அருமை அருமை அற்புதமான விஷயம் இந்த வீடியோவில் சொல்லிய 10 கோயில்களில் நான் நான்கு கோவில்களுக்கு சென்று உள்ளேன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சை பெரிய கோயில் திருவாரூர் கோயில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு கோவில்களுக்கு சென்று உள்ளேன் மிகவும் அற்புதமாக இருக்கும் மீதமுள்ள ஆறு கோயிலுக்கும் செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது வருங்காலங்களில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்வேன் நன்றி நன்றி நன்றி
சங்கரன்கோவில் ல மதுரைய விட அதிக நாள்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படும் 48 நாள்கள். ஆனால் ஆடித்தபசு திருவிழா தான் மிகவும் புகழ் பெற்றது 10 நாள்கள் நடக்கும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொண்டாட வருவாங்க. தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத மூலவர் சங்கரநாராயணர் சிவன் பாதி பெருமாள் நாராயணர் பாதி இரண்டு கடவுளும் ஒரே சிலையாக செய்யபட்டிருப்பார்கள் இடது புறத்தில் புலித்தோல் போர்த்திய சிவன் வளப்புறம் பட்டு பீதாம்பர ஆடையுடன் பெருமாளும் காட்சி தருவார்கள். இத்தகைய சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாது. தற்பொழுது 1000 வருடங்களை கடந்து விட்டது. அந்த காலத்திலேயே சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கும் வகையில் கட்டப்பட்டது. தென்பாண்டி பஞ்ச பூத தளங்களில் நிலம். இங்கு சென்று வந்தால் திருவாரூர் காஞ்சிபுரம் சென்றுவந்த பாக்கியம் கிடைக்கும்
Is the background music to cover up the copy rights. Looks like you have copied from some other channel and playing loud music in the background so that youtube algorithm does not catch your video?
Kanchipuram varatharajar kovil also built by nayak of tanjore later period,thiruvannamalai also built by gingee nayaks,nellaiyappar kovil,madurai meenakshi temple also built by madurai nayaks later period
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதி
அருமையான பதிவு. நன்றிதம்பிவாழ்கவழமுடன்
திருவண்ணாமலை 🙋
மகிழ்ச்சி
அருமை சிறப்பு
❤️❤️🙏
Superb pa congratulations keep it up🔥🔥🔥🔥🔥🔥
அருமை அருமை அற்புதமான விஷயம் இந்த வீடியோவில் சொல்லிய 10 கோயில்களில் நான் நான்கு கோவில்களுக்கு சென்று உள்ளேன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சை பெரிய கோயில் திருவாரூர் கோயில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு கோவில்களுக்கு சென்று உள்ளேன் மிகவும் அற்புதமாக இருக்கும் மீதமுள்ள ஆறு கோயிலுக்கும் செல்ல வேண்டும் என்று ஆவலாக உள்ளது வருங்காலங்களில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்வேன் நன்றி நன்றி நன்றி
நன்றி 🙏
அற்புதமான கோவில் பதிவு.... 👍👍👍👍
நன்றி 🙏
சிதம்பரம் நடராஜர் கோயில் ❤
1no Sri rangam my favorites Kovil trichy Thanjavur Kovil super place ❤❤❤
Chidambaram...🤙👍🤗
All temple 💥but I like srirangam temple💫
Thiruvarur thyagarajar, thanjai periya Kovil, Madurai Meenakshi Amman Kovil, Chidambaram natarajar Kovil, Tiruvannamalai, Sri rangam Kovil naan Samy
Utharakosamangai sivan first temple 5000 years old temple Tamil mannan ravanan marriage temple❤❤
நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமே சென்றுள்ளேன்
Very good darshan.
Super.
Thanks 👍
Trichy 🔥🔥
சங்கரன்கோவில் ல மதுரைய விட அதிக நாள்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படும் 48 நாள்கள்.
ஆனால் ஆடித்தபசு திருவிழா தான் மிகவும் புகழ் பெற்றது 10 நாள்கள் நடக்கும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொண்டாட வருவாங்க.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத மூலவர் சங்கரநாராயணர் சிவன் பாதி பெருமாள் நாராயணர் பாதி இரண்டு கடவுளும் ஒரே சிலையாக செய்யபட்டிருப்பார்கள் இடது புறத்தில் புலித்தோல் போர்த்திய சிவன் வளப்புறம் பட்டு பீதாம்பர ஆடையுடன் பெருமாளும் காட்சி தருவார்கள்.
இத்தகைய சிறப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாது.
தற்பொழுது 1000 வருடங்களை கடந்து விட்டது.
அந்த காலத்திலேயே சைவ வைணவ ஒற்றுமையை குறிக்கும் வகையில் கட்டப்பட்டது.
தென்பாண்டி பஞ்ச பூத தளங்களில் நிலம்.
இங்கு சென்று வந்தால் திருவாரூர்
காஞ்சிபுரம் சென்றுவந்த பாக்கியம் கிடைக்கும்
தஞ்சை பெரிய கோவில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
Gangaikondacholapuram brahadeeswarar koil ariyalur district?
Chidambaram 🔥🔥
Tiruvarangam@Srirangam - world's biggest ancient functioning/living hindu temple in the world.
👍👍
அங்கோர்வாட் கோவில் 400 ஏக்கர்
கம்போடியா ல இருக்கு அதுதான் பெருசு
@@Vanmeekan
1st read and understand my statement carefully. Don'T reply alike a knee jerk!
@@sunwukong2959 ✌️
@@Vanmeekan
what that suppose to mean?
👍 super
Nandri🙏🙏
Super 🤩🤩🤩
நன்றி 🙏
Srivilliputtur andal kovil, Tiruchendur Murugan kovil, palanimalai Murugan koil
🙏🙏
தியாகராஜர்🙏அண்ணாமலையார்🙏 வாஞ்சிநாதர்🙏
நண்பா ராமேஸ்வரம் கோவில் சொல்லவில்லை 🙏🙏
I like Sri Ranganathswamy temple
நான் அனைத்து கோவிலுக்கும் சென்று உள்ளேன்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி .ஸ்ரீ வில்லிபுத்துர் கோயில்கள் மிக பெரிய அளவிலான கோயில்கள்
Very nice
Thanks
மன்னார்குடி கோவில் பற்றி சொல்லவில்லை.
Is the background music to cover up the copy rights. Looks like you have copied from some other channel and playing loud music in the background so that youtube algorithm does not catch your video?
Thiru chendhur Murugan temple
Vanamalai perumal kovil nanuguneri thirunelveli
மதுரை கள்ளழகர் கோவில் உள்ளது
கஞ்சி காமாட்சி அம்மன் கோயில் எங்கே?
Bro I am from kPM❤❤❤❤❤
All temples are amazing 🙏🏽🙏🏽🙏🏽
Thanks 👍
Visited all except 8 & 9.
சிதம்பரம்
All i visited
Srirangam , thiruvannamalai
ஆவுடையார்கோவில் 1100 வருடம் பழமையானது ராஜகோபுரம் 200 அடிஉயரம்
Kanchipuram ekambaranathar Temple matum innum pogala ji
விரைவில் சென்று வாருங்கள்
எங்க ஊர் திருவண்ணாமலை
Kanchipuram more times pathu irukkean
மகிழ்ச்சி
Bro Ramanathapuram uthurogasamangai would first sevan govi
TRICHY(SRIRANGAM)❤️
நான் இந்த கோவில்கள் அனைத்துமே இரண்டு மூன்று முறை சென்று வழிபட்டுள்ளேன்.
மகிழ்ச்சி
Gangaikondacholapuram🙏
🙏🙏
Trichy
Tanjavur,srirangam, ponom pa
அருமை தம்பி ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் எந்த சிறப்பும் இல்லையா
1அரங்கநாதர் கோயில்,3 மீனாட்சி அம்மன் கோவில்கோயில் சென்றேன்
மகிழ்ச்சி
@@travelling9405 . நான் tn39n ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளேன்
Tenkasi kasi viswandhar temple
Okay 🙏
Rameswaram Ramanathaswamy Temple
நீங்கள் பேசுவதை கேட்பதை விட மியூசிக் சவுண்டு தான் அதிகம் கேட்கிறது.
Bro where Kumbakonam sarangabani temple bro it's height is 175 meter and 3rd devya Desam bro😡😡and kumbeshwarar temple
Avinashi lingeshwarar temple
Kanchipuram varatharajar kovil also built by nayak of tanjore later period,thiruvannamalai also built by gingee nayaks,nellaiyappar kovil,madurai meenakshi temple also built by madurai nayaks later period
Palani kovil
Tiruchirapalli thiruvanaikaval
Rameshwarsm Kovil enga da 🤦🤦🤦🤦🤦
Kanchi Kamashi amman kovi
Sri villiputhur
🙏
Srivilliputhur aandaal kovil 😢
Chidambaram poganum
Translate in English
Sriviliputur andal temple
Tenkasi temple 180 feet
Srivilliputtur aandaal temple
In sri rangam kovil thousand pillars also made by nayaks of madurai 🚩
Thruverum game
Palani
🦚🦚🦚 palani. 🐓🐓🐓
No.1 in TN Palani