுதுனு சொன்னாங்க 😀

  • @koilmani3641
    @koilmani3641 2 ปีที่แล้ว +18

    அப்படியே இந்திய வில் நடந்த மாதிரியே செய்தி

  • @pastordhinakaran4293
    @pastordhinakaran4293 5 หลายเดือนก่อน +1

    எந்த பயனும் இல்லை இங்கே செடி வளர்வதற்கான சூழ்நிலைகள் எதுவாக இருக்கிறது அங்கு கிராவிட்டி அதிகமாக இருப்பதனால் அங்கே செடி வளர்வது கடினமான காரியம்

  • @alagarsamys7089
    @alagarsamys7089 2 ปีที่แล้ว +18

    தண்ணீரில் ஊட்டச்சத்துள்க்ள் உள்ளது இது ஆச்சரியப்பட்டுவதற்கு ஒன்று ம் இல்லை

  • @சிவகாமியின்செல்வன்

    அருமையான கதை

  • @vinochandran859
    @vinochandran859 2 ปีที่แล้ว +5

    Nilavu mattum illa Mars or yentha planet LA irunthu kondu vantha manna earth LA vachi chedi valatha valarum...

  • @powsiyabanu8017
    @powsiyabanu8017 2 ปีที่แล้ว +1

    பூமியில் வாழ்ந்து போல் நிலவில் வசதியாக வாழ முடியுமா ?பூமியை பாதுகாப்போம்

  • @Agathiyan-
    @Agathiyan- 2 ปีที่แล้ว +3

    நிலவில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணுதான் என்பது உறுதியானது

    • @ezhilarasanezhilarasan4993
      @ezhilarasanezhilarasan4993 2 ปีที่แล้ว

      Yes மண் மட்டும் தான் எடுக்க முடியும்

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 ปีที่แล้ว

    அருமையிலும் அருமை.

  • @elancherancheran969
    @elancherancheran969 2 ปีที่แล้ว +2

    பூமியில் மரத்தை நடுங்கள்

  • @r.haritha8206
    @r.haritha8206 2 ปีที่แล้ว +1

    what about kalpana chawla man

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 2 ปีที่แล้ว +10

    Vah What a simple, clear, beutiful presentation! Hatsoff Mr.Salim..Stay ahead..

  • @vasudev3799
    @vasudev3799 2 ปีที่แล้ว

    தண்ணீரும் சூரிய ஒளியும் இருந்தால் கான்கிரீட் கட்டிடத்தில் கூட செடி முளைக்கும் . நிலவில் தண்ணீர் இல்லை என்பதை மறக்க வேண்டாம்.

  • @vkeditz6687
    @vkeditz6687 2 ปีที่แล้ว +14

    Instead u can plant lot of tree in our world... That can save our world from the extension due to global warming

  • @balagurusamyk6188
    @balagurusamyk6188 2 ปีที่แล้ว +1

    நிலவில் எடுத்த வீடியோ தெளிவாக இல்லை

  • @suthan60
    @suthan60 2 ปีที่แล้ว +5

    நிலவில் பாட்டி வடை சுட்ட கதை கதையல்ல உண்மை என இதன் மூலம் தெரியவந்துள்ளது.

  • @mangai7917
    @mangai7917 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்...👌

  • @rashmidevip2307
    @rashmidevip2307 2 ปีที่แล้ว +2

    Such an amazing explanation. .

  • @gurusekar5601
    @gurusekar5601 2 ปีที่แล้ว

    இது.எங்கசுடலையின்
    விடியா.ஆட்ச்சிக்கு
    கிடைத்த.வெற்றி

  • @Ajay100-s3l
    @Ajay100-s3l 2 ปีที่แล้ว +3

    Oru gram la eppadi valarum

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 ปีที่แล้ว

    சிவனருள்

  • @tamilarasi2306
    @tamilarasi2306 2 ปีที่แล้ว +3

    No. The plants should be grow in 🌕 moon 😍❣️ is the correct way. More over the planet is a cooling planet so the growth of the plant 😂😂 is low than the earth. Venummnaa. Ice cream try pannnalam.

  • @krishnachanneltamil638
    @krishnachanneltamil638 2 ปีที่แล้ว +2

    அங்கு செடி நட்டு வளர்த்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யுங்கள் நாங்கள் வர தயார்

  • @vectravv6
    @vectravv6 2 ปีที่แล้ว +3

    No atmosphere or oxygen in moon so it’s impossible in moon but they can do artificial in moon like creating space station in enclosed atmosphere and v need to take water from earth …until they find any water resources from moon

  • @VasudevanKrshna
    @VasudevanKrshna ปีที่แล้ว

    0:39 0:45 0:50 0:51 0:52

  • @s1a1j1
    @s1a1j1 2 ปีที่แล้ว +4

    செடிக்கு மண்ணு தேவை இல்லை ...🙄
    இதை சொன்னா..நம்மளை முட்டாள் என்று செல்லு ராங் க

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 2 ปีที่แล้ว

      குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுசெல்லமுடியாத விண்வெளிப்பயனம் யூரினை பில்டர்பன்னி குடிக்கிறவங்க முட்டாள்கள்தான் உயிர்வாழத்தகுதில்லாத இடத்தைஆராய்ச்சி செய்து என்னபயன் வளிமன்டத்தை செயற்கையாக உருவாக்கமுடியுமா அதற்கு வழிகண்டுபிடிக்காத முட்டாள் விஞ்ஞானிகள் முட்டாள்கள்தான்

  • @sultantajudeen7641
    @sultantajudeen7641 2 ปีที่แล้ว +1

    இதில் என்ன ஆச்சர்யம்.....
    சுவரில் செடி வளர்கிறது,
    கல்லில் கூட செடி வளர்கிறது..
    "செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்" ங்ற மாதிரி இருக்கு.
    என்னன்ன கதையெல்லாம் சொல்றாங்க...

  • @selvamm8458
    @selvamm8458 2 ปีที่แล้ว +13

    ஆம்லட் டிராங் நிலவுக்கு
    போகவில்லை .
    பொய். பொய். பொய். 😆😁

    • @appasappas1580
      @appasappas1580 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว

      உண்மை தான்டா லூசு

  • @hearbyheart9512
    @hearbyheart9512 2 ปีที่แล้ว

    தண்ணி விட்டாலே முலை கட்டும் என்பது பொது அறிவு

  • @vgd1995
    @vgd1995 2 ปีที่แล้ว +5

    பூமியின் ஒரு பகுதியில் இருந்து பிரிந்து சென்றது தான் நிலவு, அவ்வகையில் பூமியில் உள்ள மண்ணும் நிலவில் உள்ள மண்ணும் ஒன்றுதான் ஆனால் பூமியில் உள்ளதுபோல் வளிமண்டலம், காற்று, நீர், ஆக்ஸிஜன் நிலவில் இல்லை என்பது மட்டுமே வித்தியாசம்

  • @ManiMani-dc7gx
    @ManiMani-dc7gx 5 หลายเดือนก่อน

    நன்றிங்க செய்தியாளரே சலீம்

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 ปีที่แล้ว +3

    பூமியில் எல்லாம் வளருமப்பா? ஆனால் நிலாவில் வளருமா?

  • @ilayaraja1399
    @ilayaraja1399 2 ปีที่แล้ว +1

    முயற்சி அனைத்தும் திருவினையாக்கும்.
    நிலவு எந்த நாட்டிற்கு சொந்தம்???
    முன்னாடி போறவங்களுக்கா???

  • @7shanmugavel
    @7shanmugavel 2 ปีที่แล้ว +7

    Mass mannilum chedi valarum
    Ithu ondru achariyam illai Anna,
    From Siri Lanka.